Do Not Use Your Mind Like A Dustbin By Suki Sivam

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Do Not Use Your Mind Like A Dustbin

Комментарии • 44

  • @kanishkaasokan5973
    @kanishkaasokan5973 3 года назад +1

    thank u sir for your useful thoughts and keep doing well sir!

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 года назад

    சுகி அய்யா ! பொதுவாக மற்ற உயிர்களை கொல்வது நல்லதல்ல. அசைவம் உண்ணுதல், உண்ணாமல் இருப்பது அவரவர்களுடைய விருப்பம். இதில் நம் அறிவுரை பயனற்றது. நீங்க அசைவம் சாப்பிடுபவராக இருந்தால் அசைவம் உண்பது நல்லது என்று வாதிடுவீர்கள்.
    நீங்க அசைவம் சாப்பிடாத வராக இருந்தால் அசைவம் சாப்பிடுவது கெடுதல் என்று வாதிடுவீர்கள். பெரும்பாலும் ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் தன் வீட்டில் அதை பின்பற்றுவதில்லை.

  • @swamynathan3728
    @swamynathan3728 5 лет назад +2

    உண்மையின் சிறப்பு.

  • @PriyasTime
    @PriyasTime 2 года назад

    True ..Nan sonnathukkaga oruvar sutha saivamaha mariyullar.. yes..

  • @MuthukumarT8148550058
    @MuthukumarT8148550058 3 года назад +1

    தேவையற்ற கசப்பான நினைவுகளை,தேக்கி வைப்பதால் தான்...மனம் குப்பையாகி விடுகிறது...!

  • @velannageshwaran
    @velannageshwaran 10 лет назад +6

    the last point of veg and noveg food is debatable Sir . Living things include both plants and animals . Its is proved that even plants express feelings. So it is debatable whether NV is good or bad . Definetely its is not Bad as the longest lived person is a non vegetarion

  • @oolanicolaz1420
    @oolanicolaz1420 8 лет назад +1

    u r really correct on wht u sd abt eating nonveg

  • @MrRuthuthanu
    @MrRuthuthanu 13 лет назад +1

    good speech......................

  • @rodrickphilph
    @rodrickphilph 21 день назад +1

    Todays Newspaper is tomorrows waste paper.

  • @sathishneel3276
    @sathishneel3276 8 лет назад +4

    Continue ur Good Work in spreading good thoughts :).

  • @indianeinstein1978
    @indianeinstein1978 11 лет назад +1

    true! we should live our life based on what it requires than what we desire.
    good clarity. thanx

  • @mohanrajb5028
    @mohanrajb5028 4 года назад +1

    8:00 👍

  • @sivaranjani7854
    @sivaranjani7854 7 лет назад +1

    அருமையான விளக்கம்

  • @sruthilayaa
    @sruthilayaa 13 лет назад +1

    My response below was trying to clarify the query 'jai903' had.
    'Only to the extent that all life, all of the earth and "the-spirit-that-moves-through-all-things," is sacred. Once we begin to base our food choices on the principle of least harm and destruction, then we will know, as Tolstoy knew, that we are on the right path, that the vegetarian ethic is the genuine and sincere pursuit of moral perfection on the part of our species.

  • @jai903
    @jai903 13 лет назад +2

    a very good speech......i am having a doubt regarding speech at the end on non veg, plants were also living things, they will also try to sustain their life, so it will also try to generate something against its death...

    • @aarthihariprasad5100
      @aarthihariprasad5100 4 года назад

      Plants have only one sense” touch “ it can’t feel pain like we cut our nails and hair but animals have other sense

  • @petchir9904
    @petchir9904 10 лет назад +1

    Nice sir......

  • @limramobiles9221
    @limramobiles9221 6 лет назад +1

    its amazing don't use unwanted books

  • @ammaskrishna
    @ammaskrishna 7 лет назад +2

    Taking saathvic food , that is eating food offered to God first, prasad, will clean our mind.
    cook food and offer to God before eating.
    The other way is to chant RAAM NAAM!
    JAI SRIRAM!

  • @kanish2424
    @kanish2424 13 лет назад +1

    nice speech

  • @AbdulRasheed-sk3po
    @AbdulRasheed-sk3po 11 лет назад +2

    nice speach

  • @rajanthiyaka94
    @rajanthiyaka94 11 лет назад +1

    very nice

  • @rameshrama4972
    @rameshrama4972 7 лет назад +1

    Super

  • @harishgunathulasi8860
    @harishgunathulasi8860 7 лет назад +1

    up to me both plants and animals has cells if eating non veg is a mistake then eating veg is also a mistake ...then how human will survive??

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 года назад

    சுகி ஐயா ! மனம் என்பதை குப்பைத்தொட்டி என்று சொல்வது சரியில்லை. மனதை நாம் தான் குப்பை தொட்டியாக்கிக் கொள்கிறோம். பேச்சாளர்கள் பேசும் நமக்கு தேவை இல்லாத எதை ஏதையோ நம் மனதில் திணித்து மனதை குப்பைத் தொட்டி ஆக்கிக் கொள்கிறோம். பேச்சாளர்கள் அவர்களின் வருமானத்திற்காக பேசும் தொழிலை செய்கிறார்கள்.
    இதனால் நம் முன்னேற்றத்துக்கு ஒரு பயனும் இல்லை என்பதை மக்கள் எண்ணுவதில்லை.

    • @icandoit9147
      @icandoit9147 2 года назад

      ஐயா நீங்க என்பது ஒன்றும் கிடையாது....நீங்கள் மனதின் மூலம் தான் குறை கூறுகின்றீர்கள், சேகரிக்கிறீர்கள்

  • @natarajuelamathiperumal7450
    @natarajuelamathiperumal7450 7 лет назад +1

    super statement

  • @kuppusamysamy2646
    @kuppusamysamy2646 9 лет назад +1

    nice

  • @mohandoss8764
    @mohandoss8764 11 лет назад +1

    Good speech

  • @MrSheikabdul
    @MrSheikabdul 10 лет назад +1

    laste point "non veg" incorrect please see the speech zakir naik topic veg and nonveg

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 года назад

    சுகி சார் ! மனதை ஆரோக்கியமாக வைத்திருந்தால் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை உங்களைப் போன்ற அறிவாளர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன். முதலில் கிடைப்பதை எல்லாம் வயிற்றில் தள்ளி வயிறை நாம் குப்பைத் தொட்டியாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. இது மனம், உடல் இரண்டையும் கெடுத்துவிடும்.

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 5 лет назад

    Appo egg....

  • @jinjanakadii
    @jinjanakadii 12 лет назад

    Suvam, you are addressing all Tamils inclusing Muslims and Christians. Not all Hindus beleieve in vegeterianism, only some, even the religious group u belongto does not prohibit meat eating. Why are you talking as if you are addressing Hindus? You have to be sensible enough not to propagate yr ideas in these topic where other minority religions have a different opinion.

  • @indianeinstein1978
    @indianeinstein1978 11 лет назад +1

    nice