பூசு மஞ்சள் (male) HD Video Song | கணவே கலையதே | முரளி | சிம்ரன் | தேவா
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Watch this Video Song " Poosu Manjal" from Kanave Kalaiyathe.
Song: Poosu Manjal (male)
Star Cast: Murali, Simran
Music: Deva
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#murali #simran #deva #pyramidaudio Видеоклипы
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு
என் கண்கள் பொய் சொல்லுமா
வேர் இல்லாமல் பூ பூக்குமா
கண்ணோடு ஆனந்தமா
என் நெஞ்சோடு பூகம்பமா
பிம்பமா உன் போலே பிம்பமா ஓ ஓ
நம்புமா என் உள்ளம் நம்புமா
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு
உயிர் நீங்கி போனவளே
என் உயிர் வாங்கி போனவளே
என் உயிர் போன தேகம் மட்டும்
நடமாடுதே பாரம்மா
என் வாழ்வே பாரமா
நீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறுமுன்னே
அழகான வாளொன்று அதை கீறுதே
தாங்குமா என் உள்ளம் தாங்குமா
உன் போன்ற புன்னகையால்
என் வாழ்வை குடிப்பவள் யார்
உன் போன்ற பார்வையினால்
என் கண்ணை எரிப்பவள் யார்
ஒரு தொடர்கதையே
இங்கு விடுகதையா
அந்த விடையின் எழுத்து எந்தன்
விதி வந்து மறைத்ததா
பொங்குதே கண்ணீரும் பொங்குதே ஓ ஓ
கண்களில் உன் பிம்பம் தங்குதே
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு
வடக்கே ஒரு அஸ்தமனம்
தெற்கே ஒரு சந்ரோதயம்
ஆகாயம் என்னோடு திசை மாறுதே
உண்மையா நான் என்ன பொம்மையா
ஒரு ஜென்மம் வாங்கி வந்து
இரு ஜென்மம் வாழுகிறேன்
இது என்ன கதை என்று விதி கேட்குதே
மாயமா என் கண்ணீர் மாறுமா
எங்கேயோ தொலைந்த விதை
இங்கே வந்து பூத்ததென்ன
முல்லை பூ என்றிருந்தேன்
முள்ளோடு பாய்ந்ததென்ன
நான் ஓட நினைக்க
நிழல் என்னை துரத்த
உயிர் திகைக்கும் பயணம்
எந்த திருப்பத்தில் முடிவது
ஓய்ந்ததே என் கால்கள் ஓய்ந்ததே ஓ ஓ
தீர்ந்ததே கண்ணீரும் தீர்ந்ததே
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு
என் கண்கள் பொய் சொல்லுமா
வேர் இல்லாமல் பூ பூக்குமா
கண்ணோடு ஆனந்தமா
என் நெஞ்சோடு பூகம்பமா
பிம்பமா உன் போலே பிம்பமா ஓ ஓ
நம்புமா என் உள்ளம் நம்புமா
Super
❤
அருமையான வரிகள் வேற லெவல்பா
❤
Super
காலத்தின்
அழியாத
அருமையான
முரளி அண்ணன்
பாடல்
My favorite hero murali sir❤❤❤ beautiful loveable song
💔🥺😭Heart melting line..... uyir neengi ponavaley......en uyir vaangi ponavaley.........en uyir pona thegam mattum nadamaduthey......🥺💔
En manasukku kasttama irukkum pothellem intha song tha oru aruthal❤❤
❤
இந்த காலத்தில் ஆண்ங்களுக்கும்,பெண்ங்களுக்கும் காதல் ஒரு போதையாகிவிட்டது# உண்மை செத்துப்போய்விட்டது
Unmai
2024 yaar ella intha song kekuringe
❤
I am
I am❤
It's me ❤❤
2050 vanthalum ketpen 😢
சிம்ரன் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீண்ட ஆயுள் நோய் நொடி இல்லாமல் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
தேவா சார் 👍👍👍👍👍
murali irukaru athan oru like
Yes
O🌹🌹🌹
மனதில் அமைதியான உணர்வு தரும் பாடல்.....😊❤😊......
I like very much murali sir❤❤❤❤❤❤❤❤unga movie ellame pathuten
I love this song, good lyric and melody 👏❤️
90S KID ANYBODY ON 2024 ?
😭Crying alot with loudness😭.. feel of the song gives us
2025..... யாரு கேக்குறீங்க...
Yes
Me
Very nice song and beautiful acting by murali
அப்படியா சங்கதி.
Murali sir nala manithar 😢😢😢
Semma song and lines so lovely❤
Love break 💔 up intha songs porioum nice pa
KalaiAbi❤I miss you da mama 😭 unna romba miss pannitan mama unna maari yaaralaiyum enna love panna mudiyadhu mama I miss u da mama KalaiAbi❤
Ennachu
Elantha binbu pesi oru use ila
Childhood memories❤
😢😢😢🎉🎉🎉
அழகான பாடல் வாழ்த்துக்கள்
Deva and Siva Shakthi pandian banner means hit ❤❤❤❤❤
அருமை
Murali sir🎉🎉🎉miss u
Lyrics addicted❤❤❤❤❤
Murali Sir ❤😢
Enaa song da deii😌❤️
😊thanguma en nenjam thanguma....paramma en valvai paramma...
❤
Murali sir❤❤❤
l like this song very nice music 🎶 🎵 👌
2025?
Kaalathin aaliyatha valigal 🥺🥺🥺🥺
Fulfill of tamilism…Thanks Muralili GGGggG..
Fantastic song love u 💝
Heart touching song 😢😢
I like this song very nice music 🎵🎵🎵🎵
Very super🎉
King of music deva
Sorry u are mistaken ,,,this film music has done by .S.A.Rajkumar
@@rajkumar-np4rv you were wrong music done by the great DEVA SIR
Unakkellam தேன்மொழி கனிமொழி set
Simran irukkanga athunala oru like potrukken ji
இறைவனே நேரில் வந்தது பாடுவது போல உணர்கிறேன்
True feel never dead
Semma
Super melody🥰
என் உயிர் வாங்கி போனவனே...😒😒
என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே🥲🥲🥲🥲 tomorrow en lover ku engagement....intha song keta enakagave Mari iruku ...since 2018 love😔...vera oruthiku sontham aka pora💔💔❤️🔥
வாழ்க்கை நமக்கு எதிராக போகும்போது, அதை ஏத்துக்கணும். உங்களுக்கு இன்னும் நல்ல வாழ்க்கை கிடைக்கும்
Stay strong stay positive ur best days are ahead...🫵
@richietalks1682 TQ but enaku oru valkai kidachuurchu athuvum best ah ila....
@@richietalks1682valakaiye ethira tha iruku bro 😂
@@amuluma6602
sirikkiringa but I can feel your pain🥺 engagement ahidicha ?
Hariharan super voice 🎉❤
Super❤❤
Most lovely lines❤
Nice songs my favorite
Nice song I love it
All time addicted song ❤❤
Lovely song 😢
super
❤love❤
Super
I like song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Murali great actor miss u sir 😢😢😢😢
Entha song kettalle en thilagavathi nepagamthan missuda
My favourite best super song ❤️❤️❤️👍
My fevruit song mis u Di pondatii Karthi 💔💔💔💔💔💔💔💔💔
Enaku pudicha songa evala time venum nalum ketkalam
This reali love pain😢😢
Lovely song😊
Underated song
My favorite. Song my love my favorite. My feeling so sad
Semma song
Very nice song
I miss you ❤😢😢my life 😢❤
Tamil cinimas most interacted actor❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Murali sir
Real feeling
En lifela nadanthathu😢
En life la yum dhan
Super song
I lOVE SONG
Paramasivamk ❤❤❤
நான் இந்தப் பாடலை 31-12-2024 அன்று கேட்டேன்
My heart 𝕥𝕠𝕦𝕔𝕙𝕚𝕟𝕘 san....tha❤
Old memories 🥺💔
❤❤❤ miss you😢
❤❤❤❤❤❤❤❤❤
I love you song❤❤❤
2025 jan 26
GS Vasan kavi oru chenmam vangi bandhu eru chemma.m.vazhukiren❤
In December 2024 yaar yaar kekkurinhq
😂😂 really love❤ pain
Lyrics 2:00 :08/02/2019💔
All my thalavar, idhayam murali
🥰🥰😍😍😍😍😍
🎵🎵🎵🎵🎵🎵🎵
My hus dead this song remember😢😢😢😢
My life full
❤💔❤
👍👍
Miss you da😢
I miss you murali sir
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yes
💛💛💛💛💛💛💛💛💛💛💛
My fav song❤❤❤
𝑴𝒊𝒔𝒔 𝒖 𝒑𝒓𝒊𝒚𝒂𝒏𝒈𝒂❤❤❤❤❤❤
ஆனா அந்த கால கட்டத்தில் இது ஒரு ஃப்ளாப் படம்...ஒடவே இல்லை...இது கார்த்திக் இன் பூவெலி படம் எல்லாம் நல்ல படங்கள் சரியாக போக வில்லை...காரணம் சங்கர் இன் ஜீன்ஸ் போன்ற படங்கள் வர ஆரம்பித்தன...
Nee thantha kayangal En nenjodu arum munne alagana val ondru Athai keeruthe 😢