கேள்வி - பதில் GK050 / குருஜி திருப்பூர் GK ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 51

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 3 года назад +7

    ஜோதிட கலையில்.... தொடுக்கும்
    எந்த கேள்வி கணைகளுக்கும் ..
    பதில்களால் அசராது அணை கொடுக்கும் அன்பு ஆசானே...
    தாங்கள் பிணி இல்லா பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள் ji 👍🌷

  • @arunagovindaraju7428
    @arunagovindaraju7428 3 года назад +1

    உங்கள் குரு உங்களை ஆசீர்வதித்து கொண்டு இருக்கிறார் குருஜி.

  • @samuthiramv7951
    @samuthiramv7951 3 года назад +2

    ஐயா நீங்கள் சொல்வது சரிதான். எப்படி இப்படி எல்லாம் சொல்ல முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஆண்டவன் அருள் பெற்று உள்ளீர்கள். மேலும் உங்களது அனுபவம் வாய்ந்த... நீங்கள் நீடூழி வாழ இறைவன் அருளட்டும் 🙏🙏🙏. உங்களுக்கு நிகர் நீங்களே. வாழ்க வாழ்க வே 🙏

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 3 года назад +4

    விளக்கங்கள் அத்தனையும் மிகவும் அருமை ஜி ஒவ்வொன்றும் வாள்வீச்சைப் போன்றது ஜி அத்தனை கச்சிதம்👍👏👏👏👏👏🙏

  • @MrSairavibala
    @MrSairavibala 3 года назад +1

    மிகவும் அருமையான விளக்கங்கள் குருஜி, உங்களுக்கு நிகர் நீங்களே, நன்றிகள் பல.🙏🙏🙏

  • @muruganarulganesan757
    @muruganarulganesan757 3 года назад

    அனைத்து பதில்களும் அருமையாகவும், எளிமையாகவும், நாங்கள் புரிந்து கொள்ளும் வண்ணமாக அமைந்திருந்தன ஐயா. பெயரியல் ஜோதிடத்தைப் பற்றிய தங்களின் விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன ஐயா! கண்டு பயனடைந்தேன், நன்றிகள் ஐயா!!

  • @manigandankrishnamoorthy1133
    @manigandankrishnamoorthy1133 3 года назад

    எனது ஜாதகத்தில் குரு பகவான் சனீஸ்வர பகவான் சம சப்தமாக இருக்கிறார்கள். தங்களின் மருத்துவ ஜோதிட விளக்கங்கள் மிகவும் அருமை. குருவே நான் ஜோதிடர் இல்லை. உங்களது அற்புதமான பதில்களால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். ஒருவருக்கு ஜோதிட ஞானம் வரும் என்று ஜாதகத்தினை வைத்து எவ்வாறு அறிந்து கொள்வது.🙏🙏🙏

  • @rajarajeswarimariappan
    @rajarajeswarimariappan 3 года назад +3

    Hilarious answers.Bang on.True my son has 4 th lord in 9 th house aspecting 4 th house we have all medicinal plants in our house by Almighty’s blessings 🙏🏻🙏🏻🙏🏻

  • @manigandankrishnamoorthy1133
    @manigandankrishnamoorthy1133 3 года назад

    குருவிற்கு எனது பணிவான வணக்கங்கள். தங்களது பதிவுகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாக எல்லோருக்கும் புரியும்படி உதாரண உண்மை சம்பவங்களை கூறி விளக்குவது மிகவும் சிறப்பு. தங்களின் மானசீக ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைக்க வேண்டுகிறோம்.

  • @r.j.6460
    @r.j.6460 2 года назад

    9:12 😲கும்ப ராசி kumbathil Sani santhiran ,irandu peyar 1 thirunavukkarasu ,,,rishaba laknan 3il sooriyan sukaran serkkai 2peyar ilangovan ,amma,jaya Lakshmi appa Rajendran 🙏😲

  • @latha3972
    @latha3972 3 года назад

    வணக்கம் குருஜி 🙏🙏🙏. ஒவ்வொரு பதிலும் பொக்கிஷம். ஜோதிட உலகின் encyclopedia 💐💐💐.

  • @PmohanakrishnaKrishna
    @PmohanakrishnaKrishna 3 года назад +1

    உங்கள் பதில் மிக சிறப்பு ஐயா நன்றி

  • @Ulagu
    @Ulagu 3 года назад +1

    கற்றலிலும் கற்பிப்பதிலும் என்பதில் ஒரு முக்கிய அம்சம் மிகவும் சிறப்பான தேவையான பகுதி
    10 பேர் கேள்வி கேட்பார்கள் ஆனால் நூறு பேர்கள் பலன் அடைவோம் (234)
    கேள்வி பதில் நிகழ்ச்சி மூலம் எங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்
    ஆயிரம் கோடி நன்றிகள்

  • @smartsadham
    @smartsadham 3 года назад +3

    Allagu allagu avalo alagu guruji unga pechuuu

  • @kalaiyarasijayakumar369
    @kalaiyarasijayakumar369 2 года назад

    Ayya is the greatest inspiration learning Astrology.....🙏🙏🙏

  • @acharyaarunchanth6442
    @acharyaarunchanth6442 3 года назад

    மிக்க நன்றி ஐயா ,
    அருமையான விளக்கங்கள்...

  • @sakthimithas9489
    @sakthimithas9489 3 года назад +1

    Guruji Kodi nandrigal

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 3 года назад +1

    Payirchikkum kadavul anugraham vendume sir.

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 года назад +1

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @greenmother5486
    @greenmother5486 3 года назад

    Excellent explanation with examples of true life instances. you are astrology in all form. My prayers to Almighty God to shower blessings on u guru ji.

  • @suceendrankm2013
    @suceendrankm2013 3 года назад

    மருத்துவ ஜோதிட ஞானி GK ஐயாவின் ஒவ்வொரு பதிலும் அருமை

  • @msdhineshmsdhinesh8714
    @msdhineshmsdhinesh8714 3 года назад

    நன்றி குருவே சரணம்

  • @sekarchandrasekar6097
    @sekarchandrasekar6097 3 года назад +2

    Aya super

  • @kandasamyn91
    @kandasamyn91 3 года назад +1

    காலச்சக்கரம் 11 இன் பாவகம் கும்பம்
    பூரட்டாதில்-குரு or சுக்கிரன்.
    11 இன் பாவகம் -ஜெயம்,விஜயம்.
    குரு-குமார்,விஜயகுமார்,ஜெயகுமார்.
    சுக்கிரன்-லட்சுமி,விஜயலட்சுமி,ஜெயலட்சுமி.
    சிம்ம ராசியில் சுக்கிரன்
    சிம்ம அதிபதி-சூரியன்
    சூரியன்-ராஜா.
    சுக்கிரன்-லட்சுமி
    ராஜலட்சுமி

  • @karthikeyan6284
    @karthikeyan6284 3 года назад

    Ayya vanakkam 1980.kiruthigai.kadagalaknam.thirumanamy
    Yepothunadakkum

  • @vishaltry
    @vishaltry 3 года назад +7

    மகனுக்கு ஒன்பதாம் அதிபதி நான்கில் மருத்துவ செடிகள் வீட்டின் முன் உள்ளது ஐயா

  • @narayananamm7782
    @narayananamm7782 3 года назад +1

    Youre great sir,need to preserve your knowledge,your books

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 года назад +1

    அருமை குருஜி

  • @segarennair1900
    @segarennair1900 3 года назад +1

    VANAKAM SIR.

  • @balajiworks6040
    @balajiworks6040 3 года назад

    அருமையான விளக்கம் நன்றி

  • @sathishkumar-zo5cb
    @sathishkumar-zo5cb 3 года назад +1

    Thank you guriji

  • @karthikeyan6284
    @karthikeyan6284 3 года назад +1

    Ayya vanakkam 1980

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 года назад +1

    நன்றி சார்

  • @smartsadham
    @smartsadham 3 года назад +3

    Porpatham panigirean gurunatha

  • @kandasamyn91
    @kandasamyn91 3 года назад +1

    Excellent 🙏🏻

  • @artscraftsandfunwithme5361
    @artscraftsandfunwithme5361 3 года назад

    Yes true sir. My Daughter’s horoscope 4th planet present in 9 th place. We have tulasi , arugam pull, and karpuravalli plant in my house entrance.100 /: true.Also 4 th and 9 Th planet conjunction in 9 th place .

  • @PerumPalli
    @PerumPalli 3 года назад +4

    2:14 S my 4 th lord guru is in 3rd house seeing 9 th House,

    • @PerumPalli
      @PerumPalli 3 года назад +1

      Paavakka, thulasi, karpuravalli, mudakaththaan, ponnankanni, brahma kamalam, arasa maram, erukkan, Thotta sinungi, Molaga, Keezha nelli, Pasala keerai, Katthaalai,
      Etc,

  • @சங்கரன்-xy3yg
    @சங்கரன்-xy3yg 2 месяца назад

    🙏

  • @sethupathiponnambalanar1830
    @sethupathiponnambalanar1830 3 года назад

    Super guruji

  • @PerumPalli
    @PerumPalli 3 года назад +3

    2:50 S 100% truth

  • @sivakumara673
    @sivakumara673 3 года назад +1

    🙏🙏🙏🙏👌

  • @poomiball3872
    @poomiball3872 3 года назад +1

    Super sir

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 2 года назад

    Super

  • @karthikraja2213
    @karthikraja2213 3 года назад

    🙏🙏🙏

  • @narendharan6036
    @narendharan6036 3 года назад +2

    ஐயா எனக்கு கல்யாணம் எப்போது 27/4/1987 குமாரபாளையம் 1.51pm நடக்குமா

  • @prabhumuthusamy9653
    @prabhumuthusamy9653 3 года назад +2

    ஐயா வணக்கம். உங்களை நேரில் சந்திக்க முடியுமா ஐயா?

  • @astronambi629
    @astronambi629 3 года назад +1

    கேள்வி எப்படி கேட்பது குருவே

  • @sekarchandrasekar6097
    @sekarchandrasekar6097 3 года назад +1

    Aya super

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 3 года назад +1

    🙏🙏🙏🙏