Danger Food List: உங்க குழந்தைகள நீங்களே ஆபத்துல தள்ளிடாதீங்க☠️| எச்சரிக்கும் FOOD SAFETY OFFICER

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 май 2024
  • In this video talk about food safety officer interview about finding food adulteration awareness in Tamil
    #foodsafety #foodsafetyofficer #foodsafetyday #worldfoodsafetyday #foodsafetyawareness #foodsafetytips #foodadulteration #naattunadappu
    Edit: Richard
    For Business Enquiry: 97907 65761
    E-Mail ID: naattunadappu0402@gmail.com
    RUclips Link: / @naattunadappu
    Facebook Link: / theneeridaivelaiaram
    Twitter Link: / theneeraram
    Linkedin link: / naattu-nadappu-33273126b
    Instagram Link: naattunadappu?i...
    Top 5 Videos:
    1. Patta vs Document: • Patta vs Document: Whi...
    2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
    3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
    4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
    5. Asset for Women: • Women vs Men - Who has...
    Our Services to people:
    We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
    சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
    ******************************
    #LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
    #LawAndOrder
    #LawyerHumor
    #LegalAdvice
    #CrimeAndPunishment
    #LegalTech
    #SupremeCourt
    #CorporateLaw
    #CivilRights
    #IntellectualProperty
    #CyberLaw
    #ImmigrationLaw
    #FamilyLaw
    #EnvironmentalLaw
    #HumanRights
    #LegalMarketing
    #LawFirmLife
    #LawyerGoals
    #CriminalJustice
    #LegalCommunity
    #LawyerUp
    #LegalIssues
    #LawyerStyle
    #LegalHumor
    #LegalEducation
    #LegalBlog
    #LawyerProblems
    #LegalSystem
    #LegalTechConference
    #LegalConference
    #LawyerNetworking
    #LawyerLifeBalance
    #LegalEntrepreneur
    #LegalResearch
    #LawyerMindset
    #LegalInnovation
    #LegalWriting
    #LegalBusiness
    #LawyerCommunity
    #LegalScholarship
    #LawyerLifestyle
    #LegalSupport
    #LawyerResources
    #LegalServices
    #LegalIndustry
    #LawyerSuccess
    #LegalLeadership
    #LawyerNetwork
    #LegalEvents
    #LegalTrends
    #LawyerBrand
    #LegalChallenge
    #LawyerAdvice
    #LegalNewsUpdate
    #LegalJobs
    #LegalSkills
    #LawyerGoals2022
    #LegalMentor
    #LawyerCommunityBuilding
    #LegalThoughtLeadership
    #LegalStrategy
    #LawyerThoughts
    #LegalMarketingTips
    #LegalInfluencer
    #LegalProfession
    #LawyerLifeHacks
    #LegalCollaboration
    #LegalTeam
    #LawyerProductivity
    #LegalSuccessTips
    #LegalTechNews
    #LawyerQuotes
    #LegalInsights
    #LegalEmpowerment
    #LawyerMarketingTips
    #LegalAdvocacy
    #LegalExpertise
    #LawyerSuccessStories
    #LegalTechSolutions
    #LawyerBloggers
    #LegalAssistance
    #LegalServicesIndustry
    #LawyerHacks
    #LegalTraining
    #LegalInnovations
    #LawyerGrowth
    #LegalMarketingStrategy
    #LegalNetworkingTips
    #LawyerGoals2023
    #LegalTeamwork
    #LegalCareer
    #LegalContentMarketing
    #LawyerMotivation
    #LegalServicesMarket
    #LawyerDevelopment
    #Advoate
    #AdvocateFees
    #AdvocatevsLawyer
    #LawyerFees
    #CourtFees
    #CriminalCaseLawyer
    #FamilyCaseLawyer
    #DivorceCaseLawyer
    #LawFirm
    #BestLawChannelInRUclips
    #FamousLawChannelInRUclips
    #LawVideos
    #LawVideosInTamil
    #LawChannelForLawStudents

Комментарии • 225

  • @NaattuNadappu
    @NaattuNadappu  2 месяца назад +23

    20 லட்சம் வரை உடனே லோன் வேணுமா?
    GOVT Scheme: ruclips.net/video/F5jKq3rimNI/видео.html👈

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 2 месяца назад

      உண்மை சம்பவம். 3500 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிவிட்டது. For more details Search Google for 3500 Fake Register Marriage certificate case(2013), Chennai. 🎉.,🎉.

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 2 месяца назад

      For more information Search Google for 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. This is 100% True. 😢.

    • @balasundareshwarana.766
      @balasundareshwarana.766 2 месяца назад +3

      ?

    • @Nonamekanukutty
      @Nonamekanukutty Месяц назад +1

      Guys I can provide pepper, cardamom, ginger, dried ginger, turmeric powder and tea. From Gudalur nilgiri district. Reply me for orders.

    • @NaattuNadappu
      @NaattuNadappu  Месяц назад +1

      @@Nonamekanukutty Kindly send your contact details to naattunadappu0402@gmail.com

  • @krithikahari5002
    @krithikahari5002 2 месяца назад +75

    Sir now homemade cakes are very famous but they don't have proper fssai certificate,so kindly take necessary steps towards that issue.

  • @ilavarasanonly
    @ilavarasanonly 2 месяца назад +62

    இந்த மாதிரி பண்றவங்க இருக்கும் போது நீங்கள் எதுக்கு இருக்கிங்க போய் ஆக்ஷன் எடுக்க வேண்டியதான.....

    • @shru9067
      @shru9067 Месяц назад

      Avanga mukkavasi action eduthuranga, athukumela nama compain panalu action edukuranga! Ana ithellam poga inu neraya neraya roadside stalls, home made cakes nu yegapatta food stalls, temporary stalls nu neraya irukula...even certificate eh ilama irukura food stalls neraya iruku! Athuku tha namaku video moolama awareness tharanga! Namalu therinju avoid pana! Pls dont disrespect him

  • @satyasatu8483
    @satyasatu8483 2 месяца назад +43

    Fresh cream / butter cream cake poi .. fondant cake dhan ippo athigama trending ah iruku . Adhula sugar and food colours adhigama iruku .. fondant cake pathi konjam video poduga bro ..

  • @chidambaramc2791
    @chidambaramc2791 2 месяца назад +50

    இன்று 14.05.2024 திருநீர்மலை பெருமாள் கோவிலுக்கு போனோம் அங்கு பிரசாத ஸ்டாலில் சக்கரைபொங்கள் வாங்கினோம் அந்த பொங்கல் அரிசி வெள்ளை சக்கரை போட்டு சமைக்கப் பட்ட இருந்தது வெல்லத்தில் செய்தது போல் இருக்க வேண்டும் என்பதற்காக கோலா கலர் போட்டு செய்யப்பட்டு இருந்தது அதை சாப்பிட்டதும் வாந்தி வருவது போலவும்,நாக்கில் அரிப்பும் உண்டானது கோவிலில் பிரசாதம் என்ற பெயரில் விஷத்தை விற்கிறார்கள்

  • @romanticvideos6383
    @romanticvideos6383 2 месяца назад +19

    Ivarukum patma puzhan kudukalam ivaroda department unmaiya nermaiya work pandrar 👌👍

  • @alagla
    @alagla 2 месяца назад +36

    வீட்டில் பல பேர் சர்வ சாதாரணமாக கேக் செய்கிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் க்ரீம் அளவை பார்த்தால் பயமாக இருக்கிறது.

    • @Pavithra.radhakrishnan1
      @Pavithra.radhakrishnan1 2 месяца назад +3

      Yes

    • @shareenahm
      @shareenahm 2 месяца назад

      Yes they are non dairy creams.made from refined oil and sugar..indian climate la ninety percent they don't use dairy creams.nondairy creams are very harmful along with colours and fondant.parents have to be aware and educate their kids.

    • @GS-nt8vd
      @GS-nt8vd Месяц назад

      Aama veetla irundhe sambadhikiren pervazhi nu oru guidelines illama indha ladies pandra alaparai over. Idhula free advertisement vera youtube reels pottu 😢

  • @user-no4gb7xk7k
    @user-no4gb7xk7k 2 месяца назад +20

    Jelabi- in all over tamilnadu sweet shops having orange color jelabi.not only jelabi even they using green,yellow, orange color in milk sweets....
    Briyani - Hotels using orange and yellow colors in briyani

  • @Simpleingredientcooking
    @Simpleingredientcooking 2 месяца назад +20

    Turmeric powder bro... daily... we use Turmeric powder to cook... packed tumeric powder.. like aachi, sakthi, everest etc.. product...

  • @umarfarook51
    @umarfarook51 2 месяца назад +26

    Ration kadai, palm oil ah quality check pani katunga. It will help many peoples who consuming that oil.

  • @NJ36971
    @NJ36971 2 месяца назад +43

    சோம்புவில் பச்சை கலர் கலக்குறாங்க...

  • @LakshmiLakshmi-qv6jh
    @LakshmiLakshmi-qv6jh 2 месяца назад +33

    இவ்வளவு நடக்குதுனு தெரியுது அதை தடுக்க நிரந்தர தீர்வு இல்லை என்னடா இது

  • @parandamana5300
    @parandamana5300 2 месяца назад +4

    Kindly check below coloring food items 1. Biriyani
    2. Rose milk
    3 chicken varieties ,pakoda, 65. 4 .coloring sweets, boondhi, jelabi, 5.coloring snacks, bajji, egg bonda, .

  • @rams355
    @rams355 2 месяца назад +44

    bottle brush பண்றதை விட அதை pinல 🧷 குத்தி தூக்கி போடுங்க அப்பதான் மறுபடியும் reuseக்கு வராது

  • @ahwanfaisal5802
    @ahwanfaisal5802 2 месяца назад +25

    புட் சேப்டி ஆபீசர் ஃபீல்டு ஒர்க் பண்ணுனா இந்தமாதிரி பொருள் சந்தைக்கு எப்படி வரும் நாங்க எப்படி வாங்குவோம்

    • @srmonster6389
      @srmonster6389 2 месяца назад +2

      Well said ahwan👏

    • @rparimala
      @rparimala 2 месяца назад +5

      Nonsense first people stop buying then no one will sell it

    • @sns790
      @sns790 Месяц назад

      Neenga vaangiringlo illayo. Avinga lanjam vaanguvaanga

  • @sadhanasounderrajan2512
    @sadhanasounderrajan2512 2 месяца назад +7

    Sir sambar podi, sakthi and aachi podi....sambar adikadi sapdurom ...please check

  • @dhivyamanoj9419
    @dhivyamanoj9419 2 месяца назад +4

    Superrr ini veliya sapudave kudathu vittula senchu sapudunga

  • @selviyazhini4897
    @selviyazhini4897 2 месяца назад +1

    Frst Chilli powder....difference between normal and kashmir chilli powder,apram pepper,cashew,naattu chakarai,

  • @shiekabdullah7393
    @shiekabdullah7393 Месяц назад +1

    சந்தோஷம் சார், நிச்சயமாக ஒவ்வொரு கடைக்கும் சாப்பிடுகிற உணவுபொருள்களில் கலர் போடக்கூடாது என்று உத்தரவு போடுங்கள் சார், ஒரு தாயாக நான் ரொம்ப கவலைபடுகின்ற ஒன்று, உங்கள் மூலமாக இதற்கு ஒரு விடிவு காலம் வந்தால் சந்தோஷ பட்ற முதல் ஆளாக நான் தான் இருப்பேன் நன்றி சார், சேனலுக்கும் நன்றி

  • @SundaySunshine10
    @SundaySunshine10 2 месяца назад +7

    , vegetables la chemical smell romba varuthu, even manjal uppu pottu wash panni yeduthaalum

  • @naveenkumarnaveen7022
    @naveenkumarnaveen7022 2 месяца назад

    Good information to the society thanks to your channel ❤

  • @tpl3585
    @tpl3585 2 месяца назад

    Sir - you & your family Vaalga Valamudan! God bless your family!

  • @vijayaprabagaran8303
    @vijayaprabagaran8303 2 месяца назад +6

    thala intha busstand la iruuka kadiku oru visit kudunga...bislari label otti polli water bottle vekuranga

  • @ramanathan.c1284
    @ramanathan.c1284 2 месяца назад +48

    பாக்கெட் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் அனைத்து உணவு பொருட்களும் கெடுதல் தான்

  • @faheemhamdan
    @faheemhamdan 2 месяца назад +1

    Thank you bro.... very useful

  • @kumarpillai3951
    @kumarpillai3951 2 месяца назад +8

    Oil is one of the important food to check

  • @madeirar2980
    @madeirar2980 2 месяца назад +2

    Milagai thool, manjal thool, Malli thool ithai check pani kaminga idhu naam serkamal samayal seiya mudiyadhu.

  • @user-ph2ed7fr7y
    @user-ph2ed7fr7y 2 месяца назад +1

    Madurai thiruvizal kuttathula mettai nu panju mittai colour pink,brown colour mittai vikuranga. Food colouring mari eruku.

  • @kk-gi9px
    @kk-gi9px Месяц назад

    Very useful.... please increase ur network sir all over india

  • @iamarangaa
    @iamarangaa 2 месяца назад +2

    Verum vaila ellam sollittu irukinga waste sattama rules and regulation government kondu varanum makkalukum adhu theriyanum apo dhaa usefulla irukum

  • @chitranavamsa3828
    @chitranavamsa3828 2 месяца назад

    Poppy seeds (kasa kasa), cumin (jeeragam)

  • @Call_me_suryapurple
    @Call_me_suryapurple 2 месяца назад

    Good information💜

  • @pavithramahendran2903
    @pavithramahendran2903 2 месяца назад +1

    Sir , please tell us how to check if its a good chekku ennai / cold pressed oil..

  • @A.S.Kumarasuwami
    @A.S.Kumarasuwami 2 месяца назад +16

    மிகத் தேவையான பதிவு. நன்றி!

    • @Bharat-pz9jw
      @Bharat-pz9jw 2 месяца назад +1

      Enna ellam peasu va but onnum panamatan

  • @ha-pb6gs
    @ha-pb6gs 2 месяца назад +4

    A very good informative video

  • @prabhatn5764
    @prabhatn5764 2 месяца назад

    Sir youare really a good person sir we need you sir

  • @user-pn1mk9it5p
    @user-pn1mk9it5p 2 месяца назад +2

    Masal items check panni kattunga... With tea poder also..

  • @moorthybala6265
    @moorthybala6265 2 месяца назад +2

    எண்ணெய்யில் பொறித்த காரம் வகைகளுக்கு, இனிப்பு வகைகளுக்கு expiry தேதி கிடையாதா?

  • @abcto-ty8io
    @abcto-ty8io 2 месяца назад +10

    நண்பர்களே ,
    யாராவது உணவு பொருள் விற்பனை செய்ய தொழில் துவங்குகள் அப்புறம் தெரியும் இந்த உணவு பாதுக்காப்பு அதிகாரிகள் , எவ்ளோ லஞ்சம் கேட்பார்கள் என்று , மக்கள் அக்கறை துளி கூட இருக்காது எல்லாம் சுயநலம் பிடித்த அதிகாரிகள் 2% மட்டுமே நல்ல அதிகாரிகள்

    • @sns790
      @sns790 Месяц назад

      Very correct

  • @Tjvlogs24.
    @Tjvlogs24. 2 месяца назад +2

    Nattu chakarai and masala items test panni parunga bro

  • @rajeshraj6611
    @rajeshraj6611 2 месяца назад +3

    Super

  • @prasad5804
    @prasad5804 2 месяца назад +11

    Brother Naan Vellore mavattam, Thorapadi, Ariyur Railway Gate,
    En veetu pakathula local snack post manufacturing date pottu vekiranga... Inniku may 13 but athula manufacturing may 15 irukum expired may 30 nu irukum ithu action eduka mudiyuma

  • @AJARNIVAN
    @AJARNIVAN 2 месяца назад +15

    Will action be taken on Rosemilk after Cotton Candy case by food safety dept ???
    Village Rose milk ...... so on

    • @gokulakrishnankpm
      @gokulakrishnankpm 2 месяца назад

      40 rupees unlimited athey thn

    • @mohanapriyasathish6395
      @mohanapriyasathish6395 2 месяца назад +1

      Rose milk ippo engayume real kidayadhu, home made panlam na flowers melayum insecticides spray panranga!

  • @ramyapugal7226
    @ramyapugal7226 2 месяца назад

    Cooking Oil,vegetables,Packed masala powders

  • @rajpriyarajpriya754
    @rajpriyarajpriya754 2 месяца назад +3

    Cake pandravangalukku theriyum food color nallathu illanu. But cake order pandravanga attractive ah irukkanumnu color kekkuranga. Enna pandrathu?

    • @t.a.sukhanya3747
      @t.a.sukhanya3747 2 месяца назад +1

      Colours made from natural items like beetroot, turmeric irukkuthanu paathu use panlaam.

    • @sriraamjanani7331
      @sriraamjanani7331 Месяц назад

      U explain them it is harmful

  • @ajayofficial5929
    @ajayofficial5929 2 месяца назад +2

    என்ன bro தமிழ்நாட்டில வெறும் 6 NABL Lab த இருக்கு அப்போ கிராமத்துல இருக்குறவங்க , TOWN ல இருக்குறவங்க எங்க போக

  • @MayIknow2304
    @MayIknow2304 Месяц назад

    Nertu oru function ku poirunthom anga serve water bottle manufacturing date 25.6.24 used by 24.11.24nu potu irunthuchi but function nadantha date 10.6.24. 15 days differents. Enna soldrathu

  • @brindaveni8829
    @brindaveni8829 2 месяца назад +2

    Cake la use panra essence pathi sollugga pls

  • @TN-ng6uj
    @TN-ng6uj 2 месяца назад +2

    VVD COCONUT OIL
    MASALA THOOL

  • @pallavisaravanakumar9594
    @pallavisaravanakumar9594 2 месяца назад +1

    Sir ... Pls do inspection in chrompet copper kitchen.

  • @pradeepasenthil3927
    @pradeepasenthil3927 2 месяца назад

    Please check the branded biscuits mainly family pack from brandedmart

  • @alinjinu9112
    @alinjinu9112 2 месяца назад

    Sir, today most of the hotel issue food in plastic cover which can cause cancer, what is your view

  • @user-tm9oc4oz1n
    @user-tm9oc4oz1n 2 месяца назад

    Can we test water in NABL lab? Like sewage mixing

  • @divyaj7386
    @divyaj7386 2 месяца назад +2

    Kindly milk check panuga
    For kid's we are giving

  • @revathi9786
    @revathi9786 2 месяца назад

    Sir, they are doing something to speed the cultivation of watermelon fruit in growing this plant. Can anyone clarify

  • @sujithr579
    @sujithr579 2 месяца назад +4

    Heritage unsalted butter 😢MR Gold Brand Oils. Please

  • @sekargeetha6866
    @sekargeetha6866 2 месяца назад

    Soambu (fennel seeds)
    Cooking oil
    Ghee

  • @sarithak3951
    @sarithak3951 2 месяца назад

    தயிர்
    பால்
    மசாலா வகைகள்
    பழங்கள்
    காய்கறிகள்
    மில்க் சேக்
    நுடுல்ஸ்

  • @rajir6556
    @rajir6556 2 месяца назад

    Apa mothanal vettitu fridge la வச்சு மறுநாள் morning sapudalama

  • @srinivasans4605
    @srinivasans4605 2 месяца назад

    If the food safety dept. make sudden visits to all roadside street shops and corners, bus stands, cinema hall, mall food courts now and then means, only few can survive. Dept. should visit on regular intervals .Strict action should be taken.

  • @Anbudansara
    @Anbudansara 2 месяца назад +1

    Thank you so much for your care and support.please take a rule all over place and best care about childrens. ❤❤❤❤❤ Personaly we should care about all parents and grandparents ❤❤❤❤

  • @silviyaanbu2375
    @silviyaanbu2375 2 месяца назад +5

    Video pakanum awareness venu nu than thonum .. keduthanu nu ivlo public ah bold ah post poduringa ana . Ena use naaga yevlo than ignore pandradhu .. gvt sale ku permission kudukuravarai therindho theriyalamo ... enga kids ula poidum .😢 avlothan podhu awareness nu yedhum panadhinga pls

  • @Shindhu56
    @Shindhu56 2 месяца назад

    Kavins milkshakes 3 months athum fridge la vekkama irukanga mothalla atha parunga..

  • @ranjithranjith4087
    @ranjithranjith4087 2 месяца назад

    Sir Salem new busstand la irukara Saravana pekkirila icecream la oru placetik irunthathu atha nanga kettathuku sorry nu solranga en 7 paiyan vaila irunthu eduthu kuduthan enaku 2vayasula kolantha iruku Ava theriyama sapturuntha enna aagarathu

  • @ChennaiToArani
    @ChennaiToArani 2 месяца назад +1

    சார் தயவு செய்து 1990,1980ல் என்னென்ன உணவு பழக்கம் இருந்ததோ அது மட்டும் தான் இப்போதும் இருக்க வேண்டும் என்ற சொல்லி மற்ற அனைத்தையும் தூக்கி விடுங்கள் உங்களுக்கு வேலையே இருக்காது..

  • @neenghalkuzhai_Vimarsagan
    @neenghalkuzhai_Vimarsagan 2 месяца назад

    Sir, what about tomatoes.
    It is also loaded in the basket as raw and chemical used for banana ripening is sprayed, so during the transport, it ripens evenly.
    Fruits or cakes are taken only once in a while.
    But tomatoes are consumed daily as part of the chutney, rasam, or sambhar. 😢

  • @mohanapriyasathish6395
    @mohanapriyasathish6395 2 месяца назад

    Milk kuda check pannanum, pasumpaal(cow milk) nu enna kandraviya vikranga ne therla. .. kids n aged ppl ku loose motion aguthu,

  • @jannatn9056
    @jannatn9056 2 месяца назад +1

    Masala items, and ghee

  • @ChochoMilkGaming
    @ChochoMilkGaming 2 месяца назад +8

    1. chicken 🐓 (Shawarma if possible)
    2. Refined oils like gold winner 🛢️
    3. Aavin paaal 🍼
    4. Pepsi 🧃
    5. Black forest cake 🎂
    6. Lays or kurkuri 🔶
    7. Kavins milk shake🧋
    8. Noodles like Maggie 🍜

    • @saviswe
      @saviswe 2 месяца назад +1

      Aavin paal also😮

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 2 месяца назад

      ஆவின் பால் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல், விநியோகம் செய்யப் படுகிறது..இதில் கலப்படம் எப்படி நடக்கும்?

    • @srmonster6389
      @srmonster6389 2 месяца назад +1

      ​Haha it's a product from TN govt miss saranya 😂​@@SaranyaLalitha

    • @ChochoMilkGaming
      @ChochoMilkGaming 2 месяца назад +1

      @@SaranyaLalitha Now it's taste is totally different and we have stopped purchasing it. Near our house fresh milk is sold without water mixing so we have started purchasing from there so much difference yummy 😋

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 2 месяца назад

      @@ChochoMilkGaming Adding water in milk is somewhat acceptable rather than adding chemicals in milk by private milk companies... Fresh milk is not available everywhere, so Aavin is better than private milk i think

  • @wisher21
    @wisher21 2 месяца назад

    Cumin, fennel seeds, pepper

  • @viswambikashanmugam1813
    @viswambikashanmugam1813 2 месяца назад +2

    Aachi masala sambar powder

  • @captain-daybyday
    @captain-daybyday 2 месяца назад

    what is different between "SELL BY" and "USE BY"

  • @muthumeenakshi8354
    @muthumeenakshi8354 2 месяца назад +4

    Refined Oils like gold winner/Fortune oil, Idhayam oil, Sakthi, Aachi Masala's

  • @BalaGanesh-tj7ch
    @BalaGanesh-tj7ch 2 месяца назад +1

    When the officers knows it artificial synthetic colour why dont they ask or ban the manufacturing and allow or help make only natural colour!

  • @user-eo3kt4dy2q
    @user-eo3kt4dy2q 2 месяца назад

    Tomato over red colour epadi varthunu first check panning sir

  • @carpenterwork7203
    @carpenterwork7203 2 месяца назад +2

    Sakthi melagai thul
    Last time use panna antha chilli powder la only collar mattu tha erukku bro

    • @Pavithra.radhakrishnan1
      @Pavithra.radhakrishnan1 2 месяца назад +1

      Aachi thane bad ah iruku sonanga ipo shakthi kuda bad ah ? Apo homemade thaan use pannanum

    • @sudhamadhuram
      @sudhamadhuram 2 месяца назад

      Na 5years sa Kari masala sambar pulikulambu ect eallathukkum may home made masala thaan use pannure. Enna pannurathu udambu mukkiyam illaiya

    • @revathik4183
      @revathik4183 2 месяца назад

      Ada neenga vera milagai mali sombu perungayam nu potti araika use pandra elathulaiu colour sayam irku... Ela onu thanga😢

  • @vijayakumarm8574
    @vijayakumarm8574 2 месяца назад

    Tomato 🍅 mainly. Nowadays Tomato are not all good.
    Chips packet that are packed in plain plastic bad without expiry date and fssai sign

  • @gayathridevisubramaniam3580
    @gayathridevisubramaniam3580 2 месяца назад

    குழந்தைக்கு எள்ளு உருண்டை செய்ய எள்ளு வாங்கினேன். கழுவ கழுவ சாயம் வந்து கொண்டே இருந்தது. வெள்ளை எள்ளில் கருப்பு சாயம் கலந்து இருந்தது அதிர்ச்சி அளித்தது.

  • @muthukrishnan1964
    @muthukrishnan1964 2 месяца назад +5

    Duplicate medicine tablets ah epdi kandu pudikkurathu?

  • @srimathifashionjewellery4191
    @srimathifashionjewellery4191 Месяц назад

    Non veg kalapadam pathi solunga sir

  • @kamalanatarajan469
    @kamalanatarajan469 Месяц назад

    How this information will be passed to home bakers

  • @wendyv8497
    @wendyv8497 2 месяца назад

    It has become so scary to eat even fruits! Extra shine and colour! Cancer causing preservatives! Better food safety monitoring is the need of the hour!

  • @lakshmiravi4664
    @lakshmiravi4664 Месяц назад

    Ration la west thambaram la purchase panna jeeragam chani pola iruku water la potta vudane ithai kavanippingala nan kila kotti vitten

  • @womensright5598
    @womensright5598 2 месяца назад

    Sunflower oils, masalas

  • @s.yamunaprincym.savariraja2598
    @s.yamunaprincym.savariraja2598 Месяц назад

    Sir in abroad if the exported food item is not upto the standard it's rejected immediately. Why sir the food department in India don't have any rules regarding this if the rules and regulations are strict why sir all these happens

  • @abi2011I5
    @abi2011I5 2 месяца назад +1

    Ground nut oil

  • @Ashwinthrock
    @Ashwinthrock 2 месяца назад

    Sunflower oil

  • @soundaryasks8281
    @soundaryasks8281 2 месяца назад

    It's very useful information

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 2 месяца назад +1

    Oil and masala milk bread

  • @user-yf7lo4tz3d
    @user-yf7lo4tz3d 2 месяца назад

    Oil, masala , rice, biscuits, ice cream

  • @seethas865
    @seethas865 2 месяца назад

    Better to cook at home and eat. Velia vangi sapidrada avoid pannalam

  • @gckarthikeyaunkan9192
    @gckarthikeyaunkan9192 Месяц назад +1

    Complain panna apram nama yarunu therincha apram vara problem samalikrathu iruke eppa..

  • @rams355
    @rams355 2 месяца назад +1

    Sakthi masala sambar powder

  • @muthukrishnan1964
    @muthukrishnan1964 2 месяца назад +1

    Pattai leaf,

  • @rajapandian2378
    @rajapandian2378 2 месяца назад +3

    Pepsi ,cock , maasa cool drinks date பார்க்க முடியவில்லை.கருப்பு எழுத்து கொடுக்க பட வேண்டிய இடத்தில் வெள்ளை நிற எழுத்து பயன்படுத்த பட்டுள்ளது.

    • @revathik4183
      @revathik4183 2 месяца назад

      Eluthu migavum chiyathaga ullathu

  • @MangaiKiruthiga
    @MangaiKiruthiga 2 месяца назад

    Actually when parents are immature , definitely the kids will suffer. One of my friend who is a baker does not accept orders for designed and colorful cakes because she wants to avoid artificial colours, mainly fondant design because its completely sugar and colours . But many parents insist to create colorful and cake with more designs .

  • @pavithras293
    @pavithras293 2 месяца назад

    Gold winner oil

  • @shareenahm
    @shareenahm 2 месяца назад +1

    Today's cakes are very dangerous.they use chemicals .all the cream is not true cream.they are artificial creams.fondants are very dangerous.i make cakes which doesn't use maidha, artificial colours and creams and white sugar.they don't look so fancy but tastes amazing.

    • @sudhamadhuram
      @sudhamadhuram 2 месяца назад

      Iyoo enga cake pathi ivloo negative sollurenga 😢payama vera erukke

  • @ryro6620
    @ryro6620 2 месяца назад +13

    Dangerous.... Dangerous..... Dangerous... பொறுப்பில் இருக்கும் இந்த அதிகாரி இதுவரை என்ன செய்து கொண்டிருந்தாராம்? பத்திரிகைகளுக்கு தவறாமல் விளம்பர பேட்டி கொடுக்கும் நேரத்தில் தன்னுடைய வேலையை சரியாக செய்தாலே தமிழ்நாடு முழுவதும் இந்த பிரச்னை தீர்ந்திருக்கும். மக்கள் புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்பார்களாம். நாடு சீக்கிரம் உருப்படும்.😂😂😂😂

  • @deepakshyam8505
    @deepakshyam8505 2 месяца назад +1

    ❌Sugar making la nadakkura adulteration pathi video podunga❌