ஊர் முழுக்க பரவிய ஆபாசப்படம்... அரசியல் புள்ளியின் அராஜகம்... பெண்களுக்கு நடந்த கொடுமை...

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 811

  • @telavarasan7577
    @telavarasan7577 Год назад +79

    அந்த நாய சும்மா விடக்கூடாது 😡

  • @baskarankirubakaran5155
    @baskarankirubakaran5155 Год назад +169

    இந்த காவல்துறை கேடுகெட்ட வேலையை ஏன் பார்க்கிக்கிறாங்க என்று தெரியவில்லை இந்த அப்பாவி பொதுமக்களை இப்படி துன்புறுத்த கூடாது அவர்களின் கோபம் நியாயமானது

  • @தேர்வீரன்
    @தேர்வீரன் Год назад +224

    100 நாள் வேலை திட்டத்தால் விவசாயம் அழிந்தது..
    விவசாய வேலை நுணுக்கம் தெரிந்த வேலை நபர்களால் கொஞ்சம் விவசாயம் தெரிந்தவர்கள் கூட இனி இல்லாமல் போவார்கள்..

    • @seethad7502
      @seethad7502 Год назад +6

      Nitharaanamana unmai

    • @thilagathilaga6626
      @thilagathilaga6626 Год назад +7

      உண்மைதான்

    • @rgvlogs1512
      @rgvlogs1512 Год назад +6

      நல்ல சம்பளம் முன்னாடியே குடுத்து இருந்தா யாரும் 100 நாள் வேளைக்கு போயி இருக்க மாட்டாங்க.... நல்லா தலையில molaga அரைக்கவும் அவுங்களும் உங்க தலையில molaga arachchutanga....😂😂😂

    • @Potter4545
      @Potter4545 Год назад +2

      ​@@rgvlogs1512dei ne agriculture panirkaya agriculture pandravan elam ena kodi kodi ah sambarikarana

    • @sakthivelsakthi6831
      @sakthivelsakthi6831 Год назад

      நீங்க நாயமான சம்பலம் கொடுத்தா அவங்க எதுக்கு 100நால் வேலைக்கு போராங்கடா

  • @maheswaran1639
    @maheswaran1639 Год назад +251

    திருமணத்தை கடந்த உறவு என்ற கொள்கை கொண்ட நபர்களை சார்ந்து ஆட்சி செய்வதால் வந்த வினை

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue Год назад +8

      பிரம்மா மகள் சரஸ்வதி என்ன கடந்த உறவு?? ஐந்து புருஷன் கொண்ட திரெளபதி என்ன உறவு?? ஆன்மீக உறவு என்றால் கேட்க கூடாது

    • @manikandanj5234
      @manikandanj5234 Год назад +24

      ​​@@ravikumar-zk8ue திமுக மாநாட்டில் கொம்மா போனதே தவறு. உன் பிறப்பு இந்த செய்தியும் ஒன்று

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Год назад +2

      Draupati ku 5 Purushan

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Год назад

      @@ravikumar-zk8ue
      🤣🤣🤣

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 Год назад

      @@harambhaiallahmemes9826 திரௌபதி அக்னியில் பிறந்தவர் ஒவ்வொரு வருடமும் பழைய உடலை அழித்து புது உடலை எடுத்து கொள்வாள். உங்கள் உறவில் அப்படி யாராவது அக்னியில் பிறந்து உள்ளார்களா. ஒவ்வொரு வருடமும் அக்னியால் உடலை அழித்து மீண்டும் புதிய உடலை எடுப்பவர்கள் இருக்கிறார்களா

  • @priyachinnu9853
    @priyachinnu9853 Год назад +13

    . அந்த ஊரின் முன்னாள் தலைவர் மிஸ்டர் தெய்வீகம் இருக்கும் வரை அந்த ஊர் நன்றாக இருந்தது ஒரு நல்ல மனிதரை அந்த ஊர் இழந்துள்ளது

  • @smacreation1641
    @smacreation1641 Год назад +55

    விவசாயதை அழிக்கவே இந்த 100 நாள் வேலை வந்தது நாத்து நட ஆள் கிடைக்காமல் நான் மிகவும் கஷ்ட படுகிறேன் 😭

    • @vmpugazhendhi6362
      @vmpugazhendhi6362 Год назад

      விவசாய வேலைகளுக்கு உங்களுக்கு ஆளு வேணும். அதுவும் அதிகாரம் செய்து டேய் அவனே இவளே என்று அழைக்கணும். நீங்க குடுக்குறத ஐயா சாமி என்று வாங்கிக்கணும். நீங்க விவசாயம் செய்ய வில்லை என்றால் முதலில் உங்களுக்கு தான் நஷ்டம். அப்புறம் தான் ஊருக்கு. "நாங்க சேத்துல காலு வெக்கலன்னா" இந்த dialogue எல்லாம் ரொம்ப பழசு.

    • @velmuruganvelmurugan8672
      @velmuruganvelmurugan8672 Год назад

      @@vmpugazhendhi6362 உண்மை

    • @s.perumals.perumal4808
      @s.perumals.perumal4808 Год назад

      உழவு செய்ய இயந்திரம்
      நாற்று நடவு செய்ய இயந்திரம்
      அறுவடை செய்ய இயந்திரம்.
      மரம் வெட்ட இயந்திரம்
      நிலங்களை சமன் செய்ய இயந்திரம்
      மண் அல்ல இயந்திரம்
      மூட்டைகள் ஏற்றிச் செல்ல இயந்திரம்
      பிறகு எதற்கு உனக்கு கூலிக்கு ஆள் தேவை

  • @sekarchidambaram288
    @sekarchidambaram288 Год назад +217

    தலைமறைவாவது தான் தலைவர்களின் பிரதான தொழில்.. வழிகாட்டி அசோக்குமார் வாழ்க..

    • @balak.622
      @balak.622 Год назад

      திராவிடர்கள் மேடைபோட்டே பேசுகிறார்கள் திருமணம்கடந்துறவின்சிறப்பை அப்போ இனிக்கஇனிக்ககேட்டீர்கள் காதுகுளிர்ந்திருக்குமே அந்தநேரத்தில் தேந்த விளக்குமாறால்சுபவீக்கு சாத்தியிருந்தால் திராவிடம் கொஞ்சமாவது பயப்படும்.இப்போஅதிகாரம் பொலிஸ் அடங்கிபோங்கில்லை எதுவேண்டுமென்றாலும் செய்யும்திமுக

  • @balavarshik3597
    @balavarshik3597 Год назад +114

    புடுச்சி அறுத்து விடுங்க...... அவனை

  • @Law-Addict
    @Law-Addict Год назад +575

    இதையெல்லாம் பார்த்த பின்னரும் தமிழக அமைச்சர்களும் முதல் அமைச்சரும் கூறுவது தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது...

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue Год назад

      இப்படிக்கு நாடு நாசமாக ஆசைப்படும் கேடுகெட்ட சங்கி மங்கி

    • @Aracheetram-c7l
      @Aracheetram-c7l Год назад +10

      Ennatha solla? Andha katchi aatchi la Pollachi nadanthathu... oru aatchiyum sari illiye

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад

      மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
      Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months

    • @MahaMaha-yv9ti
      @MahaMaha-yv9ti Год назад

      ​@@Aracheetram-c7laQ

    • @rajasekaranramasamy7758
      @rajasekaranramasamy7758 Год назад +16

      இந்த கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தண்டனை பெற்று தரப்பட்டதா

  • @karthikeyanr5945
    @karthikeyanr5945 Год назад +113

    பெரியார் அண்ணா கருணாநிதி வழி வந்த திராவிடன் 😮😮😢😢

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue Год назад +5

      தீராத விளையாட்டு பிள்ளை கண்ணன் வழி வந்த பிறவிகள்😂

    • @manikandanj5234
      @manikandanj5234 Год назад +1

      ​@@ravikumar-zk8ue200 உபியா நீ

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Год назад +2

      2 pondatikaran Murugan, Shivan 🤣
      He following Hinduism🤮

    • @manikandanj5234
      @manikandanj5234 Год назад

      @@harambhaiallahmemes9826 ஆறு வயது ஆயிஷாவை ஒலுக்கும் போது நபி வக்குரபுத்திகாரனுக்கு வயது 60.... இதை புனிதமென்று பேச வந்துட்டயா

    • @karthikeyanr5945
      @karthikeyanr5945 Год назад

      @@harambhaiallahmemes9826 நல்ல வேளை 6 வயசு பெண்ணை வயசான காலத்தில் கல்யாணம் பண்ணலை
      மருமகளை மனைவி ஆக்கிக்கலை
      கணக்கு வழக்கு இல்லாமல் பொண்டாட்டி கட்டிக்கலை

  • @murugansmurugan4819
    @murugansmurugan4819 Год назад +65

    தந்தி TV யில் பேசும் இந்த தங்கையின் பேச்சு மிக மிக அருமை.தந்தி TV கே ஓர் பெருமை.

  • @sureshv1560
    @sureshv1560 Год назад +46

    நெல் வயலில் அறுவடை, கடலை பயிர் அறுவடை செய்யணும் வரியா "வரமுடியாது சம்பளம் பத்தாது"100 நாள் வேலையில சும்மா உக்காந்து பேன் பாத்தா 300 தர்ரானுங்க 😂😂..

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Год назад +45

    எங்க ஊர் புள்ளிங்கோ பயங்கரம்.
    இனி பாத்து போடுங்க ஓட்டு நீங்களும்.

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 Год назад +77

    விடிய விடியல் ஆட்சி இதர்க்கு பெயர் தான் திராவிட மாடல் இலவசத்திற்கு ஆசைப்பட்டு வாக்கு அளிக்கும் மக்களை இனிமேல் சிந்தனை செய். 🤔

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Год назад +19

    இப்படி ஒரு கேவலமான சம்பவம் தமிழகத்தை தவிர வேறு எங்கும் நடக்காது😡😡😡

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 Год назад +212

    எல்லாம் விடியல் மயம்... என்னடா நடக்குது இங்க..தமிழக அரசு மேல் இல்லாத பயமே இதற்கு காரணம் .😮😢

    • @murugesan84892
      @murugesan84892 Год назад +6

      அரசு சரியாக இருந்தால் தானே மக்களுக்கு பயம் , மரியாதை வரும்.

  • @funzone3.078
    @funzone3.078 Год назад +97

    முதலில் 100 நாள் வேலை திட்டமே தேவையற்றது

  • @yuvarajyasodhakrishnamaraju
    @yuvarajyasodhakrishnamaraju Год назад +70

    அத்துமீறி அடங்க மறுக்கும் கும்பலில் ஒருவன் இவன்.

    • @Wishing163
      @Wishing163 Год назад +3

      நீ பார்த்த

  • @ARUNKUMAR-uf1ue
    @ARUNKUMAR-uf1ue Год назад +125

    நல்ல விடியல், இவனுகளுக்கு தான் ஓட்டு போடனும். ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போராரு

    • @mydreams9968
      @mydreams9968 Год назад +1

      kd ku tamilnatla idam ila

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 Год назад +7

      ஸ்டாலின் தான் வர்றாரு விடியல் தரப்போறாரு 😂😂😂

    • @Indraprema
      @Indraprema Год назад

      @@subramanianperumalndr2937 very Correctly said

    • @sasie2676
      @sasie2676 Год назад +4

      2026 இவர்கள் ஆட்சி வந்தால் தமிழ் நாடு ஆல் அவுட் 😮😮😮😮

    • @jayanhlipc4349
      @jayanhlipc4349 6 месяцев назад

      நீ பண்ணும் அநியாயதிற்கு அரசு என்ன பண்ணும்

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 Год назад +18

    மணிப்பூர் க்கு கொதித்த ஊடகங்கள், போராளிகள் எல்லாம் தலைமறைவு.

  • @kpm6388
    @kpm6388 Год назад +465

    திமுக புள்ளைங்க எல்லாம் ரொம்ப பயங்கரம், இனி நல்லவர பாத்து ஓட்டு போடுங்க.

    • @Aracheetram-c7l
      @Aracheetram-c7l Год назад +6

      Admk ku vote pottappa pollaachi sambavam nadakkudhu... tamilnaatta yaaru thaanga kaapaatha? Chi... kandraavi

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Год назад +3

      Manipur Gujarat ponda Tevdiyamavaney☺️

    • @Nagarajan2001
      @Nagarajan2001 Год назад

      ​@@harambhaiallahmemes9826Enakku Puriyala

    • @kpm6388
      @kpm6388 Год назад

      மணிப்பூர்,குஜராத் போன்ற மாநிலத்தில் உங்க அம்மாவையும்,உன் மனைவியும் தேவிடியா வேலை செய்ய சொல்லு கொம்மலா நான் என்ன பதிவு போட்டன்.

    • @pravinsmart
      @pravinsmart Год назад

      @@Aracheetram-c7l நாம் தமிழர் கட்சி தான் மக்களுக்கான கட்சி.. ஆனா அவர் வளர்ந்துவருவது பொறுக்காமல் பெங்களூரில் இருந்து நடிகையை வரவைத்து பொய் குற்றச்சாட்டு வைத்து இப்ப ஆதாரம் கேட்டு நாம் தமிழர் கட்சி மான நஷ்ட வழக்கு போட்டிருக்கு... 70 வருஷம் திருட்டு பயலுங்கள நம்பி ஓட்டு போட்டுட்டோம்... ஒரு தடவை நாம் தமிழர் கட்சி என்ன மாதிரி மக்கள் நலத்திட்டங்களை செய்கிறது என்று வாய்ப்பு கொடுத்து பாப்போம்.. நானும் முன்னாள் அதிமுக ஆதரவாளன் தான். என் அப்பா திமுக. நான் நாம் தமிழர் கட்சி..

  • @marimuthur2238
    @marimuthur2238 Год назад +41

    தேர்தல் வரும்போது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

    • @devar-bf2ke
      @devar-bf2ke Год назад

      தேர்தல் சமயத்தில் இதெல்லாம் மறந்து,கட்சிகாரங்க என்ன கொடுக்கராங்கனு தான் மக்கள் பார்கிராங்க😢

  • @MdHASAN-dm9mh
    @MdHASAN-dm9mh Год назад +166

    மக்களிடமே அவனை ஒப்படையுங்கள் அடித்து கொள்ளட்டும்

  • @velmuruganseenidurai4354
    @velmuruganseenidurai4354 Год назад +163

    இதற்கு பெயர்தான் விடியாத ஆட்சி இதான் இப்போது தமிழ் நாட்டின் நிலை இந்த நிலை மாற மக்களே நன்றாக யோசித்து நல்லவர்களுக்கு வாக்கு செலுத்துங்கள்

    • @lakshminarayanannaanu6969
      @lakshminarayanannaanu6969 Год назад +2

      💯 true

    • @user-vadakarai-NTK-Poraali
      @user-vadakarai-NTK-Poraali Год назад +4

      💪🔥நாம்🐅தமிழர்🔥💪

    • @whathappen_s
      @whathappen_s Год назад +1

      manipur bjp ku podvom

    • @giriheartgopal
      @giriheartgopal Год назад +2

      DMK va love panrathuku நன்றி .DMK nenapave இருக்குறீங்க.

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys Год назад +3

      நன்றாக உள்ள தலைவர் யார் சொல்லு பார்ப்போம்?இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் எதிர் காலத்தில் இப்படித்தான் இருக்கும்.

  • @sivakumarkumar5559
    @sivakumarkumar5559 Год назад +14

    பாத்ததுக்கு இப்படியா பொள்ளாச்சி பாலியல் வழக்கு எல்லாம் மறந்துட்டாங்க அவர்களுக்கு தீர்ப்பு கிடைச்சு தா😂

  • @NeelaSubraja-ii5kt
    @NeelaSubraja-ii5kt Год назад +179

    ஒரு பய குறை சொல்ல முடியாது இந்த ஆட்சியை பற்றி 😂

    • @pravinsmart
      @pravinsmart Год назад +27

      உண்மைதானே.. ஒருத்தன் மட்டும் குறை சொல்ல மாட்டார்கள்.. இப்படி ஊரே திரண்டு வந்து காறித்துப்பும் 🤣🤣🤣

    • @azhagarsami8717
      @azhagarsami8717 Год назад +4

      😂😂😂

    • @vinothvijayan4978
      @vinothvijayan4978 Год назад +2

      😂😂😂😂

    • @dhanat6993
      @dhanat6993 Год назад +9

      எந்த கொம்பனாலும் குறை கூற முடியாத ஆட்சி தமிழ் நாட்டில் நடக்குதாமே .

    • @Gayathri19942
      @Gayathri19942 Год назад +6

      ஆமா ஏதாவது நல்லது நடந்தால் தானே குறை தனியாக தெரியும்

  • @nagarajank1124
    @nagarajank1124 Год назад +26

    பாரதப் பிரதமர் அவர்களே நூறு நாள் வேலை திட்டத்தை கண்காணித்து வாருங்கள்.
    வேலை வரும் பெண்களை அவமானப்படுத்துகிறார்கள்.திட்டம் செயல் இழந்து காணப்படுகிறது.

    • @tamilanmoideen9612
      @tamilanmoideen9612 Год назад +3

      விளையாட்டு வீராங்கனை பெண்களையை பாரதபிரதமரால காப்பத்த முடியலடா அம்பி😢

    • @boobalakumar5995
      @boobalakumar5995 Год назад

      ​@@tamilanmoideen9612உங்க சுடல கிலிச்சாராக்கும்

  • @1965rrk
    @1965rrk Год назад +16

    தராதரம் இல்லாத வகையில் இன்று எல்லோர் கையிலும் செல்ஃபோன்! அதன் கேடுதான் இது! தண்டனை கடுமையாக இருந்தால் ஒழிய இதற்கு விடிவு இல்லை!

  • @senbagapandiyan9778
    @senbagapandiyan9778 Год назад +19

    திராவிட மாடல் ஈடில்லா ஆட்சி இந்த கண்கெள்ளா காட்சியெ சாட்சி

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Год назад +209

    பாத்திமா பாபுக்கே இன்னுமும் சந்தி சிரிக்குது... அண்ணனின் அடி விழுதுகள்...😂

  • @giri7515
    @giri7515 Год назад +58

    இந்த நியூசை தந்தி டிவி ல போடறான் பாரு அது தான் அதிசயமே

    • @non-brahmin-hindu
      @non-brahmin-hindu Год назад +1

      ஏன்

    • @geethasundararajan2263
      @geethasundararajan2263 Год назад +1

      முக்கியச் செய்திகள்...

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 Год назад

      ஊடகங்கள் 80% காரணம் வன்மத்தை தூண்ட! காசுக்கு அலையும் மிருகங்கள்.

  • @kalimani424
    @kalimani424 Год назад +1

    தமிழக அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க.. இல்லையெனில் இந்திய ராணுவ வீரர்களிடம் விட்டு விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் 🔥🔥🔥💂💂💂

  • @sathishkumar1023
    @sathishkumar1023 Год назад +24

    Good job done by public. ...

  • @Nithya-l6q
    @Nithya-l6q 6 месяцев назад +1

    போலீஸ் பாதுகாப்பு கொடுக்க பாருங்க அரசியல் பிள்ளைகளுக்கு சுட்டு தள்ளனும்

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Год назад +1

    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுபழமொழிhealth is wealthஆரோக்கியமே உண்மையான செல்வம்

  • @sivaraj6767
    @sivaraj6767 Год назад +4

    எல்லாக் கட்சிகளும் ஒன்றுதான்.. திராவிடம் ஆரியம் இரண்டும் தமிழர்களுக்கான பகை.. மக்கள் சீக்கிரம் இதை உணர்வார்கள். ஓம் முருகா முருகா🙏🌹🎊💐🌺

  • @கவிகுயில்
    @கவிகுயில் Год назад +42

    கனிமொழி
    கிருத்திகாவை இதுல பார்கலாம்😂😂😂

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Год назад

    சுபவீ சந்தோசப்படுவான். ..

  • @MrThamizhvaanan
    @MrThamizhvaanan Год назад +8

    அவனை மக்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்... அவர்கள் பார்த்துகொல்லவார்கள்.

  • @lolliqueengaming9521
    @lolliqueengaming9521 Год назад +77

    DMK மிக மிக நல்ல விடியல் கொண்டு வந்துவிட்டது

  • @thandapanisrivan9759
    @thandapanisrivan9759 Год назад +50

    💯 நாள் வேலையை 100 பேர் செய்வதை 2 மணி நேரம் jcb செய்து முடித்து விடும்

  • @dhanat6993
    @dhanat6993 Год назад +4

    இந்த செய்தி எல்லாம் சன் டிவியில் வரவில்லையே .ஒருவேளை இந்த கேவலம் செவ்வாய் கிரகத்தில் நடந்து இருக்கும் போல் தெரிகிறது .

  • @MaheshMahesh-ho2ww
    @MaheshMahesh-ho2ww Год назад +4

    திமுகவினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது விடியா ஆட்சியின் லட்சணம்

  • @senthildoors6960
    @senthildoors6960 Год назад +17

    ஸ்டாலின் ஆட்சி சூப்பர்

  • @selvarajalexsander5838
    @selvarajalexsander5838 Год назад +19

    அந்த ஊரில் முன்னாள் தலைவர் திரு தெய்வீகன் அவர்கள் இருக்கும் வரை அந்த ஊர் நன்றாகத்தான் இருந்து வந்தது இந்தத் தவறுக்கு உடந்தையாக பெரிய அரசியல் திமுக தலைவர்கள் உடந்தையாக இருக்கிறார்கள்

  • @Tn-series
    @Tn-series Год назад +11

    Draveda model supper

  • @samiyathalshanmugam8414
    @samiyathalshanmugam8414 Год назад +3

    இவரையாராலும் ஏதுவும் செய்யமுடியாது ஏன்ன இவர் திமு க கட்சியினர்

  • @srameshsramesh7967
    @srameshsramesh7967 Год назад +15

    பாரத நாட்டுக்கு ஒரு மோடி ஜி அனைத்து மாநிலத்திற்கும் யோகிஜி போல் முதல்வர்கள் வேண்டும் இது ஒன்று தான் தீர்வு இதற்குப் பிறகு அரசு அத்தனை ஊழியர்களும் வாங்கும் சம்பளத்திற்கு சரியாக வேலை செய்வார்கள் நாட்டில் எந்த பிரச்சினையும் இருக்காது ஜெய்ஹிந்த் 🚩🚩🚩

    • @M.Ramesh918
      @M.Ramesh918 Год назад

      டேய் வெண்ணை கட்சிக்கு பேரே பாலியல் சல்சா கட்சின்னு தான் பேரே

    • @SasiKumar-gp4kk
      @SasiKumar-gp4kk Год назад +1

      ஆமடா உத்தரபிரதேசம் ஆசி பாபாவும் ரேப் பண்ணாங்க அந்த மாதிரி வரணும் அப்பதான் உங்களுக்கெல்லாம் நல்லா இருக்கும் பிஜேபி மதத்தை வச்சு முன்னிலை வைக்கிறான் அவன் எல்லாம் ஒரு ஆளு நீங்க சொல்ற ஹிந்து மதம் நாங்கள் தாண்டா ஆனால் இந்த மாதிரி எல்லாம் இருக்கக்கூடாது இவங்க எல்லாம் ஒரு ஆளுன்னு எங்களுக்கு ஆரியன் வேணாம் திராவிடமும் எங்களுக்கு தமிழ் தேசியம் தான் வேணும் அதுக்கு நாம் தமிழர் தான் புடிக்கலைன்னா தமிழ்நாட்டுல இருந்து வெளியேறு வெளியேறு

  • @Pagadi5
    @Pagadi5 Год назад +24

    ஏன்டா காசை கொடுத்தா ஓட்டு போடத்தான போறீங்க... அதுக்கு எதுக்கு பில்டப்...

  • @MrThamizhvaanan
    @MrThamizhvaanan Год назад +5

    இன்னும் பொள்ளாச்சி குற்றவாளிகளையே கண்டுபுடிக்கல... தமிழ்நாடு போலீஸ் மாமா வேலை மட்டும்தான் பார்க்கும்... 😂😅

  • @mrmadhumenon
    @mrmadhumenon Год назад +1

    தீராவிடமாடல் வாழ்க

  • @seenusri1844
    @seenusri1844 Год назад +18

    அமைதி பூங்காவாக திகைழ்க்கிறது தமிழகம் 💯❤️😂

  • @resaeltelecom8483
    @resaeltelecom8483 Год назад +13

    அவன் அவனுடைய நண்பன் மற்றும் இதை பரப்பியவர்கள் அனைவரும் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும்...இதே அவன் குடும்ப பெண்கள் இருந்தால் இந்த வக்கீரபுத்தி வருமா

  • @pavunraj5740
    @pavunraj5740 Год назад +1

    திருவிடதிருடரகள்ஆட்சிஅருமை

  • @sasie2676
    @sasie2676 Год назад +2

    தி மு க ஆட்சி 2026 இல் வருமா என்று நினைத்து பார்க்க வேண்டும்... பொது மக்களே😂😂😂😂😂..🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👎👎👎👎

  • @s1aravana671
    @s1aravana671 Год назад +70

    திராவிட மகன் ,இவன் புத்தியில் என்ன இருக்கும்

    • @Balaji-e1z
      @Balaji-e1z Год назад

      அக்கா தங்கை அம்மா
      என அனைவரையும்
      ஓத்த திராவிட திருட்டு
      எச்ச தேவடியாமவன்
      தெருபொருக்கி கிழட்டுத்
      தேவடியாபயன்மாணங்கெட்ட ஈவேரா வழியில் வந்த
      பொரிக்கி பசங்க எப்படி
      இருப்பானுங்க இப்படிதான்

  • @saravanansanjay1256
    @saravanansanjay1256 Год назад +11

    ஏன்டா உன் வீட்டில் பெண்களே இல்லையா டா எவனை அப்படியே வீட்டோட வச்சி கொளுத்தி விடுங்க மக்களே

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 Год назад

      அவனை பிடிக்காமல் வீட்டை உடைத்து என்னபயன் பிடித்துவைத்து உதைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Год назад +8

    2000 ரூபாய்க்கு வக்கு இல்லாத நாய்க்கு மோப்பம் புடிக்கிற ஆசை எதுக்கு..

  • @subatamilnilavan741
    @subatamilnilavan741 Год назад +4

    எங்கே நம்ம வீரலட்சுமி

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 Год назад +9

    இரண்டாயிரம் ரூபாய்க்கு செல்போனை அடகு வைத்தானா இதெல்லாம் நம்புறமாதிரியா இருக்கு

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Год назад +1

    😢இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்

  • @balamuthukrishnan6884
    @balamuthukrishnan6884 Год назад +1

    ❤வாழ்த்துக்கள்🎉🎊

  • @sundarananthavalli4897
    @sundarananthavalli4897 Год назад +27

    வக்ர புத்தியுள்ள மன நோயாளி.

  • @rajkandiah8182
    @rajkandiah8182 Год назад +15

    Sun tv இந்த உண்மை செய்திகள் வருமா

  • @AK17156
    @AK17156 Год назад

    அருமையான விடியல்ரா எலேய்....

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 6 месяцев назад

    இந்த பஞ்சமகா பாபத்தை செய்தவனுக்கும் அவனது கூட்டாளிகளும் தகுந்த தண்டனையை அரசு பெற்றுத்தர வேண்டும் .

  • @Rahmath-k6u
    @Rahmath-k6u Год назад +12

    போலீஸ்வேலைஎன்ன
    1குற்றவாளிகளைப்பிடிப்பதுஅதிமுகஆட்சியில்2குற்றவாளிகளுக்குபாதுகாப்புக்கொடுப்பதுவிளக்குபிடிப்பதுதிராவிடமாடல்ஆட்சியில்

  • @Vasanthkumar.Balachandra-oh2ne
    @Vasanthkumar.Balachandra-oh2ne Год назад +3

    Good. Thanks.

  • @ramasamy3450
    @ramasamy3450 Год назад +1

    ரவுடிகளுக்கு ஓட்டு போட்டால் தான் இது தான் நடக்கும் ....சூப்பர் ..விடியல்

  • @Sekkizhaar34
    @Sekkizhaar34 Год назад +14

    திராவிட model நா என்னானு கெக்குறவனுக்கு இது தான் திராவிட model!!😂😂

  • @Karuppasamy-f6o
    @Karuppasamy-f6o Год назад +12

    அறுத்து விடுங்க சார்

  • @rajaycw4040
    @rajaycw4040 Год назад +2

    Very good action village people's.. thanks

  • @manifrance
    @manifrance Год назад

    இதுல ஆச்சரியம் என்னவென்றால் இந்த நீயுஸ நீங்க போட்டிருக்கீங்க 😅😅😅

  • @gayasudan9111
    @gayasudan9111 Год назад

    நிச்சயமாக இந்த வீடியோ அரசு அவரை பாதுகாக்கும்

  • @pskumar8414
    @pskumar8414 Год назад +1

    மினி மணிப்பூர் சம்பவம்

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 6 месяцев назад

    நூறு நாள் வேலையை நிறுத்திவிட்டால் எல்லா ஊரும் எல்லா வகையிலும் நலமாக இருக்கும்

  • @Thamarai98
    @Thamarai98 Год назад +8

    கிரைண்டர் எல்லாம் இருக்கு பெரிய பணக்காரர் போல இருக்கு. யார்கிட்ட ஆட்டைய போட்டதோ ஊழல் பெருச்சாளிகள்

  • @userxx007
    @userxx007 Год назад +6

    லவ் டுடே படம் தான் நினைவுக்கு வருது.

  • @ilangovanpjpj7467
    @ilangovanpjpj7467 Год назад +3

    அவனையும் உடந்தையாக இருந்தவன் மீது நடவடிக்கை எடுத்தால் இந்த பிரச்னை வந்திருக்காது...

  • @PriyaPriya-on2ek
    @PriyaPriya-on2ek Год назад +13

    News open pannale full aa கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து தான் வருகிறது

    • @kumaravelup369
      @kumaravelup369 Год назад +1

      Kalla.kalla.padam.yedukkum.kurichi.aanathu

  • @RoyalGRoyalG-d1t
    @RoyalGRoyalG-d1t 3 месяца назад

    ஐயா.ஸ்டாலின்.அவர்கள்.கொஞ்சம்.கேட்டிர்களா.உங்கள்ஆட்கள்.செய்றவேலையபாருங்க..நான்.ஒன்னும்.சொல்லவிரும்பவில்லை.ஆனா.ராஜனமா.பன்னிருங்க..அது.தமிழகத்திற்கு.நல்லது.ஐய்யா.இந்த.ஒறு.கைமாறு.செஞ்றுங்கோ.ஐய்யா

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 Год назад +10

    Pala naal thirudan oru naal pidipaduvan😢😮😅😮

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 Год назад +30

    வீட்டை உடைத்து போடுங்கள்

  • @kkcm1
    @kkcm1 Год назад +37

    This is what udaya nidhi says women respect

  • @SuryaPrakash-qe6ss
    @SuryaPrakash-qe6ss Год назад

    Superrrrr

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Год назад +28

    திராவிடனுக்கு இந்த கட்சி ஜல்சா கட்சியாக தெரியாதா

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue Год назад

      எல்லா கட்சியிலயும அயோக்கியன் இருப்பான். ஆனால் கட்சி தலைவரே ஹனி ட்ராப் மன்னன் பாஜகவில் மட்டுமே

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Год назад +3

      Paaliyal Salasar party - Bjp🤣

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 Год назад

      @@harambhaiallahmemes9826 இந்த ஆபாச படங்கள் தெய்வீக படங்களா. இதை எடுத்தவன் தேவ குலமா

    • @mahakavi8774
      @mahakavi8774 Год назад

      இவனுங்க.அக்கா.தங்கச்சியைகூட
      கூட்டிகுடுப்பானுக.இந்த.திமுக.எச்சைபசங்க

  • @tailorgirl2211
    @tailorgirl2211 6 месяцев назад +1

    Government office laaam vittuttu
    100 naal velaikku photo edukkum system konduvadha arivaali ya pudinga😢😢

  • @meenamanohar261
    @meenamanohar261 Год назад +27

    DMK ku vote potomla....nammala sollanum😢😢

  • @subatamilnilavan741
    @subatamilnilavan741 Год назад +5

    கண்டா வரச்சொல்லுங்க வீரலட்சுமியை கையோட கூட்டி வாருங்கோ

  • @galvinsmom7549
    @galvinsmom7549 Год назад

    Great great great

  • @subramanidevaraj190
    @subramanidevaraj190 Год назад +47

    Why Police has to handle the general public like this. It is shameful to see even after 75 years of Independence citizens do not have right to protest

  • @GOPICASSO-h6z
    @GOPICASSO-h6z Год назад +1

    Heloo TN People :) இனி நல்லவர பாத்து ஓட்டு போடுங்க.God Bless ALL :)

  • @kesavanmathi180
    @kesavanmathi180 Год назад +16

    வணக்கம்.
    இது தான் திராவிட மாடல்...!!
    இப்போது பொங்கி எழும் பொது மக்கள்.... தேர்தல் நேரத்தில் மிகச் சரியாக சிந்தித்து வாக்கு அளித்து இருந்தால்.இது போன்ற நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு இல்லை.
    நன்றி வணக்கம்.

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue Год назад +2

      மணிப்பூர் பெண்களை என்னவெல்லாம் செய்தீங்கனு பாத்தோமே

  • @kesavaeswaran9367
    @kesavaeswaran9367 Год назад +6

    அனைவருக்காமான திராவிட மாடல்.

  • @baranitharaniyer9395
    @baranitharaniyer9395 Год назад +1

    நல்ல விடியல்

  • @m.nagarajm.nagaraj7244
    @m.nagarajm.nagaraj7244 6 месяцев назад

    🥹🥸🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹😤😤😤😤😤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 5:22

  • @heartbeathari212
    @heartbeathari212 Год назад

    இனி ..அதிமுக & திமுக ...ஆட்சி பார்த்தாச்சு.....அடுத்த election la .. மத்த ..katchi ku vaipu kuduthu parka வேண்டும் ...pmk ,vck, ntk ..etc...

  • @1975cns
    @1975cns Год назад +14

    திராவிட (அ)சிங்கங்கள் 🤐

  • @poongavanam5679
    @poongavanam5679 Год назад

    அமைதி பூங்கா தமிழகம் தளபதி ஸ்டாலின் நல்லாட்சி பெருமிதம்

  • @simpleynaren2833
    @simpleynaren2833 Год назад +6

    Collecter office la karunanithi photo...Pina apdi tha irukum 🫢

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 Год назад +1

      😂😂+ வேதனை திராவிடக் கேவலத்துக்கு வாக்களித்தவர்களால்!