மீனா விஜய்யோடு நடிக்காத காரணம்.?😯: அம்மாவால் வீணா போன வாழ்க்கை..மீனாவின் மறுபக்கம்😱 | SABITHA JOSEPH

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 авг 2024
  • #meena #actressmeena #actresslife #ejaman #rajinikanth #muthu #tamilcinema #dhanush #ksravikumar #marriage #sadstory #actress #cinema #cinemaupdates #tamilsongs #viral #tamil #trending #aagayamcinemas
    மீனா விஜய்யோடு நடிக்காத காரணம்.?😯: அம்மாவால் வீணா போன வாழ்க்கை..மீனாவின் மறுபக்கம்😱 | SABITHA JOSEPH INTERVIEW | SOUNDARYA | RAJINIKANTH
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • РазвлеченияРазвлечения

Комментарии • 101

  • @thilaksivagnanam1590
    @thilaksivagnanam1590 Месяц назад +19

    Such a nonsense interview... Must report this channel first.

  • @aishwaryamani239
    @aishwaryamani239 Месяц назад +14

    Do you have proof and evidence for all the allegations that you are making? She is the only actress who maintains friendly bonds with all the actors - no ego, no arrogance, no bad reputation. She is a truly humble human being. Stop embarrassing a married woman who lives her life with dignity and respect now. She is a mother to a daughter

  • @balaraamgirinath7704
    @balaraamgirinath7704 Месяц назад +16

    விஜய் மீனா அழகான ஜோடி. Shahjahan சோங் ல இவங்க ஜோடி அவ்ளோ அழகா இருக்கும் 😍 இவங்க ரெண்டு பேரும் படம் பண்ணிருந்தா கண்டிப்பா சூப்பர்ஹிட் ஜோடியா இருந்துருப்பாங்க 💯👌

  • @loverbyte7459
    @loverbyte7459 Месяц назад +18

    Meena paattuku avanga undu avanga vela undu nu irukaanga. Summa irukura Meena va edhuku da nondikitte irukinga. Meena mela avlo vanmam ah? 😮

  • @meenameena1638
    @meenameena1638 Месяц назад +10

    Meena very successful actress and never got trapped into any kind of rumours.. She one of most dignified actress in Indian since 90s 🙏🏻 don't spread false news

  • @Ranjithkk23
    @Ranjithkk23 Месяц назад +9

    Meena and Vijay are very good friends 💯 and many movies were missed in their combo, this was confirmed by famous directors, producers on the occassion of Meena 40. Speak only real fans

  • @raahuljawad3772
    @raahuljawad3772 Месяц назад +7

    I love Meena ❤️

  • @stillrahman4360
    @stillrahman4360 Месяц назад +21

    Should report this channel for spreading nonsense things about Meena mam. She lives a dignified and respectful life with her family.. everyone respects Meena mam. Haters, stop spreading unnecessary rumors out of jealousy

  • @Serahrupa2022
    @Serahrupa2022 Месяц назад +17

    This old man is the worst. Don't ruin anybody's life. Let them live their lives as they wish. Hey old man, stop spreading unnecessary gossips.

    • @senthilnathanraj6301
      @senthilnathanraj6301 Месяц назад

      Avanga polapukku kaka avanga sapdanum apdi garthuku kaka epdi thevai illama pesaranga ...pandranga ...very old old information and wrong information's......eppa entha news la pathiraikai la evar work pandrathu illa so polapukku vera enna pandrathu epdi pichai polapu thaan.

  • @yuvaryuvi2712
    @yuvaryuvi2712 Месяц назад +11

    Oruthar ammava patri pesa entha naayikum urimai illa. ivan pesura ketta irritating ah iruku

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Месяц назад +23

    விஜயை விட மீனா இரண்டு வருடம் இளையவர்.... சரியான தகவல் பரப்புங்கள்... அவர் விஜயோடு மின்சார கண்ணா, என்றென்றும் காதல்,பிரண்ட்ஸ், பிரியமுடன் ஆகிய நான்கு படங்களில் நடிக்க வேண்டியவர் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனது.... அவர் அந்த படங்களில் எல்லாம் நடித்திருந்தால் இந்த ஜோடி தான் மிகவும் சிறப்பான ஜோடியாக இருந்திருக்கும்...

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Месяц назад +1

      மீனா வயதில் பெரியவள்

    • @rehnumartini3034
      @rehnumartini3034 Месяц назад +6

      ​@@kavyavasan4286 Meena ku 2 vayasu kammi Vijay vida

    • @user-uc2to3bv6g
      @user-uc2to3bv6g Месяц назад +2

      Mudhalvan also

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Месяц назад +16

    Meena &vijay jodinullathan irukum.priyauden film la meena va heroine

  • @bharanilingasan3982
    @bharanilingasan3982 Месяц назад +13

    கூச்சமே இல்லாம எந்த ஒரு ஆதாரம் இல்லாம ஒரு பெண்ணை கொச்சையாக பேசி ரசிக்கும் கொடூரமான பேய் கூட்டம்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Месяц назад

      கூச்சமே இல்லாம பேயே வெட்கப்படும் அளவுக்கு உடம்பை காட்டி ஆபாசமா நடிப்பவர்கள் தங்களை பெண்கள்னு சொல்லிக்கிறாங்க

  • @yuvaryuvi2712
    @yuvaryuvi2712 Месяц назад +12

    Ivan oru dubakuru. meena ajith, abbas, vignesh, vineeth, prashanth nu neraya 90's young hero kuda nadichirukaanga. vijay kuda nadika nijama avangaluku dates illa. athu thaan unmai

  • @m.seenipriya4284
    @m.seenipriya4284 Месяц назад +7

    Muthal thagaval ley thapu.. First film la shivaji's daughter ila.. Vijay kumar's daughter😮😮

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Месяц назад +10

    நீங்க பேசறது பூராவுமே நெகட்டிவா இருக்கு.... நீங்க அவங்களை குண்டா இருக்காங்கன்னு சொல்றீங்க... விஜய் கூட நடிச்ச மத்த ஹீரோயின் மூஞ்ச பாருங்க கிழவி ங்க மாதிரி இருக்கு.... முதல்ல உங்க மண்டைய பாருங்க... உங்க மண்டையும் மூஞ்சியும் கண்ணாடியும்.... சௌந்தர்யா கேரக்டர் மீனா மேடம் தான் வேணாம்னு சொன்னாங்க அவங்களே அது சொல்லி இருக்காங்க.... பொய் சொல்லாத... உங்களுக்கெல்லாம் என்ன வயித்தெரிச்சல் மீனா மேடம் மேல... எல்லா வார்த்தையும் ஏத்துற மாதிரி ஏத்தி இறக்குற மாதிரி இருக்கு...

  • @okokok8742
    @okokok8742 Месяц назад +19

    Vijay Meena Jodi supera irukum.. Mumbaikari Punjabi simran, Jyothika vida Vijay ku poruthama irupaanga Meena 🔥🔥🔥

    • @muthukumarmurugesan2578
      @muthukumarmurugesan2578 28 дней назад

      Enga Thalapathy Simran best jodi.

    • @kamaleshinikamala7939
      @kamaleshinikamala7939 28 дней назад +3

      ​@@muthukumarmurugesan2578 Enga Thalapathy Meena Super Adorable Jodi

    • @aadithya1961
      @aadithya1961 28 дней назад +3

      ​@@muthukumarmurugesan2578Meena with Thalapathy the best

  • @boypillay5270
    @boypillay5270 Месяц назад +5

    Meena is still a very beautiful actress. Who she marries again is not our business to know nor for you to spread rumours. Do not pass false information to make evil money. Even if she sleeps with anyone what is your concern?. Let them live the way they want.

  • @m.seenipriya4284
    @m.seenipriya4284 Месяц назад +7

    Ayyaya intha aalu oru dobakkuru... The statement he is saying about "engeyo ketta kural" As Meena kunda irunthaanga nu sonnathu Radha ila Radhika in the same movie telugu version.... Useless video

  • @aadithya1961
    @aadithya1961 28 дней назад +2

    Thalapathy meenavum semma cute jodi nu shahjahan sarakku vechiruken song la terinjidichi nee mudu.....

  • @champnero5288
    @champnero5288 Месяц назад +6

    Vijay meena unmaiyave niraya padam miss pannitanga... ithu vijay ye meena kitta Theri shooting la sollirukaru da moodevi... Priyamudan director, friends movie director Ithe interview la sollirukanga... naanga first meena va tha vijay ku jodiyaa podalam irunthom nu... onnume teriyama udhaaru vidathe...

  • @m.seenipriya4284
    @m.seenipriya4284 Месяц назад +7

    Devarmagan details ummm ivar ishtakku solraru, ada paavi vijay kuda yethana heroine pani irukanga... Meena nadicha mattum akka maathiri irukkum maa daaa!??????

  • @user-uc2to3bv6g
    @user-uc2to3bv6g Месяц назад +3

    சிட்டிசன் படத்தில் அப்பா அஜித்துக்கு ஜோடியாக நடித்த மீனாவைவிட மகன் அஜித்துக்கு ஜோடியாக நடித்த வசுந்தரா தாஸ் அக்கா மாதிரி இருப்பாங்க. ஷாஜகான் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரிச்சா பல்லோட் என்ற பெயர் தெரியாத நடிகையைவிட மீனா மிகவும் அழகாகவும் இளமையாகவும் இருப்பாங்க. அதுவும் இல்லாமல் ப்ரியமுடன், என்றென்றும் காதல், மின்சாரக்கண்ணா, ஃப்ரன்ட்ஸ் மற்றும் முதல்வன் படங்களில் விஜய் மீனா ஜோடியாக நடிக்க வேண்டியது. கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் அப்பாஸ் ஜோடியாகவும் வாலி மற்றும் தொடரும் படங்களில் அஜித் ஜோடியாகவும் முதலில் நடிக்க இருந்தது மீனாதான். எல்லாவற்றிற்கும் மேலாக அஜித், அப்பாஸ், அருண்விஜய், வினீத், விக்னேஷ், பிரஷாந்த், பிரபுதேவா, சுதீப் என்று ஏராளமான இளம் நடிகர்களுடனும் நடிச்சிருக்காங்க மீனா. ரஜினி கமல் மம்முட்டி பாலகிருஷ்ணா போன்ற பல நடிகர்களுடன் குழந்தையாக நடித்து பிற்காலத்தில் அவர்களுக்கே ஜோடியாகவும் நடித்த ஒரே நடிகை மீனா மட்டுமே

  • @udayakumar.r9060
    @udayakumar.r9060 Месяц назад +32

    நடிகர் விஜய் பிறந்த வருடம் 1974. நடிகை மீனா பிறந்த வருடம் 1976. விஜயை விட மீனா 2 வயது இளையவர். ரம்பா மற்றும் சிம்ரன் பிறந்த வருடமும் 1976 ஆகும். சிம்ரன் ரம்பா இவர்கள் இருவருமே மீனை விட 3 மாதங்கள் பெரியவர்களே. இந்த மூன்று நடிகைகளின் பிறந்த தேதி, மற்றும் வருடத்தை யூடியூப் இல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ❤❤❤❤❤.

    • @sri-u7k
      @sri-u7k Месяц назад +6

      நடிகைகள் எப்போதும் 5 முதல் 10 வயது வரை குறைத்து தான் சொல்வார்கள்.Google, u-tube-ல் வருவது எல்லாம் உண்மை கிடையாது.

    • @udayakumar.r9060
      @udayakumar.r9060 Месяц назад +8

      நடிகை மீனா பிறந்தது 1976-ஆம் வருடம் தான். அவர் முதன் முதலில் அறிமுகமாகி நடித்த நெஞ்சங்கள் படம் 1981 ஆம் வருடம் வந்தது. அந்தத் திரைப்படத்தில் அவருக்கு எத்தனை வயது இருக்கும் என்பதை தோராயமாக நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மீனா பிறந்த வருடம் 1976 ஆம் ஆண்டு என்பதே உண்மை.

    • @subhashini322
      @subhashini322 Месяц назад

      😂😂😂😂

    • @user-tt1jr9wk9p
      @user-tt1jr9wk9p Месяц назад +4

      ​@@subhashini322meena vijay vida younger

    • @NiraNeeli
      @NiraNeeli Месяц назад

      Meena oru kilavi.danush.eivalaivida.sinnavan

  • @parameswarykalinchy2575
    @parameswarykalinchy2575 29 дней назад +1

    Meena can marry prasanth. He's nice guy

  • @Spp8301
    @Spp8301 Месяц назад +13

    Nalla uruttra pa indha aalu..

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Месяц назад +5

    Youth herione nullavey irukathu avar kudanadichiraru.meena madam tamil beautiful heroine.summavey story vittutaru evar.meena madam kuda nadiya neersiya payri asai pataga.

  • @SriKumaran-yv2vb
    @SriKumaran-yv2vb 9 дней назад +1

    Meena Om Muruga Saranam 😊😅😊

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 22 дня назад

    How to earn money Meena knows.... Murali...good example...

  • @senthilnathanraj6301
    @senthilnathanraj6301 Месяц назад +1

    Full of very old information ..and few information is not correct ....

  • @cboletohcinema
    @cboletohcinema Месяц назад

    Kemesky

  • @MiraMisa7167
    @MiraMisa7167 Месяц назад +3

    Meena is 48 years old. Dhanush is 40.

  • @vjeeva123
    @vjeeva123 25 дней назад

    அந்தப் பெரிய நடிகர் சரத்குமார்😅

  • @vidyarani7768
    @vidyarani7768 Месяц назад +12

    He is indirectly saying how Meena mother given training to her to do adjustment with VIP to get money and fame

    • @Pokerface-123
      @Pokerface-123 Месяц назад +2

      That’s true - her mom

    • @whataworld2799
      @whataworld2799 Месяц назад

      Ya ..has affair with big celebrity before marriage.. but don't know who ?

    • @stillrahman4360
      @stillrahman4360 Месяц назад +9

      Will you believe a third person comment nonsense about your mother? Intelligent people will not believe rumours spread by haters

    • @balaraamgirinath7704
      @balaraamgirinath7704 Месяц назад +9

      Your family very proud to have kid like you 😂😂😂

    • @yuvaryuvi2712
      @yuvaryuvi2712 Месяц назад +6

      Oh so whatever u will believe if anyone talk about your mom, your sister right?

  • @vjeeva123
    @vjeeva123 25 дней назад

    விஜய்க்கு அக்கா மாதிரி இருக்கிறாள் மீனா😂😂😂

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Месяц назад +4

    Vijay ,ajith vitta age kami than.90s big hero va iruntha rajini kamal karthick vijayakanth kuda nadichivaga.appa heroine age kami than ana famous illa vijay ajith .athunala nadi kala.

  • @deepanarayan8276
    @deepanarayan8276 Месяц назад +6

    Meena amma pogatha eduthukkalam neethan pinnadi poyi pathiya?

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Месяц назад +6

    First meena madam marriage paniga mataga.

  • @Onepunchspideyroast
    @Onepunchspideyroast Месяц назад +4

    Khushboo kalamaster vijaykumar family sarath kumar rajni kanth family cinema.induatry kedukaradhu ivanga dhaam

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 Месяц назад

    Who cares?talk about needy things in life.

  • @younismhy3257
    @younismhy3257 Месяц назад +2

    யார் அந்த நடிகர்?அதையும் சொல்லவேண்டியதானே..

  • @Mufee-abdul
    @Mufee-abdul Месяц назад +6

    Enna solureenka antha 90's la ajith kuda nadijaaanka ivaru enna puthu kathai soluraaaru ...apo madum ajith enna periya actor ah vijay mathri oru chinna actor thaana ajith 😮

    • @yuvaryuvi2712
      @yuvaryuvi2712 Месяц назад +1

      Ivan oru doobakuru. Meena ajith, abbas, vignesh, vineeth nu neraya 90's young hero kuda nadichirukaanga

  • @sivakumar-hs6qj
    @sivakumar-hs6qj Месяц назад

    மீனாவின்சொத்துமதிப்புஇன்றைக்கு20வருடத்துக்குமுன்பேஇருறுறுகோடிக்கதிகம்..காரனம்..

  • @Bindhu-ks3vf
    @Bindhu-ks3vf Месяц назад +3

    Dhanush marrying ?? 😅😅
    Will be like elder sister n brother

  • @adyarrajj285
    @adyarrajj285 Месяц назад +2

    *டெல்லி அமைச்சரோடு மீனாவின் மறுமணம் முடிந்த கதை தெரியாத மாதிரியே பேசுகிறார்* 🤣🤣🤣

  • @Pokerface-123
    @Pokerface-123 Месяц назад

    Meena s mom and her mom s sister was in Annanagar and they both were acting in Malayalam -- movies - no party nor anything - father Telugu and mom Malayalam - until they stayed as neighbours no political party nor anything - only filmy people used to come they used to host dinner parties that time

  • @kabilan
    @kabilan Месяц назад +2

    Karthik or Rajini

  • @arulalan1518
    @arulalan1518 26 дней назад

    Sothuku-aasaipattu-evan-pooluliyavadhu-koodhiya-soruvuvaa.

  • @hemalathadeenadayalan6102
    @hemalathadeenadayalan6102 Месяц назад +3

    Meena avanga amma ve actress tha bailwan solirukaru old mv la act panirukanga rmba asingama adha yarume solamatranga

    • @devi1964
      @devi1964 Месяц назад

      ஆமா கவர்ச்சி நடிகை

  • @senthilnathanraj6301
    @senthilnathanraj6301 Месяц назад

    Athu backpain illa...backbone.

  • @Pokerface-123
    @Pokerface-123 Месяц назад

    15.08 openly said her mom is -

  • @muthukumarmurugesan2578
    @muthukumarmurugesan2578 28 дней назад

    Enga Thalapathy very young person. Meena thalapathy jodi nalla irukuthu ok.

    • @kamaleshinikamala7939
      @kamaleshinikamala7939 28 дней назад

      Nee Moodra Fake ID naaye 😡

    • @aadithya1961
      @aadithya1961 28 дней назад +2

      Nee yaruda comali 😂😂😂 profile la irukuradhu yaaru photo?

    • @aadithya1961
      @aadithya1961 28 дней назад +2

      Thalapathy Meena Super jodi nu shahjahan song la terinjidichi nee mudu

    • @Ranjithkk23
      @Ranjithkk23 28 дней назад +2

      Meena vijay vida 4 varsham chinnavanga 😂 poi un muunji ah sootula vechiko

    • @sriramsamayaltamil6942
      @sriramsamayaltamil6942 28 дней назад

      சொன்ன அந்த சொட்டை மண்டையன் சொரி தலையனுக்கும் புத்தி இல்ல.... விஜய் மீனா ரெண்டு பேரும் ஜோடியா ஒரு நாலு படம் நடித்திருந்தால் தெரியும் இருக்குறதிலேயே அவங்கதான் பெஸ்ட் ஜோடியா இருந்திருப்பாங்க.... உங்கள பார்த்தா தாத்தா மாதிரி இருக்கீங்க... young பத்தி நீங்க பேசுறீங்களா...

  • @karthickp402
    @karthickp402 Месяц назад +1

    V K is that big actor. RIP

    • @Mindofnationalist
      @Mindofnationalist Месяц назад

      Who is vk..

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 Месяц назад

      ​@Mindofnationalist He is Saying about Vijayakanth.

    • @devi1964
      @devi1964 Месяц назад

      இப்ப வரைக்கும் என்று சொல்லிருக்காரே? அப்போ யார்???

  • @Pokerface-123
    @Pokerface-123 Месяц назад

    Hotel Arunachalam- sir 😂😂😂 near Gemini fly over

  • @josefreeda9689
    @josefreeda9689 Месяц назад

    When anchor said "Dhanusha adhu?" 😂
    Good acting bro...

  • @user-gn6hx6kb1t
    @user-gn6hx6kb1t 28 дней назад

    அந்த பெரிய நடிகர் பெயர் ரஜினி காந்த்

  • @Pokerface-123
    @Pokerface-123 Месяц назад +1

    14.42 very true what he is saying - her mom

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl Месяц назад

    Agayam cinemaa natigai kku vilakku pudikka eppadaa aarambitcheenga

  • @maathavanariyatranam-oq4wl
    @maathavanariyatranam-oq4wl Месяц назад

    Tamil nadu thevadeeya RUclipss go deink piss from north indian