அருமையான பதிவு நன்பா இதுவரை நான் பார்த்த வீடியோக்களில் இவ்வளவு தெளிவான கேள்விகள் யாருமே கேட்டது இல்லை அவரும் சளைக்காமல் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் மிகவும் பொறுமையாக பதில் கூறினார் இருவருக்கும் மிக்க நன்றி 🙏 கூடியவிரைவில் நான் இவரை அழைக்கவேண்டடிய வேலை இருக்கு
மிக்க மழ்ச்சி .5 ஆயிரம் அல்ல 10 ஆயிரம் கொடுக்கிறேன். போர் போட்டு தண்ணீர் வரவில்லை என்றால் போர் போட்ட செலவுத். தொகையை கொடுத்து விடுவரா. சேலஞ் செய்து கேட்கிறேன்.
Land விற்பவர்கள் நோட்டிசில் sir இங்கே 10&20 அடியில் சுவையான குடிநீர்.ok.அப்படியா. அப்படின்னா. விவசாயி விவசாயம் ஏன் செய்யவில்லை.(இவர்கள் சுத்திசுத்தி தண்ணிர் உள்ள தண்ணிர் பார்க்கிறார்கள்)(இந்த இடத்தில் தண்ணீர் இல்லவே இல்லை என்று கூறினால் அங்கே போய் இவர்கள் திறமையை காட்ட வேண்டும். அப்படிச் செய்தால் சிறப்பு மிக்க மகிழ்ச்சி.....
Iya nanga 3d locator la dha parthom 800 adi Ottiyum thanni agala ....point parthavanga 400 la oru mattam 560 adi la 1.50 inch thanni varum nu sonnanga ana 800 Adi Ottiyum thanni agala iya ....marupadiyum 3d locator la check panni parthutu ...mattam innum odaila 960 to 1100 adi mattam odaiyum nu sollaranga ....marupadiyum nambi Ottina thanni aguma iya
Why the charge for finding water for irrigation purpose is so costly? Mostly small and medium farmers only require your help. So people will appreciate if the charge for this work is reduced considerably to Rs.2,000/-. I am also interested to get your help in finding water in my land in Virudhunagar District.
சார் காரில் எடுத்து வரவேண்டும்.மூன்று பேர் வருவார்கள்.கார் வாடகை மூன்று பேர் சம்பளம் சாப்பாடு செலவுகள் ஆகிறது.தாங்கள் எங்களை கூட்டி சென்று கொண்டு வந்து இறக்கிவிடுங்கள் நீங்கள் குடுப்பதை பெற்று கொள்ளலாம்
உப்பு நீரா நல்ல நீரா என்று தெரிந்துகொள்ள வேப்பங் குச்சி வைத்து நீங்கள் பார்த்த இடத்தை உறுதி செய்யவும் வேம்பு உப்பு நீரை காட்டாது இது என் அனுபவம் ஏனெனில் உப்பு நீர் எந்த விவசாயிக்கும் பயன்படாது
@@பத்மநாபன்-ம1ள இது என் சொந்த அனுபவம் நான் போர் போட தேங்காய் வைத்து நீரோட்டம் பார்த்தார் அந்த இடத்தில் உப்பு நீர் தான் வந்தது எனக்கு அப்போது நீரோட்டம் பார்க்க தெரியாது பிறகே அந்த கலையை அறிந்தேன் வேப்பங் குச்சி வைத்து நீரோட்டம் பார்க்கும் போது அவர் காட்டிய இடத்தில் குச்சி வேலை செய்யவில்லை
அருமையான பதிவு நன்பா இதுவரை நான் பார்த்த வீடியோக்களில் இவ்வளவு தெளிவான கேள்விகள் யாருமே கேட்டது இல்லை அவரும் சளைக்காமல் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் மிகவும் பொறுமையாக பதில் கூறினார் இருவருக்கும் மிக்க நன்றி 🙏
கூடியவிரைவில் நான் இவரை அழைக்கவேண்டடிய வேலை இருக்கு
பதில் சரியா புரிய வச்சாங்க.நல்லா கேள்வி கேட்ட அண்ணா சூப்பர்💯👍🙏
எல்லா கேள்வியுமே தேவையானது, மற்றும் தெளிவானது - அருமை- வாழ்த்துக்கள்
விவசாயிகளுக்கு ஒரு அருமையான, மிகவும் தேவையான பதிவு. மிக்க நன்றி
உங்கள் போல் நல்லவர்கள் விவசாயத்துக்கு உதவி செய்ய வேண்டும் ஜி
அருமையான தகவல்.அந்த மிஷின் பற்றிய தகவல் தெரிவிக்க வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.நன்றி
Anna super a kelvi kekuringa 👌👌
நல்ல மனிதர்
வாழ்க வளமுடன் 😍😍😍
Nantri iya
Nala questions kekera pa, all doubts clear👍❤️ Nice work
Thanks brother innakki sir pathukodutha point la 40 feet water kidaichuruchu bro nice ...
Entha ooru ninga bro...? Evlo cost achu?
Which place
அருமையான கேள்வி சகோ
உண்மை சகோ நானும் ஆப்படித்தான் வாழ்த்துக்கள் சகோ நான் நீருற்று பார்பவர்தான்
Oddanchathiram vara mudiuma
வணக்கம் சார். நிலத்தடி நீர் தன்மையை சொல்ல முடியுமா (உப்பு அல்லது நல்ல தண்ணீர் ) நன்றி
என்னால் பொய் கூற இயலாது ஜயா
@@jeyalakshmikrishnapandians1185 கோயம்புத்தூர் வருவீங்களா
வேப்பங்குச்சி வைத்து நீரோட்டம் பார்த்தால் அது உப்பு நீரை காட்டாது இது என் அனுபவம்
நன்றி ஐயா
Excellant annatchi.verysoon i will call or meet.thank u verymuch.i am from athipatti
Ok annachiy
Please compare traditional method and scientific method ..which one best...with proof....
மிக்க மழ்ச்சி .5 ஆயிரம் அல்ல 10 ஆயிரம் கொடுக்கிறேன். போர் போட்டு தண்ணீர் வரவில்லை என்றால் போர் போட்ட செலவுத். தொகையை கொடுத்து விடுவரா. சேலஞ் செய்து கேட்கிறேன்.
இதே கேள்வியை ஆஸ்பத்திரியில் போய் கேட்கவும்.அப்பாக்கு ஆப்பரேஷன்.பெயிலியர் ஆனா திரும்ப ஆப்பரேஷன் செலவை தருவார் களா என்று
Super kelvi
Very good.
Machine cost please sir and machine name.thanks
Google ல பாருங்க பல கம்பெனிகள் இருக்கின்றன. கம்பெனிகாரங்களே ஆப்பரேட் பண்ணி காட்டுற வீடியோவும் இருக்கு
Bore rig contact number eruntha solluga .. feet ku eavvalavu price bro
Aravakuruchi varuvingala...cost?
1acre 40L
அய்யா எங்கு இருக்கின்றீர்கள் தண்ணீர் பாக்கனும்
மெசின் என்னவிலை
பாரைகள் நிறைந்த ஏரியா இங்கு பார்த்தால் சக்சஸ் ஆகுமா? ஏர்க்கனவே இரண்டு போர் தண்ணீர் இல்லை. Ph No.
Akum
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 congratulations
உங்களை சந்திக்க விரும்புகிறேன் அய்யா
எந்த ஊர் ஐயா நீங்கள்
Land விற்பவர்கள் நோட்டிசில் sir இங்கே 10&20 அடியில் சுவையான குடிநீர்.ok.அப்படியா. அப்படின்னா. விவசாயி விவசாயம் ஏன் செய்யவில்லை.(இவர்கள் சுத்திசுத்தி தண்ணிர் உள்ள தண்ணிர் பார்க்கிறார்கள்)(இந்த இடத்தில் தண்ணீர் இல்லவே இல்லை என்று கூறினால் அங்கே போய் இவர்கள் திறமையை காட்ட வேண்டும். அப்படிச் செய்தால் சிறப்பு மிக்க மகிழ்ச்சி.....
மெஷின் பெயர் என்ன?
Ground water locater 3D போட்டு Google ல பாருங்க
How.manyrs.sir
இரண்டு வருடங்கள் ஐயா
Dindigul parganum call renuga.sir
@@rajamani9503 bro patengala nanum Dindigul dan solunga bro
Machine rate evalona
Edhula parthu enaku 80000 loss bro , 350 to 600 sonan 800 feet potan water varala bro , 2 bore 800 feet potu water varala , edhula enaku nambiki varala
யார் பார்த்தது பிரதர்
எந்த ஊர் பிரதர்
@@jeyalakshmikrishnapandians1185 Salem dt , thammampatty near kondayampalli , aver name vijaykumar bro
தம்பி எல்லாரும் கார் ஓட்ட முடியாது பழக்கம் அனுபவம் வேண்டும்.அவர் பார்த்து சரியாக இல்லை என்றால் அவரை தான் குறை கூற வேண்டும்.
நானும் 900 அடி போட்டோம் இத நம்பி ..வெறும் புகை
Oddanchathiram varuvingala
Varuven iya
7845592899
ayya water varulena 5000 thirupi koduthirvengala
Ok
Geophinex company kit fake result
Iya nanga 3d locator la dha parthom 800 adi Ottiyum thanni agala ....point parthavanga 400 la oru mattam 560 adi la 1.50 inch thanni varum nu sonnanga ana 800 Adi Ottiyum thanni agala iya ....marupadiyum 3d locator la check panni parthutu ...mattam innum odaila 960 to 1100 adi mattam odaiyum nu sollaranga ....marupadiyum nambi Ottina thanni aguma iya
Pls sollunga iya
யார் பார்த்து எந்த ஊர் ஐயா
Scan செய்து பார்க்கலாம் சார்.அல்லது பலைய ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் ஜயா
Geophinex company kit fake result
Sir I am in. Near bangalore I want to by the water testing Machine where it is available whate is the cost I willl call you please help me
Watch my channel
ruclips.net/channel/UCWJTvu7xRNXY1_E-cwIJ6NA?view_as=subscriber
Geophinex company kit fake result
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வருவீர்களா... ஐயா. வீட்டு மணையில் பார்க்க வேண்டும்...
Varalam point rs 7000
வரலாம் ஜயா
Unga no anupuga sir
Supper
Poi ya
தாங்கள் எந்த ஊர்
அனைத்தும் தவறாக உள்ளது. பாவம் மக்கள். படத்துக்கும் போர் போடும்போது வரும் மண்ணுக்கும் சம்பந்தம் இல்லை. மக்கள் ஏமாற வேண்டாம்
Geophonix company kit totally fake result
Brother intha point success or failure?
சக்சஸ்
Dharmapuri varungila anna
வரலாம் ஜயா
Cost is high. You can charge max 3000
கார் வாடகை நாளு சம்பளம் யாரீப்பா தர்ரது
👍❤️
யாருமே மறந்துடாதீங்க இவர் பார்ப்பது சரியில்லை
கண்பார்வை சொல்கிறீர்களா
பாண்டியன் அய்யா அவர்களின் பேச்சு எவ்வித பொய்யுமின்றி யதார்த்தமாக உள்ளது... நன்றி...
Nantri iya
Yes
Why the charge for
finding water for irrigation purpose is so costly? Mostly small and medium farmers only require your help. So people will appreciate if the charge for this work is reduced considerably to Rs.2,000/-. I am also interested to get your help in finding water in my land in Virudhunagar District.
சார் காரில் எடுத்து வரவேண்டும்.மூன்று பேர் வருவார்கள்.கார் வாடகை மூன்று பேர் சம்பளம் சாப்பாடு செலவுகள் ஆகிறது.தாங்கள் எங்களை கூட்டி சென்று கொண்டு வந்து இறக்கிவிடுங்கள் நீங்கள் குடுப்பதை பெற்று கொள்ளலாம்
Pollachi varuvingala
வருவேன் சார்
Hi sir pls give ur number
@@jeyalakshmikrishnapandians1185 rate evlo na
Im also in pollachi
Ennga area la water prblm pls help me
நீங்கள் எந்த ஏரியாவில் இருகிக
நீங்கள் எந்த ஊர் ஐயா
திருமங்கலம்
@@jeyalakshmikrishnapandians1185 கேப்டன் ஊர்தானா நீங்க.
ஐயா திண்டுக்கல் வர முடியுமா??
பாண்டியண்ணன் நல்ல தண்ணி பார்ப்பவர் எனக்கு அவர்தான் தண்ணீர் பார்க்க வேண்டும் நல்ல தண்ணி ராதாபுரம்
Yenga mama 17 bore potu thani varalaaa 7.5 lak waste
எந்த ஊர்
5000,வாங்கிகிறது பொது சேவையா.வென்ன
நாங்கள் இதை நம்பி 400 அடி போர் போட்டு failure ஆகிவிட்டது.
எந்த ஊர் யார் பார்த்த நீர் ஊற்று சார்
நானும் 900 அடி போட்டோம் இத நம்பி. வெறும் புகை..😭
@@prabakaran5707போர்வெல் சுற்றி மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தி முயற்சி செய்து பாருங்கள்.
@@prabakaran5707 எந்த ஊர் ஐயா நீங்க ப்ளீஸ்.
@@elumalaimunnusamymunnusamy2776 செஞ்சி அருகில் மேல்மலையனூர் அய்யா.
விர் பார்ப்பது சரியில்லை சரியில்லை
கண் பார்வை கம்மிதான் தாங்கள் யார் எந்த ஊர் ஐயா
5000 rupees vanguraru athu seavaiyaaaaaa uanaku 😀😀😀
6oo feet poda sonnar.naanga 800 feet potom suthama water varala.please yarum nampathenga
எந்த ஊரில் யார் பார்த்தது ஐயா
Unga no. Thareengala please nanga evar vachu point pakkalannu erukom
இந்த மெஷின் விலை
ஐயா நா கரூர் பாய்ன்ட் பாக்கனும்
வருவீங்களா
Varuven iya
1000 அடிக்கு போர்போட்டதாலதான் நிலத்தடி நீர் கீழ போயிருச்சு.தயவு செய்து இனிமேல் போர்போடாமல் இருப்பதே நல்லது.
உண்மை அன்னூர் அவினாசி ராதாபுரம் ஏரியா மெயின் போர் போடாமல் இருப்பது நல்லது
குடிக்கவே தண்ணீர் இல்லை
1lakhs 700adi bor enkku podanum sir
எதவச்சு சொல்கிறீர்கள்
Enga uoorla free pa....local la irukavar pathu solluvar...
தண்ணிர் வரலனா வண்டிக்கு நீங்க காசு குடுப்பிங்களா
5000 ரூபாய் வாங்கிட்டு சேவை
எங்களிடத்தில் 1500தான்
Number please bro
Number please bro
@@rajkumarkirthika5229 9578793393
Same technology ya
@@gopal.2459 Enakku parkavendum
நீ எந்த ஊரில் இருக்க ராஜா
நூத்துக்கு நூறு சரி இல்லை
Machine rate 10000 ku ullathan irkkum
சைடு போர் பார்த்து சொல்வார்களா
பக்க முடியும்
Poiya
இவர் பார்ப்பது சரியில்லை
அப்ப 90 பாயிண்ட் பார்த்து சொல்லுவிங்க
ஒரு வேளை தண்ணீர் வரலன பேருக்கான செலவு நீங்க தர மாட்டிங்க
விவசாயி தான் கொடுக்கனும்
5000 rupay sevaiya dai
20.000 ஆயிரம் வாங்கிய இடத்தில் 5000 வாங்கிரது சேவை தாண்டா
@@jeyalakshmikrishnapandians1185 ennoru sevai sei moodittu po
உனக்கு துப்பு இல்லன்னா முடிட்டு போடா
ippadi makkalai emathi polakkarathukkupichai edu@@jeyalakshmikrishnapandians1185
பிச்சை போட கூட முடியாத துப்பு கெட்டவனே
Nalla manithar ivar partha place la water kottuthu😢 75thousand waste .
எந்த ஊரில் யார் பார்த்தது ஐயா தெளிவான தகவல் தெரிவிக்கவும்
நல்லல ஒழுக பேச சொல்லுக bro அவர
திண்டுக்கல்ல நாங்க 1000தான் கொடுத்தோம் இவர் பொய் சொல்லுறார்
யாரப்பா நீ
தயவுசெய்து அந்த நம்பர் எனக்கு கிடைக்குமா ஆயிரம் ரூபாய் வரை விவசாயி செலவு செய்வது மிகவும் சுலபம் நீங்கள் அந்த நம்பரை விவசாயிகளுக்கு கொடுத்து உதவலாமே
@@arvindb466 Natrayan Borewell nu Google la podunga varum
Super
21.4.2o21.ஆயிரம்ஆடிபோர்போட்டுஈரமன்மட்டும்தான்வந்தது
வழ வழன்னு ஏன்யா இழுக்குறீங்க
உப்பு நீரா நல்ல நீரா என்று தெரிந்துகொள்ள வேப்பங் குச்சி வைத்து நீங்கள் பார்த்த இடத்தை உறுதி செய்யவும் வேம்பு உப்பு நீரை காட்டாது இது என் அனுபவம் ஏனெனில் உப்பு நீர் எந்த விவசாயிக்கும் பயன்படாது
எப்படி இது சாத்தியம்
@@பத்மநாபன்-ம1ள இது என் சொந்த அனுபவம் நான் போர் போட தேங்காய் வைத்து நீரோட்டம் பார்த்தார் அந்த இடத்தில் உப்பு நீர் தான் வந்தது எனக்கு அப்போது நீரோட்டம் பார்க்க தெரியாது பிறகே அந்த கலையை அறிந்தேன் வேப்பங் குச்சி வைத்து நீரோட்டம் பார்க்கும் போது அவர் காட்டிய இடத்தில் குச்சி வேலை செய்யவில்லை
Hello sir ippotha ungaloda comment paatha enga ooru fulla uppu thannitha irukku inga nalla thanni kedaikkumanu pakka nigavaruvingala
@@aashamaharajan9089 நிச்சயமாக பார்க்கலாம் உங்களுக்கு தேவை என்றால் இதற்கு மறு கமண்ட் செய்யவும் என் போன் நம்பர் பதிவிடுகிறேன்
@@gopinathansgopinathans5389 please give number sir.
muttal
Loosus மாறி பேசற
4 Lakhs ல கிணறு வெட்டலாம்.
நானூறு அடி ஆழத்திற்கு நான்கு இலட்சத்தில் கிணறு வெட்டமுடியுமா?????
@@elumalaimunnusamymunnusamy2776 40 அடி
Kanniya kumari district yaravathu computer methode la nilaththadi neer mattam parkkaravanka eruntha pls conyact number
நான் வருகிறேன்
உங்க விளக்கம் மயிறு மாதிரி இருக்கு. நிறைய பேரு வீடியோ பாக்குறதுக்கு. பேசிகிட்டே இருந்த மயிரை subscribe பண்ணுவாங்க
உன்னைநம்பி...பணம்..எப்படி...போடுரது...
போடாத
இவர் பார்ப்பது சரியில்லை
இவர் பார்ப்பது சரியில்லை
தங்கள் ஊர்
இவர் பார்ப்பது சரியில்லை
நான் உனக்கு பார்த்து சொன்னனா
இவர் பார்ப்பது சரியில்லை
தங்கள் நம்பர் தரவும்