பெயருக்கும், கலெக்ஷனுக்கும் பொறுப்பு வாங்குவது தவறான செயல் |Anbumani Ramadoss|PMK president

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 139

  • @vairavanvellaiayammal1504
    @vairavanvellaiayammal1504 18 дней назад +8

    அன்புமணி அவர்கள் சிறந்த பேச்சு, நன்றி ஐயா

  • @sridharsridhar7714
    @sridharsridhar7714 19 дней назад +17

    சூப்பர் திரு அன்பு மணி ஐயா 🙏🙏🙏👌👍🌹🌹🌹

  • @SubashP-l9j
    @SubashP-l9j 19 дней назад +23

    உங்கள் பேச்சு நியாயமானது ஐயா

  • @thivagarpalanisamy
    @thivagarpalanisamy 19 дней назад +19

    வன்னியர் சங்க தலைவர் குரு அவர்களுக்கு செய்த துரோகத்தை அன்புமணி அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்

  • @jayachandrank2552
    @jayachandrank2552 19 дней назад +17

    மிகவும் நல்ல மனிதர் சார் 😢

  • @mohamedrasheeth6017
    @mohamedrasheeth6017 19 дней назад +34

    உழைத்தவர்கள் ஆயிரம் வன்னியர்கள் இருக்கையில் அன்புமணி சவுமியாவுக்கு எந்த தகுதில MP சீட் கொடுத்தீங்க?

  • @thivagarpalanisamy
    @thivagarpalanisamy 19 дней назад +27

    பாரதிய ஜனதா கட்சி உடன் கூட்டு சேர்ந்து அன்புமணி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் அளித்து விட்டார்

    • @perumal1436
      @perumal1436 19 дней назад +6

      Aama DMK udan kuuttani vithteruknum😂😂😂😂

    • @IMPORTANTCERTIFICAL
      @IMPORTANTCERTIFICAL 19 дней назад

      😂😂😂😂😂​@@perumal1436

    • @VenuGopal-np5nc
      @VenuGopal-np5nc 17 дней назад

      அப்படி என்ன கெட்டது பண்ணிட்டாரு சொல்லு பாப்போம் கெட்டதை..

  • @JeeM-ci3kk
    @JeeM-ci3kk 19 дней назад +19

    குரு ஐயா போட்டோ போடுங்க😈❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

    • @jayanthichandrasekhar6573
      @jayanthichandrasekhar6573 19 дней назад

      சூப்பர் சார்...

    • @seshoo76
      @seshoo76 19 дней назад +1

      Who is guru ? All Mango leaders long back forgotten.

  • @ramachandran2023
    @ramachandran2023 17 дней назад +2

    எல்லாரும் நல்லா உழைத்தால் தான் அவர் பணக்காரனா ஆகமுடியும் ஆகவே களத்தில் நல்லா வேளை செய்ங்கப்பா!!!

  • @elenchezhianvmr8544
    @elenchezhianvmr8544 19 дней назад +11

    சரியான பேச்சு தம்பி

  • @jegatheeswaran9530
    @jegatheeswaran9530 19 дней назад +19

    அன்புமணி நல்ல அரசியல் தலைவர்

  • @vivevive21
    @vivevive21 19 дней назад +7

    சூப்பர் ஸ்பீச்

  • @BSIVEDARANYAM
    @BSIVEDARANYAM 19 дней назад +5

    இது கட்சி பிரச்சனை அல்ல குடும்ப பிரச்சனை

  • @PrabaKaran-lv3pe
    @PrabaKaran-lv3pe 19 дней назад +5

    Nice super Sir

  • @mahendrans5684
    @mahendrans5684 19 дней назад +1

    Correct speech by Dr.Anbumani

  • @manisachin6728
    @manisachin6728 19 дней назад +4

    🔥டாக்டர் அன்பு மணி ஐயா🔥

    • @johna215
      @johna215 15 дней назад

      Apadiya😂

  • @prabhus1619
    @prabhus1619 19 дней назад +21

    நீ மட்டும் கட்சிய வைச்சு கலெக்‌ஷன் பன்னுவ வேற யாரும் பன்னகூடாது.

    • @skd906
      @skd906 19 дней назад

      Aaaha... Sabash sariya sonnenga

  • @jayaramamoorthy1628
    @jayaramamoorthy1628 19 дней назад +4

    அப்படி என்றால் இப்ப இருக்கிற ஒரு மாவட்ட செயலாளர் கூட இருக்க கூடாது

  • @mariajohn1978
    @mariajohn1978 19 дней назад

    நான் பாட்டாளி மக்கள் கட்சியை சாராதவன் என்றாலும் .... பாட்டாளி மக்கள் கட்சிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம் இருந்தாலும் .... ஐயா ராமதாஸ் அவர்கள் .... அடுத்த தலைமுறைக்கு வழியை விட்டு ... அன்புமணி ராமதாஸ் அவர்களிடம் கட்சியை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்பது கட்சியின் வளர்ச்சிக்கு உகந்ததாகும் ....
    கட்சியை உண்டாக்கினார் என்ற ஒரே காரணத்திற்காக தான் சொல்வதை தான் அனைவரும் கேட்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் ....
    அன்புமணி ராமதாஸ் சொல்வதைப் போன்று கட்சிக்கு உழைத்தவர்களுக்கான அங்கீகாரத்தை தர வேண்டும் என்பது நல்ல கருத்து ....
    இது நாள் வரை ராமதாஸ் அவர்களின் பேச்சை கேட்டு கட்சிக்கு கெட்ட பெயரே மிஞ்சியது என்பது தமிழகம் அறிந்த உண்மை .... அந்த அவப்பெயரை களைய வேண்டும் என்றால் கட்சி முழுமையான அன்புமணி ராமதாஸ் கட்டுப்பாட்டில் இயங்கி வன்னிய இன மக்களுக்காக முழுமையாக பாடுபட வேண்டும் ....
    இந்த கட்சியால் தமிழகத்திற்கு உபயோகம் இல்லை எனினும் அவர்கள் சமூக மக்களுக்காகவாது ஏதாவது ஒரு சில நல்ல காரியங்கள் நடக்க வேண்டும் என்றால் ஐயா ராமதாஸ் அவர்கள் மற்றவர்கள் முழுமையாக சுயமாக இயங்க அனுமதிக்க வேண்டும் .... அன்புமணி ராமதாஸ் அவர்களும் கட்சிக்கு உழைத்தவர்களுக்கு அங்கீகரித்து குடும்ப அரசியலை தவிர்க்க வேண்டும் ... சௌமியா ராமதாஸ் அவர்களுக்கு தேர்தலில் நிற்க அனுமதி கொடுத்தது பெரும் தவறு என்பதை உணர வேண்டும் ..
    இது போன்ற செயல்களை தவிர்த்து வண்ணிய மக்களின் நம்பிக்கையாவது பெற முயற்சி செய்ய வேண்டும் ....
    பாமக தொண்டர்கள் அடுத்த தலைமுறைக்காக அன்புமணி ராமதாஸ் பின் நிற்பதே சிறப்பு ....
    இதை உணர்தல் காலத்தின் கட்டாயம் ....

    • @thirumuruganselvarajan8364
      @thirumuruganselvarajan8364 19 дней назад +1

      Indha katchiyal
      108 ambulance all over India
      108 jathikku 20% reservation
      3% ulothikeedu muslimku Intha katchiyal

  • @HarishIndia123
    @HarishIndia123 17 дней назад

    Why your photos should be there???

  • @vigneshd8029
    @vigneshd8029 17 дней назад +1

    I m not a supporter but clarity is there in his speech

  • @thiyagua9257
    @thiyagua9257 2 дня назад +1

    அய்யா படம் வேண்டாம் எங்கள் மாவீரன் குரு படம் வேண்டும் அன்புமணி நீ எங்கள் மாவீரன் காலுக்கு அடியில் இருக்க வேண்டும்

  • @bharathin9006
    @bharathin9006 18 дней назад

    👌👌👌👌

  • @Ravichandran-o7u
    @Ravichandran-o7u 19 дней назад +1

    ஜிகே..மணி..அவர்கள் இருக்கையில் நீங்கல் தலைவர் ஆனது எப்படி.. அவர்களை விட அனுபவம் மிக்கவரா நீங்கள்.......
    அக்கா சௌமியா அன்புமணி அவர்களைத் தேர்தலில் நிக்க வைத்தீர்கள் அவர்களின்.அனுபவம் எத்தனை ஆண்டுகள்...

  • @Joybinzz
    @Joybinzz 19 дней назад +2

    உங்கள் பேச்சு ரொம்ப சரி ஆனா தனியா நின்னா தோல்வி நிச்சயம் வெற்றி கூட்டணி அமையுங்கள்

    • @sudhagoakil1009
      @sudhagoakil1009 17 дней назад

      My v3 mala case potu makkaloda sabam vangunatha micham

    • @Joybinzz
      @Joybinzz 17 дней назад

      @sudhagoakil1009
      கேஸ் போடாட்டியும் அவங்க ஓடிறுப்பாங்க

  • @VenuGopal-np5nc
    @VenuGopal-np5nc 17 дней назад

    ❤❤❤❤❤❤❤ அருமையான பதிவு❤❤ அன்புமணி அண்ணா❤❤❤

  • @sureshkrishnan119
    @sureshkrishnan119 19 дней назад +2

    This is true...

  • @elenchezhianvmr8544
    @elenchezhianvmr8544 19 дней назад +1

    நீங்கள் தானே தலைவர்

  • @manigandan4635
    @manigandan4635 19 дней назад +5

    Superb speech

  • @EPR-q7r
    @EPR-q7r 19 дней назад +5

    Nalla Maatram..Nalla Munnetram...

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 19 дней назад +11

    😂😂😂 2026 இல்லே...2031 இல்ல...2036 இல்லே...2041 இல்லே என்னைக்குமே நீங்க தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாது!!!

  • @thivagarpalanisamy
    @thivagarpalanisamy 19 дней назад +2

    டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்களின் எண்ணங்களுக்கு வலு சேர்ப்போம்🎉🎉🎉

  • @jegatheeswaran9530
    @jegatheeswaran9530 19 дней назад +6

    ராமதாஸ் ஆணவம்

  • @mahendrans5684
    @mahendrans5684 19 дней назад

    Great leader anbumani

  • @giriarvin8294
    @giriarvin8294 16 дней назад

    When U came into Politics itself, Your Party is like DMK... Family Politics.... !!!!😮

  • @ligarrajesh
    @ligarrajesh 19 дней назад

    Anbumani should start a new party...

  • @NARASIMGHARAAJR
    @NARASIMGHARAAJR 19 дней назад +6

    நாடகம் விரைவில் முடிவுக்கு வரும்

  • @renugopal9028
    @renugopal9028 19 дней назад

    Makkale yarukkum
    adimaiyaga erukkadhe nee dhan hero

  • @balajimn
    @balajimn 17 дней назад

    ஏன்யா அந்த படம் போறதுக்கு அந்த படத்துக்கு வர காசை எடுத்து ஏழை மக்களுக்கு கொடுக்க சொல்ல அதான் உன் அறிவுத்திறன்

  • @rxeun_dark
    @rxeun_dark 15 дней назад

    என்னங்க ஐயா தடுமாற்றம் முதலில் யார் படமும் வேண்டாம் என்று சொல்லி உடனே நான் வந்தால் என் படம் மட்டுமே போடுங்கள் என்று சொல்லி குழப்பம் அப்போது கட்சிக்காக உழைப்பவர்கள் யார் என்று எப்படி தெரியும்

  • @divakaransree8334
    @divakaransree8334 19 дней назад

    அன்புமணி நல்ல தலைவர்

  • @plaminrajas7743
    @plaminrajas7743 19 дней назад +2

    எல்லாமே பொட்டி கொள்கை கிடையாது

  • @koilmani3641
    @koilmani3641 17 дней назад

    பாமாக்கா26லில்ஆட்சிக்கு வாய்ப்பு இருக்கிறதா

  • @Angalamman402
    @Angalamman402 19 дней назад +5

    வருங்கால முதல்வா் அன்புமணி வாழ்க நாங்கள் அன்புமணி அணியில் இருந்து அன்புமணியை 2026 ல் தமிழக முதல்வா் ஆக்குவோம்

  • @meenakanan413
    @meenakanan413 19 дней назад +3

    DOCTOR'S FAMILY DRAMA BETTER THEN CAPTAIN FAMILY DRAMA SUPER

  • @vijayalakshmidamodaran8059
    @vijayalakshmidamodaran8059 19 дней назад +1

    DMK கேட்டுக் கொள்ளுங்கள்

  • @sigmaaquaguard6795
    @sigmaaquaguard6795 15 дней назад

    சென்னையில் இந்த கலாச்சாரம் தான் உள்ளது

  • @SangeethaRaja-uw9co
    @SangeethaRaja-uw9co 19 дней назад

    Iyya neengal.pesuvadhu sari rhan aanal neengalum kudumba arasiyal than.... Katchi kaga ulaipavargal irukaravarai kum than ungal aatam... Andha adimaigal unmaiyana thondargar. Avargal oottu than indru varai ungaluku vilugiradhu.... Yen appa katchi il unga appavai vida unmaiyana thondan .. avarum sari avar kudumbathil ulla nagalum sari idhuvarai katciyal yendha oru payanum anupavika ninaithadhu illai... Udhavi kettalum seiya mun vandhadhu illai.. ungal mel mariyadhai irukiradhu pru murai yen sister udal nilai kuraivaga irukum podhu ambulance anupi udhavi seitheergal... Andha nandri kadan irukiradhu... Thayavu seidhu unmayaga irungal ungaluku mariyadhai padhavi anaithum thedivarum... Aanal kadaichi nerarhil.ovvoru muraiyum katchi thaval
    ... Yepdi nambikai varum
    ...

  • @jayaprakashl7261
    @jayaprakashl7261 19 дней назад +3

    தலைமைப் பொறுப்புக்கு தகுதி குறைவாகத்தான் உள்ளது டாக்டர் அன்புமணிக்கு

  • @p.palani-h4v
    @p.palani-h4v 19 дней назад +2

    2026 ஆட்சி அமைக்க முடியுமா?
    திமுக குடும்ப அரசியல் என்று கூறும் பமக எந்த அரசியல் செய்கிறது?

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 19 дней назад

    மேடையில் குடும்ப சண்டைய வெளிவரும் அளவுக்கு பேசியிருக்க வேண்டாம். வீட்டின் உள்ளே தீர்மானித்திருந்தால் நலம்,பலம்..

  • @Cutebabies-sq5vz
    @Cutebabies-sq5vz 17 дней назад

    காடுவெட்டி குருவை காலி பண்ணிட்டு உனக்கு பதிவு கொடுக்கும் போது நல்லா இருந்ததா

  • @TSPNATHAN
    @TSPNATHAN 17 дней назад

    Hi

  • @manikandanm3704
    @manikandanm3704 19 дней назад

    Ethea 26 ah innum engala paiythiyakarangla nenaikringla 😅

  • @thivagarpalanisamy
    @thivagarpalanisamy 19 дней назад +1

    அன்புமணி நீ வாரிசு அரசியலில் அடையாளம் நீ வேண்டாம் மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்கள் தான் எங்களுக்கு வேண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு

  • @SonaimuthuBoominathan
    @SonaimuthuBoominathan 19 дней назад +1

    Bjb support brother

  • @HarishIndia123
    @HarishIndia123 17 дней назад

    Aatchi varanumna avagalaku phone podunga

  • @shimehere739
    @shimehere739 19 дней назад

    Anbumani sir ia m not ur party but i like u,one doubt pudhusa vandha andha person ku experience illeana unga ponu ku yeapde seat vanguvigga MP election la nekka,what experience she have ?even unga ponala life la Tamilnadu people appodha first pakurom idhuku munade pathadhu kuda illa TV la

  • @vinaasanaa
    @vinaasanaa 15 дней назад

    Mercedes SUV , BMW , where did money come from ?
    He’s not an award winning Dr 😅

  • @balavinoth6443
    @balavinoth6443 19 дней назад

    Bjp உங்க கட்சிய சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு ஐய்யா

  • @Gopalmamaகோபால்
    @Gopalmamaகோபால் 19 дней назад +1

    அண்ணண் அன்புமணி மனசு.

  • @DevaDevantheran
    @DevaDevantheran 19 дней назад

    நல்ல வேலை உங்கலை கோட்டைக்கு அனுப்பல அங்கபோய் அப்பன் பில்லை நார்க்காலியை பிடித்துகொன்டு யார் ஒக்கார்ரது இதுவேரையா ....

  • @subam23
    @subam23 14 дней назад

    People have fallen 😂😂😂

  • @rajendransubburaj7223
    @rajendransubburaj7223 19 дней назад

    நீங்கள் நேர்மையானவரா?. கட்சி கெட்டதே நீங்கள் பொறுப்புக்கு வந்த பிறகுதானே.

  • @AravindPriya-qv8td
    @AravindPriya-qv8td 19 дней назад

    பாட்டாளி மக்கள் கட்சி 🇹🇩

  • @Bkibalan
    @Bkibalan 18 дней назад

    Evanungalukku suntha sathikkaran vazhakkudathu

  • @arulkumarnegalamungakatciy7280
    @arulkumarnegalamungakatciy7280 19 дней назад

    Pmk❤

  • @johnabraham4681
    @johnabraham4681 19 дней назад +1

    Don't support BJP.

    • @MathiAzhagan-h1m
      @MathiAzhagan-h1m 19 дней назад +2

      உனக்கேன் கவலை
      mr ஜான் ஆபிரகாம்

    • @MathiAzhagan-h1m
      @MathiAzhagan-h1m 19 дней назад +2

      உனக்கென்ன கவலை mr ஜான் ஆபிரகாம்

    • @VijeyanPonnuswamy
      @VijeyanPonnuswamy 19 дней назад

      @johnabraham4681elangayil devalayathil Kundu vaithu pavadaikale kondrane motta poolu thulukkan nee Tamil naattil mottapoolan poolai umbu Avan unnudayathai umbattum da vennai😅😅😅

    • @rkswami9858
      @rkswami9858 19 дней назад

      yes support pavadai katchi 🤣

  • @anbinkali529
    @anbinkali529 18 дней назад

    யாரு படமும் போடாதீங்க முடிஞ்சா ஏன் படம் போடுங்க ...... எப்படியெல்லாம் ஏமாத்துறீங்க

  • @karunakarangovindarajan2361
    @karunakarangovindarajan2361 15 дней назад

    எலி வாயன். எண்ணன்னா பேசுறான் பாரு😂😂

  • @kamalakannannanjappan6466
    @kamalakannannanjappan6466 19 дней назад

    Mani, you also came without any experience

  • @rameshngjhv
    @rameshngjhv 19 дней назад

    இவங்க இட ஒதுக்கீடு வாங்க தர வாய்பில்லை

  • @praveenkumar-rw7fz
    @praveenkumar-rw7fz 19 дней назад

    This is for Uthayanithi stalin

  • @sulthanali6089
    @sulthanali6089 17 дней назад

    Yini Pmk velai mudinjuduchi

  • @raghavs737
    @raghavs737 19 дней назад +1

    Comedy 😂😂😂😂 katharu nalla

  • @robinprabu807
    @robinprabu807 17 дней назад

    Sari Alatha Vidu Unga Katchi Ithododa Close

  • @SauakathAli
    @SauakathAli 19 дней назад +1

    ALL BJP GAME 🤣

  • @selvansenthil1
    @selvansenthil1 19 дней назад +1

    26 la aatchikku varanuma.. manasatchiye illaya

  • @narayanswamy1950
    @narayanswamy1950 19 дней назад

    What you are going to do coming to power to earn more money

  • @maanamani8680
    @maanamani8680 19 дней назад

    Collection......
    😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @Happypaiyan
    @Happypaiyan 19 дней назад

    2:37 Avan nu yaara solluran ivan?? Ethiri ??

  • @jssanjay1341
    @jssanjay1341 19 дней назад

    ப ஜ க வுடன் கூட்டணி வைத்த அடுத்த கட்சியும் உடைந்தது

  • @sulthanali6089
    @sulthanali6089 17 дней назад

    Appa mahan sandai adhai arasilakuraangha yellaam plan

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 19 дней назад

    நாடகம் நாடகம் எல்லாம் நாடகம்😂😂😂🤮🤮🤮

  • @gnanavelk7860
    @gnanavelk7860 19 дней назад

    Good drama 😂😂😂😂😂😂

  • @Cutebabies-sq5vz
    @Cutebabies-sq5vz 17 дней назад

    உங்கள் தந்தை பொறுப்பு கொடுத்தார்

  • @maaris8293
    @maaris8293 19 дней назад

    Ayaa nadikka theriyala unghalaku , maatikka poorom !! Konjam yosuchu coin ah nagathunghaa !

  • @kmradesh1
    @kmradesh1 17 дней назад

    Sir என்ன உழைச்சிங்க

  • @TamilJungleStories
    @TamilJungleStories 19 дней назад

    enathu 2026 la atchiku varauma? comedy comedy...

  • @ajithsiga219
    @ajithsiga219 19 дней назад

    Ungaluku neengathanda ethiri 😃😃

  • @maanamani8680
    @maanamani8680 19 дней назад

    Nalla,kudumba,atchi...😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @LakshminathanLakshmanan
    @LakshminathanLakshmanan 19 дней назад +1

    Nee ennatha ulachathala unaku pathavi kidaithathu!

  • @sulthanali6089
    @sulthanali6089 17 дней назад

    Vck munnanitil vandhuruchi

  • @02101988ification
    @02101988ification 19 дней назад

    Porumayaga kaiyalungal

  • @Y.S.Dharshan
    @Y.S.Dharshan 17 дней назад

    Naan oothudu kunniya thudikm paper dhina malar

  • @elenchezhianvmr8544
    @elenchezhianvmr8544 19 дней назад

    வாசன் போய் சமரசம் பேசுவார்

  • @krishraj2252
    @krishraj2252 19 дней назад

    There are people before you. So pls quit.

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 19 дней назад

    2026 la aatchikku vanthudu ga thaniya ninnu

  • @mrx-r6n
    @mrx-r6n 18 дней назад

    Modi ramadas ai kattipifittaro appave ramdas gali

  • @maarisakthivel-wk5td
    @maarisakthivel-wk5td 19 дней назад

    Good leader dr.anbumani but jaathi peyar vache avara matta maakitainga