Kanchi Kamatchi Amman Temple | Kanchipuram| காமாட்சியம்மன் கோவில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • காமாட்சி அம்பாள் கோயில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஓர் அம்மன் கோயில் ஆகும்.
    கருவறையைச் சுற்றி பங்காரு காமாட்சி, ஆதிசங்கரர் மற்றும் மகா சரஸ்வதி ஆகியோரின் சிறிய ஆலயங்கள் உள்ளன. வெளிப்பிரகாரத்திலிருந்து தங்கம் வேய்ந்த கோபுர விமானத்தினைக் கண்டு களிக்கலாம். மேலும் காஞ்சி காமா‌ட்‌சி அ‌ம்ம‌ன் கோயிலில் தலவிருட்சம் (மாமரம்) ஒன்று பன்னெடுங்காலமாக இருக்கிறது.

Комментарии • 4