2.1 ஆம்ப்ளிபயர் அசெம்ப்ளிங் செய்வது எப்படி? PART-1

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 279

  • @selvarajselva9758
    @selvarajselva9758 3 года назад +5

    முதல்முறையா கத்துக்க போரேன், நண்பர் ஒருவர் உங்கள் வீடியோவை பரிந்துரைத்தார் மிகவும் தெளிவாக புரிகிறது அண்ணா அடுத்தடுத்த பார்ட்டுகளை பார்த்து கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளேன் மிக்க நன்றி அண்ணா🙏

  • @MrKakkoo
    @MrKakkoo Месяц назад +2

    பலவீடியோக்களில், பேசுபவர்கள் நிறைய விஷயங்களை சொல்வார்கள் ஆனால் வார்த்தைகளில் தேவையற்ற வேகமும் உச்சரிப்பு தெளிவில்லாமல் இருக்கும் பார்க்கும் நமக்கு ஆர்வமும் போய்விடும். உங்களிடம் இது போன்ற குறைகள் இல்லை.
    ஒவ்வொரு பகுதியாக விவரிப்பது மிக நன்றான சிறந்த வழிமுறை. பார்ப்பவர்களுக்கு எளிதாக புரிகிறது. விளக்கங்கள் சொல்லும் முறையும் தொனியும் பொறுமையான வார்த்தை பிரயோகங்களும் பாராட்டுக்குரியவை.

  • @thangaselvm.sthangaselvam8016
    @thangaselvm.sthangaselvam8016 3 года назад +17

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்ததற்கு நன்றி இனிய பயணங்கள் இன்றுமுதல் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @vijayshri8901
    @vijayshri8901 3 года назад +1

    அருமை அண்ணா மிகவும் அருமையாக உள்ளது நன்றி அண்ணா.நீங்க கத்துகொடுத்தா எல்லாமே வீட்டூலேயே செஞ்சுக்கிட்டா அப்புரம் கடைகள் எல்லாம் லீவு விடவேண்டியதுதான் அதனால் தான் கடுப்பாக இருக்காங்க சில பேர்.இது உங்களை போல் உள்ள சிற்பிகளுக்கு கோபம் வராது . நன்றி அண்ணா.

  • @VenkatesanS
    @VenkatesanS 3 года назад +2

    அருமையாக சொல்லிக்கொட்டுக்கீறீர்கள் . மிக்க நன்றி . ஆட்டோவில் போய் கொண்டு இருந்ததால் பேச்சை தொடர முடியவில்லை.

  • @palanisamyk2324
    @palanisamyk2324 2 года назад +1

    ரொம்ப நல்ல மணசு அண்ணா உங்களுக்கு நன்றி..

  • @muruganantham5692
    @muruganantham5692 3 года назад +15

    நன்றி அண்ணா.
    உங்களைப்போல ஒரு ஆசான் எங்களுக்கு அந்த கடவுள் கொடுத்ததற்கு நன்றி சொல்கின்றேன்

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 3 года назад +2

    அண்ணா வணக்கம்
    நல்ல விளக்கம் நன்றி,
    நாளைய காணொளிக்காக காத்திருக்கிறேன்,
    நன்றி பாவா எடப்பாடி.

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 3 года назад +3

    வணக்கம் அண்ணா!!!!!
    நேர்மையானவர்கள் எதனைக் கண்டும் அஞ்ஜமாட்டார்கள்.
    உன்மை உங்களிடம் உள்ளது.
    நற் பன்பு உங்களிடம் உள்ளது.
    பிறருக்கு உதவும் எண்ணமும் உங்களிடம் உள்ளது.
    பொறாமை...... 90 %
    நல்லெண்ணம் கொண்டவர் 10 %
    இதில் நீங்கள் ஒருவர்!!!!!!!!!!!!!!!!!!!
    எந்த ஒரு சூழ்நிலையிலும்.
    உங்கள் நிலையில் எந்த ஒரு மாற்றமும் வேண்டாம் அண்ணா!!!!
    நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு.
    2.1Amplifier விளக்க உறைகள் அருமை அண்ணா.
    உங்கள் குரல் வளம் அருமை அண்ணா!!!!!!!!!!

    • @bavaidappadi5316
      @bavaidappadi5316 3 года назад

      அந்த நற்பண்புகள் தான் மனோ ஆடியோஸ் நிறுவனத்தின் வெற்றி.

  • @prasannastar5089
    @prasannastar5089 3 года назад +4

    எனக்கு ஆசான் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு யாரும் கிடையாது.நான் கொத்தனார் வேலை பார்க்கிறேன்.எனக்கு சிறுவயதில் இருந்தே எலக்ட்ரானிக்ஸ் மீது அதீத ஆர்வம் .என்னுடயை பொருளாதரம் ரொம்ப மோசம்.இருந்தாலும் youtube ல் உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் வழங்கிய விளக்கங்களால் இன்று tv service செய்து கொடுக்கிறேன்.என்னை போன்ற வர்கள் உங்கள் வீடியோவால் பயனடைவார்கள்.ஆதலால் குறுகிய மனம் படைத்தவர்கள் எதிர்ப்புக்கு அஞ்ச வேண்டாம் ஆசான் அவர்களே

  • @aurputhamani4894
    @aurputhamani4894 2 года назад

    மிக்க நன்றி குறைந்த படிப்பறிவு உள்ளவர்களும் மிகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் வழக்கில் இருக்கிறது உங்கள் வீடியோ.
    போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்... தொடரட்டும் உங்கள் சேவை மிக மிக உபயோகம். அவர்கள் பிழைப்பு போய்விடும் என்று கதறுகிறார்கள் சுயநலவாதிகள்.

  • @sakthivelpalani1044
    @sakthivelpalani1044 3 года назад +1

    கைதொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற பழமொழி ஏற்ப உங்களுடை பதிவுகள் அனைத்தும் பயனுள்ள தாக அமைந்தது அண்ணா உங்கள் தொழில் மேலும் வளற்சி அடைய இறைவனை பிறாற்தனை செய்கிறேன் நன்றி வணக்கம்.🙏🙏🙏

  • @venkatkalyan5339
    @venkatkalyan5339 3 года назад +2

    தெளிவான விளக்கம் அண்ணா, அடுத்த பதிவிற்கான எதிர்பாா்புகள் பல பல...நன்றி...

  • @chennimalaikaaran
    @chennimalaikaaran 3 года назад +5

    மிகச்சிறந்த விளக்கம் அண்ணா🤝 எளிதாக புரிகிறது... விளக்கம் தொடரட்டும்... வாழ்த்துக்கள்

  • @padmanabhanrpn4519
    @padmanabhanrpn4519 3 года назад +1

    தெளிவான விரிவான விளக்கங்கள்.ஒன்றுமே தெரியாதவர்கள் கூட திறமைசாலியாக க்கூடிய போதிப்பது!பிசிறு தட்டாத குரல் வளம்!வாழ்க!வளர்க!!

  • @excellentindia7749
    @excellentindia7749 3 года назад +2

    பொருமையா அழகன explanation.... very excellent...

  • @sasmiikavin.k982
    @sasmiikavin.k982 3 года назад +9

    Neraya peru assembling video podarangha but unghala mari cleara yaru pota matangha.Dont worry bro .my support for u bro

  • @kumarmechanic219
    @kumarmechanic219 3 года назад +1

    நன்றி அண்ணா அருமையான பதிவு மிகவும் பிடித்துள்ளது மீண்டும் தொடர அன்புடன் வாழ்த்துகிறோம் என்றென்றும் உங்கள் சிஷ்யன் வணக்கம்

  • @gsp2157
    @gsp2157 3 года назад +8

    குருவே சரணம் 🙏🙏🙏
    பிழைக்க வழி இல்லாதவர்களுக்கும் மாற்றுத்திறனாளுக்கும் உங்கள் விழியம் மிகப்பெரிய நன்கொடையாக பயன்படும் தயவுசெய்து உங்கள் சேவையை தொடர்ந்து செய்து வாருங்கள் ஐயா இசை விரும்பிகளுக்கு நீங்கள் ஒரு வரப்பிரசாதம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 2 года назад

    வெகு நாட்களிற்குப் பிறகு வணக்கம் அண்ணா....வாழ்த்துக்கள் நல்ல சுகமா???அண்ணா...தேக ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள்

  • @karthikt.karthikeyan311
    @karthikt.karthikeyan311 3 года назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் சேவை மென்மேலும் தொடர வேண்டும்

  • @srinandhuelectronics9326
    @srinandhuelectronics9326 3 года назад +1

    Super explaination Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 valthukal ungal padaipukal melum vetripera valthukal

  • @creators136
    @creators136 Месяц назад +1

    Result super anna nan ready panniten unga video parthu

    • @ManoAudios
      @ManoAudios  Месяц назад

      Super brother, congratulations

  • @kumarvenkatesan113
    @kumarvenkatesan113 3 года назад +3

    அருமையான விளக்கம் அண்ணா...
    வாழ்த்துக்கள்....
    வாழ்க வளமுடன்
    ❤️❤️❤️❤️

  • @gsp2157
    @gsp2157 3 года назад +2

    வாழ்க வளமுடன் 🙏
    மிக தெளிவான விளக்கம்...

  • @sjsj346
    @sjsj346 2 года назад +1

    Sir u r a great master of my electronic learning.... congrats congrats congrats to you sir

  • @haripappu2281
    @haripappu2281 3 года назад +3

    Anna Evan ena venalum solatum. Nega poduga Naga irukom anna. ❤️❤️👍🙏

  • @yesudhassherin555yesudhass5
    @yesudhassherin555yesudhass5 2 года назад

    Sir உங்கள எதிர்த்து நிற்க யாருக்கும் திறமையே தைரியமொ கிடையாது 👍👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @sangeethasivarajsangeethas2150
    @sangeethasivarajsangeethas2150 3 года назад

    அண்ணா உங்கள் மனது யாருக்கும் வராது உங்கள் சேவை மென் மேலும் தொடர்ந்து உங்கள் தொழில் வெற்றி பெற இறைவனை வேண்டி கொள்கிறேன் அண்ணா வாழ்த்துக்கள்

  • @ManikandanManikandan-eo6sj
    @ManikandanManikandan-eo6sj 3 года назад +1

    அண்ணா உங்க விடியே ரெம்ப usefull thinku அண்ணா

  • @ramachandrank9678
    @ramachandrank9678 3 года назад +1

    Don't worry about it .
    Palutha Maramthan kaladi padum
    Good explanation
    to be continue brother
    You are very good teacher

  • @sundarl243
    @sundarl243 3 года назад +3

    முயற்சி திருவினையாக்கும்

  • @meivelganesan9333
    @meivelganesan9333 3 года назад +3

    Really superb explanation. Keep it up and Congratulations Mano audios. I'm from Bangalore

  • @praveenkumar-me7tm
    @praveenkumar-me7tm 3 года назад

    Neinga vera leavel Anna ..... unga root thani neinga poitea erukinga

  • @nithyavenkatesh7838
    @nithyavenkatesh7838 Год назад +1

    Super Anna you are great 👍🎉🎉🎉 God bless you....

  • @dharanidn5940
    @dharanidn5940 Год назад

    ஐயா. மக்கள்ளில். சிலா பேர்.
    நல்லா வார்கள். இருக்கிறர்கள்.
    அதே. மாதரி கெட்டவார்கள்லும்.
    இருக்கிறர்கள்.
    அதானால். மன கவலை. வேண்டம்.
    MANO AUdiOS. வணக்கம். வாழ்த்துக்கள்.
    நன்றி. நன்றி. 🙏🙏🙏

  • @sivalingamk4047
    @sivalingamk4047 2 года назад +1

    நல்ல பதிவுகள்

  • @sjsj346
    @sjsj346 3 года назад +2

    Congratulations to you sir for this video uploaded

  • @baskarmaintenance5893
    @baskarmaintenance5893 4 месяца назад

    Good teaching Sir 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @SK-nt7oh
    @SK-nt7oh 3 года назад +1

    anna 18 vayathukku uttpattavargal seiyavendamnu sonning enaku 16 vayasu than aguthu nan ithuvaraikum 12 amplifier senjirukean 🤣🤣 but ellam unga videos pathu than kathukutean 🤩🤩

  • @balajiarun1518
    @balajiarun1518 3 года назад +6

    Fm ரேடியோ தெளிவாக கேட்பதற்க்கு சிறந்த FM board இருந்தா சொல்லுங்கள்

  • @janagardhanashree8073
    @janagardhanashree8073 3 года назад

    நன்றி அண்ணா ரொம்ப எதிர்ப்பார்த்து இருந்தேன்.

  • @balaamir1956
    @balaamir1956 3 года назад +1

    அ௫மையானவிளக்கம்மனேசார்
    தேலிள்கற்றுகேள்வதர்க்குநன்றாக
    சேன்நீர்கள்வாழ்த்துக்கள்

  • @ranjithkumar3122
    @ranjithkumar3122 3 года назад +1

    Ninga video podunga na nanga ungalukaka support panrom anna

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 3 года назад +1

    அருமை யான பதிவு நன்றி அண்ணா

  • @mr.sriganth866
    @mr.sriganth866 3 года назад +2

    Mano Anna final a Siva audios bavani Anna soppu pottu kaluvi kaya vachu use pannarar atha marakkama sollikudunga amp life nalla irrukkum etho sollanumunu tonuchu

  • @ponnaswamymandya2830
    @ponnaswamymandya2830 3 года назад +2

    👍👍🙏 Noor and colum valga Mano audios

  • @omsairam9728
    @omsairam9728 3 года назад +1

    Very nice Explain sir super 👌👌👌

  • @kuttykutty6410
    @kuttykutty6410 3 года назад

    Arumaiyana pathivu.anna

  • @mohamedshajahan5551
    @mohamedshajahan5551 3 года назад +1

    Vera level explanation bro

  • @vickyaudio9904
    @vickyaudio9904 3 года назад +2

    Super explain 👌👌👌

  • @sakthistudios712
    @sakthistudios712 3 года назад

    I am waiting for next video brother..
    Smps repair pandra video podunga bro...

  • @arungreen
    @arungreen 3 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️

  • @yaswanths2239
    @yaswanths2239 3 года назад +1

    Bro super expline 👍👍

  • @dhanapalp9323
    @dhanapalp9323 2 года назад

    Don't worry be happy. Continue your job. U r doing excellent job and satisfing your customers . All the best for you.

  • @gumnahs
    @gumnahs 3 года назад +1

    Keep doing good work 👍👍 don’t worry about others.

  • @atozworks8695
    @atozworks8695 3 года назад +1

    super anna neenga oru audio god

  • @chandru.s5602
    @chandru.s5602 3 года назад +1

    Super anna 👍🔥arumai👌

  • @annammusical6201
    @annammusical6201 3 года назад +1

    No word's sir.... Thanks to U 🙏

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 3 года назад +1

    மிக்க நன்றி ஜயா..!

  • @krishnamurthyopilamani4950
    @krishnamurthyopilamani4950 3 года назад +1

    எனது ஆசானுக்கு நன்றி 🙏🙏🙏

  • @busyguysmediagraphy8900
    @busyguysmediagraphy8900 3 года назад +1

    அண்ணா வாழ்த்துக்கள்

  • @muthu.s5456
    @muthu.s5456 3 года назад

    ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை அதுபோல உங்க முன்னேற்ற த் தை யாராலும் தடுக்க முடியாது! உழைப்பே உயர்வு தரும்!! #என்றுமே நேர்மையும் உண்மையும் வெற்றி தரும்!!!

  • @kannadasan6707
    @kannadasan6707 3 года назад +1

    அருமை ஐயா

  • @RaviKumar-wm3qc
    @RaviKumar-wm3qc 3 года назад +1

    Very nice bro ❤️❤️❤️

  • @duairaj3697
    @duairaj3697 3 года назад +1

    Super mano anna 💙 ❤ 👌👌👌👌❤

  • @prabhubala007
    @prabhubala007 3 года назад +1

    You are good soul Anna ❤️

  • @Habibulla.M
    @Habibulla.M 3 года назад

    Super. Good effort 🎉

  • @sellandik4844
    @sellandik4844 3 года назад +2

    Bro ,Don't worry support ku nanga irukirom.

  • @user-muthamil
    @user-muthamil 10 дней назад +1

    நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @haripappu2281
    @haripappu2281 3 года назад +3

    Vaga anna super❤️❤️❤️

  • @dhivagarmanickam1089
    @dhivagarmanickam1089 3 года назад +1

    Congratulations sir

  • @saravanank610
    @saravanank610 3 года назад +1

    அருமை அண்ணா 💞👏👌

  • @ganesanc5980
    @ganesanc5980 3 месяца назад

    சூப்பரா செல்லிரிங்கா வாழ்க ❤❤

  • @yogigamingtamil1652
    @yogigamingtamil1652 3 года назад +1

    Super useful video

  • @ayyanarayyanar8107
    @ayyanarayyanar8107 3 года назад +1

    Super bro 👌👍👌👍👌

  • @DubbingHarish
    @DubbingHarish 3 года назад +2

    U don't worry bro... Neegga podugga

  • @saravanakumarsaravanan8951
    @saravanakumarsaravanan8951 10 месяцев назад

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @sivachandranm4497
    @sivachandranm4497 8 месяцев назад +1

    எந்த ஊர் நண்பா நேரில் சந்தித்து வாங்க நினைக்கிறேன்

  • @GoatThalapathy
    @GoatThalapathy 3 года назад +2

    Super Anna...❤️

  • @2.o693
    @2.o693 3 года назад +1

    Maxwin power amp boardku 30 0 30 volt tharalama anna????

  • @danielnaveen6203
    @danielnaveen6203 3 года назад +1

    I am waiting the next Video.

  • @vaseemakram4497
    @vaseemakram4497 3 года назад

    5.1 amplifier assembling video poduga

  • @yuvaraj5831
    @yuvaraj5831 2 года назад

    Anna intha porul vangaruthuku yelalo amodu na theva padum reply pannuna

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 3 года назад +1

    Super🚛

  • @manivelkombai4692
    @manivelkombai4692 3 года назад +1

    Components orders kidaikkuma Anna

  • @mayavustalin4531
    @mayavustalin4531 3 года назад +1

    Super 🙌🌹🌹🌹🌹

  • @varunnagarajan4969
    @varunnagarajan4969 3 года назад

    Anna etha amplifierla ethamari speaker and sub use pannalam
    I mean speaker and sub inch,watts,ohm lam kojam sollunga

  • @parthibanbavani9496
    @parthibanbavani9496 3 года назад +1

    Anna unng bass treble circuit video podunga anna

  • @tamilboys5760
    @tamilboys5760 Год назад +1

    Online பொருட்கள் கிடைக்குமா

  • @balasubramanian3490
    @balasubramanian3490 3 года назад +2

    அண்ணா விலை விவரங்கள் சேர்த்து போடுங்கள் அண்ணா.

  • @kuttysaran9477
    @kuttysaran9477 2 года назад

    Bro intha kit delivery pannuvingala

  • @jopsephroy9374
    @jopsephroy9374 3 года назад +1

    Thank you Anna 💓💓🙏🙏

  • @sanchari7081
    @sanchari7081 3 года назад +2

    1 cabin need howmuch bro

  • @GANESH-rv5ul
    @GANESH-rv5ul 3 года назад +1

    Super 👌❤️

  • @bharathanrajila1352
    @bharathanrajila1352 3 года назад +1

    Thekyu sir kumbakonam

  • @r.karunan5499
    @r.karunan5499 3 года назад +1

    👌🏻 Super Anna

  • @muthukrishnan4420
    @muthukrishnan4420 3 года назад +1

    சூப்பர் அண்ணா

  • @Prakashkarunanathi
    @Prakashkarunanathi 3 года назад +2

    This 2.1amplifier how much sir

  • @k.navaneethakannan9612
    @k.navaneethakannan9612 3 года назад +1

    Super anna thanks