வர்மக்கலை 👑அடி முறை 👑தமிழன் போர்கலை👑எம் தமிழ் மண்ணுக்காக👑

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Rajabaron1 Instagram id
    ‪@kalarisiva851‬
    #tamil #traditional #fight #fitness #aesthetic #rescue #viral #trending #weekend #joy #fighting #training #king #war #warzone #tamilcinema #tamilnadu #kerala #new #superman #hero #motivation #inspirational

Комментарии • 852

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +245

    பாதுகாக்க வேண்டிய தமிழர் கலைகள்

  • @srivigneshsp9u
    @srivigneshsp9u 7 месяцев назад +26

    தமிழுக்காக எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும் அண்ணா.

  • @bluewil2522
    @bluewil2522 Год назад +37

    களரி பிறந்தது வேணாடு இன்றைய குமரி
    ஊர்சொல்
    நாடன்களி
    ராஜராஜ சோழனின் படைதலைவனை சிறைபிடித்த ஊர் #வேணாடு❤

  • @naveenrs7742
    @naveenrs7742 Год назад +110

    தமிழர்கள் உயிர்மை நேயவாதிகள் ❤️

  • @srivigneshsp9u
    @srivigneshsp9u 7 месяцев назад +61

    இப்படிப்பட்ட சிறந்த தமிழர் கலையை போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf 7 месяцев назад +3

      Kerala's martial art...🔥

    • @EaliMonthan
      @EaliMonthan 6 месяцев назад

      😢
      Ppp😊
      Pppp
      Pp
      Pppp
      P
      P😊p
      😊
      Pp
      P
      Pppp😊
      P😊😊
      P
      Ppp
      😊
      P
      P
      P
      P
      P
      Pp
      Pp
      Pp
      Lppp
      Ppp
      😊pp
      P

    • @siththarmandhirangal
      @siththarmandhirangal Месяц назад

      Entire kerala ruled by tamilans 😊(no offence)​@@CJ-ud8nf

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf Месяц назад

      @@siththarmandhirangal entire Tamilnadu ruled by bharathiyars ☺️ ( no offence )

    • @siththarmandhirangal
      @siththarmandhirangal Месяц назад

      @@CJ-ud8nf who said varmam is kerala's martial art lord Shiva created and teached to murugan teached to agasthiyar (creater of tamil) agasthiyar teached to his students (forgive my English )

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Год назад +1079

    இப்போதைக்கு தமிழனின் வீர விளையாட்டு junglee rummy தான். 😂

  • @naveenrs7742
    @naveenrs7742 Год назад +70

    உலகத்தில் மொழி வழி தான் தேசிய இனமும் நிலமும் அண்ணா ❤️ . பெற்ற தாயை பட்டினி போட்டுவிட்டு எத்தனை அன்னதானம் செய்தாலும் பயனில்லை. தமிழில் பேசுவோம் தமிழர் பண்பாட்டை காப்போம்

    • @samj923
      @samj923 Год назад +2

      Culture is not even having a stadium and dress code ,this is a no rupees free ground! Avangala paathachu kathukolla vaandum!

  • @nagarajanganapathy3826
    @nagarajanganapathy3826 10 месяцев назад +15

    மிக்க மிக அற்புதமான கலை இதை உலகமுழுவதும் கற்பித்தவன் தமிழன். நாம் இதை சற்று மறந்து வருகிறோம். இக்கலையை மருத்துவம் தற்காப்பு வீரத்திற்கு சான்றாக நிலை நாட்ட வேண்டும். அகத்திய முனிவரால் நமக்கு கற்பிக்கப்பட்டது. வாழ்க வாழ்க.

  • @kRaja-hk1bm
    @kRaja-hk1bm Год назад +53

    தமிழ்நாட்டில் அனைத்து போர் கலையையும்,தமிழையும்,தமிழ் மருத்துவத்தையும் கண்டுபிடித்து அரசன்,மக்களுக்கு கற்றுகொடுத்தவர்கள் சித்தர்கள், முனிவர்கள்,புலவர்கள் மற்றும் வாக்குபுலவர்கள்

  • @sgchannel175
    @sgchannel175 Год назад +25

    உங்களது முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள் தோழர்களே....

  • @shanmugarajrajendran1416
    @shanmugarajrajendran1416 Год назад +7

    அருமை அண்ணா.நமது தமிழர் கலைகளை வளர்ப்பதற்கு நன்றி.

    • @catserxxx-007
      @catserxxx-007 11 месяцев назад +1

      Dey ithu kerala kalai 😆😆

  • @chandran9544
    @chandran9544 Год назад +6

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @shyamprakash4394
    @shyamprakash4394 Год назад +17

    💪💪💪💪💪 loves from kerala👍

  • @naveenrs7742
    @naveenrs7742 Год назад +19

    மிக சிறப்பு அண்ணா ❤️

  • @kumarjetlee5128
    @kumarjetlee5128 Год назад +5

    மனிதநேயத்தோடு தமிழ் உணர்வோடு தமிழ் மன்னன் தமிழர்களுக்கு மட்டும்தான் நான் தமிழர்

  • @subbianarumugamasari4206
    @subbianarumugamasari4206 6 месяцев назад +1

    ஒளிவு மறைவின்றி உள்ளதை உள்ளபடி சொல்லி கொடுக்கும் சகோதரனுக்கு வாழ்த்துக்கள்

  • @yuviprakash168
    @yuviprakash168 Год назад +6

    Master intha dress ungalukku pakka va porunthithu semma master💥💥💥💥💪💪💪👍👍👍👍

  • @kalirajrash7914
    @kalirajrash7914 Год назад +11

    களரி என்பது வாழ்கை முறை மட்டுமே அண்ணன்

  • @ramarnarayananrn
    @ramarnarayananrn Год назад +10

    Pulithevan get-up Mass really Vera level

  • @wingsgirl228
    @wingsgirl228 Год назад +6

    அருமை...என் கோரிக்கை நிறைவேற்றியமைக்கு நன்றி...சிறந்த ஆசான்னாக திகழ என் வாழ்த்துக்கள்...உங்களை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்...

  • @ttggokulff9078
    @ttggokulff9078 9 месяцев назад +2

    தமிழர் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்பவர்கள் நம் தமிழினத்திற்கு தெய்வம் மாதிரி ❤ தமிழ் வாழ்க ❤ தமிழ் வளர்க ❤

  • @kandasamyrajakumar9803
    @kandasamyrajakumar9803 Год назад +3

    களரி ஆசான் பயிற்சி கொடுப்பதும் வர்ம௩்களும் சிறப்பாக உள்ளது அவரது பாரம்பரிய ஆசான் வழியும் சிறப்பானதே இவ் நமது கலையை பாதுகாத்து வளர்க்க வேண்டும் வர்மம் பாத்திரம் அறிந்து பிச்சையிடல் வேண்டும் உலகம் பூராகவும் கெட்டவர்களும் மீர்க்கர்களும் பய௩்கரவாதிகளாக உள்ளனர் அவர்கள் இவ் அபூர்வ சமர்கலை தெரிவதில் ஆர்வம் காட்டுவர்.

    • @selladuraig4029
      @selladuraig4029 5 месяцев назад

      அருமை பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது என் இந்த வித்தை அறிந்தவர் எனக்கு கற்றுதரவில்லை ஏனென்றால் நான் கோபக்காரன் அதனால் கற்றுதரவிலாலை இதுதான் பாத்திரம் அறிந்து பிச்சையிடுதல்

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Месяц назад

    இரு துருவங்கள் இணையட்டும்

  • @Thaliva123
    @Thaliva123 6 месяцев назад +1

    I am Sri Lankan tamil live in Canada… I envy this guy because he really want the best for Tamils. Love u bro

    • @insaneideas2501
      @insaneideas2501 6 месяцев назад +1

      No need to envy bro you are also our brother, and we may be seperated by region but are united by tamil . And thats what makes us tamilians 💪💪

  • @user-xz4mh6nc8v
    @user-xz4mh6nc8v 2 месяца назад +1

    அண்ணா வணக்கம் உங்களுடைய வலை ஒலிப்பதிவை நான் முழுமையாக பார்த்த எனக்கு மிகவும் பிடித்திருந்தது நீங்கள் இருவரும் தமிழ் பாரம்பரியத்தையும் தமிழர்களுடைய வீர விளையாட்டு சிலம்பு வர்மக்கலையை யூடியூப் இல் சொல்லிக் கொடுப்பதே தமிழ் இளைஞர்களுக்கு உதவும் இதைப் பார்த்து கற்றுக் கொள்ளுமாறு தமிழக இளைஞர்களை நான் கேட்டுக்கொள்கிறேன் இரு அண்ணன்களுக்கு மனதார நன்றி நன்றி

  • @SuperDeepesh
    @SuperDeepesh 6 месяцев назад +1

    Bro even I wish to learn kalari, I have studied in Tamil nadu for 4 years and that was like 12 years ago and still have the fascination with it.
    Damn guys, I envy you guys, anyways you guys rock. Keep up the good spirit and name of our motherland. Bharat mata ki jay ❤🎉

  • @sundarapandian4580
    @sundarapandian4580 Год назад +14

    நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪

    • @-Ravanan7958
      @-Ravanan7958 Год назад +1

      நாம் தமிழர் 💪🏿💪🏿💪🏿💪🏿ஈழம் ❤️

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf 7 месяцев назад

      Kerala's martial art...🔥🔥

  • @tamil0553
    @tamil0553 Год назад +12

    அண்ணா உங்கள் தமிழ்பற்றுக்கு வாழ்த்துகள்

  • @arumugamc5904
    @arumugamc5904 4 месяца назад

    வாழ்க வளமுடன்! வளரட்டும் நம் கலை உலகெங்கும்.

  • @jonahnesson
    @jonahnesson Год назад +2

    Vannakkam bros fantastic superb 🤣🙏🧘‍♂️🧘‍♂️🙇🤗❤️🇮🇳😊💪😆😌 keep it up

  • @thangapandiyan4017
    @thangapandiyan4017 Год назад +8

    ஆதிசக்தி வர்மக்கலை In Covai is Best to Learn Traditional Art with Discipline.

  • @dhayalanr221
    @dhayalanr221 6 месяцев назад

    மொழி என்பது உணர்வு மட்டும் அல்ல அது உரிமை, பாதுகாப்பு, மற்ற மொழியினரின் தீங்கு எவ்வளவு என்பதை அனுபவித்து பார்த்தல் தான் தெரியும், நீங்கள் இறக்கம் கொள்வது, நல்விடயம், ஆனால் அது தான் பெரும் தீங்காக மாறும் ஒரு நாள் உணர்விர்.

  • @Iamsuriya-immortal-not7-iam8
    @Iamsuriya-immortal-not7-iam8 Год назад +2

    Nandri singam❤️

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 Год назад +2

    களரி என்றால் போர்ப் பயிற்சி
    களங்கள் என்று பொருள். 🤝🙏

  • @KalaimathyKumar-dj7bg
    @KalaimathyKumar-dj7bg 24 дня назад

    Super hero 👏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rvstudio4913
    @rvstudio4913 Год назад +6

    தம்பி எதையும் விட்டு வைக்கவில்லை 👍💪

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj Год назад +6

    Master best wishes for your training to our youngsters. 👍🙏

  • @nishanthm1396
    @nishanthm1396 Год назад +2

    Anna vera levelu💯💯💯💯💯💯

  • @nayantharapage4740
    @nayantharapage4740 Год назад +38

    நாடார்களின் போர் கலை 🔥❤️தமிழன் 🔥

    • @nayantharapage4740
      @nayantharapage4740 Год назад +7

      @@SangeethaSangeetha-hd4cm varma kalai teaching is done by nadans so i said accepting tamilnadu culture i don't have prob in it we unite as tamils👍🏽

    • @nayantharapage4740
      @nayantharapage4740 Год назад +10

      @@SangeethaSangeetha-hd4cm if no caste u cant identify whos tamil or Telugu. All castes are equal.

    • @DocLost-cr9gd
      @DocLost-cr9gd Год назад

      Varma kalai athigama use panni kathukoduthathu kallapirargal than varalaru thedi padinga thozhare.

    • @s_ss9701
      @s_ss9701 Год назад +6

      Yara ne komali😂😂😂

    • @dhayanandhan265
      @dhayanandhan265 9 месяцев назад

      ​@@s_ss9701nayantharapage4740 😂😂

  • @kingmaker6321
    @kingmaker6321 Год назад +7

    Super thalaiva keep it❤️❤️❤️❤️

  • @ulrichenry4881
    @ulrichenry4881 Год назад +1

    I am learning Adimurai and Kalaripayattu and I love the both

  • @giri_dharan8234
    @giri_dharan8234 Год назад +2

    Raja baron master nalla manidhar😊

  • @sharathdemonemundot2394
    @sharathdemonemundot2394 11 месяцев назад +2

    ❤ Kerala kalari ❤

  • @selestinkjoseph7160
    @selestinkjoseph7160 Год назад +2

    Its kalari payattu.... Kerala's martial art... I love kerala culture

    • @_-_-_-Beast-_-_-_
      @_-_-_-Beast-_-_-_ Год назад

      Kalari is tamil martial arts . in tamil they call as adimurai

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf 7 месяцев назад

      ​@@_-_-_-Beast-_-_-_ it's Kerala martial art. Adimura also known as thekkan Kalari.

  • @hameedahamed7148
    @hameedahamed7148 Год назад +1

    Ayya .intha kalari kalai mehavum thevai yanathu,athie palawutharku mattum ellie nammudaiya vutambai naam eppade panni kollalam enbather kahavum.Thanks.

  • @riyaspm2001
    @riyaspm2001 11 месяцев назад +1

    Am from kerala I respect your last words.

  • @mrmask2538
    @mrmask2538 Год назад +8

    YEN THALIVAN ALWAYS MASS🔥🔥🦁👑🔥🙏💥

  • @n.k.sridharkrishnamoorthy2000
    @n.k.sridharkrishnamoorthy2000 10 месяцев назад +1

    அருமை இந்த பழமையான கலையை மேன்மேலும் மீண்டும் மீண்டும் யூடியூப் பில் போடுங்கள் மற்றும் பள்ளி ,காலேஜில் லும் கற்றுக்கொடுக்க விழிப்புணர்வு செய்ய வேண்டும். 🙏

  • @karthikvenugopal433
    @karthikvenugopal433 Год назад +5

    Anna love your content. We all are here to support♥️💛🔥🔥🙏

  • @nadaivandi5017
    @nadaivandi5017 Год назад +2

    Super thalaiva... அருமை.... 💪💪

  • @muraleebala7689
    @muraleebala7689 Год назад +1

    thanksdear.true

  • @akshayanil2772
    @akshayanil2772 10 месяцев назад +2

    Kalaripayattu is a kerala martial art ❤

    • @user-nf1gv5gd7x
      @user-nf1gv5gd7x 10 месяцев назад

      😂😂

    • @foxajmal588
      @foxajmal588 9 месяцев назад

      🤣🤣🤣.. Funny malayalees.

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf 7 месяцев назад

      Kalaripayattu 🔥
      Keralam ❤️❤️

    • @rajnadar5268
      @rajnadar5268 Месяц назад

      It's a Tamil art. This Art is more than 2000 years old, practiced by old Tamil ppl.
      Now maintained by Kerala and Kanyakumari ppl.

  • @kevinbrawo
    @kevinbrawo Год назад +2

    Suuuuper anna continue pannugga we are support 🎉❤

  • @woodgrainkerala
    @woodgrainkerala 7 месяцев назад

    👏🏼👏🏼👏🏼

  • @Black_star12b
    @Black_star12b Год назад +8

    Naam thamizhar💪💪

    • @suthersunk4317
      @suthersunk4317 Год назад +2

      We are Indian's

    • @mscreationworks5787
      @mscreationworks5787 Год назад

      ​@@suthersunk4317 Bro , India is a country created by Britishers
      Nationality can be changed by going to other country taking citizenship
      But identity can not be changed by going to other countries

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf 7 месяцев назад

      Kerala's martial art ❤️

  • @ayaneditz6102
    @ayaneditz6102 Год назад +1

    எப்போதும் பயிற்சி எடுக்கும் போது சிவப்பு துணியை தொப்புள் பகுதியை மறைத்தவாறே கட்ட வேண்டும்... 🙏👍

  • @melbinmelbin319
    @melbinmelbin319 Год назад +35

    தமிழரின் பாரம்பரிய கலை

    • @vipintrivandrum5614
      @vipintrivandrum5614 Год назад +2

      Aana Google le appadi illaye nanba...

    • @msnworld2
      @msnworld2 Год назад +1

      ithu vanthu Kerala ayodhana kalai

    • @rajnadar5268
      @rajnadar5268 Месяц назад

      ​@@vipintrivandrum5614Google la Tamil mattum Kerala kalai nu irukku. Idhu Tamilar kalai, but we don't practice it. But Kerala which was part of earlier Tamilakam, still practices it.
      Kanyakumari Nadars practices kalari. Tirunelveli Nadars practices Varmam. My relatives also know this art.

  • @soulfeelraja568
    @soulfeelraja568 Год назад +1

    இப்போதைக்கு நம்மை பற்றி ஒருவர் யோசிக்கும் போதே நமக்குதெரியனும்...என்னுடைய soul signal videos to see...like you...?

  • @bksbiplabsarkarvlog
    @bksbiplabsarkarvlog 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @logeswaranlogu219
    @logeswaranlogu219 Год назад +5

    🎉❤🔥 மிக மிக நன்றி அண்ணா நீங்க சொன்ன உடனேயே நான் அந்த சேனல் நீ பார்த்தேன் நிறைய தெரிந்து கொண்டேன் அண்ணா நன்றி🤙

  • @oneworld2724
    @oneworld2724 Год назад +2

    Centuries ago Tamil games all based on strength and manhood. Thats why those days the south India kingdom's was so powerful.

  • @positivestar001
    @positivestar001 Год назад +2

    superb sir reaching all over d world

  • @PremKumar-rf3mo
    @PremKumar-rf3mo Год назад

    The behind left person...abs look 😯 love u ❤❤

  • @anbarasananbarasan4440
    @anbarasananbarasan4440 Год назад +1

    Raja anna naan unga Puthiya fan

  • @saravanan335
    @saravanan335 Год назад +1

    👌👌👌🔥🔥

  • @ranjithrithvikgyan5518
    @ranjithrithvikgyan5518 Год назад +1

    ❤❤❤👍👍👍

  • @ajithxavier462
    @ajithxavier462 6 месяцев назад +1

    Super

  • @shudddesi5164
    @shudddesi5164 8 месяцев назад

    Eru talivarkum vankam Ayya, nenga epidi parkraduku enaku santhosama eruku, apparam enaku Energy vandirchi. Romba romba nandri, indamadri videos pandraduku 😊.

  • @rajabavai7554
    @rajabavai7554 Год назад +2

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா

  • @ManiMaran-zb3zs
    @ManiMaran-zb3zs Год назад +1

    Super pathevu anna

  • @skumuthan-sc1gy
    @skumuthan-sc1gy 8 месяцев назад

    ❤❤❤❤

  • @vijayabharathivadivelu3187
    @vijayabharathivadivelu3187 Год назад +1

    Versatile master ❤❤❤❤❤

  • @mailkmahalingam
    @mailkmahalingam 6 месяцев назад

    👍👍👍👍👍

  • @rvbroscom9894
    @rvbroscom9894 11 месяцев назад +1

    Vallabatta kalari..chavakad Kerala..

  • @pandiskumar8624
    @pandiskumar8624 Год назад +1

    அண்ணா உனக்கு எல்லையே இல்லணா❤❤❤❤

  • @AGGINIPUTHRAN360
    @AGGINIPUTHRAN360 Год назад +1

    Aa haa😍 aa🎉 hha enaku tharkaapu kalaigala kathukanum nu romba naal aasa ana adhu lam namba oorla alinji pochunu nanachan 🔥 😍😍🤩 kalari practice aarambika poran . Anna idha madhiri naraya solli kudunga romba use full nu solla mudiyadhu adhukum ✨mela

  • @krishnamurthi2144
    @krishnamurthi2144 Год назад +1

    Very good.....to explain to next generation......art shud not end..... great job dear master.....🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abstnrtnr8814
    @abstnrtnr8814 8 месяцев назад

    👍

  • @fiverrseller7946
    @fiverrseller7946 Год назад +1

    Really Happy to see keep continued

  • @user-vq7jq9ko1n
    @user-vq7jq9ko1n 6 месяцев назад

    Raja super

  • @ramalingammanimaran9653
    @ramalingammanimaran9653 Год назад

    வாழ்க! வளர்க்க || வளர்க.

  • @nangaveramari580
    @nangaveramari580 Год назад +1

    Anna super Anna And இப்போ எல்லம் Junglee Rummy தான் அந இப்போ அந்த கலை யோருமே பக்குர தில்ல பத்த தப்பு இல்ல இந்த வீடியோ பருங் super Anna na

  • @Lllllllokkk989kk8
    @Lllllllokkk989kk8 9 месяцев назад

    உண்மைதான் அண்ணா

  • @sudhirsudhir5151
    @sudhirsudhir5151 Год назад +1

    Super🙏

  • @ranjidranjid860
    @ranjidranjid860 Год назад

    Whaaa bhai whaaaaaa

  • @sathiaseelan3845
    @sathiaseelan3845 Год назад +7

    Big fan of you brother from malaysia, impress with your concern about our tradition martial arts...keep up your good work.

  • @rajkumarimagevedio2152
    @rajkumarimagevedio2152 Год назад

    7arivu movies pathudu panirega super very nice 👌

  • @user-ok9ve7eu9h
    @user-ok9ve7eu9h Год назад +1

    அருமை...

  • @abdulhakkim5144
    @abdulhakkim5144 Год назад

    ❤❤❤❤❤❤ 👍🙏

  • @shijoshalom4690
    @shijoshalom4690 Год назад +39

    Kalaripayattu is also known simply as Kalari) is an Indian martial art that originated in modern-day Kerala, a state on the southwestern coast of India. Kalaripayattu is known for its long-standing history within Indian martial arts, and is one of the oldest surviving martial arts in India

    • @mscreationworks5787
      @mscreationworks5787 Год назад +5

      It is not simply known as kalari
      It is Kalari
      The word " payattu " was added later from 14th century onwards

    • @Anon13100
      @Anon13100 Год назад +20

      Payattu means fight in Tamil. The English word has Tamil root. Kalari is an ancient warfare art of Tamils. Malayalam came into existence about 1000 years ago in the Chera land. Malayalis kept practicing the art, while Tamils ditched it (except perhaps in some pockets of Tamil Nadu and they seem to keep it within themselves). While Malayalis should be given credit for faithfully keeping this art, we have to also accept that Kalari is an art of Tamils.

    • @saravananpalanimuthu8793
      @saravananpalanimuthu8793 Год назад +4

      ​@@Anon13100 Absolutely. Well explained. Thank you 👍

    • @Anon13100
      @Anon13100 Год назад +2

      @@saravananpalanimuthu8793 Thank you, sako.

    • @vc6444
      @vc6444 Год назад +11

      @@Anon13100 Wrong information bro. The tamil fighting style is called Adimurai and adithadi, which came before kalari and was widely practiced in tamil nadu 1000s of years ago while kalaripayattu is purely form from kerala, (then called CheraNadu). According to legend Kalaripayattu was created by Parashurama and the first 108 kalaris were set up by him in kerala. The first 21 gurus of kalari were from kerala. The 3 main styles of kalaripayattu are from northern, central and southern kerala. It originates from kerala and the ancient texts containing techniques of kalari are written in malayalam. Hence, Kalari is purely from Kerala.

  • @shamim2186
    @shamim2186 Год назад +1

    ஆசான் நம் குமரி யா

  • @asirangel1307
    @asirangel1307 Год назад +1

    Super Real experience Anna ❤

  • @annamalain9013
    @annamalain9013 7 месяцев назад

    ❤🎉❤

  • @roseerosee2054
    @roseerosee2054 Год назад +1

    அன்னியர்களுக்கு நாம்
    அடிமையாக இருந்தோம்.
    ஞாபகம் இருக்கா

  • @MARLYNKUMAR83
    @MARLYNKUMAR83 Год назад +9

    Naam Tamilar!!

    • @sanathani8031
      @sanathani8031 Год назад +2

      We are Indians first

    • @DocLost-cr9gd
      @DocLost-cr9gd Год назад

      @@sanathani8031 we are dravidians first. There’s no india first of all. We all are belongs to dravidian group of peoples. First know this then speak.
      Sanathanaththa follow panravangalam enda Tamil Nadu la irrukeenga. Tamil peoples oda urine kudichitu irukatheengada

    • @niranjanj6930
      @niranjanj6930 Год назад +2

      @@sanathani8031 sangi... Apo sanathai maathitu indian name podra sangii

    • @niranjanj6930
      @niranjanj6930 Год назад +1

      @@sanathani8031 amah 😇karnataka, andra, srilankan navyta adivangumpothu matum tamilan naanga.. Mathanerathula matum indian aayirvomm..

    • @niranjanj6930
      @niranjanj6930 Год назад +1

      @@sanathani8031 we are human's first 🤣🤣

  • @sciencelife3259
    @sciencelife3259 Месяц назад

    நன்மை செய்வோம்

  • @abikrishna5211
    @abikrishna5211 Год назад +2

    தமிழர் வீரர்

  • @sureshk-qt5jq
    @sureshk-qt5jq Год назад +1

    Super ❤

  • @K7_kesu
    @K7_kesu Год назад +1

    Super master🔥

  • @santhoshsheela5357
    @santhoshsheela5357 Год назад

    Good very