Raavan himself is a Brahmin sree lankan 😂 sri lankans are biggest enemys of tamils raavan also a big hero the national hero of sri lankans so I personally konw they hate hindhus because of tamils in Sri lanka and I know they hate Rama and tamils a lot so I support Sri Lankan Tamil hindhus and raam but I don't support Tamil Nadu dravida tamils and their ideology it is very big threat for declining Kerala hindhus like islamoleftists
திரு.காரத்திக் அவர்கள் தயவுசெய்து ராவணேஸ்வரன் பெண் பித்தன் இல்லை என்பதை நீங்களே விரிவாகவும் ஒரு பதிவு போடுங்க சீதையை. கவர்ந்த வந்ததர்க்கும் ஒரு க காரணம் இருக்கு.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@VijayaLakshmi-qj4vr இராவணன் பெண் பித்தன் . ரம்பையைக் கற்பழித்தான். சீரியல் ரேபிஸ்ட் . ரம்பையின் கணவன் நளகூபன் நளகுபேரன் ராவணனைச் சபித்தான் - விருப்பமில்லாத பெண்ணை ராவணன் தொட்டால் தலை சுக்கு நூறாக வெடிக்கும் என்று . அதனால் தான் ஸ்திரீ லோலன் ராவணன் சீதையைத் தொட வில்லை
அப்ப பிராமணன் தமிழனாக இருந்தால் தவறு செய்தாலும் கூட பரவால கால்ல விழுந்துறுவிங்களா?? அவ்ளோ என்ன வெறி ஆனா ஏன் பலர் வேற்று இற கடவுளை ஏற்று வணங்க வேண்டும்?? நம் மதம் சிந்து சமவெளியில் துவங்கி குமரிகண்டம் வரை பரவி இருந்தது. சித்தர்கள் வட மொழியான சமஸ்கிருதத்தையும் கற்றிருந்தனர். அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் எழுதினார். ஆனால் அவர் சம்ஸ்கிருதம் அறிந்தவர். இராவணன் போன்ற அரக்கர்கள் அனைத்து இடங்களிலும் தோன்றி வதம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த இடத்தில் பிறந்த மக்கள் அந்த அரக்கர்களை கொண்டாடும் காரணம் அவர்களுடைய தீய செயல். ஆனால் தமிழர்கள் இன பிரிவினைக்கான ஏன் இராவணனின் தவறான செயலை ஆதரிக்கின்றோம்?? இறைவன் நமக்கு காட்டிய பாதை இராமர் முலமாக தான் நமக்கு வந்தது.. அது உங்களுக்கு பெரிதல்ல. இறைவனை விடவும், வாழ்க்கை பாடத்தை விடவும் இனம் தான் பெரிது??
கோழை. போர்க் களத்தில் அனைத்து அஸ்திரங்களையும் இழந்து நிராயுதபாணியாக நின்ற போது " இன்று போய் நாளை வா " என்று ஸ்ரீ ராமனால் உயிர் பிச்சை கொடுக்கப்பட்ட இராவணன்
ராவணன் தமிழர் குலத்தில் சைவ மதத்தை சேர்ந்தவர் எங்கள் மன்னன் கண்ட இனதுடம் ஓப்பிட வேண்டாம் ஆரிய பிராமணகுலம் ராமனுடையாது இரண்டும் ஒன்றள்ள ராமானுக்கு எந்த சிறப்பும் இல்லை இராவணனுக்கு பக்கத்தில் கூட ராமானுக்கு நிக்க முடியாது திறமை மிக்க எங்கள் மன்னனை எல்லோரும் எங்கள் இனம்என்று சொல்வது பெருமை ஆனால் பிராமணன் என்று மட்டும் சொல்லி வெறுப்பேத்ததீர்கள் இராவனா வம்சம் எங்கள் குலம்
அப்ப தாம் இராமயாணம் படித்தது இல்லை அதன் அறம் பற்றி புரிந்து கொள்ளவும் இல்லை நமது இலக்கியத்தை யும் படிக்கவில்லை அப்படி தானே இவர் கூறியதை தான நம்ப போகிரிர்களா ? தாம் இலங்கை தமிழர்ரா ?
@@airavata9288 நான் ராமாயணம் படிக்கவில்லை என்று கூறவில்லை , இதே மாதிரி விளக்கமாக யாரும் எனக்கு சொல்லவில்லை , நானும் கேட்கவில்லை என்றுதான் கூறினேன், நான் மாட்டு மூத்திரத்தை குடிப்பவன் இல்லை , 🔥🔥🔥
அப்ப பிராமணன் தமிழனாக இருந்தால் தவறு செய்தாலும் கூட பரவால கால்ல விழுந்துறுவிங்களா?? அவ்ளோ என்ன வெறி ஆனா ஏன் பலர் வேற்று இற கடவுளை ஏற்று வணங்க வேண்டும்?? நம் மதம் சிந்து சமவெளியில் துவங்கி குமரிகண்டம் வரை பரவி இருந்தது. சித்தர்கள் வட மொழியான சமஸ்கிருதத்தையும் கற்றிருந்தனர். அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் எழுதினார். ஆனால் அவர் சம்ஸ்கிருதம் அறிந்தவர். இராவணன் போன்ற அரக்கர்கள் அனைத்து இடங்களிலும் தோன்றி வதம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த இடத்தில் பிறந்த மக்கள் அந்த அரக்கர்களை கொண்டாடும் காரணம் அவர்களுடைய தீய செயல். ஆனால் தமிழர்கள் இன பிரிவினைக்கான ஏன் இராவணனின் தவறான செயலை ஆதரிக்கின்றோம்?? இறைவன் நமக்கு காட்டிய பாதை இராமர் முலமாக தான் நமக்கு வந்தது.. அது உங்களுக்கு பெரிதல்ல. இறைவனை விடவும், வாழ்க்கை பாடத்தை விடவும் இனம் தான் பெரிது??
யாராக இருந்தாலும் தர்மத்தின் பக்கம் தான் நிற்க வேண்டும், மனுநீதி சோழன் வாழ்ந்த பூமி இது , ஸ்ரீராம ஜெயம் எழுதும் மனிதர்களை பார்திருக்கேன் ஆனால் ஶ்ரீராவண ஜெயம் ஒரு பயலும் எழுதி இருக்க மாட்டான்
நண்பரே ஸ்ரீராமன் அவர்கள் சத்ரியன் அவரை பிராமணர்கள் வணங்குகின்றார்கள் அனேகமாக அவருடைய தாய்மொழி சமஸ்கிருதம் என்று நினைக்கின்றேன் அதேப்போல் ராவணன் தமிழன் பிராமணன் சிவபக்தன் இங்கிருக்கும் தமிழர்கள் அனைவரும் அவரை மதித்து வணங்குகின்றார்கள் வட இந்தியாவுக்கு ராமர் என்றால் தென்னிந்தியாவுக்கு ராவணன்
இராவணன் சிறந்த சிவனடியார்.சிறந்த போர்வீரன்.சிறந்த மருத்துவர்.பத்து கலைகளில் வல்லவர்.தமிழ்மன்னன் இராவணனை தமிழர்கள் அனைவரும் போற்ற வேண்டும அவரை வணங்கவேண்டும். அவருக்கு கோயில் கட்டவேண்டும். ஓம் இராவணேசுவரனே போற்றி வாழ்க வாழ்கவே இராவணன் வாழ்கவே திசையெங்கும் இராவணன் புகழ் பாடுவோம். வேணாட்டுத் தமிழன்
ஏன் யாழ்ப்பாணம் தாண்டி தமிழர்கள் இல்லையா ? வன்னி திருகோணமலை கிழக்கு மாகாணம் எல்லாம் ஈழத்தமிழர்கள்தான் . நானும் யாழ்ப்பாணம்தான் ஆனால் உங்களைப்போல தற்பெருமை பீத்தல் இல்லை. முதலில் எல்லோரும் தமிழர்கள் அதனால் பெருமை என்று சொல்லுங்கள் . அதென்ன யாழ்ப்பாணம் என்பதால் பெருமை😂😅? திருந்துங்கோ
One mistake from ravana...he lost his life so lost everything. but..many mistake from ram..he is a live without wife..he is alive without children..he is alive without kingdom..he is alive without happiness. Then he killed his own self...conclusion RAVANA thousand times greater than ram.
இப்போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது அண்ணா அதுவும் இராவணனின் இலங்காபுறியில் பிறக்க நான் பெரும் தவம் செய்துள்ளேன் என நம்புகின்றேன்....🔥♥️ உங்கள் பதிவின் மூலம் எனக்கு இராவணன் மீதான மதிப்பு கூடிக்கொண்டே செல்கின்றது.🔥♥️
அன்றே இராமருக்கு பாலம் கட்ட உதவியவர்கள் தமிழர்கள்.. ❤😊 தமிழர்கள் தவறாக செல்ல மாட்டார்கள்.. இந்த தீக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஊடகம் மற்றும் பலர் தான் இப்படி பிம்பத்தை காட்டுகிறது 😊
Reference of Chola , Pandya , Cheras in Ramayan नदीम् गोदावरीम् चैव सर्वम् एव अनुपश्यत । तथैव आन्ध्रान् च पुण्ड्रान् च चोलान् पाण्ड्यान् केरलान् ॥ Nadheem Godavareem chaiva Eva Anupushyath Thathaiva Aandhranam Cha Pundron Cha CHOLAN PANDYAN KERALAN Note the line Cholan Pandyan Keralan (Keralan refers to Cheras )
@@siva.d1475 The real Tamilian is Hanuman ji who spoke to Sita in Tamil language when she met Mata Sita for the first time We need to connect our identity with Hanuman rather than that evil Ravan
@@100acre Raavan himself is a Brahmin sree lankan 😂 sri lankans are biggest enemys of tamils raavan also a big hero the national hero of sri lankans so I personally konw they hate hindhus because of tamils in Sri lanka and I know they hate Rama and tamils a lot so I support Sri Lankan Tamil hindhus and raam but I don't support Tamil Nadu dravida tamils and their ideology it is very big threat for declining Kerala hindhus like islamoleftists
என்னை கவர்ந்த பேரரசர் இராமாயண இதிகாசத்தின் இன்னும் ஒரு நாயகன் ராவணேஸ்வரன் தான். அதிலும் அவர் கண்ணியமிக்க மன்னன் இதில் மாற்று கருத்தும் இல்லை.. அதிலும் அவர் சிறந்த மாவீரர். பக்தி மான் அதற்கு சான்று கார்த்திக் சார் சொல்வது போல் ஆகச் சிறந்த சிவபக்தர்.
@@admirewhenempty9924அப்ப பிராமணன் தமிழனாக இருந்தால் தவறு செய்தாலும் கூட பரவால கால்ல விழுந்துறுவிங்களா?? அவ்ளோ என்ன வெறி ஆனா ஏன் பலர் வேற்று இற கடவுளை ஏற்று வணங்க வேண்டும்?? நம் மதம் சிந்து சமவெளியில் துவங்கி குமரிகண்டம் வரை பரவி இருந்தது. சித்தர்கள் வட மொழியான சமஸ்கிருதத்தையும் கற்றிருந்தனர். அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் எழுதினார். ஆனால் அவர் சம்ஸ்கிருதம் அறிந்தவர். இராவணன் போன்ற அரக்கர்கள் அனைத்து இடங்களிலும் தோன்றி வதம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த இடத்தில் பிறந்த மக்கள் அந்த அரக்கர்களை கொண்டாடும் காரணம் அவர்களுடைய தீய செயல். ஆனால் தமிழர்கள் இன பிரிவினைக்கான ஏன் இராவணனின் தவறான செயலை ஆதரிக்கின்றோம்?? இறைவன் நமக்கு காட்டிய பாதை இராமர் முலமாக தான் நமக்கு வந்தது.. அது உங்களுக்கு பெரிதல்ல. இறைவனை விடவும், வாழ்க்கை பாடத்தை விடவும் இனம் தான் பெரிது??
வணக்கம் சகோ மிகவும் சிறப்பான காணொளி.... அருமை உங்கள் விளக்கம்...... மாமன்னர் இலங்கை வேந்தன்..... ராவணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 .... தென்னாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி 🌷🙏🌼🌸🌷
Raavan himself is a Brahmin sree lankan 😂 sri lankans are biggest enemys of tamils raavan also a big hero the national hero of sri lankans so I personally konw they hate hindhus because of tamils in Sri lanka and I know they hate Rama and tamils a lot so I support Sri Lankan Tamil hindhus and raam but I don't support Tamil Nadu dravida tamils and their ideology it is very big threat for declining Kerala hindhus like islamoleftists
@@manoharan1897 ெஐய் ெஐய் ஸ்ரீ ராம் ராம போற்றி போற்றி பிறவி கடல் கடந்து மோச்சம் தருபவர் ராமபிரான் ராவணன்னுக்கு எங்கப்ப தமிழர்கள் விழா எடுத்தார்கள் மேலும் ஒரு சங்க இலக்கிய குறிப்பு இராவணன் தமிழன் தமிழ் நில தலைவன் என்று கூற.
ஒரு ஒரு பக்கம் பார்த்தா ஒரு ஒரு பக்கம் நல்லது மாதிரி தான் தெரியும் ஆனால் ரெண்டு பக்கமும் தீர விசாரிக்க வேண்டும் ராவணன் நல்லது பண்ணி இருக்கான்னு சொன்ன அதே மாதிரி ராமரும் நல்லது பண்ணி இருக்காங்க தான் ரெண்டு பேரும் நல்லது பண்ணி இருக்காங்க தான் ஆனா கடைசில யாரு வின் பண்ணா ராமர் தானே இதிலேயே தெரிய வேண்டாமா ராவணன் நல்லது பண்ணி இருக்காங்க தான் ஆனா சுயநலமா அவங்களுக்கு வேணும்கற மக்களுக்கு மட்டும் தான் ராவணன் இருக்கிற இலங்கையே குபேரன் அவர்களுடையது தான் அவங்க கிட்ட இருந்து இலங்கையை ராவணன் பறித்தது தான் ஜெய் ஸ்ரீராம் ஜெயஸ்ரீ ராம் ஜெயஸ்ரீ ராம்
தலைவா... நானும் எம் கடவுள் இராவணான் தீவிர பக்தன்... எங்கப்பன் ஈசன் மீது கொண்ட அலாதி காதல் பற்று... இவர் மீது ஈட்டது... நாத்திகனாய் இன்று வரை சுற்றி திரியும் எனக்கு இவ் இருவரும் மிகவும் பிடித்த நபர்கள்... நீங்கள் இது போன்ற இராவணன் சிறப்பு தொகுப்பு முழுமையாக பதிவிட்டால் நன்று.. எனக்கு தெரிந்திராத பல விடயங்களை நான் தெரிந்து கொள்வேன்... வீழ்வது எவராயினும் வாழ்வது என் இராவண குலமாகும...
நான் இலங்கையைச் சேர்ந்த ஒருவர். சிறு வயதிலேயே எங்களுக்கு இராமாயண கதையைக் கூறும் போது இராமர் கடவுளாகவும் இராவணன் சீதையை கவர்ந்து சென்ற வில்லனாகவும் கூறி எங்களை முட்டாளாக்கி விட்டனர். சமீபத்தில் 2016 ஆண்டளவில் இலங்கை வானொலியில் இரவு 9:30 மணிக்கு "*இராவண காவியம் "* நாடகம் ஒலிபரப்பப்பட்டது . நான் எனது மனைவி, பிள்ளைகள் அனைவரும் ஆவலுடன் கேட்க கிடைத்தது. இராவணன் ஒரு உன்னதமான மாமேதை என்பதை அறிந்து கொண்டோம். இலங்கை தமிழர் அதிகமானோர் இன்னும் இராவணனை வில்லனாகவே பார்க்கின்றனர். வேதனைக்குரிய விடயம். சிங்களவர்கள் இராவணனை தங்கள் தலைவனாக கொண்டாடுகின்றனர். நன்றி 🙏
நீங்க சின்ன வயசில் கேட்ட கதை தான் உண்மை இவன் சொல்வது உருட்டு சான்றை நான் தமிழ் சங்க இலக்கியத்தில் காற்றேன் மாயோன் மேய காடுறை உலகம் - தொல்காப்பியம்,தொல்காப்பியர் சிலப்பதிகாரம்(படர்க்கைப் பரவல்) மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே ; தாதை ஏவலின் மாதுடன் போகிக் காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன் வேத முதல்வற் பயந்தோன் என்பது நீ அறிதிலையோ? நெடுமொழி அன்றோ? (ஊர்காண் காதை 46-49) பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும் அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப் பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும் - இளங்கோவடிகள் புறநானூறு கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு' அகநானூறு வென்வேல் கவுரியர் தொன்முது கோடி முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம் போல ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே” இது போலவே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழி நானூறும் பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து, இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச் சார்ந்து கெழீஇயிலார் இல் சிவ வாக்கியம்: அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும் சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம் சிந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே சதாவு பஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம் இதாம் இதாம நல்லவென்று வைத்துழலும் மோழைகாள் ச்தா விடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம் இதாம் இதாம ராம ராம ராம என்னும் நாமமே நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம் ஈனதேது ராம ராம ராம என்ற நாமமே போதடா எழுந்ததும் புலனாகி வந்ததும் தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும் ஓதடா அஞ்சும் மூன்றும் ஒன்றதான அக்கரம் ஓதடா விராம ராம ராம என்னும் நாமமே காரகார கார கார காவல் ஊழி காவலன் போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன் மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ ராமராம ராமராம ராம என்னும் நாமமே!! - சிவ வாக்கியர். திருப்புகழ் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே - திருப்புகழ், அருணகிரி நாதர். இப்படி ஒரு குறிப்பு ராவணனை பற்றி உள்ளதா கேட்டால் அழிச்சிட்டாங்க என்பான் அப்படி அழிந்தது என்றால் இவங்களுக்கு எப்படி தெரியும் இலக்கிய மன்றம் என்பான் யார் நடத்துவது என்றால் திராவிடர்கள் அவர்கள் தான் ராயணத்தை பொய் என்றது பல லட்ச தமிழர்களை கொன்றவர்கலுக்கு துணை போனது உங்களை நல்லா brain வாஷ் பண்றான். இராவணன் சிவ பக்தன் என்பான் ஆனால் அவர் கோவிலுக்கு ஆபத்து என்றால் ஒரு நாயும் வராது மு* லிம்கள் சிவ லிங்க திருமேனியை இழிவு படுத்தும் போது ஒருத்தனும் கேக்கல அப்புறம் சிவனே வடக்கன் என்பான்.
@@santhoshkumar-dh1fk Evidence that Ravan spoke Sanskrit Ravan sung Shiv Tandav Stotram in Sanskrit only Ravan written Ravana Samhita in Sanskrit only
அண்ண ராமர் சிலையை பார்க்கும் பொழுது ராமர் கண்களை பார்க்கும் பொழுது ஐயா கேப்டன் முகத்தை பார்த்த மாதிரி எனக்கு ஒரு feel இருக்கு உங்களுக்கு அப்படி, இருக்கா அத பத்தி தங்களது கருத்து என்ன என்று சொல்ல முடியுமா😊
@@YuvanNavinthey are wrong. We see shiva in every one. Even if we pray to vishnu we can chant om namashivaya. He'll be pleased. Bcs they both are best friends. This is not as u think like abrahamic God who is jealous.
Ravana is no doubt great devote more educated talented than anyone else. But anything that is over becomes poisonous. His greed, jealous, lust everything went beyond usual, to an extent that he asked Parvathy to give as boon from Shiva. That's when all the 3 supreme power decided he is dangerous and bad to the rest of the world. So he is definitely not a good person. His powers were against the nature. Wrong depiction is not good.
இல்லை சகோதரி இன்னும் நம்மில் ராமர் போல் கணவன் வேண்டாம் என்றும் சொல்லும் பெண்களும் உண்டு. தனியே குழந்தையோடு காட்டில் சீதை பட்ட ப்பாடு தெரிந்த அனைவரும் இதை ஏற்றுக்கொள்வார். ராமர் இராவணன் இருவரும் கணவராய் தோற்று போய்விடார்கள்...
ஏம்பா உங்களுடைய வியாபாரப் புத்தியை காட்டாம விட மாட்டீங்களே இராவணனை பத்தி போடுங்க பலதடவை ஒப்பிட்டு சொல்லிட்டீங்க ஆனா ஏன் அவரையே பிடிச்சிட்டு தொங்கிட்டு இருக்கீங்க மக்கள் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது உங்களுக்கெல்லாம் நல்ல உணவுகளுக்கு இடையில் எதையோ கொண்டு வந்து வச்சா மாதிரி ஏன் கழிச்சலை விஷயங்களைப் பற்றி பேசுகிறீர்கள் ஒரு கல்லூரியில் ஒரு ப்ரொபசர் மிகவும் வடிவானவர் திறமையானவர் அவர் ஒரு பெண்ணை கை பிடித்து இழுத்து விட்டால் ஏன் சிறையில் தள்ளுகிறார்கள் அந்தப் ப்ரொபசர் நல்ல அழகானவர் மன்மதனை போன்றவர் நன்கு படித்த அறிவாளி ஆயிரம் கணினிக்கு சமம் அவருக்குத் தெரியாத விஷயங்களே இல்லை சீனாவிற்கு சென்று குங்ஃபூ கத்துக் கொண்டு வந்திருக்கிறார் இன்று சொன்னால் எப்படி கேவலமாக இருக்குமா அப்படித்தான் இருக்கும் சீதையை கவர்ந்து சென்ற ஒருவருடைய லட்சணம் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் போய் சேருங்க போங்க ஜால்ரா அடிங்க வாகன காசுக்கு இந்த பக்கம் ஒரு குத்து அந்த பக்கம் ஒரு குத்து அந்த மாதிரி தயவு செய்து பேசாதீங்க மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு எதிரியை மதிக்க வேண்டும் இது ராமபிரானின் மாண்பு அதற்காக எத்தனை தடவை ராமர் கோயிலுடன் ராமருடன் ராவணன் நினைத்து பேசிக் கொண்டே இருப்பீர்கள் உங்கள மாதிரி ஆட்கள் தான் வில்லனை ஹீரோவா காட்டுற மாதிரி சினிமா எடுக்குறீங்க மனசாட்சியை தொட்டு பாருங்கள் இது கேவலமான பொழப்பு
திரு கார்த்தி அவர்களே இன்று டாபிக் சூப்பர் அதாவது ராவணனுடைய சிறப்பை கூறியதற்கு நன்றி உண்மையில் கடவுள் தன்னை தாழ்த்திக் கொண்டு தன்னை எதிர்ப்பவர்களை நல்லவர்களாக காட்டி உண்மையை உணர்த்துகிறார் அவனுக்கு இனி பூலோக வாழ்க்கை கிடையாது தன்னை எதிர்ப்பவன் தன்னை சார வேண்டும் என்பதே கடவுளின் நியதி அப்படிதான் ராமாயணத்தில் இராவணனின் வாழ்க்கை முடியை பெற்றது அவன் செய்தது தவறாக இருந்தாலும் நேர்மையான வழியில் போராடினார் அதனால் அவனுக்கு சொர்க்கம் கிடைத்தது எல்லாவற்றுக்கும் எல்லாம் கிடைக்காது கிடைப்பதற்கு தான் கிடைக்கும் அதுதான் உண்மையான ஆத்மா வாழ்க இந்தப் பதிவு வளர்க கார்த்தி❤❤❤❤
@@சர்வம்_சக்திமயம் ஒருவன் செய்யும் கர்மாவுக்கு பலன் இந்த பிறவியிலேயே அடைந்து விடுவார் அதுபோலதான் ராவணன் கடவுளின் கையால் மறைந்தார் ஆகையால் அவருக்கு பிறப்பு கிடையாது அவன் தவறு செய்தவனாக இருந்தாலும் மாண்டது என்னவோ இறைவன் கையால் யோசித்துப்பாருங்கள்
தமிழராக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி நியாயத்தின் பக்கம் தர்மத்தின் பக்கமும் தான் இருக்க வேண்டும் எனக்குத் தெரிந்த வரைக்கும் நியாயம் தர்மம் என்றால் அது ராமர் பக்கம் மட்டும் தான் ஜெய் ஸ்ரீராம்🙏🏹
ராவணன் தமிழன் இல்லை.. தமிழ் தொல்பொரும் ஆராய்ச்சியாளர்கள் நாகசாமி சோழனே இராமரின் வம்சம் தான் என்று கூறி உள்ளார்.. 😊ஆதாரம் இல்லாமல் பேச வேண்டாம்.. எல்லாம் முரசொலி..
Ravana is anti-hero. Shree Ram is the real hero. Avatar of Lord Vishnu who lived his whole life as human being without showing his divinity anywhere. Ramo vikravan dharmam. Don't propitiate Ravana.
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
Hi
Raavan himself is a Brahmin sree lankan 😂 sri lankans are biggest enemys of tamils raavan also a big hero the national hero of sri lankans so I personally konw they hate hindhus because of tamils in Sri lanka and I know they hate Rama and tamils a lot so I support Sri Lankan Tamil hindhus and raam but I don't support Tamil Nadu dravida tamils and their ideology it is very big threat for declining Kerala hindhus like islamoleftists
திரு.காரத்திக் அவர்கள் தயவுசெய்து ராவணேஸ்வரன் பெண் பித்தன் இல்லை என்பதை நீங்களே விரிவாகவும் ஒரு பதிவு போடுங்க சீதையை. கவர்ந்த வந்ததர்க்கும் ஒரு க காரணம் இருக்கு.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@VijayaLakshmi-qj4vr
இராவணன் பெண் பித்தன் .
ரம்பையைக் கற்பழித்தான்.
சீரியல் ரேபிஸ்ட் .
ரம்பையின் கணவன் நளகூபன் நளகுபேரன் ராவணனைச் சபித்தான் - விருப்பமில்லாத பெண்ணை ராவணன் தொட்டால் தலை சுக்கு நூறாக வெடிக்கும் என்று .
அதனால் தான் ஸ்திரீ லோலன் ராவணன் சீதையைத் தொட வில்லை
@@VijayaLakshmi-qj4vr
என்ன காரணம் .
ராவணன் வயாக்ரா துன்னானா
தென்னாடுடைய 🔥சிவனே🔥 போற்றி🙏🕉️ எந்நாட்டவர்க்கும் 🔥இறைவா🔥 போற்றி🙏🕉️ என்று என் அப்பன் ❤ ஈசன் வழியில் ❤🔥 🔥 ஓம் நமசிவாய🔥 வாழ்க! வாழ்க! 🔥🕉️🙏🕉️🔥
நாங்கள் இராவண பேரரசனின் வாரிசுகள் என்பதை பெருமையோடு கர்ஜிக்கிறோம்...
Sariyaa na nerupu pondra varathaigal 🔥🔥🔥🔥
Unga manaviyee kooda thukkitu poituvan
என்றும் ஈசன் மகன் இராவணன் பக்தன் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தமிழ் மன்னன் இராவணன் வாழ்க🔥
ஜெய் ஸ்ரீ ராவணன் டா ஓம் நமச்சிவயா சிவனின் முதல் மிக பேரியா பக்தன் 🔥🔥🔥🔥🎉
வட நாட்டில் , தமிழர்கள் பற்றிய அவர்களுடைய எண்ணம் நம்மை இராவண குலமாக தான் பார்க்கிறார்கள்.
Who told? Nothing like that. False information
Jai sree ram 🎉
@@Sivakumar-tamil ஜெய் ஸ்ரீராம் 🚩🚩
முட்டாள்.. சோழனே இராமரின் வம்சம் தான் ❤😊😂😂 சங்கரநாராயணன் என்னும் சிவ விஷ்ணு வடிவம் எடுத்தும் திருந்தாத ஜென்மங்கள் 😢😂
அப்ப பிராமணன் தமிழனாக இருந்தால் தவறு செய்தாலும் கூட பரவால கால்ல விழுந்துறுவிங்களா??
அவ்ளோ என்ன வெறி ஆனா ஏன் பலர் வேற்று இற கடவுளை ஏற்று வணங்க வேண்டும்??
நம் மதம் சிந்து சமவெளியில் துவங்கி குமரிகண்டம் வரை பரவி இருந்தது. சித்தர்கள் வட மொழியான சமஸ்கிருதத்தையும் கற்றிருந்தனர். அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் எழுதினார். ஆனால் அவர் சம்ஸ்கிருதம் அறிந்தவர்.
இராவணன் போன்ற அரக்கர்கள் அனைத்து இடங்களிலும் தோன்றி வதம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த இடத்தில் பிறந்த மக்கள் அந்த அரக்கர்களை கொண்டாடும் காரணம் அவர்களுடைய தீய செயல். ஆனால் தமிழர்கள் இன பிரிவினைக்கான ஏன் இராவணனின் தவறான செயலை ஆதரிக்கின்றோம்??
இறைவன் நமக்கு காட்டிய பாதை இராமர் முலமாக தான் நமக்கு வந்தது.. அது உங்களுக்கு பெரிதல்ல. இறைவனை விடவும், வாழ்க்கை பாடத்தை விடவும் இனம் தான் பெரிது??
எதிரி கடவுள் என்றும் தெரிந்து தன் சகோதிரிக்காக அந்த கடவுளையே ஒரு கை பார்த்தவன்டா ராவணன் ❤
இந்த பதிவு தமிழர்களின் உணர்வுபூர்வமாணது....❤
Ethu? Olukam ilathe arasan Raavanan. Inoruti manaivi mel ulle mohetukahe sonthe magen uyir ponethu, pirahu the great kingdom burnt to ashes, why? Because of Raavanan’s lust!🤮
Ethu bramana ravananaukku
Ravana is not Tamil. Rama is not Brahmin.
தலைசிறந்த எங்கள் தமிழ் மாமன்னர் இராவணன்
கோழை.
போர்க் களத்தில் அனைத்து அஸ்திரங்களையும் இழந்து நிராயுதபாணியாக நின்ற போது
" இன்று போய் நாளை வா "
என்று ஸ்ரீ ராமனால் உயிர் பிச்சை கொடுக்கப்பட்ட இராவணன்
Ravana was not Tamil. Ravana was step brother or Kubhera and they were all from Northern part of India.
Bramana Sinhalese king nu sollu 😂😂😂
Ravana was a North Indian Brahmin. Not Sinhala Brahmin as there are no such thing called Sinhala Brahmin
ராவணன் தமிழர் குலத்தில் சைவ மதத்தை சேர்ந்தவர் எங்கள் மன்னன் கண்ட இனதுடம் ஓப்பிட வேண்டாம் ஆரிய பிராமணகுலம் ராமனுடையாது இரண்டும் ஒன்றள்ள ராமானுக்கு எந்த சிறப்பும் இல்லை இராவணனுக்கு பக்கத்தில் கூட ராமானுக்கு நிக்க முடியாது திறமை மிக்க எங்கள் மன்னனை எல்லோரும் எங்கள் இனம்என்று சொல்வது பெருமை ஆனால் பிராமணன் என்று மட்டும் சொல்லி வெறுப்பேத்ததீர்கள் இராவனா வம்சம் எங்கள் குலம்
நம் தலைவன் ராவணன் வாழ்க நமசிவயம்வாழ்க
மனைவிக்காக போராடுபவர் கடவுள் என்றால்.. தங்கைக்காக துணை நின்றவர் கடவுளின் கடவுள் 💪💪 என்றும் எம் முப்பாட்டன் இராவணன் 🔥
😂😂 adei andha thangai Yoda purushana yen konnataru ravanan ?? Adhu nalla thangachi sandaya start panni annane savukku Karanam agita 😂😂😂
Avan appadithan bro😂😂😂😂😂
அடுத்தவன் புருஷனை ஆட்டைய போட நினைச்சவள் சூர்ப்பனகை ! அண்ணனோ .... அடுத்தவன் பொண்டாட்டியை தூக்கிட்டு போனவன்.. நல்லதோர் குடும்பம் அரக்கனின் குடும்பம் 😏
@@ramzmesh7138correct tha sonninga
@@ramzmesh7138சரியாக கூறினீர்கள்
எனக்கு இதேமாதிரி விளக்கமாக யாரும் சொன்னதும் இல்லை, நான் கேட்டதும் இல்லை , நன்றி சகோதரா🙏🏻 ,நானும் இராவணன் ,பிரபாகரன் பிறந்த ஈழத்தில் பிறந்தேன் 🔥🔥🔥
Kathai Solvathil Tamil Nattan Eppadi Enpathu Seeman Thalaivarai Patri Sona Kathaikalil Irrunthu Therintherukka Vendumey🤣🤣🤣🤣
லங்கையில் பிறந்த இராவணன் எப்படி தமிழன்
அப்ப தாம் இராமயாணம் படித்தது இல்லை அதன் அறம் பற்றி புரிந்து கொள்ளவும் இல்லை
நமது இலக்கியத்தை யும் படிக்கவில்லை அப்படி தானே
இவர் கூறியதை தான நம்ப போகிரிர்களா ?
தாம் இலங்கை தமிழர்ரா ?
@@ஊசிப்பிள்ளைசங்குப்பிள்ளை இலங்கையில் பிறந்தால் தமிழன் இல்லையா ? நான் நினைக்கிறன் நீ ஒரு சங்கி என்று
@@airavata9288 நான் ராமாயணம் படிக்கவில்லை என்று கூறவில்லை , இதே மாதிரி விளக்கமாக யாரும் எனக்கு சொல்லவில்லை , நானும் கேட்கவில்லை என்றுதான் கூறினேன், நான் மாட்டு
மூத்திரத்தை குடிப்பவன் இல்லை , 🔥🔥🔥
இவ்வளவு எதிர்ப்புகளை தாண்டி உண்மையை சொல்வதற்கு ரொம்ப அழகா bro
Appo nengelum anthe Raavanan pombalai poriki club member taana?😇🙃
எங்கள் முப்பாட்டன் ராவணன்❤❤❤ மற்றும் தலைவர் பிரபாகரன்🐅🐅🐅 இவர்களை எங்கள் உயிருக்கு மேலாக நேசிக்கிறோம்.❤❤❤
உருட்டோ உருட்டு
ராவணன் தமிழன்னே கிடையாது
அப்ப பிராமணன் தமிழனாக இருந்தால் தவறு செய்தாலும் கூட பரவால கால்ல விழுந்துறுவிங்களா??
அவ்ளோ என்ன வெறி ஆனா ஏன் பலர் வேற்று இற கடவுளை ஏற்று வணங்க வேண்டும்??
நம் மதம் சிந்து சமவெளியில் துவங்கி குமரிகண்டம் வரை பரவி இருந்தது. சித்தர்கள் வட மொழியான சமஸ்கிருதத்தையும் கற்றிருந்தனர். அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் எழுதினார். ஆனால் அவர் சம்ஸ்கிருதம் அறிந்தவர்.
இராவணன் போன்ற அரக்கர்கள் அனைத்து இடங்களிலும் தோன்றி வதம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த இடத்தில் பிறந்த மக்கள் அந்த அரக்கர்களை கொண்டாடும் காரணம் அவர்களுடைய தீய செயல். ஆனால் தமிழர்கள் இன பிரிவினைக்கான ஏன் இராவணனின் தவறான செயலை ஆதரிக்கின்றோம்??
இறைவன் நமக்கு காட்டிய பாதை இராமர் முலமாக தான் நமக்கு வந்தது.. அது உங்களுக்கு பெரிதல்ல. இறைவனை விடவும், வாழ்க்கை பாடத்தை விடவும் இனம் தான் பெரிது??
அருமை 👏👏🙏🙏💪💪
Don't compare Evil Ravan with Prabhakaran
It was an insult to Prabhakaran 🐅 🐯
யாராக இருந்தாலும் தர்மத்தின் பக்கம் தான் நிற்க வேண்டும், மனுநீதி சோழன் வாழ்ந்த பூமி இது ,
ஸ்ரீராம ஜெயம் எழுதும் மனிதர்களை பார்திருக்கேன்
ஆனால் ஶ்ரீராவண ஜெயம் ஒரு பயலும் எழுதி இருக்க மாட்டான்
நண்பரே ஸ்ரீராமன் அவர்கள் சத்ரியன் அவரை பிராமணர்கள் வணங்குகின்றார்கள் அனேகமாக அவருடைய தாய்மொழி சமஸ்கிருதம் என்று நினைக்கின்றேன் அதேப்போல் ராவணன் தமிழன் பிராமணன் சிவபக்தன் இங்கிருக்கும் தமிழர்கள் அனைவரும் அவரை மதித்து வணங்குகின்றார்கள் வட இந்தியாவுக்கு ராமர் என்றால் தென்னிந்தியாவுக்கு ராவணன்
JAI SRI RAVANAN ❤❤❤
Raavan is 👎...from Kerala
Raavan himself is a Brahmin sree lankan 😂 sri lankans are biggest enemys of tamils raavan also a big hero in sri lankans
Jai sri raavanan❤❤
என்றும் ஹீரோ ராவணன்❤❤❤❤❤❤❤❤❤
இராவணன் எங்கள் முன்னோன்...🙏🙏🙏🙏
😂😂😂😂😂
😂😂😂😂😂
அப்படியா யார் சொன்னா
சும்மா அமையன் சொன்னத வைத்தூவிட்டு பேச கூடாது.
Dai ravanan history teriuma
Ravanan is a great warrior but not tamil
எங்கள் முப்பாட்டன் இராவணன் வம்சம் வாழ்க🙏🏽🙏🏽🙏🏽 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
தமிழ் மன்னன் இராவணன் புகழ் ஓங்குக❤❤❤❤❤
பொம்பிளை சாமான் பொறுக்கி இராவணன் ஒழிக
பெண் பித்தன் அவன்
பொம்பிளை சாமான் பொறுக்கி இராவணன் ஒழிக
Ravanan not Tamil
தமிழன் டா எம் பாட்டன் இராவணன் 🔥🔥👑
yes demons
எங்க ஈழத்தில் ராவணன் காதாநாயகன் ❤❤
சும்மா உருட்டு
இராவணன் சிறந்த சிவனடியார்.சிறந்த போர்வீரன்.சிறந்த மருத்துவர்.பத்து கலைகளில் வல்லவர்.தமிழ்மன்னன் இராவணனை தமிழர்கள் அனைவரும் போற்ற வேண்டும அவரை வணங்கவேண்டும்.
அவருக்கு கோயில் கட்டவேண்டும்.
ஓம் இராவணேசுவரனே போற்றி
வாழ்க வாழ்கவே இராவணன் வாழ்கவே
திசையெங்கும் இராவணன் புகழ் பாடுவோம்.
வேணாட்டுத் தமிழன்
இராவணன் தமிழன் கிடையாது ..இராமனின் வழி வந்தவர்கள் அனைவரும் சோழனே
@@RamjiRamji-k6lpontatiye thookitu poonathu kude theriyathe mudda punda Raman 😂
நாங்கள் இலங்கைத் தமிழர்(யாழ்பாணம்) என்பதில் பெருமை கொள்கிறோம்.
அழகான நாடு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
அருமையான விளக்கம் சகோதரரே.
நன்றி🙏🏻💚
ஏன் யாழ்ப்பாணம் தாண்டி தமிழர்கள் இல்லையா ? வன்னி திருகோணமலை கிழக்கு மாகாணம் எல்லாம் ஈழத்தமிழர்கள்தான் . நானும் யாழ்ப்பாணம்தான் ஆனால் உங்களைப்போல தற்பெருமை பீத்தல் இல்லை. முதலில் எல்லோரும் தமிழர்கள் அதனால் பெருமை என்று சொல்லுங்கள் . அதென்ன யாழ்ப்பாணம் என்பதால் பெருமை😂😅? திருந்துங்கோ
நான் பார்த்த உங்கள் பதிவுகளில் மிக சிறந்த பதிவு இது தான் என்று சொல்வேன். மிக அருமை. 💐
ஜெய் ஸ்ரீ ராவணன்🎉🎉🎉🎉
yes demons, lets Rock together very soon
Ravanan is a great devotee of Lord Shiva so he get all powers but one mistake he lost everything that’s the karma power of Hinduism 🔥🙏🏼
If you like Shiva you will never support raavan you are just another dravida propaganda
நீ பார்த்தியா?
One mistake from ravana...he lost his life so lost everything. but..many mistake from ram..he is a live without wife..he is alive without children..he is alive without kingdom..he is alive without happiness. Then he killed his own self...conclusion RAVANA thousand times greater than ram.
இப்போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது அண்ணா அதுவும் இராவணனின் இலங்காபுறியில் பிறக்க நான் பெரும் தவம் செய்துள்ளேன் என நம்புகின்றேன்....🔥♥️
உங்கள் பதிவின் மூலம் எனக்கு இராவணன் மீதான மதிப்பு கூடிக்கொண்டே செல்கின்றது.🔥♥️
இராமன் ஆண்டாளும், இராவணன் ஆண்டாளும் எனக்கொரு கவலையில்லை, நான் தாண்டா என் மனசுக்கு ராஜா 🤠🤠😸
இராவணனின் வரலாற்றை கேட்கும் போது மெய் சிலிக்கிறது , இவ்வளவு சிறப்பு வாய்ந்த அரசனை எப்படி அசுரனாக சித்தரித்தார்கள்
If no Ramayana there is no Ravanan ...so both also warrior ...respect both ...❤❤❤
ஹரியும் சிவனும் ஒன்றே
🔥🔥🔥🔥🔥⚔️🔥🔥🔥🔥🔥
அன்றே இராமருக்கு பாலம் கட்ட உதவியவர்கள் தமிழர்கள்.. ❤😊 தமிழர்கள் தவறாக செல்ல மாட்டார்கள்..
இந்த தீக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஊடகம் மற்றும் பலர் தான் இப்படி பிம்பத்தை காட்டுகிறது 😊
Appo tamizhargal ellam kuranga
Reference of Chola , Pandya , Cheras in Ramayan
नदीम् गोदावरीम् चैव सर्वम् एव अनुपश्यत ।
तथैव आन्ध्रान् च पुण्ड्रान् च चोलान् पाण्ड्यान् केरलान् ॥
Nadheem Godavareem chaiva Eva Anupushyath
Thathaiva Aandhranam Cha Pundron Cha CHOLAN PANDYAN KERALAN
Note the line Cholan Pandyan Keralan (Keralan refers to Cheras )
@@siva.d1475
The real Tamilian is Hanuman ji who spoke to Sita in Tamil language when she met Mata Sita for the first time
We need to connect our identity with Hanuman rather than that evil Ravan
I love ravanan from childhood,He is a legend of all talents
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்🙏🏹
Ravanan Da 💥
நம் முப்பாட்டன் இராவணேஷ்வரன் புகழ் உலகமெங்கும் பரவ வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
வாழ்க ராவணன் வாழ்க தமிழர்கள் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் நாடு
Ravanan i love you
ராவணன் ராஜ்ஜியம் விரைவில் உருவாக்கப் படும்... ஓம் நமசிவாய 📿🔱
Already ravanan aatchi thaan 50 years ah
Stalin : athukku na vitta dha na 😂😂😂 ஆக ஆக idhu telugu dravidiyal naadu 😂😂
@@100acre Raavan himself is a Brahmin sree lankan 😂 sri lankans are biggest enemys of tamils raavan also a big hero the national hero of sri lankans so I personally konw they hate hindhus because of tamils in Sri lanka and I know they hate Rama and tamils a lot so I support Sri Lankan Tamil hindhus and raam but I don't support Tamil Nadu dravida tamils and their ideology it is very big threat for declining Kerala hindhus like islamoleftists
சத்திய வினாஷம்..... இந்த கலியுகத்தில் இராவணன் ஆட்சி தான் நடந்துட்டு இருக்கு 😏
Waiting for kalki🔥
Goosebumps bro .
I respect srirama and ravaneshvara...❤❤❤
ஜெய் ஸ்ரீ ram❤❤❤❤
என்னை கவர்ந்த பேரரசர் இராமாயண இதிகாசத்தின் இன்னும் ஒரு நாயகன் ராவணேஸ்வரன் தான். அதிலும் அவர் கண்ணியமிக்க மன்னன் இதில் மாற்று கருத்தும் இல்லை.. அதிலும் அவர் சிறந்த மாவீரர். பக்தி மான் அதற்கு சான்று கார்த்திக் சார் சொல்வது போல் ஆகச் சிறந்த சிவபக்தர்.
சிவ பக்தர் தான் ஆனால்
அறநெறி தவறியவர் ராவணன் மேலும் அவர் தமிழன் இல்லை
aduthavan pondatiya aataya poduravan Kanniyam mikavana?
அதான் திருட்டு திராவிடன்களுக பிடிக்கும் .
திருட்டு திராவிடன்களுக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை தான் பிடிக்கும் .
அதான் திருட்டு திராவிடப் பன்றிகளுக்கு இராவணனைப் பிடிக்கும் .
ராவணன் வீரன்.
சிவ பக்தன் .
வீணை வாசிப்பில் வல்லவன் .
ஆனால் ஸ்திரீ லோலன் .
காமாந்தகன் .
அவன் கற்பழித்த பெண்கள் ஏராளம்
@@vinoth-vg3of அந்த அரக்க குடும்பம் அப்படித்தான் 😅 தங்கையும் லேஸ் பட்டவள் இல்ல!! அடுத்தவள் புருஷனை கண்ணு வைச்சவள்!
Aduthavan pondatiku asa padara parathesi kaniyam mikka mannana potta naai
jai shree ram ❤
தமிழ் தாய் வாழ்க 🐯💪
தலைவர் பிரபாகரன் வாழ்க 🐯🐯💪💪
ராவணனின் புகழ் வாழ்க 🐯🐯💪💪
நாம் தமிழர் 🐯🐯🐯💪💪💪
🫂
ஜெய் ஸ்ரீ இராவணா
தென் இலங்கை வேந்தன் ராவணனை வணங்கும் தமிழனே உண்மையான தமிழன்.
அவன் பிராமண குலத்தில் பிறந்த நபர்.. இராவணன் தமிழன் கிடையாது 😂😂 வட இந்தியாவில் பிறந்தான்
இராவணன் தமிழ் மன்னன் வாழ்க ❤❤❤
Ravanan is a great warrior.. and a great human..
அடுத்தவன் பொன்டாட்டிய கடத்தினவன் எப்படி great human இருக்க முடியும்
@@gururaniravanan enga manan❤ avlothan ..
Go to North ra maiyuruu
@@admirewhenempty9924அப்ப பிராமணன் தமிழனாக இருந்தால் தவறு செய்தாலும் கூட பரவால கால்ல விழுந்துறுவிங்களா??
அவ்ளோ என்ன வெறி ஆனா ஏன் பலர் வேற்று இற கடவுளை ஏற்று வணங்க வேண்டும்??
நம் மதம் சிந்து சமவெளியில் துவங்கி குமரிகண்டம் வரை பரவி இருந்தது. சித்தர்கள் வட மொழியான சமஸ்கிருதத்தையும் கற்றிருந்தனர். அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் எழுதினார். ஆனால் அவர் சம்ஸ்கிருதம் அறிந்தவர்.
இராவணன் போன்ற அரக்கர்கள் அனைத்து இடங்களிலும் தோன்றி வதம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த இடத்தில் பிறந்த மக்கள் அந்த அரக்கர்களை கொண்டாடும் காரணம் அவர்களுடைய தீய செயல். ஆனால் தமிழர்கள் இன பிரிவினைக்கான ஏன் இராவணனின் தவறான செயலை ஆதரிக்கின்றோம்??
இறைவன் நமக்கு காட்டிய பாதை இராமர் முலமாக தான் நமக்கு வந்தது.. அது உங்களுக்கு பெரிதல்ல. இறைவனை விடவும், வாழ்க்கை பாடத்தை விடவும் இனம் தான் பெரிது??
@@gururani kadathunaalum oruvaatti kude seethaiyai thodale.Lakshmanan ravane thangachi mookke aruthane thodamaya arutha. Nalla yosi yaaru nallavan innu paaru. Adhuthaan solluraangale ramanai thavire seethayai yaar thottalum pasbam aagiruvaage innu irukke kathaiyile appo ravane thodale onnuthaane artham. En tamizh mannanda raavanan unge aariya kathai yellam poithaan.
@@gururaniதங்கச்சி மூக்கு அறுத்தவனுக்கு விட்டுவைக்கலாமா
வணக்கம் சகோ மிகவும் சிறப்பான காணொளி.... அருமை உங்கள் விளக்கம்...... மாமன்னர் இலங்கை வேந்தன்..... ராவணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 .... தென்னாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி 🌷🙏🌼🌸🌷
தர்மம் ராமன் வென்றான் அதர்மம் இராவணன் தோற்றான்
தமிழ் மன்னன் இராவணன் ❤தமிழ்குலத்து வீராதி வீரன் ❤
நான் கிறிஸ்தவன் but ராமனை பிடிக்கும் ஜெய் ஸ்ரீ ராம்
👍
நீ நிச்சயமா கிறிஸ்தவனாக இருக்க வாய்ப்பே இல்லை
Raavan himself is a Brahmin sree lankan 😂 sri lankans are biggest enemys of tamils raavan also a big hero the national hero of sri lankans so I personally konw they hate hindhus because of tamils in Sri lanka and I know they hate Rama and tamils a lot so I support Sri Lankan Tamil hindhus and raam but I don't support Tamil Nadu dravida tamils and their ideology it is very big threat for declining Kerala hindhus like islamoleftists
Po da
அப்போ நீ உண்மையான கிறிஸ்தவனே அல்ல. எத்தனை முறை delet பண்ணாலும் இது தான் உண்மை
Jai Shree Ram ❤❤❤
Jai Lankeshwara...💥
Jai Maryaada Purushottama Shree Ramaa 🕉️💝😊🙏🙏
@@ramzmesh7138 Jai Lankeshwara Vijayam 💥
ஜெய் ஸ்ரீ ராம் 🔥🔥🔥🔥
ஜெய் ஶ்ரீ ராவணா!
@@manoharan1897
ெஐய் ஸ்ரீ ராம்
ஜெய,ஜெய ஶ்ரீ ராவணா.
@@manoharan1897
ெஐய் ெஐய் ஸ்ரீ ராம்
ராம போற்றி போற்றி
பிறவி கடல் கடந்து மோச்சம் தருபவர் ராமபிரான்
ராவணன்னுக்கு எங்கப்ப தமிழர்கள் விழா எடுத்தார்கள் மேலும் ஒரு சங்க இலக்கிய குறிப்பு இராவணன் தமிழன் தமிழ் நில தலைவன் என்று கூற.
@@manoharan1897 ஜெய் ஸ்ரீ ராம்
ராவணேஸ்வரன் ❤👑🤴
Harium haranum onedrutan. Om Namah Shivaya 🙏, Jai Shree Ram 🙏
இது இரு கடவுள் பக்தர்களுக்கும் சண்டை வரகூடாது என்று இந்த வார்த்தையை சொன்னார்கள்.
ஒரு ஒரு பக்கம் பார்த்தா ஒரு ஒரு பக்கம் நல்லது மாதிரி தான் தெரியும் ஆனால் ரெண்டு பக்கமும் தீர விசாரிக்க வேண்டும் ராவணன் நல்லது பண்ணி இருக்கான்னு சொன்ன அதே மாதிரி ராமரும் நல்லது பண்ணி இருக்காங்க தான் ரெண்டு பேரும் நல்லது பண்ணி இருக்காங்க தான் ஆனா கடைசில யாரு வின் பண்ணா ராமர் தானே இதிலேயே தெரிய வேண்டாமா ராவணன் நல்லது பண்ணி இருக்காங்க தான் ஆனா சுயநலமா அவங்களுக்கு வேணும்கற மக்களுக்கு மட்டும் தான் ராவணன் இருக்கிற இலங்கையே குபேரன் அவர்களுடையது தான் அவங்க கிட்ட இருந்து இலங்கையை ராவணன் பறித்தது தான் ஜெய் ஸ்ரீராம் ஜெயஸ்ரீ ராம் ஜெயஸ்ரீ ராம்
தலைவா... நானும் எம் கடவுள் இராவணான் தீவிர பக்தன்... எங்கப்பன் ஈசன் மீது கொண்ட அலாதி காதல் பற்று... இவர் மீது ஈட்டது... நாத்திகனாய் இன்று வரை சுற்றி திரியும் எனக்கு இவ் இருவரும் மிகவும் பிடித்த நபர்கள்... நீங்கள் இது போன்ற இராவணன் சிறப்பு தொகுப்பு முழுமையாக பதிவிட்டால் நன்று.. எனக்கு தெரிந்திராத பல விடயங்களை நான் தெரிந்து கொள்வேன்... வீழ்வது எவராயினும் வாழ்வது என் இராவண குலமாகும...
அண்ணா நானும் ராவணனோடு ரசிகன்
இராசேந்திர சோழன்💪🐅🔥
ஜெய் ஸ்ரீராம்
Very2 excellent talk thanks bro 🙏 from Penang Malaysia 🇲🇾 ❤your channel 💯
நான் இலங்கையைச் சேர்ந்த ஒருவர். சிறு வயதிலேயே எங்களுக்கு இராமாயண கதையைக் கூறும் போது இராமர் கடவுளாகவும் இராவணன் சீதையை கவர்ந்து சென்ற வில்லனாகவும் கூறி எங்களை முட்டாளாக்கி விட்டனர். சமீபத்தில் 2016 ஆண்டளவில் இலங்கை வானொலியில் இரவு 9:30 மணிக்கு "*இராவண காவியம் "* நாடகம் ஒலிபரப்பப்பட்டது . நான் எனது மனைவி, பிள்ளைகள் அனைவரும் ஆவலுடன் கேட்க கிடைத்தது. இராவணன் ஒரு உன்னதமான மாமேதை என்பதை அறிந்து கொண்டோம். இலங்கை தமிழர் அதிகமானோர் இன்னும் இராவணனை வில்லனாகவே பார்க்கின்றனர். வேதனைக்குரிய விடயம். சிங்களவர்கள் இராவணனை தங்கள் தலைவனாக கொண்டாடுகின்றனர். நன்றி 🙏
நீங்கள் , போற்ற வேண்டியவர் விபீஷணர் மட்டுமே.. அவர் ஒழுக்கம் உடையவர். சிரஞ்சீவி... ராவணன் மேதை எனில் அழிந்து போய் இருக்க மாட்டான்
நீங்க சின்ன வயசில் கேட்ட கதை தான் உண்மை இவன் சொல்வது உருட்டு
சான்றை நான் தமிழ் சங்க இலக்கியத்தில் காற்றேன்
மாயோன் மேய காடுறை உலகம் - தொல்காப்பியம்,தொல்காப்பியர்
சிலப்பதிகாரம்(படர்க்கைப் பரவல்)
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே ;
தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வற் பயந்தோன் என்பது
நீ அறிதிலையோ? நெடுமொழி அன்றோ?
(ஊர்காண் காதை 46-49)
பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும்
அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும் - இளங்கோவடிகள்
புறநானூறு
கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு'
அகநானூறு
வென்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே”
இது போலவே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழி நானூறும்
பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து,
இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல்
சிவ வாக்கியம்:
அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
சிந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே
சதாவு பஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்
இதாம் இதாம நல்லவென்று வைத்துழலும் மோழைகாள்
ச்தா விடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம்
இதாம் இதாம ராம ராம ராம என்னும் நாமமே
நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராம ராம ராம என்ற நாமமே
போதடா எழுந்ததும் புலனாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சும் மூன்றும் ஒன்றதான அக்கரம்
ஓதடா விராம ராம ராம என்னும் நாமமே
காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!! - சிவ வாக்கியர்.
திருப்புகழ்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே - திருப்புகழ், அருணகிரி நாதர்.
இப்படி ஒரு குறிப்பு ராவணனை பற்றி உள்ளதா
கேட்டால் அழிச்சிட்டாங்க என்பான் அப்படி அழிந்தது என்றால் இவங்களுக்கு எப்படி தெரியும் இலக்கிய மன்றம் என்பான் யார் நடத்துவது என்றால் திராவிடர்கள்
அவர்கள் தான் ராயணத்தை பொய் என்றது
பல லட்ச தமிழர்களை கொன்றவர்கலுக்கு துணை போனது
உங்களை நல்லா brain வாஷ் பண்றான்.
இராவணன் சிவ பக்தன் என்பான் ஆனால் அவர் கோவிலுக்கு ஆபத்து என்றால் ஒரு நாயும் வராது மு* லிம்கள் சிவ லிங்க திருமேனியை இழிவு படுத்தும் போது ஒருத்தனும் கேக்கல அப்புறம் சிவனே வடக்கன் என்பான்.
True or false but Ancient Srilanka pathi neenga sonnathu full goosebumps bro but now Srilanka 😢
நான் ஒரு முஸ்லிம்❤ஆனா ராவணன் மன்னன் ஆன்ட விதம்
ெராம்ப பிடிக்கும்❤
நாங்க சைவ பக்தர் ❤ இராவண வழி வந்த ஈழ தமிழர் ....... கோள தனமா யூத்த முடித்த ராமன் தர்ம பக்கமம்😅😅😅
தமிழ் மன்னன் இராவணன் 🔥🔥🔥
Ravanan's mother tongue I Sanskrit then how come he be a tamil king
@@jakajithnarayanan.s5190 no evidence that he spoke Sanskrit...
Sanskrit is not a spoken language...
There are lots of Evidence from Kambar ramayana to valmiki ramayana
@@santhoshkumar-dh1fk
Evidence that Ravan spoke Sanskrit
Ravan sung Shiv Tandav Stotram in Sanskrit only
Ravan written Ravana Samhita in Sanskrit only
@@santhoshkumar-dh1fk
It was Hanuman ji who spoke Tamil in Ramayan
The Real Tamilian is Hanuman ji
இராவணன் 🔥
வணக்கம் 🙏🏻🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉. இரவு நல் வணக்கம் 🙏🏻🙏🏻🎉.
சரவணன் ஒரு பிராமணர். பரவாயில்லை யா?
அண்ண ராமர் சிலையை பார்க்கும் பொழுது ராமர் கண்களை பார்க்கும் பொழுது ஐயா கேப்டன் முகத்தை பார்த்த மாதிரி எனக்கு ஒரு feel இருக்கு உங்களுக்கு அப்படி, இருக்கா அத பத்தி தங்களது கருத்து என்ன என்று சொல்ல முடியுமா😊
இராவணன் fan club start 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
where in Hell?
எங்கள் முப்பாட்டன் இராவணன் வீரன்...ராமனை போல் கோழையல்ல
aduthavan pondatiya aataya podurathu tha unga mupaatan velaya?
@@vinoth-vg3ofcorrect tha sonninga
ராவணன் என் முப்பாட்டன்
வாழ்க ராவணன் வாழ்க தமிழ் பெரும் பாட்டினனின் புகழ் ❤❤❤❤❤
ஏண்டா உங்கம்மா .
ராமாயணம் பொய் .
ஸ்ரீ ராமன் பொய் .
சம்ஸ்கிருதம் பொய் .
இராவணன் மட்டும் உண்மை
Maniikavum avar oru brahmin epasi unggal muppatanu solreengge
Hindu History laa Hariyum sivanum onnu ariyatha van vailla mannu nu 🙏🚩
Om_Namah_Shivaya 🙏
Jai_Shree_Ram 🙏
U know Veera saivan never go to vaisnava temple !! Pls go and ask any old peoples about this !!
@@YuvanNavinthey are wrong. We see shiva in every one. Even if we pray to vishnu we can chant om namashivaya. He'll be pleased. Bcs they both are best friends. This is not as u think like abrahamic God who is jealous.
@@YuvanNavin Ada lusu pund*_ . Hindu history laa Hariyum sivanum onnu tha soldra gaa nee la oru hindu 🤭 British support pandra adima ga 😂
@@YuvanNavin they are as dumb as iyengars who only worship vishnu
@@Goodie477சரியாக கூறினீர்கள் ❤
Superb ah explain panirukiga Raavanan fan ayutan ipola irunthu...❤❤❤❤Raavanan avagala pathi theriyuthu irunthathu but ipa nalavae therujukitan bro semmma 🙏🙏🙏🙏already na shivan❤ bakthar...🙏🙏🙏
இராவணன் ❤
இராவணன் 💥🔥
ஜெய் ஸ்ரீ என்று வடமொழி அல்லாமல், வாழ்க திரு ராவணன் என்று சொல்லுங்கள் 💐💐
😂😂😂
@@BelieveYourself-kd2gv welcome bro
🎉🎉🎉🎉😂😂😂😂😂😂
உச்சரிப்பு சமஸ்கிருதமாக இருப்பினும் இந்த வகையான எழுத்துக்கள் சமஸ்கிருத கலப்புக்கு முன்னரே இருந்தமைக்கான தரவுகள் தற்போது கிடைக்கப்பெற்றன.
வாழ்க ராம் 🚩
Daie always Rawanan ❤...
Srilanka...
உங்கள் நாடு 100 ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும், அது வருத்தமளிக்கிறது.
Goosebumps Goosebumps Goosebumps ❤❤❤
பாரத் மாத கீ ஜெய் ❤❤❤
Ravana is no doubt great devote more educated talented than anyone else. But anything that is over becomes poisonous. His greed, jealous, lust everything went beyond usual, to an extent that he asked Parvathy to give as boon from Shiva. That's when all the 3 supreme power decided he is dangerous and bad to the rest of the world. So he is definitely not a good person. His powers were against the nature. Wrong depiction is not good.
தமிழ் அரசன் ராவணன் 💪💪💪🙏🙏🙏
Jai Shri Ram
இராமர் அவர்களே இராவணன் அவர்களை பாராட்டி லட்சுமணன் அவர்களை குருவாக கொண்டு ஆசியும் ஆலோசனையும் பெற்று வரும்படி அனுப்பினார் என்று புராணம் கூறுகிறது
எங்கள் மனதில் ராவணன் என்னும் வாழ்கிறார்❤❤❤❤❤
அப்ப நீ ஒத்துக்கிற நான் உன்னை மாதிரி பொண்டாட்டியை சந்தேகப்பட்ட ஊரை விட்டு அனுப்பி வைத்து விட்டு 😂@@sridharr3589
😢 respect women then comment.. If your wife theft then what you do 😢
@@சர்வம்_சக்திமயம் you think your sister abuse from vadakan you should not action
@@sridharr3589ada mudda punda apo Raman seethaye nerupule irakinathu apo neeyum onde pontatiye nerupule irakuvai pole 😂
❤அருமை
Goosebumps ❤
தம்பி கார்த்தி நாம் யார் என்பதை தெளிவாக கூறினாய் நன்றி 👍👌
என் கமெண்ட்ஸ் பார்
இராவணன் பெண் பித்தன் என்ற உண்மை புரியும் .
இராவணன் பெண் கூதி பொறுக்கி .
பெண் கூதி பித்தன் .
கோழை
Ravanan pugal paduvatharku idhu onum sri Lanka ila. Idhu India 🇮🇳🇮🇳🇮🇳.
Appo naange unne maathiri aariyanukku thunai poganama sollu tamizh mannanda ravanan
அட கூமுட்டை ஸ்ரீலங்காவும் இந்தியாவுடன் தான் இருந்தது அந்த சமயத்தில்
என்ன இருந்தாலும் இராவணன் நம் பெரும்பாட்டன் என்று சொல்வதில் நாம் பெருமை அடைகிறோம்
Ya it's true
India na pesakoodadha....podaa
Avaru peru siva dhasan da....suthamana tamil peru
True nanba valka Sivan,valka Ravanan,valka Tamil,valka tamilar,valka Tamil Nadu, valka world all Tamilar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
எந்த ஒரு பெண்ணும் தன் கணவர் ராமனாக இருக்கவே ஆசைபடுவாள் எத்தனை கலை இருந்தாலும் அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசை பட்டது தவறு தவறுதான்
இல்லை சகோதரி இன்னும் நம்மில் ராமர் போல் கணவன் வேண்டாம் என்றும் சொல்லும் பெண்களும் உண்டு. தனியே குழந்தையோடு காட்டில் சீதை பட்ட ப்பாடு தெரிந்த அனைவரும் இதை ஏற்றுக்கொள்வார். ராமர் இராவணன் இருவரும் கணவராய் தோற்று போய்விடார்கள்...
Comedy piece
ஏம்பா உங்களுடைய வியாபாரப் புத்தியை காட்டாம விட மாட்டீங்களே இராவணனை பத்தி போடுங்க பலதடவை ஒப்பிட்டு சொல்லிட்டீங்க ஆனா ஏன் அவரையே பிடிச்சிட்டு தொங்கிட்டு இருக்கீங்க மக்கள் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது உங்களுக்கெல்லாம் நல்ல உணவுகளுக்கு இடையில் எதையோ கொண்டு வந்து வச்சா மாதிரி ஏன் கழிச்சலை விஷயங்களைப் பற்றி பேசுகிறீர்கள் ஒரு கல்லூரியில் ஒரு ப்ரொபசர் மிகவும் வடிவானவர் திறமையானவர் அவர் ஒரு பெண்ணை கை பிடித்து இழுத்து விட்டால் ஏன் சிறையில் தள்ளுகிறார்கள் அந்தப் ப்ரொபசர் நல்ல அழகானவர் மன்மதனை போன்றவர் நன்கு படித்த அறிவாளி ஆயிரம் கணினிக்கு சமம் அவருக்குத் தெரியாத விஷயங்களே இல்லை சீனாவிற்கு சென்று குங்ஃபூ கத்துக் கொண்டு வந்திருக்கிறார் இன்று சொன்னால் எப்படி கேவலமாக இருக்குமா அப்படித்தான் இருக்கும் சீதையை கவர்ந்து சென்ற ஒருவருடைய லட்சணம் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் போய் சேருங்க போங்க ஜால்ரா அடிங்க வாகன காசுக்கு இந்த பக்கம் ஒரு குத்து அந்த பக்கம் ஒரு குத்து அந்த மாதிரி தயவு செய்து பேசாதீங்க மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு எதிரியை மதிக்க வேண்டும் இது ராமபிரானின் மாண்பு அதற்காக எத்தனை தடவை ராமர் கோயிலுடன் ராமருடன் ராவணன் நினைத்து பேசிக் கொண்டே இருப்பீர்கள் உங்கள மாதிரி ஆட்கள் தான் வில்லனை ஹீரோவா காட்டுற மாதிரி சினிமா எடுக்குறீங்க மனசாட்சியை தொட்டு பாருங்கள் இது கேவலமான பொழப்பு
Unmai
Neenga nerla pathikala pondadi Mela santheka patta Raman nallavar ??
திரு கார்த்தி அவர்களே இன்று டாபிக் சூப்பர் அதாவது ராவணனுடைய சிறப்பை கூறியதற்கு நன்றி உண்மையில் கடவுள் தன்னை தாழ்த்திக் கொண்டு தன்னை எதிர்ப்பவர்களை நல்லவர்களாக காட்டி உண்மையை உணர்த்துகிறார் அவனுக்கு இனி பூலோக வாழ்க்கை கிடையாது தன்னை எதிர்ப்பவன் தன்னை சார வேண்டும் என்பதே கடவுளின் நியதி அப்படிதான் ராமாயணத்தில் இராவணனின் வாழ்க்கை முடியை பெற்றது அவன் செய்தது தவறாக இருந்தாலும் நேர்மையான வழியில் போராடினார் அதனால் அவனுக்கு சொர்க்கம் கிடைத்தது எல்லாவற்றுக்கும் எல்லாம் கிடைக்காது கிடைப்பதற்கு தான் கிடைக்கும் அதுதான் உண்மையான ஆத்மா வாழ்க இந்தப் பதிவு வளர்க கார்த்தி❤❤❤❤
😂 பெண் சோக்கு பிடித்த வேட்டை காரன் ராவணக்கு நரகம் தான்
@@சர்வம்_சக்திமயம் ஒருவன் செய்யும் கர்மாவுக்கு பலன் இந்த பிறவியிலேயே அடைந்து விடுவார் அதுபோலதான் ராவணன் கடவுளின் கையால் மறைந்தார் ஆகையால் அவருக்கு பிறப்பு கிடையாது அவன் தவறு செய்தவனாக இருந்தாலும் மாண்டது என்னவோ இறைவன் கையால் யோசித்துப்பாருங்கள்
தமிழராக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி நியாயத்தின் பக்கம் தர்மத்தின் பக்கமும் தான் இருக்க வேண்டும் எனக்குத் தெரிந்த வரைக்கும் நியாயம் தர்மம் என்றால் அது ராமர் பக்கம் மட்டும் தான் ஜெய் ஸ்ரீராம்🙏🏹
ராவணனை ஏற்றாலும் மறுத்தாலும் தமிழர்கள் ராவணனின் வாரிசுகளே என்னை பெற்றவனே எனக்கு அப்பன் மற்றவன் அப்பன் முறையாகலாம்
ராவணன் தமிழன் இல்லை..
தமிழ் தொல்பொரும் ஆராய்ச்சியாளர்கள் நாகசாமி சோழனே இராமரின் வம்சம் தான் என்று கூறி உள்ளார்.. 😊ஆதாரம் இல்லாமல் பேச வேண்டாம்.. எல்லாம் முரசொலி..
பகுத்தறிவு, படிப்பறிவு படி இராமாயணத்தை பார்த்தால் இராவணனே சிறந்தவர் இராவணன் வில்லனாக்க பட்டார் இராமர் கீரோ ஆக்க பட்டார் இதா பிரச்சினை ஆனால் இராவணனையும் வணங்குகிறேன் இராமனையும் வணங்குகிறேன்,,,,நான் தமிழன்💪👑,,,,,,
ஆமாண்டா .
தமிழன் .
ஹிந்து அல்ல .
சனாதனம் வேண்டாத தமிழன் .
ஆனால் ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் வெள்ளை அழகு ப்ராமணன் பீயை தின்று பூளை உருவி உருவி ஊம்பி சூத்துக் கொடுத்து ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சை எடுக்கும் சூத் காட்டி லவ்டேகேபால் தாயோளி தேவடியாப்பயல் கூதியான் .
என் கமெண்ட்ஸ் எல்லாம் பார் .
இராவணன் பெண் பித்தன் .
பொம்பிளை சாமான் பொறுக்கி இராவணன் என்று தெரியும்
இராவணன் வாழ்க , 💪🏽
உன்னை தூக்கி சென்று இருந்தாலும் இதே பதில் தானா 😢
@@சர்வம்_சக்திமயம் 😂😂 piravi paithiyamey ...ramar raavanan thangachi mooka vettalina thukiruka mataru
Ipovum thukitu ava mela kai vaikalaye 😂 ...
ராவணேஸ்வரன் போற்றி போற்றி❤❤❤
Ravana is anti-hero. Shree Ram is the real hero. Avatar of Lord Vishnu who lived his whole life as human being without showing his divinity anywhere. Ramo vikravan dharmam. Don't propitiate Ravana.
Pondatiya Nadu kaatula vittu ponavan real hero than😂
Raman is God, Ravanan is Hero
@@o__bean__oRavanan is bramanan 😂😂😂😂
@@Suganthisenthilkumar-du4ywyudha bramanan Ravanan 😂😂😂😂
@@Suganthisenthilkumar-du4ywaduthavan pondatiyai tukkittu ponavellam manusana
Om namah shivay🙏🙏🙏