அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவம் பற்றிய நல்ல ஆலோசகராக உங்கள் கருத்தையும், ஆலோசனையையும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ போடுங்க மேடம்!
கல்வி பயிலும் மாணவ மாணவியர் கல்லூரி வந்தவுடன் உடலில் ஏற்படும் ஒருவித தாகத்தை தீர்த்துக்கொள்ள இடம் பொருள் ஏவல் பார்க்காது வெறியுடன் நடப்பதால் பிறர் அதனை பயன்படுத்தி அந்த பெண்ணை வன்புணர்வு செய்து காலத்திற்கும் கரும்புள்ளி உண்டு பண்ணி அற்ப சுகத்திற்காக வாழ்வை இழக்க செய்கின்றனர் குற்றவாளிகள் இந்த காதலர்களும் குற்றவாளிகளே பாவத்திற்கான சம்பளம் இன்னொருவன் மூலம் கிடைக்கிறது இந்த பாவமும் ஏமாளி கணவனக்கோ அல்லது மனைவிக்கோ தட்சனையாக குடுக்கப்படுகிறது
அருமை பட்டதாரி உங்களுடைய கருத்து அருமை பாராட்டுதல் 🎉🎉
Super Mam
சுயநலம்... சுயநலம்... சுயநலம் மட்டுமே இது போன்ற கலாச்சார சீரழிவுக்கு காரணம்.
எப்படி இருந்தாலும் குற்றம் குற்றம்தான்.