வீழ்த்தப்பட்ட கேப்டன் மகன் பின்னணியில் திமுக..விருதுநகரில் நடந்தது என்ன? |Manickam|vijayaprabhakaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • #manickamtagore #vijayaprabakaran #mkstalin #thedebate
    வீழ்த்தப்பட்ட கேப்டன் மகன் பின்னணியில் திமுக..விருதுநகரில் நடந்தது என்ன? | Manickam Tagore | Vijayaprabhakaran | MK stalin | Radhika sarathkumar | Congress | MDMK | DMK | BJP | Virudhunagar lok sabha | Election 2024 | The debate |
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

Комментарии • 265

  • @annathasan5504
    @annathasan5504 2 месяца назад +99

    பின்னணியில் திமுக வா அது எப்படி தேர்தல் ஆணையம் திமுக வின் கட்டுப்பாட்டில் உள்ளதா?

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 2 месяца назад +13

      Athigaram irukkirathu..

    • @kenthirapathik3611
      @kenthirapathik3611 2 месяца назад +6

      Aam

    • @ananthkrishna4633
      @ananthkrishna4633 2 месяца назад +10

      மாநில அரசு கட்டுப்பாடு

    • @dhanasekaramr
      @dhanasekaramr 2 месяца назад +11

      தேர்தலுக்கு பின் ஏஆர்ஓ,ஆர்ஓ அமைச்சர் கண்ட்ரோல் தான்.
      பயம் பயம் பயம் தான்
      அமைச்சர் ஆதிக்கம் செலுத்த முடியும்

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 2 месяца назад

      பணம் பணம் பணம் தான் எல்லா இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் சத்தியம் வெல்லாது கலியுகத்தில் கள்ளர் என்றால் என்ன அர்த்தம் அது தான் வெற்றி பெறும் அரசியல் என்றாலே கள்வர்கள் தான் ஜெயிக்க முடியும் நல்லவர் காமராஜரையே தோற்கடித்த மக்கள் தானே விருதுநகர் நேர்மையானவர்கள் அரசியலுக்கு வராதீங்க நேர்மையான மக்கள் குறைந்து விட்டனர். தமிழக மக்கள் பணத்தின் பின்னர் தான் செல்கின்றனர் கேப்டன் மக்களுக்கு செய்த சேவை விழலுக்கு இறைத்த நீர். இனி தமிழக மக்களை காப்பாற்ற முடியாது எப்படியோ போங்கடா. காரி துப்ப வேண்டிய தமிழக அரசியல். நல்லவர்க்கு ஓட்டு போட்ட மக்களுக்கு கோடான கோடி நன்றி வணக்கங்கள் நீங்கள் மட்டுமே சத்தியவான்கள். ❤❤❤❤

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef 2 месяца назад +26

    முன்பு மாதிரி பூரா மிசினையும் எண்ணவேண்டியது இல்லை சந்தேகமிசினை மட்டும் எண்ணமுடியும். 1630 மிசினில் தனிதனியாய் உள்ளதால் எளிதுதான்.

  • @nancyjael1396
    @nancyjael1396 2 месяца назад +11

    நியாயமான வெற்றி நிலைக்கும்

  • @veerabharathioffset8803
    @veerabharathioffset8803 2 месяца назад +23

    மறுபடியும் வாக்கு என்ன வேண்டும் விஜய பிரபாகரனுக்கு வெற்றி வெற்றி நிச்சயம் கேப்டன் துணை இருப்பர்

    • @benitkaran4262
      @benitkaran4262 2 месяца назад +4

      புரியாமல் பேசும் நடிக கூட்டம்

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar 2 месяца назад +3

      Bhakt spotted

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 2 месяца назад +3

      😂😂😂 உருட்டுங்க

  • @sureshmeena1898
    @sureshmeena1898 2 месяца назад +16

    உண்மையில் வெற்றி நிச்சயம் உறுதி செய்யப்பட்ட ஒன்று அது விஜய் பிரபாகரன் அவர்கள் வெற்றி நிச்சயம் மத்தி அறிவிக்கப்பட்டது ஒன்று

  • @arumugamv7116
    @arumugamv7116 2 месяца назад +14

    வாக்கு எண்ணிக்கையின் முகவர்கள் இருக்கும்போது அவ்வாறு செய்ய முடியுமா

  • @jesmlpratap6397
    @jesmlpratap6397 2 месяца назад +43

    சூழ்ச்சி என்றால் பிரேமலதா நீதிமன்றம் செல்ல வேண்டியது தானே....

    • @tgsolom64solomon29
      @tgsolom64solomon29 2 месяца назад +5

      யார் மேலயாவது பழிய போடனும்ல்லா

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 2 месяца назад +3

      மடியில கனமில்லை என்றால் உங்களுக்கு என் பயம் ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டியதானே

    • @moveitstime
      @moveitstime 2 месяца назад +3

      நீதிமன்றத்திற்கு போவார்கள்

    • @user-vf2pe2vs7p
      @user-vf2pe2vs7p 2 месяца назад +2

      திரும்ப எண்ணுவதற்கு ஏன் பயப்பட வேண்டும்

    • @jesmlpratap6397
      @jesmlpratap6397 2 месяца назад

      @@user-vf2pe2vs7p நீதிமன்றம் சென்றால் தான் திரும்ப எண்ண முடியும்....
      Press meeting ல சும்மா கதை சொன்னால் எப்படி??

  • @sureshsankar4836
    @sureshsankar4836 2 месяца назад +13

    மறு வாக்கு எண்ன வேண்டும்

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 2 месяца назад +10

    முறை கேடு நடந்துள்ளது

  • @arunvr4526
    @arunvr4526 2 месяца назад +86

    உண்மையில் வெற்றி அடைந்து தேமுதிக தான் ❤🎉

    • @ammanagency892
      @ammanagency892 2 месяца назад +2

      Bjp,DMK real culprit

    • @selvarajpalanivel5739
      @selvarajpalanivel5739 2 месяца назад

      கேப்டன் பெயரை இவர்கள் கெடுத்து விடுவார்கள்.

    • @jamesedward4746
      @jamesedward4746 2 месяца назад +2

      Vaaya kuraikanum😊

  • @Ghillipandi2343
    @Ghillipandi2343 2 месяца назад +51

    விருதுநகர் பாரளுமன்ற தொகுதியை எண்ணிக்கையை காலையில் இருந்து முழுமையாக கவனித்து தான் வந்தேன் எலக்சன் கமிஷன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்னுக்குப் பின் முரணாக கவுண்டிங் வந்து கொண்டே இருந்தன அப்போதிருந்தே எனக்கு சந்தேகம் எழுந்து கொண்டுதான் இருந்தது நான் ஒரு சாதாரண மனிதன் என் கருத்து எடுபடுமா என்று தெரியவில்லை அதனால் தான் இப்போது இந்த கருத்தை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்காக விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் ரீ கவுண்டிங் செய்ய வேண்டும் என்ன காரணம் என்றால் மொத்த வேட்பாளர்கள் 28 பேர் 4 பெரிய கட்சிகள் போக மீதமுள்ள சுயேட்சை வேட்பாளர்கள் 24 பேரும் அனைத்து சுற்றிலும் ஓட்டு வாங்கியது எப்படி அப்போது சந்தேகம் எழுகிறது எலக்சன் கமிஷன் அதிகாரிகள் தயவுசெய்து ரீ கவுண்டிங் செய்ய முறையான ஏற்பாடுகளை செய்து ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுங்கள் உங்களில் ஒருவனாக எனது பதிவு

    • @prakavishp4452
      @prakavishp4452 2 месяца назад +3

      No raja nooo

    • @gopalraj484
      @gopalraj484 2 месяца назад +8

      Recount

    • @PATHI1705
      @PATHI1705 2 месяца назад +2

      ரிகவுண்டிங் நடக்குமா இது சாத்தியமா

    • @essanessan4211
      @essanessan4211 2 месяца назад +4

      re counting நடந்து உண்மை தெரிய வரட்டுமே

    • @thambivenkatesan4598
      @thambivenkatesan4598 2 месяца назад

      ரீ கவுண்டிங் சரிவராது ரீ எலக்கஷன் தேவை ..... அவனுங்க சாதாரன ஆல் இல்லை....

  • @SaravananSaravanan-zp6xr
    @SaravananSaravanan-zp6xr 2 месяца назад +2

    Super madam

  • @sitaraman1956
    @sitaraman1956 2 месяца назад +2

    சென்ற முறை அப்பாவு வழக்கு எப்படி இதுவரை தீர்ப்பு சொல்லப் படவில்லை அதுபோல இதுவும் நடக்கும். தேர்தல் ஆணையர் அதே பதவியில் 6 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கிறார்.
    ஆளும் கட்சியை சேர்ந்த வர்.

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 2 месяца назад +12

    மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும்

    • @thansinghk8463
      @thansinghk8463 2 месяца назад +1

      வழக்கு தொடருங்கள், வழக்கு தொடராமல் யு டியூப் பில் பதிவு போட்டால் தோல்வியை ஏற்றுக்கொள்வதாக தான் பொருள்

  • @manip5580
    @manip5580 2 месяца назад +8

    விருதுநகர் தொகுதியில் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்

  • @Selvam_1975
    @Selvam_1975 2 месяца назад +19

    Pls .... we want recount with front of the high court judge ......

    • @shivabharathia8525
      @shivabharathia8525 2 месяца назад

      எப்படி இன்ப துரை அப்பாவுக்கு எண்ணியது போலவா😂

    • @Selvam_1975
      @Selvam_1975 2 месяца назад

      @@shivabharathia8525 அது யாருலே..... Happy துரை...... நீ சொல்லி தாம்லே தெறியுது.....😊😊😊 can you explain me properly ..... with comments ...

  • @moorthymoorthy2163
    @moorthymoorthy2163 2 месяца назад +4

    அதுதான் திராவிட மாடல்

  • @anandhrcm7904
    @anandhrcm7904 2 месяца назад +35

    தோற்றவன் சொல்லும் குற்றசாட்டு நீதிமன்றம் நாடவேண்டியதானே எதற்கு ஒப்பாரி.

    • @SENTHILKUMAR-rj4rd
      @SENTHILKUMAR-rj4rd 2 месяца назад

      Poda puuu

    • @velganeshvelganesh3327
      @velganeshvelganesh3327 2 месяца назад +9

      உனக்கு ஏன் பயம் மறு வாக்குக்கு

    • @velganeshvelganesh3327
      @velganeshvelganesh3327 2 месяца назад +7

      திருப்பரங்குன்றம் சாத்தூர் சிவகாசி விருதுநகர் ஒட்டு லிஸ்ட் எங்க

    • @retinakumarretinakumar859
      @retinakumarretinakumar859 2 месяца назад +10

      உனக்கு எதுக்குடா பயம் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த

    • @thambivenkatesan4598
      @thambivenkatesan4598 2 месяца назад +7

      நல்லவனுக்கு சப்போர்பன்னுங்க புரோ தப்பு நடந்திருக்கு புரோ.....

  • @HariHaran-xl6du
    @HariHaran-xl6du 2 месяца назад +4

    சூழ்ச்சி நடந்துள்ளது

  • @umajuliot
    @umajuliot 2 месяца назад +3

    Tagore.........vetkame...illaiya ....cha

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw 2 месяца назад +16

    விஜய் பிரபாகரன் தோல்வி ஏற்கிறேன் கையொழுத்து போடமல் இருந்தால் மீண்டும் உடனே வாக்கு எண்ணி இருப்பார்கள்

    • @KJ.KARTHICK
      @KJ.KARTHICK 2 месяца назад +6

      எல்லாம் 2 அமைச்சர்கள் கொடுத்த அழுத்தம்

  • @irenesamuel7627
    @irenesamuel7627 2 месяца назад +2

    மறு வாக்கு எண்ணிக்கை இங்கு அனுமதித்தால், அதே போல இந்தியா முழுவதும் 4,000 கீழே உள்ள அனைத்து தொகுதிகளிலும் மறுபடியும்
    எண்ண அனுமதிக்க வேண்டும்.

    • @tharumathuraivijayatharun3018
      @tharumathuraivijayatharun3018 2 месяца назад

      மறு வாக்கு எண்ணிக்கை அனைத்து தொகுதிகள் கேங்வில்லை விருதுநகர் மட்டுமே கேட்கிறது

  • @vetriselvam8892
    @vetriselvam8892 2 месяца назад +2

    இதுலா நம்புறமாதிரி இல்லை

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 месяца назад +3

    Captain🔥

  • @user-km3df3fx9s
    @user-km3df3fx9s 2 месяца назад +1

    மறுவாக்குஎண்னவேண்டும்❤

  • @ravichandran6018
    @ravichandran6018 2 месяца назад +6

    speak truth. election Commission his separate body. at counting admk, , dmdk agents will be there.

  • @sugunaraj4483
    @sugunaraj4483 2 месяца назад +2

    இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் எந்த காலத்திலும் அவர்கள் நிழலை கூட மிதிக்க கூடாது.அரசியலில் நண்பர் இல்லை விரோதி இல்லை என்று வசனம் பேசகூடாது.ஆனால் துரோகி உறவு கூடாது அதை கேப்டன விரும்பமாட்டார்.இது என்றும் தம்பி உன் மனதில் இருக்க வேண்டும்.

  • @Saipriya-qz9zy
    @Saipriya-qz9zy 2 месяца назад +1

    Captain ❤❤❤

  • @SureshKrishna-yf2kw
    @SureshKrishna-yf2kw 2 месяца назад +5

    Sivakasi and sattur mdmk strong but very close better luck to next time

  • @solaisamysolaisamy2190
    @solaisamysolaisamy2190 2 месяца назад

    Yes

  • @ptr_madurai4369
    @ptr_madurai4369 2 месяца назад

    விஜயகாந்த் மகன் என்பதை விட வேறு என்ன இருக்கிறது விஜயகாந்த் மகனிடம்😅😅😅😅😂😂😂😂😂😅😅😅 எங்கும் எங்கள் திராவிட மாடல் மட்டும் தான் வெற்றி எதிலும் வெற்றி எங்கும் வெற்றி40/40🖤❤

  • @syedibrahim5460
    @syedibrahim5460 2 месяца назад +1

    Correct all thillalangadi must recount all 40 constituencies

  • @ramakrishnanr1266
    @ramakrishnanr1266 2 месяца назад +21

    மாணிக்க தாகூர் இதற்கு அசிங்கபட வேண்டும்

    • @annathasan5504
      @annathasan5504 2 месяца назад +3

      எதற்காக?

    • @SureshKrishna-yf2kw
      @SureshKrishna-yf2kw 2 месяца назад +1

      Echa velai partharkkukaka​@@annathasan5504

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 2 месяца назад +1

      கோல்மால் பண்ணி வெற்றி பெற்றதற்காக மாணிக்க தாகூர் தான் வெட்கப்பட வேண்டும்

  • @kalanithi07
    @kalanithi07 2 месяца назад +6

    We want justice

  • @lakshminarayananlakshminar3601
    @lakshminarayananlakshminar3601 2 месяца назад

    மாணிக்கம் தாகூர். இது மாணிக்கம். யார்?. தாகூர்,யார்?.ஒன்றும் புரியலே.அண்ணா நாமம். வாழ்க,பெரியார் நாமம்,வாழ்க❤❤❤❤❤

  • @k.maharajan4022
    @k.maharajan4022 2 месяца назад +6

    2024 ல் தமிழ்நாடு திமுக அலையில் இருந்தது அப்படி இருக்க பிரேமலதா சொல்வதில் எந்த முகாந்திரம் இல்லை

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs День назад

    எங்கள் சின்ன கேப்டன் வெற்றி

  • @nancyjael1396
    @nancyjael1396 2 месяца назад +4

    எப்போ Mecanic polling booth வந்ததோ அப்பவே அரசியல் நாசமாகிவிட்டது

  • @sethupathi1111
    @sethupathi1111 2 месяца назад +29

    ஒரு சின்ன பையன் ...மாணிக்க தாகூர் மாதிரி ஒருத்தருக்கு கடைசி வரை தண்ணி காட்டிட்டு போய்டாப்ல 😁இதுவே பெரிய விஷயம்

    • @shivabharathia8525
      @shivabharathia8525 2 месяца назад +2

      தண்ணி காட்டிட்டு போய்ட்டு வரட்டும் .. விடு அவனை ... பாவம் .. புலம்ப விடாதீங்க...

    • @mercury7635
      @mercury7635 2 месяца назад

      மாணிக்கம் தாக்கூர் இழுபறிக்கு காரணம் தான் போட்டியிட்ட தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கிராமங்கள், சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் அருப்புக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களின் பகுதிகளில் மக்களிடம் வாக்கு கேட்க செல்லாதது மேலும் சென்ற தேர்தலில்
      வெற்றி பெற்றபின் இந்த பகுதி மக்களிடம் நன்றி சொல்ல போகாதது இவைகள் அந்த மக்களிடம் மாற்றி வாக்கு செலுத்திட காரணமாக அமைந்தது.

  • @sethuramansihamani8072
    @sethuramansihamani8072 2 месяца назад +1

    Hai Vijayaprabagaran summa davoo vendam tholvia othukittu veetukku ponga pl don't waste govt money premalatha enna Priya tiyakia

  • @simonpeter388
    @simonpeter388 2 месяца назад +2

    Don't blame dmk

  • @ramakrishnanramakrishnan8269
    @ramakrishnanramakrishnan8269 2 месяца назад +4

    My conclusion DMDK gave money for vote and Congress not give money

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 2 месяца назад +11

    விருதுநகர் தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை அவசியம் தேவை

  • @rameshprabha1159
    @rameshprabha1159 2 месяца назад

    ரீ கவுண்டிங் பண்ண தெரியும் யார் செய்ச்சா னு

  • @boobathyponnusamy
    @boobathyponnusamy 2 месяца назад

    உண்மை தெரியாமல் அடுத்தவர்களை மட்டம்தட்டக்கூடாது!!!

  • @angelingladis9914
    @angelingladis9914 2 месяца назад +2

    48 vakku vithyasathyl kuda win panerukanga.....so y this doubt...can a state govt interfere in d counting....then how much more a central govt can interfere...since they lost with low margin they r not able to accept that...that's d reason I think

  • @karthim3578
    @karthim3578 2 месяца назад +2

    வீழ்த்த படவேண்டியவர். காங்கிரஸ் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இவர் பிஜேபி உடன் சேர்திருப்பார்.

  • @abishaker2991
    @abishaker2991 2 месяца назад +3

    🌱🌱🌱🌱

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 2 месяца назад +13

    பிரேமலதா, இதெல்லாம் ஒரு பொழப்பா

    • @thambivenkatesan4598
      @thambivenkatesan4598 2 месяца назад +1

      உண்மைகள் தெரிய வரும் புரோ உன் பொன்டாட்டிய ஒருத்தன் புல்ல குடுத்துட்டானு சொன்னா நீ என்ன பன்னுவ.....

    • @rajaraja-iz7fo
      @rajaraja-iz7fo 2 месяца назад

      🤣🤣🤣​@@thambivenkatesan4598

  • @venkatvenkatesh8411
    @venkatvenkatesh8411 2 месяца назад +1

    End vanthanga nanga loosuu ponga ponga sir amount vanthuchi foreign nangan lusu complain nalla irukagq

  • @manickarajg3896
    @manickarajg3896 2 месяца назад +4

    நான் விஜயா பிரபாகரன் க்கு வாக்களித்தேன் ...

  • @t.vijaykumar5940
    @t.vijaykumar5940 Месяц назад

    Thiruttu.. Naylkal.. Cong.. And... D. m. K.

  • @thiruarasuthiruarasu2069
    @thiruarasuthiruarasu2069 2 месяца назад

    விருதுநகர் மக்களுக்கு படம் தான் முக்கியம்

  • @user-no6jb8ot5d
    @user-no6jb8ot5d 2 месяца назад +1

    Nadagakari..eva..oru..allu..

  • @VenkatesanSakkarai-uw7nu
    @VenkatesanSakkarai-uw7nu 2 месяца назад +1

    Vijayapirapakaran.vetri

  • @PATHI1705
    @PATHI1705 2 месяца назад +5

    சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டார் பிரபா ரீகவுண்டிங் நடக்குமா..,...!!!!! 🙏🏾🙏🏾🙏🏾

  • @elayarajalatha5629
    @elayarajalatha5629 2 месяца назад +2

    என்ன பொழப்பு தாகுர் இதுக்கு பிச்சை எடுத்திருக்கலாமே

  • @MariMuthu-uz5ul
    @MariMuthu-uz5ul 2 месяца назад

    2024 நாடாளுமன்றத் தொகுதி140 தொகுதிகளில் 5000 ஓட்டுக்கள் கீழ்bjb வெற்றி பெற்றுள்ளது???????????

  • @ramseykumar2733
    @ramseykumar2733 2 месяца назад +1

    யார் இந்த மாணிக்கம் தாகூர் யார் இந்த விஜய பிரபாகரன் போட் ராதிங்கடா

  • @narasimhana9507
    @narasimhana9507 2 месяца назад

    திமுக பிண்ணனி என்று சொல்வது தவறு.இப்போது வாக்குச்சீட்டு முறை இல்லை.

  • @AffectionateBassetHound-fs6rx
    @AffectionateBassetHound-fs6rx 2 месяца назад

    Unmaiyil vetri vetpalar Vijay pirapakaran

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i 2 месяца назад +6

    மறுபடி... மறுபடி. ... ஏன் குழப்புகிறீர்கள்... இதில் என்ன சதி.....??? 😢 ... ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை....!!!!! கோர்ட்டுக்கு போக வேண்டியதுதானே....!!!!

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 2 месяца назад +1

      உங்களுக்கு என் பயமா ஓட்டு எண்ணினால்

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 месяца назад +1

    போங்கடா போக்கத்தவங்களா

  • @manikandanp4156
    @manikandanp4156 2 месяца назад

    நான் கேப்டனின் தீவிர தொண்டன், அண்ணியார் பேசுவதில் கொஞ்சம் நிதானம் தேவை, நன்றி

  • @soundar4270
    @soundar4270 2 месяца назад

    வடை போச்சே, Kamma Naidu

  • @veerappanc3110
    @veerappanc3110 2 месяца назад

    Yanna makkal achiii ethuu

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 2 месяца назад +1

    Must 2 mla constitution mla s to enquire fm mk ஸ்டா‌லி‌ன்

  • @meenakshisundaram8694
    @meenakshisundaram8694 2 месяца назад

    Olunga BJP alliance irunthirukkalam..

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 2 месяца назад

    In same thing happened in 2011 Election Under Guidence by political Broker Cho , after became of CM by jeya just they left vijay kanth

  • @sabesansolai1447
    @sabesansolai1447 2 месяца назад +1

    காமெடி ஷோ 😅😅😅

  • @farookfarook1465
    @farookfarook1465 2 месяца назад

    பிரிமௌல்லவரைகட்சிவிலங்காது

  • @selvarajpalanivel5739
    @selvarajpalanivel5739 2 месяца назад +8

    2016சட்டசபை தேர்தல் 2019தேனி எம்பி தேர்தல் மற்றும் 46ஓட்டு அப்பாவு தோல்வி அந்த காலகட்டத்தில் பிரதமர் மோடியின் பேட்டி பத்திரிகைகள் பார்க்க சொல்லுங்கள் பிரேமலதாவை.

  • @peteramalraj409
    @peteramalraj409 2 месяца назад

    ennankata puthusa sollurinka eppavum vadivelathan solluvinka eppa puthusa erukku

  • @seenivasanp6975
    @seenivasanp6975 2 месяца назад +1

    Time waste Drama 💥💯

  • @Aravindhkumar-
    @Aravindhkumar- 2 месяца назад +11

    Avanga அப்பா செய்த புன்னியத்தில் உயிரோட விட்டிருக்கானுங்களே, அதுவே பெரிய விஷயம்..

  • @VRbalajidmdk
    @VRbalajidmdk 2 месяца назад +2

    🥁🥁🥁🥁🥁🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪 Vijayprabharan really win

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 2 месяца назад +4

    Recount nadatha vendum 🙏🙏🙏

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng 2 месяца назад +1

    Unmai

  • @venkatvenkatesh8411
    @venkatvenkatesh8411 2 месяца назад +1

    Poi sollitanga vidamatatom silent poga solluga

  • @ManikandanManikandan-jc5hd
    @ManikandanManikandan-jc5hd 2 месяца назад

    Rip,,, maanick taagoor... Che moonja paakimbodhi appdiye ongi srayanumnu thonudhu .. Oru ilangyana jeyikka thuppilaadhabpotta..

  • @gnkanagavel-ky2bs
    @gnkanagavel-ky2bs 2 месяца назад

    Amma. Peream Latha. First erthu. Ennka. Singkam Thiru. Stalin. Sir. 40. MP. Nammathan varuvum sonnaru

  • @Nachiyarsquadsvollyballclub
    @Nachiyarsquadsvollyballclub 2 месяца назад

    Crt fradu panitanga

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 2 месяца назад

    Just telling lies like aadu, jeya

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 месяца назад +2

    Recounting

  • @taurusvirischigam
    @taurusvirischigam 2 месяца назад +2

    ஐயோ வடை போச்சே...

  • @Ravikumar-bb9cv
    @Ravikumar-bb9cv 2 месяца назад +8

    உருட்டு உருட்டு உன்னால என்ன செய்ய முடிமோ அத செஞ்சிட்ட😂😂😂

  • @veeran6487
    @veeran6487 2 месяца назад

    Apk naan unmai soluren enga thoguthi kkssrr avere pinnatina mattra Thoguthil vjp 30000 20000 10000 20000 15000 leading unmai

  • @venkatvenkatesh8411
    @venkatvenkatesh8411 2 месяца назад +9

    Chance illa dmdk vijaykanth son sir win panniruparu

  • @abrahamarul6176
    @abrahamarul6176 2 месяца назад +3

    2009 ம் நடந்த தேர்தலிலும் மாணிக்கம் தாகூர் இப்படித்தான் முறைகேடாக வெற்றி பெற்றார்

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 2 месяца назад +1

      ஆம் உண்மையாகத்தான் இருக்கும் 🙏

  • @abdulmuthalif7123
    @abdulmuthalif7123 2 месяца назад +1

    Rathika vijayakanthukku thurogam seithuvittar

  • @murugesan1696
    @murugesan1696 2 месяца назад +2

    Premalathavin Pathavi Verikku, Kadavuzh Koduththa Thandanai!

  • @jeevanandamkanakaraj1463
    @jeevanandamkanakaraj1463 2 месяца назад

    Everybody doing politics

  • @jauli1006
    @jauli1006 2 месяца назад

    No need of any party in the name of Vijaya kanth

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 2 месяца назад

    Vayal kettaval thiruttu munnetra kalakam endru sonnavathan

  • @Deepadeepa-jf1hf
    @Deepadeepa-jf1hf 2 месяца назад

    maru vakku ennikai veandum thakkurai ean thukki pudikka veandum

  • @chittibabud7798
    @chittibabud7798 2 месяца назад +1

    Enna vetri petrum Bonda samosa cofee

  • @SasiKumar-ul7wp
    @SasiKumar-ul7wp 27 дней назад

    Nara,tmk

  • @selladurair4833
    @selladurair4833 2 месяца назад +4

    வாக்கு பதிவுக்கு முன்னரே பிஜேபி 400 சீட் செய்க்குமுண்ணு சொன்னாரே மோடி அவரை கேள்வி கே பிரேமலதா

  • @mariselvam4209
    @mariselvam4209 2 месяца назад +2

    Recounting ventum

  • @user-sc8kq9nt6t
    @user-sc8kq9nt6t 2 месяца назад +13

    தோத்துட்டா எதையாவது பேசிட்டே இருக்க வேண்டியதுதானே