நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லதே நடக்கும்|பாடல் வரிகளுடன்| Nambungal jebiyungal song lyrics in tamil HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 527

  • @PownPown-xi8pn
    @PownPown-xi8pn 7 дней назад +1

    புனித அந்தோனியரே என் பெயரில் வீட்டு பட்டா கிடைக்க ஜெபக்கவம் கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்

  • @EvancyEvancying
    @EvancyEvancying 6 месяцев назад +2

    அந்தோணியாரே என் குடும்பத்தோடு ஓன்றினைத்தருலும். ஆமென்🙏

  • @sujisuji4659
    @sujisuji4659 6 месяцев назад +17

    அந்தோனியாரே என் குழந்தை இக்கு இதயதுடிப்பு இல்ல இன்னு டாக்டர் சொல்லிட்டாங்க.. நாளைக்கு ஸ்கேன் எடுக்க சொல்லி இருக்காக.. அந்தோனியாரே உங்க அற்புததால் குழந்தை க்கு எந்த வித பிரச்சனை இல்லாமல் இருக்க கி ருபை தாங்க.. அப்பா...

    • @42wills
      @42wills 5 месяцев назад

      Jesus 😢

  • @clararamchandrar319
    @clararamchandrar319 7 дней назад +1

    St.Anthony intercede for me in my sickness and suffering 🙏 You never failed in my life. Jesus my trust in you 🙏

  • @savarimuthuselvaraj5004
    @savarimuthuselvaraj5004 15 дней назад +1

    புனித அந்தோனியாரே இஸ்ரேயலுக்காக பரிந்து பேசுங்கள் ❤

  • @yesudass.syesudass.s
    @yesudass.syesudass.s 8 месяцев назад +36

    புனித அந்தோணியாரை நல்ல வேலை கிடைக்க வேண்டும்.எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் அந்தோணியாரே.ஆமென்

  • @johncychristian6867
    @johncychristian6867 8 месяцев назад +26

    புனித அந்தோனியாரே இந்த மாதம் நான் தாய் ஆக வேண்டும். நான் iui பண்ணி இருக்கேன் என் மீது கருணை காட்டுகள். என்னை ஆசிர்வதியும். ஆமென்

  • @anushyas2828
    @anushyas2828 Год назад +40

    புனித அந்தோனியாரே என் வயிற்றில் வளரும் எங்கள் குழந்தை யாதொரு குறையுமின்றி ஆரோக்கியமாக வளர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்

  • @newrctamilchristiansongs6410
    @newrctamilchristiansongs6410 25 дней назад +1

    கடன் பிரச்சினை உடனடியாக தீர வழி காட்டுங்க அற்புதரான புனித அந்தோணியாரே

  • @roselinerose4956
    @roselinerose4956 Год назад +29

    கொடிய வியாதியை குணப்படுத்திய கோடி அற்புதர் பதுவை அந்தோணியார் தந்தைக்கு நன்றி ❤❤❤

  • @xavierstella9385
    @xavierstella9385 28 дней назад +1

    எங்கள் குடும்பத்தில் தங்கும் புனித அந்தோனியார

  • @YSELVI-ol9rl
    @YSELVI-ol9rl 6 месяцев назад +3

    இயேசுவே என் மகள் திவ்யாவுக்கு பரிபூரண ஞானம் தந்து ஆசீர்வதிக்கிறீர்.... நன்றி சத்துருக்களுக்கு முன்னால் திவ்யாவை உயர்த்தி விட்டீர் நன்றி....அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க கிருபை செய்வீர் நன்றி.... மகன் நவீன் இன்று மூன்றாம் வருட வகுப்பக்கு செல்லும் முன் உம் சமூகம் முன்னால் சென்று வழிநடத்தும் ஆமேன்

  • @marykavitha8008
    @marykavitha8008 3 месяца назад +2

    அப்பா அந்தோணியாரே என் நோய் நொடிகளை நீக்கி எனக்கு இன்னொரு குழந்தை செல்வம் தாங்க ஐயா ❤

  • @prithikaprithika1131
    @prithikaprithika1131 7 месяцев назад +1

    புனித அந்தோணியாரேஎன்பிள்ளைக்குநல்லசுகத்தைகொடுங்க இன்றைக்குடிக்கட்வெட்டனும்நீங்களேதுணைஎன்பிள்ளையைதொட்டுகுணப்படுத்துங்கநல்ல உடல்சுகத்தைகொடுங்கதகப்பனேஆமேன்

  • @victoriyarani1924
    @victoriyarani1924 Год назад +186

    குழந்தை பாக்கியம் தந்ததற்கு கோடான கோடி நன்றி.. நம்புங்கள் ஜெபியுங்கள் அந்தோனியார் என்னைக்குமே கைவிடமாட்டார்......🙏🙇🙇

    • @marysuhirtha6148
      @marysuhirtha6148 Год назад +7

      Congratulations sister

    • @joshvajosh8206
      @joshvajosh8206 Год назад +4

      Work

    • @nirmalachristopher3881
      @nirmalachristopher3881 Год назад +1

      I z3we Xsan

    • @redheart1234
      @redheart1234 Год назад +9

      நானும் ஏழு வருடம் கழித்து குழந்தை பாக்கியம் பெற்றுள்ளேன்.. இப்போது ஆறு மாத கர்ப்பம்.. நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லதே நடக்கும்.. அந்தோனியார் ஒருபோதும் கைவிடமாட்டார்..❤

    • @veniagnesveniagnes3388
      @veniagnesveniagnes3388 Год назад +3

      Nanum kulanthai pakkiyam petrullen third month kodana kodi nandri nandri anthoniyare

  • @amalamaggie
    @amalamaggie Год назад +32

    புனித அந்தோணியரே , நானும் எனது குழந்தைகளும், என் கணவருடன் சேர்ந்து வாழ.. எங்களுக்காக வேண்டி கொள்ளும்..

  • @christiasahayasheeba2323
    @christiasahayasheeba2323 11 месяцев назад +41

    என் கணவருக்கு நல்ல உடல் சுகத்தை தந்து நீண்ட ஆயுளை தர வேண்டும் ஆமென்.என் கணவர் நோயிலிருந்து விடுதலை தந்ததற்கு மிக்க நன்றி அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

    • @johnkelvin7550
      @johnkelvin7550 6 месяцев назад

      ❤❤i love u STA❤️❤️❤️

  • @francisrajiv2511
    @francisrajiv2511 Год назад +25

    புனித அந்தோணியார் எங்களுக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும்

    • @marysuhirtha6148
      @marysuhirtha6148 Год назад +1

      கண்டிப்பாக கிடைக்கும் நான் prayer panuran ungalukaga

  • @arockiyamaryr9331
    @arockiyamaryr9331 7 месяцев назад

    அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என் மகனுக்கு நல்ல வாழ்க்கை துணைவி அமைய உம்மை மன்றாடுகிறோம் எங்களுக்கு மகளாகவும் அவனுக்கு தயாக மாறி அவனுக்கு நல்ல மனைவி கிடைக்க வரம்தாரும் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் 🙏

  • @clararamchandrar319
    @clararamchandrar319 2 месяца назад +2

    St.Anthony intercede for me hear my petition .I hope and trust in you 🙏 Thank you Jesus and bless us today 🙏

  • @francismaryfrancismary897
    @francismaryfrancismary897 Год назад +17

    என் மகன் இருவரும் பெற்றோருக்கு நல்ல பிள்ளைகளாக எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் வாழ நீர் உதவி செய்யும்

  • @clararamchandrar319
    @clararamchandrar319 2 месяца назад +2

    St Anthony you never failed in my life Thank you Jesus for your blessings and bless us today 🙏

  • @clararamchandrar319
    @clararamchandrar319 12 дней назад +1

    St.Anthony thank you for intercedeing for me improve my health condition and thank you for the favors granted 🙏 Lord Jesus bless us today and thank you for all the blessings 🙌

  • @clararamchandrar319
    @clararamchandrar319 Месяц назад +1

    St.Anthony intercede for me for our family members. .Thank you Lord Jesus for all your blessings. St Anthony thank you you never failed in my life.

  • @SpcSp-v8f
    @SpcSp-v8f 10 месяцев назад +6

    புதுமை அந்தோனியாரே எனது குடும்ப கஸ்டத்தை நீக்கும்

  • @vimalavelankanni5076
    @vimalavelankanni5076 Год назад +18

    புனித அந்தோணியாரே என் கணவர் மனம் மாற வேண்டும் 🙏🏻🙏🏻

  • @jansianton2733
    @jansianton2733 3 года назад +122

    அந்தோணியாரின் புதுமைகளை இன்றும் அனுபவித்துக் கொண்டே இருக்கிறேன். கிறிஸ்தவ வாழ்வு ,வாழ்கை எப்பவும் என்னுடனே.....

  • @sasikalasasikala2801
    @sasikalasasikala2801 6 месяцев назад +1

    குழந்தை பாக்கியம் தந்ததற்கு கோடான கோடி நன்றி அந்தோணியரே அந்தோணியரை நம்புங்கள்

  • @kishored-xt7jl
    @kishored-xt7jl 3 месяца назад +1

    கோடி அற்புதர் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @YSELVI-ol9rl
    @YSELVI-ol9rl 9 месяцев назад +4

    இயேசுவே இந்த நாளிலும் என் மகள் திவ்யாவுக்கு பரிபூரண ஞானம் தாரும் இன்று எழுதுகிற நீட் மாதிரி தேர்வில் அதிக மதிப்பெண் பெற கிருபை செய்யும் ஆமேன்

  • @anishmaarul5200
    @anishmaarul5200 9 месяцев назад +2

    காணாமல் போன பொருள் கிடைக்க வரம் தரும் புனித அந்தோணியாரே

  • @vinothjayasri9732
    @vinothjayasri9732 8 месяцев назад +3

    கர்பத்தின் கனி தாரும் அந்தோனியாரே உண்மை தான் நம்பி இருக்கிறோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @CinshaC-gm7eo
    @CinshaC-gm7eo 2 месяца назад +3

    அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை சாத்தானின் தொல்லையில் இருந்து காப்பாத்தும்

  • @emeldamarya6700
    @emeldamarya6700 5 месяцев назад +2

    புனித அந்தோணியாரே புதுமைகள் பல புரிபவரே வெளிநாட்டில் பணிபுரியும் என் கணவர் கடன் தொல்லை நீங்கி இந்த ஆண்டு உமது திருவிழாவிற்குள் வீடு வந்து அனைவரும் ஒற்றுமை சமாதானத்துடன் உமது ஆலயம் வர எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . ஆமென்

  • @cynthiyajenefur9995
    @cynthiyajenefur9995 3 месяца назад +6

    எனக்கு நல்ல உடல் நலத்தையும் மன வலிமை உம் தர உம்மை வேண்டி மன்றடுகிரேன் அன்பு அந்தோனியார்

  • @RobinAnusiya
    @RobinAnusiya 11 месяцев назад +2

    அந்தோணிஜாரே புதுமை பல புரிபாவரே என் தடை நீக்கி நல்ல காரிஜாங்களுக்கு வாகி வாகித்தருளும் அப்பா தகப்பனே 🙇‍♂️🙇‍♂️🙏

  • @sreejajosephsreejajoseph6107
    @sreejajosephsreejajoseph6107 Год назад +14

    புனித அந்தோனியாரே எங்களுக்கு இந்த மாதம் குழந்தை பாக்கியம் தர வேண்டும் அப்பா கோடானுகோடி நன்றி அப்பா...🙏🙏🙏🙏

  • @marshalkabil2072
    @marshalkabil2072 Год назад +2

    ஒரு மனிதன் தெய்வமாக முடியாது அது இயேசு ஒருவர் மாத்திரமே நீங்கள் ஜெபிக்கிறதே இயேசுவிடம் ஜெபியுங்கள் அவர் உங்களுக்கு குழந்தை பாக்கியம் உங்கள் பிரச்சனைகளில் இருந்து விடுதலை தருவார் ஆமென்

  • @BASKAR-v5i
    @BASKAR-v5i 4 месяца назад +3

    புனித அந்தோனியாரே எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும்.எனது மனைவி கிறிஸ்துவுக்குள் மனம் மாற வேண்டும். எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும். ஆமென்.

  • @arulkumar1557
    @arulkumar1557 Год назад +34

    கோடி அற்புதர் புனிதஅந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...ஆமென்

  • @georgesamy7470
    @georgesamy7470 Год назад +22

    எங்கள் பாதுகாவலர் புதுமை அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹🥰🥰🥰💞💞💞🌺🌺🌺💐💐💐praise the Lord 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹🥰🥰🥰💞💞💞🌺🌺🌺💐💐💐

  • @shanmicheal6236
    @shanmicheal6236 Год назад +18

    நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும்
    துன்பங்களோ துயரங்களோ
    சோதனையோ வேதனையோ
    பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்
    எல்லாம் வல்லவர் நடத்தி வைப்பார்
    மனச்சுமையோ பாரங்களோ
    உடற்பிணியோ ஊனங்களோ
    பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்
    எல்லாம் வல்லவர் நலம் தருவார்.

    • @DivyaReegan
      @DivyaReegan 5 месяцев назад +1

      Love you ❤❤❤❤❤❤

  • @rajeshk5920
    @rajeshk5920 Год назад +8

    புனித அந்தோனியாரே, வேலை ஆளுக்கு கூலி கொடுத்து, சமாளிக்கிற அளவிற்கு,வியாபாரத்தை உயர்த்தும்.. அய்யா 🙏🙏🙏🙏🙏🙏

  • @YSELVI-ol9rl
    @YSELVI-ol9rl 9 месяцев назад +2

    இயேசுவே இந்த நாளிலும் என் மகள் திவ்யா நீட் மாதிரி தேர்வு எழுதும் போது கூடவே இரும்... சம்பூர்ண ஞானம் தந்து negative marks இல்லாமல் அதிக மதிப்பெண் 600 + எடுக்க கிருபை செய்யும் ஆமேன்

  • @YSELVI-ol9rl
    @YSELVI-ol9rl 5 месяцев назад +2

    புனித அந்தோணியாரே இன்று என் மகள் திவ்யாவுக்காக நீட் தேர்வு எழுதும் அந்த நேரத்தில் புதுமைகள் செய்து ஆசீர்வதியும்... பரிந்துரை செய்யும் ஆமேன் பாதுகாப்பான இடத்தில் உயர்த்தி மதிப்பெண் தாரும். நெகடிவ் மதிப்பெண் இல்லாமல் பாதுகாப்பு தாரும் மரியே வாழ்க.... இயேசுவுக்கு புகழ்

  • @sudamary9057
    @sudamary9057 Год назад +3

    கோடி அற்புதரே அந்தோனியாரே எனக்கு வேலை கிடைக்கணும் அது நிலைக்கனும் 🙏🙏🙏🙏🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 9 месяцев назад +1

    உங்களின் மகனை மீட்க வாருங்கள் அந்தோனியாரே

  • @rajeshk5920
    @rajeshk5920 Год назад +21

    புனித அந்தோனியாரே, புதுமை அந்தோனியாரே
    மனசமாதானதோடு வாழ எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏🙏
    கடன் தொல்லையில் இருந்து மீள வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏

  • @selinpushpa2854
    @selinpushpa2854 Год назад +7

    அந்தோனியார் கோடி அற்புதர்.. அற்புதமாய் எங்கள் வாழ்வில் பல புதுமைகள் செய்தார்.. நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும். நல்லதே நடக்கும் 🙏🏻🙏🏻🙏🏻.

  • @s.jaisha4429
    @s.jaisha4429 Год назад +13

    புனித அந்தோணியாரே எனது மகளுக்கு உடனே நல்ல உடல் ஆரோக்கியத்தை தர வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன் அப்பா🙏🙏🙏🙏🙏

  • @clararamchandrar319
    @clararamchandrar319 27 дней назад +1

    St.Anthony thank you for intercedeing for me in my troubles saving from all problems. Lord Jesus bless us today 🙏 My trust in you 🙏 .

  • @prabhu8242
    @prabhu8242 5 месяцев назад +3

    அந்தோனியாரே என் கணவருக்கு நல் உடல் ஆரோகியத்தை தாருங்கள்,பில்லி சூனியம் பசாசுகளின் தொல்லையில் இருந்து அவரை காப்பாற்றுங்கள்.குடும்ப சமாதானம் தாருங்கள் அந்தோனியாரே

  • @clararamchandrar319
    @clararamchandrar319 Месяц назад +1

    St.Anthony intercede for me in my sickness and suffering 🙏 You never failed in my life. Jesus my trust in you 🙏 Thank you Jesus 🙏

  • @Aswinisundar-hh2dm
    @Aswinisundar-hh2dm 5 месяцев назад +2

    புனித அந்தோனியாரே எங்களுக்கு இந்த மாதம் குழந்தை பாக்கியம் தர வேண்டும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்

  • @rejilajulius4816
    @rejilajulius4816 3 месяца назад +1

    புனித அந்தோனியார எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்😢

  • @ammuditto6890
    @ammuditto6890 3 месяца назад +1

    புனித அந்தோனியாரே என் மகள் மன அமைதியுடனும், மகிழ்வுடனும் வாழ இறைவனிடம் பரிந்து பேசும்

  • @priyangaaro4181
    @priyangaaro4181 11 месяцев назад +3

    புனித அந்தோனியாரே எங்களுக்கு குழந்தை வரம் தாருங்கள்

  • @gracychella3149
    @gracychella3149 Год назад +6

    APPA ANTHONIYARE ENGALUKAGA VENDIKOLUM EN MAGALUKU KUZHANDHAI VARATHAI THARUM APPA 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @vinithairuthaya1363
    @vinithairuthaya1363 2 месяца назад

    Punitha anthoniyare neer engalai pathukapar en kanavar neenda ayul ,santhosam kulanthai bakiyam thanthu uthavi seinga appa en kudubathilulla kastangalai pokunga amthoniyare amen ❤

  • @rejisroslinemarya4385
    @rejisroslinemarya4385 4 месяца назад

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏

  • @AntonPaviththira
    @AntonPaviththira 7 месяцев назад

    புனித அந்தோனியாரே அன்ரனுக்கு விரைவில் நிரந்தர வீசா கிடைக்க வேண்டிக் கொள்ளும் அப்பாவே🙏🙏🙏🙏

  • @DMary-gp6bt
    @DMary-gp6bt 8 месяцев назад

    கோடி அற்புதரே எங்களுக்காக யேசப்பாவிடம் வேண்டி கொள்ளுங்கள் யேசப்பாவிடம் அந்தோணியாரே.

  • @clararamchandrar319
    @clararamchandrar319 2 месяца назад +1

    Thanks St.Anthony for intercedeing for me to get finance help .Thank you Lord Jesus 🙏

  • @clararamchandrar319
    @clararamchandrar319 3 месяца назад +1

    St.Anthony intercede for me in desperate situations in sickness and suffering and pain. Heal me in severe back pain. My only trust in Jesus Christ 🙏 Thank you Jesus.

  • @clararamchandrar319
    @clararamchandrar319 3 месяца назад +1

    St.Anthony intercede for me my paterant Saint you never failed in myself .I have received what ever is prayed 🙏 Thank you Jesus for all your blessings.

  • @kumarfathima7262
    @kumarfathima7262 6 месяцев назад

    புனித அந்தோனியாரே கோடி அற்புதரே எங்க குடும்பத்துல உள்ள கஷ்டத்தை நீக்கும் கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்

  • @clararamchandrar319
    @clararamchandrar319 3 месяца назад +1

    St Anthony pray for me. You never failed in my life. Through your intercession everything was successful.Thank you Jesus.

  • @ignatiuss5416
    @ignatiuss5416 9 месяцев назад

    புனித அந்தோணியாரே என் மகளின் திருமணம் உமது ஆசிருடன் விரைவில் நடைபெற வேண்டிக் கொள்கிறேன்.

  • @clararamchandrar319
    @clararamchandrar319 2 месяца назад +1

    St.Anthony intercede for me in my sickness and suffering 🙏 You never failed in my life so far. Hear my petition and grant me. Jesus Lord my trust in you 🙏 Thanks.

  • @HappyBubbles-dd6vt
    @HappyBubbles-dd6vt 5 месяцев назад +1

    அந்தோனியாரே என் அப்பா வின் உடல்நிலை முற்றிலும் குணமாக வேண்டும் நீரே துணை புரிய வேண்டும். இயேசு வாழ்க அந்தோனியார் வாழ்க..⛪⛪⛪⛪

  • @Micheal-f6m
    @Micheal-f6m 8 месяцев назад

    கோடி அற்புதரான புனித அந்தோணியாரே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து எங்கள் மனக்கவலையை நீக்கி திருக்குடும்பமாக வாழ கிருபை புரியுங்கள் 🙏😭🤲

  • @vijikilda313
    @vijikilda313 5 месяцев назад +1

    புனித அந்தோணிரே எங்களுக்கா குடும்பத்தில் பண கஷ்டத்தை பாருங்கள் புனித அந்தோணிரே எங்களுக்கா வேண்டி கொள்ளும் கடன் பிரச்சினை தீர வழி தாருங்கள் அந்தோணிரே ஆமென்

  • @clararamchandrar319
    @clararamchandrar319 21 день назад +1

    St Anthony pray for me improve my health condition Pray for Maria and Stephen 's Marriage bless them 🙏 Lord Jesus my trust in you thank you Jesus.

  • @clararamchandrar319
    @clararamchandrar319 Месяц назад +1

    St.Anthony intercede for me improve my health condition .you never failed in my life. Thank you Lord Jesus 🙏 my trust in you 🙏

  • @clararamchandrar319
    @clararamchandrar319 2 месяца назад +1

    Thank you St.Anthony for intercedeing me in my sickness. Now I am better. Thank you Lord Jesus 🙏 Bless us today 🙏

  • @BanuPriya-qu2zi
    @BanuPriya-qu2zi 8 месяцев назад +2

    Praise the lord 🏵️
    Amen 🌺
    Hallelujah 🌼
    Bless me Jesus 🌸
    Thankyou Jesus 🙏

  • @clararamchandrar319
    @clararamchandrar319 2 месяца назад

    St.Anthony you never failed in my life .What ever my petition you have granted me. My trust in Lord Jesus Christ 🙏 Thanks

  • @amalimaria7173
    @amalimaria7173 5 месяцев назад

    நினைத்த காரியங்கள் இனிதே நடைபெற புனித அந்தோனியாரே புதுமை வள்ளலே அருள் பரியும்

  • @clararamchandrar319
    @clararamchandrar319 Месяц назад +1

    St.Anthony intercede for me improve my health 🙏 You never failed in my life. Jesus my trust in you thank you Lord Jesus 🙏

  • @kumarfathima7262
    @kumarfathima7262 6 месяцев назад

    புனித அந்தோனியாரே கோடி அற்புதரே எங்களுக்கும் உங்க புதுமைகளை தந்து ஆசிர்வதிங்க கோடி அற்புதரே எனக்கு நல்ல உடல் சுகத்தை தாங்க கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்

  • @anitha2338
    @anitha2338 9 месяцев назад

    புனித அந்தோனியாரே, எனக்கு நல்ல ஒரு வேலையை ஏற்படுத்தி தாங்க அப்பா

  • @arokyaanna1266
    @arokyaanna1266 5 месяцев назад +2

    Kuzhanthaiyai pakkiyam thantharikku nantri appa nantri appa kootana. Kooti nantri karuvil valarum kuzhathaiyai entha oru kuraiyum illamal kaththarulum appa koodi arputhare nantri appa nantri appa suga perasavam aga kirubai tharum appa

  • @clararamchandrar319
    @clararamchandrar319 2 месяца назад +1

    St.Anthony intercede for me the suffering I am under going. You never failed in my life so far..Thank you Lord Jesus for all your blessings. My trust in you 🙏 Thank you St.Anthony 🙏

  • @monishaclered2640
    @monishaclered2640 5 месяцев назад +1

    புனித அந்தோனியார் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும் எங்களுக்கு வேண்டிக்கொள்ளும் புனித அந்தோனியார் அப்பா

  • @Anithaselvin2006
    @Anithaselvin2006 7 месяцев назад +1

    Antoniyarappa NEET 2024 exam la nalla mark vaganum appa 😭😭😭😭ennala mudiyathu nu sonavaga munadi enaku arputhathai seiuga appa 🙏🙏🙏🥺🥺🥺🥺correct ah tuesday enaku entha video katunigaley appa💝🙏🙏ummai nambi vanthavargalai neer kai viduvathilaiye appa arputhathai seiuga 😭😭😭😭😭😁🙏🙏🙏🥺ungala nambi iruken 😭😭😭

  • @clararamchandrar319
    @clararamchandrar319 3 месяца назад

    St Anthony you never failed my petitions. Thank you Lord Jesus 🙏

  • @clararamchandrar319
    @clararamchandrar319 2 месяца назад

    St.Anthony pray for me in desperate situations .you never failed in my life. Heal me in my sickness.Thank you Lord Jesus my trust in you 🙏

  • @gracyjuliet2282
    @gracyjuliet2282 3 месяца назад +2

    புனித அந்தோனியார் எனக்கு குழந்தை வரம் வேண்டும்.

  • @clararamchandrar319
    @clararamchandrar319 3 месяца назад

    St Anthony pray for all our family members in our sickness pain and suffering. Jesus I trust in you 🙏

  • @Rebecca01-dc4jf
    @Rebecca01-dc4jf 9 месяцев назад +1

    அப்பாவுக்கு கண் சரியாகிடனும் அந்தோனியார் அப்பா

  • @g.santhigurusamy3279
    @g.santhigurusamy3279 2 года назад +17

    அந்தோணியார் என் சகோதரர் முழு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று உம்முடைய பாதம் பணிந்து வேண்டுகிறேன். 🙏🙏🙏

  • @fathimajayamal6447
    @fathimajayamal6447 11 месяцев назад

    கோடி அற்புதரே உன் மகள் செய்த பாவத்தை மன்னித்து குடும்ப வாழ்க்கை சிறக்க செய்யும்

  • @vijikilda313
    @vijikilda313 5 месяцев назад

    எனக்கு பாஸ்பேட் கிடைத்தது நன்றி அப்பா நன்றி புனித அந்தோணிரே எங்களுக்கா வேண்டி கொள்ளும் ஆமென்

  • @AnithaMary-wm4er
    @AnithaMary-wm4er 8 месяцев назад

    புனித அந்தோனியாரே என் குடும்ப கஷ்டம் தீர வேண்டும் ஆமென்

  • @ravinrupusrajamanickam8338
    @ravinrupusrajamanickam8338 10 месяцев назад

    புனித பதுவை அந்தோனியரே எனக்கா என் வாழ்வில் புதுமை செய்யும் நன்றி.
    தயவு செய்து என் வேண்டுதலை நிறைவேற்றும்

  • @clararamchandrar319
    @clararamchandrar319 3 месяца назад

    Thank you St.Anthony. I got what I lost.Thank you Lord Jesus for your blessings today 🙏.

  • @clararamchandrar319
    @clararamchandrar319 2 месяца назад +1

    St Anthony pray for me in desperate situations in my sickness..Thank you Lord heal me and bless me.

  • @clararamchandrar319
    @clararamchandrar319 2 месяца назад +1

    St.Anthony intercede for me my paterant Saint in my sickness and suffering. You know my problems.Thank you Lord Jesus 🙏

  • @mich999ff4
    @mich999ff4 11 месяцев назад +1

    Pona thadava nala results thathatharkaka nandri anthony mamuniyaee 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 athey pola entha thadavayum tharubga appa amen ✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 tharuvingala atharkakaa nandrii appa amen ✝️🙏

    • @mich999ff4
      @mich999ff4 11 месяцев назад +1

      Pass akunathukaka nandri anthonyaree🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

    • @mich999ff4
      @mich999ff4 11 месяцев назад +1

      Amen ✝️🙏🙏🙏

    • @mich999ff4
      @mich999ff4 11 месяцев назад +1

      En valkaiya unga kitta opadaikuren nala badiya pathukoangaa

  • @vijikilda313
    @vijikilda313 5 месяцев назад

    புனித அந்தோணிரே எங்களுக்கா வேண்டி கொள்ளும் எங்கள் குடும்பத்தில் கடன் பிரச்சினை இருந்து விடுபட வேண்டும் என்று உம்மிடம் வேண்டுகிறேன் வெளிநாட்டு செல்ல வேண்டிய அருள் தரும் புனித அந்தோணிரே இறைவனிடம் பரிந்து போசும் எங்கள் பிள்ளைகள் நல்லா முறையில் படிக்க அருள் தரும் புனித அந்தோணிரே எங்களுக்கா வேண்டி கொள்ளும் ஆமென்