90's kids Favourite பொரிவிளங்கா உருண்டை | மதினி சமையல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024

Комментарии • 258

  • @priyadharshini8909
    @priyadharshini8909 Год назад +177

    இதே மாதிரி தலைவாரி அழகா எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருங்க மதனி அக்கா

    • @RajaRajaChozhanMA
      @RajaRajaChozhanMA Год назад +6

      Madhani ya ? Akka va ?

    • @ragul2001
      @ragul2001 Год назад +3

      ​@@RajaRajaChozhanMA அக்கா கூப்பிட்டாள் சந்தோஷம் மதனி கூப்பிட்டாள் சந்தோஷம் தான் இப்படி வேண்டுமானல் கூப்பிட்டாள் ஒன்னும் சொல்ல மாட்டார்கள் நல்ல மனசு மதனிக்கு ❤🎉

    • @rpgaming5300
      @rpgaming5300 Год назад

      ​@@RajaRajaChozhanMA 😂😂

    • @neshrohit9343
      @neshrohit9343 Год назад

      Neenga konjam hmmm pootha poothum..cheringala sister..have a good day

    • @ragul2001
      @ragul2001 Год назад

      @@neshrohit9343 யார் சகோ சொல்லுகிறார் கள் கொஞ்சம் யாரே சொன்னிங்க...

  • @niranjmadhu
    @niranjmadhu Год назад +38

    பொரிவிளங்கா உருண்டை எனக்கு மிகவும் பிடித்த உணவு அக்கா.
    பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது
    அருமையான பதிவு அக்கா

  • @rathna3809
    @rathna3809 Год назад +26

    உடைத்த தேங்காய் கூட உன் போலவே சிரிக்கிறது மாரியம்மா!
    தொடரட்டும் உன் பணி.
    வெல்லம் போல வெல்லட்டும் உன்
    வாழ்க்கை.வாழ்க பல்லாண்டு.

  • @homestylemathi
    @homestylemathi Год назад +17

    மதினி அடுப்புக்கு பக்கத்தில் பக்கவாட்டில் தகரம் வையுங்கள்
    கீழ உட்கார்ந்து உணவு பொருட்கள் சுத்தம் செய்வதற்கு பிளாஸ்டிக் ஷீட் போட்டுக்குங்க
    நீங்க பேசறது எனக்கு ரொம்ப பிடிக்கும்
    நல்லா சமைக்கறீங்க

  • @mythiliramesh8490
    @mythiliramesh8490 Год назад +27

    அருமையாக உள்ளது அக்கா ❤️❤️ நீங்கள் இதேபோல் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்கனும் அக்கா வாழ்த்துக்கள் ❤️👌👌💐💐💐💐

  • @cookwithcomali4582
    @cookwithcomali4582 Год назад +18

    Mathanii....pudikum na like pannuga❤️

  • @gowriradha-vy4bp
    @gowriradha-vy4bp Год назад +38

    அம்மியில் இடிக்கும்போது பழைய ஞாபகங்கள் வருகிறது.🌹👍

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Год назад +15

    ஹாய் தங்கச்சி..!!🙋‍♀️
    இத்தனை நாள் பொருள் விளங்கா உருண்டையாக (பொரிவிளங்கா) இருந்தது.. உங்க செய்முறையில் பொருள் விளங்கி எளிமையாக இருக்கிறது..!!👌👍🤗👏👏
    செய்து பார்த்து சொல்கிறேன் மா.!!
    அடுப்பில் வறுத்து, அம்மியில் பொடித்து, அருவாள் மனையில் அறுத்து எப்படி அசால்டாக செய்துடீங்க... 👍👏👏
    என் தங்கச்சி இன்று வெரி ஸ்வீட் ....!!!😍❤💞
    பானு நேற்று வலை இழுப்பது பார்த்தேன் நீங்க தானே...❤

  • @chandrababy3302
    @chandrababy3302 Год назад

    90 களில் சாப்பிட்டது
    நினைவுபடுத்திவிட்டீர்கள் மதினி .அதுசுவையோ சுவை.
    சத்தானதும் கூட . நன்றி !

  • @allanapple805
    @allanapple805 Год назад +6

    உங்களுக்கு நல்ல ஆதரவு இருக்கிறது மதினி… தினமும் வீடியோ போடாதீங்க இரண்டு நாளுக்கு ஒரு வீடியோ போடுங்க 🎉 அப்போது இன்னும் Views வரும்

  • @jothi7095
    @jothi7095 Год назад +12

    வெகு சீக்கிரத்தில் வளர்ச்சி அடைந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் கடவுள் நமக்கு எப்பொழுதுமே கஷ்டத்தை மட்டுமே தரமாட்டார் சந்தோசமும் வரும். 🌹🌹🌹🌹🌹

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Год назад +3

    மிகவும் சுவையான பொரிவிளங்கா உருண்டை.அருமை. மதினி.👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayalakshmiraju2880
    @jayalakshmiraju2880 Год назад +5

    அரிசி வறுத்து அரைத்து அதோடு வேர்கடலை பொட்டு கடலை வெல்லம் ஏலக்காய்
    வெல்லத்தை பாகு காய்ச்ச வேண்டும் இள பாகு காய்ச்சி அதில் தேவையான அளவு வேர்கடலை பொட்டு கடலை ஏலக்காய் சேர்த்து கலந்து கூடவே வறுத்து அரைத்த அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து விட்டு கொண்டே இருக்க வேண்டும் எல்லாம் ஒன்று சேர்ந்து கலவையாக ஆகும் போது கீழே இறக்கி வைத்து கை பொறுக்கும் சூட்டோடு உருண்டை பிடித்து கொள்ளவும் எங்கள் அம்மா செய்யும் போது கற்றுக் கொண்டேன்

  • @balavika1421
    @balavika1421 Год назад +5

    அக்கா நீங்க இரவு நேரத்தில் என்னென்ன வேலை செய்விங்கன்னு வீடியோ போடுங்க

  • @jayanthivenkatachalam803
    @jayanthivenkatachalam803 Год назад +1

    நீங்க செய்யறதா பாக்கும் பொழுது எங்களுக்கு சாப்பிடணும் போல இருக்கு சூப்பர் மதினி

  • @garnishwithlove
    @garnishwithlove Год назад +7

    அருமை மதினி
    பொருள் விளங்கா உருண்டை. என்ன பொருள் சேர்த்து செய்தது என்று புரியாது. மிகவும் சத்தானது…

  • @manjukrajan
    @manjukrajan Год назад +6

    நீங்கள் உங்கள் ஊர் வழக்கு தமிழிலேயே பேசுங்கள்..... அது தான் நன்றாக இருக்கிறது.....

  • @rameejashathik1016
    @rameejashathik1016 Год назад +8

    மதினி உங்க சமையல் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க எப்பவும் இதே போல இதே அன்போட இதே ஒரு புன்னகையோட இந்த குழந்தை தனமான மனசு மாறாம எப்பயும் நீங்க இருக்கணும் எங்க ஆசையும் அதுதான்

  • @selflove1999
    @selflove1999 Год назад +11

    Healthy snack , first time knowing about this recepie 😍

  • @mercy77777
    @mercy77777 Год назад +19

    பொரி விளாங்காய் சுலபமாகவும் சத்துள்ளதும். இனிப்பாகவும். இருப்பதால் சின்னக் குட்டிஸ் விரும்பி சாப்பிடுவார்கள். அதில் நானும் ஒருவள் மதினி. 😅😅😅👌👏👏👏🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @ganesankumikumi2124
    @ganesankumikumi2124 Год назад +28

    ஊமையாக இருந்த உன்னை இந்த நிலைக்கு கொண்டு வருவதற்கு பாடுபட்ட உன் கொழுந்தனின் உழைப்பு க்கு ஒரு சல்யூட் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @selvasp5490
    @selvasp5490 Год назад +3

    உஙகால் samayal epotum சூப்பர்

  • @andalramanujam1168
    @andalramanujam1168 Год назад +4

    மறந்து போனதை நினைவு படுத்தியதற்கு மிகவும் நன்றி.

  • @jebaraj5849
    @jebaraj5849 Год назад

    அக்கா. Super sister அருமை எனக்கு பிடித்த உணவு Thanks 🙏🏻👍🏻

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +3

    சனல் 200k வரணும் சீக்கிரமே வருவீங்கள் அக்கா 🎉🎉 அருமையான பொரி விளாங்காய் ❤❤❤

  • @sathyaseelankirujalini8946
    @sathyaseelankirujalini8946 Год назад +4

    சு ப் ப ர் அ க் கா 👌👌👍👍👍🇱🇰🙏🙏🙏🙏

  • @thebond825
    @thebond825 11 месяцев назад

    I remember my grandmother making this for us .... nice to see this again.

  • @mmvchild
    @mmvchild Год назад +5

    சகோதரி்...புதியபாத்திரங்கள் பளிச்சென்று இருக்கிறது. உங்களுக்கு ஒரு அறிவுறை. கூறைவீடு, கடல்காற்று,விரகுஅடுப்பில் சமையல், நல்ல வெயில்காலம். நெருப்பு பற்றிக்கொள்ள ஏதுவாகலாம். தண்ணீரை அருகில் வைத்துக்கொள்ளவும் சிறிய நெருப்பை ஊற்றி அணைக்க ஏதுவாகும். கவனம்.😮

  • @jamunadsa9316
    @jamunadsa9316 Год назад +20

    Wow super and healthy snacks madini looks yummy,,❤

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +5

    வளையலின் கட கடவென்ற ஓசை 🎉

  • @zarazara-sv3pv
    @zarazara-sv3pv Год назад +2

    தேனீர் பொரி விளாங்கா மழைகாலத்தில் நல்லாயிருக்கும்.

  • @haseenahaseena7132
    @haseenahaseena7132 Год назад +7

    Healthy 90s food supper sister

  • @balavika1421
    @balavika1421 Год назад +2

    அக்கா உங்க Cameron man யாருன்னு சொல்லுங்க

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 Год назад +9

    என் அம்மா இதை வேர்க்கடலை,பொரிஅரிசி மாவு வெல்லம் கலந்து செய்வார்கள் எனக்கு பிடித்த சிற்றுண்டி.

  • @fadilako3283
    @fadilako3283 Год назад +2

    வணக்கம்..அருமை..வாழ்த்துக்கள்

  • @Priyapriya-rc9ee
    @Priyapriya-rc9ee Год назад +2

    Pakkave supera iruku akka

  • @rajathiduraisamy3371
    @rajathiduraisamy3371 Год назад +6

    சூப்பர் மதினி

  • @alamelualameluchidambaram8762
    @alamelualameluchidambaram8762 Год назад +1

    பொறி விளங்கா உருண்டை மிகவும் சத்தானது தங்களுடைய பதிவு க்கு மிக்க நன்றி❤😂🎉 வாழ்க வளமுடன்

  • @chandransaivarsan
    @chandransaivarsan Год назад

    samayaloda, serntha, unkal, valayal, osai, arumai, amma.
    from. dubai

  • @akalya6525
    @akalya6525 Год назад +5

    Wow super mathini

  • @ammavinkitchen3442
    @ammavinkitchen3442 Год назад +1

    மிகவும் அருமை அருமை

  • @Siva-bv2yo
    @Siva-bv2yo Год назад +2

    Super sister.. Unga samayal

  • @selviramu4617
    @selviramu4617 Год назад +3

    என் சிறுவயது ஞாபகம்

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 Год назад +1

    Super looking Urundai Madhini

  • @thamaraiselvi4038
    @thamaraiselvi4038 Год назад +1

    Congratulations you your family members is cute and beautiful family very nice porivilangai urandai so sweet and good 👍😊❤

  • @kannammal.murugeswaran
    @kannammal.murugeswaran Год назад

    நீங்கள் உபயோகித்த பொருள் என்ன அளவு எவ்வளவு என்று. கூறவில்லை

  • @tuanamsa3799
    @tuanamsa3799 Год назад +5

    Awesome

  • @charudeva9219
    @charudeva9219 Год назад

    Super akka....❤அம்மி ல அரைக்கிறது தான் எனக்கும் பிடிக்கும்....❤

  • @rajakalpana6908
    @rajakalpana6908 Год назад +14

    Healthy snacks 👌👌

  • @Sabeevlogs
    @Sabeevlogs Год назад +2

    Super ah senjika kids 😋👍

  • @lavanya23
    @lavanya23 Год назад +5

    Mathani inga konjam anupunga,nalla malai paithu😂plz😊😊😊❤❤ from Trichy

  • @deivanaip3443
    @deivanaip3443 Год назад +3

    அருமை மதினி

  • @poovithathirumurugan8333
    @poovithathirumurugan8333 Год назад +2

    சூப்பர்😍

  • @vijilasweetline9393
    @vijilasweetline9393 Год назад +2

    இதன் உண்மையான பெயர் பொருள் விளங்கா. இதில் கலந்துள்ள பொருட்களை அடையாளம் கண்டறிய முடியாது, எனவேதான் இப்பெயர்.காலப்போக்கில் இது மருவி பொரி விளங்காய் என ஆகி விட்டது. இதில் வேர்கடலையையும் சேர்க்கலாம்

  • @BR.Divya1512
    @BR.Divya1512 Год назад +1

    Super akka pori vilanga yammy 😍😍😍

  • @chandrasitravelu8759
    @chandrasitravelu8759 Год назад +3

    மதினி அதில் கொஞ்சம் எள்ளு வருத்து போடுங்க சூப்பர் மதினி

  • @mangai5020
    @mangai5020 Год назад

    கிராமம் சமையல் மணம் கமழ்கிறது சகோ ❤❤

  • @vijilakshmi6773
    @vijilakshmi6773 Год назад +1

    சூப்பர் மா வாழ்க வளமுடன்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад

    தங்கச்சி தனியா வீடியோ போட ஆரம்பிச்சிட்டீங்களா. சூப்பர் பொரிவிலங்கா தங்க நிறத்தில் தகதகன்னு சூப்பரா இருந்தது அருமை மா.

  • @sumathimanmathan
    @sumathimanmathan Год назад +4

    சூப்பர் மதினி❤

  • @shanthi3394
    @shanthi3394 Год назад +4

    மதினி வந்துட்டேன்💐

  • @abiraminambi2829
    @abiraminambi2829 Год назад +1

    Poruvilanga urudai super mathini.🎉

  • @balaamir1956
    @balaamir1956 Год назад +2

    90.ரில்பொரிவிலங்காசெய்துஅசத்துகிரீர்கள்சகோதரிவாழ்த்துக்கள்

  • @yokeshwaran.s7966
    @yokeshwaran.s7966 10 месяцев назад

    🎉 சூப்பர்

  • @chendursamayal
    @chendursamayal Год назад

    arumai akka..Yennukku romba pidikkum...

  • @gayathrigayathri1520
    @gayathrigayathri1520 Год назад +8

    Super healthy snacks👌👌

  • @rathy_v
    @rathy_v Год назад +1

    Great creative cooking is the best

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Год назад +2

    சூப்பர்

  • @PaulmuruganT
    @PaulmuruganT Год назад

    உஙகசமையல்நன்றாகவுள்ளது

  • @kavithac-4869
    @kavithac-4869 Год назад

    My grandma prepare this laddu wn ever we go to ship journey for a week. Sweet memories

  • @kumaranr2372
    @kumaranr2372 Год назад +1

    Aluku akka supera samayal panrika😀😀😀❤️❤️❤️💯💯💯💯

  • @menagas-fm1fm
    @menagas-fm1fm Год назад +2

    Super akka

  • @kanagarajr5666
    @kanagarajr5666 Год назад +1

    அருமை மதினி😊

  • @saranyar2057
    @saranyar2057 Год назад

    வணக்கம் அக்கா 😊 அக்கா அயில மீன் 🐟 மத்தி மீன் 🐟 ஒன்னா குழம்பு வைக்கலாமா சொல்லுங்க அக்கா ❤

  • @rajeswarivenkatesan676
    @rajeswarivenkatesan676 Год назад +3

    Super madhini

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 Год назад +6

    மதனி இப்பதான் தலைவாரு ரொம்ப அழகா இருக்கீங்கஇது மாதிரி எப்பவும் இருங்க ரிப்👌😋👈👍

  • @minervabharathi2833
    @minervabharathi2833 Год назад

    Ennaku piditha pandam... snacks nu solvathu illaa.. old days
    Pandam nu ooril solluvom...now a days we use this word snacks

  • @mathavanjeyam5360
    @mathavanjeyam5360 Год назад +1

    Oru lotta, tuticorin baasha 😍

  • @shobhaanchan8478
    @shobhaanchan8478 Год назад

    Super super sweet mam

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 Год назад +2

    Super Madhini 🍁🍁👌👌👍👍

  • @balajivlogs2794
    @balajivlogs2794 Год назад +1

    Ugga smile cute ha eruku akka 🥰🥰😍😍

  • @ammachiskitchen1757
    @ammachiskitchen1757 Год назад

    அருமை,அளவு சொன்னால் நல்லது மகளே.

  • @nniroshinixii-a2194
    @nniroshinixii-a2194 Год назад

    Mathani sometime kai aravai ( enthiram), payan paduthavum velai essay mudiyum.

  • @abinayaabi5703
    @abinayaabi5703 Год назад +1

    Annie intha urundai yenaku romba pudikum😢

  • @kumaranm5579
    @kumaranm5579 Год назад +3

    Memories old life

  • @pramilah6480
    @pramilah6480 Год назад

    Alavu mention pannunga sisters

  • @lakshmir9556
    @lakshmir9556 Год назад +2

    சத்தான உணவு mathni

  • @sasikala5949
    @sasikala5949 Год назад +2

    No current in your house Mathini?

  • @suntharysundram8720
    @suntharysundram8720 Год назад +2

    Good 👍🏻 Take care 👍🏻 ❤ 🙂 💕 😊 😘

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Год назад +2

    Superb 👌👌👌👌

  • @perumalpandi2459
    @perumalpandi2459 Год назад

    Super matheni 👍👍👍👍❤️🌹❤️❤️🌹❤️

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +2

    Super cokking video Madhini ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @farithabanu3199
    @farithabanu3199 Год назад +8

    Super akka healthy food 👍🥰💐

  • @amulsuresh5430
    @amulsuresh5430 Год назад +2

    Hi Akka super dish 👌👌👌👌👌👌

  • @opkalanithictvip9072
    @opkalanithictvip9072 Год назад +2

    Super ka

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 Год назад

    அரை நூற்றாண்டு முன் கீழத்தஞ்சை- டெல்டாட்‌ பகுதி கிராமங்களின் ஸ்பெஸல் இனிப்பு ' கெட்டி
    உருண்டை' பலகாரமே இதுதான்.சமயத்தில் சுத்தி வைத்து உடைத்து சாப்பிடுவதமுண்டு...இப்போ மறக்கப்பட்ட பலகாரமா போயே போச்சி..

  • @satiavadyvirassamy2564
    @satiavadyvirassamy2564 Год назад +2

    Super 👍

  • @geethamakeoverartist8038
    @geethamakeoverartist8038 Год назад +3

    Nice

  • @rekharekha6651
    @rekharekha6651 Год назад +2

    Super Madani

  • @guna7114
    @guna7114 Год назад

    நீங்க எந்த ஊர் சொல்லுங்க