ஒருவர் நிலத்தை கடந்து என் நிலத்திற்கு செல்ல தடை விதித்தால் என்ன செய்வது? | சட்டம் அறிவோம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 745

  • @laxmi.mlaxmi.m3074
    @laxmi.mlaxmi.m3074 4 года назад +12

    உங்கள் சேவை என்றும் தொடர தங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஐயா

  • @sathiyamoorthy3004
    @sathiyamoorthy3004 2 года назад +5

    ஐயா உங்களின் சேவை என்றும் தொடர வாழ்த்துக்கள்

  • @தெருநாய்-த2த
    @தெருநாய்-த2த 4 года назад +3

    அண்ணா உங்களுடைய ஒவ்வொரு பதிவை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் மிகவும் அற்புதமான தெளிவான பதில்கள் உங்களிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி உள்ளது அதை தங்களுடைய வாட்ஸ்அப் நம்பரில் நான் கேட்கிறேன்

  • @durairaja9317
    @durairaja9317 7 месяцев назад +1

    1882 Easement Act. Congratulations for your good services.

  • @maharajan9927
    @maharajan9927 3 года назад +2

    Etharku verainthu பதில் சொல்ல தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ஐய்யா . நன்றி

  • @dhanushkumar2743
    @dhanushkumar2743 3 года назад

    ஐயா வணக்கம் என் பெயர் அருண் குமார் நான் உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டு மிக அழகாக சட்ட விளக்கங்கள் தருகிறீர்கள் நன்றி ஐயா
    தற்சமயம் தங்களிடம் நான் ஒரு சட்டம் ஆலோசனை பெற விழைகிறேன்
    என் நிலத்தில் வரைபடத்தால் வண்டிப்பாதை என்ற ஒரு குறியீட்டினை வரைந்து வைத்துள்ளார்கள் ஆனால் அதற்கான அகலம் நீளம் இல்லை என் நிலத்தின் மேல் இரண்டு வீடுகள் உள்ளது அவர்கள் பொதுப் பாதை உள்ளது என்றும் அதை விடுமாறும் கேட்கிறார்கள் அகலம் தெரியாமல் எவ்வாறு விடுவது என்று நான் கேட்கிறேன் எங்களுக்குள் இது தொடர்பாக அவ்வப்பொழுது சண்டைகள் ஏற்படுகிறது தற்பொழுது ஊரடங்கு உள்ள நிலையில் நான் வேர்கடலை பயிர் செய்திருந்த நிலையில் அவர்கள் விலை பயிரினை அழித்து மண் சாலையாக போட்டுவிட்டார்கள் இதை அறிந்த என் தாய் அம்மன் சாலை அகற்றிட முயன்றபோது அடித்து கற்களை கொண்டு தாக்கி அராஜகம் செய்துவிட்டார்கள் இது தொடர்பாக பலமுறை புகார் புகார் மனு அளித்தும் காவல்துறை ஒரு தலைப் பட்சமாகவே செயல்படுகிறது தற்சமயம் மண் சாலையை அகற்ற என்ன செய்ய வேண்டும் ஐயா.. என் தாயை அடித்து அந் நபருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று நான் காவல்துறையிடம் போராடுகிறேன் ஆனால் அவர்கள் அதைக் கண்டு கொள்வதே இல்லை இதற்கு ஒரு தீர்வு நான் மேற்கொள்ள வேண்டும்
    இந்த தகவல் உங்களுக்கு தெரிந்தவுடன் மதமின்றி பதிலளிக்க வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-vi5yv
    @SenthilKumar-vi5yv 4 года назад +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழரே பயணம் இனிதே நடக்கட்டும் வாழ்த்துக்கள்.

  • @tamilrockstar134
    @tamilrockstar134 2 года назад +3

    வணக்கம் அய்யா நான் வேலூர் மாவட்டத்தில் யுவராஜ். என் அப்பா 1995 ல் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி உல்லார் ஆனல் வீட்டிற்கு நான்கு சக்கரம் வாகனம் சேல்லும் அலவு சாலை இல்லை . பிறகு பாக்கது நிலம் எனது சித்தாப்பவிடம் பல முறை சாலை கேட்டும் தர மறுகின்றர் . எனக்கு சாலை கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும் அய்யா, எனக்கு உதவி தேவை ??

  • @maharajan9927
    @maharajan9927 3 года назад +13

    அய்யா எங்கள் பகுதிி சாலைக்கு செல்லும் பாதை காலம் களமாக இருந்தது அதை 2 நபர்கள் 3 வருடங்கள் அடைத்து வைத்துள்ளனர் அதனை எப்படி therapathu குறிப்பு : (அந்த பாதை புறம்போக்கு )

  • @vediyappand1298
    @vediyappand1298 2 года назад +2

    அய்யா வணக்கம்,
    எங்கள் வயலுக்கு செல்லும் பாதை புறம்போக்கு நிலம் அதை ஒரு குடும்பத்தினர் ஆக்கிரமித்து அந்த பாதையில் செல்ல எங்களை அனுமதிக்க வில்லை VAO சொல்லியும் அந்த ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருக்கின்றனர் ,இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேறு என்ன செய்வது,
    தகவல் சொல்லுங்கள் அய்யா.

  • @parthibans9123
    @parthibans9123 4 года назад +8

    சார் வீட்மனை பிளட்டுகளுக்கு இடைபில் இருக்கும் பொது பாதைபை சேர்த்து அடைக்லாமா? அப்படி அடைப்பது குற்றமாகுமா? குற்றம் என்றா ல் எவ்வகை குற்றம் விளக்கமாக கூறுங்கள்

  • @karthikcbr150r2
    @karthikcbr150r2 4 года назад +16

    ஐயா மற்றவர் நிலத்தின் வழியாக வரப்புக்கு அடியில் 2 முதல் 3 அடி ஆழத்தில் PVC pipe மூலம் 20 முதல் 30 அடி நீளம் வரை விவசாயத்திற்கு நீர் எடுத்து செல்லலாமா

    • @SHADOW-jv4xu
      @SHADOW-jv4xu 4 года назад

      2 or 3 feet konjam kastam bro but athuku mela iruntha konsi pogalaam

  • @elayarajavinothini3146
    @elayarajavinothini3146 3 года назад +5

    அய்யா...நடப்பு ஆண்டு 2021 லிருந்து சுமார் 40 வருடத்திற்கு முன்பு பிராமணர் ஒருவர் அவருக்கு விசுவாசமாக இருந்த காரணத்தால், என் தந்தைக்கு அவருடைய சொந்த இடத்தை கொடுத்துள்ளார். (தானமாக) . உயிலாக எழுதி தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் எங்கள் அப்பா அலட்சியமாக விட்டு விட்டு 40 வருடமாக அனுபவத்தில் வைத்திருந்தார்.
    இப்பொழுது எங்கள் அப்பாவும், பிராமணரும் இறந்துவிட்டனர். இன்றுவரை எங்கள் அனுபவத்தில் உள்ள அந்த இடத்தில் நாங்கள் வீடு கட்டி கரண்ட் மற்றும் வீட்டுவரி ரசீதும் வாங்கி விட்டோம். 40 வருடமாக பிராமணர் மற்றும் அவர் பிள்ளைகள் எதுவும் சொல்லவில்லை, இடத்தை பார்வை இடவும் இல்லை. இப்பொழுது இடம் வேண்டும் என்று கேட்கிறார்கள். இடத்திற்கு உரிய பத்திரம் மற்றும் பட்டா அவர்களிடம் தான் உள்ளது. எங்களிடம் எந்த ஆவணமும் இல்லை. 40 வருட அனுபவத்தில் உள்ளது மட்டும் தான் சாட்சி. இடம் எங்களுக்கு கிடைக்க வழி உள்ளதா தயவு செய்து சொல்லுங்கள் ஐயா.

    • @nishavelu
      @nishavelu 2 месяца назад

      Same problem for me sir oru vali sollunga anupavitha peragu vanga vali ethum. Iruka

  • @se5960
    @se5960 3 года назад +3

    Sir very good clarity on Answers, Well done, I became fan of you , Good Job

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 4 года назад

    வணக்கம் ஒரு சிறப்பான சட்ட கருத்துக்கள் பகிர்வு மக்களுக்கு தேவை விழிப்புணர்வு வேண்டும் விவசாயிகளுக்கு உங்களுடைய விழிப்புணர்வு வார்த்தை மிக மிக முக்கியம் நன்றி

  • @kkr12689
    @kkr12689 5 лет назад +4

    Sir romba useful video.en doubt indha video pathathum clear ayiduchu...thank you so much sir...

  • @ssuthakar9655
    @ssuthakar9655 4 года назад +3

    குடியுருப்பு பகுதிக்கு அருகில் குழி வெட்டி குளியல் தண்ணீர் மற்றும் சிறுநீர் கழித்தல் போன்றவற்றை தேங்கி நிற்பதை தடுக்க என்ன செய்யலாம்

  • @MrRagav-nr2nr
    @MrRagav-nr2nr 4 года назад +3

    அய்யா வணக்கம்
    எங்கள் ஊரில் இயணர் கோவில் உள்ளது அது 1998 இல் government பதிவு செய்யப்பட்டது
    இபோது சிலர் அதன் பெரில் அறக்கட்டளை அரமுது thontharuvu கூடுகிறார்கள் என செய்யலாம்

  • @ananthparams5321
    @ananthparams5321 3 года назад +5

    SLR, RLR, GR, SF1, SF7, SLR A- Register, பூஸ்தி ரோடு ஆகிய வருவாய் ஆவணங்கள் தொடர்பாக விரிவான வீடியோ பதிவேற்றம் செய்யவும்... நன்றி

  • @ramasubbai122
    @ramasubbai122 4 года назад +1

    நல்ல பதிவு ஐயா வாழ்த்துகள்

  • @puthiyavanalagapuriyan423
    @puthiyavanalagapuriyan423 Месяц назад

    கோவிலுக்கு எங்களால் அமைக்கப்பட்ட பொருள் ( அல்லது) சிலையை சேதப்படுத்தினால் என்ன பிரிவுகளில் புகார் கொடுக்கலாம்

  • @gopalc6292
    @gopalc6292 4 года назад +1

    ஐயா வணக்கம்....
    எங்கள் வீட்டுக்கு மிக அருகில் மண் கிணறு ஒன்று உள்ளது. அதனால் பாம்பு மற்றும் பல தொல்லைகள் இருக்கிறது
    இதை சட்டபூர்வமான என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்
    என்று செல்லுங்கள் ஐயா...

  • @palanivelsp735
    @palanivelsp735 4 года назад +3

    உங்களுடைய பதிவுக்கு நன்றி

  • @s2a2v44
    @s2a2v44 4 года назад +4

    வணக்கம் சார் எங்களுடைய வீடு நிலத்திற்கு நடுவே உள்ளது அந்த வீட்டிற்கு செல்ல சரியான சாலை வசதி இல்லை அதனால் இருவரின் பட்டா நிலத்திற்கு நடுவே உள்ள வரப்பின் வழியாக தான் நடந்து செல்கிறோம் தற்பொழுது அந்த இரு நிலத்தின் சொந்தக்காரர்களும் வழி விட மறுத்து விட்டனர்.
    எனவே அரசு ஆற்றங்கரை புறம்போக்கு நிலத்தின் வழியாக சிறு பாதை அமைத்து சென்று வருகிறோம் இருப்பினும் புறம்போக்கு நிலத்திற்கு அருகே உள்ள நிலத்தினர் வழியில் முள் வேளி அமைத்து தகராறு செய்து வருகின்றனர் என்ன செய்வது அய்யா சிறந்த தீர்வு கூறுங்கள்

  • @sutharsant1053
    @sutharsant1053 3 года назад +1

    வணக்கம் ஐயா நான் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சுதர்சன் என்னுடைய வீட்டிற்கு செல்ல இன்னொருவருடைய பாதையில் செல்கின்றேன் அவர் தனது இடத்தில் செல்லக் கூடாது என்று சொல்கிறார்கள் இதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள் ஐயா

  • @sankarayyanu8660
    @sankarayyanu8660 4 года назад +15

    ஐயா கிழக்கும் மேற்கும் என்னுடைய நிலத்திற்கு நடுவில் மற்றவர் நலம் உள்ளது என்னுடைய நிலத்திற்கு தண்ணிர்கோன்டுசெல்ல PVC குழாய் தரையில் போடுவதற்கு மறுப்பு தெரிவித்தார் .இதற்கு என்ன செய்வது

  • @ARUNKUMAR-nq8zo
    @ARUNKUMAR-nq8zo 2 года назад +1

    Sir Punjami nelathial pothu pathi vanga mudiumaa? sir

  • @clashwithelango4872
    @clashwithelango4872 4 года назад +3

    மிக்க நன்றி அய்யா

  • @astrogemsworld3735
    @astrogemsworld3735 4 года назад +1

    அருமையான பதிவு நன்றி சகோ

  • @BoopalanKBala
    @BoopalanKBala 4 года назад +3

    அய்யா விலை நிலங்கள் கு. மட்டுமா. இந்த சட்டம்...? அல்லது வீட்டுக்கு செல்லும் பாதைக்கும் செல்லுமா? இந்த சட்டம்

  • @kabilanc3128
    @kabilanc3128 3 года назад +9

    ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு தேவையான அத்தியாவசியமான தண்ணீர் செல்ல கூடாது என்று கூறுகிறார்... இவர்களுக்கு மனித தன்மையற்ற செயல்பாட்டை செய்கிறார்கள் இதனால் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளேன் .. எனது மதிப்பிற்குரிய சரவணன் அவர்கள்.. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கூற வேண்டுகிறேன்..🙏🙏

  • @shivakumarmageswari5574
    @shivakumarmageswari5574 7 месяцев назад

    அய்யா எங்கள் தெருவில் ஒரு சிறிய சந்திஇல் நாங்கள் வசிக்கிறோம் அந்த சிறிய சந்தீல் ஒரு வீட்டின் ஜன்னல் திறந்து மிகவும் சிரமமாக உள்ளது அதற்கு என்ன செய்யலாம்

  • @sureshadvocate7000
    @sureshadvocate7000 4 года назад +2

    Anna super explains thank you very much

  • @kandheekandheeban1927
    @kandheekandheeban1927 4 года назад +4

    Government podruka road ah odachutu...kambi veli poddu...10 V2 ku Vali vidamatranga... athuku enna sir pannurathu plz sollunga

  • @ASGS797
    @ASGS797 Год назад

    Hi Sir, Vanakkam... நான் எனது நிலத்தில் பிளாட்டின் எண்கள் பதித்த கற்கள் 13 வருடத்தில் மண்ணில் புதைந்து விட்டன நான் இது குறித்து யாரை அணுக வேண்டும் எப்படி என் நிலத்தில் சரியாக அளந்து பென்சிங் செய்வது பற்றி சற்று விவரமாக கூறுங்கள் ஐயா...

  • @iswaryadeepak1071
    @iswaryadeepak1071 2 года назад

    Sir வணக்கம் நீங்கள் கூறியதுபோல் என் நிலத்திற்கு செல்ல மற்றவர் பட்டா நிலத்தின் வழியாக தான் சென்று கொண்டிருக்கிறோம். கிட்டதட்ட நான்கு தலைமுறையாக ஒரு வருடைய நிலத்தின் வழியாக தான் என் நிலத்திற்கு போய்ட்டு வந்துட்டு இருக்கிறோம். இப்போது செல்ல தடை செய்கிறார்கள்.எங்கள் நிலத்திற்கு செல்ல வழிதடம் மிகவும் தேவைபடுகிறது .வழிதடம் பெற என்ன செய்ய வேண்டும். நான்கு (அ) ஐந்து பேர் நிலத்திற்கு செல்ல வழி இல்லாமல் இருக்கிறோம்

  • @vinothteach8555
    @vinothteach8555 4 года назад

    ஐயா வணக்கம், எங்கள் ஊரில் சாலை அமைக்க 20 வருடத்திற்கு முன்னால் ஆற்றங்கரை பகுதிகளில் மயானத்திற்கு சென்றுஉள்ளனர் ஆனால் காலப்போக்கில் அந்த ஆற்றங்கரை பகுதியை பயன்படுத்த வில்லை, இப்போது அந்த சாலை வசதி செய்ய மறுக்கிறார்கள், இப்போது நாங்கள் சாலை இல்லாமல் தவித்து வருகிறோம் மீண்டும் அதே இடத்தில் பழைய மாதிரி சாலை அமைக்க முடியவில்லை ஆக்கிரமித்து விட்டார்கள் இதற்கு நான் என்ன செய்ய ஆலோசனை கூறுங்கள்.

  • @paperidofficialtamil5719
    @paperidofficialtamil5719 3 года назад +1

    ஐயா வணக்கம் எங்கள் வீட்டு மனைக்கு செல்லும் வழியில் தனிப்பட்ட ஒரு நபரின் பட்டா நிலத்தில் அரசங்க சிமெண்ட் ரோடு போடப்பட்டுள்ளது 10 வருடம் ஆகிறது இந்த பாதையில் நாங்கள் செல்ல தடை விதிக்க முடியுமா ? நாங்கள் செய்ய வேண்டியது என்ன ? தீர்வு கூறுங்கள்

  • @SingSing-mh6sn
    @SingSing-mh6sn Год назад

    ஐயா வணக்கம் எங்கள் ஊரில் உள்ள கண்மாய் கருவேல மரங்களை ஏலம் விடுகிறார்கள் அவ்வாறு ஏலம் விடலாமா அல்லது அரசு அனுமதி பெற்று ஏலம் போடலாமா இதைப்பற்றி கொஞ்சம் சொல்லவும்

  • @vijaykumarvijayakumar5701
    @vijaykumarvijayakumar5701 4 года назад +8

    Sir தாட்கோ loan வாங்கபோனால் தாட்கோ office ல் selection ஆகி bank ல் loan வாங்குற யாரும் பணத்தை திரும்ப கட்ட மாட்டுகிறார்கள் என சொல்லி தட்டி கழிக்கிறார்கள் அல்லது தர மறுக்கிறார்கள் இதற்கு நான் செய்ய வேண்டும்.

  • @boopathijds
    @boopathijds 3 месяца назад

    ஐயா எங்களது நிலம் ஒரு பக்கம் கசக்காள்வாய்யை கடந்து தான் செல்ல வேண்டும் ஆனால் மறு பக்கம் பட்டா நிலம் உள்ளது மறு பக்கம் உள்ள பட்டா நிலத்தையும் கள்வாயையும் சுற்றி வேளி அமைத்துள்ளார் நான் என்ன செய்வது

  • @Veera-i7s
    @Veera-i7s 3 месяца назад

    Ayya en appa thanathu poorviga nilathai virkum poluthu, en periyappa matrum pangaligal pathai Vida marukirargal, kudmba soolnilai karanamaga virka vendum moondru varudamaga prechnaiyaga ullathau . Anaithu nilamum patta nilam

  • @ramasanjayaneam5421
    @ramasanjayaneam5421 4 года назад +2

    இது விளை நிலங்களுக்கு மட்டும் பொருந்துமா ஐயா??? அருமையான பதிவு

  • @Gunavarnika
    @Gunavarnika 4 года назад +4

    ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலிற்கு தண்ணீர் பாய்ச்ச விடவில்லை என்றால் என்ன பன்னலாம் யாரிடம் தகவல் தெரிவிக்கவேண்டும் ஐய்யா

  • @krishnamoorthi2731
    @krishnamoorthi2731 5 лет назад +5

    Thanks for information sir...great

  • @kathavaisathya7134
    @kathavaisathya7134 Год назад +1

    ஐயா வணக்கம். எனக்கு சொந்தமான பட்டா இடத்தில் அரசு சாலை அமைத்தால் எப்படி தடுப்பது யாரை அணுக வேண்டும்

  • @chinnarasu.r2568
    @chinnarasu.r2568 3 года назад +1

    ஐயா. எங்கள் விவசாய நிலத்திற்கு செல்ல பக்கத்து விவசாய நிலங்களில் பயன்படுத்தி வந்தோம். இப்போது அந்த விவசாய நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றி விற்று விட்டனர். இப்போது பாதையை அடைந்து விட்டனர். எனவே இப்போது எப்படி எங்கள் நிலத்திற்கு பாதை அமைப்பது. எதுவும் வழிமுறை உள்ளதா.

  • @kallanaisundaram1347
    @kallanaisundaram1347 3 месяца назад

    நன்றி ❤

  • @krishnack3622
    @krishnack3622 2 года назад +1

    அய்யா வணக்கம் எங்கள் வீட்டுக்கு செல்ல பாதை வேறொருவரின் பட்ட நிலத்தில் செல்லவேண்டும் அவர்கள் பாதை விடாமல் பிரச்சினை பண்றர்கள் என்ன தீர்வு சொல்லுங்கள்

  • @mookkans9015
    @mookkans9015 Год назад

    ஐய்யா வணக்கம்
    சர்வே கல்லை பிடிங்கி 5அடி தள்ளி நட்டு இருக்கார பக்கத்தூல் உள்ளவர்் நான் என்ன செய்வது விளக்கம் சொல்லவும்.

  • @prakashsamy8451
    @prakashsamy8451 4 года назад +1

    Hiiii sir happy morning.எங்க ஊர்ல வரப்பு பாதை 6 அடி பாதை. எங்க காடு கடைசி காடு முன்னாடி காடு ல கரெக்ட் அ வரப்பு பாதை வச்சிருக்காங்க. ஆனா நாங்க கடைசி காடு அப்டிங்கறதுனால அந்த 6 அடி பாதையை சேத்து உளவு ஓட்டி இப்போ ஒரு அடி பாதை மட்டும் தான் இருக்கு. ஆனா முன்னாடி ல பாதை கரெக்டா இருக்கு.

  • @vijaykarthick6431
    @vijaykarthick6431 2 года назад

    உங்கள் உதவி வேண்டும் ஐயா

  • @KingA.D.K.Y
    @KingA.D.K.Y 2 года назад +1

    வணக்கம் ஐயா. நாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து சாலைக்கு செல்ல காட்டு வழிப்பாதை பயன்படுதுகிறோம். ஆனால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வழி இல்லை. பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு செல்கிறோம்.இக்காட்டுபாதை நல்ல பாதையாக மாற்ற ஏதேனும் வழி இருக்கிறதா?

  • @opsmani5815
    @opsmani5815 Год назад

    சார் வணக்கம்
    நாங்கள் 40 வருடங்களுக்கு மேலாக கிராமத்தில் வீடுகட்டி வசித்து வந்தோம்...
    தற்போது நடைபாதையை மறித்துவிட்டனர்..
    என்ன பன்னனும்? என்ன என்ன ஆவணம் தேவை?

  • @SARAVANANKEERTHANA-ox1ck
    @SARAVANANKEERTHANA-ox1ck 2 месяца назад

    Sir yenga nilam pakkuthala varapu full agave pensing pottutega case tharalama

  • @ddrealestate5256
    @ddrealestate5256 Год назад

    ஒரே சர்வே நம்பரில் உள்ள விளைநிலங்களுக்கு(தற்போது குடியிருப்பு பகுதியாக மாறிவருகிறது) பாதை இல்லை என்று சொல்ல முடியுமா

  • @suruliraj2352
    @suruliraj2352 4 года назад +1

    வணக்கம்.. என்னுடைய நிலத்திற்கு செல்ல அரசுக்கு சொந்தமான வழி இருந்தது.அதை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு வழி விட மறுக்கும் பட்சத்தில் நான் என்ன செய்ய வேண்டும்.. சரியான முறையில் தீர்வு காண முடியுமா?

  • @sasip7420
    @sasip7420 4 года назад +5

    வணக்கம் ஐயா,
    நான் சேலம் மாவட்டம் பெயர் சசிகுமார்.
    எனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு செல்ல பக்கத்து நில உரிமையாளர் மறுத்து விட்டார். கம்பி வேளி அமைத்து விட்டதால் போக வழி இல்லை. சேலம் முதல் மற்றும் இரண்டாம் கோர்ட் தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்தது. ஆனால் எனது வயலுக்கு செல்ல 60 அடி நீளம் வேண்டும் தீர்ப்பில் 20 அடி மட்டும் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் என் வயலுக்கு செல்ல முடியவில்லை. மீதி 40 அடி நீளம் வேண்டும் இதற்கு என்ன செய்ய வேண்டும்???

  • @krishjeyaraj5359
    @krishjeyaraj5359 2 года назад

    ஐயா வணக்கம்🙏
    என்னுடைய நிலத்தில் இருந்து மற்றொரு நிலத்திற்கு விவசாயம் செய்ய PVC மூலம் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.
    இதனிடையில் மற்றவருடைய நிலம் உள்ளது முதலில் Pipeயை நிலத்தடியில் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனால் தண்ணீரை Pipe வழியாக கொண்டு செல்லும்போது மறுக்கிறார். மேலும் என்னுடைய நிலத்தடியில் செல்லும் pipeயை எடுக்குமாறு கூறுகிறார் இதற்கு ஏதேனும் சட்ட ரீதியாக தீர்வு இருக்கிறதா கூறுங்கள்

  • @palanivelm612
    @palanivelm612 8 месяцев назад

    🙏🏻நன்றி அண்ணா,
    ஒரு தனி நபரின் பட்டாவின் வழியே செல்லும் போது பாசன வாய்க்காவை அவர் யாரையும் செல்ல அனுமதிக்காமல்
    செய்யலாமா?

  • @artamil4035
    @artamil4035 4 года назад +2

    Sir nilaththukku poka varuppu mattum than use panna mudiyuma? aruvadai seiyum pothu vandi la poka mudiyuma?

  • @TamilArtsTherukoothu
    @TamilArtsTherukoothu 4 года назад +1

    நன்றி அய்யா

  • @er.s.k.silambarasan.7593
    @er.s.k.silambarasan.7593 4 года назад +1

    ஐயா மராமத்து பணியின் மூலம் எங்கள் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் மிக ஆபத்தான அளவிற்க்கு ஆழம் எடுத்த பிறகும் மீண்டும் இந்த ஆண்டு மண் திருட முயற்சிக்கிறார்கள் இதனை தடுக்கலாமா சட்ட ரீதியாக? தூர்வார விதிமுறை உள்ளதா?

  • @prabhakarprabha7246
    @prabhakarprabha7246 Год назад

    Sir nellam vangum.. But. Ippa... Illakingra.. Other person.. Vangittara soluranga

  • @manikandan390
    @manikandan390 4 года назад

    வணக்கம் எனது வீட்டிற்கு செல்ல குளக்கறை வழியாகதான் சென்று வந்தோம் தற்போது ஒருவர் (குளக்கரையில்) பட்டா வாங்கி வீடுகட்டி விட்டு வழி விடமுடியாது என்கிறார் என்ன செய்வது

  • @parasuramansrithran3925
    @parasuramansrithran3925 4 года назад +1

    நன்றி

  • @bhuvanesh7477
    @bhuvanesh7477 3 года назад +1

    ஐயா வணக்கம் .
    என் வீட்டுக்கு இன்னொருவர் land வழியாக தான் நாங்கள் வரவேண்டும். அதை அவர்கள் block செய்து விட்டார்கள் .எனவே எங்கள் பத்திரத்தில் வழி பாத்தியம் உண்டு என்று இருக்கிறது.......இப்போது நாங்கள் எங்கு புகார் செய்தால் நியாயம் கிடைக்கும்...... சொல்லுங்கள் ஐயா plz....

  • @mysteryofvillage
    @mysteryofvillage 4 года назад

    ஐயா என்னுடைய நிலத்தினை ஒருவர் அபகரித்து கொண்டால் நான் என்ன செய்வது அதாவது 50 வருடங்களுக்கு முன்பு என் முன்னோர் வாங்கிய நிலம் அதை 40வருடங்களுக்கு பிறகு அந்த நிலத்தின் முன்னாள் உரிமையாளர் பட்டா பதியவில்லை என்று என்னிடம் இருந்து பரித்துக்கொண்டர் நான் என்ன செய்வது

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Год назад

    ஒரு குடும்பத்தின் வாரிசுமுறையில்
    அனுபவித்துவருகிறோம்.
    ரோடு ஓரத்தில்உள்ள வாரிசு ஒருவர் உள்ளே உள்ள நிலத்திற்கு
    செல்வதை தடைசெய்கிறார்.
    இதற்கு என்னசெய்யமுடியும்.

  • @maduramobilesaccessories2485
    @maduramobilesaccessories2485 4 года назад

    Ayya vanakkam engaludaya thatha paati matrum sithapapa aagiroye naangal oru idathil puthaithullom ippothu Angu sendru entha valibadugalum seiyya engalukku vali Illai naangu pakkangalum suvar eluppi vittargal aanal bathil konjam porambokku nilam athavathu oru kaalthil angu or odai odivullathu ippothu antha idathin sonthakaarar engalukku vali vidatha vaaru sutrilum suvar elupi vittar enna seivathu Neengal than ethavathu oru vali solla vendum please

  • @JAGADEESANM-yz5fm
    @JAGADEESANM-yz5fm 3 года назад

    Voorukku sonthamana pothu edathai atavathu SAMUTHAYAKOODAM enpathai thavarana seyalukkaka exacample pagal night endru seedu vilayadi padikkum manavargalukkum intha thavara seyal edupada karanmaikirathu sir sattapadi pothunalanokkathodu avargal methu entha kuttram pathivu pannalam sir explain msg

  • @vkshanmugam3486
    @vkshanmugam3486 3 года назад

    அண்னே என் அய்யா சொத்து 1953ல் அவர்பெயர் இருக்கு இப்போ வேரவேர பேயரில் இருக்கு என் அய்யா 1973 இறந்துவிட்டார் அதுவரை அவர்பாத்தியதில் இருந்த சொத்து இப்போ வேரபெயரில் இருக்கு என்ன பன்னலாம்

  • @gprmedia5199
    @gprmedia5199 3 года назад +1

    அய்யா வணக்கம். நான் ஒருவரிடம் இருந்து வீட்டுமனை வாங்கினேன். மேலும் இருவர் அவரிடம் இருந்து வாங்கியுள்ளனர். ஆனால் பாதை என்பதை காட்டாமல் இருக்கும் இடத்தை அப்படியே பிரித்து விற்பனை செய்து விட்டார். நான் எனது மனைக்கு செல்ல பாதை இல்லை என்ன செய்வது....

  • @maniyarasu7566
    @maniyarasu7566 11 месяцев назад

    ஐயாா வணக்கம் எங்கள் நிலம் உள்ளே இருக்கு வெளியில் இருக்கும் விவசாயில் தடம் விட மறுக்கிறார் அவரது பட்டா நிலத்தில் தடம் வாங்கலாமா சட்டபூர்வமா 🙏

  • @viswanathanalagappan0079
    @viswanathanalagappan0079 4 года назад +1

    ஐயா வணக்கம் எனது வயலுக்கு பாதை பேரூராட்சி க்கு சொந்தமாக உள்ளது.
    அதில் பாதை அமைக்க முற்படும் போது சம்மந்தமே இல்லாத ஒருவர் அது எனக்கு சொந்தமான இடம் இதில் உனக்கு பாதை இல்லை என்கிறார்.
    இதற்கு என்ன தீர்வு?

  • @krishnanannu87
    @krishnanannu87 3 года назад

    அய்யா எங்கலுக்கு விவசாயா நிலம் உள்ளது இதில் 4 குடும்பங்கள் விவசாயம் செய்து வருகிறாம் . வழிநடை பாத்தியம் அடைக்கப்பட்டுவிட்டது அதை எவ்வாறு சரி செய்வது

  • @francisponraj3703
    @francisponraj3703 2 года назад +1

    எங்க வீட்டுமனைக்கு Fmbயில் 1மீ பாதை இருக்கிறது..
    அதை பக்கத்து நிலத்துகாரர் ஏற்க மறுக்கிறார்
    என்ன செய்ய...

  • @KrishnaMoorthy-ki3et
    @KrishnaMoorthy-ki3et Год назад

    Ayya my problem my land la 54 cent Appa buying 40 yrs rejester but now 44 cent chtta la varudhu intha problem nearly house 4 veedu cross road ku mannu road ku kodothom ippo thar road podaranga so 9 cent cross land cancel pannitaru server golmal ippo I want my place 54 cent idia sollunga sir

  • @kmarimuthu6827
    @kmarimuthu6827 Год назад

    ஐயா . எனது பாட்டியின் பெயரில் நிலம் உள்ளது.....
    பட்டா. சிட்டா. அடங்கல் கணக்கு....
    நிலம் உரிமை சான்று.....
    மற்றும் மோடி திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்று வருகிறோம்.
    ஆனால் இப்பொழுது பட்டா மாறுதலுக்கு செல்லும் போது
    அது அரசு நிலம் என்று வருகிறது.......
    நான் என்ன செய்ய வேண்டும்.....
    எனக்கு நல்லா வழிமுறைகளை சொல்லுங்கள்

  • @srikutty97900
    @srikutty97900 Год назад

    ஐயா எங்கள் நிலத்தின் வழியாக செல்லும் குடிநீர் குழாய் செல்லுகிறது அதன் அருகில் எனது கழிவு தொட்டி அமைக்க தடை செய்யுமாறு சொல்கிறார்கள் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்

  • @MariyapillaiM
    @MariyapillaiM 4 года назад

    அய்யா வணக்கம்,நாங்கள் ஒருவரிடம் நிலம் வாங்கினோம் ஆனால் அவர் எங்கள் நிலத்திற்கு அருகில் உள்ள அவரது நிலத்தை விற்காமல் ,உள் பகுதியில் உள்ள அவரது நிலத்தை விற்றார் , அந்த நிலத்திற்கு செல்ல தடம் இல்லை ,அவருடைய நிலத்தை கடந்து தான் நாங்கள் வாங்கிய நிலத்திற்கு செல்ல முடியும்,ஆனால் அவருடைய நிலத்தில் உள்ள PWD கிளை/உபரி வாய்க்கால் வழியாக டேம் நதி நீரை எங்கள் வயலுக்கு பாய்ச்சுகிறோம்.ஆனால் அந்த வாய்க்கால் அவருடைய பட்டா வழியாக செல்கிறது என்று நதிநீர் பாயாத காலத்தில் அந்த வாய்கால் மற்றும் வரப்பு வழியாக நாங்கள் நடக்க கூடாது என்று அந்த வரப்பையும், அவ்வாய்க்காலையும் சேதப்படுத்தி எங்களை நடக்க விடாமல் தடை செய்கிறார். இதற்கு சட்ட ரீதியாக அந்த வரப்பு மற்றும் வாய்க்காலை உள் பகுதியில் உள்ள எங்கள் வயலுக்கு செல்ல வழி உள்ளதா என்று கூறினால் எங்களுக்கு உதவியாக இருக்கும் சார்.

  • @Gokul.c1418
    @Gokul.c1418 3 года назад +1

    புலங்கிக்கொள்ளும் பாதையின் அளவு எவ்வளவு சொல்லுங்கள் சார்.

  • @gobugobu4776
    @gobugobu4776 Год назад

    அய்யா என்னுடைய அப்பா 14 நன்கு வருடத்திற்கு முன்பு இறத் து விட்டார் அவரது இறப்பை நாங்கள் பதிவு செய்ய வில்லை இப்பொழுது இறப்பு சான்றிதழ் யப்படி வங்கு வது அய்யா

  • @gowthammohi8744
    @gowthammohi8744 4 года назад

    ஐயா பட்டா சிட்டா வில்லங்கம் பத்திரம் அனைத்து ஆவணங்களும் உள்ளது ஆனால் அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர் எனது நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டு 5செண்ட் நிலத்தை கொடுத்தால்தான் உங்கள் நிலத்தை விற்க அனுமதிப்பேன் என்று பிரச்சினை செய்கிறார் என்ன செய்வது

  • @sasisiva3618
    @sasisiva3618 4 года назад +3

    super sir

  • @southIndian-kg9xg
    @southIndian-kg9xg Год назад

    வணக்கம் என்னுடைய நிலத்திற்கு நான்கு புறமும் வேறு ஒருவர் நிலம் வாங்கிவிட்டார் என்னுடைய இடம் நடுவில் உள்ளது தற்பொழுது அவர் நிலத்திற்கு நான்கு புறமும் வேலி அமைக்க உள்ளார் நடுவில் இருக்கும் என்னுடைய விவசாய நிலத்திற்கு செல்வது எப்படிஇதை தடுத்து நிறுத்த முடியுமா

  • @sathiyaseelang3805
    @sathiyaseelang3805 4 года назад

    ஐயா, (வீட்டு மனை - - - - [____][___]) மேலே உள்ளது போல் வண்டி பாதை (சிமெண்ட் road, முந்தைய காலத்தில் 60,70 வருடத்திற்கு முன்பு பட்டா ) இரு புறமும் வீடு. பாதை முடியும் இடத்தில் என்னுடைய மனை [--]. மனை அடுத்து இன்னொருவர் மனை[ ____] [___]. தற்போது அவர்கள் என்னுடைய இடத்தின் மேல் செல்கிறார். நான் வேலி அமைத்து விட்டால் என்ன நடக்கும். மாற்று வழி இல்லை. இடம் செவ்வகம் 10me,20me.3me வழி விட்டால் மீதம் உள்ள இடத்தில் சுற்றி இடம் விட்டு வீடு கட்டுவது முடியாது. வழி விட முடியாது என்றால் என்ன நடக்கும்? தெளிவு படுத்துங்கள்.. 🙏

  • @knock-out-tn
    @knock-out-tn 4 года назад +5

    Sir is it possible to covert revocable power of attorney automatically after a specificed period on condition into irrevocable poa

  • @lakshminarayanan8194
    @lakshminarayanan8194 4 года назад +1

    Use full message sir

  • @renukadevip7600
    @renukadevip7600 Год назад

    Sir unga ans romba very usefull tq

  • @jrkrishnan05
    @jrkrishnan05 4 года назад +1

    Arumaiyana vilakkam sir,👍

  • @sankarselvisankarselvi4638
    @sankarselvisankarselvi4638 Год назад

    ஐயா வணக்கம்
    பக்கத்து நிலத்திற்கு பொது பாதை இருக்கும் பட்சத்தில்
    எனது நிலத்தில் உள்ள பட்டா பாதையில் சுலபமாக செல்ல வழக்கு தொடர முடியுமா

  • @si.3232
    @si.3232 2 года назад

    ஐயா வணக்கம். பல ஆண்டுகளாக எனது விளைநிலத்திற்கு வேறொருவர் வயலின் வழியாக ட்ராக்டர், அறுவடை இயந்திரம் போன்றவற்றை கொண்டு சென்று விவசாயம் செய்து வந்தேன். தற்போது அந்த முதல் வயல் உரிமையாளர் எனது வயலின் வழியாக நீங்கள் விவசாய இயந்திரங்களை கொண்டு செல்லவோ அல்லது விளைபொருட்களை எடுத்து செல்லவோ கூடாது என்று தடுக்கிறார். இதற்கு என்ன செய்ய வேண்டும். நன்றி

  • @ravanannagaraj6154
    @ravanannagaraj6154 10 месяцев назад

    Sir ..enoda veduku enoruvaruku sonthamana vetu valiya poganum..but avanga poga vedama veeli potu maraikeranga...so please....pogavea mudeyala...vetuku...

  • @ShangmailcomShankarRaja
    @ShangmailcomShankarRaja 4 года назад +1

    நன்றி Sir

  • @southernpaperpackaging3352
    @southernpaperpackaging3352 2 месяца назад

    ஐயா வரப்புக்கு அடுத்து ஒரு புறம் அவர்கள் நிலம் இருந்து சுற்றி செல்ல மனம் இல்லாமல் அடுத்தவர் பட்டா இடத்தில் 20 அடி தடம் கேட்டால் என்ன செய்வது. 4:22

  • @sivajisankar2063
    @sivajisankar2063 4 года назад

    ஐயா வணக்கம். எங்கள் பூர்விக நிலத்திற்கு அருகில் உள்ள ஒருவர் யுடிஆர் பட்டா உருவாக்கும் போது எங்களின் நிலத்தினை கொஞ்சம் உடைத்து அவர்களின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதை எவ்வாறு மீட்பது ?

  • @indhirandevan297
    @indhirandevan297 Год назад

    My Dear Anna Super
    Tq For All video

  • @kamalkamalanathan4464
    @kamalkamalanathan4464 Год назад

    எனது விவசாய பட்டா நிலத்தின் குறுக்கே எனது அனுமதி பெறாமல் பக்கத்து நிலத்துக்காரர் EB office க்கு பொய்யான அனுமதி கடிதம் கொடுத்து மின்கம்பம் 2 நடப்பட்டுள்ளது அகற்ற என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @janakimatheswaran1103
    @janakimatheswaran1103 4 года назад +1

    2002ல் 1ஏக்கர் நிலம் வாங்கினோம் அதன் மூல பத்திரத்தில் ஆடு மாடு போக வர உள்ள தடத்தின் மூலம் செல்லலாம் எனவும் வண்டிகள் போக பாத்தியம் கிடையாது என்றும் உள்ளது ஆனால் அந்தநிலத்தில் 15அடி பாதை உள்ளது எனது பக்கத்து நிலத்துக்காரரின் நிலத்தின் வழியாக அத்தடம் செல்கிறது இப்போது பக்கத்து நிலத்துக்காரர் மூலபத்திரத்தின்படி வண்டித்தடம் கிடையாது எண்கிறார் வழக்கு தொடர்ந்துள்ளேன் தடம் எனக்கு தீர்ப்பாகுமா?