SP Lakshmanan Interview | தரமிருக்கா! வெட்கம்! துரைமுருகன் பேச்சு! | Rajini Vs Duraimurugan | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #thedebate #rajinikanthspeech #duraimuruganspeech #dmk
    SP Lakshmanan Interview | தரமிருக்கா! வெட்கம்! துரைமுருகன் பேச்சு! | RETIRMENT குடுங்க திமுக தப்பிக்கும் | SPL விளாசல் | Rajini Vs Duraimurugan | DMK | The Debate
    The Debate சேனலில் விளம்பரம் செய்ய வேண்டுமா?
    தொடர்புக்கு - 044 31369720
    sales@thesouthnews.in
    For Advertisement
    Contact :
    044 31369720
    sales@thesouthnews.in
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

Комментарии • 405

  • @sundarraj7971
    @sundarraj7971 17 дней назад +32

    ரஜினி பேசியதில் தவறே இல்லை ரஜினி பேசியது அரசியல் இல்லை திமுக தலைவர் ஸ்டாலின் ரஜினி பேசியது சரியான நேரத்தில் சரியாக பேசியது நிச்சயமாக வரவேற்க வேண்டிய ஒன்று

  • @muthub2640
    @muthub2640 17 дней назад +44

    துரை முருகன் தன் நிலையை தாழ்த்திகொன்டார்

    • @Arunachalam6775
      @Arunachalam6775 15 дней назад +1

      அவர் அவ்வளவு தான்.

    • @praveena-p6f
      @praveena-p6f 12 дней назад

      Jayalalitha amma pudavaiya ezhuthavan😂

  • @thangaduraik.r949
    @thangaduraik.r949 17 дней назад +39

    ரஜினிகாந்த் உண்மையிலேயே ஸ்டாலின் சொல்ல வேண்டியதை தான் சொல்லி இருக்கிறார் ரஜினியுடைய பேச்சு மிக அருமையானது உள்ளது

  • @Mshaik19
    @Mshaik19 17 дней назад +59

    ரஜினி பேசியதில் எந்த தவறுமில்லை! 💯

    • @harikrishnankr8490
      @harikrishnankr8490 17 дней назад

      அது புத்தக வெளியீட்டு விழா புத்தகத்தை பற்றி பேச வேண்டும் புத்தகம் எழுதியவர் பற்றி பேச வேண்டும் அது தான் மேடை நாகரிகம் அதை விட்டு சம்பந்தமே இல்லாமல் துரை முருகனை ஏன் இழுக்க வேண்டும் கை தட்டு வாங்க எதை வேண்டுமானாலும் பேசலாமா

    • @natarajanbalasubramanian62
      @natarajanbalasubramanian62 16 дней назад +1

      உதய நிதி ஸ்டாலின் சொல்லி தான் பேசினார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறிகின்றன

  • @JA-qp9oh
    @JA-qp9oh 17 дней назад +37

    லட்சுமணுடைய பல கருத்துக்களில் எனக்கு மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் இதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். சிறந்த பார்வை🎉

    • @subhasathishkumar7880
      @subhasathishkumar7880 17 дней назад

      ruclips.net/video/mJnyOMM3zrQ/видео.htmlsi=MR743xbMdab0pgev

  • @FarooquebashaFarooquebasha-n7x
    @FarooquebashaFarooquebasha-n7x 18 дней назад +28

    லட்சுமணன் அவர்கள இப்படித் திறந்த புத்தகமாக இருக்கிறீர்களே😂

    • @sundarrajan9713
      @sundarrajan9713 17 дней назад +1

      What ever your views he as a chief guest should not become a cheap guest by saying irrelevant matters,

  • @rajagopalthiruvarasan
    @rajagopalthiruvarasan 18 дней назад +23

    Rajinis super he tells true

    • @alagudurai9806
      @alagudurai9806 17 дней назад

      தரங்கெட்ட துரை முருகனுக்கு 12 முறை தேர்தலில் சீட் கொடுத்து, அவனை வளர்த்து விட்டது திமுக தலைமை. அவனை கட்சியை விட்டு தூக்கி எறிந்தால் செல்லாக் காசு ஆகிடுவான். இந்த லட்சணத்தில் பொதுச்செயலாளர் பதவி ஒரு கேடா?

  • @pmmosquitonet2413
    @pmmosquitonet2413 17 дней назад +14

    நண்பர்களே நான் உண்மையான பக்கா அண்ணாதிமுக காரன்தான் இருந்தாலும் நம்ம தமிழ்நாட்டுக்காரன் திமுக வலுவான கட்டமைப்பான கட்சிய வீனாக்கிடாதிங்க திமுகாவிற்கும் மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் கேடாகிடும் ரஜினி பேசியது ஐயா துரை அவர்களையும் cm அவர்களை சேர்த்து பெருமையாகத்தான் பேசினார் நானே ரஜினி சார் பேசியத போட்டு போட்டு ரசித்தேன் இது யதார்த்தமான பேச்சு

  • @santhasantha278
    @santhasantha278 17 дней назад +30

    ரொம்ப அழகா நடந்தவற்றை தெளிவாக பாமரன் கேட்டாலும் புரியிறமாதிரி எடுத்துக் கூறிய பத்திரிக்கையாளர் லக்ஷ்மணன் அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி

    • @subhasathishkumar7880
      @subhasathishkumar7880 17 дней назад

      ruclips.net/video/mJnyOMM3zrQ/видео.htmlsi=MR743xbMdab0pgev

  • @marimuthukrishnan5396
    @marimuthukrishnan5396 18 дней назад +27

    சரியாக கனித்து பேசினீர்கள்👏👍

  • @ArunKumarDharman
    @ArunKumarDharman 17 дней назад +15

    எப்பொழுதும் உண்மையை மட்டுமே பேசுபவர் தலைவர் ரஜினிகாந்த் 🌟👍👌😍

  • @a.karthikeyana.karthikeyan3384
    @a.karthikeyana.karthikeyan3384 17 дней назад +4

    அனுபவம் மிக்க ஒரு தலைவருமான அய்யா
    துரைமுருகன் அவர்களிடம்
    கட்சி தலைவர் உட்பட அனைவரும் உரிய மரியாதையுடன் நடந்து
    கொண்டால் தான் திமுக
    மதிப்பு உயரும்.

  • @nithianand5847
    @nithianand5847 17 дней назад +3

    Well explained Lakshman Sir.

  • @karunanithikarunanithi9134
    @karunanithikarunanithi9134 17 дней назад +7

    கலைஞர் அவர்களையே விரலை விட்டு ஆட்டிடுவார் என்று மேடையில் கூறியது தவறு இல்லை என்று எப்படி கூறுகிறீர்கள்

  • @mahadevanm4207
    @mahadevanm4207 17 дней назад +16

    ரஜினி சொன்னது முற்றிலும் நகைச்சுவையானது.முதல்வர் சொன்னதும் நானும் கலைஞர் போல் சமாளிப்பேன் என்றுதான் அர்த்தம்.துரை விமர்சனமும் நகைச்சுவையானது. இதில் பத்திரிகை விமர்சனம் தான் தேவையற்றது, வில்லங்கமானது.

  • @kannansathana88
    @kannansathana88 16 дней назад +4

    மிஸ்டர் லட்சுமணன் திமுக காரங்க என்னைக்கு தரத்தோடு பேசி இருக்காங்க

  • @parthiban51643
    @parthiban51643 17 дней назад +10

    துரைமுருகன்
    கே என் நேரு
    கேகே எஸ்எஸ் ஆர்
    ஐ.பெரியசாமி
    பொன்முடி
    முத்துசாமி இவர்கள் ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும்.

    • @subhasathishkumar7880
      @subhasathishkumar7880 17 дней назад

      ruclips.net/video/mJnyOMM3zrQ/видео.htmlsi=MR743xbMdab0pgev

  • @user-wp1ru1fb2n
    @user-wp1ru1fb2n 17 дней назад +7

    அருமையான கருத்து நண்றி சுப்பர்❤.❤.🎉.

  • @adittypublications4141
    @adittypublications4141 18 дней назад +21

    பத்த வச்சிட்டியே பரட்டை
    இது எப்படி இருக்கு !!!

    • @AnandhanR-n5o
      @AnandhanR-n5o 18 дней назад +3

      எந்திரிக்கவே
      முடியலாம்
      எட்டு பொண்டாட்டி
      கேக்குதாம்இந்தவசனம்
      ரசினிக்கும்பொருந்தும்தானே

    • @sankeyjohnam6474
      @sankeyjohnam6474 13 дней назад

      ​@@AnandhanR-n5ocorrect bro

  • @Kvkasr91
    @Kvkasr91 18 дней назад +7

    Again welcome back sr journalist SP Laxmanan...

  • @ytrm0904
    @ytrm0904 18 дней назад +79

    ரஜினி பேசியதில் தவறு ஏதும் இல்லை... எதார்த்தமாக தான் பேசினார்.. அரசியல் மேடை இது இல்லை என்று ஏ.வ.வேலு உறுதி அளித்த பின்பு தான் ரஜினி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.. அதையும் அவர் அந்த மேடையில் பேசியிருக்கிறார்..

    • @balubmh8356
      @balubmh8356 17 дней назад

      உண்மையை உணர்ந்து கொண்டு தானாக விலக வேண்டியவர்கள் சீருகிறார்கள். இது திமுகவுக்கு நல்லதல்ல.

    • @suriamurthy4486
      @suriamurthy4486 17 дней назад +4

      காவிகூட்டங்களில் மோடிககு 75 வயசாயிடுத்து senior student விலகமாட்டேன் என்கின்றார் என்று பேசமுடியுமா.

    • @JahabarAli-rv3lv
      @JahabarAli-rv3lv 17 дней назад

      ❤😅 15:53 a

    • @user-yz9sy2zg1k
      @user-yz9sy2zg1k 17 дней назад

      சூப்பர்ஸ்டார் பேசியது சரிதான்

    • @p.crajalakshmi5164
      @p.crajalakshmi5164 16 дней назад +1

      @@suriamurthy4486அப்படி இளைஞர்கள் ரஜினியைகூட ஒதுக்குவார்களா?

  • @sibichandrasekaran9637
    @sibichandrasekaran9637 17 дней назад +3

    I have difference of opinion on rajini's political statements. But I am fully enjoyed & endorses what rajini spoke yesterday.. As a hard core dmk supporter I am fully supportive of the thoughts. People like duraimurugan & baalu should give way to younger generations..these people are super seniors and should be guiding the new generations people

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 16 дней назад +2

    ரஜினி பேச வில்லை. பேச வைக்கப் பட்டுள்ளார்.

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 18 дней назад +11

    யாகாவாராயினும் நா காக்க வேண்டும்.....

    • @subhasathishkumar7880
      @subhasathishkumar7880 17 дней назад

      ruclips.net/video/mJnyOMM3zrQ/видео.htmlsi=MR743xbMdab0pgev

  • @parasuramanseethalakshmi4283
    @parasuramanseethalakshmi4283 18 дней назад +37

    ரஜினிகாந்த் அவர்கள் எது சொன்னாலும் அது பேச்சு பொருளாகிறது அவர் பேசியதில் எதுவும் தவறு இல்லை ஒவ்வொரு தேர்தலிலும் ஒட்டு போடுகிறார் மேலும் அவர் கொடுத்த வாய்ஸ் அன்று கலைஞர் அவர்களை முதல்வர் பதவியில் அமர்த்தியது மேலும் ரஜினிகாந்த் எந்த பதவிக்கும் ஆசை படாதவர் அவர் அன்று நினைத்து இருந்தால் முதல்வர் பதவியில் அமர்ந்து இருந்தால் இன்று வரையும் அவர் தான் முதல்வர் பதவியில் இருந்திருப்பார் இது💯💯💯💯 உண்மை.

    • @suriamurthy4486
      @suriamurthy4486 17 дней назад

      இதே காவிகூட்டங்களில் மோடிககு 75 வயசாயிடுத்து senior student விலகமாட்டேன் என்கின்றார் என்று பேசமுடியுமா.

    • @user-ht4mw9xy6n
      @user-ht4mw9xy6n 17 дней назад

      ரஜினி ஒரு சந்தர்ப்பவாதி
      சுயநலவாதி
      தமிழக மக்களுக்காக
      என்ன செய்தார்

    • @user-ht4mw9xy6n
      @user-ht4mw9xy6n 17 дней назад

      வீட்டிற்கு விருந்தாளியாக
      வந்தால் வரவேற்பறையோடு
      நின்றுகொள்ளவேண்டும்
      அதைவிட்டுட்டு
      படுக்கையறை
      சமையலறை
      கக்கூஸ்
      தனியறை எல்லாம்
      மூக்கை நுழைக்ககூடாது
      இது சினிமா அல்ல
      பஞ்ச் டயலாக் பேசுவதற்கு
      இது ஒரு ஆலமரம்
      ஆணிவேரை அசைத்து விட்டு
      விழுதுகள் மூலம்
      ஆளலாம்என்று
      கோடீஸ்வரர்களுக்கு
      திருமணமண்டபமும்
      பள்ளிக்கூடம்
      கட்டிவைத்து காசுபார்க்கும்
      காரியவாதிகள்
      பேசும் பேச்சு பேச்சில்
      எந்த அர்த்தமும் இல்லை

    • @sankeyjohnam6474
      @sankeyjohnam6474 13 дней назад

      Ethu Naan varuvean, varuvean sonnatha rajini muthugelumbu illathavan nakkal pidichavan

  • @senthilkumara51-bv5uu
    @senthilkumara51-bv5uu 17 дней назад +2

    Super sir.lakshman super

  • @rameshmogan1076
    @rameshmogan1076 17 дней назад +3

    ரஜினி கூறியது அப்படி ஏதும் தவறும் கிடையாது துரைமுருகனுக்கு எப்போதுமே வாய்க்கொழுப்பு அதிகம்

  • @palanisasp8215
    @palanisasp8215 17 дней назад +1

    எஸ் பி லட்சுமணன் அண்ணன் சொன்னது அத்தனையும் உண்மை அழகாக சொன்னீர்கள்

  • @Gowtham0909
    @Gowtham0909 18 дней назад +5

    well explained 👏👏👏👏👏

  • @Siva-u9w
    @Siva-u9w 17 дней назад +3

    ஐயா ரஜினி அவர்கள் நகைச்சுவையாக பேசினார் அதுமட்டும் அல்ல துரைமுருகனை பெருமை படுத்தி பேசினார் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்

  • @AjayKumar-bm8kc
    @AjayKumar-bm8kc 17 дней назад +2

    துரைமுருகன் வயதிற்கு இது அழகில்லை வார்த்தையில் கவனம் ரஜினிகாந்த் ஒன்றும் தவறாக கூறவில்லை

  • @baskarane7823
    @baskarane7823 17 дней назад +3

    ஒரு புத்தக விழாவில் முத்தவர்களைப் பற்றி பேச ரஜினிக்கு என்ன வேலை. அவர் சினிமாவை விட்டு விலகி விட்டு இதனை பேசட்டும். உதயநிதி சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை.

  • @AskarK-cq3yr
    @AskarK-cq3yr 18 дней назад +4

    Super 👍

  • @srinivasanlakshminarasimha2359
    @srinivasanlakshminarasimha2359 17 дней назад +3

    ஜோதி பாசு 90 வயதுக்கு மேல் முதலமைச்சராக இல்லையா?

  • @manivannanms7755
    @manivannanms7755 17 дней назад +2

    நிச்சயம் இந்த நிகழ்வில் ரஜினி மீது தவறு இல்லவே இல்லை.
    ஆனால் துரைமுருகன் மொத்த அவமானத்தையும் சுமக்கிறார் .
    ரஜினி செய்வது தொழில். அவர் படம் ஓடவில்லை என்றால் அவர் நடிப்பதை நிறுத்தி விடுவார்.
    ஆனால் துரைமுருகன்...
    அய்யா உங்கள் மீது பெரும் மதிப்பு இருந்தது. அது தொலைந்து போனது.
    உங்கள் பேச்சு இயக்கத்தில் உங்கள் நிலையை வெளிச்சம் போடுகிறது.

  • @xlwoodssriperambadur7587
    @xlwoodssriperambadur7587 17 дней назад +2

    Well said Dir

  • @vinomohanveerasamy2733
    @vinomohanveerasamy2733 17 дней назад +4

    ரஜினி பேசினார்...
    துரை முருகன் பேசினார்...
    அவர்கள் பாடு...
    உங்களுக்கு என்ன வந்தது.. SPL...
    வேற ஏதாவது பேசுங்க...
    தினகரன் பற்றி பேசுங்க.. உங்களுக்கு பிடித்த தலைவர், அரசியல்வாதி அவர்.

  • @venkateshl7291
    @venkateshl7291 17 дней назад +1

    Super Speech,SPL Sir. Rajini Karuthi Tamil Makkalin Karuthi.

  • @Siva-u9w
    @Siva-u9w 17 дней назад +1

    உங்கள் பேட்டி என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் ரொம்ப தெளிவா சொல்வீர்கள்

  • @azizrafi8030
    @azizrafi8030 17 дней назад +4

    இன்னும் நிறையா,
    திறமையா, படித்தவர்கள் உள்ளர்கள். அவர் களுக்கு வழி விடவேண்டும்,

    • @subhasathishkumar7880
      @subhasathishkumar7880 17 дней назад

      ruclips.net/video/mJnyOMM3zrQ/видео.htmlsi=MR743xbMdab0pgev

  • @chandramogan2546
    @chandramogan2546 17 дней назад +3

    சாதாரண பேச்சு எதார்த்தமா பேசி கலகலப்பாக பேசியதை பிரச்சினை பண்றது நன்றாக இல்லை

  • @hasanthahir6865
    @hasanthahir6865 16 дней назад +1

    துரைமுருகனுக்கு முதிர்ச்சி பத்தவில்லை அதே நேரத்தில் ரஜினிகாந்துக்கு ரொம்ப முதிர்ச்சி அதிகம் தான்

  • @uthayakumarradhi1484
    @uthayakumarradhi1484 17 дней назад +1

    அருமையான விளக்கம்

  • @prabap2730
    @prabap2730 17 дней назад +1

    Sema thelivu sir. Super sir

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 17 дней назад +1

    ரஜினிக்கு வயது 73 - பல்லு போன நடிகர். துரைமுருகன் வயது 86 - பல்லு முளைக்காத பாப்பா.

  • @karunanithiperumal6270
    @karunanithiperumal6270 17 дней назад +2

    சரியான கருத்து பதிவு

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 18 дней назад +5

    ரஜினி உதயநிதிக்கு வழி விட வேண்டும் என கூறுகிறாரா

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 15 дней назад +1

    பெயர் சொல்லாமல் பேசி இருக்கலாம். இதைப்பற்றி யாரும் பேசவில்லை.

  • @arunagiripandi404
    @arunagiripandi404 17 дней назад +2

    நன்றிலட்சுமனண்சார்

  • @vijayn7200
    @vijayn7200 18 дней назад +5

    I feel Rajni has unnecessarily created controversy by commenting about the inside matter of political party. Why blame the Minister alone.

  • @humanityiskey
    @humanityiskey 17 дней назад +3

    துரைமுருகன் extra luggage

  • @legendrams548
    @legendrams548 17 дней назад +2

    துரை என்ற துட்சாதணன் வயதில் மட்டும் தான் சீனியர்.

  • @VijayakumarSN
    @VijayakumarSN 18 дней назад +7

    Rajini oru vellaindhi..🤔

    • @savvysshares
      @savvysshares 16 дней назад

      ஆமாம்ங்க. மண்டப வாடகை கட்ட தெரியாது, பள்ளி ஆசிரியருக்கு சம்பளம் கொடுக்க தெரியாது, வருமான வரி கட்ட தெரியாது, வட்டிக்கு காசு கொடுக்க தெரியும், தமன்னாவை என் பக்கத்துல கூட வர விடல ன்னு வருத்தப்பட மட்டும் தான் தெரியும்!
      என்ன ஒரு வெள்ளந்தி மனசு!

  • @mahboobali7489
    @mahboobali7489 17 дней назад +3

    ரஜினியின் பேச்சு இன்னும் பல பேருக்கு புரியாது.

  • @kentclark1612
    @kentclark1612 17 дней назад +2

    Spl சார் , பத்திரைக்காரர் என்ற சுதந்திரத்தால் எதையும் பேசலாகாது , நாங்களும் கட்சி காரங்க தான் , எங்களுக்கு இது ஒரு ஜாலியான பேச்சு தான் , இந்தப் போட்டு ஏனுங்க ஊதுறீங்க

  • @robinjas516
    @robinjas516 17 дней назад +2

    Who is Rajini to tell this in public about DMK affairs, Rajini comments are unwarranted😊M K Stalin,udayanithi response are bad.Duraimurugans response is understandable😢

  • @jegannarayanasamy1508
    @jegannarayanasamy1508 17 дней назад

    Perfect explanation 👏🏻

  • @user-gt1in6jx1r
    @user-gt1in6jx1r 11 дней назад

    நாட்டில் குறிப்பிட்ட வயது வரை ம‌ட்டுமே உயர்பதவி வசிக்கலாம் என்ற சட்டம் கொண்டுவரவேண்டும்.

  • @vae2168
    @vae2168 15 дней назад +1

    எப்படியாவது எதை யாவது பேசிப்பேசி திசை திருப்பி விட்டால் சரிதான்.😢 தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் ஏ ராளம்...😮

  • @SatheshKUMAR-f1c
    @SatheshKUMAR-f1c 17 дней назад +1

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைத் திறந்தால் என்று பேசிய துரைமுருகனை திமுக தலைவர் கண்டிக்க வேண்டும்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 17 дней назад +1

    Lakshman and Sir super 👌
    துரைமுருகன் பேசியது மிகப்பெரும் தவறு

  • @gnanakarthikeyangnanakarth9235
    @gnanakarthikeyangnanakarth9235 16 дней назад +1

    கலைஞருக்கு ஒரு சட்டம் துரைமுருகன் உனக்கு ஒரு சட்டமா

  • @govindasamyt10
    @govindasamyt10 17 дней назад +1

    துரைமுருகன் போன்றவர்களுக்கு ஓய்வு அவசியம்.

  • @ErusappanA
    @ErusappanA 18 дней назад +4

    வளர்த்தங்கடா மார்ல பாயற மாதிரி எம்ஜிஆர் இருக்கே எம்ஜிஆர் போட்டா தான் இந்த துரைமுருகன்

    • @babus8008
      @babus8008 15 дней назад

      ஆம்! அவர் நன்றி மறந்தவர்!

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 16 дней назад +2

    லெக்ஷமனண் ரஜினிக்கு ஜால்ரா அடிக்கராரு மூத்த தலைவர் துரைமுருகனை விமரிசித்தது மாபெரும் தவறு இவ்வளுக்கும் நான் புரட்சி தலைவர் பக்தன். ரஜினி 74 வயதாகி இளம் கதநாயகிகூட நடித்து கொண்டு இருக்கிறார் அது எந்தவித்தில் ஞாயம் கடுமையான கண்டணத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @RK-zd8bq
    @RK-zd8bq 15 дней назад

    Correct Mr spl sir 😊

  • @janaling7405
    @janaling7405 18 дней назад +3

    Rajni speaks better Tamil than most city-based Tamils.
    It should be Stalin's Tamil knowledge that should be questioned 😂.

  • @sbalagselvaraj830
    @sbalagselvaraj830 16 дней назад

    Handling seniors is not sooooo easy,not only in politics in all the profession......

  • @vjs1730
    @vjs1730 18 дней назад +4

    Perfect observation Lakshman

  • @sekarchinnathambi1169
    @sekarchinnathambi1169 18 дней назад +3

    இது தேவையான விவாதம் தான்

  • @soundararajann4767
    @soundararajann4767 18 дней назад +3

    குற்றமுள்ள நெஞ்சு... குறுகுறுத்ததால் ரசிக்க வில்லையோ...???

  • @mpruma
    @mpruma 17 дней назад +2

    அதிமுக உள் விவகாரங்களை மட்டும் யார் வேணும்னாலும் பேசலாம்.. என்ன சார் உங்க நியாயம்.?

  • @shekharramalingam7047
    @shekharramalingam7047 17 дней назад

    sir, your analysis awesome..

  • @kannanravi8617
    @kannanravi8617 13 дней назад

    மூத்த பத்திரிக்கையாளர் கூறுவது சரியான பதில்

  • @VinothKumar-vr9cs
    @VinothKumar-vr9cs 17 дней назад

    Always rajini great 👍🙏

  • @vel9620
    @vel9620 17 дней назад +1

    #Rajinikanth speech is excellent .He praised DuraiMurgan in indirect way
    DuriMurugan manners less - immature

  • @ekantham4690
    @ekantham4690 17 дней назад +2

    This is Dmk internal issue ,how can rajini talk about it

  • @namachivayamgnanaguru7630
    @namachivayamgnanaguru7630 15 дней назад

    இலக்‌ஷ்மன்ன் அவர்கள் சொல்லும் 75 வயது வரம்பு - Age cut off for being minister - மிக சரி.

  • @karuppiaha9910
    @karuppiaha9910 17 дней назад +1

    It's not a matter for discussion take it easy

  • @ramaiahvarun5950
    @ramaiahvarun5950 17 дней назад +3

    ஜெ. இருக்கும் போது பிய் மூத்திரம் ஒன்னா போன சிவாஜி ராவ்

  • @saitbattery4117
    @saitbattery4117 14 дней назад

    திமுக என்றாலே டெரர்தான்.

  • @Aaram2019
    @Aaram2019 17 дней назад +2

    லெட்சு சீமான் விவகாரம் குறித்து பேசினாரா

  • @kumarrajaramreddy
    @kumarrajaramreddy 13 дней назад

    Rajini did not have any hidden agenda.These people are blowing up this out of proportion.

  • @lani5513
    @lani5513 18 дней назад +3

    Lakshmana. Durai support Vijay now.

  • @user-me5dj4em7l
    @user-me5dj4em7l 18 дней назад +3

    அண்ணா இறந்த போது கிருபானந்த வாரியார் தன் சொற் பொழிவில் மில்ல வந்தால் என்ன நடப்பதை தடுக்கவா முடிந்தது என்று எதார்த்தமாகத்தான் பேசினார். உடனே திமுகவினர் வாரியாருக்கு எதிராக பேசினார்கள். பிரச்சினை பெரிதாக போகும் நேரத்தில் கலைஞர் அவர் பேசியதும் தவறு இவர்கள் நடந்து கொன்ட விதமும் தவறு இத்துடன் பிரச்சினையை நிப்பாட்டுங்கள் என்று அறிக்கை விட்டார். அதே போல் ரஜினி எதார்த்தமாக பேசியதை ஊதி பெருசாக்கி குளிர் காயும் ஊடகமும் எஸ்பிஎல் போன்றவர்களும் வாய்க்கு வந்த படி பேசி பிரச்சினைய பெரிதாக்காமல் விட்டு விட வேண்டும். எஸ்பிஎல் இப்போதெல்லாம் சீமானுக்குத்தான் ஆதரவாக பேசுவார். தற்சமயம் விஜய்க்கு ஆதரவா பேச ஆரம்பித்து விட்டார். இது தான் பத்திரிக்கையாள தர்மம்😊

  • @marudhaiyankuppuswamy446
    @marudhaiyankuppuswamy446 17 дней назад +2

    Spl நீங்க உள்ள புகுந்து குட்டையை குழப்பாதிங்க.முதல்வருக்கு எல்லாம் தெரியும். நீங்கயார்என்று எல்லோருக்கும் தெரியும். இல்ல உங்களை முதல்வர் அபிப்பாரயம் கேட்டரா.

  • @pthomas3897
    @pthomas3897 17 дней назад

    The olders/elders should voluntarily take retirement.

  • @muqaddamsheriff7206
    @muqaddamsheriff7206 17 дней назад +2

    Mr.Duraimurugan should be matured enough to go for retirement from post and politics. The signals-direct and indirect have also been given with body languages of many in DMK conveying the same message to Mr. Duraimurugan. What is he still waiting for?

    • @sankeyjohnam6474
      @sankeyjohnam6474 13 дней назад

      Rajini must be matured. He is immatured and immoral fellow. First come to politics otherwise shut your(rajini)mouth.

  • @RK-zd8bq
    @RK-zd8bq 15 дней назад

    Rajnikanth is always king of king

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t 18 дней назад +4

    யாவரும் ஒரு மாற்றம் முன்னேற்றம் நடக்க வேண்டி தமிழகத்திற்கு உதவுங்கள்...
    யாரோ ஒரு புதியவர் வரட்டுமே...........
    ஊழல்மயம் தாங்க முடியல....
    இயற்கை வளங்கள் சுரண்டல் ..........
    அருள்மிகு ஶ்ரீ பூமாதேவி கண்ணீர் சிந்துகிறாள்.......
    😔

  • @suriamurthy4486
    @suriamurthy4486 17 дней назад +1

    காவிகூட்டங்களில் மோடிககு 75 வயசாயிடுத்து senior student விலகமாட்டேன் என்கின்றார் என்று பேசமுடியுமா.

  • @josephyagappan1896
    @josephyagappan1896 15 дней назад

    எனக்குத் தெரிந்து ரஜினி மிக அழகாக அறிவுபூர்வமாக அரசியல் பேசியிருக்கிறார் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    • @sankeyjohnam6474
      @sankeyjohnam6474 13 дней назад

      Arasiyal pesurathukku avanukku enna thaguthi irukku.

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 17 дней назад +1

    D M K வில் உள்ள பழைய பெருச்சாளிகள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். ரஜனி கருத்து மிக சரி

    • @sankeyjohnam6474
      @sankeyjohnam6474 13 дней назад

      Avana muthala cinema la irunthu othunga sollu

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 17 дней назад

    What Rajnikanth said is not correct. Duraimurugan gave proper reply to him, which is good.

  • @cpushparaj2548
    @cpushparaj2548 15 дней назад +1

    Rajani should not talk others related matter

  • @ajaymani3816
    @ajaymani3816 18 дней назад +6

    மக்களின் நாடி துடிப்பை அறிந்தவர் தலைவர் ரஜினிகாந்த் ❤❤❤

    • @svvishwa2
      @svvishwa2 18 дней назад +1

      Adhanal dhan ippo varein, appo verein solli Janangala Yemathi.. Ivara Nambi poi palla Rasigargal Nasamana Sambabam dha Unmai 😂😂😂

    • @குருபிரசாத்ராவ்
      @குருபிரசாத்ராவ் 18 дней назад +3

      ஆமா அதனால தான் சன் பிக்சர்ஸ் ரெட் ஜெயன்ட் கால்லே விழுந்து கிடக்காறு...

    • @sankeyjohnam6474
      @sankeyjohnam6474 13 дней назад

      Athan arsiyalukku varala mental

  • @sivananthan3101
    @sivananthan3101 18 дней назад +1

    YES TRUE 100% NO DOUBT OLD DONGKEY MUST LEAVE CINEMA AND POLITIC GIVE WAY TO NEW AND YOUNG GENERATION😀😀😀😀👌👌👌👌

  • @S.Murugan427
    @S.Murugan427 15 дней назад

    இதுதாண்டா திராவிட மாடல்.
    இவனுங்கதாண்டா திராவிட அரசியல் வாதிகள் 😂

  • @cpushparaj2548
    @cpushparaj2548 15 дней назад +1

    So much people are wasting time on rajani talk.
    This is not at all a state issue.
    NO RAJANI U R DOING MISTAKE.

  • @samramu4196
    @samramu4196 17 дней назад

    Assignment working very well