11:51 நான் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக நன்றி எழுதிக்கொண்டு வருகிறேன் அதற்கு முன்பும் சரி எழுதிக்கொண்டு இருந்த நாட்களில் கூட உலக அரசியல் & உலக போர் சம்பந்தமான வீடியோக்களை தொடர்ந்து தமிழில் பார்பேன், ." Be relavant" nu நீங்க ஓரு வீடியோ பண்ணிருக்கிங்க அண்ணா.. அது random ah பார்த்த அப்போ நான் மேல சொன்ன topics என்னுடைய வாழ்வின் 6 தேவைகள் எதுலயுமே connect ஆகல .அது உணர்ந்த அப்புறம் அப்படி எந்த ஒரு data consume பண்ணுவது இல்லை ... Gratitude writing & affirmation consistent ah 3 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து செய்து வந்தால் வாழ்க்கையில் ஒரு CLARITY கிடைக்கும்னு நீங்க சொன்னது நினைவுக்கு வருகிறது...நன்றி நன்றி நன்றி அண்ணா
I'm commenting..before playing this video .. seriously na intha social media Nala thn I got negative..like nama life nalla thn poitu irkm ..but mathavnga story paarthu as if namake nadakra alavuku feel panvom..ithanala avngalkm no use enakum no use ...intha unmaya after watching your videos that were posted before I understood na .💚
நானும் உங்கள் வீடியோக்களை பார்த்து அனைத்துவித மீடியாக்களையும் முழுமையாக தவிர்த்து விட்டேன், மேலும் எனது லட்சியம் நிறைவேற உங்கள் உதவியுடன் பயணப்பட்டு வருகிறேன், நன்றி சகோ, உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா 11:24 யார் யார் எல்லாம் ஜெ அண்ணா வீடியோவில் சொன்னது போல முயற்சி செய்து பார்த்தீங்க அப்படி முயன்று பார்த்த பிறகு மறுபடியும் REELS & VIDEOS regular ah consume பண்ணும்போது முன்பு video பார்க்கும் போது இருந்த perception கோணம் மாறுபடும் இந்த சிந்தனை மாற்றம் ஏற்பட்டால் போதும் கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்தும் நேரம் குறையும் அந்த மாற்றமே இந்த வீடியோவின் மிக பெரிய தாக்கம்... நன்றி ஜெ அண்ணா ❤❤❤
தமபி வணக்கம் உங்கள் பதிவுகள் ஆகப்பெரிய பயனுள்ளதாக இருக்கிறது மற்றும் வீட்டில் சும்மா இருக்கும் ஒரு பெண் உங்கள் பதிவுகள் மூலமாக 10 கோடி பணம் என்ற சக்தியை அடைந்து விட்டார்கள் இப்போது வருமானமத்துறைக்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டுமா❤❤ நன்றி நன்றி உங்களுக்குக்கும் இந்த பிரபஞ்சம்த்திற்கும்
நன்றி அண்ணா இப்போ இருக்கிறவங்க எல்லாருக்குமே இந்த பிரச்சினையில இருந்து வெளிய வர முடியாமல் போய்விட்டது . உங்கள் வீடியோ கண்டிப்பாக மாற்றத்தை ஏற்படுத்தும் நன்றி
This is one of your best video. Thank you bro for changing many lives in a positive way. You are a good mentor to many. Iam writing gratitude everyday and I witnessed how lot it changed my life. Nowadays iam very happy and pleasant. Thank u bro. U too changed a lot in Outlook and clarity of speech.
Really true. Lot of distraction, we must have to be focused. When ever I felt that im distracted, or empty mind, your videos and guidance support a lot to keep me in my track. Thank you so much brother. Wish everyone gets all success in their life.
It is not video...Lesson for Everyone...Thank You Bro
11:51 நான் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக நன்றி எழுதிக்கொண்டு வருகிறேன் அதற்கு முன்பும் சரி எழுதிக்கொண்டு இருந்த நாட்களில் கூட உலக அரசியல் & உலக போர் சம்பந்தமான வீடியோக்களை தொடர்ந்து தமிழில் பார்பேன், ." Be relavant" nu நீங்க ஓரு வீடியோ பண்ணிருக்கிங்க அண்ணா.. அது random ah பார்த்த அப்போ நான் மேல சொன்ன topics என்னுடைய வாழ்வின் 6 தேவைகள் எதுலயுமே connect ஆகல .அது உணர்ந்த அப்புறம் அப்படி எந்த ஒரு data consume பண்ணுவது இல்லை ... Gratitude writing & affirmation consistent ah 3 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து செய்து வந்தால் வாழ்க்கையில் ஒரு CLARITY கிடைக்கும்னு நீங்க சொன்னது நினைவுக்கு வருகிறது...நன்றி நன்றி நன்றி அண்ணா
சகோ மிக மிக அருமையான பதிவு, நீங்கள் சொல்வது 100% உண்மை, உங்களை பாராட்டா வார்த்தைகள் இல்லை, வாழ்த்துக்கள், நன்றி 👏👍🙏
வணக்கம் சகா..நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. மிகச்சிறந்த கருத்துகளுக்கு நன்றி சகோ.
I'm commenting..before playing this video .. seriously na intha social media Nala thn I got negative..like nama life nalla thn poitu irkm ..but mathavnga story paarthu as if namake nadakra alavuku feel panvom..ithanala avngalkm no use enakum no use ...intha unmaya after watching your videos that were posted before I understood na .💚
மகிழ்ச்சி அண்ணா உங்களை வண்ண மயமாக பார்பதில்
நானும் உங்கள் வீடியோக்களை பார்த்து அனைத்துவித மீடியாக்களையும் முழுமையாக தவிர்த்து விட்டேன், மேலும் எனது லட்சியம் நிறைவேற உங்கள் உதவியுடன் பயணப்பட்டு வருகிறேன், நன்றி சகோ, உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
அனுபவ உண்மை 1000%
நன்றி அண்ணா 11:24 யார் யார் எல்லாம் ஜெ அண்ணா வீடியோவில் சொன்னது போல முயற்சி செய்து பார்த்தீங்க அப்படி முயன்று பார்த்த பிறகு மறுபடியும் REELS & VIDEOS regular ah consume பண்ணும்போது முன்பு video பார்க்கும் போது இருந்த perception கோணம் மாறுபடும் இந்த சிந்தனை மாற்றம் ஏற்பட்டால் போதும் கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்தும் நேரம் குறையும் அந்த மாற்றமே இந்த வீடியோவின் மிக பெரிய தாக்கம்...
நன்றி ஜெ அண்ணா ❤❤❤
I feel jey.
தமபி வணக்கம் உங்கள் பதிவுகள் ஆகப்பெரிய பயனுள்ளதாக இருக்கிறது மற்றும் வீட்டில் சும்மா இருக்கும் ஒரு பெண் உங்கள் பதிவுகள் மூலமாக 10 கோடி பணம் என்ற சக்தியை அடைந்து விட்டார்கள் இப்போது வருமானமத்துறைக்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டுமா❤❤ நன்றி நன்றி உங்களுக்குக்கும் இந்த பிரபஞ்சம்த்திற்கும்
❤ TQ TQ 😅
நீங்கள் சொன்ன அத்தனை விஷயங்களும் 💯 உண்மை 😔
நன்றி அண்ணா இப்போ இருக்கிறவங்க எல்லாருக்குமே இந்த பிரச்சினையில இருந்து வெளிய வர முடியாமல் போய்விட்டது . உங்கள் வீடியோ கண்டிப்பாக மாற்றத்தை ஏற்படுத்தும் நன்றி
Yes it so truth, in last 2 weeks I'm trying to control mobile usage at that time im coming to know literally I'm using mobile for more 5hrs daily🙃
Correct bro.. start paneta athula irrunthu vealiya varava mudiyala
This is one of your best video. Thank you bro for changing many lives in a positive way. You are a good mentor to many. Iam writing gratitude everyday and I witnessed how lot it changed my life. Nowadays iam very happy and pleasant. Thank u bro. U too changed a lot in Outlook and clarity of speech.
உண்மை sir.. நன்றிகள் 🙏 வாழ்த்துக்கள் 🎉🎉
Very superb...clarify super...worthable..1000% reality jey
I am stuck in this viscious cycle. Want to get out of this trap
Really true. Lot of distraction, we must have to be focused. When ever I felt that im distracted, or empty mind, your videos and guidance support a lot to keep me in my track. Thank you so much brother. Wish everyone gets all success in their life.
yes 100% true-aravind
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் தம்பி
அற்புதம்
Nandri Anna ....
Its rare to see u in colour t.shirts naa.. prefer those colours too.
Super sir, thank you so much
True sir 100 💯
Good explanation.
Thank you ❤
நன்றி anna
Thank you brother ❤
நன்றி🎉
Thank you
Very true bro. Thank you
Nandri
Thank you brother
Thank you brother 🙏
Thankyou so much bro 🎉🎉🎉❤❤❤
Thank you sir
Tqs brother
Good 👍
Absolutely True, Thanks
Real facts
🌹
I hope you say reply 🙏🙏
ஆம் நான் இந்த மாதிரி சிக்கலில் சிக்கி தவிக்கிறேன் வெளிவர வழி தெரிந்தும் முடியவில்லை
Tq bro❤
💯
👍
🙏❤️
I'm stop using mobile data & studing books a lot.
💯❤💐🙏
Thank you brother 🥰