பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன { உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன } (2) உன் கீதம் எந்தன் காதில் விழுமா உன் வானம் எந்தன் பக்கம் வருமா கங்கை எந்தன் வாசல் வருமா இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன ஆண் : நீ தோன்றினாய் அடிவானமாய் நான் வந்ததும் தொலைவாகினாய் பெண் : கண் மூடினேன் மெய் தீண்டினாய் கை நீட்டினேன் கனவாகினாய் ஆண் : மழை சாலையில் குமிழாகினாய் விரல் தீண்டினேன் உடைந்தோடினாய் பெண் : என் தூரத்து விண்மீனே கை ஓரத்தில் வருவாயா என்னை ஒரு முறை தொடுவாயா ஒளியே யே யே யே ஆண் : உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன பெண் : காற்றெங்கிலும் உன் கீர்த்தனை கண்ணீரிலே ஆராதனை ஆண் : என் தோட்டத்தில் உன் வாசனை என் ஜீவனில் உன் வேதனை பெண் : நான் தேடினேன் என் கண்ணனை புயல் சூழ்ந்ததே என் கண்களை ஆண் : நான் வேறெங்கும் மறையவில்லை என் வேர் என்றும் அழிவதில்லை உன் வானம் முடிவதில்லை உறவே ஹே ஹே ஹே பெண் : { உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன } (2) ஆண் : உன் கீதம் எந்தன் காதில் விழுமா உன் வானம் எந்தன் பக்கம் வருமா கங்கை எந்தன் வாசல் வருமா இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா
சுஜாதா அவர்களுக்கு தேசிய விருதே கொடுக்கலாம் அவ்வளவு அழகாக பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு உணர்ச்சிகரமாக பாடியுள்ளார். இசையமைப்பாளர் தேவாவின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
மேலே சிங்கள வரிகளின் தமிழ்..மாற்றம்👇👇 இந்த பாடல் மிகவும் அழகாக உள்ளது.. கேட்க ஆசையாக இருக்கிறது.. மனதை கவரும் கீதம்.. தமிழ் பாடல்களில் ஒருவித சௌந்தர்யம் உள்ளது..👆👆
I am from Andra Pradesh . My fav senior hero Siva Kumar, My fav star hero Surya, My fav Yong hero Karthi, My fav future hero Dev , My fav heroine Jyothika. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Sujatha Mohan voice very much match to Jothika.. Hariharan voice matches very much to Surya... Both, Joe, and Surya loved each other.. Vaazhkayil Inaindhu, Uyiril Kalandhu Vitteerkal.. Romba Santhosam..
பாடகி : சுஜாதா பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன { உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன } (2) உன் கீதம் எந்தன் காதில் விழுமா உன் வானம் எந்தன் பக்கம் வருமா கங்கை எந்தன் வாசல் வருமா இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன ஆண் : நீ தோன்றினாய் அடிவானமாய் நான் வந்ததும் தொலைவாகினாய் பெண் : கண் மூடினேன் மெய் தீண்டினாய் கை நீட்டினேன் கனவாகினாய் ஆண் : மழை சாலையில் குமிழாகினாய் விரல் தீண்டினேன் உடைந்தோடினாய் பெண் : என் தூரத்து விண்மீனே கை ஓரத்தில் வருவாயா என்னை ஒரு முறை தொடுவாயா ஒளியே யே யே யே ஆண் : உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன பெண் : காற்றெங்கிலும் உன் கீர்த்தனை கண்ணீரிலே ஆராதனை ஆண் : என் தோட்டத்தில் உன் வாசனை என் ஜீவனில் உன் வேதனை பெண் : நான் தேடினேன் என் கண்ணனை புயல் சூழ்ந்ததே என் கண்களை ஆண் : நான் வேறெங்கும் மறையவில்லை என் வேர் என்றும் அழிவதில்லை உன் வானம் முடிவதில்லை உறவே ஹே ஹே ஹே பெண் : { உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன } (2) ஆண் : உன் கீதம் எந்தன் காதில் விழுமா உன் வானம் எந்தன் பக்கம் வருமா கங்கை எந்தன் வாசல் வருமா இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா
உயிரே சினேகா என் ❤️உன்னை அழைக்கிறது உணர்கிராயா! என் எண்ண அலைகள் உன்னை நோக்கி ஒவ்வொரு நொடியும் பயணிக்கிறது உணர்கிராயா!கதிரவன் ஒளியை பிரதி பலிக்கும் நிலவு போல! என் காதலின் வலியை பிரதிபலிக்கிறதா என் கவிதைகள்! என் இமைகள் உறங்கினாலும் இதயம் என்னை உறங்கவிடுவதில்லை!என்றும் உன் நினைவில் பூபதி ❤️ ஐ லவ் யூ சினேகா பூபதி 🌹🌹🚶🚶🚶
Dedicated to the real couple ❤️Suriya and Jyothika ❤️🎼.... Vera level music 🎵 really a very good song ❤️... I love you so much this song 💋💋my heart touching song 💕
காதலிக்கவில்லை.... ஆனால் காதல் பாடல் கேட்பதில் வரும் ஆனந்தம்.... சொல்ல வார்த்தையில்லை
2K kid also😌😍
Sri Lanka🇱🇰
Bro srilanka va
Sure
❤😂❤
Methuva love pannalam . Onnum avasaram illai 😂😂😂
@CJ-pg7jk 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
என் தோட்டத்தில் உன் வாசனை
என் சிவனின் உன் வேதனை
அருமையான வரிகள் எத்தனை முறை கேட்டாலும் இதயம் தொட்ட ஃபீல்
En jervanil in vethanai
Athu en jeevanil..
பெண் : உயிரே உயிரே
அழைத்ததென்ன ஓசை
கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
{ உயிரே உயிரே
அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி
வந்தேன் மறைந்ததென்ன } (2)
உன் கீதம் எந்தன்
காதில் விழுமா
உன் வானம் எந்தன்
பக்கம் வருமா கங்கை
எந்தன் வாசல் வருமா
இல்லை கானல் நீரில்
ஓடம் செல்லுமா
பெண் : உயிரே உயிரே
அழைத்ததென்ன ஓசை
கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
ஆண் : நீ தோன்றினாய்
அடிவானமாய் நான்
வந்ததும் தொலைவாகினாய்
பெண் : கண் மூடினேன்
மெய் தீண்டினாய் கை
நீட்டினேன் கனவாகினாய்
ஆண் : மழை சாலையில்
குமிழாகினாய் விரல்
தீண்டினேன்
உடைந்தோடினாய்
பெண் : என் தூரத்து
விண்மீனே கை ஓரத்தில்
வருவாயா என்னை ஒரு
முறை தொடுவாயா
ஒளியே யே யே யே
ஆண் : உயிரே உயிரே
அழைத்ததென்ன ஓசை
கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
பெண் : காற்றெங்கிலும்
உன் கீர்த்தனை கண்ணீரிலே
ஆராதனை
ஆண் : என் தோட்டத்தில்
உன் வாசனை என் ஜீவனில்
உன் வேதனை
பெண் : நான் தேடினேன்
என் கண்ணனை புயல்
சூழ்ந்ததே என் கண்களை
ஆண் : நான் வேறெங்கும்
மறையவில்லை என் வேர்
என்றும் அழிவதில்லை உன்
வானம் முடிவதில்லை
உறவே ஹே ஹே ஹே
பெண் : { உயிரே உயிரே
அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி
வந்தேன் மறைந்ததென்ன } (2)
ஆண் : உன் கீதம் எந்தன்
காதில் விழுமா
உன் வானம் எந்தன்
பக்கம் வருமா கங்கை
எந்தன் வாசல் வருமா
இல்லை கானல் நீரில்
ஓடம் செல்லுமா
👌🏻
Your line's very sweet
So nice...
Super
அஹா அற்புதம்
2:06 - 3:47🥰 இந்த பாடலை கேட்டாலே உடம்பு எல்லாம் புல்லரிக்கிறது எவ்வளவு கேட்டாலும் சலிக்காத பாடல்.. Am suriya big fan♥️
Always Thalapathy veriyan💥but this song nan saagum varai kettute irupen🧡🧡🧡
ஜூலை 23 2024
காதலிக்கவில்லை என்றாலும் பாடலை கேட்கும் பொழுது ஏதோ ஒரு அழகான உணர்வு 🌹
Same to u sister
Love is beautiful feeling.. Its true..
I love you
Mm
Love me 😘❤️
காதலிக்கவில்லை என்றாலும் இதுபோன்ற பாடல்களை கேக்கும்போது ஏதோ உணர்வு 😘😘😘😘😘......
Really me too
Yes
Oo
@@sivaranjini.s6889 Ivanga love so
Yes
சுஜாதா அவர்களுக்கு தேசிய விருதே கொடுக்கலாம் அவ்வளவு அழகாக பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு உணர்ச்சிகரமாக பாடியுள்ளார். இசையமைப்பாளர் தேவாவின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
👉 💓💓💓 கண் மூடினேன் மெய் தீன்டினாய் ..! கை நீட்டினேன் கனவாகினாய் ..!! அருமையான வரிகள்.. நான் என்னை மறந்து நேசித்த பாடல் ..!!!💓💓💓
உண்மைதான்
@@srieenievaasansrieenievaas5175 மிக மிக அழகான இனிய ராகம் அழகான கருத்துள்ள பாடல் பெற்ற வரிகள் சூப்பர்
Mmm☝️
jio 1i
kb n
.
@@lipumallick9120 Joliya
தேவா இசையமைப்பில் ஹரிஹரன், சுஜாதா பாடிய அருமையான பாடல். சூர்யா, ஜோதிகா நடனம், நடிப்பு அற்புதம்.
Super 💞 song
Nice song ❤️
very nice song.
very nice song.
அருமை அற்புதம் தேனிசை தென்றலுக்கு வாழ்த்துக்கல்
2024 எத்தனை பேர் நம்ப சூர்யா அண்ணா பாடலை கேட்டு ரசிக்கிறீர்கள் ❤
❤
Me
Me
ඒක හරිම ලස්සනයි ...හරිම ආසයි දැනෙන ගීතයක්... දමිළ ගීත වල අමුතු සුන්දරත්වයක් තියෙනවා
Please tamil
@@saivijay7474 i dont know tamil,because i am sinhala in srilanka. But i said its romba nalla...
மேலே சிங்கள வரிகளின் தமிழ்..மாற்றம்👇👇
இந்த பாடல் மிகவும் அழகாக உள்ளது..
கேட்க ஆசையாக இருக்கிறது..
மனதை கவரும் கீதம்..
தமிழ் பாடல்களில் ஒருவித சௌந்தர்யம் உள்ளது..👆👆
I am from Andra Pradesh .
My fav senior hero Siva Kumar,
My fav star hero Surya,
My fav Yong hero Karthi,
My fav future hero Dev ,
My fav heroine Jyothika.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Unmaiyagava
Super
Semma semma semma semma semma
Are U MUSLIM ? 😃😃😃
dev?
இப்பாடல் கேட்கும் போது பழைய ஞாபகங்கள் வருகிறது...
Most promising couple in the world. The respect they give for each other says the depth of their love
💐💐💐👌👌🤝🤝
💜நான் வேறெங்கும் மறையவில்லை
💜என் வேரென்றும் அழிவதில்லை ❣️உன் வானம் முடிவதில்லை உறவே...💚
Proverb super
நான் ஆரம்பத்தில் சூர்யாவை பார்த்த போது இவர் இப்படி ஒரு நடிகராக வருவார் என்று உண்மையில் நினைக்கவில்லை ஆனால் இன்று இவர் ஒரு மிகவும் அருமையான நடிகர்
Hi
Thawfeeq Mohamed and
Tq bro
yes bro naanum appaditha nanacha
Super
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை... 2022ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க....👍👍👍🙋♀️
Me 🖐️
Naan ✋
Me
I am
Yes naanum
2024 ல் இந்த பாட்டை கேட்பவர்கள் ஒரு லைக் பன்னுங்க🥰🥰🥰🫣🫣
23.3.2024,,,,,2.14 am
@@saraswathiramasamy370IPO 18/03/2024 thana aagudhu
🎉🎉🎉❤❤❤❤❤
❤
Hi
Hariharan+ Sujatha= Superb Combo🔥❤️
ஹரிஹரன் சுஜாதா இனிமையான குரல்களில் உயிரிலேயே கலந்து விட்ட பாடல்!!.
Sujatha mam voice vera level..... I love this voice..... Bring me to my school days...... I listen this Song .....i am very happy.....
Anyone in 2025...?
Yes 😊
🙋
Yes
Sujatha Mohan voice very much match to Jothika.. Hariharan voice matches very much to Surya... Both, Joe, and Surya loved each other.. Vaazhkayil Inaindhu, Uyiril Kalandhu Vitteerkal.. Romba Santhosam..
காதலிப்பதை கனவாகவே மாறிவிட்டது இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல் இந்த பாடல் என்னால் மறக்க முடியாத நினைவுகள் ❤❤
இந்தப் பாடலை உண்மையாக காதலிப்பவர்களுக்கு மட்டும் தான் இதன் வரிகளும் வலிகளும் தெரியும்
1999 அந்த ஆண்டு வந்த நல்ல பாடல் நான் மிகவும் ரசித்த பாடல்.....இந்த பாடலைக் கேட்கும் போது மீண்டும் அந்த நாட்கள் வருமா.....காதல் தோற்றாலும் அழகுதான்....
Super song 🥰🥰🥰🥰🥰🥰🥰🤗😘😘😘😘😘😘😘🍇
@@seenuvithya2012 fcccccj 2million 4
@@seenuvithya2012 .
.
Katteraenvasalvanthu
2024 இல் இந்த பாடலை கேட்க போகும் நபர் oru like போட்டு போங்க.. ✨️😍😂
My fav pair ❣️ yaralaium beat pana mudiyadha real pair 😘😘😘😘 luv u Suriya ❣️💓 jothika 😘😘😘
பாடகி : சுஜாதா
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : தேவா
பெண் : உயிரே உயிரே
அழைத்ததென்ன ஓசை
கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
{ உயிரே உயிரே
அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி
வந்தேன் மறைந்ததென்ன } (2)
உன் கீதம் எந்தன்
காதில் விழுமா
உன் வானம் எந்தன்
பக்கம் வருமா கங்கை
எந்தன் வாசல் வருமா
இல்லை கானல் நீரில்
ஓடம் செல்லுமா
பெண் : உயிரே உயிரே
அழைத்ததென்ன ஓசை
கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
ஆண் : நீ தோன்றினாய்
அடிவானமாய் நான்
வந்ததும் தொலைவாகினாய்
பெண் : கண் மூடினேன்
மெய் தீண்டினாய் கை
நீட்டினேன் கனவாகினாய்
ஆண் : மழை சாலையில்
குமிழாகினாய் விரல்
தீண்டினேன்
உடைந்தோடினாய்
பெண் : என் தூரத்து
விண்மீனே கை ஓரத்தில்
வருவாயா என்னை ஒரு
முறை தொடுவாயா
ஒளியே யே யே யே
ஆண் : உயிரே உயிரே
அழைத்ததென்ன ஓசை
கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
பெண் : காற்றெங்கிலும்
உன் கீர்த்தனை கண்ணீரிலே
ஆராதனை
ஆண் : என் தோட்டத்தில்
உன் வாசனை என் ஜீவனில்
உன் வேதனை
பெண் : நான் தேடினேன்
என் கண்ணனை புயல்
சூழ்ந்ததே என் கண்களை
ஆண் : நான் வேறெங்கும்
மறையவில்லை என் வேர்
என்றும் அழிவதில்லை உன்
வானம் முடிவதில்லை
உறவே ஹே ஹே ஹே
பெண் : { உயிரே உயிரே
அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி
வந்தேன் மறைந்ததென்ன } (2)
ஆண் : உன் கீதம் எந்தன்
காதில் விழுமா
உன் வானம் எந்தன்
பக்கம் வருமா கங்கை
எந்தன் வாசல் வருமா
இல்லை கானல் நீரில்
ஓடம் செல்லுமா
தேவா இசையமைக்க
எங்க ஹரிகரன் பாடினால்
சொல்லவா வேண்டும் சூப்பர்❤❤❤❤
Yes sis
என் தோட்டத்தில் உன் வாசனை
என் ஜீவனில் உன் வேதனை
Nice lyrics and music🎼🎵🎶🎼
Sema
Hariharan sir and Sujatha mam singing Vera level 🎤🎶
இந்த பாடலின் ஒரு சிறப்பு என்ன வென்றால் - இருவரும் உண்மையான ஜோடி
- R P Sivakumar
🖤❤️👌👌💪
பெண்ணே ! பெண்ணே!! நான் பார்க்கனும் சொல்லி மறைந்து போனது ஏனோ என்று தேடி கண்கள் அலை பாயும் அர்த்தமுள்ள எனக்கு பிடித்த பாடல் ....❤❤
Jyothika mam expression queen 👸and surya is my favourite hero 🥰 both are lovely pair 😍😍😍
True love never end........one of the best couple in the world..... Ethu unmaina like pannuga
Yes
Super 😍
Ama... Ning sollradh unmaiy
Yu986⁶
@@amaravathiamaravathi2935 456inches and
Sujatha amma voice outstanding ..out of the world...top notch
என் தூரத்து விண்மீனே மைய்யோரத்தில் வருவாயா என்னை ஒருமுறை தொடுவாயா ஒளியே.... 😭😖😢😟
M hj nm love look i.lLLnjk gf ok vv9n
@@bharathr9486 .
@@suganyasuganya2055sszszzàzzzszzzzzZW
@@suganyasuganya2055sszszzàzzzszzzzzZW
காதலிக்கவில்லை என்றாலும் பாடலை கேட்கும் பொழுது ஏதோ ஒரு அழகான உணர்வு
Sujatha mam....
So cute voice... Semmmma singing both...very nice song
காதல் 😙😍 பாட்டுகளில் இதுவும் ஒரு ☝️ நல்ல பாடல்
Intha mathiri song ippa enga iruku
காதல் பிறக்கும் இடத்தில் கனவுகளும் பிறக்கின்றன காதல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘
Paik.....
Ppp
*
@@sadhanasadhana9335 ****
Songs all are very beautiful i am very happy to listen your songs thanks.
Vera level music❤️Really a very good song...Jyo & Surya we love you😘😘😘😘😘😘😘
❤❤உயிரே உயிரே அழைததேன்ன ஓசை கேட்டு ஓடிவந்தேன் மறைந்ததேன்ன.,. மிகவும் பிடித்த😍💕 பாடல் என்❤❤
2k layum itha year 2024 layum best love feeling nu kekurawagga❤❤❤❤
அருமையான பாடல்.மறக்கமுடியாத நினைவுகள்
Yaruku entha song pudikumo oru like panuga💙💙
Romba pudikum ❤️❤️❤️❤️❤️
Ennakk pudikkum. Nice song
1:37 Especially This Violin portion was mesmerizing and Blising ❤
காதல் யாருக்கும் வருவது இல்லை. இந்த பாடலை கேட்டால் அனைவருக்கும் காதல் வரும் .என் மனம் வருந்திய பாடல் ?
இந்த பாடல் எத்தனை பேர் காதலுக்கு பொருத்தமாக இருந்தது .....உண்மைன ஒரு லைக் போடுங்க ..இப்படிக்கு நூர்
,
Morrattu single bro
Bro. Enakku intha song rompa pudikkum but naan love pannala love set agala
Besten Song
Super Song
Enaku romba piditha padal ❤️❤️
காற்றெங்கிலும் உன் கீர்த்தனை...
கண்ணீரிலே ஆராதனை...😢😢😢
Sujatha mam voice super hariharan sir voice veraleval❤❤❤❤❤❤
Deva,Vairamuthu super song.arumaiyana padal varigal.super 🎶.
Superb music n I m big fan of surya n jyothika mam n they r looking so Cute
Super song 👌
Nice melody, Hariharan, Sujatha!
பணிய ஒரு bro சொன்ன மாரி காதல் இல்லாட்டியும் இந்த பட்டு எங்கேயோ கொண்டு போகுது. ஆன ஒன்னு நா இன்னும் இந்த பட்டு கேக்குறே எனக்கு இப்ப தா 15 வயசு 🏹🥀
Then isai thenral Deva sir Music 🔥💛
love panrawangala innum feel vara vekkira song sir idhu
மழை சாலையில் குலிழக்கினாய்
விரல் தீண்டினேன் உணடந்தேடினாய்
என் தூரத்தில் விண்மின்
கை ஓரத்தில் வருவாயா
super & nice
Hello lyrics mathitinga ennaga neeinga
Lovely ..so beautiful....all time favourite .no words
காதலிக்காதவர்களும் கேட்க தூண்டும் பாடல் ❤
nanachikuda pathurukamatanga future la husband and wife aaguvanganuuuu it's a magic ...
என் முதல் காதலி மற்றும் மனைவி பீல் அதிகம் வருது இப்போ அவ இந்த உலகத்துலயே இல்ல போய்டா.....என்ன இன்னுமே தனிமையில விட்டு 😭😭😭
Deva sir what a msuic
Golden voices hariharan sir Sujatha amma
Anu mam humming awesome Vera level song semma feel
உயிரே சினேகா என் ❤️உன்னை அழைக்கிறது உணர்கிராயா! என் எண்ண அலைகள் உன்னை நோக்கி ஒவ்வொரு நொடியும் பயணிக்கிறது உணர்கிராயா!கதிரவன் ஒளியை பிரதி பலிக்கும் நிலவு போல! என் காதலின் வலியை பிரதிபலிக்கிறதா என் கவிதைகள்! என் இமைகள் உறங்கினாலும் இதயம் என்னை உறங்கவிடுவதில்லை!என்றும் உன் நினைவில் பூபதி ❤️ ஐ லவ் யூ சினேகா பூபதி 🌹🌹🚶🚶🚶
Love from Karnataka❤,Surya sir and Jothika 😍😍..
இந்தபாடல்.கேக்கும்போதெல்லாம்.நான்என்னைமறந்துவிடுவேன்
💗💗💓💓❤
Surya sir and jyo mam❤❤❤❤❤❤❤hariharan sir and sujatha mam voice❤❤❤❤❤❤❤deva sir music❤❤❤❤❤❤❤❤
எனக்கு பிடித்த பாடல் 🎉😂❤❤❤
Sujatha song best of the voice next generation swethe Menon oru thala it's amezing
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத நல்ல பாட்டு அருமை
1999ல் வந்த பாடல் என்
மனதை தொட்டது 2021ல்
❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் வரிகள் கிடைக்க கடவுள் வரம்
Sujatha mam voice Vera level 🥰🔥🔥
இந்த பாட்டு யாருக்கு பிடித்திருக்கு அவங்க like, போடுங்க
2025 yaraavathu
My favorite song yanaku romba pudisha suriya anna jothika Anni nadisha paadal 😍😍😍
My favourite song
😍😍😍😍
90,s kids know this song... Beautiness ❤️❤️❤️💐💐💐
Yes.sure
Deva music super.harigaran, sujatha voices , vairamuthu Vin
Super lines love song.
எனக்கு.பிடித்தா பாடல்❤..சூரியா நான் தளபதி❤.ரசிகை
இந்த பாடல் திரும்ப திரும்ப கேட்கத்தோன்றும் பாடல்
இப்போ காதலையே விளையாட்ட பண்ணுறங்க சில பேரு 😔 இரு மனசும் இணையானும் 😔 இது எல்லாம் time pasukku 😭😭 😭
காதலிக்காத நண்பர்கலை. இதுபோன்ற song.இதயத்தை. 🌹🌹 இருக்கும் song. Usar தம்பிகளே
Deva sir beyond words.👏👏👏👏👏👏👏👏👏I love devaji music❤❤❤❤❤❤❤
Female : Uyirae uyirae
azhaithathenna
Oosai kettu odi vanthen marainthathenna
{ Uyirae uyirae azhaithathenna
Oosai kettu odi vanthen marainthathenna } (2)
Un geetham enthan kaadhil vizhuma
Un vaanam enthan pakkam varuma
Gangai enthan vaasal varuma
Illai kaanal neeril odam selluma
Female : Uyirae uyirae azhaithathenna
Oosai kettu odi vanthen marainthathenna
Male : Nee thondrinaai adivaanamaai
Naan vanthadum tholaivaaginaai
Female : Kan moodinen mei theendinaai
Kai neetinen kanavaaginaai
Male : Mazhai salaiyil kumizhaaginaai
Viral theendinen udainthodinaai
Female : En thoorathu vinmeenae kai orathil varuvaaiya
Ennai oru murai thoduvaaiya oliyae yeh yeh..yehh…
Male : Uyirae uyirae azhaithathenna
Oosai kettu odi vanthen marainthathenna
Female : Kaatrengilum un keerthanai
Kanneerilae aaradhanai
Male : En thottathil un vaasanai
En jeevanil un vethanai
Female : Naan thedinen en kannanai
Puyal soozhnthathae en kangalai
Male : Naan verengum maraiyavillai
En ver endrum azhivathillai
Un vaanam mudivathillai uravae hey ..hey..hey
Female : { Uyirae uyirae azhaithathenna
Oosai kettu odi vanthen marainthathenna } (2)
Male : Un geetham enthan kaadhil vizhuma
Un vaanam enthan pakkam varuma
Gangai enthan vaasal varuma
Illai kaanal neeril odam selluma
Super
👍
I am, very proud of that song. And I like suriya & jyothiga. 👌
உயிரே உயிரே அழைத்ததேனே ஓசை கேட்டு ஓடிவந்தேன் மறைத்ததேனா.....
திரும்பத் திரும்பக்கேட்டாலும் சலிக்காத பாடல். தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் இசையும் அருமை. 12.06.24
Expression queen jyo 😍😍🔥
Priya Dharshini f
Dedicated to the real couple ❤️Suriya and Jyothika ❤️🎼.... Vera level music 🎵 really a very good song ❤️... I love you so much this song 💋💋my heart touching song 💕
wow nice song this is my favorite song i luv this song beautiful lyrics and heart touching lines semma 💚💚💚
எனக்கு மிகவும் பிடித்த 🎵😭😭😭😭😭😭😭❤❤❤❤❤
பிறந்தநாள்வாழ்த்துகள்ஜேரதிகா
2020 LA entha song kekravangalam oru like podunga😃😍😍😍😍😍
Nice.. song my fairhit songs
Nice song
Like podalana enna pannuva
Nice
@@saravanannj5740 🎭🎭🎭
Jothika lucky girl to have husband like suriya I love surya from karnataka
Super love jodi song super very nice music
Surya is soo lucky to have Wife like jo , I like jo very much
Thanku
Bring me to my school days...
Love surya still yet❤️
Super love songs 🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️😍😍😍...
ஆயுள் முடிந்தாலும் என்னவளின் நினைவு மாறாது❤❤❤
Uyire Uyire alaithathu enna osai katu odivathan maraithathu enna. Etha line enaku Romba pidikum I love this song 😍😍❤❤❤💕💕💕