Arunagirinathar's mesmerizing Allivizhiyalum | Thiruppugal | L Krishnan | K S Chithra

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024

Комментарии • 52

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 6 месяцев назад +26

    அருணகிரி நாதர் அமிழ்தினும் இனிய அருணகிரி நாதர் சுவாமிகள் அருளிய திருப்புகழ் பாடல்களை சித்ரா அம்மா குரலில் கேட்டுக் கொண்டே இருக்க நீங்கள் நினைக்கின்ற நல்லென எல்லாம் விரைவில் நிறைவேறும்.உண்மை🎉

  • @kavithashankar7949
    @kavithashankar7949 10 месяцев назад +17

    அருமையான பதிவு சித்ரா அம்மா குரலில் திருப்புகழ் முழுவதையும் தயவுசெய்து வெளியிட வேண்டும் கேட்க கேட்க இனிமையாக உள்ளது 🎉🎉🎉🎉

  • @ginspin8395
    @ginspin8395 6 месяцев назад +8

    முருகா குமரா குகனே
    வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை.
    எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 Месяц назад +1

    🦚 *முருகா சரணம்* 🦚

  • @Pavithra-vg5iq
    @Pavithra-vg5iq 5 месяцев назад +2

    ஓம் ‌சரவணபவ ஓம் ‌சரவணபவ ஓம் ‌சரவணபவ ஓம் ‌சரவணபவ ஓம் ‌சரவணபவ ஓம் ‌சரவணபவ

  • @veediappan7404
    @veediappan7404 7 месяцев назад +2

    ஓம் சரவண பவ ---!அருமையான பாடல் அருணகிரி நாதர் சுவாமிகள் அருளிய பாடலை தினந்தோரும் அன்னை சித்ரா அம்மா அவர்கள் பாடவேண்டும்

  • @crackerwalafireworks1742
    @crackerwalafireworks1742 4 месяца назад +1

    Om Sri Mayuranathan pottri, Om Sri Agathiyar pottri, Om Sri Arunagirinathar pottri, Om Sri Pampan Swamigal pottri 🙏🙏🙏🙏🙏🇮🇳.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 месяца назад +1

    நன்றி அம்மா அருமையான பாடல் இனிமையாக இருந்தது ❤🙏

  • @maheswariandivel1663
    @maheswariandivel1663 5 месяцев назад +1

    அமிழ்தினும் அமிழ்து சித்ராவின் குரலில்

  • @ponerulan.1986
    @ponerulan.1986 2 месяца назад

    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் சரவண பவ போற்றி போற்றி
    கருணை கடலே கந்தா போற்றி போற்றி
    ஓம் கந்தா சரணம் போற்றி போற்றி
    ஓம் சண்முகா சரணம் போற்றி போற்றி
    கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @Gayathri-m4u
    @Gayathri-m4u 2 месяца назад

    Velum mayilum sevalum thunai 🙏🙏🙏🙏🙏🙏

  • @M.chennal
    @M.chennal 4 месяца назад +1

    அருமையான குரல்

  • @rajamohanan-gl5sq
    @rajamohanan-gl5sq Год назад +2

    இனிமையான குரல் வாழ்த்துக்கள் 🌹

  • @chittibabu4042
    @chittibabu4042 7 месяцев назад +1

    அருமையான தமிழ்! அருமையான இனிய குரல்! அற்புதமான இசை! நன்றி!

  • @VelusamyVelusamy-c9c
    @VelusamyVelusamy-c9c 4 месяца назад

    அம்மே அழகு ❤❤❤ அம்மே அழகு ❤❤❤

  • @Pavithra-vg5iq
    @Pavithra-vg5iq 5 месяцев назад

    அழகு திருப்புகழ் அழகா ஓம் ‌சரவணபவ

  • @kumaresanp808
    @kumaresanp808 5 месяцев назад +1

    இனிமை இனிமை

  • @gayathri7415
    @gayathri7415 5 месяцев назад

    Om saravanabhavaya namaha 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @selar35
    @selar35 6 месяцев назад +1

    What a beautiful voice.

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 4 месяца назад

    ஓம் முருகா போற்றி

  • @KrishnaKrishna-ym2jh
    @KrishnaKrishna-ym2jh Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Amma ungal indha eniya kural ketu Andamey Asaidhu Adumey . Voice of the Goddess 🙏

  • @muthuselvimuthuselvi8826
    @muthuselvimuthuselvi8826 8 месяцев назад

    Amma na dhanam mi you❤

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 7 месяцев назад

    Om Muruga saranam saranam saranam 🙏

  • @aparnabajanas
    @aparnabajanas Год назад +1

    Nice mam

  • @vasugisundarraj2062
    @vasugisundarraj2062 5 месяцев назад

    அருமை அருமை அருமை 🎉

  • @sivakumarkumar9506
    @sivakumarkumar9506 5 месяцев назад

    இனிமை இனிமை ❤❤❤❤❤

  • @arumugamboominathan9444
    @arumugamboominathan9444 5 месяцев назад

    ஓம் சரவணபவ

  • @natesanvishwanathan7656
    @natesanvishwanathan7656 Год назад

    Namaskaram very good Thiruppugaz nicely rendered

  • @thaiyalnayakiselvam8320
    @thaiyalnayakiselvam8320 5 месяцев назад

    🎶🎶🎶🎶🎶🎶😊🙏🙏🙏🙏👏very nice melodies

  • @rugminidevi8872
    @rugminidevi8872 Год назад +1

    🙏🏻

  • @muthuselvimuthuselvi8826
    @muthuselvimuthuselvi8826 8 месяцев назад

    Amma ❤❤❤

  • @SureshkumarV-oz3yz
    @SureshkumarV-oz3yz 7 месяцев назад

    Evergreenmemorablesong

  • @umathyagarajan7862
    @umathyagarajan7862 Год назад

    V. Nice madam. Hearing after misery gives a heartful rendition. Thanks....New Delhi

  • @muthuselvimuthuselvi8826
    @muthuselvimuthuselvi8826 8 месяцев назад

    Voice super ❤❤❤❤

  • @renukanatraj7441
    @renukanatraj7441 5 месяцев назад

    EXCELLENT THANKS.

  • @SureshkumarV-oz3yz
    @SureshkumarV-oz3yz 7 месяцев назад

    Great pronunciation

  • @smalarvizhi6077
    @smalarvizhi6077 Год назад

    🙏🏻🙏🏻

  • @SriThiyagarajaSangeethaSchool
    @SriThiyagarajaSangeethaSchool Год назад

    ❤❤❤

  • @niranjanm7720
    @niranjanm7720 5 месяцев назад

    👌😊

  • @hbhagya726
    @hbhagya726 Год назад

    🙏🌹🙏

  • @GenovevaSotirova-lo1jn
    @GenovevaSotirova-lo1jn Год назад

    ❤❤❤🎉🎉😊

  • @subasivan4199
    @subasivan4199 Месяц назад

    allivizhi yAlu mullainagai yAlum
    allalpada Asaik ...... kadaleeyum
    aLLavini dhAgi naLLiravu pOlum
    uLLavinai yArath ...... dhanamArum
    illumiLai yOru mella ayalAga
    vallerumai mAya ...... samanArum
    eLLiyena dhAvi koLLaikoLu nALil
    uyyavoru neepoR ...... kazhalthArAy
    thollaimaRai thEdi illaiyenu nAthar
    sollumupa dhEsak ...... gurunAthA
    thuLLiviLai yAdu puLLiyuzhai nANa
    veLLivana meedhutr ...... uRaivOnE
    vallasurar mALa nallasurar vAzha
    vallaivadi vElaith ...... thoduvOnE
    vaLLipadar sAral vaLLimalai mEvu
    vaLLimaNa vALap ...... perumALE.
    ......... Meaning .........
    allivizhi yAlu mullainagai yAlum: With their lotus-like eyes, lovely rows of teeth like jasmine,
    allalpada Asaik kadaleeyum: their ability to harass by throwing me into the deep sea of lust and,
    aLLavini dhAgi: their sweet flexiblity in arms,
    naLLiravu pOlum uLLavinai yAr: with their devious mind, dark as midnight, are these harlots!
    ath dhanamArum illum: They, along with my house full of riches,
    iLai yOru mella ayalAga: and all my young children are slowly getting alienated from me.
    vallerumai mAya samanArum: Yaman (God of Death), the mystical one, mounted on the hefty buffalo,
    eLLiyena dhAvi koLLaikoLu nALil: is jeering at me, ready to snatch my life away. On that day of my reckoning,
    uyyavoru neepoR kazhalthArAy: You must give me Your matchless golden feet, for my salvation!
    thollaimaRai thEdi illaiyenu nAthar: The Old Scriptures (VEdAs) searched for Him everywhere but in vain; and to that Lord SivA,
    sollumupa dhEsak gurunAthA: You preached the essence of VEdAs, Oh Great Master!
    thuLLiviLai yAdu puLLiyuzhai nANa eLLi: The deers jumping about playfully in VaLLimalai were all put to shame by her beauty;
    vana meedhutr uRaivOnE: and You went to that VaLLi and stayed with her in the forest!
    vallasurar mALa nallasurar vAzha: The strong demons were destroyed and the virtuous DEvAs were saved
    vallaivadi vElaith thoduvOnE: when You forcefully threw Your Spear!
    vaLLipadar sAral vaLLimalai: In the sides of the mountain, there are plenty of VaLLi creepers, and there is always a drizzle at Mount VaLLimalai*.
    mEvu vaLLimaNa vALap perumALE.: You have chosen that hill as Your abode, along with Your consort, VaLLi, Oh Great One!

  • @shyamkumarkurappillilram-ks9tx

    🧡🧡🧡🧡🧡🧡🧡🥰🥰🥰🥰🥰

  • @girija4
    @girija4 5 месяцев назад

    Has chitra mam sung lalithaa sahasranamam?

  • @bhavani5482
    @bhavani5482 4 месяца назад

    Please record and release vel maral in a pleasant music like this...most of the people will be waiting to hear singer chithras voice in that.

  • @sivah7257
    @sivah7257 9 месяцев назад +5

    அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
    மல்லல்பட ஆசைக் ...... கடலீயும்
    அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
    முள்ளவினை யாரத் ...... தனமாரும்
    இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
    வல்லெருமை மாயச் ...... சமனாரும்
    எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
    உய்யவொரு நீபொற் ...... கழல்தாராய்
    தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
    சொல்லுமுப தேசக் ...... குருநாதா
    துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
    வெள்ளிவன மீதுற் ...... றுறைவோனே
    வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
    வல்லைவடி வேலைத் ...... தொடுவோனே
    வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
    வள்ளிமண வாளப் ...... பெருமாளே.

  • @chidambaramraja9178
    @chidambaramraja9178 Год назад

    Siva puranam in your voice please

  • @murugesangowri569
    @murugesangowri569 6 месяцев назад

    namma 66 🦚 MURUGAR 🦚 66 ingala

  • @nethravathis3522
    @nethravathis3522 4 месяца назад

  • @shinilkumars1
    @shinilkumars1 Год назад