15 Life changing mantras | Epicrecap

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 421

  • @MURUGANANDAM-ub7cj
    @MURUGANANDAM-ub7cj 4 года назад +127

    உங்கள் விடியோ என்னை நிறைய மாற்றியது 30 நாள் நன்றி எழுதினேன் என்னுடைய 40 வயதில் சந்தோஷம் என்றால் என்ன என்று உணர்ந்தேன் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @prabavathijeyamurugan177
    @prabavathijeyamurugan177 4 года назад +71

    இப்போது நான் நினைத்தது எதையும் என்னால் வாங்க முடிகிறது.3 மாதங்களாக நன்றி எழுதுகிறேன்.பணம் என்பது தேவையல்ல,தேவைகளை நிறைவேற்றும் ஆற்றல் என்பதை உணர்ந்தேன் நன்றி நன்றி

  • @sivachandrikasivamainthan7202
    @sivachandrikasivamainthan7202 4 года назад +16

    உண்மையில் உண்மை சகோதரா!
    எண்ணம் சீர்திருத்தம் செய்து வாழ வேண்டும். எப்போது எண்ணத்தை சீர் திருத்த ஆரம்பித்து விட்டேனோ அன்றிலிருந்து என் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.
    தியானம், தெளிவு உறுதி பயிற்சிகள், நன்றி எழுதி வந்தேன்.
    இவையெல்லாம் உயர்ந்த நிலையில் வர உதவி செய்தது.

  • @shakilabalasubramaniyam5229
    @shakilabalasubramaniyam5229 4 года назад +7

    Yaarupa nee? Ivlo naal enga iruntha? Arputhamana information.... Purinjavan arivali... Purinji nadakravan raja...❤️❤️❤️

  • @sivasakthi5267
    @sivasakthi5267 4 года назад +36

    Since 9 months I have felt lots of positivity in my life, thank you sir 🙏
    Well matured talk

  • @abinaya2486
    @abinaya2486 4 года назад +76

    Now my age 20 sir I definitely change my life sir one day I also tell my life achievement in ur channel sir😍😍😘😘😍😘

  • @sudhadass09
    @sudhadass09 3 года назад +5

    ஆம் அண்ணா. தாங்கள் சொல்லியபடி பணம் என்பது விஷயம் அல்ல. நம் ஆசைகளை நிறைவேற்றும் ஆற்றல் என்று நீங்கள் கூறியதை கேட்டு என் எண்ணங்களையும் உணர்வுகளையும் மாற்றி கொண்டேன் அண்ணா. இப்போது ஈர்ப்பு விதி நன்றாக வேலை செய்வதை அனுபவ பூர்வமாக பார்க்கிறேன் அண்ணா. பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி அண்ணா 🙏🙇‍♀️

  • @rajekumar524
    @rajekumar524 4 года назад +1

    அண்ணா அருமையான பதிவு அண்ணா இந்த பிரபஞ்சம் நல்ல மாற்றத்தை எனக்கு கொடுத்திருக்கிறது உங்களைப்போல் ஒருவர்எனக்கு நல்ல மாற்றத்தைக் கொடுத்தார் அவரும் அவர் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @kanthasamyvithja5330
    @kanthasamyvithja5330 4 года назад +3

    Very true anna👌👌👌👌
    அண்ணா இந்தப்க் பதிவில் சொன்ன எல்லா விஷயங்களும் உங்கள் videos மற்றும் பல நல்ல கருத்துக்கள் நிறைந்த speeches videos கேட்டதன் மூலமாகவும் அவற்றை கடைப்பிடித்துச் சரிசெய்ததன் மூலமாகவும் இப்போது வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் சந்தோஷத்தைக் உணரக் கூடியதாக உள்ளேன்.
    நாம் சரியற்றதைச் செய்தாலோ அல்லது மற்றவர்கள் சரியற்றதைச் செய்தாலோ /புரியாது கதைத்தாலோ....அதற்குப் பெரிதாக
    react செய்யாது சரி அவர்களோ நானோ அப்போது இருந்த அறிவுக்கு சரியற்றதைச் செய்துவிட்டார்கள்/விட்டேன் இனி திருத்திக் கொள்வார்/கொள்வோம் என்று என எளிதாக எண்ணி நம்மைத் திருத்தி அதைக் கடந்துவந்தாலே
    நம் வாழ்க்கை மிக அற்புதம் என உணர்ந்து விடலாம்.
    எல்லா நேரத்திலும் நமக்கு நிகழ்கின்ற சூழ்நிலைகளிற்கு நம் எண்ணங்கள் தான் காரணம்.சூழ்நிலைகளோ நபர்களோ அல்ல.
    நம் மீதான சுய அன்பு எப்பொழுதும் அபரிமிதமானதாக இருக்கட்டும்.
    Thanks a lot anna.

  • @grvideospvi
    @grvideospvi 3 года назад

    ஜெய் நீங்கள் you tube ஆரம்பிச்ச நாள் முதல் இன்று வரைக்கு பார்த்து கொண்டு தான் இருக்கிறோன்...
    ஈர்ப்பு விதி பற்றி ஒரு புரிதல் தந்ததற்கு நன்றி.
    எனது என்னம் மிகப்பெரிய வீடு,என்றும் செல்வ செழிப்புடன் வாழ்வதே...
    அதை என் இலக்காக கொண்டிருக்கிறேன்... பிரபஞ்சத்தோடு என்னை இணைத்ததற்கு நன்றி ஜெய்....

  • @lovableguy8764
    @lovableguy8764 4 года назад +23

    I quit facebook 6 months ago after using it for 5 years now it's feel good social media brings lot of depression and trying to quit other social medias too

  • @askumarskumar9696
    @askumarskumar9696 4 года назад +12

    வணக்கம் ஜி நீங்கள் சொன்னதுமுற்றிலும் உண்மை திருதிக்கதான் முடியல, அதற்கு உங்களிடம் life coaching தான் ஒரே வழி ...

  • @malaidragon
    @malaidragon 4 года назад +4

    Awesome bro. மிகப் பெரிய உண்மையை ரொம்ப அழகா சொல்லிட்டீங்க. நன்றி. 💐

  • @umas9420
    @umas9420 4 года назад +2

    Tv media, news paper pakkarathila only epic recap channel mattum tha parkkiren ennoda life koja kojama Maratha pakka mudiuthu 👍 manasu nimmathiyavum thelivavum yochikka mudiuthu so thank you so much for your information 🙏 Nandri jey brother 🙏 nandri universe 🙏 Nandri epic recap channel 🙏

  • @madhupriyaraja5567
    @madhupriyaraja5567 6 месяцев назад

    Super jey unga videos nan 3years ha follow panra enda life full la happy mattum than tq so much jey.......

  • @thennarasiarasi6951
    @thennarasiarasi6951 4 года назад +14

    100% true
    sir if we apply this 15 challenge
    Everybody can win their life
    Don't allow Instant satisfaction 🙏🙏🙏🙏

  • @neelaamirthanathar1120
    @neelaamirthanathar1120 2 года назад

    இவை அனத்தும் எங்களுக்கும் புகுத்தப்பட்டது உங்களின் பதிவின் மூலம் தெளிவடைந்நு விட்டேன்

  • @gemini5014
    @gemini5014 4 года назад +20

    You become what you eat,
    You become what you breath,
    You become what you think,
    You become what you speak,
    You become what you DO.
    Faith,patience,discipline must👌

    • @rajkumarsethuram7533
      @rajkumarsethuram7533 2 года назад

      we are not what we eat but what we think. this is a wrong connotation that we are what we eat. nothing. whatever you eat doesnt matter when you achieve your goal

  • @yalinitirulini9990
    @yalinitirulini9990 3 года назад

    Really superr.... Ningga kadavul adaya Asir vatham petra kulanthaiii
    Yess... Ivlo nyanam ivlo siru vayathi varathu... Makalai.. Telivu paduta prabanjam unggala anupiyathuku nandriiii

  • @sandhyasakthivel5080
    @sandhyasakthivel5080 3 года назад +2

    I have done each and every mistake you mentioned 😊 This is a good reminder.

  • @priyasamren3290
    @priyasamren3290 4 года назад +4

    As you sow so shall you reap! Key takeaway is to be disciplined and dedicate your time and energy for at least 6 months! I trust your 15 mantras wholeheartedly! Thanks a zillion bro!

  • @jacqulin5731
    @jacqulin5731 4 года назад +6

    I changed my guilty feeling jai sir..after watching this video...its amazing now..thank you sir

  • @amrithaapreiti2298
    @amrithaapreiti2298 4 года назад +1

    Indha video pakrapa dan na panra naraya thapu puridhu consciously. Thanks for the clear explanation. U always explain everything in a very simple manner. Thank you 😊 Jey

  • @selvisrinivasan1908
    @selvisrinivasan1908 4 года назад +3

    Super, தகுதி பார்க்கவேண்டாம் என்று சொன்னது

  • @Umamarasamy
    @Umamarasamy 5 месяцев назад

    Arumeiyana pathivu brother ❤ thank you so much for epic recap channel 🎉 Nandini universe 💗

  • @ammusri3752
    @ammusri3752 3 года назад +1

    Semma speech.. Wonderful.. Ne nalla erukanum thambi.

  • @feminavickyfemi9958
    @feminavickyfemi9958 4 года назад +2

    Tq jey Bro, life ivlo easy ya irukkum kiradhu unga videos mulam unardhen. Ippa en life enakku pititha madhiri happy ya poittirukku. Thanks a lot bro. ❤❤❤❤❤❤❤

  • @suganthia6261
    @suganthia6261 4 года назад +1

    அருமை கண்ணு பாரட்ட வார்த்தை இல்லை மிகவும் பயனுள்ளதாக உள்ளது வாழ்க வளமுடன்

  • @rajalakshmivaradharajan6552
    @rajalakshmivaradharajan6552 Год назад

    I have many more points for your video, iam watch your video last three days, so happy for u guidance , iam surely chance my life thank you sir , universe

  • @thamilponusathyapriya3572
    @thamilponusathyapriya3572 3 года назад

    ரொம்ப ரொம்ப நன்றி நான்
    உன்க video பாத்தும் என்
    வாள்வில் நிரய மாற்றன்கள்
    Thanks😊

  • @tamilselvi5192
    @tamilselvi5192 4 года назад +13

    Superb bro!!! Really inspiring!!

  • @mrgamecity2594
    @mrgamecity2594 2 года назад +1

    Bro u opened my eyes I'm in big crisis but this video making my inner conscious feel positive..

  • @Vasanthvincent
    @Vasanthvincent 4 года назад +3

    gratitude eluthanathulu aparam en life nariya positive va maari iruku sir thank you

  • @rajanloyolite
    @rajanloyolite 4 года назад +2

    I quit Facebook two months ago after 10 years of usage, now I am feeling good.. Facebook was created unwanted things and depression in my life... Now i am living my life.... Soon I will quit other social medias for atleast one year... Thank you Jey

  • @kuchaanvenkatachalam2375
    @kuchaanvenkatachalam2375 4 года назад +9

    thank you so much for a wonderful inspirational speech. Definitely your word will change my life.

  • @kavijeevagan6273
    @kavijeevagan6273 4 года назад +1

    Neenga sonna ella mistakes um Naa ipa varaikum en life la pannitu iruken.. But I hope I'll definitely change that everything brother.. Thanks for the awareness.. 🙏

  • @preethir2743
    @preethir2743 4 года назад +2

    Yes I also expect perfection for starting my business...... But it takes more time to start it ....... But now I realize it ....definitely I will change 👍....

  • @Jothi_farming
    @Jothi_farming 4 года назад +1

    Super bro 100% true nan cradude 80 days writing my lifela big change vanthiruku including iam always happy a feel irukan specifics no watching media parkava putikala my life is very happy nenachathu quicka kedaikuthu supera irukuthu Thank you universe nanri Jay bro 🏤🏤🏤🏤😃😃😃😃😃😃

  • @ashikkaa5673
    @ashikkaa5673 4 года назад +1

    Namma edhadhu pananum nenaikirapo mathavanga ena solvanga apdingra thought change panikiten bro neenga solra madhiri adhu namma growth eh romba thadukum.

  • @alliswellalliswell7419
    @alliswellalliswell7419 3 года назад

    Ungal viedio ennidam arputhamaana Matrathai Uruvakki iruku Anna.... Thanks much Anna🙏🙏🙏 Thankyou Universe

  • @pd3923
    @pd3923 3 года назад

    na job poga start panirundn but suthama pudikala enaku. Adha vita vera job um ella.quit pantn.padika start pantn. Yes cash ella dhan. Somehow i get everything am in need. "epdiyo nadakum" endha oru thinking dha life run pantu iruku. Am peaceful and blessed now

  • @jacqulin5731
    @jacqulin5731 4 года назад +1

    No guilty feeling..super jai sir..now i m feeling freee

  • @priyankapreety8694
    @priyankapreety8694 4 года назад +3

    Nice sir .neenga solrathu unmaii dhan.. social medias pona namaloda concentration miss agudhu.... RUclips channel la unga vedios matum pathutu poiduvn.....vera endha social media la um intrst katala..bcoz intrst kaaatuna enoda Temporary happiness kaga Permanent happiness ah miss paniduvn..idhaium neenga dhan sir solli kudthuthinga...Thankkk you very much Jey💫sir

  • @ruthramoorthy1649
    @ruthramoorthy1649 4 года назад +1

    What ever you're saying all together I was understood previously, but I am not take action. Because simply confused state mind about opinion. Now I am clear. I am planning immediately to be start. Thank you, welcome, again I contact with success.

  • @thevarajahsivagurunathan6938
    @thevarajahsivagurunathan6938 3 года назад

    ஆமாம் பணம் என்பது ஒரு ஆற்றல்
    பணத்தை தேடி பின் எதையும் செய்ய முடியாது
    கடந்த கால நிகழ்வுகளை சிந்தித்து கவலை பட்டால் முன்னோக்கி போக முடியாது எமக்கு மேல் ஒரு சக்தி உண்டு சத்தியமா ன உண்மை முழுதாக பிரபஞ்ச நம்பிக்கை ஏற்படும் போது அந்த ஆன்மான்ய சத்தி புரியும்
    எண்ணமும் நம்பிக்கையும் முயற்சியும் முக்கியம்
    அனுபவம் வெளி நல்ல உறவுகள்
    இவையே வாழ்க்கையை உயர்நிலைக்கு கொண்டு செல்லும்
    முயற்சியும் உழைப்பும் ஆர்வமும் இருந்தால் மட்டுமே வாழ்க்கையின் முன்னேற முடியும்
    அத்தனையும் உண்மைகள்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @bondatimes3623
    @bondatimes3623 4 года назад +6

    Jey I had all those beliefs u mentioned, in my life, after seeing ur videos and after practicing loa for the past 1 year, I can see lot of changes in my beliefs and life, thanks for sharing🙏🙏,

  • @swathikamalakannan4151
    @swathikamalakannan4151 4 года назад +1

    I use to believe that Happiness is something which I can get from others only. But now I learned that Happiness is with in me I can be positive and happy by myself irrespective of the situation. And iam so confident of my thoughts and i can receive and achieve whatever I want through the law of attraction.. I spread positivity and happiness. I changed more positive and happy just in a month than before I use to be. I feel so gratitude towards ur channel and more thankful to the universe which is with me.. Be Positive and spread Happiness

  • @FlightMode888
    @FlightMode888 3 года назад +2

    Brother you're doing an amazing job! Best wishes to you brother. God bless!

  • @hariniselvan1380
    @hariniselvan1380 3 года назад +1

    Whatever u said absolutely right bro,,,I'm writing gratitude I can see small changes in myself ,,,thank you universe.....

  • @smithaa767
    @smithaa767 10 месяцев назад

    Wonderful video. It would be helpful for everyone. Thanks Jey.

  • @darshanappa4375
    @darshanappa4375 4 года назад +2

    பங்கு சந்தையில் தொடர்ந்து லாபம் கிடைக்கும் என்று உறுதியாக இருக்க முடியும் என்று நான் நம்பவில்லை ஆனால் சில மாதங்களாக தொடர்ந்து லாபம் வேண்டிய அவசியம் இருந்தால் தொடர்ந்து லாபம் எடுத்து வருகிறேன் இப்போது தான் என்னுடைய clients அனைவரையும் லாபம் தரும் வகையில் ஒரு பெரிய விஷயமாக இருந்த லாபத்தை சுலபமாக பெற்று தருகிறேன். நன்றி !!

  • @saisathyabalan583
    @saisathyabalan583 4 года назад +7

    Really an insight into life and inspiring.. thank you sir...

  • @BalamuruganTF
    @BalamuruganTF 4 года назад +1

    தகுதி என்பதை யாராலும் தீர்மானிக்க முடியாது...நன்றி🙏🙏🙏

  • @gudhayakumar8461
    @gudhayakumar8461 4 года назад

    மிக்க நன்றி ஜெய் சாா் என்னுடைய தொழிலில் net work morketing ல் உன்னால் முடியாது இது நடக்காது அப்பிடினு சொல்றாங்க ஆனால் நான் எதையும் கேக்க மாட்டேன் என் தொழிலை செஞ்சிகிட்டே இருக்கேன் நன்றி

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 3 года назад

    பிரபஞ்சத்திற்கு .நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன் .

  • @MehalasWorld
    @MehalasWorld 3 года назад

    இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது
    Superb 👌

  • @mariavasanth9193
    @mariavasanth9193 4 года назад +7

    Ur inspiring words were very true, though it was late in my life but it was not tooooo late. Thank you sir, after life coaching great transformation in my life.

    • @vijisanthi8510
      @vijisanthi8510 4 года назад

      May I know how old r u

    • @mariavasanth9193
      @mariavasanth9193 4 года назад

      @@vijisanthi8510 mam may I know the reason for asking my age?

  • @Malathi_gandhi
    @Malathi_gandhi 3 года назад +2

    Anna really thank you so much. Thanks a lot for sharing your experience. I learned a lot from you. Thanks a lot.

  • @SVDJ.tamilshorts
    @SVDJ.tamilshorts Год назад

    Realy you are right bro. This is the eye opening vedio for me. Thank you and the universe.

  • @ravikanna9245
    @ravikanna9245 4 года назад +1

    ஆஹா அருமை .அற்புதம்.
    மிகச்சிறந்த உண்மை.

  • @rajeshthillan2510
    @rajeshthillan2510 3 года назад

    Nalla tharamana, sirappana life coaching, romba romba nandri.

  • @ponnusamy2418
    @ponnusamy2418 3 года назад +1

    I am waken at 4.30 a m sir suddenly start my dhyana or affirmation and manifestation?or bathing teeth cleaning and toilet matter is completely ending after I do the above telling works? Please send me correct answer sir

  • @dhivya_animal_lover
    @dhivya_animal_lover 3 года назад +1

    I never believed what others/my parents told about me. Infact i proved them wrong. Universe is helping me always for this.

  • @rathinamselvamrathinam7220
    @rathinamselvamrathinam7220 3 года назад

    Yes...Belief is most stronger than our achievements. I believe...

  • @chitraviswanathanchitrambika
    @chitraviswanathanchitrambika 4 года назад +2

    Last four months...no watching.. temporary happiness.....I write. Regular gratitude....
    Then regular listen affirmations...

  • @Creator-godgift
    @Creator-godgift 4 года назад +1

    Yes the point 13 ... Antha varthai en valkaiya neraya bathichuruku.. mathavum senjuruku👍

  • @venkateshkalpana8255
    @venkateshkalpana8255 4 года назад +1

    Thanks bro ..its really worthable..

  • @victorya6267
    @victorya6267 4 года назад +2

    Thank you sir.. Day by day we are improve our self..thank you to sharing your thoughts and experience

  • @lakshmig8716
    @lakshmig8716 3 года назад +1

    Jai anna how to joined life coaching anna pls help me anna

  • @pkmprthi2535
    @pkmprthi2535 Год назад

    Nan 5days challenge senjeyn adhula oru nalla vishyam kathukitteyn, Nan yenna focus seiya aaramicheyn adhula Neraiya purichukiteyn, Daily NANDRI yeludhureyn,ipa Nan yennoda life a disign panna kathukitteyn. NANDRI 🙏 JAY SIR🙏.😊.

  • @rathishkumarchandran7548
    @rathishkumarchandran7548 4 года назад

    Vanakkam,brother neengal sonnadhil 100%,unmai naan pala times unardhu erukkean, keep going brother, oru mukkiyamaana vishayam solla naan ninaikkerean, edhai en life la maathikittean andru mudhal pala nalla maatrangal nadandhadhu, ennaanna namma pazhaya film sad songs ,negative thatthuwa paadalgalai parpadhai vidaveandum ,edhuvum namma munnerttrathai tadai cheyyum, thanks bro...

  • @plchamyilango1265
    @plchamyilango1265 3 года назад +1

    தாங்கள் ஓதியுள்ள மந்திரம் 15ம் உண்மையென உணர்கிறேன்🙏 என்னோட இந்த 42ல். இருந்தும் மண்டைக்கு உரைக்காமல் இதே உணர்வுகளோடு போராடுகிறது வாழ்க்கை.

  • @sarumathi7533
    @sarumathi7533 4 года назад +1

    Wonderful video Jey Anna
    Always you show the right path,
    Thank you Jey Anna
    Thank you universe

  • @kirthigurudev
    @kirthigurudev 4 года назад +5

    Actually, I dream so big about problems, less concentration on small changes in things. Big problems can be solved in one easy way. I fail to notice that small one!

  • @chandrup3712
    @chandrup3712 4 года назад

    Super...enakugul eruntha niraiya mistek ethuve ....I will join the class

  • @madipakkamexpress8
    @madipakkamexpress8 4 года назад +1

    Clear crystal speech and superb motivation..to all youngsters 👍🙏🍎🍒

  • @Holispirit10
    @Holispirit10 4 года назад +1

    Fantastic explanation. And very energetic 100 percent true👏👏👏👌👌👌👌💯💐

  • @yoganathan962
    @yoganathan962 4 года назад +1

    Thanks sir, வாழ்க வளமுடன். very useful messages.

  • @abarakathullah
    @abarakathullah 4 года назад +3

    Beautifully explained. Thank you.

  • @yasararafath4797
    @yasararafath4797 3 года назад

    Thank you brother. All the 15 golden point. I always say you're videos. i think like to tell us.thank you universes helpful to transformation of life

  • @financebro2453
    @financebro2453 3 года назад

    Bro இதெல்லாம் நான் note la எழுதி வெச்சுட்டேன் ❤

  • @mohand8022
    @mohand8022 2 года назад

    Sr ur instructions are to be implemented for achieving our goal.

  • @maruthisuzukicommercial1048
    @maruthisuzukicommercial1048 4 года назад

    வணக்கம் சார் ஒரு எட்டு மாதமாக வேலை இல்லாம இருக்கேன் எனக்கு என்னுடைய நண்பர் வந்து உங்க சேனல்ல வந்து எனக்கு வந்து வாட்ஸ் அப்பில் அனுப்பி விட்டார் இதப்பாரு அப்படின்னாரு உனக்குள் நிறைய மாற்றங்கள் வரும்படியும் சொன்னார் ஆனா நீங்க சொல்றது எல்லாமே நூற்றுக்கு நூறு உண்மை நீங்க சொல்றது வந்து பண்ணனும்னு நினைக்கிறேன் ஆனால் என்னுடைய கவனம் வந்து சென்றது இருந்தாலும் முயற்சி பண்ணிடுறேன் நன்றி

  • @babyniraikulathan2560
    @babyniraikulathan2560 4 года назад

    Super. An interesting anecdote of self exploration. God bless u. Keep moving.

  • @babuu1664
    @babuu1664 3 года назад

    Thank you sir Your Information 👍 I Use full👍👍👍😊

  • @basky7246
    @basky7246 3 года назад +1

    Thank you Brother for Life changing Advice

  • @mysolution6065
    @mysolution6065 4 года назад +1

    U r talking openly intuition is our good guidance. Thanks for a nice video

  • @clayberry
    @clayberry 4 года назад +4

    I agree whatever u have mentioned in this video. Each word is inspiring

  • @anunithyaanu5229
    @anunithyaanu5229 4 года назад

    Push urself... rise ur value... time for self development... do it early.. dont be a self doubting person....think b4 ur actions wethr it is important or not... break limited thoughts.... and finally.... Always be a positive person....Believe in ur abilities... work on ur inabilites n improve it.. ❤️👍these R the things i learn... nd observed in my life ❤️👍

  • @SenthilKumar-xu9fb
    @SenthilKumar-xu9fb 3 года назад

    Bro nenga soldra ellame enake sonamathari iruku. Nanum enna change panikaran. Thanks bro

  • @kasthoorisankar1314
    @kasthoorisankar1314 2 года назад

    Arumaiyana pathivu 👌🏻nandri

  • @ajaybharrath1253
    @ajaybharrath1253 2 года назад +1

    Great job sir

  • @kritikjagdish7236
    @kritikjagdish7236 4 года назад

    Very useful Anna.Thanks for the video💐💐❤️❤️

  • @deviramesh8410
    @deviramesh8410 4 года назад

    Thanks for share this, I have many doubt about this attraction of money and object, now I'm very clear, thanks again

  • @vasanthikuppusamyvasanthi1947
    @vasanthikuppusamyvasanthi1947 3 года назад

    Wow wonderful video jei Anna 💯 true 🙏 thank you universe 🙏❤️ thank you Anna 🙏

  • @sivapratheeba9864
    @sivapratheeba9864 4 года назад +1

    Wow...wow.....wow....fantastic 🥳🥳🤘🤘💫💫

  • @navasaj6418
    @navasaj6418 4 года назад +1

    Thank You Jai Sir 👌👌👌
    Vazhga Valamudan 🙏

  • @priyasahi2951
    @priyasahi2951 4 года назад

    Thank qqqqq 4 ur valuable comments...
    ❤️❤️❤️❤️❤️
    All the these 15 are help and change a Lotz ❣️❣️❣️

  • @jrstore9828
    @jrstore9828 4 года назад +1

    Super bro... Very useful all... Thank you..

  • @stevegodson11k67
    @stevegodson11k67 4 года назад +5

    Waiting for this video, tq sir🙏🙏🙏🙏