என்ன சகோ.... ரொம்ப நாளா வீடியோ காணோம்.... சிறந்த வீடியோக்களை வெளியிடுவதில் நீங்கள் ஒரு முக்கியமான நபர்... நீங்களே இவ்வாறு தாமதம் செய்யலாமா.... தயவுசெய்து தொடர்ந்து பதிவிடவும் 🎉🎉
மீண்டும் கோழி வளர்ப்புக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. அனால் ஏற்கனவே கோழி வளர்ப்பதற்கான அடிப்படை அமைப்பு இல்லை என்றால் இப்போது நாட்டுக்கோழி வளர்ப்பிற்கு மீண்டும் come back?
12years ah eandha field la iruikan.. oralavu visiyam tharium.. but manamara sollaran romba thaliva pannaringa.. vetri para valthuikal.. yours my fav channel nga.
அண்ணா உங்களுடைய மேனுவல் தெர்மகோல் இன்குபேட்டரில் அடை வைத்து 21நாள்(குஞ்சு பொறிப்புதிறன் ரிசல்ட்) வீடியேவை ஒரே வீடியோவாக போட்டால் நன்றாக இருக்கும். உங்களுக்கும் இன்குபேட்டர் சேல்ஸ் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது
சகோ உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றால் கறிக்காக விற்பனை செய்கிறீர்கள் என்றால் நீங்கள் முட்டையை தரம் பிடிக்காதீர்கள் வருகின்ற மூட்டையை அப்படியே குஞ்சு பொரிக்க வையுங்கள்
Naanga one month hen chicks vaanguno avanga vaccine eduthaangala edukkalayanu theriyala unga vedio ah innakku na paathe athula 60 days chicks ku vaccine edukkanum nu sonninga . Avanga kitta irunthu vaangumpothu one month chicks nu sonnanga correct ah ethana month chicks nu theriyathu ipo enga kitta vanthu one month aaguthu ini vaccine edukkalama
அருமையா தெளிவா சொல்லிட்டிங்க
என்ன சகோ.... ரொம்ப நாளா வீடியோ காணோம்.... சிறந்த வீடியோக்களை வெளியிடுவதில் நீங்கள் ஒரு முக்கியமான நபர்... நீங்களே இவ்வாறு தாமதம் செய்யலாமா.... தயவுசெய்து தொடர்ந்து பதிவிடவும் 🎉🎉
எடுத எடுப்பில் 2000.3000.மொய் வைக்காமல் தெளிவான நன்பகமான பதிவு அருமை❤
சகோதரர் . பெரு வெடை நோய் மேலாண்மை பற்றி போடுங்கள்
இன்று.....🔥🔥
அருமையான தகவல்கள். நன்றிங்கண்ணா...
மீண்டும் கோழி வளர்ப்புக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. அனால் ஏற்கனவே கோழி வளர்ப்பதற்கான அடிப்படை அமைப்பு இல்லை என்றால் இப்போது நாட்டுக்கோழி வளர்ப்பிற்கு மீண்டும் come back?
பயனுள்ள தகவல்கள் ரமேஷ்❤❤❤. நன்றி
உங்கள் வீடியோ அருமையாக உள்ளது அவிநாசியில் எந்த இடம் என்று சொன்னால் நேரில் வருவதற்கு வசதியாக இருக்கும்
Spraddle leg chick unga video pathu recover panniten, ipo nalla nadakuthu chick🎉🎉🎉
அருமையான தகவல்
சகோ எப்படி இருக்கீங்க
Thelivana peachu sago. Worthful information
👏
15:19 Experience speak ❤😇
True
அருமை
Matured farmer. Good ideas. I am following exactly the same method.
Arumai arumai super brother 💯 Right 🎉🎉🎉🎉🎉
Professional கோழி வளர்ப்பாளர்
Nice video bro regular ya video upload panna try pannunga
முடிந்த வரை முயற்சி செய்கிறேன்ங்க 🙏
மிகவும்அருமையானபதிவு
நன்றிங்க
12years ah eandha field la iruikan.. oralavu visiyam tharium.. but manamara sollaran romba thaliva pannaringa.. vetri para valthuikal.. yours my fav channel nga.
நன்றிங்க
👌
அருமை❤, கோழி கோழி nu solrenga anga patha வாத்து lam irukku 😂
ஆமாங்க ரெண்டு மணிலா வாத்து குஞ்சு இருக்குதுங்க
அருமையான விளக்கம்
Super bayanulla thagaval
Very useful information bro
Well explained ❤
அண்ணா உங்களுடைய மேனுவல் தெர்மகோல் இன்குபேட்டரில் அடை வைத்து 21நாள்(குஞ்சு பொறிப்புதிறன் ரிசல்ட்) வீடியேவை ஒரே வீடியோவாக போட்டால் நன்றாக இருக்கும். உங்களுக்கும் இன்குபேட்டர் சேல்ஸ் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது
Super thala❤❤
👌🏻
Bro ur informations are always useful
Can u put a video for organic medicines to prevent the diseases?
Anna intha climate ku rdvk potta sali pudikathungala na
Brother medicine pathi sollunka
Bro super
நம்பா வணக்கம் இது சூப்பர் பதிவு
நன்றிங்க
Super bro❤❤❤
Correct speech go ahead 🎉from Chennai I m follow with 2 years ago
மிகவும் நன்றிங்க
Bro Saliku marundhu potu andhu podura muttai namba sapadalama
Medicine pathi Parpom nu sonninka.
Super bro
சகோ அப்படின்னா எதுக்கு சக்கரை தண்ணி வந்து கோழிகுஞ்சுகளுக்கு தரோம் ❤
புதியா செவல் விடுயு அப்டெட் பன்னுங்கா பூரோ பிலிஸ்
Unmaithan bro
Unka keda chick vaka waiting la erruken bro i am from Dindigul
Super anna
🙏🦸🏽♀️
Bro fowl pox vaccine parent ku podarathu dhan best from my experience, 3to 4 months once repeat pananum. Apdi potalae chicks ku Thevai ila
Ur number brother
அந்த வாத்து குஞ்சு பற்றி
சரிங்க போடலாம்
அண்ணா இடத்தி லோக்கேசன்
அண்ணா அடை வைக்கும் முட்டை எத்தனை கிராமம் எடை இருக்கனும்
சகோ உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றால் கறிக்காக விற்பனை செய்கிறீர்கள் என்றால் நீங்கள் முட்டையை தரம் பிடிக்காதீர்கள் வருகின்ற மூட்டையை அப்படியே குஞ்சு பொரிக்க வையுங்கள்
👍👌👌👍🤝
ஹேச்சிங் முட்டைகள் எங்கே கிடைக்கும் அலைபேசி எண் தேவை
Ellam unmai kannum karuthuma parthukanum nalla laabam undu
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
Sago unga place solunga na avanasi tha
Incubator rate ?
Bro inkipatur rat enna Bro
Company feed price
₹40
One day chiks company Anna veraity feed kodukkalam bro
Shanthi starter 50 kg price please .....
Anyone pls reply....
It's true
தெளிவான எடுத்துக்காட்டு ப்ரோ
நன்றிங்க
Naanga one month hen chicks vaanguno avanga vaccine eduthaangala edukkalayanu theriyala unga vedio ah innakku na paathe athula 60 days chicks ku vaccine edukkanum nu sonninga . Avanga kitta irunthu vaangumpothu one month chicks nu sonnanga correct ah ethana month chicks nu theriyathu ipo enga kitta vanthu one month aaguthu ini vaccine edukkalama
தம்பி... கோழிவளர்ப்பு... பயிற்சி.... எங்கு... தருவார்கள்
Sollunga bro
Unmaya open ah sollitenga bro yarum secret sollamatanga
One day chicks available sales irruka
சகோ வணக்கம் தற்பொழுது தான் ஆரம்பித்துள்ளேன்
Rate bro
வீடியோ போட்டு இருக்கேன் பாருங்க
Chicks iruka
சகோ இன்னமும் டைம் ஆகும்
Unga contact nomber kodunga pro
சேனல்ல இருக்கும் பாருங்க
Bro onga mobile number
👌👌👌