Watch 5 changes within you - By universe | Epicrecap

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 64

  • @007fanvinoth
    @007fanvinoth Год назад +24

    நன்றி.. நான் இந்த process ah எனக்கு தெரியாமலேயே செஞ்சிருக்கேன்.. 8வது வரை below average மாணவனாக இருந்து family problem காரணமாக ஒரு கோபம் ஏற்பட்டு வெறித்தனமாக படிச்சு 10 வதுல school first எடுத்தேன்..எங்க வீட்ல உள்ளவங்கள தவிர எல்லாருக்குமே அதிர்ச்சி யா இருந்தது.. இவன் எப்படி first வந்தான் னு..எனக்குமே ஆச்சரியமாக இருந்தது 😂.. எங்க school la 10th 12th first mark எடுத்தவங்க name list board ல paint ல எழுதி வச்சிருப்பாங்க..தினமும் அதை பார்த்து என் பெயர் வரனும்னு யோசிப்பேன்.. தனியா உக்காந்து என்னை அமைதி படுத்தி ஒரு inner conversation பண்ணுவேன் ... ஆனா இப்போ அந்த track ல நான் இல்லை..சரிவுகள் எழுச்சி சரிவுகள் எழுச்சி னு போயிட்டு இருக்கேன்..உங்க videos பார்க்கும்போது என்னோட அந்த பழைய மனநிலையை எனக்கு நியாபக படுத்துறீங்க.. உங்களோட இந்த சேவை பல பேர் life ல நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்..நன்றி..

    • @BalamuruganTF
      @BalamuruganTF Год назад +3

      நான் 8ம் வகுப்பு வரை பாஸ் மார்க் எடுக்கவே தடுமாறுவேன்... காரணம் என் சேர்க்கை... 10ம் வகுப்பில் தோல்வி அடைவேன் என பலர் நினைத்தார்கள்....
      ஆனால், பத்தாம் வகுப்பில் 3rd mark...
      12ம் வகுப்பில் முதல் மதிப்பெண்....
      ஊர்மக்களுக்கே ஆச்சரியம்....
      போர்டில் என் பெயர் இடம்பெற்றது...
      ஆனால் இப்போது அப்படி இல்லை...

    • @007fanvinoth
      @007fanvinoth 11 месяцев назад

      ​@@BalamuruganTFசிறப்பு தல.. அந்த நாட்களை நினைவு படுத்தும் காரணிகளை என்னோட வச்சிப்பேன்.. நம்மால் முடியும் னு நியாபக படுத்திப்பேன்.. அப்படி தான் ஓட்டிக்கிட்ருக்கேன் life ah..

    • @BalamuruganTF
      @BalamuruganTF 11 месяцев назад +1

      @@007fanvinoth ஆம் நண்பா... எட்டாம் வகுப்பில் என்னை அப்படி நினைத்த ஊர் மக்கள்....
      தற்போது "முதல் மதிப்பெண் எடுத்த மாணவன் நீ ...! ஏன் உயர்ந்த நிலைக்கு செல்லவில்லை?" 🙂🙂🙂.... என கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்...

  • @feminavickyfemi9958
    @feminavickyfemi9958 11 месяцев назад +2

    உங்களோட நிறைய வீடியோ offline la பார்க்கிற மாதிரி save பண்ணி வச்சிருக்கேன், அப்பப்போ பார்த்துப்பேன், தினமும் நன்றி எழுதிருவேன், 5to6 hours affermation கேட்டுருவேன், happy ya 😍 நிம்மதியா இருக்கேன் அண்ணா, life ரொம்ப jolly ya easy ya irukku nna ❤❤❤

  • @nishaanitha526
    @nishaanitha526 10 месяцев назад

    Thank you so much sir

  • @feminavickyfemi9958
    @feminavickyfemi9958 11 месяцев назад

    நன்றி அண்ணா 🙏, உங்க வீடியோ பார்த்த பிறகு தான் என் வாழ்க்கை ரொம்ப அற்புதம் ஆனது, நான் 4 வருடம் மாகவே உங்க சேனல் பார்த்து practice பண்ணிட்டு இருக்கேன், நிறைய manifest பண்ணிருக்கேன் அண்ணா , மிகுந்த நன்றி 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @Arunkumar-tc9xw
    @Arunkumar-tc9xw Год назад +4

    இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமைந்தது காரணமான அனைவருக்கும் நன்றி மற்றும் பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @BlueSkyAquaSolution
    @BlueSkyAquaSolution Год назад +11

    உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் உயர்வுக்கு வழி வகுக்கும். என்னுடைய வாழ்க்கை உயர்வுக்கு உங்கள் வழிகாட்டுதலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 100 % உண்மையான, சிறந்த வழிகாட்டி பதிவு. மனமார்ந்த நன்றி ஐயா 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @sanjay6502
    @sanjay6502 6 месяцев назад

    Thank you 🎉🎉🎉

  • @sakthisakthi3173
    @sakthisakthi3173 Год назад +3

    அருமை sir... உண்மை... வாழ்த்துக்கள் 🎉

  • @feminavickyfemi9958
    @feminavickyfemi9958 11 месяцев назад

    Love you Anna❤️, solvadharkku varthaigal illai,😍 😍 migundha kastamana sulninalaiyil unga video miga periya support ta irundhirukku, 🙏🙏, ippa super ra irukken Anna 🎊😍, thanks a lot anna 💖

  • @chandrakannan
    @chandrakannan Год назад +1

    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் தம்பி

  • @KavithaKavitha-lf7oy
    @KavithaKavitha-lf7oy Год назад +1

    Thankyou sir Thankyou universe 🙏🙏🙏🙏🙏🙏

  • @mbvchemistry8059
    @mbvchemistry8059 Год назад

    Really I feel in last two years. My growth 😊 thank to universe and my all angles ❤❤

  • @3DKDZ369
    @3DKDZ369 Год назад

    Thanks bro, neraiya mari iruku, achieve agala innum,
    Unga videola nalla matram ippo perfection theritu

  • @sivasankari5465
    @sivasankari5465 8 месяцев назад

    Thank you Jai bro

  • @sivapriya2207
    @sivapriya2207 Год назад

    Thank you anna for ur guidance..i am also in manifestation process😊

  • @kalaiharish2872
    @kalaiharish2872 11 месяцев назад

    Nandri anna

  • @samygururam
    @samygururam 11 месяцев назад

    Thank you correct sir

  • @manonmaniumashankar5860
    @manonmaniumashankar5860 Год назад

    Excellent jay thank u

  • @bhagiyalakshmi4904
    @bhagiyalakshmi4904 Год назад +2

    Anna superb superb explanation anna... Vera yarum entha alavukku explain panna matanga anna... Great great job... My lovable dad ❤❤❤❤❤ past away anna... he sended u for me... Atain my goal and happiness❤❤❤❤❤❤❤... 1000 of thanks anna🎉

    • @EpicRecap
      @EpicRecap  Год назад +1

      Keep doing. Things will change

  • @jamunadevip774
    @jamunadevip774 Год назад +1

    Nice brother. Take care of yourself. Drink more water .. have healthy food and sleep enough. Thank you universe.

  • @santhosxplore
    @santhosxplore Год назад

    Thank you jey anna❤❤❤😊😊😊

  • @KKvk-e3f
    @KKvk-e3f Год назад

    Hi bro switch word what time spell daily solanuma ?

  • @senthilnarayanasamy2226
    @senthilnarayanasamy2226 4 месяца назад

    60Daysfinish

  • @gunasekar5605
    @gunasekar5605 Год назад

    Nandri

  • @jayakumari9786
    @jayakumari9786 Год назад

    Thank you so much jey anna

  • @Starrysky9928
    @Starrysky9928 Год назад +1

    Anna!! Affirmation ah ketta podhuma ila repeat pannanuma??

  • @geethpriyat7964
    @geethpriyat7964 Год назад +2

    Sir what u said is 💯 correct...I have been into law of attraction for the past two months...I can see lot of difference in my financial status... My husband is waiting for long term onsight opportunity... All of a sudden from his boss he got confirmation that they r going to process his L1 visa... He is traveling next week...

  • @saravananrajam9267
    @saravananrajam9267 Год назад

    Thank you sir

  • @ananthiashokkumar6323
    @ananthiashokkumar6323 Год назад

    Well explained supportive.நன்றி

  • @sivarajakumar7466
    @sivarajakumar7466 Год назад

    நன்றி

  • @akilabalasubramani6095
    @akilabalasubramani6095 Год назад

    It's true words thank you brother 🙏 0:56

  • @prabhukumar1195
    @prabhukumar1195 11 месяцев назад

    Hi bro..apart from being a LOA coach,what are the achievements u attained in ur life using LOA?
    Pls if u make one video on that, it would be very much motivating for us ji..
    Thanks.

  • @PriyankaSweetly
    @PriyankaSweetly Год назад

    Nandri 🎉

  • @ramyaacuma8935
    @ramyaacuma8935 Год назад

    Thankyou universe

  • @3DKDZ369
    @3DKDZ369 Год назад

    Enn goals ku lonely feel agudu enna panna bro, support kidaikaama vrrumaiya theritu

  • @SivaSiva-wt7ey
    @SivaSiva-wt7ey Год назад

    Thanks

  • @nadimuthuj8339
    @nadimuthuj8339 Год назад

    Thank you bro❤❤❤

  • @smithaa767
    @smithaa767 11 месяцев назад

    Hi Jay, i started following your channel from 2018 for a year. Lost myself after that because of many problems. Now, I am trying to revive but I am unclear with my goals, also the negative thoughts keep on coming when ever I pray for something i wanted. How to overcome this.

    • @EpicRecap
      @EpicRecap  11 месяцев назад

      You need to start again, that's all

  • @thiyagarajan_3332
    @thiyagarajan_3332 Год назад

    Thank you 🙏

  • @jothimanisampathkumar1194
    @jothimanisampathkumar1194 Год назад

    Bro neenga meditation class conduct pannuvingala

  • @venkat402
    @venkat402 Год назад

    Tq bro❤

  • @meenakshimeenakshi8708
    @meenakshimeenakshi8708 11 месяцев назад

    Hi anna எங்க அப்பாவுக்காக நான் Manifestation. பண்ணலாமா சொல்லுங்க

  • @vadivelvelu707
    @vadivelvelu707 Год назад

  • @Guha-g9v
    @Guha-g9v Год назад

    Anna naa gratitude affirmation daily kekuran write pannuran but ena ariyamalaiya ahh social media use pannura athu naala loa affect aguma

    • @EpicRecap
      @EpicRecap  Год назад

      Stop distractions completely for 1year

  • @sarithav7035
    @sarithav7035 Год назад

    Me too

  • @Arunkumar-tc9xw
    @Arunkumar-tc9xw 11 месяцев назад

    இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமைந்தது காரணமான அனைவருக்கும் நன்றி மற்றும் பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @alagumarialagumari5141
    @alagumarialagumari5141 Год назад

    Thank you sir

  • @sugumargeetha7022
    @sugumargeetha7022 Год назад

    Thank u sir