கங்கை நதியே கங்கை நதியே போகும் வழி என்ன | Gangai Nathiye (Male) | S.P.B | Suriya | Love Feeling Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 421

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 2 года назад +484

    ஒரு கோடி முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்.👌👌👌👌

  • @MathivathaniSuresh
    @MathivathaniSuresh 10 месяцев назад +126

    2024 இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் எத்தனை பேர் லைக் பண்ணுங்க ❤❤❤

  • @kalaimani9892
    @kalaimani9892 Год назад +153

    நெஞ்சை உலுக்கி,
    இதயத்தைக் கசக்கி,
    பாச உணர்வை ஊட்டி,
    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்... 10.3.2023

    • @anus7410
      @anus7410 Год назад +5

      Very good

    • @rajamaa69
      @rajamaa69 Год назад +3

      அ.அ.க்கா

    • @thiyaramji3531
      @thiyaramji3531 9 месяцев назад +1

      Ama

    • @Meenakshimayil6
      @Meenakshimayil6 3 месяца назад +1

      My birthday date y bro dnt feel ellam sari aagum oru nall kadanthu ponga

  • @deepandeepan1827
    @deepandeepan1827 7 месяцев назад +27

    என் காதலி கவினா அதிகம் விரும்பிய பாடல், அவள் இறந்து 10 வருடம் ஆகிறது, அவள் நினைவு வரும் போது இந்த பாடல் தான் யாபகம் வரும் என் கண்கள் கண்ணீர் குளமாகும் 😒😒😒

    • @vativelmk1575
      @vativelmk1575 4 месяца назад

      ❤❤❤😢😢😢cell me

    • @Meenakshimayil6
      @Meenakshimayil6 3 месяца назад

      Epdi bro death aananga 😢

    • @prangisprangi2378
      @prangisprangi2378 3 месяца назад

      pro ippo wedding pannitteengkalaa

    • @N.moorthi.N.moorthi
      @N.moorthi.N.moorthi 12 дней назад

      என் காதலி சாந்தியும்....ஆனால் 12 வருடங்கள்..

  • @sabarinathan3826
    @sabarinathan3826 Год назад +62

    லாலி லாலி...
    லாலி லாலி லாலி
    லாலி லாலி...
    லாலி லாலி...
    கங்கை நதியே கங்கை நதியே
    போகும் வழி என்ன
    சின்னக் கிளியே தன்னந்தனியே
    பாடும் மொழி என்ன
    கங்கை நதியே கங்கை நதியே
    போகும் வழி என்ன
    சின்னக் கிளியே தன்னந்தனியே
    பாடும் மொழி என்ன
    பாவமின்றி பழியைச் சுமக்கும்
    உந்தன் நிலை என்ன
    ஈரம் இன்றி இதயம் துடிக்கும்
    இந்த உறவென்ன
    சோகங்களே வாழ்க்கையின் வேதமோ
    கங்கை நதியே கங்கை நதியே
    போகும் வழி என்ன
    சின்னக் கிளியே தன்னந்தனியே
    பாடும் மொழி என்ன
    முள்ளை ரசித்திருக்கும் உலகம்
    பூவை அறியாதே
    இருளில் வசித்திருக்கும் இதயம்
    நிழலை அறியாதே
    மூடு பனியினிலே இப்போது
    வழிகள் தெரியாதே
    வீசும் புயலினிலே அம்மம்மா
    தீபம் எரியாதே
    பாசம் துள்ளும் நெஞ்சில் இன்று ஓசை கிடையாதே
    சோகங்களே வாழ்க்கையின் வேதமோ
    கங்கை நதியே கங்கை நதியே
    போகும் வழி என்ன
    சின்னக் கிளியே தன்னந்தனியே
    பாடும் மொழி என்ன
    லாலி லாலி...
    லாலி லாலி...
    விதியின் விளையாட்டு எப்போது
    முடியும் தெரியாதே
    விடியும் திசை என்ன இப்போது
    அதுவும் தெரியாதே
    நாளை எது வாழ்க்கை
    அன்பே நீ சொல்லி நடப்பாயோ
    பாசம் தாளாமல் அங்கேயும்
    உள்ளம் துடிப்பாயோ
    காலம் செய்த கோலம் என்று துன்பம் பொறுப்பாயோ
    சோகங்களே வாழ்க்கையின் வேதமோ
    கங்கை நதியே
    கங்கை நதியே
    போகும் வழி என்ன
    சின்னக் கிளியே தன்னந்தனியே
    பாடும் மொழி என்ன
    பாவமின்றி பழியைச் சுமக்கும்
    உந்தன் நிலை என்ன
    ஈரம் இன்றி இதயம் துடிக்கும்
    இந்த உறவென்ன
    சோகங்களே...
    வாழ்க்கையின் வேதமோ

  • @letchumyletchumy2044
    @letchumyletchumy2044 11 месяцев назад +24

    தன் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கும்
    குடும்பத்தாருக்கு நிருபிக்க போராடும் ஒரு பெண்ணின் மனதில் இருக்கும் குமுறல் சொல்ல முடியாமல் தவிக்கும்
    பாடல்.
    இந்த பாடலை கேட்கும்
    என்னை அறியாமல்
    கண்ணீர் தானாக வருகிறது

  • @manimuthug9425
    @manimuthug9425 2 года назад +85

    எஸ். பி பாலசுப்பிரமணியம் அவர்களின் குரல் மிகவும் அருமை

  • @ivlesselvi9208
    @ivlesselvi9208 Год назад +110

    பாடல் வரிகள் இசை எல்லாம் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திகிறது 😢😢😢

  • @ushatisha
    @ushatisha Год назад +58

    மனவளிகள் நிரைந்தபாடள்😢😢விதியின் விளையாட்டு எப்போது முடிவும் தெரியாது 😢😢😢😢

  • @aravind.j86
    @aravind.j86 2 года назад +181

    அருமையான பாடல் 90 களில் வந்த அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று 🎶🎶🎶

  • @udanpirava_sagotharan
    @udanpirava_sagotharan 2 года назад +67

    படம் முழுக்க எனக்குப் பிடிக்கும். குறிப்பாக கதாநாயகி நடிப்பு அருமை

  • @karikalan4418
    @karikalan4418 2 года назад +82

    தேவா சார் இசை மிகவும் அருமை

  • @anandharajasai
    @anandharajasai 9 месяцев назад +5

    நான் இப்பயும் கேட்டுக் கொண்டிருக்கக்கூடிய பாடல் . எஸ்பிபி சார் குரல்ல மிகவும் அருமையான பாடல். இந்தப் பாடல் ஒவ்வொரு வரிகளும் மனதில் ஏதோ ஒன்றை விதைத்துக் கொண்டே போகிறது

  • @EzhilarasiDEzhil
    @EzhilarasiDEzhil Год назад +16

    நா இன்னைக்கு இந்த பாடலை கேட்கிறேன் 02.07.2023. இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
    இந்த பாடல் கேக்கும் போது என் உயிர் ஞாபகம் எனக்கு. அவன் இப்போது இல்லை இந்த உலகத்தில்

  • @kumardarsan4005
    @kumardarsan4005 Год назад +17

    இந்த பாடல் வரிகள் கேக்கும்போது என் ஜெகதீஸ் ஞாபகம் வருகிறது ஐ மிஸ் யூ டா ஜெகதீஸ் 12.வருசம் ஆச்சு

  • @balraj3931
    @balraj3931 Год назад +8

    தேவா சார் அவளுக்கு நன்றி, அவருடைய படைப்புகள் அனைத்தும் அருமை..😢

  • @sbalakalai6011
    @sbalakalai6011 2 года назад +94

    ஆழ்மனதின்குமுறல்இந்தபாடல்

  • @vasanthvasanth7102
    @vasanthvasanth7102 11 месяцев назад +183

    2024 கேட்பவர்கள் ஒரு like போடுங்க👍

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Год назад +5

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் அருமை..

  • @ராவணன்K
    @ராவணன்K 3 месяца назад +3

    2024 இந்த பாடலை யார் அதிகமாக கேட்டு உள்ளீர்கள்.என்றும் மறையாது எங்கள் பாடும் நிலா❤

  • @minimix5769
    @minimix5769 2 года назад +57

    90 s la yella shop layum this song thaan trending.. What a miracle magnet for this song! Andraiku meaning theriyamal ketathu indraiku purihindrathu..

  • @manimuthug9425
    @manimuthug9425 2 года назад +30

    அருமையான பாடல் இது போன்ற பாடல் இசை வருபோவதில்லை

    • @media9023
      @media9023 Год назад

      வருவதேயில்லை

  • @malathimala5974
    @malathimala5974 Год назад +40

    இந்த பாடல் கேக்கும் போது மனசு பாரம் குறையுது

  • @போராளிகள்தமிழ்

    2023 பிடிக்கும் பாடல் எப்பவுமே கேட்பவர்கள்

    • @SakthiVel-kk9rt
      @SakthiVel-kk9rt Год назад +8

      Yes yes today I lestion the song

    • @aswinig70
      @aswinig70 Год назад +2

      I am

    • @priyaanusri
      @priyaanusri Год назад +1

      ❤❤❤❤

    • @kalimuthus2846
      @kalimuthus2846 Год назад

      ​@@SakthiVel-kk9rt❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊

    • @u.murugamaniu.murugamani1091
      @u.murugamaniu.murugamani1091 Год назад +2

      எனக்கும்

  • @gobigobinath9275
    @gobigobinath9275 Год назад +13

    சோகங்களே வாழ்க்கையின் வேதமோ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹💕

  • @manimuthug9425
    @manimuthug9425 2 года назад +21

    நல்ல படம் கடைசி வரைக்கும் போராட்டமாக இருக்கும்

  • @SuntharalingamThampy-fn7qt
    @SuntharalingamThampy-fn7qt Год назад +6

    எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @SelviSelvi-gu2lf
    @SelviSelvi-gu2lf 6 месяцев назад +3

    அருமையான பாடல்90களில்வந்த அருமையானபாடல்❤❤❤❤❤

  • @nandhiniajay8489
    @nandhiniajay8489 2 года назад +36

    சோகங்களே .........வாழ்க்கையின்....... வேற்களோ.......this is true line .......

    • @media9023
      @media9023 Год назад +1

      வேர்களா

  • @selvaselva7303
    @selvaselva7303 Год назад +12

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்

  • @harshaharsha2938
    @harshaharsha2938 7 месяцев назад +2

    நான் விரும்பி கேட்கும் பாடலில் இதுவும் ஒன்று

  • @bbarani2610
    @bbarani2610 2 года назад +34

    விதிகளை கடந்த காதல்

  • @SenthilKumar-qr3kx
    @SenthilKumar-qr3kx 2 года назад +26

    Appapa intha படத்துல அவங்க padra paadu இருக்கே . கதா நாயகி நன்றாக நடித்திருப்பார்

  • @srigengkgengka4151
    @srigengkgengka4151 2 года назад +34

    அருமையான பாடல் பதிவிறக்கத்தான் முடியவில்லை

  • @shalinithiru5029
    @shalinithiru5029 2 года назад +21

    Yarukkellam entha song pidikkum enakku rompa pidiththa song sinna vayasula erunthe

  • @vithucrush-s8x
    @vithucrush-s8x 3 месяца назад +2

    விதியின் விளையாட்டு எப்போது
    முடியும் தெரியாதே...

  • @muthuaathals7301
    @muthuaathals7301 2 года назад +40

    காதலே நிம்மதி ‌பாடல் சூப்பர்‌

  • @SakthiSakthi-bv9pf
    @SakthiSakthi-bv9pf 2 года назад +23

    எனக்கு இந்தப் பாடலை கேட்டேன் என் காதல் ஞாபகம் வருகின்றது❤️❤️❤️@

    • @KaliKanthi
      @KaliKanthi Год назад

      ❤I love❤ my ❤wife ❤suganthi❤

  • @Singermuthuofficial-qx8qe
    @Singermuthuofficial-qx8qe 6 месяцев назад +4

    என்👩 மனசு சரியில்லை என்றால் இந்த🎤 பாடலை தான் கேட்பேன் 😔😔😭

  • @vijithalapathy4460
    @vijithalapathy4460 2 года назад +30

    Spb sir is alive with us through his voice . 😍❤️

  • @journalismmona1646
    @journalismmona1646 2 года назад +9

    இந்தப் படம் ரொம்ப எல்லாரும் நேச்சுரலா நடிச்சிருக்காங்க 😌😌

  • @nansinansi7886
    @nansinansi7886 Год назад +8

    எனக்கு பிடித்த பாடல்

  • @kairo640
    @kairo640 Год назад +9

    அருமையான பாடல் i love surya

  • @pandiammal9027
    @pandiammal9027 Год назад +8

    பிடித்த படம் பிடித்தா பாடல்

  • @SilambarasiMoorthi
    @SilambarasiMoorthi 3 месяца назад +1

    Miss u feel the song.

  • @suganyasuganya4362
    @suganyasuganya4362 2 месяца назад

    நானும் சோகமா இருந்தா இந்த song தா கேட்பேன் மன அமைதி தரும்

  • @srinivasan.c7478
    @srinivasan.c7478 2 года назад +15

    Deva is underrated silent legend....

  • @nadeesh5783
    @nadeesh5783 2 года назад +8

    Semma song 💝💘 அருமை யான பாடல் 💘💕

  • @china4763
    @china4763 2 года назад +19

    All time favourite song 😞💔

  • @divyamanya2614
    @divyamanya2614 2 года назад +12

    Paavamindri pazhiyai sumakkum undhan nilai ennaaaaaaaa ., 👌💔💔

  • @PriyaDD-tu1fc
    @PriyaDD-tu1fc Год назад +2

    Ivlo neram ketta song la idhu yennaku nalla match aagum .....paavam eendri palli summakum yendhan nillai yenna kadavule 😭

  • @deenamdeena4056
    @deenamdeena4056 2 года назад +21

    Old is gold,👌

  • @vijistalin365
    @vijistalin365 2 года назад +7

    என் வாழ்க்கை இப்படியே

  • @தமிழ்போராளிகள்-ன5ந

    எப்பவுமே அருமையான பாடல் காட்சி 2050

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 2 года назад +10

    படம் சூட்டிங் பெரும்பாலும் கன்னியா குமரி மாவட்டம்

  • @mohang2330
    @mohang2330 9 месяцев назад +1

    சோகங்களே வாழ்க்கையின் வேதமோ

  • @PriyankaPriyanka-yo1hd
    @PriyankaPriyanka-yo1hd 2 года назад +11

    There are so many songs that we can't express our feelings while hearing them.some songs that we can hear everyday.

  • @BlackQueen-v8l
    @BlackQueen-v8l Год назад +3

    Intha song kekkum pothellam manasukku oru mathi something ennanu puriyala ❤️i love this song

    • @niranjalachinna2481
      @niranjalachinna2481 Год назад +1

      My first love jabagam waruthu 8 years love but serndu wala kidaikala ipo jabagam waruthu

    • @BlackQueen-v8l
      @BlackQueen-v8l Год назад

      @@niranjalachinna2481 😔

  • @marimuthu5929
    @marimuthu5929 2 года назад +17

    SPB VOICE SUPER SIR

  • @shivasundari4951
    @shivasundari4951 2 года назад +16

    Lovely feeling song

  • @nanthinis9263
    @nanthinis9263 2 года назад +17

    I like this song in swarnalatha Amma voice more than spb sir voice. I don't know the reason but I like her voice and that feeling also too extreme in her voice.

    • @ramakrishnans6695
      @ramakrishnans6695 2 года назад

      Very true. Swarnalatha voice more suitable this song

  • @thinkpositive256
    @thinkpositive256 2 года назад +14

    I love this song,,thanks

  • @ramakrishnanarumugam6162
    @ramakrishnanarumugam6162 2 года назад +17

    எட்டு வருடங்கள் முடிச்சாச்சு.இனிஇதுவும் பழகி போகும்

    • @حليمةحليمة-ض1و
      @حليمةحليمة-ض1و 2 года назад +2

      அப்போஏதோ ஒன்றுஇருக்குஎன்னசரிநமக்குதெரியாதெ

    • @حليمةحليمة-ض1و
      @حليمةحليمة-ض1و 2 года назад

      அப்போஏதோ ஒன்றுஇருக்குஎன்னசரிநமக்குதெரியாதெ

  • @Dhanakanikitchen
    @Dhanakanikitchen 2 года назад +11

    Sema voice sema music 🎶 woowww sema song 😔

  • @santhoshtamil7901
    @santhoshtamil7901 2 года назад +10

    S B P, very nice

  • @madhavn.a4996
    @madhavn.a4996 2 года назад +18

    I love this song 😭😭😭

  • @luckygirlingujarat9573
    @luckygirlingujarat9573 3 месяца назад +1

    Ennaamo theriyala intha pattu manase etho pannuthu

  • @Nadpukkaga94.-_
    @Nadpukkaga94.-_ Год назад +2

    ❤❤❤😢😢 na pora vazhi ennanu theriyila. 😢❤❤

  • @MaheshMahesh-j8p
    @MaheshMahesh-j8p Год назад +1

    எதுக்குமா எனக்கு கல்யாணம் பண்ணி வச்ச 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 என் வாழ்க்கை நாசமா போச்சு😢😢😢😢😢😢😢💯💯💯

    • @jashu7546
      @jashu7546 Год назад +1

      Don’t feel ma matram ondre maradadu

    • @RibanM
      @RibanM 3 месяца назад

      உங்கள் பதிவே சொல்கிறது நீங்கள் படும் துன்பத்தை.எல்லாம்‌ மாறும்..

  • @VijayaKumar-ch3vz
    @VijayaKumar-ch3vz 2 года назад +2

    மிகவும் அருமையான வரிகள் பாட்ட க,

  • @revathicr9146
    @revathicr9146 2 года назад +7

    Sema feeling pa💐💐💐👌

  • @laksmikumar5260
    @laksmikumar5260 2 года назад +10

    கேட்க கேட்க ரசிக்கத்தூண்டும் பாடல்

  • @r.mayuran8026
    @r.mayuran8026 Год назад +3

    Eththanai thadavai keddallum sallikkatha song😢😢😢😢😢❤❤❤❤

  • @VijayKumar-424
    @VijayKumar-424 11 месяцев назад +7

    2024 like this song

  • @Lalitha838
    @Lalitha838 6 месяцев назад +1

    Entha song kekumpothu schl days jabagam varuthu

  • @rakshitharakshitha6995
    @rakshitharakshitha6995 2 года назад +7

    My favourite song

  • @dhinadinesh4080
    @dhinadinesh4080 Год назад +2

    90s ❤️Dheva sir music 😇😇

  • @2kkidszone561
    @2kkidszone561 Год назад +1

    இந்த பாடல் கேட்டால் ஒரு நிம்மதி

  • @manimegalaikalamani3708
    @manimegalaikalamani3708 2 года назад +10

    Devayani suitable this character

  • @ushatisha
    @ushatisha Год назад +1

    சூப்பர்

  • @Rehmaniya-n5i
    @Rehmaniya-n5i 4 месяца назад

    ரொம்ப 🥹🥹🥹சூப்பர் 😔😔ரொம்ப சூப்பர் 1000

  • @anandvarsha4946
    @anandvarsha4946 Год назад +4

    I love this song i am 90,s kid

  • @SivarajHaritha2017
    @SivarajHaritha2017 4 месяца назад

    சூப்பர் 👍👍👍👍👍👍👌👌👌

  • @havitha9904
    @havitha9904 Год назад +4

    Most energetic and motivation song in my life 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @babuj8326
    @babuj8326 Год назад +3

    Nice song lyrics i miss my dear 😭😭😭😭

  • @kanniyappandr2848
    @kanniyappandr2848 2 года назад +7

    Lovely lyrics

  • @dhivyaselvakumar2213
    @dhivyaselvakumar2213 2 года назад +20

    My favourite song❤❤❤

  • @SakthiSakthi-bv9pf
    @SakthiSakthi-bv9pf 2 года назад +7

    சக்தி.இந்தபாடலைகேட்டாஎன்மனதில்ஒருசந்தோஷம்🙏@

  • @Geeth372
    @Geeth372 Год назад +3

    I ❤ you SBP sir..... ❤❤❤

  • @narmathakuppuraj7433
    @narmathakuppuraj7433 2 года назад +4

    My feelings song aanalum virumpi ketkum song

  • @m.devaraj5851
    @m.devaraj5851 2 года назад +7

    love💝💝💝 u 💝💝💝my favourite song💝💝💝💝

  • @rojarojaaa1577
    @rojarojaaa1577 9 месяцев назад +1

    Something feel diff.crying lightly

  • @sherinsherinsherin57
    @sherinsherinsherin57 2 года назад +19

    I love this song ❤❤

  • @deepandeepan1827
    @deepandeepan1827 7 месяцев назад

    அருமையான பாடல்

  • @santhivengatesan4272
    @santhivengatesan4272 2 года назад +4

    My favourite song to my husband neelankarai Mr Kasi k dhivya sholingar mama ungala parkanum Pola irukku mama dhivya sholingar

  • @anandharajasai
    @anandharajasai 7 месяцев назад +1

    100% super song 😎👌

  • @sheetharamj3440
    @sheetharamj3440 2 года назад +7

    Music,voice,actress acting all are💯💯💯👌👌👌. Love Spb.

  • @vengivengi2046
    @vengivengi2046 2 года назад +4

    My fav song nice ❤❤

  • @megalamegala411
    @megalamegala411 2 года назад +5

    Nice, "song's 🎼🎼❤️❤️

  • @SathishKumar-ie9pu
    @SathishKumar-ie9pu Год назад +3

    All time favourite song 😍