AR Rahman's Chennai sufi concert

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 июл 2023

Комментарии • 29

  • @christophermac5858
    @christophermac5858 5 месяцев назад +19

    He name is AR 🔥✅💯

  • @kaviarasan3068
    @kaviarasan3068 11 месяцев назад +57

    கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
    காணாத உன் ஒளியோ கண்ணிரண்டை எரிக்கும்
    என் வானின் இருள்வெளியெங்கும் ஒரே முறை உன்னொளி பார்த்தேன்
    இலாஹி நில்லுனு சொன்னேன் மதீனா காட்டி மறஞ்ச
    மதீனா மணல்வெளியெங்கும் உனை நான் தேடித் திரிஞ்சேன்
    உன் மின்னல் காட்சியை கேட்டே என் நெஞ்சம் ஏந்தித் திரிஞ்சேன்
    கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
    காணாத உன் ஒளியோ கண்ணிரண்டை எரிக்கும்
    கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
    காணாத உன் ஒளியோ கண்ணிரண்டை எரிக்கும்
    கண்ணு தக்கு தக்கு தக்குங்குது... ஓஓஓ
    உள்ள ஹக்கு ஹக்கு ஹக்குங்குது... ஓஓஓ
    நெஞ்சு செல்லு செல்லு செல்லுங்குது... ஓஓஓ
    சொல்லு சொல்லு சொல்லுங்குது
    மதீனா மணல்வெளியெங்கும் உனை நான் தேடித் திரிஞ்சேன்
    உன் மின்னல் காட்சியை கேட்டே என் நெஞ்சம் ஏங்கித் திரிஞ்சேன்
    *சரணம் - 1*
    பஞ்சவர்ணகிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
    பஞ்சவர்ணகிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
    பறந்து வந்து... ம்ம்ம்... விருந்து கொடு... ம்ம்ம்..
    மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு
    மயக்கத்துக்கு மருந்தொண்ணு குடு குடு
    ஓஓஓ... மாமதினாவில் மரமா இருந்தால் வேருக்கு யோகமன்றோ
    என் கண்ணிரண்டில் தாஹா நிறைந்தால் காதல் பழுக்குமன்றோ
    கண்ணு தக்கு தக்கு தக்குங்குது... ஓஓஓ
    உள்ள ஹக்கு ஹக்கு ஹக்குங்குது... ஓஓஓ
    நெஞ்சு செல்லு செல்லு செல்லுங்குது... ஓஓஓ
    சொல்லு சொல்லு சொல்லுங்குது
    மதீனா மணல்வெளியெங்கும் எனை‌ நான் தேடித் திரிஞ்சேன்
    என் காதல் காணிக்கை என்றே என் காதல் நெஞ்சை எறிஞ்சேன்... ஆஆஆஆ
    கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
    காணாத உம் ஒளியோ என்னுயிரை பறிக்கும்
    கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
    காணாத உம் ஒளியோ என்னுயிரை பறிக்கும்
    *சரணம் - 2*
    நான் என்னக் கடந்து போகையிலே உம் ஒளிய பிடிச்சிக்கிட்டேன் (ARR)
    நான் என்னக் கடந்து போய்விடவே உம் ஒளிய பிடிச்சிக்கிட்டேன்
    ஒளியினுள்ள... ம்ம்ம்ம்... சிறையிருக்கேன்... ம்ம்ம் (Chorus)
    ஒடம்பவிட்டு உசிர் மட்டும் தள்ளி நிக்க
    கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க
    ஓஓஓ... ஒத்த விழிப்பார்வை ஊடுருவப் பார்த்து காதல் எரிச்சிடுச்சு
    காதல் எரிச்சிடுச்சு
    ஏ...கண்ணு தக்கு தக்கு தக்குங்குது... ஓஓஓ (Chorus)
    உள்ள ஹக்கு ஹக்கு ஹக்குங்குது... ஓஓஓ
    நெஞ்சு செல்லு செல்லு செல்லுங்குது... ஓஓஓ
    சொல்லு சொல்லு சொல்லுங்குது
    என் வானின் இருள்வெளி நீங்கி ரசூலின் ஒளியில் விழுந்தேன் (Chorus)
    என் காதல் என்னைப் பிளந்தே மெய்க்காட்சி காட்டுது இன்றே
    என் வானின் இருள்வெளி நீங்கி ரசூலின் ஒளியில் விழுந்தேன்
    என் காதல் என்னைப் பிளந்தே மெய்க்காட்சி காட்டுது இன்றே.. ஆஆஆ
    கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் (Chorus)
    நான் காணும் உம் ஒளியோ கண்ணுக்குள்ள இனிக்கும்
    கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
    நான் காணும் உம் ஒளியோ கண்ணுக்குள்ள இனிக்கும்
    தான தந்தனான நன்னானா

    • @husnimubarakmoulana9861
      @husnimubarakmoulana9861 10 месяцев назад +1

    • @mashookrahman2283
      @mashookrahman2283 10 месяцев назад +5

      Thank you for posting this.. but I have been holding back from posting this on RUclips, as I am looking forward to Sir if he would release this song

    • @beemabeema6023
      @beemabeema6023 10 месяцев назад +1

    • @muhammad.mr.x
      @muhammad.mr.x 9 месяцев назад +2

      Masha allah❤.. Amazing. Lyrics

    • @_nabeel__muhammed
      @_nabeel__muhammed 8 месяцев назад

      Can please type in English

  • @AMUTHAN_M.
    @AMUTHAN_M. 10 месяцев назад +10

    Love and God is same. How the lyrics is matching for both love of girl and god.

  • @rrassociates8711
    @rrassociates8711 10 месяцев назад +12

    Allah is greater than all

  • @MrKishorerg
    @MrKishorerg 11 месяцев назад +18

    Thank you so much for uploading this song..

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z 8 месяцев назад +9

    i love mohamed

  • @MischelleTheWanderer
    @MischelleTheWanderer Месяц назад

    Thanks for sharing this gem 🥺❤✨💎

  • @lancedsouza1547
    @lancedsouza1547 10 месяцев назад +3

    Love conquers all

  • @kamalcherry4809
    @kamalcherry4809 11 месяцев назад +3

    Superb

  • @nisanthan8338
    @nisanthan8338 11 месяцев назад +2

    Great

  • @mariyamvazhiha89
    @mariyamvazhiha89 10 месяцев назад +2

    Maasha Allah
    But Haja Nayagham song vera level

    • @mariyamvazhiha89
      @mariyamvazhiha89 10 месяцев назад

      Sir my children want to see you sir
      Alhumdulillah myself saw you in Nagore

  • @SYEDAHMEDAYYUBPEERANSYED-is5mg
    @SYEDAHMEDAYYUBPEERANSYED-is5mg 5 месяцев назад

    Where can I get this virsion.

  • @Pappilonpresents
    @Pappilonpresents 4 месяца назад

    any chance to get this original version? audio?

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z 8 месяцев назад

    lailathul gathru 21,23

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z 8 месяцев назад

    4.2=4.2

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z 8 месяцев назад

    21÷5=4.2

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z 8 месяцев назад +2

    thavasi comedy

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z 7 месяцев назад +1

    god proof formula ,sn=n/3[3a+(n^2_1)2d] scientist mf mohamed mathani mba in tamil