மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரத்தின் பூர்வீக ஊர் தற்போது எவ்வாறு உள்ளது பார்க்கலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 49

  • @skumaran7192
    @skumaran7192 Год назад +13

    அற்புதம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 10 месяцев назад +2

    அருமை அருமை அற்புதம் ஏழ்மையிலும் புலமை அவர் புகழ் வாழ வாழ்த்துக்கள் பணிவான சன்மார்க்க வணக்கங்கள் ஐயா அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Год назад +9

    வறுமையும் எளிமையும் கலந்து பாடிய முதல் கவிஞர் பட்டுக்கோட்டையார் ! அர்த்தமுள்ள வரிகளுக்கு வலிமை தந்த சீர்திருத்த கவிஞன் இளமையிலேயே மறைந்தது தமிழினத்தின் மாபெரும் இழப்பு !🙏

  • @sankarlalbowna9639
    @sankarlalbowna9639 Год назад +5

    பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் நினைவுகளை கூறும் உறவினர் மிக இயல்பாக உள்ள மிக சிறந்த கவிஞராக உள்ளார். அவருக்கு பட்டு கோட்டையார் வாழ்த்தும் இறைவன் திருவருள் (கவிதை இயற்றுவதில்) கிடைக்க மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன் - சங்கர்லால் / வடபழனி / சென்னை

  • @krishnasellam929
    @krishnasellam929 Год назад +3

    பாட்டுக்கு ஒரு புலவன்!
    பாரதிக்கு!
    பிறகு !
    எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்!
    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் !
    பாரதி பித்தன்!
    தமிழன்!

  • @pkt6046
    @pkt6046 Год назад +12

    நல்ல பகுத்தறிவு மனிதர்🤝🙏🤔

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Год назад +16

    எளிமையின் சிகரம் தஞ்சை மாவட்டம் டெல்டா கண்டெடுத்த மணிமுத்து எங்கள் ஐயா

  • @ananthtami2463
    @ananthtami2463 Год назад +17

    காலம் தந்த சிறந்த கவிஞர், ஆனால் காலன் சீக்கிரம் கொண்டு போய்விட்டான்😢😢😅
    சிறந்த ஊர், சிறந்த பண்பான மனிதர்கள் ❤❤❤

  • @pkt6046
    @pkt6046 Год назад +6

    👌 கவிதை

  • @krishnasellam929
    @krishnasellam929 Год назад +3

    ஐயாவின்!
    கவிதை அருமை!
    தமிழன்!

  • @dineshkumar1180
    @dineshkumar1180 Год назад +4

    நல்ல கவிஞர் உண்மை கவிஞர்

  • @karikalandhaveedu7027
    @karikalandhaveedu7027 Год назад +19

    ஒரு மாபெரும் கவிஞர் “ நம் தமிழ் சமுகம் இழந்துப்போனது மிக வருத்தம் ..😢

  • @loganvlogs7660
    @loganvlogs7660 Год назад +12

    சமத்துவ கவிஞர்

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 Год назад +5

    எனக்கு பிடித்த நல்ல கவிஞர்

  • @murugananthamkulandaivelu2073
    @murugananthamkulandaivelu2073 Год назад +7

    அருமை vpt அன்னன் ❤

  • @boomabala5307
    @boomabala5307 Год назад +4

    excellent fantastic super artist our pattukottaiyar

  • @arumugamannamalai
    @arumugamannamalai Год назад +15

    கவிஞரின் தாக்கம் இவரிடம் உள்ளது. நன்றி, வணக்கம் 🙏

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 Год назад +2

      ஆயிரம் சதவீதம் மறுக்க முடியாத உண்மை கவிஞனின் தாக்கம் இவரிடம் உள்ளது

  • @y.staliny.stalin8965
    @y.staliny.stalin8965 Год назад +16

    கம்யூனிச சிந்தனையை உள் வாங்கிக் கொண்டு பொது உடமை சிந்தனையோடு சினிமாவில் பாடல் எழுதியவர்

  • @karthiv1290
    @karthiv1290 Год назад +4

    Makkal kavigar 🎉🎉🎉

  • @meenakanan413
    @meenakanan413 Год назад +1

    WORLD ONE OF THE BEST WRITER

  • @pkkshortfilms6529
    @pkkshortfilms6529 Год назад +1

    Enga ooru ❤

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 11 месяцев назад

    Super.💯🙏🌹❤️✅

  • @MakeTheworld-z9q
    @MakeTheworld-z9q Год назад +5

    Naangal Anaikkadu. Ayya Uyarthiru Pattukottai Kalyana sundaranar avargalin oorukku arugil ulladhu. Ayya avargalin ooraagiya Sengapaduththaan kaadil Uyarthiru Thambi @ Thiruchitrambhalam enbharum irundhaargal. 2000 Acre Thennandththoppum, Pattukottai il 60 veedugalum avarukku irundhadhu. Iruvarum uravinargal

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db 4 месяца назад

    எங்க ஊர் அதிராம்பட்டினம்

  • @vkdmedia3734
    @vkdmedia3734 Год назад +3

    டெல்டா என்றால் என்ன, டெல்டா என்பதற்கான வார்த்தைக்காரணம் இதற்கு சரியான தெளிவான விளக்கம் யாராவது தர முடியுமா ?

  • @veerasamythamizhmaraiyan2591
    @veerasamythamizhmaraiyan2591 Год назад +1

    இந்தக் கவிஞரின் பெயர் என்ன ?
    நல்ல கவி நன்றி 🙏

  • @ibusara100
    @ibusara100 11 месяцев назад

    Adirampattinam is well developed town near Sengapaduthankadu..Schools, Arts& Science college and Theatres are there in Adirampattinam..So Pattukkottai Kalyanasundaram took advantage of the facilities available in Adirampattinam...But Pattukkottai is even bigger than Adirai and Assembly constituency so he is known as Pattukkottayar..

  • @ravichandrag4631
    @ravichandrag4631 Год назад +2

    Iya arumayaha pesuheraar avar nalla idathirkku varaveandum

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Год назад +4

    இதற்கு மேல் எழுதினால் தாங்காது என அழைத்து போய்விட்டது என தெரிகிறது.

  • @Rajkumar-xz1yx
    @Rajkumar-xz1yx Год назад +4

    Pattukottai yin அடையாளம்

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 10 месяцев назад +1

    செங்கபடுதன் காடு .kerla maari இருக்கும்

  • @harimathavan4813
    @harimathavan4813 Год назад +3

    ஐயா பெயர் என்ன கூறவும்

  • @jothi1227
    @jothi1227 Год назад +3

    PATTUKKOTT
    AIS

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 11 месяцев назад

    Thirty five years ago i was bathing the pond near his native which is away from naatuchalai

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore Год назад +3

    😢😢😢😢

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 6 месяцев назад

    Good luck with your you dube

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 7 месяцев назад

    பொதுநலம்ஒரு

  • @jothi1227
    @jothi1227 Год назад +2

    PATTUKKOTTAIAYYAVUKKUVANAKKM

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Год назад +7

    இந்தக் கவிஞரையும் நாம் இழந்து விட்டோம்

  • @SabapathiLogammal-ur6bh
    @SabapathiLogammal-ur6bh 11 месяцев назад

    PDIKKATHA METHAI, KADAVU AVARUKKU AYUL KODUKKAVILLAI, MIGA MIGA SOGAM

  • @SivagnanamS-sj4dk
    @SivagnanamS-sj4dk Год назад +1

    நன்றிபாலதண்டாயுதம்.ப.கோ.கல்யாணசுந்தரத்தினபற்றிஇதுவரைஅறிந்திராதவிவரங்களைசொல்லியதற்க்குநன்றி.தமிழ்திரையுலகத்தின்பொக்கிஷம்அவர்இளமையிலேயேமறைந்ததுமாபெரும்சோகம்மட்டுமல்லபேரிழப்புஎன்றுதான்கூறவேண்டும்.

  • @rajendranrajendran9331
    @rajendranrajendran9331 Год назад +2

    நாடோடி மன்னன் 1957 இல் தயாரிக்கப் பட்டது.. அதிலேயே பாட்டு எழுதி இருக்கிறார்..
    பிறகு எப்படி 1959 இல் முதல் வாய்ப்பு...

  • @rajendranrajendran9331
    @rajendranrajendran9331 Год назад +4

    கல்யாணசுந்தரம் பிள்ளை ஜாதி என்பதை சொல்லி விட்டார்..