Sir நீங்கள் சொல்லிக்கொடுபதில் ஒரு passion தெரிகிறது. அவசரப்படாமல் நிதானமாக எந்த ஒரு சின்ன விஷயத்தையும் விட்டுவிடாமல் சொல்லிக்கொடுக்கும் குணம் எல்லாருக்கும் வராது. May God bless you with all riches of life.
அண்ணா வணக்கம், இதை விட மிகச் சிறந்த தெளிவான விளக்கம் வேறு யாராலும் விளக்க முடியாது, உங்கள் பணி தொடரட்டும், இறைவன் உங்களுக்கு எல்லா வளமும் நலமும் வழங்க வேண்டும், அன்புடன் பாவா எடப்பாடி.
Sir bus laa use பண்றதுக்கு 2.1 இல்ல 5.1 அம்ப் சைய ஒரு order vandu iruku enaku enna dout naa ...bus laa 24 dc supply laa use pananum..Apo +24 -24 dc volt irukum ..negative supply epadi edupadu bass bord pro logic board ellam dueal supply use pandrnga Apo epadi nu solunga
@@ManoAudios Battery _ volt bus body laa link Pani irukum laa. Bus laa ellam +volt மட்டும் ஒரு wire eduthu ... _ volt ku bus body laa tha connect pandranga bro.
Sir நீங்கள் சொல்லிக்கொடுபதில் ஒரு passion தெரிகிறது. அவசரப்படாமல் நிதானமாக எந்த ஒரு சின்ன விஷயத்தையும் விட்டுவிடாமல் சொல்லிக்கொடுக்கும் குணம் எல்லாருக்கும் வராது. May God bless you with all riches of life.
நன்றி சகோ
பொறுமை மற்றும் அழகான தெளிவான விளக்கம் அண்ணா நன்றிகள் பல...
பாரதியின் கனவு... தமிழில் தொழில்நுட்ப சேவை வாழ்த்துக்கள் அண்ணா....
Nantri bro
தெளிவான விளக்கம் தெளிவான செய்முறை மிக்க மிக்க நன்றி
Thanks
அண்ணா அருமை விளக்கம் அருமை அருமை வெகு நாட்களாய் எதிர் பார்த்த காணொலி நன்றி நன்றி அண்ணா
நன்றி நண்பரே
மிகவும் அருமையான விளக்கம் சார் நன்றி, அடுத்த வீடியோ காண ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் ரசிகன்....
மிக தெளிவான விளக்கம் அண்ணா 👌
தெளிவான மிகவும் முக்கியமான விளக்கம் கூடிய பதிவு.மிகவும் கடமைப்பட்டுள்ளேன்
நன்றி
வாழ்த்துக்கள் திரு மணோஅவர்கள் தொழில் சீரக்க வாழ்த்துக்கள்
ஐயா தெளிவான விளக்கம் நன்றி
Very nice tnx brother me in Saudi Arabia but me from sri Lanka pls give your number Whatsapp
Bose Best wishes for social media guidence proud to RJPM.
Very thanks sir
அண்ணா வணக்கம்,
இதை விட மிகச் சிறந்த தெளிவான விளக்கம் வேறு யாராலும் விளக்க முடியாது,
உங்கள் பணி தொடரட்டும்,
இறைவன் உங்களுக்கு எல்லா வளமும் நலமும் வழங்க வேண்டும்,
அன்புடன் பாவா எடப்பாடி.
நன்றி சகோதரே
Transformer 20.0.20 use pandirukom 4141 sub board Ku evlo inch sub woofer use pandalam and ohms and watts um sollunga
Anna தெளிவான விளக்கம் supersuper super super super super supersuper super super super super super anna
I like your comment.thanks bro
Very Useful and clear explanation..
மனதில்
பதிந்தார்
மனோ
வாழ்க.... வளர்க..!
Thanks you bro
Hi Anna super video nice explain for part's 🙏
Thanks anna
அருமையான விளக்கம் அண்ணா. HDMI ARC பத்தி ஒரு வீடியோ போடுங்க
அருமையான விளக்கம் அண்ணா.
நன்றி சகோதரி
Excellent your explanation very nice
நல்ல தகவல்ங்க அண்ணா.....
Super bro vara Laval
வாழ்த்துக்கள் ஐயா, அருமையான வீடியோ ,இவையெல்லாம் என்ன விலை?
Unga videos ellam super sir
அருமையான விளக்கம்
போதுமா நண்பரே
@@ManoAudios போதும் bro.surround left right வர்ற மாதிறி எதாவது போர்டு இருந்தா சொல்லுங்க bro.
ஐயா உங்கள் குறள் தென்கட்ச்சிக்கோ சுவாமிநாதன் ஐயா வின் குரல் போன்று உள்ளது... 🙂
annaa very good detailed u explain thanks
Great anna...👍
Nalla iruku semma super
Intha board assemblies set a hu eppati video anuppunga
Sir 4440ic la 5.1 செய்ய தேவையான பொருள்கள் என்ன சார்
Anna unga video rompa nallaruku na theliva solringa intha amplifier seiya evlo amount aagum na
Anna naan ithe board ku 24.0.24 use panren . Adikkadi stk 4141 and 2030 ic failer akuthu, again stk change pannum pothu resister vedikkuthu
20/0/20V 5 amp podanum bro
Thank you
Very nice wonderful
அற்புதம் அண்ணா
நலமா அண்ணா
Super ji
Super sir unga videoku thaan wait pannen thank u sir
Wow appadiya
Prologic board onlile le kidakkuma
Anna enakku oru amplifier redy pannitharuvingala pls reply
நன்றி சகோதரரே.பாலர் பள்ளியில் பாடம் நடத்துவது போன்ற விளக்கம் தெளிவாக உள்ளது
Very thanks bro
நன்றி
Super appa
Full details spr👌 bro aprm ithu ku evlo amount agum soluga
Thalaivare intha set uh laa surround knob varatha konjam sollunga naa
Bro itha assembl pandra video poduga pls
Good 👍
Anna MOSFET 14fet 5.1amplifir assembly high bass sub woofer assembl vedio poduinga
Master Ji... 🙏🙏
Arumai nandri anna
Screw ve kedaikka mattuthu anna mukkiama panel screw cabinet screw ve illa
Nice anna
High budget amplifier assemble video podunga Anna manual control
Kk
Bro amplifier RL cables canatpani sound full sound vaiththalum sound slowva ketkinrana sarisevathu eppadi video amsudugh tamil
Jee
7.2 & 7.1 amplifier eppi ready panrathu
Bro unagaluku mothama evolo achu rate
4191 ku 8 inch use panlama
super bro 👌 👌 👌
Thenkatchi co seenivasan aiya voice pol ullathu ungal voice .....
Nice
Sir bus laa use பண்றதுக்கு 2.1 இல்ல 5.1 அம்ப் சைய ஒரு order vandu iruku enaku enna dout naa ...bus laa 24 dc supply laa use pananum..Apo +24 -24 dc volt irukum ..negative supply epadi edupadu bass bord pro logic board ellam dueal supply use pandrnga Apo epadi nu solunga
Ground bus body la edukka bro
@@ManoAudios
Battery _ volt bus body laa link Pani irukum laa.
Bus laa ellam +volt மட்டும் ஒரு wire eduthu ... _ volt ku bus body laa tha connect pandranga bro.
Super Thalaiva 👌
Mano audio Na sema mass
Intha things evalo bro
Super annan
Super 👍
Super bro aim waiting bro stk4141 ic rendu stk 4191 ic onu bro enna trancfamer use pannalam bro surround sub ellam board 24 .volt bro
5ams
anna tda 2030 for 5channel and 4 fet for sub ku ena volt and ampere transformer use panala anna
20v transformer use
@@ManoAudios thanks anna
Oru mode on pana marthathu off panrathu mari epdi nu soluga switch conicton.... Please
சூப்பர் அண்ணா
என்றும் அண்ணனின் வழியில்
Awesome bro👍👍👍👍👍
Stabilizer working video podunga bro
O .k
Super bro
Arumai Anna
Arumai gurunathar
5.1 prologic board price Anna please reply me please
Ennoda amplifier repair on agala bro epdi sari panrathu
Anna ithoda total price evvalavu
super anna
Nice
Anna..5.1ampilplayer.capinat. price. Anna
Amp work poduga anna video 🙏💞
Super sir ,assemble panni sound test poduga sir
Ok
Anna naan 5.1 amp asambal seyya irukken our menu dittails irungtha nalla irukkum
20.0.20 vera prologic board sollunga bro
Unga mugathai kaattungal sagothara...🙏
ithu mothama set panna amount evalvu aagum?
20 0 20 5 amp la 2050 5 channel stk 4191 podamala sir
24v podunga
thanks for your video
@mano anna amp ku manual control best aa ila digital control best aa anna
Anna Spares sales panringala
No brother
Thanks anna very useful.
Assemble videoku apram Digital amp 5.1 upload pannunga sir
Wait bro
அருமை சகோதரே! 5.1 அம்பிளிபையருக்கு தேவையான பொருட்கள் அதற்கு தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி சகோ
Thanks
Anna STK 4191 la HYEE SUb woofer 10 inch use pannalama Result eppadi irukkum.. Plz Reply Anna
Use pannalam bro
Super
Bro copper clad board and ferric chloride enge kidaikkum....
சென்னை பாரிஸ் கெமிக்கல் மார்க்கெட். கோவை கனி எலக்ட்ரானிக்ஸ்
@@sathishsathishsathish6594 நன்றி சகோ
Anna 100k control Ella thukum pota ennagum?
இதனுடைய அடுத்த பகுதி எங்கு உள்ளது அதனுடைய லிங்கை அனுப்புங்கள்
Anna location sollunga
கோவையில் தரமான பொருட்கள் எந்த கடையில் கிடைக்கும் கேபினெட் பற்றி ஒரு வீடியோ போடவும் நன்றி
Erode is best for lowest rate
Do videos for different project
In Portugal vanga evlo aanuchu
3500 bro