யாரை கேட்டு NIA Raid நடக்குது? - அதிகாரத்தின் உச்சம் NIA உளவு பிரிவு..!! | Ravi IPS

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 469

  • @ManiMani_kandan
    @ManiMani_kandan 8 месяцев назад +94

    நாம் தமிழர் கட்சியை நிர்வாகிகள் மீது என்னையே சோதனை செய்தது என்று கூறும் நீங்கள் அவர்கள் என்ன கண்டுபிடித்தார்கள் அவர்களது வீட்டில் என்று சொல்ல மாற்றிங்களெ😂😂

    • @rajasaravananp.b65
      @rajasaravananp.b65 8 месяцев назад

      Ivaru arasa adimai thana yepdi soluvaru police ah 90% nambunga sondha pulaiya irundhalum dont trust them 100%

    • @Deepan-l7i
      @Deepan-l7i 8 месяцев назад +10

      கஞ்சா, துப்பாக்கி இதையெல்லாம் கிடைத்தது.

    • @rasathuraipiratheepan5238
      @rasathuraipiratheepan5238 8 месяцев назад +2

      @@Deepan-l7i
      பேந்து என்னாச்சு சகோ 😂😂

    • @jayganesh6902
      @jayganesh6902 8 месяцев назад +2

      எப்படி சொல்ல முடியும் எல்லாம் அரை குறையாக தானே தெரியும் ஐயாவுக்கு 😷😷😷😷😷😷😷😷

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 8 месяцев назад

      Maattanga!
      Director than interview moolam theriyappaduththuvathil pressukku.
      Matra keezhnilai adhikarigal theriyappaduththa maattargal
      Koodathu!

  • @r.thangaprabhu7961
    @r.thangaprabhu7961 8 месяцев назад +198

    நல்வேளை NIA மாநில அரசின் கீழ் வரவில்லை வாழ்த்துக்கள் முன்னாள் நிதியமைச்சர் திரு பா.சிதம்பரம் அவர்கள் செய்த நல்ல ஒரே செயல் அருமையான பதிவு ❤🎉🎉🎉

    • @1006prem
      @1006prem 8 месяцев назад +23

      Yes அவர் செய்த ஒரே நல்ல காரியம் அதுதான்😂😂😂

    • @Nonviolencee
      @Nonviolencee 8 месяцев назад +2

      காங்கிரஸ் ஆட்சியில் வந்தது.
      காங்கிரஸ் இல்லாத மாநிலங்களில் தேவைப்பட்டது.இப்போ எதிர்வினை ஆற்றுது.

    • @EHPADservice
      @EHPADservice 8 месяцев назад +3

      NIA யை வைத்து சிதம்பரத்தின் சொத்து விபரத்தை விசாரிக்க வேண்டும்

    • @vmani9969
      @vmani9969 8 месяцев назад +1

      ​@@Nonviolenceenia தீவிரவாதத்திற்கு மட்டுமே விசாரிக்கும்

    • @Nonviolencee
      @Nonviolencee 8 месяцев назад

      @@vmani9969 சீமான் தீவிரவாதி தான் அப்போ

  • @naveenrs7460
    @naveenrs7460 8 месяцев назад +24

    ஐயா அவர்கள் கொண்டு சென்றது விற்பனையில் உள்ள புத்தகங்கள் மட்டும் தான் ஐயா செய்திகளில் கோடி கோடியான பணம் என்று தவறாக சொல்கிறார்கள்

  • @amuthansami3214
    @amuthansami3214 8 месяцев назад +24

    NTK seeman 🇰🇬 🎉❤🎉

  • @prasanthm5519
    @prasanthm5519 8 месяцев назад +12

    Ntk... ❤❤❤

  • @shyam9416
    @shyam9416 8 месяцев назад +91

    NIA 👏🏼👏🏼👌🏼பயங்கரவாதம் பிரிவினைவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதை வேரறுக்க வேண்டும் 🙏🏻.. இறுதியாக நீங்கள் சொன்னது உண்மை நன்றி

    • @jayganesh6902
      @jayganesh6902 8 месяцев назад

      ஐயா நீங்கள் தமிழனா?????
      இந்த ஐயாவிடம் எவ்வளவு கேள்வி கேட்டேன் பதில் இல்லை
      😭😭😭😭😭😭😭😭😭😭
      ஐயா நெடுமாறன் தேசிய தலைவர் இருக்கிறார் மகள் இருக்கிறார் என்று சொல்லியும் எதுக்காக விசாரிக்க வில்லை?????????
      MIA யாருக்கு கீழ் இருக்கிறது பாஜக அரசுக்கு கீழ் அது கூட தெரியாத 🥃🥃🥃🥃🥃

    • @jayganesh6902
      @jayganesh6902 8 месяцев назад

      ஐயா நீங்கள் தமிழனா??????

    • @barakathali1063
      @barakathali1063 8 месяцев назад +4

      இந்தியாவில் முதல் பயங்கரவாத இயக்கத்தை தோற்றுவித்தது RSS எப்ப வேற இருக்க போறீங்க😂😂

    • @jayganesh6902
      @jayganesh6902 8 месяцев назад +1

      @@barakathali1063
      ஐயா RSS இந்திய நாட்டுக்கு கேடு அதை தடை செய்ய இந்த
      NIA க்கு துணிவு இருக்கிறதா
      😷😷😷😷😷😷😷
      NIA
      பாஜக அமிஷ்சா கீழ் தானே இயங்குகிறது
      😭😭😭😭😭😭😭😭😭😭

  • @santhosama393
    @santhosama393 8 месяцев назад +47

    ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் பணிகாலத்தில் ஆயிரம் கோடி பொருள் ஈட்டுகிறார் .

    • @malaikumarvellaichamy8347
      @malaikumarvellaichamy8347 8 месяцев назад +2

      அங்கேயெல்லாம் ஒரு மண்ணு அமைப்பும் போவது ....
      அன்றாட காட்சியத்தான் விசாரணை பண்ணுவாங்க .....

  • @muthurajtmr5002
    @muthurajtmr5002 8 месяцев назад +8

    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @RamaLakshmy
    @RamaLakshmy 2 дня назад

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி அய்யா

  • @kothandams5942
    @kothandams5942 8 месяцев назад +5

    அய்யா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். தங்களுடைய பேச்சை கேட்கும் போது இது கடவுளின் அசரிர் வாக்காக கருதுகிறோம். தங்கள் சீடன் ஜோதிடர் சிவ கோதண்டம் விழுப்புரம்

  • @sundararamans654
    @sundararamans654 8 месяцев назад +35

    நன்றி ஐயா. மிகவும் தெளிவாக ஒரு சாமானியனும் புரிந்து கொள்ளும் அளவில் NIA பற்றியும் ஓரளவு CBI பற்றியும் நன்கு விளக்கினார்கள்.

  • @உங்களில்ஒருவன்-ள3ந

    Ntk❤

  • @murugann1713
    @murugann1713 8 месяцев назад +1

    நன்றி ஐயா எங்களுக்கு தெளிவான விளக்கம் சொன்ன உங்களுக்கு நன்றி

  • @sadeevedio
    @sadeevedio 8 месяцев назад +10

    ஜயா, இந்த அமைப்பை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு தவறாக பயன்படுத்துதல் பற்றி உங்க கருத்து??

  • @_SK.VEERA_TN_69
    @_SK.VEERA_TN_69 8 месяцев назад +5

    We r support ntk seeman anna 💪🐯🌾🌾

  • @ClickPoll
    @ClickPoll 8 месяцев назад +2

    உறவுகளே ... புதிய சின்னமாக இருந்தால் ... அனைத்து உறவுகளும் வீதியெங்கும் சென்று சின்னத்தையும் நமது எண்ணத்தையும் விரைவாக சேர்க்க வேண்டும்......தொழில்நுட்ப குழுக்களும் ...நமக்கு ஆதரவான ஊடகங்களும் மிக விரைவாக சின்னத்தை கொண்டு சேர்க்க வேண்டும்....நமக்கு அனைத்தும் எளிமையானது...நாம் தமிழர்

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 8 месяцев назад +18

    ஜெய்ஹிந்த் 🙏

  • @rajeshkanna986
    @rajeshkanna986 8 месяцев назад +46

    எங்களுக்கு சிரிப்பு தான் வருகிறது 😂😂😂
    நாம் தமிழர் ❤❤❤ we support #Democracy #Tamilnationalism #Federalism

    • @agrifirst16
      @agrifirst16 8 месяцев назад +1

      Tamil nationalism என்று எழுதினாலே NIA வரக்கூடும்.
      Mind your writings

    • @rajeshkanna986
      @rajeshkanna986 8 месяцев назад +1

      @@agrifirst16 ஏன் #Tamilnationalism எழுதினால் வரும் எப்படி எந்த சட்டமும் இல்லை

    • @agrifirst16
      @agrifirst16 8 месяцев назад +2

      @@rajeshkanna986
      தமிழ்தேசியம்
      கன்னட தேசியம்
      தெலுங்கு தேசியம்
      கொங்கு தேசியம்
      செந்தமிழ் தேசியம்
      என்று பேச கிளம்பினால் மக்கள் மொழி... வட்டாரம் ..இனக்குழு என்று பிரிந்து பகைமை வளர்க்க நேரிடும்.
      இருப்பது ஒரு பூவுலகம்
      பறவைகள் போல விசா இன்றி உலகெங்கும் சிறகடிக்க ஆசை படும்
      மனித நேயத்தை பரப்புங்கள்

    • @rajeshkanna986
      @rajeshkanna986 8 месяцев назад

      @@agrifirst16 தெலுங்கு தேசம் கட்சியே இருக்கே கர்நாடக நாள் இந்தியாவிலே விமர்சியாக கொண்டாடிட்டு தான் இருக்காங்க
      சரி இந்து தேசம் என்று குட தான் பேச கூடாது
      #தமிழ்தேசியம் பேச எந்த சட்டத்திலும் தடை இல்ல தப்பும் இல்லை
      நீ தமிழரா அதை முதலில் சொல்லு

    • @rajeshkanna986
      @rajeshkanna986 8 месяцев назад +1

      ​@@agrifirst16 ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி குட தான் இருக்கு கர்நாடக நாள் இந்தியாவிலே விமர்சியாக கொண்டாடிட்டு தான் இருக்காங்க
      இந்து தேசியம் குட தான் பேசுறாங்க
      #தமிழ்தேசியம் பேச சட்டத்தில் எந்த தடையும் இல்லை

  • @esakkikarthik5369
    @esakkikarthik5369 3 месяца назад

    Great Sir, you are doing excellent job.

  • @Putin1480
    @Putin1480 8 месяцев назад +4

    சீமான் ❤❤❤

  • @sivaguru1812
    @sivaguru1812 8 месяцев назад +1

    அய்யா வணக்கம் அருமை யான பதிவு வாழ்த்துக்கள்

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 8 месяцев назад +17

    NTK NTK ❤❤❤NTK NTK ❤❤❤NTK NTK ❤❤❤NTK NTK ❤❤

  • @alaxalax1674
    @alaxalax1674 8 месяцев назад +31

    ஐ லவ் இந்தியா

  • @rajeshrajappan2446
    @rajeshrajappan2446 8 месяцев назад +3

    Good sir.people should know law is ultimate

  • @gksforyou7148
    @gksforyou7148 8 месяцев назад +7

    💪💪💪 NTK DEFINITELY WILL WIN 💯💯💯💪💪💪

  • @rvcharry830
    @rvcharry830 8 месяцев назад +15

    Beautiful explanation sir, We people of India should respect those patriotic organisations and co-operate with them politely

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 8 месяцев назад +1

    பயனுள்ள தகவல் நன்றி.

  • @muruganalagappan6129
    @muruganalagappan6129 8 месяцев назад +7

    Very nice Explanation Sir. Thanks👌🙏🙏🙏

  • @பாய்ச்சல்
    @பாய்ச்சல் 8 месяцев назад +74

    நாம் தமிழர் கட்சி என்பது அனைத்து உயிர்களுக்குமான அரசியல் கட்சி...

    • @indianmarcos6329
      @indianmarcos6329 8 месяцев назад +5

      Indian army 💪

    • @pothirajp3538
      @pothirajp3538 8 месяцев назад +10

      அப்பு எல்லாரும் நம்பிட்டோம் நீங்க ரொம்ப நால்லவனு

    • @mahiramvevo
      @mahiramvevo 8 месяцев назад +1

      ​@@pothirajp3538 ஆம் பாப்பான் போல

    • @ssathish5731
      @ssathish5731 8 месяцев назад +3

      We cannot support LTTE groups

    • @palanisamyl8836
      @palanisamyl8836 8 месяцев назад +1

      Yengaluku ilai.... Yellarukum nu solla vendam..... Comedy piece seeman

  • @tamilnathan4887
    @tamilnathan4887 8 месяцев назад +14

    வணக்கம் ஐயா சைபர் செக்யூரிட்டி பற்றிய ஒரு அறிவுரை தாருங்கள் ஐயா🙏

  • @mohan3486
    @mohan3486 8 месяцев назад +6

    Nia அவசியம் தேவை

  • @krishnaswamyk7976
    @krishnaswamyk7976 8 месяцев назад +3

    வணக்கம் நண்பரே தாங்கள் தொடர்ந்து வரும் நாட்களில் இபோண்ற தகவல்கள் கூறுங்கள்

  • @Vijay-b4o8b
    @Vijay-b4o8b 8 месяцев назад +23

    I did expect someday NTK will attract NIA raid

    • @polestar5319
      @polestar5319 8 месяцев назад

      They support LTTE openly which is famous for sucide squards and VIP. assassination. They get funds in return .

  • @Aravindhan-xi2kw
    @Aravindhan-xi2kw 8 месяцев назад +32

    I support NTK 🎉🎉🎉

  • @bizgurukul-tamil-sanjaykumar
    @bizgurukul-tamil-sanjaykumar 8 месяцев назад +21

    SEEMAN ANNA 🔥🐯🔥

  • @SanjayVijay9094
    @SanjayVijay9094 8 месяцев назад +3

    Ntk🎉🎉

  • @MKumar-vg3fg
    @MKumar-vg3fg 8 месяцев назад +4

    Good explanation sir, Saw this video for NTK ❤️

  • @harimammu8496
    @harimammu8496 8 месяцев назад +10

    வணக்கம் சார் 🙏🏻💫💫💫💫

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 8 месяцев назад +27

    மோடி ரஃபேல் விவாகரத்தில் N I A விசாரிக்க முடியாத????

    • @jayganesh6902
      @jayganesh6902 8 месяцев назад +4

      சரியான கேள்வி 👍🏿👍🏿👍🏿
      பாஜக மோடி எப்படி செய்வார்கள் 😭😭😭😭😭😭😭

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 7 месяцев назад +3

      பாஜக NIA கூட்டணி

  • @venkatesank4183
    @venkatesank4183 8 месяцев назад +4

    Wonderful listening to you sir.

  • @அரக்கன்
    @அரக்கன் 8 месяцев назад +23

    It's clearly revenge to NTK very baf political staterge for bjp

  • @என்தமிழ்நாடு-ர5ந
    @என்தமிழ்நாடு-ர5ந 8 месяцев назад +4

    Thanks sir very good information

  • @raj007vk
    @raj007vk 8 месяцев назад +50

    தமிழ் தாய் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க❤ வெல்லட்டும் தமிழ்த்தேசியம்🎉

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 8 месяцев назад +2

      நாதாரி கூட்டம் தேசியம்....

    • @raj007vk
      @raj007vk 8 месяцев назад +9

      @@saththiyambharathiyan8175 டேய் விருந்தாளி😄 உன்ன யாரு இங்க கூப்பிட்ட😂🤣

    • @Putin1480
      @Putin1480 8 месяцев назад

      ​​@@saththiyambharathiyan8175தே.... யா சங்கி கூட்டம், தேசியம் கூட்டம்

    • @rajkumarsalem9553
      @rajkumarsalem9553 8 месяцев назад +1

    • @VeeraSekar-qx5us
      @VeeraSekar-qx5us 3 месяца назад

      அவன் விருந்தாளி இல்ல சகோ அவன் விருந்தாளிக்கு பிறந்தவன்😅😅😅​@@saththiyambharathiyan8175

  • @PazhaniSamy-p9u
    @PazhaniSamy-p9u 8 месяцев назад +4

    இப்போது அரசியல் வாதிஎன்றாலேதிருடன்தான்.உண்மையாக மக்களுக்காகபாடுபட்டவர்காமராஜர்மட்டும்தான்.
    வளர்க பாரதம் ஜெய்ஹிந்த்.

  • @dhivags2308
    @dhivags2308 8 месяцев назад +1

    Super Information Sir.

  • @baluchamynagarajan9331
    @baluchamynagarajan9331 8 месяцев назад +49

    நாம் தமிழர் காலத்தின் தேவை❤

  • @nandan6137
    @nandan6137 8 месяцев назад +2

    Thank you so much for your knowledge sharing.......

  • @vijayakumar-pt8hu
    @vijayakumar-pt8hu 8 месяцев назад +8

    நாம் தமிழர் 💪

  • @rajeevchandrasekaran3622
    @rajeevchandrasekaran3622 8 месяцев назад +15

    Seeman 🔥🔥

  • @dglkalimuthu
    @dglkalimuthu 8 месяцев назад +2

    Excellent explanation

  • @PrabaKaran-lv3pe
    @PrabaKaran-lv3pe 8 месяцев назад +1

    Nice super Sir

  • @goldenrules256
    @goldenrules256 8 месяцев назад

    அருமையான

  • @sunilkumar-cf4fz
    @sunilkumar-cf4fz 7 месяцев назад +1

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 💛💚❤️

  • @joeanto1430
    @joeanto1430 8 месяцев назад +2

    Thank you sir ❤

  • @tamilnadu6626
    @tamilnadu6626 8 месяцев назад +12

    Naam tamilar

  • @dharanijayaraj8298
    @dharanijayaraj8298 8 месяцев назад +4

    Nice information sir

  • @Putin1480
    @Putin1480 8 месяцев назад +3

    NIA என்ன எடுத்தாங்க சார்😂😂😂😂 சீமானுக்கு ED அனுப்பி ஒண்ணும் செய்ய முடியாது ஏன்னா அவர்கிட்ட சொத்து இல்லை, அதனால் தான் NIA

  • @ilayaraja796
    @ilayaraja796 8 месяцев назад +10

    Nia ukku rss செயல்பாடு தெரியாதா, அவங்களை விசாரிக்க முடியாது,so...... அது தான் அரசியல், எந்த அமைப்பும் தனியா இயங்க முடியாது,

    • @Nonviolencee
      @Nonviolencee 8 месяцев назад

      இது தான் அரசியல்,ntk தனிய இயங்க முடியாது பின் புலத்தில் யார் இருக்கிறார்கள்?
      மிஷனரிகளா?

    • @agrifirst16
      @agrifirst16 8 месяцев назад

      RSS இந்தியாவுடன் பாகிஸ்தான்.. வங்காளம் எல்லாம் சேர்த்து அகண்ட பாரதம் அமைக்க விழையும் அமைப்பு. பாகிஸ்தான் NIA தான் கவலை படணும்.

    • @nagarajraghavan6450
      @nagarajraghavan6450 7 месяцев назад

      நண்பருக்கு ஒரு வேண்டுகோள் ஆதங்கத்தில் எந்த பதிவும் வேண்டாம் நான் மேதகு தலைவர் பிள்ளை அதில் மாற்று கருத்து இல்லை ஆனால் தேசம் நமது தேவை தமிழன்...

  • @ravanan7863
    @ravanan7863 8 месяцев назад +26

    மக்களின் உரிமை குரலாக இருப்பவர்களிடம் NIA விசாரனை மிகச்சிறப்பு😢

    • @ganeshkamal4954
      @ganeshkamal4954 8 месяцев назад

      மக்களின் குரலாக இருப்பவர்களிடம் ஏன் கஞ்சா மற்றும் துப்பாக்கிகள் இருக்க வேண்டும்😢😮😅

    • @shanerakul3392
      @shanerakul3392 8 месяцев назад

      Bro nama tamil nadula oru taakuthaal naadanthu irudha athuluyum nama tamil makkal mela panni irutha konjam yosinga firstu

    • @aryaadh
      @aryaadh 8 месяцев назад

      @@ganeshkamal4954proof ?? Eruka ??

    • @raghu8059
      @raghu8059 7 месяцев назад

      @@ganeshkamal4954komali kanja thupakki ivangala vachirunthanga. enathayathu online la padichitu olara koodatha😂

  • @SUBASH0427
    @SUBASH0427 8 месяцев назад +85

    விடுதலை புலிகள் தான் தமிழ் தேசிய இராணுவம்!❤

  • @stevesaravana9562
    @stevesaravana9562 8 месяцев назад +61

    ஒரு விவரம் புரியல நம்ம நாட்டுல IT ED எல்லாம் ஏன் ஒரு தேர்தலுக்கு கோடிகளில் செலவு செய்யும் கட்சிகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியல அப்புறம் எதுக்கு இந்த புலனாய்வு அமைப்புகள் எளிய மக்கள் மீது மட்டும் தான் இது போன்ற அடக்குமுறைகள் காட்டபடுகின்றது..

    • @masthanfathima135
      @masthanfathima135 8 месяцев назад +3

      உங்களுடைய கேள்வி கோரிக்கை பாமரமக்களின்
      கேள்வியாகவும் மன கவலையாகவும் உள்ளது.
      இதற்க்கு ஓரே தீர்வு தவறு
      செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் கடமையை செய்யும் போது
      அரசாங்கம் தலயிடக்கூடாது
      சட்டம் அமலுக்கு அதாவது என் ஐ ஏ போல் வந்தால்
      தவறு செய்பவர்கள் தாண்டிக்ப்படலாம் என் கருத்து. பூனைக்கு 🐱 யார்
      மணி கட்டுவது.

    • @stevesaravana9562
      @stevesaravana9562 8 месяцев назад

      @@masthanfathima135 மன்னிக்கவும் NIA வும் அரசால் ஆட்டி வைக்கபடுகிறது உதாரணத்திற்கு ஓமலூரில் நாட்டு துப்பாக்கி வைத்து இருந்ததாக இருவரை 2022 யில் கைது பண்ணி அவர்களை புலிகளோடு இணைத்து பேசி வன்முறையை தூண்ட முயல்கின்றனரனு விசாரணை பண்றாங்க அதுவே உதயநிதி ஸ்டாலின் சனாதன சர்ச்சையின் போது அவர் தலையை வெட்டி வருபவருக்கு 1கோடி சன்மானம் தருவதாக வடக்கில் ஒரு சாமியார் கூறிய போது அவர் மீது ஏன் தேசிய புலனாய்வு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதிலிருந்து என்ன தெளிவாய் புரிகிறது என்றால் nia caa Ed it எல்லாம் மக்களுக்கானது அல்ல அரசியல்வாதிகளின் கருவியாக செயல்படுகிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது...

    • @ManiMani_kandan
      @ManiMani_kandan 8 месяцев назад +3

      சூப்பர் தல இதே கேள்விதான் எனக்குள்யும் இருக்கு

    • @ManiMani_kandan
      @ManiMani_kandan 8 месяцев назад +5

      NIA எல்லாம் கண் துடைப்பு தலைவரே😂

    • @bmniac
      @bmniac 8 месяцев назад +2

      Your minister who have swindled 100s of crores are not poor. Anti nationals poor or rich deserve to be investigated. Shameful and stupid remark.

  • @venkatesanramamurthy1003
    @venkatesanramamurthy1003 8 месяцев назад +2

    அதிகாரம் இல்லைங்க தேச பாதுகாப்பு. மக்கள் நலம். நீங்கள் ஒரு வேளை பிரதமர் ஆனாலும் இந்த பாதுகாப்பு ஆணையம் செயல்படும். இன்னொரு கொடுங்கோலன் வந்தால் தான் ஏதாவது நீங்கள் நினைப்பது நடக்கும். இந்தியா வேறு இலங்கை வேறு.

    • @kumarraju9139
      @kumarraju9139 8 месяцев назад

      இந்த அண்ணாமலை என்ற ஒரு போலீஸ்காரனை politician ஆக்கியதால் முதல் சொதப்பல் அதிமுகவுடன் மோதல் , இரண்டாவது சொதப்பல் நாம்தமிழர்களுடனான மோதல் . இனிமேலும் மோடி விழித்துக்கொள்ளவிட்டால் , அண்ணாமலையின் பேச்சை கேட்டு நாம்தமிழர் கட்சிமேல் கைவைத்தால் 144 நாடுகளில் உள்ள இந்திய தூதரங்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் . . கனடா , அமெரிக்காவின் பிரஜைகள் மீது பிஜேபி அரசு நடத்திய கொலை மற்றும் கொலை முயற்சியை அடுத்து RSS ஐ தடை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது .UN security கவுன்சிலில் அங்கத்தவர் ஆகும் இந்தியாவின் கனவுக்கும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது . சிறுபான்மை மதத்தினர் மீதான மோடி அரசின் தாக்குதல்களை அடுத்து இந்தியாவில் regime change பண்ணவேண்டும் என்ற மனோநிலையில் மேற்குலகநாடுகள் இருக்கின்றன . ஆகவே பிஜேபி அரசின் நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டு இருக்கின்றன என்பதே நிதர்சனம் .அதுவரைதான் இந்த ஆட்டமெல்லாம் .

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 8 месяцев назад +3

    N.I.A வெரும் கோமாளிகள் கூட்டம் அவர்கள் கண்டு பிடித்தது வெரும் விளையாட்டு துப்பாக்கிகள் மட்டுமே😂😂😂 எங்கள் அண்ணன் பொட்டு அம்மான் புலனாய்வு துறையை விடவா? உலகமே கண்டு வியந்தது 🙏

  • @காற்றின்மொழி-ச7த
    @காற்றின்மொழி-ச7த 8 месяцев назад +7

    நாம் தமிழர்

  • @RSureshkumar-yy4wc
    @RSureshkumar-yy4wc 8 месяцев назад

    Super sir 👍

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 8 месяцев назад

    அன்புள்ள அண்ணா வணக்கம் ஆடியோ முழுவதும் கேட்டு முடித்தேன் என்ன விவரம் என்று தெரிந்து கொண்டோம் உங்களுடைய பணி தொடரட்டும் நம் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் நல்ல சக்திக்கே உங்களுடைய பணி தேவை இப்பொழுது ரொம்ப முக்கியமானது கண்டிப்பாக உங்களுடைய ஆதரவு இருக்கும் என்று நினைக்கிறேன் .
    எல்லாம் அவன் செயல் அல்லவா அவன் இன்று ஒரு அணுவும் அசையாது நடந்தது நடக்கின்றது நடக்கப்போகிறது எது என்ன என்று பொறுத்திருந்து பார்ப்போம் எல்லாம் நன்றாகஎல்லாம் அவன் செயல் அல்லவா அவன் என்று ஒரு அணுவும் அசையாது .
    நடந்தது நடக்கின்றது நடக்கப்போகிறது எது என்ன என்று பொறுத்திருந்து பார்ப்போம் எல்லாம் நன்றாகவே இருக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது இத்துடன்் முடிக்கிறேன்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் இதற்கு நான் சாட்சி.

  • @DineshKumar-jt5tr
    @DineshKumar-jt5tr 8 месяцев назад +1

    sir please speak about politics issuse also

  • @vijayakumar-pt8hu
    @vijayakumar-pt8hu 8 месяцев назад +3

    NIA யார்வுடைய கன்ட்ரோல் இருக்கு சார்

  • @PK-VALAVAN_Vlogs
    @PK-VALAVAN_Vlogs 8 месяцев назад

    THANK YOU SIR - YOUR EXPLAIN VERY NICE , WE UNDERSTAND NTK PARTY ONLY THINK TAMIL PEOPLE LIFE SAFETY AND WEALTH ..WE NEVER FAIL GOD WITH US .. THANJAVUR CHOLAN KING SOIL TAMILAN BRAVE..

  • @vtv8224
    @vtv8224 8 месяцев назад

    Good message sir tq

  • @uhpsatheesh9245
    @uhpsatheesh9245 8 месяцев назад +8

    அதிகார வர்க்கத்தை சாமானியர்கள் புரட்சியின் மூலம் தகர்த்து விடக்கூடாது என்பதற்காகவும் இந்த NIA உருவாக்கப்பட்டுருக்கிறதோ என்ற சந்தேகமும் பொதுவாக மக்களிடம் நிலவுகிறது

    • @Nonviolencee
      @Nonviolencee 8 месяцев назад +1

      என்ன புரட்சி தனி தமிழ் நாடு கோரிக்கையா.
      இலங்கையில் LTTEக்கு ஏற்பட்டது போல இந்தியாவில் தமிழ்நாட்டவர்க்கும் எற்படவா செய்கிறார் புரட்சி 😮

    • @uhpsatheesh9245
      @uhpsatheesh9245 8 месяцев назад

      நீங்கள் கூறும் தனி தமிழ் நாடு இல்லை... தமிழர்களுக்கான உரிமை,
      ஊழல் வாதிகளிடமிருந்து விடுதலை.சுதந்திரமான வாழ்கை,ஆரோக்கியமான உணவு,குறைந்த கட்டணத்தில் கல்வி ,குறைந்த கட்டணத்தில் மருத்துவம். இவைகளை நடைமுறை படுத்த முயலும் இளைஞர்களின் அவலக்குரல் மேடையெங்கும் முழங்குகிறது....அதை கண்டு இவர்களுக்கு பயம்...

    • @kcn620
      @kcn620 8 месяцев назад

      @@Nonviolenceeyes the intention is to create unrest by divisive forces and to destroy the peace

    • @Nonviolencee
      @Nonviolencee 8 месяцев назад

      @@kcn620 who's intention nia or ntk

  • @saravanakumar6407
    @saravanakumar6407 8 месяцев назад +5

    எந்த ஐ இருந்தாலும் ஆளுகின்ற அரசின் ஏவல் துறையாக தான் இருக்கிறது

  • @Kxmxlxkrishnxn
    @Kxmxlxkrishnxn 8 месяцев назад +4

    Sir could you make a video on Staff Selection Commission (SSC)

  • @vj2766
    @vj2766 8 месяцев назад

    very good explanation sir but why only investigation during election

  • @karthikeyansivalogam9625
    @karthikeyansivalogam9625 8 месяцев назад

    அருமை தகவல் சார்.❤

  • @rajasekharkora7052
    @rajasekharkora7052 8 месяцев назад +2

    Super 👌

  • @chinnaswamy8022
    @chinnaswamy8022 8 месяцев назад +1

    Sir good morning. NIA &CBI
    -well explained. Even an ordinary layman will understand. It is very useful
    clarification. Hats off. Sir.
    (Dr.Chinnasamy.ph.d./adsp-R/Advocate HC)

  • @Smarter-jr1kx
    @Smarter-jr1kx 8 месяцев назад +1

    Sir, North East State களில் NIA உறங்கி கொண்டு இருக்கிறது,

  • @perumalramalingam2207
    @perumalramalingam2207 8 месяцев назад

    " Well knitted explanation on NIA "

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 3 месяца назад

    Gud info

  • @padmanaban1992
    @padmanaban1992 8 месяцев назад +1

    Myv3 pathi pesunga....

  • @santhosama393
    @santhosama393 8 месяцев назад +11

    ஊராட்சி தலைவர் பதவியை பிடிக்க இருபது லட்சத்தில் இருந்து ஒரு வரை செலவு செய்கிறார்கள் .ஏன் ஊருக்கு சேவை செய்யவா .

  • @palpandi4045
    @palpandi4045 8 месяцев назад +7

    சார் ஒரே வரியில் சொல்லவேண்டியதுதானே என்னையே என்பது பொதுமக்களிடமிருந்து கொள்ளைக்கார அதிகாரமிக்கவர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டது என்று

  • @ganeshkamal4954
    @ganeshkamal4954 8 месяцев назад +1

    🔥🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳🔥

  • @whitebloodcell_
    @whitebloodcell_ 8 месяцев назад

    Bro once you ips officer, now your an exelent teacher...👍 .... But need long videos like 1 hr (deeply elaborated videos)

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 8 месяцев назад +8

    எது எப்படியோ இந்த உயர் தர சோதனைக்குப் பிறகு நாதகவை உலகறிய வைத்து இன்று அதன் வளர்ச்சி மிக வேகமாகவே இருக்கிறது..

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 8 месяцев назад +1

    அதிகார அரசியலில் இருப்பவர்களை விசாரிக்குமா ? மக்களை அச்சத்தில் வைத்துக்கொன்டு அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளூம் சிறந்த அமைப்பு

  • @vasanthakumarmanickam7998
    @vasanthakumarmanickam7998 8 месяцев назад +17

    Thanks so much for your very good explanation sir...🙏🏻🙏🏻🙏🏻

  • @nagarajraghavan6450
    @nagarajraghavan6450 7 месяцев назад

    NIA நமது தேசத்தின் பாதுகாவல்...

  • @annamalaidavid
    @annamalaidavid 8 месяцев назад

    அய்யா இந்த வருடம் SI notification entha month varum!!!!

  • @princeprashanthan3758
    @princeprashanthan3758 8 месяцев назад +3

    Naam thamilar

  • @darkknightbk
    @darkknightbk 8 месяцев назад +1

    சார் ஒரு சந்தேகம். ஒரு நாட்டின் பிரதமரை கொன்ற ஒரு இயக்கம் தீவிரவாத இயக்கமா? அவர்களுடன் யார் தொடர்பில் இருந்தாலும் விசாரிக்க வேண்டுமா?

  • @kumarbose9000
    @kumarbose9000 8 месяцев назад

    Sir Army & police video poduga

  • @binobersl1395
    @binobersl1395 8 месяцев назад +6

    All system waste .this only apply on normal people. whenever ED ride they dont tell seized money or property. Ponmudi scam proved but he still out side by his age reason what can tell

  • @parivallal8791
    @parivallal8791 8 месяцев назад

    Sir, thank u ,clarity beyond expectation, understood easily , expect a brief note
    on Interpol ,please

  • @tamilandaaa5478
    @tamilandaaa5478 8 месяцев назад +5

    NTK

  • @chandramohang2652
    @chandramohang2652 8 месяцев назад

    Sir big fan of your channel, very informative sir, Jai Hind

  • @karthikrajar509
    @karthikrajar509 8 месяцев назад

    Army pathi solluga sir

  • @sangeethae6073
    @sangeethae6073 8 месяцев назад

    ஐயா எனக்கு உதவி செய்யுங்கள் வாழ்க வளமுடன் ஐயா

  • @futureking9334
    @futureking9334 8 месяцев назад +6

    Seeman❤