Good explanation 👌👌👏 Small doubt Wall mounted closet height 14inch irukku Closet கீழ்ப்பகுதியிலிருந்து தரைக்கு எவ்வளவு இடைவெளி விட வேண்டும்? நான் உங்களது comments பார்த்தேன் அதில் 9 இன்ச் விட வேண்டும் என்று சொல்லபட்டு இருந்தது. 9 இன்ச் இடைவெளி விட்டால் உயரம் மொத்தம் 23 இன்ச் வருகிறது. அது அதிகம் இல்லையா
அருமையான பதிவு உங்களுடைய வீடியோவை பார்த்து இருக்கேன் இந்த வீடியோவில் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்களுடைய contact number கிடைக்குமா ஒரு சிறிய doubt 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very nice explained. 👍
அருமையான பயனுள்ள பதிவு
Super thalaiva thanks
Useful video. Thank you
Thank u
Bro pvc outlet pipe bottom level .. floor finishing la irundhu evlo inch vaikanum
Super bro
செம்ம
அருமையான விளக்கம் நன்றி
நன்றி
Excelent work. Can you do a video abour PPR Pipes and fittings???? I think the tools for that Pipe cutting and the Pipe heater are very coastly.
Thank u. This type of work is not moving in Tamil nadu
Kya Voh nut bolt weight leta hai ?
Anna intha videola enakku nilaththukku kila paip vaikkurathu irunthu full video illaijaa Anna
Theliva sonninga nandri. Ninga set Panna sink Ena brand ?
Parryware
How to contact you for installation of western toilet and removing Indian toilet.Also what is the cost.
Ithu entha company closet
Bro ithu p trap aaa ill s trap aaa konjam solluga
P trap
இந்த பேசன்ல தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது நன்பா அதற்கு என்ன செய்ய வேண்டும்
Good explanation 👌👌👏
Small doubt
Wall mounted closet height 14inch irukku
Closet கீழ்ப்பகுதியிலிருந்து தரைக்கு எவ்வளவு இடைவெளி விட வேண்டும்?
நான் உங்களது comments பார்த்தேன் அதில் 9 இன்ச் விட வேண்டும் என்று சொல்லபட்டு இருந்தது. 9 இன்ச் இடைவெளி விட்டால் உயரம் மொத்தம் 23 இன்ச் வருகிறது. அது அதிகம் இல்லையா
Wall mount 4 inch pipe floor La irudhu hight ethana inch anna
Finishing floor la erundhu 9 inch
Center bro
@@muthuplumber8249 Apo floor la irunthu 5 inch mela vaikanuma bro apotha total a 9 inch varum
நண்பா வணக்கம் கிளாசத் வாசர் போடலயே அதற்கு பதில் லம்பமா விளக்கம் வேண்டும் நண்பா
தலைவா இந்த கிளாசெட் தரையில் வைக்கும் பாழுப்பு அளவு சொல்லுங்கள்
9.5 inch வைங்க
Supper
Thank u
Thankyou sir your response and god bless your family
அருமையான பதிவு உங்களுடைய வீடியோவை பார்த்து இருக்கேன் இந்த வீடியோவில் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்களுடைய contact number கிடைக்குமா ஒரு சிறிய doubt 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
Muthu - 9677273836
Thanks sir tomorrow I am calling
Ok sir
Anna press tank illama wall mound glasset vaikkura video poduga Anna
Next time poduren thambi
OK anna
Anna glasset video podum pothu alavum appdiya solga anna
👍 ok
Wc Waste hole measurement eppadi edothanga
Closet pathu dhan yeduka mudiyum
Kkk brooo tnx
தரை(டைல்ஸ்) போடுவதற்கு முன்பு கீழ் மட்டத்திலிருந்து 4 inch பைப்பின் சென்டர் அளவு என்ன வைக்க வேண்டும்
17 inch
@@muthuplumber8249 நன்றி🙏
@@muthuplumber8249 ennna ji nee plumber illq summA solriya..... 9.5 vacha pothum
Finishing floor la irundhu dhan 9.5 inch irukanum question ah correct ah parunga
4 இன்ஜி L தரை இருந்தது எத்தனை இன்ஜி வைக்க வேண்டும்
பினிஷின் தரையில் இருந்து 9 இன்ச் வைக்க வேண்டும்.
Pro hight measure ment sollunga
Closet entha company product nalla erukum
Parryware
Thank you annaa
Thankyou sr
நன்றி
Conseled wall cistern full vedio podunga
Next video la poduren
@@muthuplumber8249 thankyou
எல்லா ஊருக்கும் போய் வேலை செய்வீங்களா பைப்லைன் அடி கணக்கு காசு வாங்குரீங்களா இல்லை லேபர்ல செய்வீங்களா எவ்வளவு ரேட் னு சொல்லுங்க
எல்லா ஊருக்கும் போய் செய்வேன் lockdown ல poga முடியல. இப்ப சென்னைல மட்டும் தான் செய்கிறேன். பைப்லைன் அடி கணக்குல தான் rate பேசுவேன்.
@@muthuplumber8249 அடிக்கு எவ்வளவு
ze videos sema ze
Thank u
VACUUM BASED TOILET AVAILABLE IN INDIA LIKE IN USA
Wall mount closet enna price anna
Starting range rs. 9000/- to 50000/-
அண்ணா இதுல leakage problem
வந்த எப்படி சரி செய்வது சொல்லுங்க அண்ணா, இந்த type best or not Anna
தலைவா மகிழ்ச்சி உங்கள் நேம்பர் மெசெஜ் பன்னுங்க தலைவா
முத்து - 9677273836
Super
Thank u
Super
Thank u