ராணி தேனீ உற்பத்தி பண்ணுவது எப்படி ? | தேனீ வளர்ப்பு | இத்தாலிய தேனீ வளர்ப்பு | Country Farmss

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 52

  • @mathivananm2446
    @mathivananm2446 2 года назад +7

    தேனீக்கள் வளர்க்க விரும்பும் அனைவருக்கும் மிக்க பயனுள்ள தகவல். மிக்க நன்றி. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @roselinbriskilla7259
    @roselinbriskilla7259 2 года назад +5

    no one give this much explanation... super sir

  • @artofapex1563
    @artofapex1563 16 дней назад

    🎉omg excellent knowlege sharing

  • @VivasayaArvalargal
    @VivasayaArvalargal 2 года назад +4

    அண்ணனின் பதிவு எப்பவும் தனித்துவம் மிக்கது சிறப்பு அண்ணா....👍😊😊😊

    • @CountryFarms
      @CountryFarms  2 года назад

      நன்றி தோழர்..😊

  • @anoopkr190685
    @anoopkr190685 2 года назад +4

    very informative... Advanced videos for Honey bee farmers.... thnaks a lot sir!!!

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 9 месяцев назад

    Explained briefly. Very nice.

  • @seetharamann8594
    @seetharamann8594 Год назад

    அருமை அனுபவம் மூலம் மட்டுமே இதை செய்ய முடியும்

  • @rajendranraje2496
    @rajendranraje2496 2 года назад +1

    நல்ல அருமையான விளக்கம் சார்

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 2 года назад

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் சேவை.... இலங்கையில் இருந்து

  • @amarraj4437
    @amarraj4437 Год назад

    ❤❤ இவ்வளவு ஒர்க்ஸ் சூப்பர் ❤❤

  • @kumaradhasarasan6977
    @kumaradhasarasan6977 2 года назад

    சிறப்பான பதிவு. அன்னை தேனீ பண்ணையின் இந்தப் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thamizh7674
    @thamizh7674 2 года назад +2

    excellent information thank you

  • @jayachandran.s.r7818
    @jayachandran.s.r7818 Год назад

    Excellent, very nice explanation, Tank you sir

  • @Arth02321
    @Arth02321 10 месяцев назад +1

    அன்னை தேனிப்பண்ணையின் உரிமையாளர் பெருந்தன்மையுடன் தேனிவளப்பின் சூட்சுமங்களை வெளிப்படையாக விளக்கிய பெருந்தன்மைக்கு தலைவணங்குகின்றேன்.

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 года назад +1

    Super bro very good tq welcome ok 🙏🏾🙏🏾👍👍👌👌❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @jayachandran.s.r7818
    @jayachandran.s.r7818 2 года назад +1

    Very nice explanation, Congrats

  • @kombiahkumar7677
    @kombiahkumar7677 8 месяцев назад

    Thank u sir valuable information

  • @jothiraj4215
    @jothiraj4215 2 года назад +1

    நல்லா விளக்கமாக சொல்லி இருக்காங்க 🤗✨

  • @ravigomathi4259
    @ravigomathi4259 2 года назад +1

    Simply awesome

  • @TarmendranMaylvahanamcool
    @TarmendranMaylvahanamcool 19 дней назад

    Thank you so much sir ❤

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 года назад +1

    Super very nice brother okay welcome brother ok thanks brother ♥️♥️♥️👍👍👍👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @rijeshck9681
    @rijeshck9681 2 года назад +1

    Super❤️❤️👍👍

  • @rajaduraiabcd8194
    @rajaduraiabcd8194 2 года назад

    Good explanation

  • @ravindar-tc1nl
    @ravindar-tc1nl 10 месяцев назад +1

    Super ithula ivulavu vela irruka

    • @CountryFarms
      @CountryFarms  10 месяцев назад

      Innum neraiya challenges irukku sir ...oru kadal madhiri

  • @azmathaliazmathali753
    @azmathaliazmathali753 2 года назад

    Super bass ❤️❤️❤️👍👍

  • @SHAHANABirdfarmeGPM
    @SHAHANABirdfarmeGPM Год назад

    Super sir

  • @amuthamanickam5247
    @amuthamanickam5247 Год назад

    Thanku sir

  • @rajendranraje2496
    @rajendranraje2496 2 года назад

    Super

  • @Faizalmn1
    @Faizalmn1 8 месяцев назад +1

  • @priyanthyjayanthan1566
    @priyanthyjayanthan1566 2 месяца назад

    Sack brood virus disease இற்கான prevention method sollungo sir

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 2 года назад

    👌👌👌

  • @easypesy9169
    @easypesy9169 Год назад

    உங்கள் ஊர் எங்கு உள்ளது. நன்றி

  • @jgnanaduraitr4007
    @jgnanaduraitr4007 2 года назад

    👌👌👌👌

  • @priyankavs3716
    @priyankavs3716 2 года назад +1

    தேனி வளர்பதற்கு பெட்டி விற்கிறீர்களா??? விலை??

    • @CountryFarms
      @CountryFarms  2 года назад

      இந்தக் கேள்வியை நான் காணொளியில் கேட்டு உள்ளேன் தயவு செய்து காணொளியை முழுமையாக பார்க்கவும் நன்றி... 😊

  • @yogeshwaran2023
    @yogeshwaran2023 10 месяцев назад

    Bro italin bee box rate enna bro

    • @CountryFarms
      @CountryFarms  10 месяцев назад

      Please call the given number in the video thank you

  • @deadman2516
    @deadman2516 Год назад

    வணக்கம் ஐயா நான் சென்னையில் மாங்காடு பகுதியில் வசிக்கிறேன் வீட்டில் தேனி வளர்க்க விரும்புகிறேன் உதவ முடியுமா

    • @CountryFarms
      @CountryFarms  Год назад +1

      சார் காணொளியில் கொடுத்துள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்து கேளுங்கள் நன்றி

    • @deadman2516
      @deadman2516 Год назад

      ​@@CountryFarmsநன்றி ஐயா

  • @shanmugasundaram182
    @shanmugasundaram182 2 года назад

    please let me know the price of Italy honey bees with box

    • @CountryFarms
      @CountryFarms  2 года назад

      I think in the previous video he has said the price...for further queries you can call the given number in the video thank you 😊

  • @science2all
    @science2all 2 года назад

    ராணீ தேனீ வளர்ப்பு பெட்டி எங்கு கிடைக்கும்.லிங்க் அனுப்புங்க

    • @CountryFarms
      @CountryFarms  2 года назад

      சார் காணொளியை முழுமையாக பாருங்கள் அதில் தொலைபேசி எண் கொடுத்து உள்ளேன் நன்றி 😊 ..

  • @rafeekrafeeksafris111
    @rafeekrafeeksafris111 2 года назад +1

    எனக்கும் ஆசையாதான் இருக்கு ஆனால் கைய கொட்டீருச்சனா வலி உயிர் போயிரும்

  • @Knock865
    @Knock865 Месяц назад

    Good explanation

  • @thirugamertamil5753
    @thirugamertamil5753 Год назад

    Super