ஹியூமிக் ஆசிட் பயன்கள் / Usage of Humic Acid

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 11

  • @ragul8345
    @ragul8345 Год назад

    ஹியூமிக் பற்றி அறியாத பல தகவல்களை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி ... தொடர்ந்து உங்களிடமிருந்து மேலும் பயனுள்ள தகவல்களை எதிர்பார்க்கிறேன்.
    வாழையில் பூக்கள் வெளிவரும்தருவாயில் அல்லது முழுவதும் வெளிவந்த பின்னர் ஹியூமிக் தரலாமா?
    எவ்வளவு தர பரிந்துரை செய்யப்படுகிறது என்பதை தெரிவிக்கவும்.நன்றி

    • @Uyirma-velanmai
      @Uyirma-velanmai  Год назад +1

      மகிழ்ச்சி… வாழை பூ வந்தபின்பு கொடுப்பதனால் காய்கள் நன்றாக ஊரும் ஏக்கர் ஒன்றுக்கு 2 லிட்டர்,
      அடுத்தமுறை பூ வருவதற்கு முன்பு கொடுங்கள், இதனால் வாழை அணைத்து சத்துக்களையும் எடுத்து பூ பெரியதாக வரும் இதனால் வாழை சீப்புகள் மற்றும் காய்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நன்றி…

    • @raghukumar5101
      @raghukumar5101 7 месяцев назад

      Sir , oru acre Ku 2 litre eppadi kodukardhu. 2 litre humic acid kooda thanni serthu thelikanuma ? Granules form la podanumna oru vaazhai or thennai marathuku eppadi kodukka vendum ? Thanni mix pannanuma illa directaa one or two spoons kodukanuma

  • @AshokKumar-jb5ir
    @AshokKumar-jb5ir Год назад +1

    நிலக்கடலை பயிரிடும் முன் பயன்படுத்தலாம்

    • @Uyirma-velanmai
      @Uyirma-velanmai  10 месяцев назад

      பயன்படுத்தலாம்.

  • @rajendranperiyasamy1564
    @rajendranperiyasamy1564 Год назад

    howmuch to one acre banana?

  • @manoharan3421
    @manoharan3421 10 месяцев назад

    1 litre விலை என்ன சார்