திருக்குறளில் அறிவியல் | Science Behind Thirukkural | Tamil | Pokkisham | Vicky

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 1 тыс.

  • @Arunachalam6775
    @Arunachalam6775 2 года назад +254

    இது போன்றவே விக்கியால் மட்டுமே பதிவிடமுடியும்.

    • @Rash4822
      @Rash4822 2 года назад +1

      ​@Ch Royapuram vaa da western sombu.... Vietnam Korea Afghanistan Iraq la vaangana adi pattalaiya... 😂😂

  • @kuthalingamkuttybaby7439
    @kuthalingamkuttybaby7439 2 года назад +90

    தமிழனாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் 🔥வாழ்க தமிழ் வளர்க்க தமிழ் வாழ்க வளமுடன் 🙏

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +191

    தொல்காப்பியருக்கு அடுத்து அறிவியலில் சிறந்து விளங்கினார் திருவள்ளுவர் 😇😇👍👍 !!! உண்மையில் இந்த காணொளியை பார்த்து சற்று திகைத்து போய்விட்டேன் 😳😳😳😳😳. இதன் தொடர்ச்சி அவசியம் வேண்டும் அண்ணா 😍❤️. தொடர்ந்து பதிவிடுங்கள் 😇👍.

    • @sivadestructor3687
      @sivadestructor3687 2 года назад +8

      Tholkaapiyar Enna science la sollirukaru..konja points Ila paatu solreengala bro.. useful ah irukum..

    • @karthi__kane2227
      @karthi__kane2227 2 года назад

      @@sivadestructor3687 neer nilam kaatru aagayam vatrai 5000 varusathaku munnadiyey sonnaru tholkapiyar ithu mathiri innum neraya sollirukaru

    • @hurricanetract3379
      @hurricanetract3379 2 года назад

      @Ch Royapuram தம்பி, type பன்னும்போது spelling mistake இல்லாம type பன்னு.

    • @hurricanetract3379
      @hurricanetract3379 2 года назад

      @Ch Royapuram தம்பி அததான் நானும் சொல்ரேன். உனக்கு பிடுத்தது மற்றவருக்கும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் உனக்கு மற்றவர்களை குறைகூற வேண்டிய அவசியமில்லை. புரிந்துகொள்வாய் என நினைக்கிறேன்.

  • @BalaMurugan-bj7gf
    @BalaMurugan-bj7gf 2 года назад +51

    அருமையான பதிவு அண்ணா... இன்னும் நிறையா சொல்லுங்க திருவள்ளூர் பற்றி ❤🙏

  • @satishkumarm4664
    @satishkumarm4664 2 года назад +39

    வள்ளுவரும் அறிவியலும் அருமை தொடரட்டும் தங்கள் பணி. தமிழில் மட்டும் அல்லாமல் தாங்கள் பேசுவதை பிற மொழிகளிலும் வழங்கினால் இன்னும் தமிழ் பெருமையை உலகம் உணரும்

  • @Rameshmsc00
    @Rameshmsc00 2 года назад +39

    நம் பெருமையை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.... இத்தொடர் மென்மேலும் தொடரட்டும்...

  • @123umaraja
    @123umaraja 2 года назад +32

    அற்புதம் ஐயா. தொடர்ந்து இது போன்று பதிவிடவும். வாழ்க வளமுடன்

  • @balanbalan7854
    @balanbalan7854 2 года назад +18

    உண்மையிலயே அவர் அறிவுத்திறன் பிரமிக்க வைக்கிறது .அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு. தொடரட்டும் உங்கள் திருக்குறள் பதிவு விக்கி

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 2 года назад +101

    He is a gem of Tamilnadu and Tamil language 🔥🔥🔥🔥😎
    Proud to be a Tamilan ஆங்கிலம் பேசினாலும் நான் தமிழன் டா 🔥🔥😎

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +1

      தம்பி, ஏன் இந்த வீண், வெட்டி பெருமை உங்களுக்கு தமிழ், டமிலன் என்றெல்லாம். வேடிக்கையாக உள்ளது.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +2

      @@tn37MIster தம்பி, தமிழன் என்பதில் பெருமை கொள்வது, தமிழ் மீது பற்று வைப்பது எல்லாம் சரியே. அதனைச் செயலில் காண்பிக்க வேண்டும்.
      தமிழன் என்பதில் பெருமை எனக் கூறும் அவர் எந்த மொழியில் எழுதியுள்ளார்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +1

      @@tn37MIster மன்னிப்பு எதற்காக.
      இன்று பலருக்கும் ஆங்கிலத்திற்கும் தங்கிலீசுக்கும் வேறுபாடு தெரிவதில்லை.
      தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் வேறுபாடு தெரிவதில்லை.
      சிலர் தங்கிலீசில் எழுதி அதனை தமிழ் என்று வாதிடுகின்றனர்.
      எத்தனை விந்தையான மனிதர்கள். இவர்கள் அனைவரும் தமிழர்கள்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +1

      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 2 года назад

      @@Dhurai_Raasalingam மன்னிக்கவும் நான் ஆங்கிலத்தில் எழுதியது தவறுதான் அதற்காக நான் தமிழை மறந்துவிட்டேன் என்று அர்த்தமில்லை ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழி அது யார் வேண்டுமானாலும் பேசலாம் இதனால் தமிழ் அழிந்துவிடும் என்று அர்த்தம் கிடையாது அதுவும் ஆங்கிலம் இந்தியை போல் வெள்ளைக்காரர்கள் திணிக்க வில்லை நாம் தான் அதை அலுவலக மொழியாக பயன்படுத்துகிறோம்

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 2 года назад +16

    மிக மிக பயனுள்ள காணொலி தம்பி! தொடர்ந்து திருக்குறள் பதிவுகளை பதிவிடுங்கள்!

  • @peyathevandeva8794
    @peyathevandeva8794 2 года назад +34

    மிகவும் நன்றி விக்கி நீங்கள் இதுபோன்ற பதிவை போடுவதன் மூலம் லட்சக்கணக்கான திருக்குறள் படிக்காத பாமர மக்களுக்கும் நமது வாசகர்களிடமும் சென்றடைய ஆவன செய்தமைக்கு மிக்க நன்றி!

  • @arunprabhakaran6873
    @arunprabhakaran6873 2 года назад +35

    தமிழர்களின் சங்க இலக்கிய நூல்களில் உள்ள தமிழர்களின் வாழ்வியல் ,மருத்துவம்,அறிவியல் போன்ற விவரங்களை தொடர்ந்து பதிவிடுங்கள் அண்ணா. கடந்த தொல்காப்பியத்தின் அறிவியல் பதிவிடல் அருமையாக இருந்தது அண்ணா

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 2 года назад +36

    திருவள்ளுவர் ஒரு சகலகலா வல்லவர் என நிரூபித்த Vikki Bro கூட உண்மையில் சகலகலா வல்லவர் தான் ஏனெனில் நாம் நம் அறிவை பெருக்கிக் கொள்ள அவர் தன் நேரம் அனைத்தும் நமக்காக ஒதுக்கி பல்வேறு விஷயங்களை கற்றுத் தேர்ந்து நமக்கு படைக்கிறார்..
    நன்றி Bro🙏🙏🙏

  • @suganyaselvakumar2377
    @suganyaselvakumar2377 2 года назад +22

    அருமை அண்ணா. திருக்குறளோடு மட்டும் நின்றுவிடாமல் புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களிலும் ஏராளமான கருத்துகள் நம்மை வியக்க பெருமைபட வைக்க கூடிய கருத்துகள் பல உள்ளன. சமீபகாலமாக தான் நான் அவற்றில் சிலவற்றை படிக்க வாய்ப்பு கிடைத்தது. அவற்றை படிக்கும்போது உண்மையில் நான் மெய்சிலிர்த்து போனேன் அண்ணா. என் வீட்டிற்கு அருகாமையில் உள்ள சிறுவர்களிடம் அக்கருத்துகளை கூறி தமிழைப் பற்றி பெருமிதம் கொள்கிறேன்.

    • @chinnarajkannappan8712
      @chinnarajkannappan8712 2 года назад

      சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருவதாக சொன்னீர்கள் அதனை தொடரவும் வாழ்த்துகள்💐 பிள்ளைகளுக்கும் தமிழ் மீது ஆர்வம் இன்னும் அதிகரிக்கும் தமிழை போற்றுவார்கள் தமிழால் வாழ்வார்கள்

    • @suganyaselvakumar2377
      @suganyaselvakumar2377 2 года назад

      @@chinnarajkannappan8712 👍🙏

  • @ganeshp3267
    @ganeshp3267 2 года назад +8

    தங்களது இப் பணி தொடர் வேண்டும். ஏனெனில் இன்றைய குழந்தைகள், இளைஞர்கள் தங்கள் தாய் மொழியையும், அதில் கூறப்பட்டுள்ள அறிவியல் மற்றும் பண்பாடு, வீரம், சுயமரியாதைகளையும் அறியாமல் இருக்கிறார்கள். தங்களால் இன்றைய இளைஞர்களிடம் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் மிக சிறப்பே! உங்களுக்கு என் தமிழ் வாழ்த்துகள்.

  • @swathisendil3116
    @swathisendil3116 2 года назад +10

    முற்றிலும் எதிர்பாராத ஆனால் மிகவும் தேவைப்படும் தலைப்பு. இன்றைய காணொளி நமது youtube சேனல் பெயருக்கு பொருத்தமான தலைப்பு இது!

  • @Ash_Ketchum.
    @Ash_Ketchum. 2 года назад +28

    அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் அண்ணா.......😊

  • @SankaraSkn
    @SankaraSkn 2 года назад +13

    திருக்குறள் தொடரை தொடர்ந்து செய்யுங்கள் அண்ணா. . .👏👏👏

  • @nethajikumar94
    @nethajikumar94 2 года назад +10

    விக்கி வழங்கும் விரிவுரைகள்🔥💥💯❣🥳
    எங்க விக்கி அண்ணா இது போல் பல காணொளிகளை பதிவிட வேண்டும்😍🤩❣💯💥

  • @spalavesam1305
    @spalavesam1305 2 года назад +1

    அன்பு சோதரா இதுபோன்ற தொரு பதிவைத்தான் மிகவும் எதிர்பார்த்தோம். தமிழ் நூல்களின் எல்லா சிறப்புகளையும் உள்ளடக்கிய உங்கள் காணொளிகள் வரவும் எதிர்நோக்கியுள்ளோம்...

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 2 года назад +11

    அருமையான ஆழமான விளக்கங்கள்..... தமிழர் பெருமை திருக்குறள் 🙏

  • @francisignatiustamilcovers4353
    @francisignatiustamilcovers4353 2 года назад +1

    அருமையிலும் அருமை குரள்களின் விளக்கம்! இது ஒரு மாறுபட்ட வித்தியாசமானப் பதிவு. தொடரட்டும் உங்கள் வள்ளுவ ஆய்வு. It's interesting.

  • @charumathy9476
    @charumathy9476 2 года назад +5

    சிறப்புற வடிவமைத்த காணொலி...நன்றாய்ந்து நயமுற படைத்த ஆய்வுரை... நன்றியும்,வாழ்த்துக்களும்.,.!

  • @jagadeeshkumar9745
    @jagadeeshkumar9745 2 года назад +33

    Really superb explanations... Need more episodes.. I feel this is more interesting(but much needed for younger generation)than mozad series

  • @thamilselvanchinnasamy3682
    @thamilselvanchinnasamy3682 2 года назад +3

    மிக அருமை! சந்தர்ப்பம் கிடைத்தால் குறள் எண் - குறிப்பிட விழைகிறேன். தயயை கூர்ந்து தொடரவும். மிக்க நன்றி!

  • @rosewithwater
    @rosewithwater 2 года назад +2

    உங்கள் பதிவுகளில் மகுடம் இது. திருவள்ளூருககு நீங்கள் கொடுக்கும் அர்ப்பணிப்பு மிக அருமை. இந்த பதிவில் பல நல்ல முயச்சி . உங்கள் எதிரொலி குரல் குறள் கூறும் போது மிக அருமை. விக்ரம் பட பாணியில் Agent 🕵 மிக அருமை. 👌👌👌

  • @ranjithkumar-jx7qr
    @ranjithkumar-jx7qr 2 года назад +4

    திருகுறள் பதிவுல் ஒலியை ஔி மிக வேகமானது என சொன்னவர் அனைவரின் வாழ்க்கையிலும் இருப்பது ஒரு உண்மை

  • @sidhranjananagileswaran3628
    @sidhranjananagileswaran3628 2 года назад +1

    இது போன்ற பதிவுகள் தொடரட்டும் தோழா வாழ்த்துக்கள் தமிழ் தமிழர்கள் சார்ந்த நிறைய பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

  • @vanitrad
    @vanitrad 2 года назад +4

    தொடர்ந்து திருக்குறள் சேவை தேவை 💐💐💐

  • @vickyyer6405
    @vickyyer6405 2 года назад +2

    திருக்குறளுக்கு குக்கு குக்கு என்று புதிய குரல் கொடுத்து மக்களை ஆழ்ந்த சிந்தனைக்குள் தள்ளும் உங்கள் வசனங்கள்.. அதான் அதேதான்.. தமிழ் பொக்கிஷம். நன்றி நண்பா 🙂

  • @hurricanetract3379
    @hurricanetract3379 2 года назад +4

    அறிவை வளர்ப்பதற்கு என் தமிழ் மொழியே போதும். எம் முன்னோர்களுக்கு நன்றி.

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv 2 года назад +1

    அருமையான பதிவு, தமிழர்கள் மென்மேலும் பொருமை படவேண்டும்.

  • @mathavan778
    @mathavan778 2 года назад +3

    மிக மிக அவசியமான/ அறிவுபூர்வமான பதிவு. நன்றி விக்கி. Really superb information n explanation.Waiting for next videos.

  • @Em..kay..
    @Em..kay.. 2 года назад +2

    ஆதிமனிதனின் அறிவியல் ஆற்றல் அளவற்றது..
    அதை ஆராய நமக்கு அனுபவமும் பத்தாது..!
    அறிவும் பத்தாது..!
    இருப்பினும் நமது நண்பரின் முயற்சிக்கு பாராட்டுக்கள் 👏👏

  • @JAYAPAL.P
    @JAYAPAL.P 2 года назад +10

    இந்த காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்🥰🌺🦄

  • @kannadhasankarmegam3821
    @kannadhasankarmegam3821 2 года назад +1

    அற்புதம்! நல்ல முயற்சி. தொடர்ந்து செய்யுங்கள்.

  • @stanislausdevasagayam7484
    @stanislausdevasagayam7484 2 года назад +3

    மிகவும் அருமையாக உள்ளது தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

  • @VidyaharanSankaralinganadar
    @VidyaharanSankaralinganadar 2 года назад +1

    புதிய நோக்கில் திருக்குறள் மீதான பார்வை மிகவும் வரவேற்கத்தக்கது. குறள்களின் பொருள் புதிய தொகுப்பின் கீழ்வருவது புதுமை அருமை.

  • @Pratha369ALA
    @Pratha369ALA 2 года назад +7

    வேற level. Last 3 years I have heard and learned a lot about Thirukural. I have a book in my car and I start my day with a kural. But still I haven’t gone through any of the kurals except எண்ணென்ப ஏனை எழுத்தெண்ப இவ்விரண்டும் கண்னெம்ப வாழும் உயிர்க்கு.( best and my favourite kural)
    I can’t wait for the next video longer. I have shared this post to everyone I know. I believe if someone read and understand Thirukural they can understand and change many lives. It teaches you everything.
    Thank you so much for this episode and you made it very clear and explain it in very unique way. Great appreciation to the whole team.

  • @iyappaniyappan6119
    @iyappaniyappan6119 2 года назад +2

    இதுபோல நல்ல காணொளி எதிர்பார்க்கிறோம் நமது மொழி கலாச்சாரம் பண்பாடு தெரியப்படுத்தவும் நன்றி வணக்கம்

  • @vijayfair6394
    @vijayfair6394 2 года назад +3

    உண்மையிலேயே எனக்கு வியப்பாக உள்ளது பள்ளியில் படிக்கும் போது புரியாத திருக்குரளின் பொருள் நீங்கள் சொல்லும்போது புரிகிறது பயனுள்ளதாகவும் இருக்கிறது தொடர்ந்து இதன் தொடர்ச்சி பதிவிடவும் நன்றி

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 2 года назад +1

    திருவள்ளுவர், திருக்குறளார், செந்நாப்போதகர், தெய்வப்புலவர், குறளமுதன், திருத்தமிழார்,மூவேந்தர், முக்கனிப்புலவர், செந்தமிழ்ப்புலவர், திருமறையோன், ஈரடியார், நுண்மான்நுழை புலைஞர், ஞானப்புலவர்,வல்லாண்மையார், திருச்சமணமுனிவர் போற்றி! போற்றி ! போற்றி. !!! வாழ்க வையகம் ", வாழ்க வளமுடன் "!,.

  • @sundarapandian3339
    @sundarapandian3339 2 года назад +22

    இப்போ தான் சீமான் அண்ணன் திருக்குறளைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததை கேட்டு கொண்டிருந்தேன்..!!! அதற்குள் நீங்களும் திருக்குறளைப் பற்றி பேசுகின்றீர்கள்..!!!!! 👏👏👏👏👏👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @sudha007100
    @sudha007100 2 года назад +1

    Thirukkural - you compare with Science. !!! what a new way of thinking 😍😍

  • @d.deepak2336
    @d.deepak2336 2 года назад +11

    Sir by hearing this information now only I'm getting the interest to read it. Kindly continue your work in this topic.

  • @jayamvetri3096
    @jayamvetri3096 2 года назад

    சிறப்பு தொடர்ந்து செய் எவனெவனையெல்லாம் வாழவைத்த தமிழ் உன்னை பெருமையோடும் புகழோடும் வாழ வைக்கும் நன்று......

  • @பயணகதை
    @பயணகதை 2 года назад +4

    அண்ணா திருக்குறள் பற்றி இன்னும் நிறைய விடயங்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன் .

  • @tmani6549
    @tmani6549 2 года назад +1

    இது போன்ற பதிவுகள் மிகவும் அவசியம். உங்கள் சேவை / முயற்சிக்கு நன்றி

  • @bhuvanewarirajagopalan7513
    @bhuvanewarirajagopalan7513 2 года назад +3

    அருமை விக்கி. இந்த பதிவை தொடரவும். நான் திருக்குறளை மனப்பாடம் செய்யவும் , மதிப்பெண்ணிர்காகவும் மட்டுமே படித்துள்ளேன். இந்த பதிவு எனக்கு திருக்குறள் மேல் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடரவும். நன்றி. தாங்கள் பணி சிறக்க வாழ்க வளமுடன்

  • @chaipizza6756
    @chaipizza6756 2 года назад +1

    This is good content. Please make more about thirukural

  • @RajiRaji-xz6ky
    @RajiRaji-xz6ky 2 года назад +5

    தமிழன் எவ்வளவு புத்திசாலி என்று புரிந்துக் கொள்ள முடிகிறது

  • @Monagurubaran1
    @Monagurubaran1 2 года назад

    ஒரு சில தமிழ் வாத்தியார்கள் மட்டுமே இப்படி எடுத்து சொல்வார்கள். இந்த வகையில் நீங்களும் ஒரு நல்ல தமிழ் வாத்தியார் தான்.
    இந்த மாதிரி பாடம் எடுத்தால் நல்லா இருக்கும். படிப்பும் சிறப்புறும். வாழ்த்துக்கள் விக்கி.

  • @rajiganesan5091
    @rajiganesan5091 2 года назад +3

    The subjects you choose to discuss / speak about, are amazing and very informative, Vicky! Keep it up!! Sharing with a few Tamil friends!

  • @originality3936
    @originality3936 2 года назад

    அறிவார்ந்த விக்கி, உங்கள் & உங்களை சுற்றியுள்ளோர் அறிவு நன்றாக இயங்குகிறது. நமது தமிழர் அறிவுக்கு சாவி/ துணை போட நல்ல முயற்சி.

  • @rajaalagu71
    @rajaalagu71 2 года назад +3

    அருமையான பதிவு அண்ணா ❤️

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 2 года назад +1

    அனைத்து உயிர்களுக்குமான உன்னதனமான அறியநுணுக்கங்களை அள்ளிதந்த "உலகப்பொதுமறை" திருக்குறள், தமிழர் வேதம் திருக்குறள் "

  • @Damodaran16
    @Damodaran16 2 года назад +5

    Lovely episode.... I know Thirukural is a wonderful life guide ... Don't know why I haven't i read it... After this i will definitely start reading immediately. Thanks bro for this wonderful video
    Note : Thiruvalluvar has even spoke about how a king should safeguard his kingdom by Otru aridhal.... I don't remember the kural but it has been kept as a reference by Kalki in one of his novel (i think it is Ponniyn Selvan)
    Thirukural is just 💕❤️

  • @RaviChandran-du5dh
    @RaviChandran-du5dh 2 года назад

    சிறப்பு அற்புதமான விளக்கம் திருக்குறளால் தமிழனின் பெருமை. 🌏🌏🌏

  • @Hari_0821
    @Hari_0821 2 года назад +7

    திரு வள்ளுவன் தமிழன் என்பதன் சாட்சி திருக்குறளில்
    தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
    What about lunch break in school which is given in perticular time ?
    தமிழ் எண்கள் எங்கோ மறைக்கப்பட்டன அல்லது மறக்கடிக்க பட்டன 😭😭😭

  • @RamKumar-xl8fw
    @RamKumar-xl8fw 2 года назад +1

    இந்த condent சூப்பர்ப் ! திருவள்ளுவர் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது!

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +1

      Content - பதிவு.
      சூப்பர்ப் - மிக அருமை.

  • @vijaym8833
    @vijaym8833 2 года назад +3

    அண்ணா இந்த காணொளியை என் நண்பர்களிடம் பகிர்ந்தேன். இது போன்ற காணொளிகள் இன்னும் பதிவிடுங்கள் அண்ணா. யார் எழுதிய உரையைப் படித்தீர்கள் அண்ணா. எந்த உரை படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் சிறந்தது. தயைகூர்ந்து சொல்லுங்கள் அண்ணா, இந்த காணொளி பதிவிட்டமைக்கு மிக்க நன்றி அண்ணா.
    செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
    வானகமும் ஆற்றல் அரிது. 🙏

  • @homemakingwindmillwashingm5526
    @homemakingwindmillwashingm5526 2 года назад +1

    இதைப் போன்ற ஒரு பதிவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் இந்த பதிவு மிகவும் நன்றாக உள்ளது

  • @aashik2131
    @aashik2131 2 года назад +3

    Hey Vicky, thanks for producing such amazing content. Do you know if there is an English translation to this book? I live in Ireland. I can understand Tamil but can’t read it. Your recommendation will greatly benefit my life like this video

  • @ibumrk1256
    @ibumrk1256 2 года назад +1

    அருமை சகோதரா.

  • @குமார்உங்கள்நண்பன்

    திருக்குறள் தொல்காப்பியம் அகநானூறு புறநானூறு ஆன்மீக நூல்கள் இப்படி அனைத்திலும் அருகில் புதைந்து அதை வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் எங்களுக்கு விளக்கமாக கூறுங்கள் இந்த காணொளிக்கு மிகவும் ஆதரவு தருகிறேன்

  • @jayasankarg6711
    @jayasankarg6711 2 года назад +1

    இது மாதிரியான காணொளி பதிவிட வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @manikandan-vs7jv
    @manikandan-vs7jv 2 года назад +3

    Good content bro.. Appreciate all your efforts and thank you sharing knowledge to others . 👍👍

  • @ponnoliviswanathan6213
    @ponnoliviswanathan6213 2 года назад

    முற்காலத்தில் வாழ்த அறிஞர்கள் போல் இக்காலத்தில் வாழும் அறிஞர் நீங்கள்🙏 அதுவும் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் வாழ்க பல்லாண்டு வாழ்க வளர்க

  • @ashokkumars4068
    @ashokkumars4068 2 года назад +3

    We need more!

  • @Chandraudhayam.
    @Chandraudhayam. 2 года назад

    நன்று. நன்று. தமிழ்கூறும் நல்லுலகம் நன்று.
    தமிழ்பொக்கிசத்தில் இது மிகவும் நன்று.💐💐💐💐

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 2 года назад +1

    இது போன்ற பதிவை உங்களால் மட்டுமே போட முடியும் 🙏🙏❤👍.

  • @praveenarunachalam8742
    @praveenarunachalam8742 2 года назад +1

    இது போதாது இன்னும் நிறைய நிறைய வேண்டும்

  • @suppiahjanehenath8485
    @suppiahjanehenath8485 2 года назад

    உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள். இன்றைய தமிழ் இளையதலைமுறை யின் பெற்றார்கள் தங்களின் ஆங்கில மோகத்தினால் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும் அதன் பெருமையையும் கற்றுக் கொடுக்க மறந்துவிட்டார்கள். உங்களின் இந்த பதிவு எங்களுக்கு பெரும் வரப்பிரசாதம். உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்

  • @velmurugan4004
    @velmurugan4004 2 года назад

    தொடரட்டும் உங்கள் சேவை விக்கி அருமையான கருத்துக்கள் உங்களால் மட்டுமே இதைப் போன்ற காணொளிகளை இங்கே பதிவிட முடியும்

  • @thanigasalam9829
    @thanigasalam9829 2 года назад

    விக்கி அருமையான விளக்கத்துடன் கூடிய ஒரு பதிவு திருக்குறள் முழுவதையுன் உன் விளக்க உரையுடன் கேட்க நானும் என் மூன்று குழந்தைகளும் ஆவளாக உள்ளோம் நீவிர் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @sathishkumars9038
    @sathishkumars9038 2 года назад +1

    திருக்குறள் பற்றி நிறைய வீடியோ பதிவிட வேண்டும் 😍😍😍

  • @veeraveera8391
    @veeraveera8391 2 года назад +1

    கேட்க இனிமையாக உள்ளது நண்பா

  • @nagom101
    @nagom101 2 года назад

    திருக்குறளின் மேலும் பல அத்தியாயங்களுடன் வர முடிந்தால் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன், ஏனெனில் உங்கள் விவரங்கள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன. தயவுசெய்து தொடரவும். நான் உங்களின் சிறந்த ரசிகன்.

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 2 года назад +1

    .சகோ நீங்கள் மட்டுமே இப்படிப்பட்ட பதிவுகள் போடுகிறீர்கள் நிச்சயமாக நீண்ட நெடிய நிறைய பகுதிகள் வேண்டும் திருக்குறள் எவையெல்லாம் பேசமுடியும் என்பதை பிரித்து ப அறிவியல், அரசாங்கம், அரசாட்சி, படைகள் எப்படி இருக்கும், இப்படி இன்னும் எத்தனை பதிவுகள் முடியுமோ அத்தனையும் வேண்டும் சகோ
    சிறப்பு சகோ வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajavarman5216
    @rajavarman5216 2 года назад

    அருமையான பதிவு மனித குலத்திற்கு தேவையான திருக்குறள் இந்த பதிவை தொடர்ச்சியாக பதிவிட வேண்டும் நன்றி

  • @rajahsc
    @rajahsc 2 года назад

    நன்றி சகோதரா. திருக்குறளை தெளிவாக நீங்கள் விளக்கும் விதம் அருமை. தொடர்ந்து கேட்பதற்கு ஆவலாக இருக்கிறேன்.

  • @rajesh_gk
    @rajesh_gk 2 года назад +1

    Sema topic.. Yepdi yosikireenga Vikki

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @cuteboy9845
    @cuteboy9845 2 года назад

    அண்ணா உங்களது குரலில் தமிழ் வரலாறு கேட்க ஆர்வம் அதிகமே…..வெற்றி பாதயை உருவாக்க நல்ல செய்திகள் உங்களது பயணம் தொடரட்டும்….

  • @chinnarajkannappan8712
    @chinnarajkannappan8712 2 года назад

    மிகச் சிறப்பான பதிவு அடுத்த பதிவை பதிவிடவும் பதிவிட்டமைக்கு நன்றி வாழ்த்துகள் 💐 சகோதரர் வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன்
    🙏🌺 திருச்சிற்றம்பலம் 🌺🙏

  • @peyathevandeva8794
    @peyathevandeva8794 2 года назад

    தமிழ் தமிழர்கள் மீளும் காலம் இயற்கையாகவே அதிகமாக வெளிவருகிறது அதில் இதுவும் ஒன்று மிகவும் நன்றி விக்கிதம்பி நாம் தமிழர்!

  • @chandrabosen.2058
    @chandrabosen.2058 2 года назад

    அருமை! இன்றைய தலைமுறையினரிடம் தமிழை வளர்க்க தங்களின் தொண்டு தொடர வேண்டும்!

  • @kannangovindasamy724
    @kannangovindasamy724 2 года назад +1

    சிறப்பாக தான் இருக்கிறது பதிவு தொடர்ந்து இது போன்ற பதிவுகளை பார்க்க தயாராக இருக்கிறேன்

  • @KrishnavenyVeny-c4e
    @KrishnavenyVeny-c4e 3 месяца назад

    யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்,என்ற கூற்றிற்கிணங்க வாழ்க தமிழ் வளர்க தமிழ்🙏🙏🙏💫

  • @ksmanikandan7855
    @ksmanikandan7855 2 года назад +2

    Really super Vicky. Modern னாக காட்டியது போல் பாரம்பரியமாகவும் காண்பிக்க வேண்டும். இடையில் தமிழணங்கு எல்லாம் too much.
    please avoid dravidian pictographs in this.

  • @selvarajpandian9489
    @selvarajpandian9489 2 года назад

    இளையதலைமுறையின் பெற்றோர்கள் ஒரு சில தலைமுறையாக தங்களின் ஆங்கில மோகத்தினால் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும் அதன் பெருமைகளையும் கற்றுக் கொடுக்க மறந்துவிட்டார்கள். உங்களின் இந்த பதிவு அனைவருக்கும் பெரும் வரப்பிரசாதம். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி.

  • @kaushika1538
    @kaushika1538 Год назад +1

    I would like to mention some of the fields of thiruvalluvar you have left - Administration, Politics

  • @nithiyanandamt3227
    @nithiyanandamt3227 2 года назад +1

    அருமை அருமை வாழ்க தமிழ்

  • @meenaelangovan6
    @meenaelangovan6 2 года назад

    அருமையான பதிவு,
    இதன் தொடர்சியை ஆவலுடன் எதிர் நோக்குகின்றோம் விக்கி.,நன்றி தங்கள்பணி இனிதே பயணிக்க வாழ்த்துக்கள் விக்கி….

  • @தமிழ்பேசுவோம்-ஞ2ய

    ஆமாம் விக்கி.. அருமையான பதிவு... நீண்ட நெடிய வரலாற்று உண்மையும் கூட 😍👌👌👍👍 வேண்டும் மீண்டும் 💐

  • @rajalakshmiadi6165
    @rajalakshmiadi6165 2 года назад

    நன்று. சிறந்த முயற்சி. ஆனால் ஒரு சிறிய விண்ணப்பம். திருக்குறளைப் பிரித்துப் படிக்கும் போது சரியாகப் பிரித்துப் படிக்க வேண்டுகிறேன்.

  • @samuraainara3295
    @samuraainara3295 2 года назад

    இது போன்ற உம் பணி சிரக்க என் வாழ்த்துகள். மகிழ்தேன்.! மகிழ்விப்பாயக மீண்டும்.

  • @RajaKumar-bo2lv
    @RajaKumar-bo2lv 2 года назад

    அருமை விக்கி திருக்குறளை பற்றி தெடர்ந்து பதிவிடுக்கள் எத்தகாலத்திர்கும் பொருந்தும் திருக்குறள்

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 2 года назад

    மிகவும் அருமையான அற்புதமான வியக்கத்தக்க விளக்கத்துடன் கூடிய பதிவு தம்பி விக்கி நீங்கள் இடையிடையே இப்படியான நல்ல அறிவுபூர்வமான செய்திகளைப்பதிவிடுங்கள் நிச்சயம் நம் எதிர்கால இளையதலை முறையினர் தெரிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

  • @ராஜேஷ்குமார்ரா

    விக்கி அண்ணா தயவு செய்து continue பண்ணுங்கள் திருக்குறளை நானும் படித்தேன் அண்ணா ஆனால் அதற்கு அர்த்தங்கள் எனக்கு புரியவில்லை நீங்கள் அருமையாக புரிய வைக்கிறீர்கள் விக்கி அண்ணா வாழ்த்துக்கள்

  • @ayshaayshu5241
    @ayshaayshu5241 2 года назад

    இது போல் விளக்கம் episode ஆக தாருங்கள் மிக மிக அருமை நன்றி விக்கி