london tamil kids dance

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • london tamil kids dance

Комментарии • 252

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust 3 года назад +24

    எங்கள் தமிழ் பண்பாட்டு கலை எங்கிருந்தாலும் சிறப்பு தான். தமிழுக்கு பெருமை சேர்க்கும், எங்கள் தமிழருக்கு நன்றி. L R ஈஸ்வரியின் பாடலுக்கு நடனத்தை சிறப்பாக அறங்கேற்றம் செய்த எங்கள் செல்லகுழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் பல.. 👌👍💐

  • @subramaniamkarupaiah6018
    @subramaniamkarupaiah6018 2 года назад +11

    இந்த குழந்தைகளுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்

  • @raguls364
    @raguls364 2 года назад +8

    தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு சிறிதும் குறையாமல் மெருகூட்டும் வகையில் இன்றைய தலைமுறை உணரும் வகையில் இலண்டன் முத்துமாரியம்மன் ஆலய நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக நடத்தியதற்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்

  • @umeshkanth9396
    @umeshkanth9396 3 года назад +6

    இன்றுதான் இதை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது அருமையாக உள்ளது செல்வங்களே

  • @veerapandiyanpandiyan3533
    @veerapandiyanpandiyan3533 3 года назад +17

    அறிவின் விளைச்சல் அமோகமா தெரியுது அவர்களின் நடனத்தில்....
    மிக்க மகிழ்ச்சி அற்புத நடனத்தை கண்டத்தில்.... 💐💐💐💐💐💐💪👌

  • @rajendrankalimuthu2560
    @rajendrankalimuthu2560 2 года назад +19

    தமிழனின் இசையும் பாடல்களும் உலகின் எத்தசைகளும் ஒழித்து கொண்டு வருகிறது இந்த பாடல் வரிகள் அருமையாக இருந்தது.

  • @vasukikuppusamy9408
    @vasukikuppusamy9408 2 года назад +5

    நன்றாக இருந்த து உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும்
    தமழர்கள் நம்கலாச்சாரத்தை கட்டிக் காப்பது அருமை அருமை

  • @gowdhamangowdhaman5345
    @gowdhamangowdhaman5345 2 года назад +34

    தமிழ் மொழி.. தமிழர்களை மிஞ்ச எவரும் இல்லை...தமிழ் வாழ்க..

  • @mohanasundaram4200
    @mohanasundaram4200 2 года назад +10

    அருமையான பதிவு குழந்தைகள் நீடூழி வாழ்க

  • @mazhaisarel2408
    @mazhaisarel2408 2 года назад +19

    என்றும் தமிழனா தமிழனின் பெருமைக்கும் புகழுக்கு தலைவணங்குகிறேன்

    • @sylvesterxavier350
      @sylvesterxavier350 2 года назад

      Very Beautiful to keep the Tradition of Tamil culture all over the world.

  • @thamizkala6479
    @thamizkala6479 3 года назад +34

    😍😍👏👏👏தமிழர் கலைக்கும் பண்பாட்டிற்கும் ஈடு ஏதும் இல்லை தமிழன் தமிழன் தான் 😍😍😍👏👏👏💪💪💪💪👌👌👌👌👌👌👌

    • @rajeswarim7045
      @rajeswarim7045 3 года назад +1

      V8

    • @subasri4884
      @subasri4884 3 года назад

      @@rajeswarim7045 🕋✍️🙏👃👌

    • @tharabai5495
      @tharabai5495 2 года назад

      @@rajeswarim7045 in q 12

    • @arumugams.r1445
      @arumugams.r1445 2 года назад

      Vegood

    • @kumarkonar7772
      @kumarkonar7772 2 года назад +1

      உண்மை. தமிழ் வளர்க வாழ்க. தமிழன் புகழ் எங்கும் பரவேண்டும்

  • @dperumal8755
    @dperumal8755 2 года назад +4

    கலைகளை காப்பாற்றும்
    தாயுள்ளம் நிறைந்த உங்கள்
    அனைவரையும் வாழ்த்தி
    வணங்குகிறேன் நன்றி வணக்கம்

  • @madhialagank9615
    @madhialagank9615 2 года назад +5

    அருமையான நடனம் வாழ்த்துக்கள்...

  • @g.balachandran6688
    @g.balachandran6688 2 года назад +9

    These kid artists preserve the culture and traditions. Great show. I wish Tamilnadu schools teach such dances in their curriculum. God bless you.

  • @thaimahalingam66
    @thaimahalingam66 2 года назад +4

    ஓம் சக்தி தாய் துணை அம்மா அம்மா பாப்பா நீங்கள் ஆடிய நடனம் மிகவும் அருமை அதில் தெய்விக உணர்வு தெரிகிறது என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏🔥🙏🌹🙏🔯🙏

  • @murugaraj1981
    @murugaraj1981 2 года назад +5

    Beautifully Amman bakthi paadal,thank you,

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Год назад +4

    அற்புதம். குழந்தைகளின் நடனம் அம்மனே நேரில் வந்து ஆடுவது போல் இருந்தது. வாழ்த்துக்கள் செல்லங்களே.வாழ்க வளமுடன்.

  • @samiyarpettaipoonampetraip5389
    @samiyarpettaipoonampetraip5389 2 года назад +6

    அருமை.அருமையானபதிவு

  • @draya3052
    @draya3052 3 года назад +5

    அருமை.தமிழர்களின்.கலைப்பண்பாட்டுக்கு ஈடு இணை ஏதுமில்லை என்று உறுதிசெய்யும் சிறுவர்களின்.நடனம்

  • @happyday9243
    @happyday9243 2 года назад +5

    நடனத்திற்காக பாடலா பாடலுக்காக நடனமா என்று தெரியாத வண்ணம் அவ்வளவு அருமை அருமை அருமை

  • @brittoa9690
    @brittoa9690 3 года назад +16

    Great coreography. At London our children dance for our religious song. I am a Christian. But the song of L. R.Esheari is valued with children dance
    Mariyamma or Mary amma both are same while seeing this dance. Where our our people are there will not leave our culture. Thanks to the coreographer. Keep It up

  • @balu437
    @balu437 3 года назад +11

    SRI LANGAN TAMIL PEOPLE PROGRAM VERY NICE.

  • @vasahancholvilangum6493
    @vasahancholvilangum6493 2 года назад +3

    வெல்க தமிழ் 👍
    Super children 👍👍
    Super dance 👍👍👍

  • @thenmozhiperiyasamy7869
    @thenmozhiperiyasamy7869 3 года назад +18

    மிக அருமை. தமிழச்சி. என்பது. உன் மை. அயல் நாடு. என்றாலும். தமிழ் தமிழ் தான்.

    • @Vibgyor168
      @Vibgyor168 3 года назад +1

      தமிழகத்தில் தான் தமிழினத்தை அளிக்கின்றனர் இந்த திராவிடன் மற்றும் சங்கிகள்

    • @mynameismurugavel6532
      @mynameismurugavel6532 2 года назад +1

      @@Vibgyor168 நண்பா ஒரு சின்ன திருத்தம் சங்கிகளை குறை கூற வேண்டாம். அவர்களால் தான் பண்பாடு கொஞ்சம் கொஞ்சம் இருக்கிறது. இல்லை என்றால் அதோகதிதான்.

  • @vasanthit.k3995
    @vasanthit.k3995 Год назад +1

    மிக அருமையாக நடனமாடும் நமது பெண் குழந்தை செல்வங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!👌👍

  • @meenakshiarumugam9653
    @meenakshiarumugam9653 Год назад +1

    நூறாண்டுகள் இந்த பிள்ளகள் வாழட்டும்

  • @gmurday
    @gmurday 2 года назад +12

    No words to express the greatness behind this piece of Art...

  • @tasamuvel
    @tasamuvel 2 года назад +2

    Very cute baby with dance.
    Legend LR. Easwari Amma voice is very excellent

  • @harshithapurple9347
    @harshithapurple9347 Год назад +2

    மிகவும் அழகான நடனம் அருமை

  • @த.மாரிமுத்துகாமராஜபுரம்

    மிக அருமை!!!!

  • @dperumal8755
    @dperumal8755 2 года назад +1

    மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது இந்த செயல் மிகவும் சிறப்பு வாய்ந்தது தமிழர்களின் பாரம்பரிய கலை மேன் மேலும்
    வளர்ச்சியடைய என் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க தமிழகம் வளர்க நன்றி

  • @munusamyurangani25
    @munusamyurangani25 Год назад +1

    சூப்பர் நடனம் பாப்பா

  • @balaarmy9217
    @balaarmy9217 Год назад

    This is excellent dance , bharathanatiam, and natupura bhakti song. I wish and my pleasure London kids,good keep it up.

  • @saravanans6916
    @saravanans6916 2 года назад +1

    Tamizh Vaazhga, London children very great performer for our religious song, Thanks a lot

  • @ganeshthambiyah9671
    @ganeshthambiyah9671 2 года назад +2

    Excellent performance
    No words to comment
    Many thanks for efforts taken by trainers.
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @vchaandy
    @vchaandy 12 лет назад +8

    Awwww this is ace:L loved it, esp the 1st girl's performance:) she's AMAZING!!! x

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 2 года назад +37

    பாடல் வரிகளுக்கும் குழந்தைகள் நடனத்தை பார்க்கும் போது அப்படியே ஆனந்தத்தில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

  • @sivanpandiyan2481
    @sivanpandiyan2481 2 года назад +4

    very nice god shri mutharamman blessing you and your family my sweet daughters tks.

  • @katrathaikarpippom1274
    @katrathaikarpippom1274 3 года назад +5

    Tamizan yanraal oruvetha perumai I love Tamil ❤❤❤❤❤❤

  • @தமிழ்ப்பூஞ்சோலை

    வெளிநாட்டு மக்களுக்குத் தெரிந்த தமிழின் அருமை கூட இங்கிருக்கும் தமிழனுக்குத் தெரியவில்லை...

  • @yogap8250
    @yogap8250 5 лет назад +14

    What a performance.. superb Excellent dance.. congrats to all kids..

  • @vasudevanvasu5059
    @vasudevanvasu5059 3 года назад +3

    Our Sri Mariyamman. Any where in the world she blessed all over world peoples

  • @ajithkumar2602
    @ajithkumar2602 2 года назад

    Iyo iyo yennala innum achariyadhula irundhu veliya vara mudiyala paaaaa yennaa ma adudhunga semma😘😘😘😘😘😘😘😘

  • @rambaskaran1729
    @rambaskaran1729 2 года назад +1

    Great THAMIZHNADU Village Dance Performance! Goddess MARIAMMA
    Bless them with long , healthy and Prosperous Life!

  • @charanya6266
    @charanya6266 2 года назад +1

    Superb performance… Excellent Choreography

  • @ArunSugumarTheKing
    @ArunSugumarTheKing 13 лет назад +12

    Awesome... Brilliant Performance !!!!

    • @c.p.kannanrmm6190
      @c.p.kannanrmm6190 3 года назад

      தழிழர் பண்பாட்டிற்சூ இனைஇல்லை அனைத்தூ உலகம்

  • @renganathan0770
    @renganathan0770 2 года назад +2

    அருமையான ஆட்டம் வாழ்த்துக்கள்

  • @muthuraj2081
    @muthuraj2081 10 лет назад +9

    sooo cute................................

  • @ramana9386
    @ramana9386 Год назад +1

    ஆருமையான பதிவு இந்த பர்பாமஸ்ஸ அடீக ஆளே இல்ல

  • @ராஜலக்ஷ்மிவேலாயுதம்

    நாங்கள் தமிழர்கள் எங்கே
    இருந்தாலும் தலை நிமிர்ந்து
    நிற்போம் இல்ல நாங்கள் யார்?
    குழந்தை களுக்கு வாழ்த்துக்கள்

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 года назад +1

    பாடல் இசை நடனம்... அருமை..

  • @vennilaprabakaran2181
    @vennilaprabakaran2181 2 года назад +2

    தமிழ் வாழ்க.

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Год назад

    அருமை
    அனைவருக்கும்
    நல் வாழ்த்துக்கள்
    மேலும் முன்னேற
    நல் ஆசிகள்

  • @kanagaraj7583
    @kanagaraj7583 Год назад

    Rasikka theritha anaivarukkum oru varappirasatham God bless you girls

  • @mahalingamveluchamy214
    @mahalingamveluchamy214 Год назад

    The dance of London Tamil girls are wonderful and a sight to and enjoy.FINE.

  • @supramaniyampathmanathan4579
    @supramaniyampathmanathan4579 2 года назад +1

    Fantastic performance. Tamils culture is very nice

  • @deepamanavalan1756
    @deepamanavalan1756 2 года назад +2

    தமிழ் பாட்டு குழந்தைகள் நடனம் அருமை

  • @gaminglegend6684
    @gaminglegend6684 6 лет назад +9

    Tamilan da great👍👍👍👍👍👍👍👍

  • @nalasakthivel3900
    @nalasakthivel3900 2 года назад +1

    So proud. Keep it up. Congrats and best wishes.

  • @vedhachalamvedhachalam442
    @vedhachalamvedhachalam442 2 года назад +4

    Our culture public in world wide

  • @basheerahmedabdulhameed1236
    @basheerahmedabdulhameed1236 2 года назад +2

    Super azhaha irukku 🙏😍

  • @ManiKandan-z4q9k
    @ManiKandan-z4q9k 6 месяцев назад

    Papa nee soo cute your dance also ma

  • @sureshbabu4706
    @sureshbabu4706 3 года назад +4

    Our matha muthumari Amman will go all around the world and bless all.

  • @BoopathykavithaBoopathykavitha
    @BoopathykavithaBoopathykavitha 9 дней назад +1

    சூப்பர் ❤️❤️❤️👍👍

  • @devarajk.c7538
    @devarajk.c7538 2 года назад +1

    மாரியாத்தா அருள் எங்கும் நிறைந்து விளங்கவேண்டும்

  • @raguls364
    @raguls364 2 года назад +1

    இலண்டன் வாழ் தமிழர்கள் தங்கள் முத்துமாரியம்மன் ஆலய நிகழ்ச்சி அருமையாக இருந்தது குழந்தை களுக்கு நல்ல பயிற்சி அளித்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் (தமிழ் நாடு செங்குன்றம் சென்னை 600052)

  • @beemanchokalingam1756
    @beemanchokalingam1756 2 года назад

    சொ.பீமன்
    விருதுநகர்
    தமிழ்நாடு ,
    இந்தியா.
    லண்டன் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் திருவிழாவில் எல். ஆர்.ஈஸ்வரி வெங்கலக் குரலில் பாடிய பாடலும் , குழந்தைகள் அற்புத நடனமும் மனதை விட்டு நீங்கா இடம் பிடித்து விட்டது. நான் நடனத்தையும் பாடலையும் தினம் பல முறை கண்கள் காதுகள் குளிர கண்டும் , கேட்டும் மகிழ்கிறேன் . அனைவரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் விதம் நடனமாடிய செல்ல குழந்தைகளுக்கும் நடனகலைக்கு உக்கபட்ச மெருகூட்டும் விதமாக , பயிற்சி அளித்த நடன ஆசிரியர்களுக்கும் ,செல்லக் குழந்தைகள் அனைவருக்கும் எல்லா நலங்களும் பெற்று நீடூழி வாழ அருள் தரும் முத்துமாரியம்மன் அருள் புரியட்டும்.
    பாராட்டுதல்கள்!
    வாழத்துக்கள் !!
    நன்றிகள் தமிழ் வாழ்க!
    வளர்க உங்கள் படைப்புகள்!!
    மீண்டும் நன்றி .

  • @gmurday
    @gmurday 2 года назад +2

    Beyond the real....Amma everywhere

  • @mayilvelmurugan
    @mayilvelmurugan Год назад

    Wow...... sema super👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @arunak9852
    @arunak9852 5 лет назад +4

    Cute baby's super dance

  • @sivakpl6203
    @sivakpl6203 Год назад

    Nadana amaipalarukku ayiramkodi anpu vazhthukkal. Sirappana amaipu.

  • @amuthamohan967
    @amuthamohan967 3 года назад +1

    Tamilaha dance ulagam muluvathum theriya seitha tamil ullankalukku valthukkal

  • @duraisingham6001
    @duraisingham6001 10 лет назад +4

    Super&cute dance

  • @marimuthud.k4494
    @marimuthud.k4494 Год назад

    சிறப்பான டான்ஸ்

  • @pandiansakthivel6191
    @pandiansakthivel6191 2 года назад

    Mei maranthu poitten... very amazing kids and song..I'm.sakthi

  • @gunanidhikalanidhi4852
    @gunanidhikalanidhi4852 3 года назад +1

    Excellent for kids it is very lengthy nice tks

  • @ragulragulmanivel9005
    @ragulragulmanivel9005 Год назад

    வாழ்த்துக்கள் குழந்தை செல்லங்களுக்கு

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад

    Awesome kondan child oru big salute tamilan enku ponnallum mozhi kallacharathai mara pathu illai so sweet manam nehilkeirsthu super 💐💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏🙏

  • @manjumanju-om8vb
    @manjumanju-om8vb Год назад

    Suuuuuuper dance kittieskala

  • @GowriMohanVlogs
    @GowriMohanVlogs 13 лет назад +4

    Wonder full..........

  • @vellimasamayalandactivities
    @vellimasamayalandactivities 2 года назад +1

    Super dance 👌 excellent performance😍

  • @sprajendrancrp4349
    @sprajendrancrp4349 2 года назад

    Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr.dance

  • @kaleeswariravikumar1760
    @kaleeswariravikumar1760 2 года назад +1

    சூப்பர் சூப்பர்

  • @murugaraj1981
    @murugaraj1981 2 года назад +1

    Arumaiy arumaiy aadal paadal,

  • @sumathinathamuni5014
    @sumathinathamuni5014 Год назад

    Super, vera level ma super

  • @sureshbabu4706
    @sureshbabu4706 3 года назад +2

    Our tamil culture will journey all over the world for ever.

  • @palaniattur6890
    @palaniattur6890 Год назад

    Very nice dance 👏👏👏👏👏

  • @saradhas6048
    @saradhas6048 3 года назад +4

    Super dance performance

  • @kalabrothersnatiyalaya8792
    @kalabrothersnatiyalaya8792 8 лет назад +6

    nice performence what album this can u pls tell me

  • @rrajeswari4408
    @rrajeswari4408 Год назад

    Very very nice to see!

  • @tamilanjega9701
    @tamilanjega9701 Год назад

    தமிழன வாழ்த்துக்கள்

  • @thamizhanbanp886
    @thamizhanbanp886 Год назад

    Congratulations to the kids. Very good.

  • @durga_devi_kalaikulu
    @durga_devi_kalaikulu 2 года назад

    எனக்கும் இந்த மாதிரி வெளி நாட்டில் நம்முடைய கும்மிபாட்டு பக்தி பாட்டு paadaaasai

    • @durga_devi_kalaikulu
      @durga_devi_kalaikulu 2 года назад

      நான் ஒரு நாட்டுப்புற பாடகி

  • @thanara
    @thanara 8 лет назад +4

    Very nice dance

  • @saravananramya6342
    @saravananramya6342 2 года назад

    Vera level குட்டிஸ் 👏👏👏👏👏

  • @MysticResource
    @MysticResource 2 года назад

    Super 💚💚💚💚💚💚🙏🙏🙏🙏⭐⭐⭐⭐⭐kuttis
    Manasuku roomba magilchiyaga erunthathu om sakthi parasakthi

  • @sivachinniah
    @sivachinniah 14 лет назад +8

    Brilliant dancing!

  • @BoopathykavithaBoopathykavitha
    @BoopathykavithaBoopathykavitha 10 дней назад +1

    சூப்பர்

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 года назад +4

    very nice 👍

  • @ramesancv4673
    @ramesancv4673 3 года назад

    Super dance I like very much
    😀😀😀😀😀