க*பழித்தவன் போனில் இருந்து CBI அதை கண்டுபிடித்தார்கள்..!! | Ravi IPS

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • கொல்கத்தா ஆர்ஜிகர் மருத்துவ கல்லூரியில் முதுகலை பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்ற நபர் கைதாகி விசாரணையின் பிடியில் உள்ளார். கொலை வழக்கை கொல்கத்தா ஹைகோர்ட்டின் உத்தரவின்படி, சிபிஐ விசாரிக்க ஆரம்பித்துள்ளது.
    *************************************
    Click here to watch more videos :
    சென்னையில் இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் ஜாக்கிரதை..!!
    ; • சென்னையில் இந்த பகுதிக...
    கில்லர் ஹிட்லர் ரயில் சேவை! இது ரயில் அல்ல..!! : • கில்லர் ஹிட்லர் ரயில் ...
    ஹிட்லர் பயன்படுத்திய ரயில் உள்ளே இருந்த ரகசியங்கள்! : • ஹிட்லர் பயன்படுத்திய ர...
    “CM பாதுகாவலராகவே இருந்தாலும் Airport உள்ளே இது நடக்கும்!” : • “CM பாதுகாவலராகவே இருந...
    ஈரான் vs இஸ்ரேல் எந்த ராணுவத்தின் பலம் பெரியது? : • ஈரான் vs இஸ்ரேல் எந்த ...
    “மோசம் போன இரான்” - எதற்கும் துணிந்த இஸ்ரேல்..!! : • “மோசம் போன இரான்” - எத...
    இஸ்ரேலுக்கு நாள் குறிக்க தயாராகும் ஈரான் - வேட்டை ஆரம்பம்..!! : • இஸ்ரேலுக்கு நாள் குறிக...
    இதனால் தான் ஒலிம்பிக் என்று பெயர் வந்தது..!! : • இதனால் தான் ஒலிம்பிக் ...
    இவர் தான் No. 1 பணக்கார அதிபர் - வியக்கவைக்கும் பண வேட்டை : • இவர் தான் No. 1 பணக்கா...
    சொகுசு வீடு, கோடிகளில் சம்பளம் - கமலா அலை அடிக்குமா? : • சொகுசு வீடு, கோடிகளில்...
    *************************************
    Follow Me On
    Facebook: / dr.m.raviips1
    Instagram: / dr.ravi_ips
    Twitter: / drmraviips1

Комментарии • 716

  • @arumugamm6040
    @arumugamm6040 26 дней назад +339

    எது எதுக்கோ encounter பண்றாங்க. இந்த கொடூரன்களை எல்லாம் விட்டுவிடுகிறார்கள்.

    • @naveenkumar-ro4hs
      @naveenkumar-ro4hs 25 дней назад +19

      Encounter panna koodathu vaazhka full ah kodumai paduthanum ovvoru nimishamum chithravathaya avanuga anubavikkanum

    • @massuvlogs96
      @massuvlogs96 25 дней назад

      Rape panravanuku suttu kolla anumathikatha sattam iruntha enna illana enna. Nanga sattatha namburo ana ovovru nalu akka thangachi nu ipdiye rape continue aiu oru action kuda edukatha sattam. Thevaiyatrathu. Avar avar veetu pengala rape panravana suttu kollunga vetunga thapeilla. Self defense act la vechi move panunga case aa.

    • @latha1162
      @latha1162 25 дней назад +4

      ​@@naveenkumar-ro4hssuper அப்டி எவனுக்கும் ஆக mattinguthey

    • @adyarrajj285
      @adyarrajj285 24 дня назад

      *மேற்கு வங்காளம் அரசே ஆதாரத்தை அழிக்க உதவுகிறதா* ❓

    • @jayakumarpalaniswamy2881
      @jayakumarpalaniswamy2881 22 дня назад

      அப்பாவிகளை சுட்டுக் கொன்று விட்டு கணக்கு காட்டி விடுவார்கள்

  • @velmurugan8340
    @velmurugan8340 26 дней назад +294

    எனக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் மேல் தான் பெரிய சந்தேகம் உள்ளது அவரை பிடித்து விசாரணை நடத்தினால் உன்மை தொரியும்

    • @thanusyinitanapalan62
      @thanusyinitanapalan62 26 дней назад +9

      👍

    • @user-mn2dq7fv3z
      @user-mn2dq7fv3z 26 дней назад +11

      Yes😮😮😮😮😮😮

    • @pps8872
      @pps8872 25 дней назад +11

      He is the culprit

    • @babyvps879
      @babyvps879 25 дней назад +8

      Yes

    • @moveitstime
      @moveitstime 25 дней назад +14

      @@velmurugan8340 கொல்கத்தா மாநகரப் போலீஸ் கமிஷனர் உடந்தை போல் தெரிகிறது.

  • @sasirekha431
    @sasirekha431 26 дней назад +142

    பேஸ்புக் ல நிறைய ஆபாச படங்கள் அனுப்புகிறவர்களை கைது பண்ண வேண்டும்

    • @saroraj4876
      @saroraj4876 25 дней назад

      ஹாஹாஹா.பண்ணிடுவங்க ipove 😢

    • @lathikanagarajan7896
      @lathikanagarajan7896 24 дня назад

      Ara nirvanama pompalinga dress panratheyum thadai seyyanum ovanunga kettupoka athum oru Karanam tham

  • @IyappasamyN
    @IyappasamyN 26 дней назад +87

    மம்தா பானர்ஜி ஒரு நடிகை

  • @Vannam-tz5vz
    @Vannam-tz5vz 25 дней назад +87

    அது 15ml இல்லை 150 ml. அந்த அரசு மருத்துவக் கல்லூரி தலைவர் நீதிமன்றத்தால் அகற்றப்பட்டார் ஆனால் அரசு ஒரு மணி நேரத்தில் வேறொரு அரசு மருத்துவக் கல்லூரியில் அவருக்கு பதவி வழங்கியது. இது மிகவும் தவறான செயல்.
    மம்தா பானர்ஜி ஆட்சியில் இவ்வாறு நடக்கிறது.

  • @panneerselvam8481
    @panneerselvam8481 26 дней назад +53

    கோவையில் நடந்த நிகழ்ச்சியை யும் ஒப்பிட்டு பார்க்கும் போது ,சூழ்ச்சி போலவே தெரிகிறது , தமிழ் நாடு உள் பட ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ,

  • @ImranImran-yi7uu
    @ImranImran-yi7uu 26 дней назад +490

    மேதகுவே பிரபாகரன் அவர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளில் பெண்ணை கற்பழித்தால் அதே இடத்தில் சுட்டு கொன்றார்கள். அதுபோல நல்ல ஆட்சியாளர்களை தேர்வு செய்யக்கூடிய மக்களும் வேண்டும் போல.

    • @thiyagarajanv5608
      @thiyagarajanv5608 26 дней назад +35

      Without proper investigation..it will result in fake encounters

    • @balanrajesh4586
      @balanrajesh4586 26 дней назад

      பொய்மையை வேறருத்தாள் உண்மை விளையப்போகிறது ​@@thiyagarajanv5608

    • @studybytes8635
      @studybytes8635 26 дней назад +41

      😂😅 யோவ் அவனே சட்ட படி தடை செய்யபட்டவன் டா 😂😅

    • @Panutamil
      @Panutamil 26 дней назад

      @@studybytes8635 நீ வாழ்வது சட்ட படியா

    • @sudhakarsudhakar942
      @sudhakarsudhakar942 26 дней назад

      யாரடா நீ சம்பந்தம்.இல்லாமல்.... மேதகுது இருந்தா இந்நேரம் உங்க அண்ணன்.பண்ண ஜல்ஜாவுக்கு ஒரே குண்டு தான்

  • @udaya.2012
    @udaya.2012 25 дней назад +29

    இந்தக் கல்லூரி முதல்வர் சந்தேக வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டு தீவிரமாக விசாரணை செய்யப்பட வேண்டும்.

    • @sudhayogesh7275
      @sudhayogesh7275 24 дня назад +1

      The pncpl also should be a parent for a girl child...hw can be such inhumane

  • @vasanthvelankanni4427
    @vasanthvelankanni4427 24 дня назад +15

    அனேகமாக அந்த டீனுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம்🥵🥵🥵🥵 நடந்த கொடூர கொலை குற்றத்திற்கு... என்னை அசிங்கப்படுத்தி விட்டார்கள்.... அதனால் எனது வேலையை நான் ரிசைன் செய்கிறேன்!! என்று பூச்சாண்டி காட்டிவிட்டு மற்றொரு கல்லூரியில் டீன் ஆக பதவி ஏற்றி இருப்பது பெருத்த சந்தேகத்திற்குரியது 🥵🥵🥵

  • @thirumoorthi-mm9vq
    @thirumoorthi-mm9vq 26 дней назад +173

    இது ஒரு சுதந்திரநாடா...?
    பாதுகாப்பானநாடா...?
    சட்டங்கள் சரியாக இயங்கும் நாடா...?
    காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடிகிறதா...?
    நேர்மையாக இருக்க விடுறானுகல..., இந்த குற்றத்தை பொருத்தவரை நிறைய கேள்விகள்..., அடுத்த பிரச்சினை வரும் இதை மறந்துவிடுவோம். பெண்பிள்ளைகளை பெற்றவர்களெல்லாம் தினம்.., தினம்..,ரொம்ப பாவம் பயந்து..., பயந்து.., சாகவேண்டியிருக்கு😢

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 26 дней назад

      நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது; சட்டம்.கோர்ட்டில் ஆதாரங்கள் மட்டுமே பேசும்.அரசியல், அதிகார நிர்ப்பந்தங்கள் குற்றவாளிகளுக்கு பெரும்பாலும் சாதகமாக இருப்பதாகப் பேசிக்கறாங்க.அப்பறம் சமூக நிர்ப்பந்தங்கள்.......பாரத சமூகம் மேற்கத்திய கலாச்சாரத்தின் பாதிப்பின் தாக்கத்தில்😢..... கண்ணீர் விடுவதைத்தவிர வேறொன்றும் தெரியவில்லை 😢😢😢😢😢😢

    • @Naruto87623o
      @Naruto87623o 26 дней назад +11

      Aan pillaigalai seriya valarthaal, penn pillaigal paadhugaapaga iruppargal...
      Independence from British has been granted but from men? No.. Hope men change.

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 26 дней назад

      @thirumoorthi-mm9vq- டேய் மொத்தமாக நாட்டை ஏண்டா குறை சொல்லுறே! மமதை புடிச்ச மமதா பானர்ஜி என்கிற ஒரு பெண் ஆளும் மாநிலத்தில் தொடர்ந்து இதே போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தாலும் முட்டாள் மேற்கு வங்க மக்கள் திரிணாமுல் காங்கிரசையே மறுபடியும் மறுபடியும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

    • @moveitstime
      @moveitstime 25 дней назад +1

      சரியான கேள்வி

    • @magicwallz1321
      @magicwallz1321 25 дней назад +2

      Mamta Beedi need to reply

  • @ThiyaguRam
    @ThiyaguRam 25 дней назад +12

    I am an Indian and studied in India and in the UK and living and working in the Netherlands, here we work for 38 hours weekly. What is the nonsense to work continuously for 36 hours. Who has given this rule?. Under the law this needs to be checked and it is also a way of harassing employees to work without rest. We need to rest for at least 8 hours. Work life balance is a big question mark. One of the main reasons why Indians fly abroad is to have a work life balance. We can't trust anyone because law is purchased based on power and money. When we speak the truth then we don't have social Security. Misusing the power by any official is also a crime and actions need to be taken against them.

  • @mohanchandk3889
    @mohanchandk3889 26 дней назад +144

    அடுத்த பிரட்சனை வந்ததும் இதை மறந்து விடுவோம்

    • @visalek9912
      @visalek9912 25 дней назад +1

      Exactly

    • @ravianandh3346
      @ravianandh3346 25 дней назад +6

      Loosu kudhiga bro ivanuga 😂😂😂 big boss vandha odiruvanuga thailis

    • @sujith9815
      @sujith9815 24 дня назад +2

      Ipove goat trailer nu arambichtanga.. Avanga family la oru ponnu ku nadantha than therium.

    • @marshallmike6364
      @marshallmike6364 24 дня назад

      Unggelukku Nobel PariSu undu

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 24 дня назад +4

    திருடிவிட்டு திருடனும் துரத்துபவர்களுடன் பிடிங்க பிடிங்க என்று ஓடும் கதை மமதா போராடுவது

  • @rajuparameswaran8175
    @rajuparameswaran8175 26 дней назад +38

    உடனே அவனை தூக்கில் போட வேண்டும்

    • @sasirekha431
      @sasirekha431 25 дней назад

      உடனே போட்டால் மற்ற ஆளங்க தப்பிச்சுப்பாங்க.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 25 дней назад +1

      ​@@sasirekha431இவன் பலிகடா தான். எம் எல் ஏ மகன் எல்லாம் சம்பந்தப்பட்டதாக பேசிக் கொள்கிறார்கள் 😮😮😮. வாழ்க மம்தா பானர்ஜி 😮😮😮

    • @puppy2707
      @puppy2707 24 дня назад

      ​@@murugesanthirumalaisamy5613💯 true... Ivan fabricated accused...
      Ivanukku kodukkapatta assignment..avvalavuthaan

  • @selvakumargeetha435
    @selvakumargeetha435 26 дней назад +54

    பாண்டிச்சேரி சிறுமி ஆர்த்தி கொலைவழக்கு பற்றி பேசுங்கள் 😢😢

    • @selvakumargeetha435
      @selvakumargeetha435 25 дней назад +10

      சிறுமி ஆர்த்தியை கொடூரமான முறையில் கொன்றவர்கள் இன்னும் ஜெயிலில் சாப்பிட்டு விட்டு கொழுத்து திரிகிறார்கள் 😡😡😡 கொல்கத்தா மருத்துவர் போல் இதற்கும் மக்கள் ஏன் குரல் கொடுக்க வில்லை???

    • @kalpanadhayalan3819
      @kalpanadhayalan3819 24 дня назад +4

      ஏன் ஷிமதியை மறந்திட்டீங்க

  • @vasudevan4291
    @vasudevan4291 26 дней назад +29

    பெண்களக்கு ஆயுதம் கொடுக்க வேண்டும்

    • @mohmedanees9285
      @mohmedanees9285 8 дней назад

      ஆமா ak 47 gun கொடுக்கனும்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Ziptroll
    @Ziptroll 26 дней назад +31

    போலீஸ் மக்களுக்கா ?அரசியல்வாதிக்கா? பணத்துக்கா? தெரியல

    • @mahalingamr8248
      @mahalingamr8248 26 дней назад +3

      சரியான joke.
      எல்லோருமே பணத்துக்கான கூட்டணிதான்.

    • @jebarajdavid7272
      @jebarajdavid7272 24 дня назад

      என்ன யா கேள்வி.போலீஸ் அரசின் அடி ஆள்.தனிப்பட்ட முறையில் நல்லவர்கள்.நல்லவர்களாக இருக்க விடமாட்டார்கள்

    • @whitechutney7541
      @whitechutney7541 24 дня назад

      Except people

  • @davidcecil9536
    @davidcecil9536 25 дней назад +12

    மருத்துவ கல்லூரி principal ஐ பிடித்து விசாரித்தால் உண்மை தெரியும்

    • @puppy2707
      @puppy2707 24 дня назад

      அவன் பல முறை transfer செய்யப்பட்டவன்...govt influence ல் திரும்பி அதே college வந்து விடுவான்.Broker for Drugs mafia, syndicate buisness....he indirectly controlling the government

  • @adyarrajj285
    @adyarrajj285 24 дня назад +9

    *இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முதல்வர் (மம்தா பானர்ஜி) தனது பொருப்பு என்னவென்று தெரிந்தும் தனக்கு எதிராகவே,தனது அரசுக்கு எதிராக தானே போராட்டம் நடத்தி இருப்பது தான் மக்களுக்கு பெருத்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது*

  • @balasubramanianv.s.9760
    @balasubramanianv.s.9760 25 дней назад +15

    நம்ம போலீஸ் பேப்பரை படித்து விட்டு அதையே திரும்ப கூறுகிறார்😮

  • @manishdravid5717
    @manishdravid5717 26 дней назад +159

    கள்ளகுறிச்சி மாணவி வழக்கு நினைவில் இருக்கிறதா...?
    உங்கள் நண்பரை காப்பாற்ற நீங்கள் பேசியதையும் பார்த்தோம்...

  • @sivask8763
    @sivask8763 26 дней назад +19

    சார் இவங்களையெல்லம் நடு ரோட்டில வச்சு அறுத்து எரியனும் சார்

    • @sribhagavanuvacha1466
      @sribhagavanuvacha1466 26 дней назад

      Vote podum naigalaiyum.. Srimathi kolai il dmk admk ku vote potta makkal yum

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane2727 26 дней назад +72

    150 ml liquid not 15 ml

  • @kalakaltrolltn5404
    @kalakaltrolltn5404 26 дней назад +12

    தீர்ப்பு வழங்கப்பட்ட உடனேயே, இதுபோன்ற குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்துகிறோம்

  • @balakarthi6881
    @balakarthi6881 26 дней назад +19

    அய்யா உங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை உண்மையான குற்றவாளி கலை கண்டுபிடிக்க மருத்துவர்களின் அறிக்கை வந்து விட்டால் 100% கண்டுபிடித்துவிடலாம் அரசியல் தலை ஈடு இல்லாமல் இருந்தால் ஆனால் இன்னமும் investigation நடைபெறுவதால் குழப்பமாக உள்ளது 🙏

  • @Ran.1971
    @Ran.1971 26 дней назад +89

    என் கவுண்டர் தான் சிறந்தது.

    • @johnvictor1922
      @johnvictor1922 25 дней назад +3

      அவன் ஆண் உருப்பை அறுக்கனும்.

  • @manudan3601
    @manudan3601 26 дней назад +68

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவிக்கு இந்தளவு அகில இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் தரவில்லை.

    • @RGomathy
      @RGomathy 26 дней назад +10

      Selvi Amma va kettal therium

    • @rio_ar7494
      @rio_ar7494 26 дней назад +5

      Adhan bus lam erichanuga la.. apa india ve pathurukum

    • @subburajarumugam7525
      @subburajarumugam7525 26 дней назад +3

      Athu vidyaa DMK government la nadanthathu

    • @madhuram9160
      @madhuram9160 25 дней назад +1

      Local media ve itha velai varama amukittanga. Because powerful politicians involved. DMK BJp Admk involved in this case

    • @rio_ar7494
      @rio_ar7494 25 дней назад +3

      @@madhuram9160 bro... avanga pona route thapu... kalavaram.. paniruka koodadhu .. road la poratam panirukanum..

  • @MurthyMurthy-hr8zn
    @MurthyMurthy-hr8zn 25 дней назад +10

    சாதாரண பெண்கள் தினமும் இந்தியாவில் நடக்கிறது தெரிவதில்லை.
    மருத்துவ மாணவர்கள் போராட்டத்தால் இது தெரிகிறது.

  • @loganathankittusamy3405
    @loganathankittusamy3405 26 дней назад +10

    அருமையான பதிவு. பெற்றோருக்கு ஆறுதல்சொல்ல வார்த்தைகள் இல்லை.இதுபோன்ற குற்றத்தை தடுக்க இவர் சொன்ன முன்னெசரிக்கையுடன் பணியிலிருப்பவர்களின் நடத்தையையும் அறிந்து வைத்திருத்தல் அவசியம்.

  • @r-porurthambi
    @r-porurthambi 25 дней назад +6

    அந்த கல்லூரி முதல்வரை கைது செய்ய வேண்டும் 😮😮

  • @ManojRio
    @ManojRio 26 дней назад +49

    India is not indipendent 😢😢

    • @user-kg1lk9xe7x
      @user-kg1lk9xe7x 26 дней назад +4

      You are right. But no one will realize

    • @user-jd2ro4zb1q
      @user-jd2ro4zb1q 26 дней назад +5

      இன்று நாடு இருக்கும் சூழலில் இந்தியன் தாத்தா மாதிரி ஒரு நபர் இருந்தால் நன்றாக இருக்கும்.என எண்ணம் என் மனதில் மேலோங்கி நிற்கிறது.😢 இதற்கு காரணம் யாராக இருந்தாலும் கடிமையான தண்டனை கிடைக்க வேண்டும்.

    • @vishnumishant873
      @vishnumishant873 26 дней назад +2

      Sss Indian movie parkum podhu apdi dhan thonuchu

  • @chandrukesav540
    @chandrukesav540 25 дней назад +4

    அந்த principal ஐ எப்படி சும்மா எப்படி பொது மக்கள் எப்படி விட்டார்கள். நீங்கள் என்ன கிழிக்க போகிறீர்கள்

  • @HariHaran-ol7hj
    @HariHaran-ol7hj 25 дней назад +10

    அரசுமருத்துவமனைகளிலும் CRPF பாதுகாப்பு வழங்க வேண்டும்.அல்லது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முன்னாள் ராணுவ வீரர்களை Security ஆக பணியமர்த்தளாம்.

    • @tks92
      @tks92 25 дней назад +1

      மாநில காவல் துறையை மத்திய அரசு எடுத்துக் வேண்டும்

  • @IyappasamyN
    @IyappasamyN 26 дней назад +28

    உங்க மம்தா பானர்ஜிகவர்மெண்ட் தான் நடக்குது இந்த மாதிரி போராட்டத்துக்கு வந்த யாரைஎதிர்த்து போராடுகிறார்கள்

    • @Europemanoj22
      @Europemanoj22 25 дней назад

      Oruvan seiyum thavarai vaithu govt kurai kurathirkal ipdiye mathi mathi kurai kuri than tamil nadu intha nilamai iruku

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf 26 дней назад +99

    😂😂😂வசதியாக இந்ந வழக்கில் போலிஸ் செய்த தவறுகளை மறந்து விட்டீர்கள் ....😅😅😅

    • @vksvks7901
      @vksvks7901 26 дней назад +18

      தமிழ்நாட்டில் நடந்ததை இத்தனை விவரிக்க மாட்டார்.
      கொஞ்சம் பாத்துப்பேசுவார்.
      இவர் போன்றவர்கள் துணிந்து நியாயங்களை தட்டிக் கேட்டால் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குமா
      இளைஞர்கள் பின்தொடர வேண்டும் எனில் விவேகானந்தரை போல உண்மை நேர்மை துணிவு உள்ள தலைவன் வேண்டும்

    • @jansyengineeringcompany3856
      @jansyengineeringcompany3856 25 дней назад +6

      பனி இனப்பாசமப்பா...

    • @SARAVANANSARAVANAN-qs8yo
      @SARAVANANSARAVANAN-qs8yo 25 дней назад

      உண்மை இந்த ஆள் ஒரு முரட்டு உபி.

  • @nadarajarusanthan2517
    @nadarajarusanthan2517 25 дней назад +23

    மம்தா தான் ..... மாஸ்டர் மைன்ட்.. இவ தான் காரணம்

    • @miyajewelry6054
      @miyajewelry6054 25 дней назад +2

      are you detetective?

    • @arularul7915
      @arularul7915 24 дня назад

      இல்லை மோடி என்ற கேடியின் வேலை

  • @waw967
    @waw967 26 дней назад +7

    இரவு பணி பெண்களுக்கு கூடாது..

  • @sushmithamarimuthu6365
    @sushmithamarimuthu6365 24 дня назад +3

    இவ்வளவு மோசமான நிலையில ஒரு பொண்ண பார்த்துட்டு எவ்வளவு தைரியமா தற்கொலை தான்னு சொன்னாங்க

  • @ThaanyaConsultancy
    @ThaanyaConsultancy 26 дней назад +10

    Devils Ruling in the powerful chair , so there is no Humanity in the country?!!!😪

  • @ilanchezhiyanp5384
    @ilanchezhiyanp5384 25 дней назад +9

    பேய் அரசாட்சி.....பிணந்தின்னும் சாஸ்திரங்கள்

  • @RajkumarS-pl1on
    @RajkumarS-pl1on 25 дней назад +37

    அனைத்து மாநிலங்களிலும் போலீஸ் புத்தி ஒன்றாகவே உள்ளது

  • @devagisivabalan176
    @devagisivabalan176 25 дней назад +7

    Congratulations India! This is the Independence you have given to the Women of your Country! Shame on you👎

  • @velmurugan8340
    @velmurugan8340 26 дней назад +47

    சாத்தான்குளம் அப்பா மகன் இறப்பு விடியோ பதிவிடுங்கள்

    • @Haifriends791
      @Haifriends791 25 дней назад

      நிறைய இருக்கு நீங்கள் தேடி பாருங்கள் கிடைக்கும்

    • @velmurugan8340
      @velmurugan8340 25 дней назад

      @@Haifriends791 இருக்கு நண்பா இவர் என்ன செல்கிறார் என்று பார்ப்போம் இவருக்கு நன்கு தெரியும்

  • @sivakumar-hs6qj
    @sivakumar-hs6qj 26 дней назад +15

    இதில்டீனுக்குசம்பந்தமிருக்குமோ

  • @Tamilanda96
    @Tamilanda96 25 дней назад +9

    அங்கே முதலமைச்சராக இருப்பது ஒரு பெண்... எப்படி இவ்வாறு அலட்சியமாக இருக்க முடிகிறது ஒரு முதலமைச்சரால்... அது எப்படி ஒரு பெண்ணாக இருக்க முடியும்???

    • @omsai3884
      @omsai3884 23 дня назад

      Idhu thanga politics. Indha government mela veruppu varanum nu yar thoondi vitu ipadi nu nalla yosithu parunga purium.

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 25 дней назад +7

    Andha medical college principal naaya arrest panni kaal kaiya muricha badhil kedaikkum.😢😢😢😢

  • @vigneshmurugan5857
    @vigneshmurugan5857 25 дней назад +30

    பிடித்தவுடன் என்கவுன்டர் செய்தால் தான் மறற்வர்களுக்கு பயம் வரும்

  • @balajis3395
    @balajis3395 25 дней назад +6

    இந்த காட்டுமிராண்டிகளை எல்லாம் ஓட விட்டு சுட வேண்டும்

  • @mohamedghani2759
    @mohamedghani2759 26 дней назад +15

    So Indha incident kku karanam police thaan. 15 ml alla 150 ml.

  • @indirajith
    @indirajith 25 дней назад +8

    ஆபாச வீடியோ வைத்திருப்பவர்களை கைது செய்வது, தண்டிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இவனை மாதிரி போலீஸின் துணை அமைப்புகளில் இருக்கும் கிரிமினல்களை கண்டறிய , தண்டிக்க என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள்.

  • @bangtan9844
    @bangtan9844 24 дня назад +3

    36 மணிநேரம் duty கொடுக்கப்பட்டதே ஏதோ பழிவாங்கும் நோக்கம் போல் இருக்கிறறது.... இப்படிப் பணி ஒதுக்கியவர் யாரோ? இரவு நேரம் நீங்கள் சொல்வது போல் ஒரு வாசல் தான் திறந்திருக்க வேண்டும். அதிலும் இந்த மாதிரி பெரிய நிறுவனங்களில் இரவுநேரம்் போலீஷ் பாதுகாப்பு போட வேண்டும்.

  • @subbu2tamilchennal426
    @subbu2tamilchennal426 20 дней назад +1

    இவர்களுக்கெல்லாம் மக்கள் மத்தியில் தண்டனை வழங்கி வேண்டும் ஐயா.

  • @soundararajanms9717
    @soundararajanms9717 25 дней назад +7

    சபாஷ் ! இது விஷயமாக தமிழக ஊடகங்கள் பாரா முகமாக உள்ளது !

  • @ArunKumar-ne9pq
    @ArunKumar-ne9pq 26 дней назад +13

    Mamtha is also culprit

  • @RaviRavi-sp4ub
    @RaviRavi-sp4ub 26 дней назад +18

    15 ml அல்ல 150ml

    • @tks92
      @tks92 25 дней назад

      180 ml

  • @tsrini32
    @tsrini32 25 дней назад +3

    சரியான பதிவு. Influencer's role எல்லா இடங்களிலும் eliminate செய்ய வேண்டும். இதற்கு உறு துணையாக இருந்தவர்கள் தண்டிக்க படவேண்டும். மாநில பெண் முதலமைச்சர் approach அரசியல் மட்டும் என்று தோன்றுகிறது.

  • @babubalasubramaniam575
    @babubalasubramaniam575 25 дней назад +2

    இது போன்ற சம்பவத்நதிற்கு முதல்வர் போராட்டம் என்பது மனசாட்சியற்ற நாடகம்

  • @vngtechlabs
    @vngtechlabs 26 дней назад +7

    Biometric system is a good suggestion sir and also one way entry exit is also safe

  • @karthikeyanbala1991
    @karthikeyanbala1991 26 дней назад +6

    ❤❤❤ stop violence against women

  • @user-pu5ew6lv3w
    @user-pu5ew6lv3w 26 дней назад +11

    Only 8 hours maximum 12hours duty or training fix for medical students

    • @winshaw
      @winshaw 26 дней назад +2

      In Chennai GH also same thing 36 hrs continuous duty

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 25 дней назад

      ​@@winshaw நல்ல நிர்வாகம் 😮😮😮. அப்ப 8 மணி நேரம் வேலை எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை மட்டும் தானா ? 😮😮😮

  • @balajisivaraman9503
    @balajisivaraman9503 24 дня назад +2

    Cm mumta....she is protesting against police....super

  • @santhoshp2803
    @santhoshp2803 24 дня назад +3

    மம்தா பானர்ஜி போராட்டம் ஆச்சரியம் அளிக்கிறது

  • @deviaa7761
    @deviaa7761 25 дней назад +4

    Restrict duty times of doctors. More than 12 hours in a day is cruel. Even not with resting place.

  • @PerumalShanmugavel
    @PerumalShanmugavel 24 дня назад +3

    15ml இல்லை 150Mlஎன்றல்லவா? செய்திகள் வந்தது.

  • @ramanathan7095
    @ramanathan7095 24 дня назад +3

    ஐயா நான் ஒரு சாதாரண குடிமகன் நீங்கள் ஓய்வுபெற்ற அதிகாரி ஆனால் இன்று பேச்சை யாரும் கேட்க மாட்டார்கள் ஏனெனில் எல்லா அதிகாரமும் ஆளும் கட்சி கையில் உள்ளது நான் போடும் பதிவை பார்த்து நீங்கள் கோபப்பட வேண்டாம் உங்களால் பேச மட்டும் முடியும் வேரு ஒன்னும் செயல்பட முடியாது

  • @அய்யம்பெருமாள்

    Mamta Banerjee deserves an Oscar 😊😊😊

  • @chinnachamyr3119
    @chinnachamyr3119 25 дней назад +2

    மம்தா யாருக்காக போராட்டம் செய்கிறார் ஆட்சி அவறிடம் தான் உள்ளது போராட்டம் என்பது நாடகமே சிறந்த நடிகைக்கான விருது கொடுக்க வேண்டும்

  • @muhammathrisath7602
    @muhammathrisath7602 24 дня назад +2

    நாட்டின் பாதுகாப்புக்கு என் என்னயோ ஏற்பாடு செய்தீர்கள் ஆனால் பென்களுக்கு பாதுகாப்புயில்லை

  • @vijaykumar-tq3tv
    @vijaykumar-tq3tv 13 дней назад +1

    All.States.Salute.for
    Telungaana
    Police🙋

  • @b.jayavelvel1611
    @b.jayavelvel1611 24 дня назад +1

    மருத்துவர் என்பவர் உயிர் காக்கும் கடவுள் இவர்கள் மீது மரியாதை மக்கள் வளர்தவெண்டும் . இவர்களுகென்று ஒரு தனி வகுக்கப்பட்ட சட்டம் தேவை. மத்திய அரசு நிர்ணயித்த குழு வரவேற்க தக்கது. மக்களிடம் நல்ல பெயர் வாங்க அதிகாரமும் இவர்களை இளுவுபடுதுகிறதை பார்க்கிறோம் . இவர்களுக்கு பாதுகாப்பும் மதிப்பும் தேவை. அய்யா இந்த விளக்கம் தந்தற்கு நன்றி

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 25 дней назад +2

    பல அடுக்கு பாதுகாப்பு மட்டும் போதுமா... அரசாங்கத்திலும்/அரசியலிலும் /சமுகத்திலும் உள்ள கள்ள ஆடுகளை களைய கடுமையான சட்டம் தேவை....✍️

  • @soundarraraghavanks1299
    @soundarraraghavanks1299 25 дней назад +3

    Mamtha banergee is a super actor . when things go out of her hand and public is bursting she things as sitting in opposition and going to street . women and men of Westbengal should throw TMC out of power

  • @roginibalu274
    @roginibalu274 24 дня назад +2

    சார் உங்கள் வீடியோவை எதிர்பார்த்தேன் நன்றி சார்

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 25 дней назад +2

    இந்த மாதிரி வரும் வழக்குகள் ஒரே வருடத்தில் முடித்து விட சட்டம் கொண்டு வரவேண்டும். இவர்கள் கேஸ் முடியும் வரை ஜாமினில் வெளியில் வர கூடாது. அப்போது தான் இத்தகைய குற்றங்கள் குறையும்.😢

  • @kannathathsan2746
    @kannathathsan2746 26 дней назад +1

    ஐயாவின் பதிவு அருமை.தடுப்பதற்கானகுறிப்புகளும் சரியானதுதான்.அரசு கண்டிப்பாக நடைமுறைப்படுத்தனும்.ஐயா நேர்மையான அதிகாரி என்பதில் பெருமை கொள்கிறோம்.

  • @kovaiguy5846
    @kovaiguy5846 26 дней назад +24

    150 ml semon found sir not 15 ml

    • @dineshbabu3306
      @dineshbabu3306 26 дней назад +6

      Kovai guy poi nalla padichitu vaa da daadhi.
      150mg is 15ml dhan

    • @rammc007
      @rammc007 26 дней назад

      @@dineshbabu330615ml க்கும் 150 g க்கும் அதிகம் வித்தியாசம் இருக்கு
      ml மற்றும் g கிட்டத்தட்ட ஒரே அளவை கொண்டிருக்கும்

    • @kovaiguy5846
      @kovaiguy5846 25 дней назад

      @@dineshbabu3306 விடுரா விடுரா டேய்....

    • @tamils4436
      @tamils4436 25 дней назад +1

      @@dineshbabu3306neeyum padi bro. 1 ml = 1000 mg , 1 ml = 1gm, 150 mg = 0.15 ml

  • @mahalingamr8248
    @mahalingamr8248 26 дней назад +10

    அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. அடுத்த மேஜர் டெண்டர் என்னான்னு பாருங்கடா....

  • @Seeraseeravlogs
    @Seeraseeravlogs 22 дня назад +1

    கடைசியில் சொன்னீங்களே சார் 2 பாயிண்ட் அதுதான் செய்ய வேண்டும். அப்சல்யூட் லி சார் சல்யூட்

  • @nagarajanramasamy3917
    @nagarajanramasamy3917 18 дней назад +1

    மம்தா உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் இல்லை என்றால் ஆட்சி கலைக்கப்பட வேண்டும்

  • @MrTaminfo
    @MrTaminfo 26 дней назад +7

    Evlo kodumai ya iruku 😢😢😢

    • @sribhagavanuvacha1466
      @sribhagavanuvacha1466 26 дней назад +1

      Srimathi kolai seitha eps kum athai maraitha dmk makkal vote pottanga athu kodumai…. Kolai kara makkal

  • @truthalonetriumphs1350
    @truthalonetriumphs1350 25 дней назад +2

    எனக்கு என்னமோ டிஎம்சி இந்த கொலை கற்பழிப்பு விஷயத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக நினைக்கிறேன் 😮😮😮

  • @mohankr3572
    @mohankr3572 10 дней назад

    The very fact that you are a policeman retired from TAMIL NADU police speaks volumes about your diligence, discretion, honesty and integrity!!!!? The stand you took in KALLAKKURICHI SRIMATHI case confirms this understanding!!! Not enough you are BRAWNY; but should also be BRAINY detecting crimes!!!!!

  • @Terraceplants9439
    @Terraceplants9439 24 дня назад +1

    அடிப்படை அறிவு இல்லாத பல பேர் பல துறைகளில் பெறிய பொறுப்புவகிப்பதே இந்தியாவில் சர்வ சாதாரணமாக ஒன்று.

  • @HariHaran-ol7hj
    @HariHaran-ol7hj 25 дней назад +2

    Thanks!

  • @pkmurugeshan2201
    @pkmurugeshan2201 26 дней назад +2

    Well said in the end
    Mr Ravi.

  • @amithalingampackrisamy7948
    @amithalingampackrisamy7948 26 дней назад +2

    மிக அருமையான தெளிவான விளக்கம் சார்..!

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 25 дней назад +1

    சார் வணக்கம். அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் பெண்ணுறுப்பில் 150 மில்லி விந்து இருந்தது என சொல்கிறார்கள் தாங்கள் 15 மில்லி என்கிறீர்கள். எது சரி.

  • @abcDef-yt9wx
    @abcDef-yt9wx 25 дней назад +1

    Super story sir police style. Always police true n good

  • @tharanidharanmi7a
    @tharanidharanmi7a 26 дней назад +12

    மருத்துவர்கள்
    காவலர்கள்
    பணி வரையரை வேண்டும்
    அமைச்சர் ஆட்சியாளர்கள்
    திருந்துங்க முதலில்

  • @ThiyaguRam
    @ThiyaguRam 26 дней назад +3

    Work burdens are there in many corporate offices across India. This has to be regularized by strong labor laws and regulations. Working continuosly beyond 8 to 10 hours is too much... Productivity will be low and it affects mental well being. Our system has to be changed. Along with this case I believe working hours has to be minimized as well. It should be frequently monitored by the labour protection forces across the country.

  • @sakthivelu7008
    @sakthivelu7008 26 дней назад +5

    Yes sir en counter seyanu sir avene thundu thunda vettunge sir

  • @balajisoundararajan701
    @balajisoundararajan701 25 дней назад +1

    Yes sir, I had seen the changes after your action against pornography. Not only that, I had always admired your bravery and action against various crimes and also your compassion towards reducing crime by educating people

  • @whatever_you_need
    @whatever_you_need 24 дня назад +1

    Tq sir your support

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 24 дня назад +1

    Very good suggestions sir

  • @seenivasanp6975
    @seenivasanp6975 16 дней назад

    💥💥💥💥💥🙏 Excellent Truth ji💯👑🙏🙏🙏🙏🙏

  • @user-hy3zz7vq3y
    @user-hy3zz7vq3y 23 дня назад +1

    மரண தண்டனை ஒன்றுதான் மனிதனை ஒழுங்கு செய்யும்

  • @Aswin2002
    @Aswin2002 25 дней назад +1

    Respected sir, You're an Ex-IPS officer. So please advice the government to bring more stringent punishments for these kind of disgusting convicts. Giving capital punishment to these convicts would be a lesson for all those Human-Animals !

  • @mohanraj3442
    @mohanraj3442 24 дня назад +1

    Correctly stated by you Sir. But whether it is possible in our country Sir?

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 25 дней назад +1

    Sir first class explanation think you.