Best thanimai songs tamil.best singul songs tamil. best alone songs tamil.தனிமைப் பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 373

  • @TArunkumar-qc8np
    @TArunkumar-qc8np Месяц назад +45

    ஒருவரும் இல்லாமல் இருப்பது தனிமை அல்ல...
    தனிமை என்பது நம்மை சுற்றி பலர் இருந்தாலும்
    நமக்காக யாரும் இல்லை என்ற உணர்வு...
    - Arunsiva...

  • @TArunkumar-qc8np
    @TArunkumar-qc8np Месяц назад +6

    *நான் நேசிக்கும் தனிமையைப் பற்றிய எனது வர்ணனை...*
    நான் நேசித்தவர் என்னை நிராகரித்த போது கலங்கி போயிருந்த என் மனதிற்கு கலங்கரை விளக்கமாக வந்து என்னை கவலை எனும் கடலில் இருந்து கரை சேர்த்தது நீதான்...
    அனைவரும் நிராகரித்த போது நீ மட்டும் என்னை ஏற்றுக் கொண்டது எனக்கு ஆறுதல் மற்றும் நம்பிக்கையை அளித்தது...
    நான் எப்பொழுதும் உனக்காக இருப்பேன் என்று நீ உணர்த்திய அந்த நொடி முதல் என்னை அறியாமலேயே உன்னை ஆழமாக நேசிக்க ஆரம்பித்து விட்டேன்...
    நான் உன்னை எந்த அளவிற்கு நேசிக்கிறேன் என்றால்
    விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லாத அளவிற்கு...
    -Arunsiva...

  • @SajeevaniPriya
    @SajeevaniPriya 4 месяца назад +125

    தனிமையை விட கொடிய வலி எதுவும் இல்லை🥺🥺இருக்கதுக்கு செத்துரலாம் போல இருக்கு🥺🥺😭😭😭

    • @Jack001-r8t
      @Jack001-r8t 3 месяца назад +8

      Who are you

    • @Jack001-r8t
      @Jack001-r8t 3 месяца назад +4

      Cyanide venuma 1 minutes sethuruva

    • @jenishasebu5827
      @jenishasebu5827 3 месяца назад

      😢

    • @aimtorelax
      @aimtorelax 3 месяца назад

      Don't worry 😉

    • @RithishT7
      @RithishT7 Месяц назад +2

      எல்லாரோட வாழ்கையும் வலிகள் தான் அதிகம்

  • @TArunkumar-qc8np
    @TArunkumar-qc8np Месяц назад +38

    "'தனிமை"'
    தனிமையை
    சிலர் இனிமை என்பார்கள்!
    சிலர் கொடுமை என்பார்கள்!
    சிலர் சுகம் என்பார்கள்!
    சிலர் சோகம் என்பார்கள்!
    சிலர் வரம் என்பார்கள்!
    சிலர் சாபம் என்பார்கள்!
    ஆனால் நானோ அதனை நிரந்தரம் என்கிறேன்!
    By - T.Arunsiva

    • @TArunkumar-qc8np
      @TArunkumar-qc8np Месяц назад +3

      ஒருவரும் இல்லாமல் இருப்பது தனிமை அல்ல...
      தனிமை என்பது நம்மை சுற்றி பலர் இருந்தாலும் நமக்காக யாரும் இல்லை என்ற உணர்வு...
      - Arunsiva...

    • @rahinirahini
      @rahinirahini 25 дней назад

      ​@yasTArunkumar-qc8np

    • @TArunkumar-qc8np
      @TArunkumar-qc8np 8 дней назад +1

      "'Loneliness'"
      Loneliness
      Some say sweet!
      Some say cruel!
      Some say it's fun!
      Some say sad!
      Some call it a boon!
      Some call it a curse!
      But I call it permanent!
      By - T.Arunsiva

  • @jaganraman3710
    @jaganraman3710 Месяц назад +11

    அருமையான வரிகள் ........

  • @TArunkumar-qc8np
    @TArunkumar-qc8np 17 дней назад +3

    மனம் கூட தொலைக்க கூடிய ஒன்றுதான் என்று எவரும் எனக்கு அறிவுறுத்தவில்லை...
    நான் தொலைத்த பிறகு தான் தெரிந்து கொண்டேன்
    அது எவ்வளவு முக்கியமானது என்று...
    நீண்ட சிந்தனைக்கு பின்னர் அது எனக்குள் தான் தொலைந்து விட்டது என்பதை அறிந்தேன்!
    ஆனால் அதை எப்படி மீட்டெடுப்பது என்பதை மட்டும்
    நான் அறியேன்!
    - அருண்சிவா...

  • @TArunkumar-qc8np
    @TArunkumar-qc8np 17 дней назад +2

    சில நேரங்களில் மட்டுமே,
    பழைய நினைவுகள் மனதிற்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது!
    ஆனால் பெரும்பாலும் பல நேரங்களில்
    நம்மை ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்கடிப்பது
    பழைய நிகழ்வுகளே!
    By - Arunsiva...

  • @alociyasfarith6394
    @alociyasfarith6394 Месяц назад +29

    Intha list la song kekuravan manasula neriya kastam,pain irukkm avan mattum than inga varuvan 😢

  • @IndhraGandhi-y4s
    @IndhraGandhi-y4s Месяц назад +7

    காதல் இல்லாமல் போனா அதில் இருக்க வழி கொடுமையானது😢😢😢😢😢

  • @arunkumarannadurai5406
    @arunkumarannadurai5406 Месяц назад +6

    அட போங்கடா உடம்புல மூச்சி மட்டும் தான் இருக்கு
    ஏன்டா இந்த வாழ்கை 😰

  • @JeniLokedheek
    @JeniLokedheek 23 дня назад +2

    மனமே ஓ மனமே
    உள்ளிருந்து அழுவது ஏன்?
    ஓ மனமே ஓ மனமே
    சில்லுசில்லாய் உடைந்தது ஏன்?
    மழையைத்தானே யாசித்தோம்
    கண்ணீர்த்துளிகளை தந்தது யார்
    பூக்கள் தானே யாசித்தோம்
    கூழாங்கற்களை எறிந்தது யார்
    ஓ மனமே ஓ மனமே
    உள்ளிருந்து அழுவது ஏன்?
    ஓ மனமே ஓ மனமே
    சில்லுசில்லாய் உடைந்தது ஏன்?
    மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
    வானத்தில் உறங்கிட ஆசையடி
    நம் ஆசை உடைத்து நார் நாராய்க் கிழித்து
    முள்ளுக்குள் எரிந்தது காதலடி
    கனவுக்குள்ளே காதலைத் தந்தாய்
    கணுக்கள்தோறும் முத்தம்
    கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
    கைகள் முழுக்க ரத்தம்
    துளைகள் இன்றி நாயனமா?
    தோல்விகள் இன்றி பூரணமா?
    ஓ மனமே ஓ மனமே
    உள்ளிருந்து அழுவது ஏன்?
    ஓ மனமே ஓ மனமே
    சில்லுசில்லாய் உடைந்தது ஏன்?
    இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
    இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
    துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
    துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
    இன்பம் பாதி துன்பமும் பாதி
    இரண்டும் வாழ்வின் அங்கம்
    நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
    நகையாய் மாறும் தங்கம்
    தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
    வெற்றிக்கு அதுவே ஏணியடி
    ஓ மனமே ஓ மனமே
    உள்ளிருந்து அழுவது ஏன்?
    ஓ மனமே ஓ மனமே
    சில்லுசில்லாய் உடைந்தது ஏன்?
    மழையைத்தானே யாசித்தோம்
    கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார்
    பூக்கள் தானே யாசித்தோம்
    கூழாங்கற்களை எறிந்தது யார் யார்
    ஓ மனமே ஓ மனமே
    உள்ளிருந்து அழுவது ஏன்?
    ஓ மனமே ஓ மனமே
    Translate to English

  • @Avamoe12
    @Avamoe12 3 месяца назад +11

    Nice songs...lyrics express our core feelings...pain is always a medicine for our life...Nothing is permanent..ithuvum Kadanthu pogummm...just be there and mesmerizing words and music...World is beautiful....all lovable hearts still there in this world.. take care..journey of life ship 🚢 ❤ and 😢🎉🎉🎉closed eyes listening 🎶 ♥️ 😊

  • @rahmanbabu5751
    @rahmanbabu5751 3 месяца назад +25

    1st song ku oru like ❤😢

  • @AkilandeshwariChandramouli
    @AkilandeshwariChandramouli 3 месяца назад +18

    ❤❤❤❤எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎵 😭😭😭😭💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💔💔💔💔💔💔💔💔

  • @Deepa-as27
    @Deepa-as27 7 месяцев назад +51

    Basangatha itha song keddu aluvanka Frist time oru ponnu keddu alure ....😭😭😭😭thanimaiyin Vali meka kodiyathu ....atha Vida kodumai yarum illai yenpathe😭😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭varthaikal onrum Vara madduthu alukai maddum tha varuthu😭😭😭😭😭

  • @Deepa-as27
    @Deepa-as27 7 месяцев назад +64

    Sethuralam Pola irukku😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔

    • @Pirinthan-md4ud
      @Pirinthan-md4ud 7 месяцев назад +6

      No pro 😢

    • @MiHithayathullah
      @MiHithayathullah 6 месяцев назад +11

      Don't worry bro
      Ellam seriya verum 💔🥹

    • @dhanusebastine8799
      @dhanusebastine8799 6 месяцев назад +3

      Don't worrie....everything will change one day....writing this wen m undergoing a severe pain in ma heart and lyf....trust n have faith on God...

    • @LaxsanaMurugananthan
      @LaxsanaMurugananthan 5 месяцев назад +2

      same

    • @Eurotrucker789
      @Eurotrucker789 4 месяца назад +3

      Anything Will Pass. So be happy😊

  • @VasuDevan-r6u
    @VasuDevan-r6u 2 месяца назад +12

    தனிமை காதல் வலிகள் 💔🥀😢😭😭

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 3 месяца назад +16

    மெய் மறந்து அழுதேன் 😰

  • @JamunaJamuna-y9c
    @JamunaJamuna-y9c 4 месяца назад +32

    Ethukku intha naraga vazhkai

  • @malarshaki6915
    @malarshaki6915 4 месяца назад +10

    Yarum feel pannathinga... engalukkum appadi tha irukku.. ellamey one day sari agidum..😭😭😭 always dipression mind...KSVB Frds👍💔🙏🫂💯😢😢😢😢

    • @Devil-z6f
      @Devil-z6f Месяц назад

      😭

    • @RithishT7
      @RithishT7 Месяц назад

      எதுவுமே சரியாகாது

  • @athiravs3979
    @athiravs3979 3 месяца назад +11

    Sethuralam Pola irukku😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @maniaathi5105
    @maniaathi5105 Год назад +7

    Naa thanimai eil eruntha enaku thaieritam intha song 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @BabiBabi-ki9mc
    @BabiBabi-ki9mc 4 дня назад +1

    Permanent in the world

  • @RameshRamesh-u7h4y
    @RameshRamesh-u7h4y 8 дней назад

    என் இனிய தனிமையே நீ இன்றி நான் இல்லை நீதான் நான் யார் என்னு புரிய வைத்தாய் உனக்குள் நான் இருக்கின்றேன் என்று உணர வைத்தாய், இயற்கை தாய், என் அப்பன் என் அன்பான நண்பன் எல்லாம் நீங்க மட்டும்தான் i love you so much என் அன்பான நண்பன் பிரபஞ்சமே ❤️❤️❤️🫂🫂🫂🫂

  • @vangapatnertn55
    @vangapatnertn55 4 месяца назад +29

    தனிமையின் வலி 💔 சாவை விட கொடியது😭🥺

  • @TArunkumar-qc8np
    @TArunkumar-qc8np 17 дней назад

    சில நேரங்களில் அடுத்தவர் வாழ்வில் நிகழும் நிகழ்வானது,
    நம் வாழ்வில் ஏற்கனவே நிகழ்ந்த நிகழ்வை நினைவு படுத்துகிறது...
    By - Arunsiva...

  • @saravananishanth722
    @saravananishanth722 Год назад +16

    Really I am crying while hearing,
    Entha ulagathula Thanimaiya vida kodumaiyathum illa, atha vida koduma ellarum erunthum thanimaiya eripathu

  • @SrideviSridevi-w7y
    @SrideviSridevi-w7y 4 месяца назад +4

    No words can't explain my pain😢😢😢😢

  • @SuthatharshaTharsha
    @SuthatharshaTharsha 3 месяца назад +6

    Ellaththaum nampi nampi muddal agittan😭😭😭😭

  • @kaththikarthik4685
    @kaththikarthik4685 4 месяца назад +2

    Life he...veruthu poguthu.....😭😭😭😭😭 Enna da valka.ethu ...nu nenacha...sethu poga tha thonuthu ... Avlotha Vali.....

  • @ThamanthiniThame
    @ThamanthiniThame 2 месяца назад +2

    Seththudalaam pola irukku 😢😢😢

  • @drcreations913
    @drcreations913 Месяц назад +1

    Sethuralam pola irruku 💔💔💔😔

  • @JayaJaya77-v4j
    @JayaJaya77-v4j 2 месяца назад +1

    Namma elloradaum irukkuratha Vida thanimaiya irukkuratha b 7:47 est ellorataum irunthamna nama ethu senjalu athukku manasu kashda padramatta pesi rommpa kashatam na eppo Atha tha anupavikire 😢

  • @MohamedRushan-p7m
    @MohamedRushan-p7m Месяц назад

    😢அது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது 😢 அந்த வலியை ❤💔

  • @PoojaPooja-f5e
    @PoojaPooja-f5e 2 месяца назад +3

    Tanniya erukkadu oru vagailla nalladu 😢 tann polla 😢

  • @SuvethaSuve-t1v
    @SuvethaSuve-t1v День назад

    Thanimai ain nimathi என்வாழ்க்கைன் இறுதி 😭🥺😔

  • @danapandipandiselvi2861
    @danapandipandiselvi2861 5 месяцев назад +3

    Very good medicine for feeling heart ❤️

  • @MKT-h5u
    @MKT-h5u 28 дней назад

    தனிமை இருக்கும் வலி செத்துடலாம் போல இருக்கு 😢

  • @ananthdhivya3505
    @ananthdhivya3505 2 месяца назад +11

    Sethuranum pola iruku

  • @Red-z6p
    @Red-z6p Месяц назад

    Super anni pulla 🥰😊

  • @KATHIRVELKathir-p6k
    @KATHIRVELKathir-p6k Месяц назад

    மை லைஃப் இஸ் ஆல் தட் நோ லவ் நோ பெயின் பட் ஐ அம் டெத்

  • @kaththikarthik4685
    @kaththikarthik4685 4 месяца назад +1

    😭😭😭😭😭manasu avlo valikuthu ....yarume....Ella tha mathiri ...erukku .....😭😭😭😭😭😭

  • @jeyalaxmyjeyalaxmy
    @jeyalaxmyjeyalaxmy 4 месяца назад +1

    Yaarukku than vali illa kadavul oruvanukkuthan puriyum 😢

  • @pulingo2554
    @pulingo2554 3 месяца назад

    ❤❤ my favourite song best of hariharan sir voice super ❤❤❤

  • @sksowmi
    @sksowmi 2 месяца назад

    Vera leval super song❤

  • @anbarasianbu4516
    @anbarasianbu4516 3 месяца назад +17

    Use and throw pola than namalum 😭😭😭😭😭😭😭

  • @mathanlouis1647
    @mathanlouis1647 Год назад +8

    Best song intha patu kekum pothu அழ ஆரம்பிகக்கிரேன்

  • @Gudiyatham_king
    @Gudiyatham_king Месяц назад

    Nice song super

  • @LavanyaS-n7b
    @LavanyaS-n7b 3 месяца назад

    சூப்பர் ❤❤❤

  • @PriyaMenaga
    @PriyaMenaga 3 месяца назад +6

    தனிமை கடந்த பத்து வருடங்களாக எப்படி இருக்கும் தெரியுமா

  • @TArunkumar-qc8np
    @TArunkumar-qc8np 17 дней назад

    Sometimes an event that happens in someone else's life,
    Reminds us of an event that has already happened in our lives…
    By - Arunsiva...

  • @akilandharmalingam2659
    @akilandharmalingam2659 Год назад +6

    Super bro you healed my pain

  • @kiruthikaelavarasu2605
    @kiruthikaelavarasu2605 7 месяцев назад +1

    Nice song my all time fav song😢😢

  • @KowthabaiC-fx5rj
    @KowthabaiC-fx5rj 2 месяца назад

    Enakku romba pudicha song❤

  • @LovelyArul-s4l
    @LovelyArul-s4l 2 месяца назад +1

    Na en poranthandu thereyama erukku😢😢😢

    • @surendro245
      @surendro245 2 месяца назад

      Emmm

    • @surendro245
      @surendro245 2 месяца назад

      Appadi yean solleringge

    • @surendro245
      @surendro245 2 месяца назад

      Unggelekke ne ore neram varem

    • @surendro245
      @surendro245 2 месяца назад

      Ur life will full happy,ungge life ley ethavethe matrenggel varum lord Siva will take care ore of

  • @RamanS-g1v
    @RamanS-g1v Месяц назад

    Super song ❤

  • @sasikumarthiyagarajah521
    @sasikumarthiyagarajah521 Месяц назад

    Excellent

  • @albertj9556
    @albertj9556 3 месяца назад

    Super super bro ❤❤❤

  • @RahulsriV-w5r
    @RahulsriV-w5r 28 дней назад

    காசுடாம இருக்கு 💔💔💔முடில 😔😔😔😫😫😫

  • @SathursanSathu-c7b
    @SathursanSathu-c7b 3 месяца назад +1

    Uyir valave pudikkuthu illa seththa evvalavu nallam😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥺🥺🥺

  • @SukeSuke-l1s
    @SukeSuke-l1s Месяц назад

    😢😢😢😢😢 Naa thanemiil than errkn

  • @VigneshViknvignesh
    @VigneshViknvignesh 22 дня назад

    காதல் தோல்விக்கு

  • @MohamadIrfan-xg3ik
    @MohamadIrfan-xg3ik 3 месяца назад +1

    Yanakandu yaarum illa😢 valiyaya Iruku 😢yanthan love panninam yandu Iruku 😂 love pannathaigapa Love pannum pothu athuda vali thariyathu 😢 Love antha loveve illama ponathuku purehuthan antha valihal thariyum😢😢😢😢😢😢😢

  • @sathyasaran4696
    @sathyasaran4696 4 месяца назад

    Semma songs........❤❤but feeling so much 😢

  • @mounilatha
    @mounilatha Месяц назад

    Thanimaiyin vali kotiyathu💔😭💔

  • @B23-x3e
    @B23-x3e 3 месяца назад +7

    I don't have many friends, no brothers, no sisters, just me. Nobody ever talks to me first.It's always me starting the conversation or if they want anything from me. I'm strong but heartless. I went through much pain in my life.i haven't been happy with my life .Now I want to be alone.... a quiet place around the nature

    • @KanniyammalA-v5i
      @KanniyammalA-v5i 2 месяца назад

      😢😢😔😔❤❤

    • @sulemitya5837
      @sulemitya5837 2 месяца назад

      😰😰 Paining wn reading... speak with God. 😢😢😢😢

  • @KuttyMaJasmine
    @KuttyMaJasmine 21 день назад

    Thanimaiyen kadhal

  • @karikalansubramani9264
    @karikalansubramani9264 Месяц назад

    என்ன வாழ்க்கடா இது 😢😢😢😢

  • @RamRam-tn4pi
    @RamRam-tn4pi 9 месяцев назад

    😢 super bro 😔👍

  • @Dineshdinesh.dineshdinesh
    @Dineshdinesh.dineshdinesh 4 месяца назад

    😢😢😢😢😢 fell song bro tnx

  • @phsdhanaphsdhana6754
    @phsdhanaphsdhana6754 3 месяца назад +1

    Yenaku yepothu maranam varum kadavulea......mudiyala

  • @FathSa
    @FathSa Месяц назад

    17 vayasahuthu no love no feelings eano therila 😊

  • @SajiniArud
    @SajiniArud 4 месяца назад +1

    Nice songs

  • @PriyaP-s3j
    @PriyaP-s3j Месяц назад +1

    Kadhalin Vali kodumai

  • @ReemaP-e8j
    @ReemaP-e8j 3 месяца назад +5

    My life is death💔

  • @ShaliniShalini-r6i
    @ShaliniShalini-r6i Месяц назад

    தனிமை naanum anupavichchidduthan irukkan eppa ethu maarumo theriyala 🫂🫂👩‍❤️‍👨👩‍❤️‍👨👫👫💞💞👉🫀...😭😭😭seththiralaam poola irukku paa 😔😔😔

  • @IsaiIsaiyarasi
    @IsaiIsaiyarasi 4 месяца назад +1

    Marana vali 😢😢

  • @RajkumarH-yu2xu
    @RajkumarH-yu2xu 2 месяца назад

    Ippo sethalum nimmathiya sagalam Pola irukku

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 2 месяца назад +1

    First song all time favourite ......thannimmai ye rassika katthukonga sagodharan sagodharigale .....eenga yedhuvum nammakkanadhu illa .....namma kayepadama yarraiyum kayapadutthama oru allaganna tharrunnam thannimmai ......but thannimmai ye rassika katthukonga irrukkama irukka Venda .....yedhuku allugai kanner ....avvanga avvangalukaga vaallunga ...Inga nammakaga oru nodi kooda west panna yarrum thayara illa .....suyenala manidhargal 😊

  • @radhikaanandh6051
    @radhikaanandh6051 Месяц назад

    Thaniyava irukalam

  • @VasanthakumaryErasathurai
    @VasanthakumaryErasathurai Месяц назад

    Solla mudiyatha alavukku manasu valykkuthu sethudalam pola erukku mis my deth😂😔

  • @sathyasaran4696
    @sathyasaran4696 4 месяца назад

    Vazhkaiyai puriya vaikkum songs ❤❤

  • @LalithaA-zz7sv
    @LalithaA-zz7sv 2 месяца назад +1

    No feeling sariyake vetum

  • @AbiThandavamurthy-tt8wu
    @AbiThandavamurthy-tt8wu Месяц назад

    Enaku pidicha song 😭😭😭my life enaku pidikala😭😭😭

  • @abijithabi9328
    @abijithabi9328 3 месяца назад

    Ipo na nakkiran sethuralam pola 😢😢😢😢😢😢😢

  • @Sokkalingam-qj5ny
    @Sokkalingam-qj5ny Месяц назад +2

    எனக்கு 24 வயது ஆகிறது அதற்குள் எல்லாம் கஷ்டம் தான் எதுவும் சரியானதாக இல்லை. இல்ல நான் தான் சரியில்லையா என்று தெரியவில்லை😭😭😭

    • @shenbavalli6
      @shenbavalli6 Месяц назад

      Same situation for me 😢😢😢😭😭😭

  • @SSivanila-q7i
    @SSivanila-q7i Месяц назад

    Thanimaithan best friend 😢😢😢😢😢😢😂😂😂😂

  • @shakthivelM-y3o
    @shakthivelM-y3o 3 месяца назад

    Ya.yellarum.epdi.oru.comment.panni.erukkika.ena.feel.adi

  • @YokeshS-xq2bj
    @YokeshS-xq2bj Месяц назад

    ❤❤❤❤😭😭😭😭😭😭 avlo Vali...

  • @neelavani5011
    @neelavani5011 2 месяца назад

    Ennaku erukave pitekala 🥺😭😭

  • @Sneha-gh5mz
    @Sneha-gh5mz 3 месяца назад +1

    Irukave pudikala😢😢😢😢

  • @jeninjenin5374
    @jeninjenin5374 4 месяца назад

    Sethuralam pola irukku 💔💔💔💔💔😭😭😭😭😭

  • @s.chandrakumari1379
    @s.chandrakumari1379 2 месяца назад

    💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭kathale venam yarum love pannadhiga 😭

  • @JowinJohann
    @JowinJohann 4 месяца назад

    😭😭😭miss u some one person

  • @SrivithyaDarshan
    @SrivithyaDarshan 3 месяца назад

    Yanakku intha lifeye putikkala 🥹🥹🥹🥹🥹🥹🥹na asa patrathu ethuvume ketaikkala 😔😔😔

  • @RameshbabiRameshbabi
    @RameshbabiRameshbabi 4 месяца назад

    Unmykum sethuralam pola irukku ....😢😢

  • @whitetiger2997
    @whitetiger2997 2 года назад +5

    Best lonely songs😭😭

  • @Tamil_Tab_YT
    @Tamil_Tab_YT 2 месяца назад

    Good song😢😢😢😢

  • @AjayAjayKumarS-p4v
    @AjayAjayKumarS-p4v 3 месяца назад

    The best song❤

  • @arulmanickam1896
    @arulmanickam1896 Год назад

    Ennum valanum 100 aandu