அருமை அம்மா கம்பங்கூல் கம்பஞ்சோறு இந்த வெயில் காலத்தில் ரொம்ப நல்லது குளிர்ச்சி உடம்புக்கு சத்தான சுவையான ஆரோக்கியமான உணவு சமைத்து காண்பிக்குறீங்க அம்மா ரொம்ப சந்தோஷம் நீங்கள் கிராமம் பிறந்ததா அம்மா நானும் கிராமம் தான் எங்கள் தொழில் விவசாயம் தான் 🌾 அம்மா நீங்கள் இதை காண்பிக்கும் போது கிராமம் நியாபகம் வருது அம்மா நீங்கள் செய்வது வற்றல் ஊறுகாய் திண்பண்டம் வகைகள் நாங்களும் செய்வோம் காரைக்குடி பக்கம் தான் எங்கள் கிராமம் இப்ப திருவிழா மட்டும் தான் கிராமம் போவோம் மாமியார் வீடு சிட்டி தான் கிராமம் போய்ட்டு வருவோம் கவிதா துபாய் இருந்து பதிவிடுகிறேன் 🇦🇪
கேள்விபட்டு இருக்கேன் ஆனா சாப்பிட்டது கிடையாது இப்போது ஆசையாக இருக்கு செய்து சாப்பிட நல்லது அம்மா நன்றி...... வாழ்க வளமுடன்
கம்பஞ்சோறு , கூட்டுச்சாறு அருமை .
வெய்யில் காலத்திற்கேற்ற ரெசிபி.
சம்பந்தி அம்மாவுக்கு நன்றி!🙏🙏🌷🌷👌👍
கம்மஞ்சோறு அருமை. எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.
மிகவும் அருமை
Super ammaa👍👍👍🙏😉🙂🙂🙂 arumai arumai 😍😍😋😋
அருமை
Super Amma unga sambanthi kooda super ra kambamsatham mum koottu satham um super ra sernthu kalakitteenga super thankyou
வாழ்கவளமுடன் சரிம்மா
எவ்வளவுஅழகாசெஞ்ஞாங்க
அனுபவம் தான்.பார்க்கஆசுயாகத்தான்
இருக்குஇங்குகாட்டுகாம்புகிடைக்காது
குண்டுகம்புதான்கிடைக்கும்
நல்பக்குமாகசெய்தாங்க..அந்தபாங்கேஅழகுதான்
இல்லங்களாஎவ்வளவுஎளிமைகூட்டுசாரு
அருமை அருமை அருமை
நன்றிவாழ்த்துக்கள்
சிவாயநம அருமை அருமை அம்மா நன்றிங்க
Kambu cleaning and sadam kuzhambu romba arumai nanum try panren thanks akka tq Saras
Amma idhupol cholam vaithu seithu kaatavum thanks for this video
Sure sure 👍
அம்மா நான் இன்று கம்மஞ்சோறும் கத்தரிக்காய் குழம்பும் தான் செய்தேன் அருமை மா சூப்பர்
அருமை அருமை 👍
சூப்பர் கன்னடியனூர் நான் அரவாகுருச்சி கிலக்க சிரப்பு இன்னும் எதிர் பார்த்து நான் உள்ளேன்
அருமை அம்மா கம்பங்கூல் கம்பஞ்சோறு இந்த வெயில் காலத்தில் ரொம்ப நல்லது குளிர்ச்சி உடம்புக்கு சத்தான சுவையான ஆரோக்கியமான உணவு சமைத்து காண்பிக்குறீங்க அம்மா ரொம்ப சந்தோஷம் நீங்கள் கிராமம் பிறந்ததா அம்மா நானும் கிராமம் தான் எங்கள் தொழில் விவசாயம் தான் 🌾 அம்மா நீங்கள் இதை காண்பிக்கும் போது கிராமம் நியாபகம் வருது அம்மா நீங்கள் செய்வது வற்றல் ஊறுகாய் திண்பண்டம் வகைகள் நாங்களும் செய்வோம் காரைக்குடி பக்கம் தான் எங்கள் கிராமம் இப்ப திருவிழா மட்டும் தான் கிராமம் போவோம் மாமியார் வீடு சிட்டி தான் கிராமம் போய்ட்டு வருவோம்
கவிதா துபாய் இருந்து பதிவிடுகிறேன் 🇦🇪
நானும் கிராமத்தில் தான் பிறந்தேன் வளர்ந்தேன் கவிதா... நன்றி மா 🙏🙏❤️
இந்த வெயில் காலத்திற்கு ஏற்றது கம்பஞ்சோர். எதார்த்தமாக செய்து காட்டினீங்க, மிகவும் அருமை 👏👌👏🌺💐🙏
சூப்பர்
சூப்பர் அம்மா உங்களுக்கு சமையல் எல்லாம் மிகவும் சூப்பர் சகோதரி
தண்ணீ அளவு சொல்லுங்க Sis
Thuvaram paruppu kootu charu t O'Day only I know that very easy
Romba nandri amma
Suitable recipe for this summer
Thank you amma for recipe ❤️❤️❤️❤️❤️❤️
Super Amma...entha summer ku yetha arumaiya unaku..👌👍👍
Super healthy ahna recipe 👌👌👌 thanks mma
Super ka kambu sadham nam munnor parambariya sapada eppa yarum seyradhe ella payanulla recipe akka
மிக்க நன்றி
Kealvaragu sutham pandrathu sollunga mam thankyou
Sure sure 👍
Thank u amma
Super amma,,,, 👌👌👌🙏🙏
Kongu Tamil alaggu❤ amma
Saru superb ma
Super amma
அருமை அம்மா.வெயிலுக்கு உகந்த உணவு.ஆனால் எங்கள் வீட்டில் என் அத்தை தான் செய்வார்கள் அம்மா.
அருமை அம்மா
Superma vv diffrent vlog nicema
Which shop in aravakuruchi mam?
👌👌
Super Super Akka 👌👌😋😋❤️❤️ Selvee 🇲🇾
Super😍
Super amma. Thank you
Super ma
Super Ammà
Usefull tips tnki
CM be
..vv have😂 BB😂😂😂😂 BCB😂mm
Nantri amma
Amma arumai nga 👌👌👌
மிக்க நன்றி.
Amma parupu varuthu serkanuma
Varukka vendam 👍🙏
தண்ணீர் எவ்வளவு வைக்க வேண்டும் ஒரு டம்ளருக்கு
Kambu vendhuduchanu epdi theriyum
கையில் தண்ணீர் நனைத்து தொட்டு பார்த்தால் உள்ளங்கையில் ஒட்டாமல் வரும் பக்குவம் இருக்க வேண்டும் 👍
கம்மஞ் சோறு அருமமை
தண்ணீரில் உப்பு சேர்கணுமா மேடம்
கம்பு சாதம் செய்ய உப்பு வேண்டாம்
Mixy_l podumbothu than Neeraj. Utrakoodathu
Enga veetla ennoda 7 years varaikum only kammanchoru dan. No white rice.
Romba nalla vishayam... welcome welcome 😘
Thoram parupu kooda kollu parapum podalam La ma.
Kollu paruppu mattum pottu seyyalam 👍
🙏🙏
Engallukku nattu kambu kidaikathu. Satha kambuthan kiddaikkum. Athil eppadi kambu soru seivathu
இதே முறையில் தயார் செய்யலாம் 🙏
இதில் முருங்கை கீரை சேர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். நாங்கள் இந்த குழம்பக்கு காட்டை என்போம். களி க்கு இந்த குழம்பக்கு பொருத்தமாக இருக்கும்.
அருமை அருமை 👍
Hi amma 👍😀
Hi amma
முருங்கை கீரை சேர்தால் நன்றாக இருக்கும்
சரிங்க 👍
நீங்கஎந்தஊருங்க
கரூர்ங்க👍
Useful ma... Hi all plsss support madurai mami samayal🙏
சம்பந்தி அம்மா உங்களுக்கு அண்ணி முறை தானே வரும்? நீங்கள் அக்கா என்று சொல்லுகிறீர்களே!!!
கோவில் குலம் வேறாக இருந்தால் நாங்கள் கொடுத்து கட்டிக் கொள்வோம். அதனால் எனக்கு அக்கா முறை தான்.
Na video poda sollalanu iruntha Amma....
காட்டுக்கம்பு மாதிரி ஆனால் இதுவும் காட்டுக்கம்பு இல்லை
இது தான் ஒரிஜினல் காட்டுக் கம்பு👍
அருமை
Super ma
Thank you amma
Pulli milahai suits good