BREAKING || கருணாபுரத்தையே சுடுகாடாக்கிய கன்னுக்குட்டியை நேருக்கு நேர் பார்த்து நீதிபதி கேட்ட கேள்வி

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 291

  • @revendhan1908
    @revendhan1908 6 месяцев назад +85

    நீதிபதி இந்த முறையும் குற்றவாளிக்கு ஜாமின் வழங்கி நீதியை நிலை நாட்டுவார். முதலில் குற்றவாளிகளுக்காக வாதாடும் வக்கீல்களையும் நீதிபதிகளையும் சிறைக்கு அனுப்ப வேண்டும்.

    • @harikarthikharikarthik22
      @harikarthikharikarthik22 6 месяцев назад +4

      Nithipathikal 46 valakullavarkali
      Jasmine kuduthuthan vilaivu than

    • @thanigaiarasube3580
      @thanigaiarasube3580 6 месяцев назад +1

      அம்பை கைது செய்வது தவறானது அம்பை எழுதியன் கைது செய்யவேண்டும்.

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu 6 месяцев назад +108

    கனிமொழி எங்கே இளம் விதவைகள் தலைவி

    • @kumaravels185
      @kumaravels185 6 месяцев назад +3

      10 வருட admk ஆட்சில் டாஸ்மாக் இல்லையா அப்போ yaaru su vayiela வச்சிருந்த

    • @shabrinkuttyofficial9649
      @shabrinkuttyofficial9649 6 месяцев назад

      ​@@kumaravels185அவங்க சரி இல்லனு சொல்லி தானே இப்ப திமுகவ மக்கள் ஆட்சில வரவாச்சாங்க நாயே

    • @KannanNagarajan-v8y
      @KannanNagarajan-v8y 6 месяцев назад +7

      திராவிடியா கணி,,,,,,

    • @puvistatk8082
      @puvistatk8082 6 месяцев назад

      ​@@kumaravels185200 credit apo intha mathiri issuu valral inthalum ok account la poi check pannungha

    • @harikarthikharikarthik22
      @harikarthikharikarthik22 6 месяцев назад

      Ethil bjp Karan Ravi yum entha tholil
      Edupattulan enum 2nattkalil ellam
      Velichathuku varum

  • @sathishkaanth
    @sathishkaanth 6 месяцев назад +25

    11 வருஷமா கோமாவில் இருந்த காவல் துறை திடீர்னு விழித்து கொண்டதம்😂😂😂😂😂😂

  • @manikandanveenagamanikanda4329
    @manikandanveenagamanikanda4329 6 месяцев назад +49

    பத்து வருசமா ஒருத்தன் சாராயம் விக்கறான்னா இந்நேரம் 10 என்ஜினீயரிங்க் காலேஜ் கட்டி தி மு க ல கல்வித்துறை அமைச்சராவே ஆகி இருப்பானே இப்படி காமெடியாவெல்லாம் சிக்கயிருக்க மாட்டானே.🤔🤔

  • @a.ravichandiranvanadja2267
    @a.ravichandiranvanadja2267 6 месяцев назад +36

    இன்னும் ஒரு சில நாட்கள் தொடரும்... பின்பு மறக்க வைத்து விடுவார்கள் ...இந்த ஊடகங்கள்...

  • @vijianad8471
    @vijianad8471 6 месяцев назад +93

    திமுகவின் மகளிர் அணி 200 ரூபாய் டிக்கெட் எல்லாம் விளக்கமாத்தோடு வருவார்களே ஒருத்தியும் காணோம்

    • @a.g.m7779
      @a.g.m7779 6 месяцев назад

      முட்டாள் உன் மாமிய தப்பு செய்தால் உன் மனைவி என்ன பண்ண முடியும்.

    • @balasubramanian150
      @balasubramanian150 6 месяцев назад +5

      பீ பிரியாணி தின்னுட்டு ...

    • @Jayanthan21
      @Jayanthan21 6 месяцев назад +3

      தலைவா எல்லா திமுக மகளிர்களுயும் தவறாக சொல்வதை தவிர்க்கவும் தயவுசெய்து......

    • @vijianad8471
      @vijianad8471 6 месяцев назад +6

      @@balasubramanian150 நீ அந்த கருமத்தின்றாயடா போய் தளபதி வீட்டுல போய் கேளு

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 6 месяцев назад +2

      சூப்பர் bro 💯💯💯👍👍

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 6 месяцев назад +15

    நீதிபதி: ஏற்கனவே 23 முறை ஜாமீனில் வெளியே அனுப்பி வைத்து காப்பாற்றி விட்ருக்கேன். இந்த முறை மட்டும் என்ன தண்டனையா கொடுக்க போறேன்!!! வழக்கம் போல ஜாமீன் தான். எஞ்சாய்...

  • @sureshram5697
    @sureshram5697 6 месяцев назад +54

    பத்து வருஷமா விக்கிறதா சொல்றீங்க! ஆனா பரதேசிங்க மாரி இருக்காங்க! போலீஸும், வக்கீலும் கறந்து இருப்பாங்க கன்னுக்குட்டிகிட்ட இருந்து!😂

    • @user-mf4fi4od6c
      @user-mf4fi4od6c 6 месяцев назад +3

      அரசியல் வாதிகள், சேர்ந்து

    • @kannas-vv9cj
      @kannas-vv9cj 6 месяцев назад

      Avunungalukku oothi kuduthirukkanum, vevarama foreign sarakku vangi adichiruppanunga🤦‍♂️

  • @navz2478
    @navz2478 6 месяцев назад +33

    கண்ணு குட்டி மாட்டி கிச்சு..பசு காளை இன்னும் மாட்டல.. மாடுகளின் முதலாளி

    • @jebastinkings9765
      @jebastinkings9765 6 месяцев назад +1

      😂😂😂🎉🎉🎉

    • @sakthibcet
      @sakthibcet 6 месяцев назад

      Owner sudalai😂😂

    • @sethuramalingam9359
      @sethuramalingam9359 6 месяцев назад

      அரசியல் வாதிகள் கொழிக்கும் நாடு

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 6 месяцев назад

      DMK 🐕🐕🐕🐕

    • @harikarthikharikarthik22
      @harikarthikharikarthik22 6 месяцев назад

      @@sakthibcet 25andukalamaka admk Atchi nadanthathu entha period I'll
      Kalasarayam kalakurichi I'll nadanthathu
      Appothu owner Kalakaua jayalalithavum
      Deadbody edapadiyum than erunthanar
      Ippothu kalakurichi mla admk Karan
      Narayan vitpavan kaanu kutyum admkaram ellam velichathuku vanthathum thapika parkirarkal

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 6 месяцев назад +115

    திமுக விசுவாசி கன்னுக்குட்டியை எப்படியும் தலைமை காப்பாற்றி விடும்.

    • @mokkaguys7491
      @mokkaguys7491 6 месяцев назад

      எச்ச பயலே இவன் திமுக இல்லாட பாமக கைக்கூலி இவர்கள் அரசியல் உள்நோக்கத்துடன் பாலியல் பாஜகவுடன் இனைத்து செயல்பட்டுள்ளார்கள்

    • @packeeribrahim8004
      @packeeribrahim8004 6 месяцев назад +1

      உங்க கட்சியாம்...

    • @SangiBahi786
      @SangiBahi786 6 месяцев назад

      ​​@@packeeribrahim800440க்கு 40 ஜெயிச்சதுக்கு பேனர் அடிச்சு ஒட்டி இருக்கான் அவன் வீட்ல ஃபுல்லா திமுக கோடியா இருக்குடா போய் பாருடா முட்டாப் பயலே😂

    • @Sithickraja-c7s
      @Sithickraja-c7s 6 месяцев назад +2

      எனக்கு என்னமோ உன் மேல சந்தேகமா இருக்கு

    • @SangiBahi786
      @SangiBahi786 6 месяцев назад

      @@Sithickraja-c7s Al-qutha sangi punda poda sootha muditu

  • @hezekkiah7753
    @hezekkiah7753 6 месяцев назад +11

    இருபது வருஷம் தூங்கிக்கொண்டு இருந்தார்களா அரசு அதிகாரிகள்?

  • @SvGMathi
    @SvGMathi 6 месяцев назад +2

    ஆணும் குடிச்சி பெண்ணும் குடிச்சா எங்கிருந்து வெளங்கும் புள்ளங்க வாழ்க்கையும் நாசமாப் போச்சி😢

  • @selvasundaramvishvanathan8127
    @selvasundaramvishvanathan8127 6 месяцев назад +26

    எவனோ வாசிக்கிறான்.இவனோ யாசிக்கிறான்.

  • @SureshSuresh-ls9pw
    @SureshSuresh-ls9pw 6 месяцев назад +2

    குற்றவாளிகளுக்கும் அதே சாராயத்தை கொடுக்க வேண்டும்

  • @Sivasubramanian-t9k
    @Sivasubramanian-t9k 6 месяцев назад +3

    நீதிபதி க்கு ஜாலிதான்.
    ஸ்ரீமதி வழக்கு போல்தான்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 6 месяцев назад

      திருவள்ளுவர், காந்தி, வள்ளலார் -மக்கள் குடிக்கக் கூடாது என்றார் - பரிசுப் பணம் தேவையில்லை, வேலை இல்லை - எனவே ,,, அரசு புதிய வேலையை உருவாக்குங்கள்
      தமிழர்களால் கொல்லப்பட்ட தமிழர்கள்- இந்துக்கள் மட்டும் இறந்து விட்டார்கள், NIA PLS பயங்கரவாத தாக்குதல்

  • @melodymingle266
    @melodymingle266 6 месяцев назад +46

    ஆக கண்ணுகுட்டிதான் இவ்ளோ மரணத்திற்கு காரணம்.

  • @user-mf4fi4od6c
    @user-mf4fi4od6c 6 месяцев назад +10

    இதே நீதிபதிகள் 1st வரும் போது லஞ்சம் வாங்காமல் நியாயமா நடந்திருக்கலாம்,40 உயிர்கள் போன பிறகு scene podrana??

  • @RibanM
    @RibanM 6 месяцев назад +2

    கனிவாக விசாரித்த (அ)நீதிபதிக்கு வாழ்த்துக்கள்.

  • @electricalengineeringtamilalan
    @electricalengineeringtamilalan 6 месяцев назад +4

    குற்றவாளிகள் அனைவருக்கும் அதே எரிச் சாராயத்தை சாகும் வரை குடிக்க கொடுப்பது தான் சரியான தண்டனை.. மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவருக்கும்.....

  • @mathavan.mmathavankalpana7118
    @mathavan.mmathavankalpana7118 6 месяцев назад +29

    நடுரோட்டில் என் கவுண்டர் பண்ணுங்க

    • @sakthivellic7767
      @sakthivellic7767 6 месяцев назад

      No.. No.. இவனுக்கு ஒரு பாக்கெட் அதே சாராயத்தை குடிக்க வைத்து துடி துடித்து சாகடிக்க வேண்டும்

  • @RajaRam-ni7jc
    @RajaRam-ni7jc 6 месяцев назад +1

    இவனை விசாரிக்க வே கூடாது. அப்படியே என் கெளன்டர் செய்ய வேண்டும் பாவி.

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற 6 месяцев назад +1

    பன்றிகுட்டி திருந்த வாய்ப்பு இல்லை 🤣🤣🤣

  • @shrinithinehru9972
    @shrinithinehru9972 6 месяцев назад +1

    இவனுக்கு பத்து போலிஸ் காவல் போய் வர வண்டி சட்டம்சரியில்லை தப்பிவிட்டான் என என்கவுண்டர் செய்தால் உண்மையான மக்களின் அரசு

  • @deenadayalan272
    @deenadayalan272 6 месяцев назад +6

    கன்னுகுட்டி இங்கே, பசுமாடு காளை மாடு எங்கே

  • @Shankar.r12
    @Shankar.r12 6 месяцев назад

    தமிழ்நாடு மக்கள் நாசமாய் போக என்னுடைய நல்வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏

  • @manikandanmba3122
    @manikandanmba3122 6 месяцев назад +2

    சட்டத்தில் ஆயிரம் ஓட்டைகள் இவனுக்கு மீண்டும் வெளிவந்து என்ன காந்தித் பின்பற்ற போறாங்க பேசாம சுட்டு தள்ளிட்டு அடுத்த வேலையை பாருங்கப்பா

  • @muthukumar654
    @muthukumar654 6 месяцев назад +10

    என் கவுண்டர் வே‌ண்டு‌ம் 😂😂😂

  • @manickarasu8513
    @manickarasu8513 6 месяцев назад +8

    தப்பு நடந்திருக்கு இதுக்கு எதுக்கு வக்கீல் வைத்து வாதாடனும் நீதியரசர் அப்படியே தண்டனை வழங்க சட்டத்தில் இடமில்லையா

  • @Vijayaruneditz5638
    @Vijayaruneditz5638 6 месяцев назад +1

    பினாமி ஆளுங்க மாட்டிகிட்டங்க மெயின் ஆளு எஸ்கேப் ஆயிட்டாங்க😂

  • @manickarasu8513
    @manickarasu8513 6 месяцев назад +9

    தப்பு நடந்திருக்கு இதுக்கு எதுக்கு வக்கீல் வைத்து வாதாடனும் நீதியரசர் நேரடியாக தண்டனை தர சட்டத்தில் இடமில்லையா

    • @AjithKumar-xl4xd
      @AjithKumar-xl4xd 6 месяцев назад +1

      அதை இவன் செய்தானா இல்லை பின்புலம் இருக்கிறதா என்பதை அறிய விசாரணை நிச்சயம் தேவை ஆனால் என்ன விசாரணை செய்தாலும் த்
      தப்பிசிடுவான்

  • @kumarblore2003
    @kumarblore2003 6 месяцев назад +1

    இவ்வளவு கட்டுப்பாட்டையும் மீறி எப்படி செஞ்சிங்கன்னு துருவி துருவி விசாரணை பண்ணுங்க.

  • @SHANMUGAMC-fi1qy
    @SHANMUGAMC-fi1qy 6 месяцев назад +1

    இதில் முதல்குற்றவாளி காவல் துறையே.

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 6 месяцев назад

    இதில்.துணை போனவர்கள்.... அசைக்க முடியாத இடத்தில்.. இருந்தால்..என்ன.. செய்ய முடியும்..

  • @murugank5469
    @murugank5469 6 месяцев назад +1

    இந்த கன்று குட்டியிடம் லஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரியை எப்போ கைது செய்து ஆஞர் படுத்த போறீங்க?

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 6 месяцев назад

    பாதிக்க பட்டவர்களுக்கு நல்ல நீதி கிடைக்க, நீதிபதிகள்,ஒத்துழைப்பு கொடுக்கணும்,,,,!

  • @georgegeorge7055
    @georgegeorge7055 6 месяцев назад

    Is it possible to change the name kallakurichi to nallakurichi.

  • @ragavanl4536
    @ragavanl4536 6 месяцев назад +8

    கனிமொழி 2026க்கு பிறகு போராட ரோட்டுக்கு வருவாங்க. இப்போ அண்ணனோட திராவிட மாடல் ஆட்சி நடக்கும் போது வருவார்களா? என்ன.....

  • @poornimoorthy1260
    @poornimoorthy1260 6 месяцев назад +3

    சாராயம் காச்சியவன் விற்றவன் எவனும் குடிக்கல சாகல எப்படி அவங்க குடிக்காம இருந்திருப்பாங்க கண்டிப்பா இதுல ஏதோ அரசியல் பிண்ணனி இருக்கு 15போரும் குடிக்கலயா?

  • @PJMKumar
    @PJMKumar 6 месяцев назад +1

    கன்னுக்குட்டி யை பிரியாணி செய்து சாப்பிடலாம். நன்றாக இருக்கும்

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 6 месяцев назад +3

    தூ. …. திமுக அரசு
    ஏன் ஸ்டாலினை கேட்கவில்லை??

  • @sakthivellic7767
    @sakthivellic7767 6 месяцев назад +1

    கன்றுக்குட்டி மற்றும் 2 பேருக்கும் அதே சாராயத்தை ஊற்றி சாகடிக்க வேண்டும்

  • @senthilkumar-xp5sr
    @senthilkumar-xp5sr 6 месяцев назад +2

    பாவம் கண்ணு குட்டி அவர்களை விடுதலை செய்து விடுதல் நாட்டிற்கு நன்மை

  • @antofranklin1018
    @antofranklin1018 6 месяцев назад

    So we buy good sarayam in tasmac

  • @guna4822
    @guna4822 6 месяцев назад

    மனித மனங்களில் இருந்து இந்த சம்பவமும் விரைவில் கடந்து போகும் ..

  • @GunasekaranM-j1w
    @GunasekaranM-j1w 6 месяцев назад

    என்னமோ.நடக்குது

  • @Keechkural
    @Keechkural 6 месяцев назад +2

    கன்னுகுட்டி கிட்ட இருந்து நிறைய கறந்திருப்பாங்க

  • @GunasekaranM-j1w
    @GunasekaranM-j1w 6 месяцев назад

    எங்களைதவிற.யாரும்.இததுமம்திரிசெய்யமுடியாது

  • @mahendrang9853
    @mahendrang9853 6 месяцев назад

    ஸ்டாலின் செல்ல பிள்ளை கன்னுக்குட்டி எப்படியும் அடுத்த வாரம் வெளியே வந்து விடுவான்

  • @Playlistonthemusic576
    @Playlistonthemusic576 6 месяцев назад

    Ivlo prechanaila andha lady police thoonguranga😂😂😂 1:14

  • @sariyaaathavaraaa3112
    @sariyaaathavaraaa3112 6 месяцев назад

    Eppo vizhippu vanthathu

  • @user-vachuka
    @user-vachuka 6 месяцев назад +11

    நடு ரோட்டுல சுட்டு கொள்ள வேண்டும்

    • @Jayanthan21
      @Jayanthan21 6 месяцев назад +2

      நம்ம இதை போல் தான் சொல்லிட்டே இருக்கனும் இதேதான் தங்கை ஸ்ரீமதி விவாகரத்திலே பார்த்தமே இந்த அரசு செய்த வேலையை இன்னும் நம்புறீங்க இந்த அரசை

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu 6 месяцев назад +5

    குற்றவாளிகளை காப்பாற்ற வாதிடுகின்றனர் பல வக்கீல்கள் இவர்கள் பின்னனி பற்றி புலனாய்வு நடத்த வேண்டும்

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 6 месяцев назад +1

    Individual responsibility need

  • @mahasamy2471
    @mahasamy2471 5 месяцев назад

    LAn jam yaru yarukku kodukkurenka kelumga

  • @public2499
    @public2499 6 месяцев назад

    தமிழக ஆளுநர் இதற்காக தீமுகவை பதவி விலக்க வேண்டும்

  • @devendransylajan707
    @devendransylajan707 6 месяцев назад

    Stop irritating music

  • @kannathathsan2746
    @kannathathsan2746 6 месяцев назад

    கண்டிப்பாக கடுமையான தண்டனை வேண்டும்....?!

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 6 месяцев назад +5

    பதினைந்து பேரில். மூன்றுபேரைபோலீஸ்பிடித்திருக்கிறதுபாக்கி. பனிரெண்டுபேர்எங்கே. கொண்டு வாங்க.

  • @jeeva-social-view
    @jeeva-social-view 6 месяцев назад

    காலையில் எழுந்தவுடன், இன்று கட்சிக்கு எவ்வளவு வருமானம் வரும் என்று பார்க்கும் கட்சிகள், ஆட்சிகள்...
    நாட்டில் நடக்கும் குற்ற சம்பவங்களை ஒரு போதும் கண்டு கொள்ளமாட்டார்கள். அவர்களே குற்ற சம்பவங்களில் ஈடுபடுவார்கள்.

  • @sankarlingakandasamisriniv9064
    @sankarlingakandasamisriniv9064 6 месяцев назад +1

    அதிரடி

  • @sudharsanc180
    @sudharsanc180 6 месяцев назад +7

    திராவிட மாடல் இல்லை சாராயம் மாடல்

  • @NandhaKumar-uq2ix
    @NandhaKumar-uq2ix 6 месяцев назад

    Ungallukku vazhakarignar irrukaangla - eppadi patta varigal ❤

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 6 месяцев назад +1

    நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது.

  • @sivaganeshramachandran349
    @sivaganeshramachandran349 6 месяцев назад

    How writing heading...nothing special question asked by judge

  • @KaniKani-z2l
    @KaniKani-z2l 6 месяцев назад

    பன்னிக்குட்டிக்கும் அரசுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை பன்னிக்குட்டி சடன சாவுற மாதிரி பாக்ஸின் கொடுத்தான் அரசு ஸ்லோ பாய்சன் கொடுக்குது நீதிபதி ஐயா

  • @selvasri3001
    @selvasri3001 6 месяцев назад +6

    அவனை பாதிக்கப்பட்டவர்கள் கையால் தண்டணை வழங்கினால் தான் இதுபோன்ற தவறுகள்
    நடக்காது.பெண்களும் குடிக்கிறார்கள் , நாடு
    குடும்பம் உருப்படுமா?.
    சாகட்டும் சனியனுங்க!.அனைத்து கட்சியினரும் அங்க இருக்கானுங்கல்ல!.

  • @DhinegaRethna
    @DhinegaRethna 6 месяцев назад

    Thiravita model achi super

  • @kandhangirija4884
    @kandhangirija4884 6 месяцев назад

    இந்தக் கண்ணு குட்டி போல இன்னும் எத்தனை கன்றுக்குட்டி தமிழ்நாட்டில் இருக்கு என்னைக்கு கள்ளக்குறிச்சி இன்னும் எத்தனை ஊரு போலீஸ் ஸ்டேஷன் எதற்கு மார்வெல் வாங்க மட்டும் தானா

  • @SangeethaSelam-jr9px
    @SangeethaSelam-jr9px 6 месяцев назад +1

    என்னை பொறுத்த அளவுக்கு விக்கிரமனை விட வாங்கி குடிக்கிறவன் தான் குற்றவாளி தோணுது என அவன் தான் விக்ரம் உங்களுக்கு எங்க போச்சு அறிவு நீங்க எல்லாம் உங்க வாயில மண்ணள்ளி போட்டுட்டு உங்க குடும்பத்தை நடத்த விட்டுட்டு போய்ட்டாங்க இந்த குடிகாரன் நான் இங்க ஆரம்பத்தில் இருந்தே சொல்றாங்க குடிச்சா வீட்டுக்கு கேடு நாட்டுக்கு கேடு குடிக்காதீங்க குடிக்காதீர்கள் எவ்வளவு தூரம் சொல்றாங்க ஆனா இந்த குடிகாரனாக அதை கேட்கவே மாட்டேன்னு 10க்கு அஞ்சுக்கு விக்குது சொல்லி வாங்கி மட்டமான சரக்குகளை குடிச்சிட்டு நீங்க போய் சேர்ந்துட்டாங்க ஆனா அவங்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் இன்னைக்கு நடுத்தெருவுல நிக்கிறாங்க இதுக்குள்ள முழுக்க காரணம் யாரு விக்கிரகங்களும் சரி குடிக்கிறவங்க சரி ரெண்டு பேத்தையும் இருந்தா தப்பு இருக்கு

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 6 месяцев назад

    அடுத்த திமுக அரசில் ஆயதீர்வை அமைச்சர் அவர்தான்

  • @JK.8888
    @JK.8888 6 месяцев назад

    பல பேரை சாவடிச்சிகிட்டு பேரு கன்னுக்குட்டி 😮 இவனுக்கு நரிக்குட்டி தான் சரியாக இருக்கும்...

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 6 месяцев назад

    Is he need enquiry? 😮

  • @edwinj5212
    @edwinj5212 6 месяцев назад +1

    சுமார் 25 ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி,கருணாபுரம்,பகுதியில் கள்ளச்சாராய வியாபாரம் நடந்து வந்ததாக பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். இதை பார்க்கும் போது சுமார் 17 ஆண்டுகள் அதிமுக ஆட்சி செய்திருக்கிறது.அப்போதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.இப்போது நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்?

    • @gethagetha8749
      @gethagetha8749 6 месяцев назад

      ஏன் நாங்க வந்தால் முதல் கையெழுத்து போடுவோம் சொன்னார்கள் கள்ள சாராயத்தை ஒழிக்க முடியலை நாங்கள் வந்தால் அறுத்து தள்ளிருவோம் சொன்னார்கள் அப்ப தெரியலை இப்ப தெரியுது தாலி அறுப்பது

  • @chitradevi9811
    @chitradevi9811 6 месяцев назад +2

    இவ்வூர் கள்ளுக் துணை இருந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்

  • @reeder633
    @reeder633 6 месяцев назад +1

    சாகுற வரையில் ஜெயில்ல போடுங்க..

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 6 месяцев назад

    Avanukku power il ullavan& police support erukku😮

  • @subbiahmuthusamy1861
    @subbiahmuthusamy1861 6 месяцев назад

    Now all the political parties,media and utube chennel get together their routine demonstration at kallakuruchi. Nothing going to happen only the people of the village has to realize their family lost in this tragedy. It is unfortunate the women also consumed illicit arrack. This is a black days for our state. Irrespective all.political parties including the opposition should find a viable solution immediately to safeguard the people those who regularly drink.this illicit arrack. They know where can get this. Govt should give 3:38 3:38 regular counselling to the village people. Let us pray in future this ugly incident will not repeat again.

  • @tamilhddubmovies7008
    @tamilhddubmovies7008 6 месяцев назад

    இவனுக்கு திமுகவில் ஏதாவது முக்கிய பொறுப்பு கொடுங்க

  • @tl.manimaran
    @tl.manimaran 6 месяцев назад

    நாடு அனைவரையும் கருனையுடன் பார்க்கும்.

  • @captionjacksparrow4547
    @captionjacksparrow4547 6 месяцев назад

    திராவிட நீதிபதி கன்னுகுட்டி கிட்ட அப்பிடி என்ன கேட்ருப்பார் 😄😄😄

  • @OPERATIONPLASTICS0941
    @OPERATIONPLASTICS0941 6 месяцев назад +2

    குடிகாரர்கள் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் பெற்றுத்தந்த கன்னுக்குட்டியின் பணி தொடர😂😂😂 வாழ்த்துக்கள்

    • @AlaguRaja-b5r
      @AlaguRaja-b5r 6 месяцев назад

      😂😂😂👌👌👌👌🤣🤣🤣🤣

  • @richardricson1779
    @richardricson1779 6 месяцев назад

    இதன் மூலம் மதுபான இல்லாத தமிழகமாக மாற்றம் வேண்டும்

  • @johnweniston5104
    @johnweniston5104 6 месяцев назад

    10 years collecter, police and MLA what they do they????????

  • @JayaramanJay-et2hd
    @JayaramanJay-et2hd 6 месяцев назад

    இதுதான் விடியல் ஆச்சி தே.ஆச்சி

  • @PariSekeran
    @PariSekeran 5 месяцев назад

    2:23 2:23 2:23 2:23

  • @TheresaS-r3h
    @TheresaS-r3h 6 месяцев назад

    Enga oru than ellaraium pakka romba kasatama iruku.

  • @gideonvictor7534
    @gideonvictor7534 6 месяцев назад +1

    10 , 20 வருடம் நல்ல ஆட்சி

  • @கமலநாதன்-ள1ச
    @கமலநாதன்-ள1ச 6 месяцев назад

    15 நாள் காவல் எதற்கு...??? ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அதே வேலையைத்தான் செய்வான்.... இந்த நாயை குண்டர் சட்டத்தில் உள்ள தள்ள வேண்டும்😢

  • @mohamedrafeek1998
    @mohamedrafeek1998 6 месяцев назад +3

    கூட்டு களவானிகள் நாடகம்

  • @Yarowne
    @Yarowne 6 месяцев назад +1

    விழித்துக் கொண்ட காவல் துறை அப்ப இவ்வளவு நாள்..????!!!. துருவி துருவி???!..கலக்க மோது என்ன தவரு இருந்தது😢😢😢என்ன கலவை சிமிண்டா இல்ல ஜுசா ???? 2024 ல் கண்ட வரலாறு காணாத இழப்பு சரித்திரம் 😮😮😮😢

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 6 месяцев назад

    Kanimozhi mp should visit this place, ,,

  • @realheart4936
    @realheart4936 6 месяцев назад

    கன்றுக்குட்டி மட்டுமே குற்றவாளியா? அந்த ஊர் பொதுமக்கள்,VAO RI தாசில்தார் மற்றும் காவல்துறை என எல்லோருமே பொறுப்பு!!

  • @panneerselvam3962
    @panneerselvam3962 6 месяцев назад

    கள்ளசாராயம் விற்பனை செய்தவனை என்கவுண்டர் செய்யனும்

  • @MarkAntony009
    @MarkAntony009 6 месяцев назад

    மூன்று பேர் மூன்று மாதம் பிறகு ஜாமீன் மீண்டும் அதே குற்றத்தை தடயர செய்வதற்கு அவர்களே வழிவகுத்து கொடுப்பார்கள். நீதி நிதியோடு சம்பந்தப்பட்டது. இந்த குற்றவாளிகளுக்கும் ஜாமீனில் வெளியே கொண்டு வர துடித்து கொண்டு வரும் சில நல்ல உள்ளம் படைத்தவர்கள்.

    • @MarkAntony009
      @MarkAntony009 6 месяцев назад

      நீ கஷ்டபட்டு கூவுர அந்த பக்கம் காவல்துறை அதிகாரி மேடம் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.😂

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej 6 месяцев назад

    அவனுக்கு பிள்ளைகள் இருந்தால்கொன்றுவிடுங்க.வருகாலத்தில் அதுவும்சாராயம்தான்காய்ச்சும்.

  • @palsamyp4942
    @palsamyp4942 6 месяцев назад

    நல்ல நாடகம் நல்ல அரசியல்

  • @malairajanmalairajan2079
    @malairajanmalairajan2079 6 месяцев назад

    இவர்கள்3பேர்மட்டும்தான் குற்றவாளிகளா

  • @ashokkumar-wz2gy
    @ashokkumar-wz2gy 6 месяцев назад +1

    He not original accused behind politicians there.

  • @sethuramalingam9359
    @sethuramalingam9359 6 месяцев назад

    கண் துடைப்பு

  • @soosaiantonisamy5079
    @soosaiantonisamy5079 6 месяцев назад +1

    மூன்றுபேருரையும்தூக்கில்போடவுவேம்