EP 01|கடவுள் வாழ்த்து| Ragam Hamsadhwani | Saketharaman| Pattimandram Raja| இருகுரலில் திருக்குறள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 43

  • @bharathybhaskar6767
    @bharathybhaskar6767 3 года назад +9

    இரு legends! பாராட்டப்பட வேண்டிய அரிதினும் அரிய முயற்சி. சொல்லுக்கு மூலமான அகரம் போல் உலகுக்கு மூலம் கடவுள் - விரிந்து கொண்டே செல்லும் பொருள்..

  • @abisreevelayutham6497
    @abisreevelayutham6497 3 года назад

    அருமை 👏👏

  • @prasadthevarkat4146
    @prasadthevarkat4146 3 года назад +1

    V good

  • @jayasinghadhasbama6937
    @jayasinghadhasbama6937 2 года назад

    எளிமையின் திருவுருவம் ராஜா அவர்களின்
    திருக்குறள் உரையும் , அதனைப் பாடி மக்களுக்கு எடுத்துச் செல்லும் வித்வான் ராமன் தம்பி அவர்களின் தொண்டும் பாராட்டிற்கு உரியவை.நன்றிகள்.
    🙏🙏🙏

  • @sangeethababushankar3065
    @sangeethababushankar3065 3 года назад

    Excellent

  • @pradeepantonyishere
    @pradeepantonyishere 3 года назад

    In the footsteps of your teacher :) power you tou :)

  • @kannammagovindarajan9722
    @kannammagovindarajan9722 Год назад

    Different thought. Selection of குறள், விளக்கம், ராகம் மிக அருமை. Good start. All the best.

  • @thangamaniswaminathan5834
    @thangamaniswaminathan5834 3 года назад +1

    அருமை அருமை. வாழ்த்துக்கள்

  • @rsesha65
    @rsesha65 3 года назад

    Nice

  • @smuthras
    @smuthras 3 года назад

    Very calm and clear explanation from Raja avargal. Sets the tone for every episode. Background during talk is very soothing. Saketharaman is sparkling in his singing with beautiful chittaswarams in the end.

  • @saisrikalyan129
    @saisrikalyan129 3 года назад +1

    Wow vry nice

  • @shreyasn3078
    @shreyasn3078 3 года назад +1

    wonderful start! fitting hamsadhwani..

  • @aravind1772
    @aravind1772 3 года назад +1

    Great sir, will be looking forward for this every time an upload happens

  • @SureshKumar-rl3sv
    @SureshKumar-rl3sv 3 года назад +1

    இனிமை

  • @lakshmikanthj6010
    @lakshmikanthj6010 3 года назад

    அரிதான முயற்சி ஆனால் அவசியம் பதியப்பட வேண்டிய ஒரு தொகுப்பு...வரும் காலம் அறிந்து கொள்ள உதவும்...உங்கள் சிந்தனைக்கு (இருவருக்கும்) 🙏🙏🙏

  • @VIGNESHWARRR
    @VIGNESHWARRR 3 года назад +1

    உலகப் பொது மறை என்ற பெயர்க்கிணங்க அனைத்து உயிர்களுக்கும் பொதுவான அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய பிறவிப் பயனை விளக்கும் இந்நூலை பேச்சு வடிவிலும் இசை வடிவிலும் எடுத்துக் காட்டும் இந்த அரிய சேவை புரியும் இரு கலைஞர்களுக்கும் தலை வணங்குகிறேன். இந்த முதல் அடி, அப்படியே மேலும் 1229 அடிகளாக வளர்வதை கண்டும் கேட்டும் களிக்கக் காத்திருக்கிறேன்.

  • @nshiba
    @nshiba 3 года назад

    Very good initiative. Spirituality and Music never fail to inspire. Thank you so much to both of you. I really hope this initiative continues. May be difficult to cover all the couplets. But, at least, selected ones. Can be sung in different ragams to introduce different ragams (along with its notes). Even reading the names of the அதிகாரம் are so inspiring: இனியவைகூறல், நடுவுனிலைமை, புறங்கூறாமை, பொறையுடைமை, பயனில சொல்லாமை, சிற்றினஞ்சேராமை, தெரிந்துசெயல்வகை, பொச்சாமை, நட்பாராய்தல். It is so relevant to revisit them in this age of never-ending, low quality whatsApp memes and messages we are all endlessly forwarded with.🙏👏👍

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 3 года назад +1

    THIRUKURAL the book whoever touches this book touches a GREAT MAN.

  • @shashichandra1
    @shashichandra1 3 года назад +1

    அருமையான விளக்கம். திரு ராஜா அவர்களுக்கும் ,மிக இனிமையாக இசையில் தந்த திரு சாகேதராமன. அவர்களுக்கும் மிக்க நன்றி.

  • @Shiningeditz-o3k
    @Shiningeditz-o3k 3 года назад +1

    Very nice Anna. Beautiful explanation by Raja sir.

  • @srikau2891
    @srikau2891 3 года назад +1

    Pramadham. Arumayana pechum pattum

  • @venkataramanvaradarajan3742
    @venkataramanvaradarajan3742 3 года назад +3

    குரல் குறள் இரண்டும் அருமை.

  • @anuradhakrishnan4406
    @anuradhakrishnan4406 3 года назад +1

    Very nice !

  • @janaperumal6880
    @janaperumal6880 3 года назад +1

    Very nice sir

  • @malaraju5754
    @malaraju5754 3 года назад +2

    Very nice..I am speechless now..

  • @BalamuruganSundararajan
    @BalamuruganSundararajan 3 года назад +1

    Great initiative Saketh. Looking forward for the videos 👍👍👍

  • @vananvdr
    @vananvdr 3 года назад +1

    மிக இனிமை 👌
    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் 💐

  • @chithambarambabu9268
    @chithambarambabu9268 3 года назад +1

    I was waiting for such a session for long time. Finally, here we go. Thank you two legends!

  • @krithikasuri
    @krithikasuri 3 года назад +2

    Great start...looking forward to this series....

  • @rsriraman3770
    @rsriraman3770 3 года назад +1

    A very good initiative. All the best

  • @vjsa2010
    @vjsa2010 3 года назад +1

    குரலும் குறளும் தெய்வீகம்

  • @sridharkalyanaraman6943
    @sridharkalyanaraman6943 3 года назад +1

    சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் - ஒண்ணே முக்கால் அடியில் உலகை அளந்தவர் வள்ளுவ பெருந்தகை - திரு ராஜா சொல்லும் குறளின் பொருளும் அதை மெருகேற்றி இசையில் தரும் வித்வான் சாகேதராமன் குரலும் - அருமையான சீரிய முயற்சி - This series is going to reach far & wide - excellent initiative! Cannot wait for the next episode!

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 3 года назад +1

    No words, Moves us towards God, waiting for more..

  • @Whereeverur
    @Whereeverur 3 года назад

    Sir, why is the videos not being shared on Pattimandram Raja RUclips page? The reach would be more. I don’t think ppl other than Tambrams notice here…

  • @rinnyprem8538
    @rinnyprem8538 3 года назад +1

    Please provide english subtitles

  • @nntta29
    @nntta29 3 года назад +1

    Can you add English commentary also please. It will have a wide reach. This definitely deserves a wider reach.

  • @sanjanabalaji7701
    @sanjanabalaji7701 3 года назад +2

    Very beautiful initiative Anna!! Extremely stunning tamil classic series by this rendition and explanation by Raja sir!! Happy to enjoy the beauty of Hamsadwani ragam and the meaning through the explanation by Raja sir!! A simply stunning performance by you and an amazing series Anna!! No words to express!! Happy to enjoy the essence of these beautiful Thirukkurals!!

  • @sarveswararaomanne
    @sarveswararaomanne 3 года назад

    Is it Sankarabharanam raagam ?

  • @vigneshsurya842
    @vigneshsurya842 3 года назад +1

    dinam oru thirukural.... Magilchi

  • @shanthimurali632
    @shanthimurali632 3 года назад

    Very very nice

  • @venkatasubramaniansathyamo4701
    @venkatasubramaniansathyamo4701 3 года назад +1

    Very nice