Vadivelu & AR Rahman performance At MAAMANNAN Audio Launch | Red Giant Movies

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 397

  • @bala5159
    @bala5159 Год назад +93

    5:26 vadivelu bows his head to #AR also AR bows his head to him .❤️ Humble peak👌💖

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv Год назад +32

    வடிவேலு மிகவும் திறமையான கலைஞன் மாரி சரியாக உபயோகித்துள்ளார் இப்படத்திற்குப்பின் வடிவேலு மாமன்னனுக்கு முன் மாமன்னனுக்குப் பின் என்று பேசப்படுவார்

  • @gnanasekarravi8278
    @gnanasekarravi8278 Год назад +62

    இப் படம் மிகப்பெரிய வெற்றி அடைய அம்பேத்கர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள் ஜெய் பீம்

    • @Muipal
      @Muipal Год назад

      ஜெய் பீம்! சாதிகளை உடைக்க தலித் சகோதரர்களுக்கு துணையாக இருப்போம், தலித் சமுதாயத்தை கொடுமை படுத்திய ஆதிக்க சாதியில் பிறந்தவன் பெரியார்-அம்பேத்கரால் திருத்தப்பட்டவன்..ஜெய் பீம்! நாம் அனைவரும் ஒன்றே!

  • @velloreblackthiyagu5117
    @velloreblackthiyagu5117 Год назад +228

    நகைச்சுவையில் மட்டும் தலைவன் மன்னன் அல்ல பாடல் பாடுவதிலும் மன்னாதி மன்னன் இசைப்புயலும் வைகைப்புயலும் ஒரே மேடையில் இன்று வாழ்த்துக்கள் வைகைப்புயல் தொடர்ந்து உங்களை திரையில் பார்த்து மகிழப் போகிறோம் இப்படிக்கு உங்கள் தீவிர ரசிகன் வேலூர் மாவட்டத்தில் இருந்து❤❤❤❤❤❤

    • @freedom6091
      @freedom6091 Год назад +10

      நடிப்பில் மட்டுமே அவர் வள்ளல்
      கூட இருக்கும் ஒருவனுக்கும் சக நடிகனுக்கும் அவர் வள்ளல் இல்லை என்பது உண்மை. அவர் கூட நடித்தவர்க்குக்கு கொஞ்சம் உதவினால் நல்லா இருக்கும்

    • @SenthilkumarKumar-j6i
      @SenthilkumarKumar-j6i Год назад

      அவரும் மொத்தத்துல விஜயகாந்துக்கு கெடுதல் செய்தார் வடிவேலு ஒரு நன்றி கெட்டவன

  • @Sakarabani784
    @Sakarabani784 Год назад +203

    வடிவேல் ♥️ரஹ்மான் ♥️

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal Год назад +157

    இசையால் வசமாகா இதயம் உண்டோ? இசைப்புயலும், வைகைப்புயலும் இணைந்தால் கல் மனதும் கரையுமன்றோ 👏👌👍

  • @vishnukumaralaguraj5826
    @vishnukumaralaguraj5826 Год назад +22

    இந்த தலைமுறையின் மகத்தன நடிகன்/ கலைஞன் வைகைபுயல் வடிவேலு 🥰Thanks to Director Mariselvaraj for bringing this biggest icon to the bigscreen again..... the last 2 mints tells everything.....😘😘😘😘

  • @Rahul-on7cl
    @Rahul-on7cl Год назад +377

    இசைப்புயல் + வைகைப்புயல் = ❤️🔥🔥😻😇💥🤗

  • @ayansona7432
    @ayansona7432 Год назад +59

    இதுக்கு பேருதான் நகைச்சுவை. இப்போ இருக்க காமெடி ஆர்டிஸ்ட் காமெடி பண்றத பாத்தா சிரிக்கிறதா அழுகிறதாதான் கூட தெரியல.என் தலைவன் கையை அசைத்தா கூடநகைச்சுவை தான்.

  • @piyumipradeepa449
    @piyumipradeepa449 Год назад +17

    Two legend ❤️
    comedy king ❤️
    music king❤️
    love both of u sir❤️

  • @ThoufiqRahman55
    @ThoufiqRahman55 Год назад +670

    இரண்டு புயல்கள் on fire 🔥👑

  • @anbaeaanandham
    @anbaeaanandham Год назад +70

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளை இருவருக்கும் பொருந்தும் படி பாடியது அருமையிலும் அருமை👌🔥

  • @Viki-zo1bc
    @Viki-zo1bc Год назад +117

    Two great artists crediting and complimenting each other. ❤👌👏

  • @rajasekaran7099
    @rajasekaran7099 11 месяцев назад +2

    outstanding presentation. வடிவேலு is the best comedian actor with multi talented personality.

  • @bharath.puttur....9372
    @bharath.puttur....9372 Год назад +6

    Vadivelu fans from Karnataka ❤❤❤❤

  • @thanigaivel7440
    @thanigaivel7440 5 месяцев назад +8

    Two cyclones of Tamilnadu ❤

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +41

    Isai puyal + Vaigai puyal combo 🔥 AR Rahman Music 🎵 + Singer 🎤 Vadivelu

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 Год назад +36

    Rahman ❤ Vadivelu ❤

  • @muthusankaranaryanan6856
    @muthusankaranaryanan6856 Год назад +8

    AR- ரகுமான் சார் மாதிரி (இசைப் புயல் ) புகழின் உச்சத்தில் இருந்தாலும் இன்றளவும் தன்னடக்கத்துக்கு எடுத்துக் காட்டாய் விளங்குகிறார், அதே போல் அண்ணன் வைகைப்புயல் ,நகைச்சுவை Dr. வடிவேல் அவர்களும் உள்ளார் , எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அனனவரையும் ரசிக்கக் செய்து , சிறிதழவும் சலிப்புத் தட்டாமல் நிகழ்ச்சியை கடைசி வரை நகைச்சுவை படமாக மாற்றும் திறமை அண்ணன் வடிவேல் அவர்களிடம் உள்ளது , அனன வரும் வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹👌👌👌🙏

  • @logeshwarank3078
    @logeshwarank3078 Год назад +79

    There will be a combination of Mr. Vetrimaran and Mr. Vadivelu expected soon. Natural direction + Natural acting will be a pure magic

  • @PrakashPrakash-kq9ji
    @PrakashPrakash-kq9ji Год назад +13

    உதயநிதி தம்பி வடிவேல் வாழ்க....

  • @venkatakrishnams
    @venkatakrishnams Год назад +30

    just love it... Soooooooooo happy for the phenominal actor and a great soulful singer and a kid like Vaadivel Sir. ARR who generally speaks less and shows controlled emotion always, but his expression with 'enna unarchi pa , such a big icon, honor neenge vanthu paadinathu' at the end says it all ❤

  • @chandramouly6560
    @chandramouly6560 Год назад +21

    Iam kannadiga i love vadivel sir and also tamil people tamilnad also

  • @rkbala2189
    @rkbala2189 Год назад +56

    தலைவன் வடிவேலு❤️❤️❤️

  • @arulnews
    @arulnews Год назад +10

    இந்த மாமன்னன் திரைப்படத்தில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரம் மற்றும் அனைவரும் சமத்துவம் என்று குறிப்பிடப்படும் மக்களின் இயல்பு வாழ்க்கை பிரதிபலிக்கிறது. சிறந்த படம் In this MAAMANNAN film reflect the re ail life of the people mention for social , political and economic and all are equality -best film

  • @mp.paulkerala7536
    @mp.paulkerala7536 Год назад +26

    Old song feel,
    Vadevyllu,❤️

  • @Harrisnakul
    @Harrisnakul Год назад +37

    உதய் அண்ணனா!!!வடிவேலு ஐயா 😂😂😂😂

  • @Ranjithkuttycbe
    @Ranjithkuttycbe Год назад +52

    Vadivelu Sir ❤

  • @mohamadyasir7032
    @mohamadyasir7032 Год назад +2

    ரெண்டும் வேற மாறி... 💥💥💥💥💥💥

  • @hindisongs5225
    @hindisongs5225 Год назад +33

    Don't know if someone is reading this, but if you are: You are amazing and beautiful! I believe in you!

    • @redmoonmovies3672
      @redmoonmovies3672 Год назад

      Keep up the good work team!
      Dried up plants take your water, and blossom a smile❤

    • @useless69
      @useless69 5 месяцев назад

      You too..

  • @tamildoss9784
    @tamildoss9784 Год назад +2

    எதார்த்த மான பாராட்டு வடிவேல் பாராட்டு ஸ்லாம் மலைக்கும்

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 Год назад +17

    Thalivar Vadivelu sir legend forever semma voice.
    A r Rahman sir.
    Thanks for your help team. Red gaint movie's.

  • @mostusefulcontent
    @mostusefulcontent Год назад +45

    Nowadays Udhaya nidhi is giving very good movies... we should really appreciate his efforts for being a part of it...

  • @nsms1297
    @nsms1297 Год назад +26

    ARR+Vadivel super🧡🔥

  • @SARANPRINCE27
    @SARANPRINCE27 Год назад +20

    VADIVELU ANNA LOVE YOU NA ❤️

  • @sabinaju1077
    @sabinaju1077 Год назад +12

    The great actor vadivelu❤❤

  • @shyamgopal
    @shyamgopal Год назад +24

    The last one minute has it all❤️

  • @FaisalFaizz
    @FaisalFaizz Год назад +22

    இரு மாபெரும் தமிழ் புயலின் சங்கமம் 😊🎉, நிச்சயம் வெற்றி தான்

  • @pandirajan7679
    @pandirajan7679 Год назад +22

    வடிவேலுவின் அருமை.மாரி செல்வராஜ் பெருமை.👏👏👏

    • @Moulik21
      @Moulik21 Год назад

      Great

    • @Moulik21
      @Moulik21 Год назад

      Mari good 👍 job wonderful

  • @suntharrajan
    @suntharrajan Месяц назад

    கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும். உன் அறிவில் பிறந்த இசைகள் என்றுமே மரிக்காது ❤

  • @viswanadan6446
    @viswanadan6446 Год назад +5

    Amazing vadivelu

  • @edrjenglishclass
    @edrjenglishclass Год назад +9

    Everything is special in the movie. Hats off to the team. A classic movie. I am mesmerized by the story, acting direction and music. Hats off to the team 🎉❤

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Год назад +17

    தங்கலான் படம் ரசிகர்கள் சார்பாக, இயக்குனர் மாரி செல்வராஜ் IN மாமன்னன் மக்களின் ஆதரவுடன் மாபெரும் வெற்றி பெரும், வாழ்த்துக்கள்,waiting,,..US

  • @vigneshvaidyanathan3430
    @vigneshvaidyanathan3430 Год назад +10

    Vaigai puyal - Isai puyal 🔥🔥🔥🔥

  • @muhammad.mr.x
    @muhammad.mr.x Год назад +14

    5:13 Wht a Beautiful Movements 🤩❤️

  • @vijeeshbhagavathikkunnel2961
    @vijeeshbhagavathikkunnel2961 9 месяцев назад

    Vadivelu sir. Highly talented man..!

  • @தமிழ்-ம1ந
    @தமிழ்-ம1ந Год назад +7

    இன்னும் இளமையாகவே இருக்காரு ரகுமான் அவர்கள்

  • @PrakashKumar-do6wc
    @PrakashKumar-do6wc Год назад +24

    Manadhai migavum nerudiya voice and music❤

  • @PalaniYappan-yf8sz
    @PalaniYappan-yf8sz Год назад +19

    ARR ♥️♥️♥️

  • @thanigaivel7440
    @thanigaivel7440 3 месяца назад +1

    தமிழ்நாட்டின் பொக்கிஷம் இருவரும்❤

  • @hassanubanna9023
    @hassanubanna9023 Год назад +1

    My dear my Tamil friends 💓 loving you....Tamil vazhgai from your Kerala friend

  • @Viki-zo1bc
    @Viki-zo1bc Год назад +37

    These two legends should work together more often in the future. 👌👏👏👏

  • @yesudhasrajadurai9237
    @yesudhasrajadurai9237 Год назад +2

    Vadivel sir indhe song same vera leval rombhe periye feeling andhe unarvu same 👍🏻👍🏻❤❤rahuman avarkalum vadivel sir udhayanidhi sir deractor same 👍🏻👍🏻idhe inum anegem vilipunarvu vendum kadhailiyum valkaiyiliyum👍🏻

  • @user-SDeepan
    @user-SDeepan Год назад +20

    மாரிசெல்வராஜ் என்ற படைப்பாளியை நம்பி மிகப்பெரிய கூட்டனியை உருவாக்கி மாமன்னனை நிறைவு செய்துள்ளார் அண்ணன் உதயநிதி பெருமையாக உள்ளது.சிறந்த படைப்பாளி மீது கொண்ட நம்பிக்கை கை கொடுக்கும் வாழ்த்துகள் மாமன்னன் குழுவிற்கு....நிச்சயமாக நடிகர்கள் தங்களின் கடைசி படத்தை இயக்குனர் மாரிசெல்வராஜ் அவர்களை இயக்க சொல்வார்கள் நடிப்பார்கள் இது நடக்கும் 🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @nithilanithila-mc2et
    @nithilanithila-mc2et Год назад +5

    I lost my lacrimal gland because of this song so nice super Gongrats vadivelu sir god bless you and your family

  • @nsarbacker
    @nsarbacker Год назад +14

    Rahman sir 🙏

  • @Veerappan_TN40
    @Veerappan_TN40 Год назад +2

    Vadivelu anna fans 🤙

  • @magendranaboy5104
    @magendranaboy5104 10 месяцев назад +2

    Isai puyal ❤vaigai puyal❤

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Год назад +12

    Hats off mamannan team my friend alagikoothan sound engineer is from madurai school friend

  • @sethuzsz3610
    @sethuzsz3610 6 месяцев назад +1

    பொண்ணை விரும்பும் பூமியிலே...சிவாஜி அவர்களின் பாடல்.....

  • @somnathbalaji8697
    @somnathbalaji8697 Год назад +24

    such a natural born performer! And you can ARR really admiring it, rare!

  • @mrinnocent49
    @mrinnocent49 Год назад +11

    வடிவேலு எனும் ❤️❤️❤️

  • @OfficialCINEbites
    @OfficialCINEbites Месяц назад

    Ena ya voice ❤❤❤ old song keka reason neenga tha sir vadivelu❤❤❤ anna

  • @vijaygopal6878
    @vijaygopal6878 Год назад +7

    4:50, vadivelu magic starts

  • @Moulik21
    @Moulik21 Год назад +2

    Super super thala great

  • @shaun_raja
    @shaun_raja 4 месяца назад

    Vadivelu seems to be a big fan of old songs

  • @EniyavanArumugam
    @EniyavanArumugam Год назад +8

    Ungaluku end ah , illave illa❤

  • @hamidshakul9378
    @hamidshakul9378 Год назад

    Vadival sir sonnathu super a.r.rahman sir kku Salam sonnathu super God plas you think you

  • @maloo9898
    @maloo9898 Год назад +8

    Oru nimisham when vadivelu said “en annan” ar rahman was shocked - that he might call him annan. 😅

  • @aravind7050
    @aravind7050 7 месяцев назад

    Entha aala pathale manasu lesa aiduthu.. vedivelu is a magic.. legend 🎉❤

  • @elangovanad1513
    @elangovanad1513 Год назад

    Simply great vaigai

  • @ganeshp8582
    @ganeshp8582 Год назад +3

    உதயநிதியின் தம்பி வடிவேலு வாழ்க....

  • @mohamedaasif2334
    @mohamedaasif2334 Год назад +1

    Yaarukku yaaru annan ennava irundhalum vayasukkum and fame kum oru respect irukku. Namba thaan mariyathai naa enanu solli kodukanum

  • @KaizerSavvas
    @KaizerSavvas 2 месяца назад

    Vadivelu super

  • @truthprevails4168
    @truthprevails4168 11 месяцев назад

    Indeed vadivelu is a great icon.... I learnt Tamil because of him... ❤

  • @Jude.b
    @Jude.b Год назад +16

    Super❤

  • @selvamallan7253
    @selvamallan7253 4 месяца назад +1

    I love ar rahman sir❤❤❤

  • @nadhirnasiha7038
    @nadhirnasiha7038 Год назад +4

    True two legend ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ARR❤❤❤❤❤ VADIVEAL

  • @smadhansmadhan5509
    @smadhansmadhan5509 4 месяца назад +1

    Great legends ❤

  • @Chithrasivaram-bx4gt
    @Chithrasivaram-bx4gt Год назад

    நன்றி அண்ணா

  • @SDEVIL143
    @SDEVIL143 Месяц назад

    u r our child hood happiness and it will remain till our death sir vadivelu D legned

  • @nkkabel519
    @nkkabel519 Год назад +3

    Double( vaigai isai) Strom 💥💥💥❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Cho2Shakti-ir4xk
    @Cho2Shakti-ir4xk Год назад +1

    Ar sir is not a king maker is a king 👑👑💖 lagend sir thig life it's me because u r my momory abal I will not forget you sir

  • @jag2743
    @jag2743 Год назад +26

    Rahman and vadivelu combo❤

  • @priyanambi5734
    @priyanambi5734 Год назад +6

    Super♥️♥️♥️

  • @rajaramvenkataramani8475
    @rajaramvenkataramani8475 Год назад +3

    He is the true artist and a superior performer compared to others.
    Kamalhassan’s school doesn’t have “by chance” actors.

  • @natarajriya5550
    @natarajriya5550 Год назад +3

    Our king 👑 is Back 🎉🎉🎉🎉❤...AR Rahman Sir....❤❤❤❤❤❤

  • @mrinnocent49
    @mrinnocent49 Год назад +10

    Next part please

  • @sooriyaratnam
    @sooriyaratnam Год назад +1

    A.r.rahman 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @rajeshkamalanathan3437
    @rajeshkamalanathan3437 Год назад +2

    AR RAHMAN SIR ALWAYS ULTIMATE KING🎉🎉

  • @Mob560
    @Mob560 Год назад +10

    Remembering kadhalan movie❤

    • @sagarvinod23
      @sagarvinod23 Год назад

      Kakkai kuda thoodhu pogumey.. udambin narambugal 6 latcham..

  • @popcorntime165
    @popcorntime165 Год назад +6

    The way vadivel respects Rahman..is Good 👍

  • @vinod_lifevlogs
    @vinod_lifevlogs Месяц назад

    Vaigai puzhal and Isai puzhal ❤❤❤❤❤

  • @JahirHussain-tl2gk
    @JahirHussain-tl2gk Год назад +9

    Vadivel is tha best ✨✨ great men

  • @onetothreeactually3112
    @onetothreeactually3112 Год назад +1

    ವಡಿವೇಲು 👌

  • @velloreblackthiyagu5117
    @velloreblackthiyagu5117 Год назад +9

    vadevelu...❤❤❤❤❤

  • @devarajpatil7399
    @devarajpatil7399 Год назад +2

    ತುಂಬಾ ಇಷ್ಟವಾಯಿತು...

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984 3 месяца назад +1

    ரஹ்மான் பாடலுக்கு பேட்டை ராப் என்று பாடி முதலில் ஆடிய வடிவேலு அவர்கள்.

  • @Vicky-yc5kc
    @Vicky-yc5kc Год назад +15

    Legends ❤

  • @kittipuni1438
    @kittipuni1438 Год назад +1

    JaiBheem Jaibuddaia Vadevalu,Sir,A,R,❤Raheman,Sir