தோழியுடன் மாணவன் நடுரோட்டில்.. கும்மிருட்டில் வந்த போலி - தோழன் முன் தோழிக்கு செ*ஸ் டார்ச்சர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 576

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய Год назад +614

    மணிகண்டனுக்கு கை கால் முறிவு ஏற்பட்டதற்கு காவல்துறைக்கு நன்றி!

    • @saravanakumaarr143
      @saravanakumaarr143 Год назад

      முறிவு எல்லாம் வேணாம் மொத்தமா எடுத்துருங்க!!
      இப்பொ யாருன்னா என்னை இவு இரக்கம் இல்லாத மனுஷன்னு திட்டுறீங்களா.
      கொஞ்சும் அந்த பிள்ளையும், அந்த பையனும் இவன் கிட்ட மன்றாடுனதை நினைச்சு பாருங்க. அந்த பிள்ளைங்க இரண்டும் எப்படி பயத்துல அலறி துடிச்சு இருக்கும்.
      அந்த நெனைச்சிக்கான இது சரினு தோணும்!!

    • @makanthsaravanan4569
      @makanthsaravanan4569 Год назад +3

      😂

    • @loki7914
      @loki7914 Год назад +10

      Kai kaala vida p.....la odachudunga

    • @PRIKYAN
      @PRIKYAN 9 месяцев назад +1

      ஏற்படுத்தியதற்கு

    • @இந்தியன்-ட2ய
      @இந்தியன்-ட2ய 9 месяцев назад

      @@PRIKYAN ok agreed.

  • @jayajohn816
    @jayajohn816 Год назад +300

    பாலத்தில் இருந்து கீழே விழ வைத்ததற்கு காவல்துறைக்கு நன்றி

  • @seyedolivullah7591
    @seyedolivullah7591 Год назад +214

    கீழே விழுந்தவன் உயிர் பிரியவில்லை என்று வருத்தம் அளிக்கிறது இந்தத் தறுதலைகள் உலகத்தில் வாழ்ந்து என்ன கிழிக்க போகுது

  • @123cesna
    @123cesna Год назад +223

    Super TN Police...தலைவணங்குகிறேன்....இப்படி பல accused தவறிவிழுந்தால் நல்லது.

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 11 месяцев назад

      Mairuu 1000 la onna pudikrathu matter illaa Ellathayu pudichu aarukanum

    • @dharanidaran_GVS
      @dharanidaran_GVS 10 месяцев назад

      Unmai...

    • @praveene5917
      @praveene5917 5 месяцев назад

      Super sir salute...

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 Год назад +140

    நன்றிகள் 🙏 காவல்துறை அதிகாரிகளுக்கு

  • @seemsmedia
    @seemsmedia Год назад +247

    இந்த நாதாரியை சும்மா விடாதீர்கள் - இவனுக்கெல்லாம் மரியாதை கொடுத்து செய்தி சொல்வது தவறு. தகுந்த முறையில் தண்டனை வழங்கிய காவல்துறைக்கு பாராட்டுகள்❤

    • @saravanakumaarr143
      @saravanakumaarr143 Год назад +9

      You're right ✅
      I totally agree with your first point 👍🏻

    • @alientv07
      @alientv07 10 месяцев назад +2

      Very good comments pottu ipdithaa unga velaya paaka poiranum 😮

  • @srskannan2379
    @srskannan2379 Год назад +328

    மனிதாபிமானம் மிகுந்த காவல் துறை வாழ்க வளர்க

    • @govindarajjayaraman5953
      @govindarajjayaraman5953 Год назад +16

      அவனுக்கு அரசியல் செல்வாக்கு இருந்திருக்காது

    • @Chocolateraj1808
      @Chocolateraj1808 Год назад

      P

    • @devilkbm8023
      @devilkbm8023 11 месяцев назад

      ​@@govindarajjayaraman5953 working on my way home from school of my favorite things I have a good day for me to get a free agent and I am a new phone😂w us and I am a new phone is the only thing you have to do it for me bosse worker in my heartyg6

  • @lingadurai5162
    @lingadurai5162 Год назад +101

    8ம் வகுப்பா 😮பாவம்டா அந்த பிள்ளையின் அம்மா,அப்பா.கொடுமை

  • @sujiganesan991
    @sujiganesan991 Год назад +49

    இவனை என்கவுண்டர் செய்தால் எல்லோரும் மகிழ்ச்சி அடைவார்கள் நன்றி

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce Год назад +48

    முகத்தை காட்டுங்க அவன் அம்மா, மனைவி, மகளும் பார்த்து பெருமைபடட்டும்.🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️

  • @sundersinght3966
    @sundersinght3966 Год назад +107

    இந்தமிருகத்தைநடுத்தெருவில்வைத்து
    சுட்டுக்கொல்ல
    வேண்டும். சட்டம்
    தன் கடமையைச்
    சரியாகசெய்யாததே!
    இக்கொடும்பாதகச்
    செயல்கள்
    தினம் தினம்
    நடக்கின்றது. நேர்மையற்ற
    மனித மிருகங்கள்
    வாழும் பூமியாக
    நாடு மாறிவருகிறது.

  • @ramyab500
    @ramyab500 Год назад +46

    Hats off to you TN POLICE🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @deepanrajshanmugam6338
    @deepanrajshanmugam6338 Год назад +64

    காவல் துறைக்கு தலை வணங்குகிறேன் ❤️

  • @sakthirajan1167
    @sakthirajan1167 Год назад +101

    போலீஸ் விசாரணை என்றாலே பாத்ரூமில் வழுக்கி விழுவது சகஜம் தானே😂😂 பாத்ரூம் வரை அவனை கொண்டு செல்ல மனம் இல்லாததால் அந்தப் பாலத்திலேயே அதாவது அவன் தவறாக நடந்து கொண்டானே அதே பாலத்திலேயே அவனுக்கு கால் வழுக்கியிருக்கிறது❤❤சிறப்பான சம்பவம் செய்த போலீஸ் அதிகாரிகளுக்கு நன்றி🎉🎉🎉

  • @razzaqbasha4288
    @razzaqbasha4288 Год назад +64

    தன்னுடைய ஏழு வயது பெண் குழந்தையிடம் கூட இந்த விருந்தாளிக்கு பொறந்தவன் தவறு செய்து இருப்பானோ என்று தோன்றுகிறது, இதில் பள்ளி வாகன டிரைவர் வேறு பாவம் அந்த பள்ளி குழந்தைகள்😢

    • @SanjanaJaya2308
      @SanjanaJaya2308 Год назад +8

      Oru pen kuzhandhaiya Petra enaku ovoru naalum adhirvai yerpaduthugiradhu...romba bayama iruku

    • @razzaqbasha4288
      @razzaqbasha4288 Год назад +6

      @@SanjanaJaya2308 நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

    • @SanjanaJaya2308
      @SanjanaJaya2308 Год назад +5

      @@razzaqbasha4288 nama evalav safety oda valarthalum situation apdi mathidudhu... baby's ah baby ah pakra Vara endha problem um nadakadhu sir.ivanga oru pen apdi nu yosikradhala dhan Ella thapum nadakudhu..

  • @Cartoonking-Chandru
    @Cartoonking-Chandru Год назад +74

    Palathil irundhu dhan vilundhiya 😂 police sir your greate 😂❤

    • @talesfabrication8071
      @talesfabrication8071 Год назад +4

      What happens when parents and neighbours blame that girl for going with a boy in that night 😊

    • @Gogetter-xc9ob
      @Gogetter-xc9ob Год назад +1

      ​@@talesfabrication8071so ur telling that this is the fault of that boy?

    • @talesfabrication8071
      @talesfabrication8071 Год назад +1

      @@Gogetter-xc9ob no the society who going to blame that girl

  • @halithhurush7596
    @halithhurush7596 Год назад +30

    தவறி விழுந்த இடத்தில் அவன் முழுவதும் முடமாகி இருந்தால் அவன் வாழ்நாள் முழுவதும் நல்லா இருக்கும்

  • @Sakthivel-rq5zb
    @Sakthivel-rq5zb Год назад +23

    பாலத்தில் இருந்து எப்படி விழுந்தார் என்று நீதிபதிக்கு தெரியாமலா இருக்கும். இது நடக்க வேண்டிய செயல் தான்

  • @jaganathannathan9246
    @jaganathannathan9246 Год назад +62

    இவருக்கு அரசியல் உதவி இல்லை அதுநாள் சட்டம் தான் கடமையை செய்துயிருக்கிறது
    இதில் காவல்துறை சுகந்திரம்மா செயல்பட்டு இருக்கிறது நன்றி 🙏

  • @letstalk241
    @letstalk241 Год назад +18

    Semma sir. Nandri , vaalthukkal kodi

  • @5sundaram405
    @5sundaram405 Год назад +56

    உடைத்த காவல்துறைக்கு நன்றி காலம் காலமாக வாழ விடாமல் அவதிப்பட வைத்த காவல்துறைக்கு
    நன்றி

  • @KumarK-zd4ib
    @KumarK-zd4ib Год назад +64

    அவனை தூக்கில் போடுங்கள்

  • @karunac2443
    @karunac2443 11 месяцев назад +11

    ஏழு வயதில் பெண் குழந்தை வச்சிகிட்டு இந்த வேலை பாக்குற..! இவன் குழந்தையவே இவன் கிட்ட இருந்து பாதுகாக்கனும்

  • @GandhiMuruksan
    @GandhiMuruksan Год назад +24

    இவனைப் பெண் குழந்தைக்கு தந்தை என்று சொல்வது பெண் குழந்தையை பெற்ற பெற்றோர்களுக்கு வேதனையாக உள்ளது இவனை உடனே எண் கவுன்டர் செய்யுங்கள் ஏன் என்றால் அவன் குழந்தைக்கும் பாதுகாப்பு இல்லை

  • @miltonmilz4641
    @miltonmilz4641 Год назад +24

    வழக்கமா ஜெயில் பாத்ரூம் ல தான வழுக்கி விழுவாங்க..? 😂
    ஆனா இது புதுசா இருக்கு... பாலத்துல தப்பு பண்ணினவனுக்கு பாலத்திலேயே தெறி ஸ்டைல்ல தண்டனை கொடுத்த போலீசுக்கு நன்றி

  • @BALAJIPACHIYAPPAN
    @BALAJIPACHIYAPPAN Год назад +11

    Super treatment for falling down. TN police great job 👏🏼

  • @jemimajoel1222
    @jemimajoel1222 Год назад +73

    அவர்கள் வீட்டார் இப்படி தனியாக எப்படிவிட்டார்கள்? வீட்டார் மீது தான் தவறு. இருட்டும் முன்பே வீட்டிற்கு வரும் பழக்கம் அவசியம்.

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 Год назад +29

    காவல் துறைக்கு வாழ்த்துக்கள்.

  • @selvamk9920
    @selvamk9920 Год назад +31

    இந்த மாதிரி நாய்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் ஐயா தண்டனை நிறைய கொடுங்கள் மதிப்பு மிக்க நீதி துறை அதிகாரிகளே கடைசி சம்பவம் மனதுக்கு மகிழ்ச்சி இறைவனுக்கு தெரிந்துள்ளது இறைவன் கூட உடனடி தண்டனை கொடுத்துள்ளார் சட்டமும் உடனடி தண்டனை கொடுத்தால் நல்லது ஐயா

  • @kumarselvi7452
    @kumarselvi7452 Год назад +6

    Antha ponnukkaga poradum manavan unmaiyil nalla தோழன் 👍🏻

  • @Madraswala
    @Madraswala Год назад +20

    இன்னொரு முறை பாலத்திலிருந்து தவறி விழுந்து உடையாத இன்னொரு காலின் செய்தியும் பிரசுரிக்கவும்

  • @litheeshbalan200
    @litheeshbalan200 Год назад +17

    நம்பி வந்தவளுக்காக உயிரையும் கொடுக்கலாம்,உயிரையும் எடுத்திருக்கலாம்....

  • @Sribaby18
    @Sribaby18 Год назад +27

    பொண் குழந்தையிடம் அத்துமீறிய அவனுக்கு கை கால் வெட்டி இருக்கலாமே?? அரசு இதே அந்த தீர்ப்பளித்த வீட்டிலுள்ள குழந்தைக்கு நடந்து இருந்தால் இதே தீர்ப்பு அளித்து இருக்குமா???

  • @kurusamy662
    @kurusamy662 Год назад +16

    சபாஷ் மணிகண்டனுக்கு‌ சரியான தண்டனைதான்‌ ஆனா. அந்தபெண்‌ புத்தகம் வாங்க‌ இரவுநேரத்தில்‌ செல்ல‌ வேண்டியதில்லை‌ பகலில்‌ செல்லலாம்‌ என்னசெய்வது‌ பெண்ணின் தாய்‌ தகப்பன் வளர்ப்பு சரியிலலை

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e Год назад

      Avanka epo pona ena ela rapist kum cut pananum aprm girls ku advice panranvankala dyavau senju vera country ku ponka

    • @dd_dramaeditz
      @dd_dramaeditz Год назад +4

      Night la oru women ku safety illa atha pathi pesama morning thana poganum apo ivanunga maari aalunga irundhututha irupnagala .... Evala naalutha girls ehh solluvinga Ivana maari aalunga iruka Vara girls morning kuda velaiya thaniya poga mudiyathu purinchikonga

  • @PugazhandiPugazhandi-i4l
    @PugazhandiPugazhandi-i4l Год назад +15

    பாடப்புத்தகம் வாங்க 😂😅 உருட்டு சுத்தமான உருட்டு 😂

  • @mahalaxmi282
    @mahalaxmi282 Год назад +15

    தயவு செய்து அவனை உயிரோடு விடாதீர்கள் அடித்து உயிரோடு நரக வேதனை அனுபவித்து சாக வேண்டும்

  • @sibuvasanth
    @sibuvasanth Год назад +26

    அந்த நாயை உயிரோட விட்டுவிட்டு நரம்பு மட்டும் கட் பண்ணி விடணும்,
    அவனை ஒவ்வொரு நாளும் பார்க்கிற மத்தவங்களுக்கு பயம் வரணும்

  • @priya_vaishnavie
    @priya_vaishnavie Год назад +6

    Ivan school driverame.. Andha kuzhandhainga kitta visarikkanum.. Ivan edhavadhu pannana nu 😢😢😢😢

  • @sundarravikumar7114
    @sundarravikumar7114 Год назад +11

    Good punishment given by tamilnadu police

  • @guruk3347
    @guruk3347 Год назад +5

    சம்பவ இடத்திலேயே இவனுக்கு சம்பவம் பன்னியிருக்கனும்

  • @jayanthijayanthi2502
    @jayanthijayanthi2502 Год назад +104

    பாடப்புத்தகம் வாங்குவதற்கு அவர்கள் பெற்றோரை அழைத்துச் சென்றிருக்கலாமே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது

    • @poovizhiprabakaran2837
      @poovizhiprabakaran2837 Год назад +34

      Unga vetula oru sambavam nadantha ippadi than peasuvanga la .. yaru enga pona enna .. women ku give production

    • @tamil_tamilian
      @tamil_tamilian Год назад +7

      அந்த கதைய நம்புன ஒரே ஆளு நீங்க தான் 😂

    • @KNIFE45517
      @KNIFE45517 Год назад +1

      திராவிட மாடல் ஆட்சி

    • @Micheal_67
      @Micheal_67 Год назад +7

      Apdi sollathinga yaru venumnalum eppo venumnalum veliya polam thaniya apdi oru freedom aa maranum 🙏

    • @tamil_tamilian
      @tamil_tamilian Год назад +1

      @@Micheal_67 அவ போனது தனியா இல்லை, அவன் சும்மா துணைக்கும் போகல. ரெண்டும் அஜால் குஜால் பண்ண போயிருக்கு, அங்க இன்னொருத்தன் புகுந்திட்டான். பாடப் புத்தகம் வாங்க வேற நேரமோ, கூட வர வேற வீட்ல ஆளோ இல்லையா? ரொம்ப அப்பாவியா நிறைய வீட்ல இருக்குறதால தான் இந்த மாதிரி பொண்ணுங்க தறி கெட்டு ஆடுறாலுங்க.

  • @mramesh5602
    @mramesh5602 Год назад +12

    அவனுக்கு என்ன எப்படி நடந்து இருந்தாலும் சரி ஆனால் தர்மம் உண்மை தோற்க்காது.தவறு செய்தால் கடவுளின் தண்டனை நிச்சயம். .ஒரு சில நேரத்தில் அந்த கடவுள் காவல் துறையாக கூட இருக்கலாம். .என்ன ஒன்று இறந்து போய் இருந்தால் நன்றாக இருக்கும். ..

    • @lemontree5717
      @lemontree5717 Год назад +2

      நிரந்தரமாக கால் கை வெளங்கம இருக்கணும் 😊

  • @alphabetsignsandinterior2466
    @alphabetsignsandinterior2466 10 месяцев назад +1

    இந்த மாதிரி தாயிலிகளை எல்லாம் புடிச்சு குஞ்ச அறுத்து விடனும் 😡

  • @meditatesoul7265
    @meditatesoul7265 Год назад +6

    Respect police 👏👏

  • @KARTHIK-dl7og
    @KARTHIK-dl7og Год назад +6

    😂😂😂final touch super.... TN police 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @tamilan3519
    @tamilan3519 Год назад +7

    போக்சோ சட்டத்தில் இவனை வெளியே விட கூடாது

  • @kannadasans939
    @kannadasans939 Год назад +15

    தந்தி நல்லா கதை அளக்கிற.12 ஆவது பையன் கூட எட்டாவது பெண்ணுக்கு என்ன வேலை.இரவு நேரத்தில்.

    • @gr2886
      @gr2886 Год назад +16

      சரிப்பா. அவன் அந்த வயதில் காதல் வயப்பட்டு நடந்து சென்றார்கள் என்று வைத்து கொள்வோம். அதற்காக அந்த பொறம்போக்கு அத்துமீறல் செய்யலாமா. தங்கள் கருத்து அந்த குற்றமிழைத்தவருக்கு ஒத்து ஊதுவது போல் இருக்கிறது.

  • @SARAL_SS
    @SARAL_SS 11 месяцев назад +2

    நம் தமிழ்லகத்தின் ஆட்சி நிலை

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Год назад +16

    அவன் செய்த தவறுக்கு சட்டப்படி இதைவிட கொடூரமான தண்டனை தரவேண்டும், காலை உடைப்பது கையை உடைப்பதற்கு ஆட்சியாளர்களும் நீதிபதிகளும் கொடுக்கும் உரிமையில், இன்று காவல்துறை தைரியமாக கொலை கொள்ளை போன்ற கொடூர காரியங்களை சிறிதும் தயங்காமல் செய்கிறார்கள்.

    • @gr2886
      @gr2886 Год назад

      செய்த குற்றத்திற்கு கை கால் உடைப்பது டிரெய்லர். மெயின் பிக்சர் நீதிமன்ற தீர்ப்பு தரும் தண்டனைதான்.

  • @savenatures1259
    @savenatures1259 Год назад +4

    விழுந்து சாகவில்லை 😢ஆகவே மறுபடியும் அந்த பாலத்திற்கு செல்லவும்

  • @srinivasand4379
    @srinivasand4379 Год назад +5

    காவல் துறைக்கு ஒரு வேண்டுகோள் , அதிக உயரம் உள்ள பாலம் நிறைய இருக்கு இனி எல்லாரும் விசாரணையா அங்க வைங்க!!!

  • @dhivyaavishal8016
    @dhivyaavishal8016 Год назад +9

    8th padikura oru papa va ava parents yepadi night time la veliya viduraanga

  • @kvlpandian
    @kvlpandian Год назад +9

    நல்லா விடிஞ்சுச்சு போ 😭😭😭

  • @mrugan90
    @mrugan90 Год назад +28

    இதில்குற்றவாளி...அரிப்பெடுத்தஅந்தபெண்😂😂😂மூன்றுபேரையும்விடகூடாது

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 Год назад +2

      உங்க அம்மா மாதிரி 😂😂

    • @mrugan90
      @mrugan90 Год назад

      @@dhineshkumare8633 உங்கஅம்மாஎன்மனைவிமகனே

    • @mrugan90
      @mrugan90 Год назад

      @@dhineshkumare8633 உங்கஅம்மா..என்னுடன்மட்டுமல்ல..பலருக்கும்கால்விரித்தவள்தான்தேவிடியாளே

    • @ravichandran8558
      @ravichandran8558 Год назад +3

      ​@@dhineshkumare8633Ungala Maathiri Yelloraiyum Ninaikkaathinga...

  • @gopalgopal8185
    @gopalgopal8185 Год назад +30

    இரவு நேரத்தில் இத்தனை மணிக்கு ஆண் நண்பருடன் என்ன வேலை....

  • @tamil_tamilian
    @tamil_tamilian Год назад +38

    சிறுமிகள்?? முத்தி போய் உள்ளனர்

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 Год назад

      உங்க அம்மா புண்டைய மாதிரி யா 😂😂

  • @dushig7363
    @dushig7363 Год назад +17

    வித்தியாசமான மாவுகட்டு

  • @JothiManiR-z3s
    @JothiManiR-z3s Год назад +2

    ❤❤❤vilipuram police ku salute

  • @antonavaraja7136
    @antonavaraja7136 Год назад +6

    Government Karma is power full

  • @GovindaraGovindara
    @GovindaraGovindara 11 месяцев назад +1

    இந்த மாதிரி ஆள்களை சும்மா விடாதிங்க 6மாதம்சிரை தண்டனை கொடுக்க வேண்டும் சாமி 🎉🎉🎉🎉

  • @Pagadi5
    @Pagadi5 Год назад +29

    பள்ளி வாகன ஓட்டுநர் 😂

  • @BhuvaneshwariRamesh-qp5he
    @BhuvaneshwariRamesh-qp5he Год назад +3

    Police kku solid❤🎉

  • @bg-jy3mt
    @bg-jy3mt Год назад +2

    இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை கவனமாக கண்காணித்து வளர்க்க வேண்டும். சுற்றிலும் தீயவர்களின் மாயவலை.. கவனம் பெற்றோர்களே.. சகோதரர்களே..

  • @sudhakarkrishnamoorthi8099
    @sudhakarkrishnamoorthi8099 Год назад +21

    நடுநிலை ஊடகங்கள்😂😂
    அவர் எந்த கட்சி சொல்லுங்கள்😂😂 மனசாட்சியை விற்று தான் சம்பாதிக்க வேண்டுமா?
    😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Srikumaranraj
      @Srikumaranraj Год назад

      அவன் நிச்சசயம் திமுக தான் . பாஜக கட்சியாக இருந்து இருந்தால் இந்த செய்தியே மோடி செய்தது மாதிரி சொல்லி இருப்பானுக சொடலை கோமியம் குடிக்கும் மீடியாக்காரன் எப்படி கட்சி பேரை சொல்லுவான்

  • @santhoshsanthosh4149
    @santhoshsanthosh4149 Год назад +1

    போலீஸ் அதிகாரிகளுக்கு நன்றிகள் பல. இந்த மாதிரி சிறு குழந்தைகளை தவறான எண்ணத்தோடு தொடுகிற ஒவ்வொருத்தனுக்கும் கை, கால்கள் முறியனும்.

  • @bhuvaneswaran2147
    @bhuvaneswaran2147 Год назад +1

    தந்தி டிவி இதெல்லாம் நீங்க வந்து கொன்னுபுட்டு அதுக்கப்புறம் வந்து நியூஸ் போடுங்க

  • @pushpasilks
    @pushpasilks Год назад +5

    சில மனிதர்கள் மிருகமாக மாறி வருகின்றனர்

  • @dogood7015
    @dogood7015 Год назад +1

    Superb...

  • @maruthu9501
    @maruthu9501 Год назад +7

    ஏ உத்திரபிரதேசத்தை பாருங்க, மணிப்பூர பாருங்க ஏ பாருங்க பாருங்க,

  • @yashkutty4422
    @yashkutty4422 Год назад

    Final touch super

  • @ajithtitus2079
    @ajithtitus2079 11 месяцев назад

    Marana thadanai...

  • @stanlyjona
    @stanlyjona Год назад +1

    Serious action required in public

  • @pmp.fishman.7343
    @pmp.fishman.7343 Год назад +7

    காவல்துறை தன் கடமையை சரியாக செய்தது அந்த நாய தூக்குல போடுங்க சர்ச் அய்யா

  • @bhuvaneswaran2147
    @bhuvaneswaran2147 Год назад +2

    போலீஸ் தாக்குது உண்மை இல்லையா ஆனா இவன எல்லாம் இப்படித்தான் செய்ய வேண்டும் பாக்குற எங்களுக்கே இவ்வளவு நா

  • @basteenboss2861
    @basteenboss2861 Год назад +1

    Hats off police. Thank u

  • @sazikumar1
    @sazikumar1 Год назад +53

    வருத்தப்படாத வாலிபர் சங்கம்
    அட்டகத்தி
    போன்ற படங்களின் உதாரணம்தான் இந்த பிஞ்சு மயிறு காதல்

    • @jikkatech
      @jikkatech Год назад

      ஏண்டா புக் வாங்க போனேனு சொல்றாங்க நீ என காதல் மயிறுனு கதவிட்டுட்டு இருக்க.

    • @RaviKumar-ne8wx
      @RaviKumar-ne8wx Год назад +2

      Yen da paruthi veerana vituta😂

    • @sazikumar1
      @sazikumar1 Год назад +1

      @@RaviKumar-ne8wx அதுவும் தான்டா

    • @RaviKumar-ne8wx
      @RaviKumar-ne8wx Год назад

      @@sazikumar1 sollave ela😂

    • @sazikumar1
      @sazikumar1 Год назад +1

      @@RaviKumar-ne8wx அத அங்க போய் கேளு 🤣🤣🤣🤣🤣

  • @annanksa9359
    @annanksa9359 Год назад +6

    இந்த மாணவி குரல் வரல

  • @palpandi5521
    @palpandi5521 Год назад +2

    விட்டு விடுங்கள் அண்ணா அதான் நல்லா உற்றுகார்ல பொண்ணுகளை வீட்டுல திரைப்போட்டு பாதுகாருங்கடான எந்த தே மயன் கேட்குறா

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Год назад +1

    இவனை எல்லாம் சும்மாவே விடகுடாது...

  • @vetrivelkuppusamy9066
    @vetrivelkuppusamy9066 Год назад +1

    Super 👍 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 👏👏👏👏👏💪💪💪

  • @venkatsviewchannel5417
    @venkatsviewchannel5417 Год назад +1

    Kela villunthu kai, kaal murinthamadri, vera engavathu adipattu irunthal nandraga irukkum. Aduthamurai villum poluthu kavaldurai kavanikkavum.

  • @Nizarsyed-ei4qw
    @Nizarsyed-ei4qw Год назад +5

    இந்த நாய்க்கு கால் எப்படி உடைந்தால் என்ன துருவி துருவி அவசியம் விசாரிக்கனும்மா?

  • @cryptomic1985
    @cryptomic1985 11 месяцев назад

    4:09 👆

  • @abrahamsanthosakani
    @abrahamsanthosakani Год назад +1

    எத்தனை சம்பவம் நடந்தாலும் இந்த பிள்ளைகள் திருந்த போவதில்லை. புக் வாங்க ராத்திரி போகனுமா.😢😢😢😢😢

  • @Positive-vibes864
    @Positive-vibes864 Год назад +1

    Super da oru pombala ponuku appa va irunthutu ne ipdi pani iruka ila elathukum anubavipa

  • @shiniammmu
    @shiniammmu Год назад +1

    😭😭

  • @sabarisabari3490
    @sabarisabari3490 Год назад +6

    இரவு நேரத்தில் தனியாக அனுப்பிய பெற்றோரை என்ன செய்வது 😡😠😡

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 Год назад +1

    🙏🙏🙏

  • @elcinemedia9888
    @elcinemedia9888 Год назад +1

    Nice police

  • @rajkamalv5151
    @rajkamalv5151 Год назад

    Really super police👮

  • @VijaykumarK-f5p
    @VijaykumarK-f5p Год назад +1

    Police super very good

  • @dkb10101
    @dkb10101 Год назад +2

    Ennada anna anna nu kenjura... sevil la adichu sanda potirukalam ! 🙄 evry school requires self defense as a main subject to all stundets...!

  • @mugavaisingam
    @mugavaisingam Год назад +6

    வழக்கமா பாத்ரூம்ல தானே வழுக்கி விழுவாங்க😂

  • @selvanayagiselvisp1551
    @selvanayagiselvisp1551 Год назад +2

    அந்த நாய yeathuku hsptl kuttidu போய் அசிங்கம் pannirukenga சாகட்டும்னு விடுறுகணும் நடு road la vachu avanodatha cut பண்ணனும் அவனுக்கும் ஒரு கொழந்த இருக்கு பாவம் அந்த பொண்ணு

  • @shandheeprathanes
    @shandheeprathanes Год назад +1

    Salute for police 🚔 🫡

  • @udhayaudhaya1885
    @udhayaudhaya1885 Год назад +7

    சாகும் வரை அவன தூக்கில் போடவேண்டும்

  • @G.fathimatamilachiringtones
    @G.fathimatamilachiringtones Год назад

    Antha payan romba paavam pa...avanga voice ketta enaku azhugaye varuthu...😥paavama irukku....

  • @dharanidaran_GVS
    @dharanidaran_GVS 10 месяцев назад

    Salute police

  • @abishekvetrivel8772
    @abishekvetrivel8772 Год назад +7

    அந்த நாய சும்மா விட கூடாது 😡😡

  • @durgadevi4162
    @durgadevi4162 2 месяца назад

    Villupuram police sir neenga evanuku panishment heavya kodukanum sir please please🙏🙏🙏🙏🙏🙏🙏