அம்மா வீட்டில் நார்த்தங்காய் நிறய காய்க்கும் வீடியோ கூட பொட்டிருப்பென் கசப்பு நார்த்தங்காய் இனிப்பு புளிப்பு 3 சுவை காய் இருக்கு இதில் கசப்பு மயக்கம் தலைவலி வாந்தி நிற்கும்❤❤❤
25 like 👍 நார்த்தங்காய் ஊறுகாய் தெளிவான செய்முறை விளக்கத்துடன் சிறப்பாக 😮செய்து காட்டினீர்கள் சகோதரி 👌 🤝 💐 நார்த்தங்காய் ஊறுகாய் எனக்கு மிகவும் பிடிக்கும். 5:20
நார்த்தங்காய் என் தம்பிக்கு மிக பிடிக்கும். இரண்டாக வெட்டி உப்பு மிளகாய்தூள் தடவி ஊர வைத்து சாப்பிடுவான்.இனிமேல் நீங்கள் செய்தது போல ஊறுகாய் போட்டு வைத்துக்கொள்கிறேன். ❤❤👌👌❤❤
S, we can do it, but if we do like this it's raw taste will be awesome. If we cook in oil it becomes soft and the taste differs. So I usually don't cook pickle in oil.
அம்மா வீட்டில் நார்த்தங்காய் நிறய காய்க்கும் வீடியோ கூட பொட்டிருப்பென் கசப்பு நார்த்தங்காய் இனிப்பு புளிப்பு 3 சுவை காய் இருக்கு இதில் கசப்பு மயக்கம் தலைவலி வாந்தி நிற்கும்❤❤❤
Nalla thagaval sagothari 🙂
صباح الخير صباح النور والياسمين ماشاء الله عليك أختي الكريمة الله يعطيك صحة
Thanks a lot ❤️ 🙏
அருமையான செய்முறை, மிகவும் சுவையாக தெரிகிறது, நல்ல பகிர்வு
Thank you so much 💓
Lk8 👍 Tempting & mouthwatering Naarththangai Oorukai 😋 Excellent preparation & explanation 👌 As usual great sharing ❤🎉🎉🎉
Thank you so much for your kind words ❤️
Mouthwatering healthy citron fruti pickle 🎉🎉🎉
Thanks a lot ❤️ 🙏
Arumai 😋😋😋😋
Thank you so much 💓
அருமையான முறையில் நார்த்தங்காய் ஊறுகாய் செய்து காண்பித்தார்கள்❤🎉
Thank you so much 💓
Narathangai pickle looks colourful tasty 5:12
Thanks a lot ❤️ 🙏
லைக் 12 என்னை பொருத்த வரைக்கும் இதன் பெயர் நோன்பு ஊருகாய்,தண்ணிர் சோறும்,நார்தங்காய் ஊருகாயும் தான் ,நோம்பு உணவு,5:20
Sari than sagothari 🙂
25 like 👍 நார்த்தங்காய் ஊறுகாய் தெளிவான செய்முறை விளக்கத்துடன் சிறப்பாக 😮செய்து காட்டினீர்கள் சகோதரி 👌 🤝 💐 நார்த்தங்காய் ஊறுகாய் எனக்கு மிகவும் பிடிக்கும். 5:20
Thanks a lot ❤️ 🙏
Enakkum than sis🙂
நார்த்தங்காய் ஊறுகாய் ரொம்ப அருமையா இருக்கும் சிஸ்டர் 👌👌👍❤❤
Thanks a lot ❤️ 🙏
Mouthwatering watering recipe
Thank you so much ❤️ 🙏
Wow my favourite pickle Narthangai dhan dear sister❤🤗💫yummy share super🙏💐
Enakkum narthangai pickle than favourite 🙌
Yummy narthanga pickle preparation. Loved it❤❤❤
Thank you so much ❤️ 💓
நார்த்தங்காய் உறுகாய் செய்முறை விளக்கம் அருமை அருமை சகோதரி 👍🏽👌🏼
Thanks a lot ❤️ 🙏
ஆகா ஆகா அருமை சுப்பர் ❤❤🎉🎉🎉🎉😊😊
Thanks a lot ❤️ 🙏
Wow super nice preparation ❤❤❤
Thank you so much ❤️
நார்த்தங்காய் ஊறுகாய் செய்முறை சகோதரி 👌👌✅✅❤️❤️🌹🌹
Thanks a lot ❤️ 🙏
Wow looks so good and tasty
👌👌👌
Thank you so much ❤️
Well prepared sister thanks for sharing fully waatched
Thanks a lot ❤️ 🙏
நார்த்தங்காய் ஊறுகாய் அருமை❤❤❤,நா ஊருகிறதே என் அக்கா😋👌கடுகு,வெந்தயம்,ஜீரகம்,மல்லி விதை,பெரங்காயம் wonderful healthy share dear sister ❤❤❤
Thanks a lot dear ❤️
Yummy pickle recipe 👌👌👌 looks delicious & mouthwatering pickle 😋❤
Thank you so much ❤️ 🙏
Yummy 😋 pickle
Thanks 🙏
Super 🎉🎉🎉🎉
Thanks a lot ❤️ 🙏
Wow ❤❤very nice
Thanks 🤗
Wow super mam 🎉🎉🎉🎉 good pickle recipe 🎉🎉🎉 explanation about health benefits for this pickle super mam 5:13
Thank you so much 💓
Wooow mouthwatering👌👌👌 நீங்க நார்த்தங்காய் ஊறுகாய் செய்முறை பார்க்கும் போதே எச்சி ஊறுது 👌👌👍 பார்க்கும் போதே சூப்பராக இருக்குதுப்பா👌👌👌
Thanks a lot ❤️ 🙏
Very tasty pickle using நார்த்தங்காய் ❤❤🎉🎉Wonderful preparation n enjoy 😉 ❤❤🎉🎉🎉
Thanks a lot ❤️ 🙏
❤❤❤ நாரத்தை ஊறுகாய் பார்த்தாலே சாப்பிட தோணுது sister . ஹெல்த் கு எவ்வளவு நல்லது னு சொல்லி , அதோடு நீங்கள் சமைக்கும் முறை அருமை. ❤❤❤
Thanks a lot dear❤️ my favorite pickle too🙂
நார்த்தங்காய் ஊறுகாய் supera இருக்கு sis நீங்க செஞ்ச விதம் ரொம்ப அருமை 🎉🎉👌👌👌
Thanks a lot ❤️ 🙏
29 like super amma இப்பதான் comment open ஆகிருக்கு எனக்கு இந்த ஊருகாய் ரொம்ப பிடிக்கும்.நல்லெண்ண தான் கெட்டுபோகாது❤❤❤❤பக்குவமாக செஞ்சீங்க 5:20
Thanks a lot dear ❤️
Mouthwatering pickle recipe 🎉🎉🎉🎉 nice preparation 🎉🎉🎉 without pickle my lunch was not 🎉🎉
Thank you so much 🙂 We too like pickles, but my favorite is only narthangai pickle, that too salted only.
❤❤❤❤❤❤
Thanks a lot ❤️ 🙏
நார்த்தங்காய் என் தம்பிக்கு மிக பிடிக்கும். இரண்டாக வெட்டி உப்பு மிளகாய்தூள் தடவி ஊர வைத்து சாப்பிடுவான்.இனிமேல்
நீங்கள் செய்தது போல ஊறுகாய் போட்டு வைத்துக்கொள்கிறேன்.
❤❤👌👌❤❤
Sure, thanks a lot ❤️ 🙏
16 like ❤ ஆகா நார்த்தங்காய் ஊறுகாய் செம்ம சூப்பர் 👌👌 உங்க செய்முறை விளக்கம் அருமை சகோதரி❤❤🌷🌷
Thanks a lot ❤️ 🙏
Super அக்கா
Thanks a lot ❤️ 🙏
We cook with oil for sometime and store
S, we can do it, but if we do like this it's raw taste will be awesome. If we cook in oil it becomes soft and the taste differs. So I usually don't cook pickle in oil.
@kappiyasvillagekitchen78 சூப்பர், raw taste I haven't tasted yet, will try soon sister
Sure try it dear.
5:20 Hot 🍚White rice kuda super ah irukum sis Narthangai pickle sapda ah❤then all kulambu rice kudaiyum ultimate ah irukum sis🤗💫👍🥰
Yes, I too like that. 👍
Nice recipe stay connected
Thank you! 😊 sure
🎉🎉Super sis ❤❤
Thank you so much ❤️ 🙏
Congratulations 5k subscribers❤🎉
Thank you so much for your support! ❤️
This pickle is tempting to eat sister ❤❤❤❤nice preparation 🎉🎉🎉like your video
Thank you so much dear ❤️ 🙏
அம்மா இந்த vedio க்கு coment open ஆகல நான் பாத்துட்டேன்❤
It's OK, sometime it will happen like that
Enga periyamma mathiri super ah pickle panirukinga dear sister❤great cooking👨🍳🍲🤝
Thanks dear ❤️
பக்குவமானமுறையில்ஊறுகாசெய்துஅதனுடையபயன்களும்சொன்னீர்கள்அருமைmam 5.20
Thanks a lot ❤️ 🙏