Our life can become magical in 3 months | Epicrecap

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 489

  • @rajimoorthy455
    @rajimoorthy455 2 года назад +70

    (ரொம்ப லெந்தா லெட்டர் மாதிரி கமெண்ட் போட்டேன் நினைக்கிறேன் ஏன்னா அந்த அளவுக்கு என் லைஃப் மாதிரி இருக்கு அதான் நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லாரும் நல்லா இருப்போம் வாழ்க வளமுடன்)சார்வணக்கம் சார் 🙏🏼 மூணு மாசம் பயிற்சி எடுக்கணும் நீங்க சொல்றது 100% உண்மை ,ஏன்னா நான் ஃபர்ஸ்ட் உங்க வீடியோ 2022 ஸ்டார்டிங்ல பார்த்தேன் எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு ஜனவரி 1ஆம் தேதி கோவிலுக்கு எல்லாம் போயிட்டு வந்து என்னோட வாழ்க்கையில என் குடும்பத்துல ஒரு மாற்றம் வேணும் அப்படின்னு கடவுள் கிட்ட வேண்டிட்டு உட்கார்ந்த மொபைல் பாக்குறப்ப தான் உங்களுடைய சேனலை பார்த்தேன் ஒவ்வொரு வீடியோவையும் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன் ஒவ்வொரு வீடியோவையும் உட்கார்ந்து பொறுமையா கேட்டு எனக்கு பாலோ பண்ணனும் அப்படிங்கற எண்ணம் வர்றதுக்கு ஆறு மாசம் ஆச்சு நான் ஒரு கரெக்டான மனநிலைமைக்கு வரத்துக்கே ஆறு மாசம் ஆச்சு, அதுக்கப்புறம் என்னோட வாழ்க்கையில நிறைய நிறைய மாற்றங்கள் நான் ஆல்ரெடி ஒரு கமெண்ட்ல சொல்லி இருக்கேன் அப்போ ஒரு ரூபா என் கையில இருந்ததுன்னு வச்சுக்கோங்களேன் ,இப்போ பத்தாயிரம் ரூபாய் என் கையில இருக்கு அதாவது பத்தாயிரம் மடங்கு லைஃப்ல ஒரு சேஞ்சஸ் தெரியுது உண்மையா சொல்றேங்க மனசு ஒரு மாதிரியா லேசா இருக்கு அமைதியா இருக்கு நம்ம நல்லா வாழ்றோம் நமக்கு எல்லாமே கிடைச்சிடும் எல்லாமே நம்முடைய உறவினர்கள் அப்படின்னு ரொம்ப மனசு வந்து அமைதியா இருக்கு ஹேப்பியா இருக்கு ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன் இந்த லிங்கை கேட்குற நீங்க எல்லாரும் தயவு செஞ்சு இதை பாலோ பண்ணுங்க நம்ம எல்லாரும் நல்லா இருப்போம் எல்லாருக்கும் இந்த பிரபஞ்சம் கேட்டதை கண்டிப்பா நிச்சயமாக கொடுத்தே தீரும் 🙏🏼🙏🏼சார் நீங்க யாரு உன் பேர் என்னன்னு கூட எனக்கு தெரியாது சார் ஒரு ரூபா செலவு இல்லாமல் என்னுடைய வாழ்க்கையில இவ்வளவு மாற்றங்கள் இந்த youtube லிங்க் மூலமாக தேங்க்யூ சோ மச் சார் நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கணும் என்னோட குடும்பத்தின் சார்பாக பல கோடி நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @PremKumar-mp1fe
    @PremKumar-mp1fe Год назад +40

    இன்று இரவில் இருந்து 90 நாட்கள் தொடர்ச்சியாக gratitude, affirmation, water manifestation பயிற்சி செய்ய போகிறேன், என்னுடைய தேவைகளை மட்டுமே பார்க்க போகிறேன் அண்ணா

    • @sagayamaryd1367
      @sagayamaryd1367 Год назад

      Good

    • @jananiarumugam5366
      @jananiarumugam5366 10 месяцев назад +2

      Any changes??do reply pls

    • @Rean-ms3jt
      @Rean-ms3jt 10 месяцев назад

      ​@@jananiarumugam5366 Hii new to manifestation

    • @Pavi_World
      @Pavi_World 9 месяцев назад +2

      ​@@jananiarumugam5366avanga consistency ilama irundhu irupanga.. Nenga consistent aga panuga kandipaga matram varum❤

    • @gnanasumithragnanasumithra509
      @gnanasumithragnanasumithra509 3 месяца назад +1

      Na already gratitude affermation water manifesting elam folow panite irukiren ana im so happy every thank you so much thank you na niraya changes therithu ❤😊😊😊

  • @logarajans7996
    @logarajans7996 Год назад +14

    True words , i started in Feb.
    Miraculously in July i got Mtech seat In IIT MADRAS.
    Thank you jey

  • @sureshgandhi728
    @sureshgandhi728 Год назад +9

    நிச்சயமாக இந்த நிமிடத்தில் இருந்து என் வாழ்க்கையை நான் மாற்ற விரும்புகிறேன் நன்றி

  • @universeiswithinU
    @universeiswithinU Год назад +6

    Neraya changes ,ellame seri ayiduchu nanga new home ku shift aitom by gratitude affirmation visualization 555 method use pani , life a avlo magical a nimmadhi a iruku , enga family avlo happy a healthy a wealthy a complete a nalla irukom , idhuku ellame universe jey anna god n kiruthika akka thanku so much

  • @kannanpannerselvam001
    @kannanpannerselvam001 2 года назад +21

    Super Anna. My age is 22, & My birthday is 20.12.2001 before 4 days from now.
    And I promised myself to achieve my ultimate goal by today ( in mindset) and I do it 5 days over ,still i,m following consistency, no friends, no media etc,,Thank u annna ...once again...

  • @Kannanpannerselvam369
    @Kannanpannerselvam369 Год назад +14

    I COMPLETED 102 DAYS AND I HAVE A VERY DEEP CLARITY ABOUT MY LIFE.

  • @rahul-vq4ln
    @rahul-vq4ln 2 года назад +37

    3 months la en life la oru nalla munnaetram varumnu Nan mulumaya namburaen. Prapanjam atharkana pathila unga moolama Kati iruku. I love universe. Universe also love me

  • @prakashdebabuone
    @prakashdebabuone Год назад +2

    நன்றி!!!
    இந்த நொடி முதல் என் வாழ்க்கையின் மாற்றத்திற்கான பயிற்சிகளை தொடங்குகிறேன்.!!!

  • @kalairajakumar1813
    @kalairajakumar1813 2 года назад +3

    கடவுளுக்கு நன்றி.. பிரபஞ்சதுக்கு நன்றி..இப்பதிவை கொடுத்த உங்களுக்கும் நன்றிகள் 🙏🙏🙏நானும் என்னோட வாழ்க்கையை மாற்றி காட்டுவேன் 👍👍

  • @kannanpannerselvam001
    @kannanpannerselvam001 Год назад +10

    I completed 50 days successfully , I really realized very deep clarity about my life , Thank u Anna..

  • @kannanpannerselvam001
    @kannanpannerselvam001 Год назад +4

    Anna, na 3 months complete pannitan.
    Na ippo feel panrathu i,m 22 now and my mindset totally changed.
    Na ippo realized panrathu
    Ver deep clarity.Thank u anna.hereafter starting my journey with advanced practice.

  • @jesikaqueen7374
    @jesikaqueen7374 Год назад +2

    Thank you sir.
    நான் 3 வருடங்கள் உங்கள் chanal pakuren பயிற்சிகள் செய்கிறேன் ஆனால் தொடர்ச்சியாக செயற்படுத்த முடியவில்லை
    இந்த புதுவருடமாவது வெற்றி அளிக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன் 🙏

  • @dr.mugilan9704
    @dr.mugilan9704 2 года назад +7

    Self promised .. Started this 3 months challenge 👍 will update you with a big success story soon sir 💫 thank you so much sir

  • @tharanidevi1596
    @tharanidevi1596 2 года назад +3

    என் வாழ்க்கையில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் பிரபஞ்ச சக்திக்கு நன்றி🙏.

  • @abiraminadimuthu9513
    @abiraminadimuthu9513 Год назад +3

    In the next 3 months I will follow and achieve great heights in my life!!

  • @abarakathullah
    @abarakathullah Год назад +2

    I promise to start manifestation, imagination, visualisation, thanking and affirmation for my growth in wealth and prosperity. Thank you sir.

  • @vasanthiravikumar9397
    @vasanthiravikumar9397 Год назад +1

    இந்த நிமிடம் முதல் என்னுல் பெரிய மாற்றத்தை நிகழ்த்திகொண்டிருக்கும் அன்பான பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @alfredwilliam5731
    @alfredwilliam5731 Год назад +2

    I started today writing gratitude and 369 method. Will try also water manifestation. Thank u bro

  • @Shergin37
    @Shergin37 2 года назад +5

    I live in a friendly universe, Universe is always taking care of me.
    Surely miracles happen in my life

  • @rajakumariraju2799
    @rajakumariraju2799 2 года назад +2

    I promised myself... Consistency is the key of success..
    Thanks to universe for giving me wonderful life.. 😍

  • @appinrajappin7719
    @appinrajappin7719 2 года назад +19

    இந்த நிமிடம் முதல் நான் என்னுடைய வாழ்க்கை மாற்றத்திற்கான பயிற்சியை தொடங்குகிறேன் நன்றி 🙏🙏🙏

    • @govindgl2664
      @govindgl2664 Год назад +1

      இந்த நிமிடத்தில் இருந்து நான் என் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முயற்சி எடுக்கிறேன்

    • @ganapathim9615
      @ganapathim9615 Год назад

      3 months practice?
      Enna la pannanum sollunga bro pls

  • @sivapriyasrihari4300
    @sivapriyasrihari4300 2 года назад +4

    I promised myself to achieve my goals from today
    Thank you brother
    Thank you universe

  • @johnsonarokiaraj5573
    @johnsonarokiaraj5573 2 года назад +3

    I promise... I'll start my LOA journey from now until March.... I hope my life will be changed abundantly....

  • @vetrivelvel8044
    @vetrivelvel8044 Год назад +2

    Eananla panna mudium promise 👍🙏 Thank you universe 😇

  • @jeevanrajan644
    @jeevanrajan644 Год назад +3

    The next 3 months going to be a life changer in my life. I used to practice well in year 2020 n 2021. In year 2022 i stopped everything due to lazineess. N i face alot of hardship also
    I will mk year 2023 as the best year in my life in every aspect of life😍😍😍

  • @logilogi4300
    @logilogi4300 2 года назад +5

    I promised myself to achieve my ultimate goal. I have already started the process. I am very near to my goal and I am definitely achive my success goal. 🙂 Thankyou universe
    And thankyou jey anna

  • @priyab7092
    @priyab7092 Год назад +2

    இன்னைக்கு இந்த நிமிஷம் இந்த மாற்றத்துக்கு நான் ரெடி ஆயிட்டேன் ரொம்ப நன்றி

  • @GaneshKumar-fv2cg
    @GaneshKumar-fv2cg 2 года назад +2

    Sure bro. I have already started the process. I will commit 100% to practice and 2023 is going to be a great positive turning point in my Life. Thanks a lot for your support and guidance🙏🏻

  • @dharanins1116
    @dharanins1116 2 года назад +4

    Promised myself and started this 3 months practice sir... Thank you 🙏

  • @rlogendhiran
    @rlogendhiran 2 года назад +2

    I am already 2 months practiced and now I am very near to my goals and I am definitely achieve my success goals, with abundance of miracles blessings. I love you and Thank you so much to universe and God to blessings me, I am enjoying my life with peaceful and wealthy with my family members.

  • @vignesh791
    @vignesh791 2 года назад +1

    இன்று காலை நான் பயிற்சி ஆரம்பித்தேன்.தொடர்ந்து நான் பயிற்சி செய்வதற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @rathikatamirsan4803
    @rathikatamirsan4803 Год назад +1

    முயற்சிகிறேன் அண்ணா உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றிகள்..

  • @kadhiravan1675
    @kadhiravan1675 Год назад +2

    I take up this challenge today, will catch up after 90 days over my realisation.. Thanks Jey 🥰

  • @dharanishs5177
    @dharanishs5177 Год назад +4

    I know The basic Law of Attraction practice but i never Follow that Consistently in my past. But From Now, I am going to change my life with the 3 month practices. Thank you Anna 🙏

  • @johnbritto2175
    @johnbritto2175 Год назад +1

    Hi brother. Firstly thank you so much for sharing us this wonderful experience. Definitely will keep doing practice today onwards. This is my valuble gift for you. Thank you.

  • @SenthilKumar-yb9ks
    @SenthilKumar-yb9ks Год назад +1

    I promise to my self , consistency is key to success i will definitely succeed in my goals

  • @786abundance9
    @786abundance9 Год назад +1

    By 18/6/23 I will achieve my goals and reach heights. Thank you universe

  • @maheswaria9385
    @maheswaria9385 10 месяцев назад

    நான் இந்த பயிற்சியை இன்றிலிருந்து துவங்கி விட்டேன் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @d.renuga1397
    @d.renuga1397 Год назад +1

    Thank you Jai...
    Now i started consistent work for my future.thanks again Jay..

  • @veerakumarkaruppusamy5073
    @veerakumarkaruppusamy5073 11 месяцев назад

    Today onwards i will start 90 days challenge sir. Thank you for your guidance sir.

  • @KK-qb5jr
    @KK-qb5jr 2 года назад +2

    Naaa start pana poraa,
    Thank you Jay'na,
    Thank you EpicRecap & Thank you universe..

  • @karpagam3019
    @karpagam3019 Год назад

    Hi sir, today morning only I have seen your video about 2023 goals..you have said to cut all the contacts and be selfish to focus on your goal.. miga sariyana advice..i promise I will follow that for 3 months and focus all my thoughts towards my goal.. thank you so much sir

  • @LeoLuna78
    @LeoLuna78 2 года назад +1

    I promise myself.. I was following..i am following.. I will follow the practices✨️2023 born for us🙌🏻

  • @sangeethamagesh5898
    @sangeethamagesh5898 Год назад +1

    I am going to start practicing the basic and writing gratitude and listening to affirmation will come back after 3 months.

  • @ഉള്ളിച്ചെപ്പിത്തായംബാസ്

    I do firmly believe that I will see changes in my personal life and behaviour by channelling my Focus on my goals and by being grateful for every day!!

  • @BalamuruganTF
    @BalamuruganTF Год назад +4

    21 நாட்கள் செய்தால் பழக்கமாகி விடும் என்பார்கள்... ஆனால், 100 நாட்கள் செய்தால் தான் மாற்றம் வரும்...என்பது என் அனுபவம்...

  • @meenakshir8340
    @meenakshir8340 2 года назад

    நன்றி அண்ணா..நான் இந்த பயிற்சியை தொடங்குகிறேன்... பிரபஞ்சத்திற்கு நன்றி.......

  • @revathisiva1255
    @revathisiva1255 Год назад +1

    I am going to loa practice from now.i going to see a successful and happy life in 3 months.universe helps me a lot.thanks Jay.thanks universe

  • @maathavimunusamy2003
    @maathavimunusamy2003 2 года назад +1

    Ok sir thank you..I promise myself to practice in 3 months consistently.

  • @nanthakumaryokinanthan3937
    @nanthakumaryokinanthan3937 Год назад +1

    Sure sir 3 months I follow what you said. Thank you so much sir. Thank you universe.

  • @sskidz9648
    @sskidz9648 Год назад +5

    I will definitely focus on my goals this year and I will update the results.
    Thank you 🙏🏻

  • @sakthisakthi3173
    @sakthisakthi3173 2 года назад +1

    அருமை ...சிறப்பு ....வாழ்த்துக்கள் 💐💐ஜெய் Sir நன்றிகள் பல 🙏

  • @sarok2500
    @sarok2500 Год назад +1

    I promise myself, at this moment I start 3 months practice.... Thank you bro...

  • @kannanpannerselvam001
    @kannanpannerselvam001 Год назад +3

    Anna, I completed 58 days completely, and upto today, I browsed to choose a my ultimate goal and I fixed it Now,
    Type - Materialistic goal (1)
    Class - Super yacht
    Length - 150.0 m
    Beam - 22.0 m
    Top speed - 32 Knots
    This is my detailed about my goal
    And I didn't focus on money bcoz, it is pure energy but ( I tell approximately 1.2 billion dollars ). So, here after na complete detox panna poran and tomorrow itself i will start a scripting. For my goal. Here after, i also won't see your channel also anna until I achieve my ultimate goal. Thank u jey anna🥰🥰🥰😊

  • @subakannan3317
    @subakannan3317 8 месяцев назад

    Thank you for this video, I promise my self that I will start the LOA practice from this movement.

  • @kumanang2326
    @kumanang2326 Год назад +1

    I will do everyday my affirmation and gratitude writting in consisting of next 3 months from today itself..thankyou brother...

  • @mylifemyway369
    @mylifemyway369 Год назад +1

    Yes I can do it. 👍👍I promise. Thank you Jey brother. 🙏🙏 Thank you God for blessing all of us with lots of abundance 🙏🙏

  • @saranya3307
    @saranya3307 4 месяца назад +1

    நான் இன்றிலிருந்து என் முயற்சியை துவங்குகிறேன்

  • @pratha2557
    @pratha2557 2 года назад +4

    Your video is necessary because every video is each person's life turning point .To make them ensure 💜

  • @MohanRaj-wt8nn
    @MohanRaj-wt8nn Год назад +1

    Strongly believe my life will change in 3 months.

  • @thirupathiv267
    @thirupathiv267 2 года назад

    நான் இன்று முதல் தொடங்குக்கிறேன் அண்ணா 😊😊😊பிரபஞ்சத்திற்கு அபரிமிதமான நன்றி

  • @vanikr555
    @vanikr555 Год назад

    Enaku thevai dhan bro unga video.. innaiku irundhu nan positive affirmations ketpen nu enaku nan promise panikren vazhga valamudan nandri

  • @meenamugunthan2622
    @meenamugunthan2622 2 года назад +2

    thanks to your help i changed my life and i will keep it that way.
    Thanks Jey

  • @MyartLife-nw1qj
    @MyartLife-nw1qj 2 месяца назад

    Going to start from now onwards. Thank you jay❤️

  • @pkmprthi2535
    @pkmprthi2535 2 года назад +1

    Thanks Jay sir🙏🙏🙏. Kandipa seireyn neenga solluradha 100%nambureyn,Nan basic practice start pannureyn sir 🙏.

  • @magesmariapan6196
    @magesmariapan6196 2 года назад +1

    Thank u universe, I promise my self to practice 3 months.

  • @manikandan7569
    @manikandan7569 Год назад +1

    I promise to myself... that I start my process for my life changing right now...

  • @SathishKumarflynn
    @SathishKumarflynn Год назад +1

    I am going to follow the basic law attraction practices from coming three months, I believe there will be lots of good changes in my life. Thanks bro

  • @kalaissk9757
    @kalaissk9757 2 года назад +1

    என் வாழ்க்கையில் நான் வெற்றி பெற காரணமாக இருந்த உங்களுக்கு மிக பெரிய நன்றி 🙏🙏🙏

  • @KarshikaSivam
    @KarshikaSivam Год назад +1

    I wholeheartedly promise myself that I'll definitely make my thoughts and actions work for the upcoming 3 months towards my goal. Thankyou Universe!!!

  • @boomiboomi4041
    @boomiboomi4041 2 года назад +1

    Na ennoda dearaa marriage pannuven, na doctor aaguven nu ennaku nambikkai iruku. Thanks Universe 😘😘🥰🥰😍😍

  • @paviscare5598
    @paviscare5598 2 года назад +2

    Thank you so much bro
    I will promise myself I will the change thank you thank you thank you 😊 I got tears I will update you after 3month sir

  • @sivanaravinthan1938
    @sivanaravinthan1938 Год назад

    Kandippa nan intha minutes la irunthu en life change panaporen thq jey..

  • @appukkutty73
    @appukkutty73 6 месяцев назад

    இன்று இரவில் இருந்து 90 நாட்கள் தொடர்ச்சியாக gratitude, affirmation, water manifestation பயிற்சி செய்ய போகிறேன். என்னுடைய தேவைகளை மட்டுமே பார்க்க போகின்றேன். என்னுடைய இலக்கை அடைய முடியும் என்று நம்புகிறேன் ❤

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg Год назад

    Definitely I will do the basic practices as you mentioned for the three months
    Universe will bless more love, abundance and happiness to me and whole world

  • @govindgl2664
    @govindgl2664 2 года назад +1

    இந்த நிமிடத்தில் இருந்து நான் புதிய வழிமுறையை தொடங்குகிறேன்

  • @queenofqueen8127
    @queenofqueen8127 Год назад +2

    நான் எனக்குள் உறுதி எடுத்துக் கொண்டேன்.ஆனால் நிறைய குழப்பங்கள்,நிறைய யோசனைகள், படபடப்பு... என் மேல் எனக்கே சந்தேகம் வருகிறது.ஒருவேளை நான் எதிர் மறையான எண்ணங்களை நினைக்கிறேனோ என்று... எனக்கு உண்மையிலேயே என்ன வேண்டும் என்று கூட அறிய முடியவில்லை.... அவர்கள் இது செய்கிறார்கள் அது செய்கிறார்கள்... அப்படி நிறைய ஆராய்ச்சி மனதிற்குள்.என்ன தான் சில நிகழ்வுகள் நடந்தாலும் மனதிற்குள் மகிழ்ச்சி இல்லை.ஆனால் என் மனநிலை உண்மையில் என்னவாக இருக்கின்றது, உண்மையில் என் குடும்ப சூழ்நிலை என்ன, என் இலட்சியம் என்ன, என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு என்ன தேவை, என்னை உண்மையில் மனம் மகிழ வைப்பது எது?.... மனதில் குழப்பங்கள் இவ்வாறு நிறைய கேள்விகள். ஆனால் நான் நம்புகிறேன் 2023 நான் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் என் மனதின் குழப்பத்திற்கும்... பதில் கிடைக்கும் என் வாழ்க்கை முழுவதுமாக 360° மாற்றம் நிகழும் என்று.இனி என் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் நம்பிக்கை வந்து விட்டது.
    இப்படிக்கு என் உயிர், என் நாடி,💞💞💞💞 .... என் அன்பு, என் கடவுள் 🙏 பிரபஞ்சத்திற்கு உன் அன்பு மகள் எழுதும் கடிதம் 🙏🙏🙏🙏

  • @sharmila9562
    @sharmila9562 Год назад

    Yes.. I will start this minutes... happy new year to everyone 😊

  • @Vallinayagichidambaram
    @Vallinayagichidambaram Год назад +4

    Hi anna, I have started the basic steps like writing gratitude everyday, listening affirmations. Already noticed some changes in my routine. I'm more confident and clear now. I'll surely come back and tell my life changes after 3 months.Thank you so much for your guidance and keep up the good work 😄😄😄👍

  • @narayanamoorthy.r1823
    @narayanamoorthy.r1823 2 года назад

    Sure brother... 3 Month i change my self thanks to the universe....

  • @sathyapriyarajkumar7236
    @sathyapriyarajkumar7236 2 года назад

    Bro na unga videos neraya pathen. I'm ur new subscriber.... Common health affirmation ketten super ah irunthuchu. Neraya English RUclips channels la mensuration ku meditation affirmation yellam iruku. Ninga oru video podaringala... Because ippo 80% of the women ithunala suffer pannaranga. Yenga yellarukum romba helpful ah irukum... Please

  • @jagatheeshpalaniappan7223
    @jagatheeshpalaniappan7223 Год назад +1

    Definitely I will start today

  • @ambika8487
    @ambika8487 Год назад

    Ennoda life, kandippa three months la good changes aagum anna.... thank you lots anna

  • @amuthaprabaharan6123
    @amuthaprabaharan6123 2 года назад +1

    Definitely I will practice for 3 months with consistent

    • @jeyachitra7364
      @jeyachitra7364 Год назад

      நன்றி.சார்.நன்றாகபுரியவைத்திர்கள்.நான்.தினமும்இந்த.பதிவைமூன்ருமாதம்நான்.கேட்பேன்ரொம்ப.குழப்பத்தில்.இருந்தேன்.தெளிவுபடுத்திவிட்டீர்கள்🙏🙏🙏🙏

  • @plasma04
    @plasma04 Год назад

    I promise myself to start these practices for upcoming 3 months… Thanks…

  • @PRIYACHITRARASU
    @PRIYACHITRARASU 2 месяца назад

    I promise myself........ Hereafter i follow this practices for my self growth

  • @gmcksnisha4501
    @gmcksnisha4501 6 месяцев назад

    Intha minute la irnthu universe blessings oda practices a start panra.. thanks anna

  • @muthulakshmi4268
    @muthulakshmi4268 10 месяцев назад

    I promise to my self. Hearafter I will follow everything. Thank you sir

  • @hariharan.k8882
    @hariharan.k8882 Год назад +1

    I promise myself to follow the exercises for 3 months from Jan 1, 2023.

  • @satheeshd602
    @satheeshd602 6 месяцев назад

    Intha second la irunthu 3 months consistent follow panna poren 100% 🤝💯

  • @kannanpannerselvam001
    @kannanpannerselvam001 Год назад +1

    I completed 77 days , Thank u anna

  • @Yamu_777
    @Yamu_777 2 года назад

    I promised myself, I consistency doing detox and I m only focus on my dreams.Thank you jey bro

  • @sathyapriya7181
    @sathyapriya7181 2 года назад

    I'm starting for this all practice I'm consistently doing.. after 3 months.. thanks for this vedio jey,..

  • @maheshwari7409
    @maheshwari7409 Год назад +1

    I promised anna. Achieve my goal. Thank u😊

  • @meenapalanisamy8796
    @meenapalanisamy8796 Год назад

    I will start this year Jay Anna..I have followed your instructions few and it worked very well and whatevr goal I set everything happened.. thanks alot anna

  • @pfathima7061
    @pfathima7061 Год назад

    Promise you I write my gratitude atleast 3 month continuously...and hear affirmation.. regularly....atleast 3 month

  • @kalaivani3750
    @kalaivani3750 11 месяцев назад +1

    வணக்கம் அண்ணா நான் ஒரு மாற்றுதிறனாளி எங்க குடும்பத்தில் என்னோட மூன்று பேரும் மாற்றுதிறனாளிகள்
    நீங்க சொல்றது 90 நாள் நான் செய்ய போறேன் அண்ணா
    எனக்கு கூடாவே இரண்டு காதுகள் கேட்காது அண்ணா போன காது கிட்ட வெச்சி தான் உங்க விடியோ கேட்பேன் ரொம்ப நல்ல இருக்கு அண்ணா
    எனது குடும்பத்திற்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்
    வீடு கட்ட பணம் தேவை படுகின்றன
    சுற்றி உள்ள மனிதர்கள் எங்களிடம் அன்பா பாசமாக பழக வேண்டும் அண்ணா

  • @bavithramugil5046
    @bavithramugil5046 Год назад

    Anna nichayama solren kandipa indha year la jeikkra kana pathaiyil consistent ah povaen.nichayam vetri peruvaen .nandri anna

  • @jagadeeshsundar
    @jagadeeshsundar 2 года назад

    I promised myself, to achieve my goals. Thanks to all.