என்ன ஒரு நளினம், என்ன ஒரு நாட்டியம் இந்த காலத்திலும் ஒரு பழமையான சினிமா பாடலை தேர்ந்தெடுத்து அதனை மேடையில் எவ்வித இடைவெளியில்லாமல் அரங்கேற்றிருப்பது இந்த இருமாணவிகளை பயிற்ச்சிகொடுத்து எவ்வித சளிப்பில்லாமல் பார்க்கவைத்தவர்களை எவ்வாறு பாராட்டாமல் இருக்கமுடியும்...பாராட்டுக்கள்...
என் கண்களில் கண்ணீரே வந்து விட்டது. என்ன ஒரு அற்புதமான தொடர் நடனம் 7 நிமிடங்களுக்கு. பத்மினி அவர்களும் வைஜயந்தி மாலா அவர்களும் கண் முன்னே வந்து நடனமாடியது போன்றே உணர்ந்தேன்.குழந்தைகளுக்கு நீண்ட ஆனந்தத்தையும் ஆயுளையும் பெற வேண்டுகிறேன். 🙏🏽
la sindone è un rompicapo;un tempo col carbonio 14 dimostrarono che aveva circa mille anni,quindi con Cristo c'entrava come il c....sedere con le 40 ore;altre ricerche le darebbero 2.400 anni......una cosa è certa,è un tipo di tessitura che nel X secolo non si usava,ma nel I si,c'è del sangue,del gruppo AB,non diffusissimo,la figura non è dipinta con inchiostri di nessun genere..... prima del X secolo nessuno ne aveva mai sentito parlare
திறன் படைத்த நாட்டியக் கலைஞர்கள் இவர்கள் இருவரும்.. மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.. பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
ஒரே காரணம் மனித மனத்துக்குள் உள்ள போட்டி, பொறாமை என்ற (தவிர்க்கவேண்டிய) குணங்கள். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இது உண்டு. அதை வெளிப்படுத்துவதாக உள்ள இந்த பாடல் என்றுமே வரவேர்க்கப்படும்.
It is not a joke to do this One Shot On The Spot Performance 👏 Remember the original movie song was a shooting... where the artists were allowed to go through few TAKES while it is UNBELIEVABLY HARD & CHALLENGING to perform ON STAGE 😘 👏 Excellent Coordination, Speechless Performance, Perfection Simran & Archana 👏 These children must be awarded & appreciated by Tamilnadu Govt 🏆Wish Padmini Amma & Vyjayanthi ma were able to enjoy this 😇 Lots of Love to these children from Canada 🇨🇦 Wish you both can come here to perform 💃 Wish to practice & dance with you now🙏
அருமை இக்காலத்தில் இப்பாடலை எடுத்து இவ்ளோ சூப்பரா ஆடி அசத்தித்ட்டாங்க. வாழ்த்துகள் இருவருக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும். இதை பயிற்று வித்த ஆசிரியருக்கும்.
நானும் நிறைய முறை இந்த நடன வீடியோ பாா்த்து பிரமித்தேன். இதை வடிவமைத்துக் கொடுத்த நடன ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும். இந்த இரு நடன மாணவிகளும் நடனக்கலையில் மிக மிக புகழ் பெற வாழ்த்துகிறேன்!என் இதயத்தில் மிக ஆனந்தம்!
மிகவும் அழகாக இருந்தது, நன்றக ஆடியுள்ளார்கள், மறுபடியும் பத்மினி, வைஜயன்திமாலா இரண்டு பேரையும் பார்த து போல் உள்ளது! மிக்க நன்றி! வாழ்த்துக்கள்! 🎉👍🙏😘😀
மன சலி ப்பே பறந்து விட்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்து சென்றாலும் அழியாத காவியம்.இந்த பாடல் இந்த நடனம் நம் தமிழர். பண் பாடு....என்றால்..உலகில் எங்கும் இல்லை என பெரு மீதம் கொள் வோம் .வாழ்க பரத கலை. .
அதிஅற்புத ஆடலரசிகள் கலைத்தாயின் பிள்ளைகள் பலமுறை பார்த்தும் மீண்டும் மீண்டும் பார்க்கத்துண்டும் நாட்டியம் ஒரிஜினலைவிட டாப்பு இன்றைய நாட்டிய உலகில் உங்களை ஜெயிக்க யாருமில்லை! பரதகலை உங்களால் வாழப்போகிறது! வாழ்த்துக்கள் நாட்டிய பேரொளிகளே
சத்தியமா சொல்ரேன் இந்த பாடலை எத்தனையோ பேர் எடுத்து நடனம் ஆடி இருக்காங்க ஆனா உங்கள மாதிரி யாரும் ஆடல அந்த பத்மினி அம்மா & வைஜெயந்திமாலா அம்மாவை பார்த்த மாதிரியே இருக்கு super awesome no words to explain ur dance performance ....
அருமையான நடனம் பார்த்வர்கள் நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அருமை அருமை..தில்லை நடராஜர் அருள் பூறனமாக உங்களுக்கு கிடைத்துள்ளது பல்லாண்டு பல்லாண்டு வாழ்க...
இது போன்ற விழாக்களில் அருவருப்பான நடனங்களும் ஆபாச பாடல்களுமே இடம்பெறும் !! ஆனால் இன்னமும் நன் மக்களும் நல்ல ரசிகர்களும் நல்ல ரசனையும் அழியவில்லை என நினைக்கும் போது மனம் பெருமிதம் கொள்கிறது !! இதற்கு நல்ல கமெண்ட் செய்த ஆயிரத்து முந்நூறு பேரையும் மனதார வாழ்த்துகிறேன். இந்த பாடலுக்கு சாஸ்திரிய நடனத்தில் தேர்ச்சியும் கடும் பயிற்சியும் இருந்தால் மட்டுமே இப்படி ஆட முடியும் ! பாடலை தேர்ந்தெடுத்தவர்களையும் ஆடிய நடனமணிகளையும் மனதார வாழ்த்துகிறேன் ! வாழ்க தமிழ் ! வாழ்க எம் பண்பாடு வாழ்க எம் கலை !!
In bharatha natyam course will be properly learnings is best ,padam,bhavan thalam all is slightly different but development issues necessary so continuing education courses is better movement of life and relaxation of body exercise and feedback also proposed to better understand best wishes
அடேங்கப்பா நடனமா இது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது வைஜெயந்திமாலா அம்மாவையும் பத்மினி அம்மாவையும் நேரில் பார்த்த மாதிரி ஒரு ஃபீல் இந்த இரண்டு குழந்தைகளும் மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள்
நாட்டிய பேரொளி பத்மினி அவர்களும் நடன மங்கை வைஜயந்தி மாலா அவர்களும் தமிழ், இந்தி என பல மொழிகளிலும் இப்பாடலுக்கு நடனமாடி, தனித்துவமான நடனத்தினால் இரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்கள். அவ்வாறான இப்பாடலுக்கு நடனமாட மேடை ஏறுவதே பெரும் பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் குழந்தைகளே.!
மிகவும் அருமை இந்த பதிவை போட்டவர் மற்றும் பரதநாட்டிய கண்மணி மலர்கள் இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் எங்கே பரதகலை அழிந்து விடுமோ என நினைத்தேன் இப்படி ஒரு உன்னதமான நடனத்தை வைஜெயந்திமாலா.பத்மினிஆகிய இருவரின் நடனத்திற்கு இனை யாக இந்த குழந்தைகள்
@@sarcasticking535 nan pakkala than ana antha padatha direct pannavanga yen gemini ganesan sir oru interview la solli erukaru rendu perum dance la peinga apdi aduvanga nu therinchathala than nan sonen unaku therila nah po entha orumaila pesarah vela vechiketa
சினிமாவில் மட்டுமல்ல, நேரடியாகவே அப்படி நடனம் புரிய முடியும் என்று சாதித்துக் காட்டிய, நடன மங்கைகள் இருவருக்கும் நல்ல எதிர்காலம் அமைய வேண்டி வாழ்த்துகள்.
அடடா எத்தனையோ டிக்டாக் வீடியோக்களை பார்த்தோம் ஆனால் உங்களுடைய வீடியோவை மாதிரி இல்லை அம்மா ஆட்டம் அருமையாக இருக்கிறது நீங்கள் இருவரும் மீண்டும் மீண்டும் வளர கடவுள் ஆசீர்வதிக்கட்டும்
பாரம்பரிய திருவிழா என்ற தலைப்பு கேற்ற ஒரு அற்புதமான நடனம் காட்சி சூப்பர்... சூப்பர் ...சூப்பர்.... பார்த்துக் கொண்டே இருக்கணும் போல இருக்கிறது❤❤❤ Really fantastic performance 👍👍👍👏👏👏
பழைய பாடலும் நடனமும் எந்தக் காலத்திலும் ரசிக்க வைக்கும். ரசிகர்களை வெகுவாக கவரும். இன்றைய மாணவிகள் அதை உணர்ந்து சிறப்பாக நடனமாடி அனைவரையும் கவர்ந்துள்ளார்கள். நடனமாடி அனைவரையும் மகிழ்வித்த சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள். இ
எதோ ஒரு நினைவில் , பழைய பாடல்களை தேடி கண்டு களித்தபோது , முடிவில் எதோ ஒரு காணொளி , என்ன வென்று பார்த்தால் சற்றுமுன் கண்டு களித்த காணொளி பாடலின் நாட்டிய அரங்கேற்றம் ...என்ன பெரிதாக ஆடியிருப்பார்கள் என்றெண்ணி பார்த்தால் ,... நான் ஆடிப்போய்விட்டேன் ... கடவுளே , இப்படி ஒரு போட்டியா ? வெறுமனே பள்ளியில் நாட்டியம்தானே என்றில்லாமல் இக்குழந்தைகளின் திறமையின் வெளிப்பாடு மற்றும் நாட்டிய அர்ப்பணிப்புக்கு வாழ்த்த வார்த்தையில்லை .. வாழ்க வளமுடன் நாட்டிய குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் நாட்டிய ஆசிரியர்களுக்கும் கோடி நன்றி 🙏🙏🙏
Omg... What a performance both of u... expressions, grace, choreography everything is awesome. Never seen such a performance for this song before. Heartfelt appreciations for u girls and the choreographer. These kind of expressions and steps are tough to do. But u people effortlessly did it. Grand to watch
மிகவும் அருமை.. வாழ்த்துக்கள்.. இதே இருவரை வைத்து ஒரு உள்ளரங்கில் தெளிவான ஒலி ஒளி அமைப்புடன் ஒரு காணொளி படைத்தால் அது மிக பிரம்மாண்ட வெற்றியாக இருக்கும்.
அருமை அருமை.. அஹா.. எவ்வளவு அழகான நடனம் பிள்ளைகளை பாரம்பரிய நடனம் கற்றுக்கொடுத்த பெற்றோர் ஆசிரியர்க்கு என்னுடைய மனமார்ந்த பாராடடுக்கள் வாழ்த்துக்கள்💐👌🎉❤
Super.......no words to say.... I watched this video so many and so many times.....still i am wondering and getting woww....what a fantastic performance from this girls......they are very dedication and passionate about baratha natyam ...god bless them always....
அருமை அருமை 1000 முறை சொல்வேன் சலைக்காத நேர்த்தியான நடனம் அதிலும் இருவரிடத்திலும் நடன ஆளுமை அதிகம் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன் எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்
If dancers are as good and immensely talented as these two girls, people will still enjoy watching them fully covered. What a contrast from women dancing and exposing their bodies in a vulgar manner in movies today. Fantastic performance beyond words! God bless!
The shooting of this song may continue 3 are more days. But thees two girls brought all of that movements in ten MINUTES. In this dance. Horrible. Yet that Batmini Vaijayanthi live with us. (vaijayanthi) lives with us.
I can't able to see it till the end....every second is a royal feast to eyes...u sissys possess the super talent of the *actresses* of those days....no more words to praise u...I don't know whether I possess the ryts to appreciate u...spell bound
இந்த உண்மையான பாடல் 16 நாட்கள் shoot செய்தார்கள். நீங்கள் எவ்வளவு நாட்கள் ஒத்திகை செய்தீர்கள் என்று தெரியவில்லை. மிக மிக அருமை. கடவுளின் ஆசிர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகள் .
Really amazing. I can’t say who is the best or better performer. I happened to see this by accident. I was really surprised. No one have ever attempted it before. If so not with such perfections. Almost tried to bring padmini and vyjayanthimala in front of our eyes. Awesome. Great
சபாஷ்! சரியான போட்டி. இது, இது, இதுதான் தேவை. இவ்விரு பெண்பிள்ளைகளுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். வாழ்க பல்லாண்டுகாலம். இவர்களுக்கு பயிற்சி கொடுத்த ஆசிரியப் பெருமக்களுக்கும் SBB கல்லூரிக்கும் பாராட்டுக்கள்.
Wow wow, ethanai தடவை பார்த்தாலும் alukave இல்லை. Athannai அருமையான நடனம். என்ன ஒரு perfection, expressions, movements. Superb girls. Very proud of you. Romba romba அருமை, அற்புதம். பல வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு பாடல் avlo அருமையா இருவரும் perform paneer gal. 👏👏👏👏. No words to appreciate
இதுவல்லவோ நடனம்🎉🎉🎉 நடனம் என்ற பெயரில் தற்போது ஆடுகின்ற கருமத்தை விட இது பல மடங்கு சிறந்தது. அப் பெண்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். கண்ணுக்கு இனிமையாக இருந்தது. ❤❤❤
Wow.... Two stalwarts challenging or rather paying tribute to the other two legendary stalwarts... Honestly this performance gave me goose bumps.... Congratulations and keep dancing...
Surprised how ppl r disliking to these children beautiful dance performance...not able 2 tak eyes from them..Vow, Really Superb...Congrats kids, keep rocking...,
My heartiest best wishes, both performed equally good I literally had the goosebumps. Was able to see young Bathmini and Vaijanthimala on stage . Beautiful!!!
Simply the best performance ! The passion for dancing, the grace and the energy took over the stage in the form of these two amazingly talented young ladies.. ! I thoroughly enjoyed each and every bit of this performance! ❤️🔥
So so sooooo good and such kind of energy is excellent. And respect for efforts to adjust positions like we all know that film makers make movies with so much creativity that we don't get what tricks they've used to make that effect of big mahal. But super. I was amazed like i thought I was literally watching the performance of the great vyjayanthimala and padmini. Keep it up girls.. wishes for your great future..
Ohhh my god old dancer's came back. My goos bums are raised. I am blessed to see this performance. Thank you for sharing with us. God bless to thease children. 😍😍😍
I should really appreciate for commenting in Tamil first and then second for promoting these kind of cultural dance in Colleges Only in Tamilnadu still happening these things 👏👏
Very very excellent and competitive performance against the original sequences. I found the real enthusiasm and fire in the dancing movements .I congratulate the spirit of dancing expressions and the spirit of the team effort.Thankyou all.
En school annamalaiar mills girls high school Dindigul my best friend rameswari Padmini amma roles and jecintha gomas vaijayanthi amma roll il dance aadinarhal antha ninaithu indrum perumayaha ullathu nandri childrens god bless you both are beautiful and keep it up
This is a true testimony to core values never going out of fashion, be it any century, any era or any Yuga. The no of views, likes & comments speak volumes of the impeccable performance. We are so glad that we came across this one. Best wishes for more of such performances and to keep getting better of your own versions. :)
இந்த மாணவிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இந்த பாடல் இடம் பெற்ற படம் வஞ்சிகோட்டை வாலிபன் திரைக்கு வரும் போது இவர்களின் பெற்றோர்களே பிறந்து இருக்க மாட்டார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்து இப்பாடலுக்கு மிகவும் அட்டகாசமாக நடனம் ஆடி இருக்கிறார்கள். பத்மினி அம்மாவும் வைஜெயந்திமாலா அம்மாவையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார்கள்.நமது பெண்பிள்ளைகள் உலகையாளும் திறமை படைத்தவர்கள்.நடனக்கலை என்பது தெய்வீககலை.இதை முறைப்படி கற்று தந்த நடன ஆசிரியர்களை பாராட்ட வேண்டும். இத்தனை ஆண்டுகள் என்பது மட்டுமல்ல இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழையும் நடனக்கலையையும் யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு இந்த மாணவிகளே சாட்சி.
1958 ல் வெளிவந்த வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் நாட்டிய பேரொளி பத்மினியும், வைஜெயந்திமாலாவும் போட்டி போட்டு ஆடிய நடனம் மறக்க முடியாதது. இன்று இதுபோன்ற பழைய பாடல்களுக்கு அதிலும் நாட்டிய பாடல்களுக்கு நடனமாடுவது மிகவும் கடினமானது இந்த பாடலை தேர்ந்தெடுத்து நீங்கள் ஆடிய நடனம் பிரமிப்பாக உள்ளது உங்களுக்கு பயிற்சி அளித்த நடன ஆசிரியர்களுக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். பொறாமை மிகுந்த முகபாவனை இல்லாததுதான் ஒரு குறை. சபாஷ் சரியான போட்டி வாழ்க வளமுடன் ...
really superb performance by both.Pappamaa & Baby had rehearsals for 18 days in jemini studios .Shots were taken seperately for padhmini & vaiju.Then shots when both has to dance together.I m really stunned by d performance by these 2 students in dancing as original.LONG LIVE
என்ன ஒரு நளினம், என்ன ஒரு நாட்டியம் இந்த காலத்திலும் ஒரு பழமையான சினிமா பாடலை தேர்ந்தெடுத்து அதனை மேடையில் எவ்வித இடைவெளியில்லாமல் அரங்கேற்றிருப்பது இந்த இருமாணவிகளை பயிற்ச்சிகொடுத்து எவ்வித சளிப்பில்லாமல் பார்க்கவைத்தவர்களை எவ்வாறு பாராட்டாமல் இருக்கமுடியும்...பாராட்டுக்கள்...
இமைக்காமல் காண வைத்தற்க்கும், கருப்பு வெள்ளை பாடலுக்கு மிக அழகிய வண்ணம் சேர்ந்ததற்கும் இந்த இளம் கலைஞர்களுக்கு பாராட்டுகள், நன்றி 💓💓💓👍
Trending personal loan parithabangal..semma..
ruclips.net/video/IXI_NOEOxIg/видео.html
ruclips.net/video/zt1PA5bc-Wg/видео.html watch and support our channel too..Thank You
இப்போதுள்ள இளந்தலைமுறையினரின் உற்சாக பேரொலியும் பலத்த கரகோஷமும் மெய்சிலிர்க்க வைக்கிறது!ஆடிய மாணவிகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!.
இதை தகவலளிக்க றந்துவிட்டேன்... சபாஷ்!..சரியான போட்டி!!
ஹஹ்ஹா!.
எத்தனை தடவை பார்த்தாலும் போறாது. மீண்டும் மீண்டும் பார்க்கத தூண்டுகிறது. என்ன அபிநயம்! எப்படிபட்ட நடனம்! அப்பப்பா! அருமை! அருமை!
What a same type of dance as in the film vangi kottai valiban. By late. Smt padmini & Smt vyjayanthimala. May God bless the dancers(students)
Super nattiyam
Unmai
சூப்பர் 👌
I am happy ... very emotional dance... really super 💓💓💐💐💐👏👏👏👌👌👌😍😍😍
என் கண்களில் கண்ணீரே வந்து விட்டது. என்ன ஒரு அற்புதமான தொடர் நடனம் 7 நிமிடங்களுக்கு. பத்மினி அவர்களும் வைஜயந்தி மாலா அவர்களும் கண் முன்னே வந்து நடனமாடியது போன்றே உணர்ந்தேன்.குழந்தைகளுக்கு நீண்ட ஆனந்தத்தையும் ஆயுளையும் பெற வேண்டுகிறேன். 🙏🏽
Manasachi Ila.
Poda chrituva pannipaiyel. Ungaveetu ladies kabera dance aada sollu. Nee yaruda naye
@@srinivasanchandrasekharan8363 என்ன இது.இப்படி எல்லாம். தயவுசெய்து வேண்டாம்.
la sindone è un rompicapo;un tempo col carbonio 14 dimostrarono che aveva circa mille anni,quindi con Cristo c'entrava come il c....sedere con le 40 ore;altre ricerche le darebbero 2.400 anni......una cosa è certa,è un tipo di tessitura che nel X secolo non si usava,ma nel I si,c'è del sangue,del gruppo AB,non diffusissimo,la figura non è dipinta con inchiostri di nessun genere.....
prima del X secolo nessuno ne aveva mai sentito parlare
Same feeling😅😅
100 ஆண்டுகள் நீங்கள் நலமுடன் வாழ்க da கண்ணா... மிக அற்புதம்
பத்மினி அம்மாவையும், வைஜெயந்திமாலா அம்மாவையும்.. கண்முன்னே நிறுத்தி விடீர்கள்...
எப்பிடி இவ்வளவு steps ஐயும் ஞாபகம் வைச்சு ஆடுறீங்கள்? 😯 உண்மையில் மிகத்திறமையான Performance. இருவருக்கும் வாழ்த்துகள்.
எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிற இந்நடனம பாரட்டபட வேண்டியது வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்., வாழ்க நீங்கள் வளர்க வளமுடன்
சபாஷ் சரியான போட்டி சூப்பர்😮
திறன் படைத்த நாட்டியக் கலைஞர்கள் இவர்கள் இருவரும்.. மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.. பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
😢
சகோதரிகளே உங்களின் நடனத்திற்கு நான் தலை வணங்குகிறேன் நன்றியும் வாழ்த்துக்களும் சொல்ல வார்த்தைகளே இல்லை🙏
Nice👍👍👍👍
Sabas,sariya,potti
Superb
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த ஒரு பாடலுக்கு மலை போல வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து கிடக்கின்றனவே! என்ன ஒரு ஆச்சரியம்.அடேங்கப்பா!!! .🌺
Superb dance mn very graceful.
Thank u it was awesome...
Old s gold
ஒரே காரணம் மனித மனத்துக்குள் உள்ள போட்டி, பொறாமை என்ற (தவிர்க்கவேண்டிய) குணங்கள். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இது உண்டு. அதை வெளிப்படுத்துவதாக உள்ள இந்த பாடல் என்றுமே வரவேர்க்கப்படும்.
1958!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!°°°
It is not a joke to do this One Shot On The Spot Performance 👏 Remember the original movie song was a shooting... where the artists were allowed to go through few TAKES while it is UNBELIEVABLY HARD & CHALLENGING to perform ON STAGE 😘 👏
Excellent Coordination, Speechless Performance, Perfection Simran & Archana 👏 These children must be awarded & appreciated by Tamilnadu Govt 🏆Wish Padmini Amma & Vyjayanthi ma were able to enjoy this 😇 Lots of Love to these children from Canada 🇨🇦 Wish you both can come here to perform 💃 Wish to practice & dance with you now🙏
Excellent
True
May your wish come true...
The words from the heart brings prayers for you 🙏🙏🙏🙏🙏
May God bless you. 🙏
@@lathab3007thank you Latha Ji 🙏
@@umakanga9629 It's.my pleasure. 😍
அருமை
இக்காலத்தில் இப்பாடலை எடுத்து இவ்ளோ சூப்பரா ஆடி அசத்தித்ட்டாங்க.
வாழ்த்துகள்
இருவருக்கும்
பள்ளி நிர்வாகத்துக்கும்.
இதை பயிற்று வித்த ஆசிரியருக்கும்.
wow semmaaa super
True
Talented children
rajano
raj
அற்புதம் வாழ்க பாரம்பரிய கலை
இந்த காலத்தில் இப்படி பெண் இலக்கணம் பெண்கள் பார்ப்பது அரிது ஆடிய அவர்களுக்கும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள்
நானும் நிறைய முறை இந்த நடன வீடியோ பாா்த்து பிரமித்தேன். இதை வடிவமைத்துக் கொடுத்த நடன ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும். இந்த இரு நடன மாணவிகளும் நடனக்கலையில் மிக மிக புகழ் பெற வாழ்த்துகிறேன்!என் இதயத்தில் மிக ஆனந்தம்!
மெய் சிலிற்கின்றது .என் நாட்டின் பெருமை. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் நடனம். கேட்கத் தூண்டும் இசை.
நமது மாணவிகள் நடனமும்; மாணவ, மாணவிகள் அவர்களை உற்சாகபடுத்திய விதமும் எல்லையில்லா மகிழ்ச்சி!!!👌⭐👍💐
Super
Super, enargytic performance, all the best dears ,
மிகவும் அழகாக இருந்தது, நன்றக ஆடியுள்ளார்கள், மறுபடியும் பத்மினி, வைஜயன்திமாலா இரண்டு பேரையும் பார்த து போல் உள்ளது! மிக்க நன்றி! வாழ்த்துக்கள்! 🎉👍🙏😘😀
இந்த நடனத்தை பல முறை பார்த்தேன். இன்னும் எனக்கு சலிக்கவில்லை.இரு பிள்ளைகளுக்கும் ஆசிரியைக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.
Vaijanthimala dance supper but sarya kavar pannalai kaymara full kavar panni edukka villai
Super super super
இந்தப் பெண் பிள்ளைகளை எவ்வளவு பாராடடினாலும் போதாது❤❤❤
மன சலி ப்பே பறந்து விட்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்து சென்றாலும் அழியாத காவியம்.இந்த பாடல் இந்த நடனம் நம் தமிழர். பண் பாடு....என்றால்..உலகில் எங்கும் இல்லை என பெரு மீதம் கொள் வோம் .வாழ்க பரத கலை. .
தமிழர் கலைகளின் உன்னதம் மங்கையர்களின் மலர்ப் பாதங்களின் நடனம்! வியப்பாகவும் மலைப்பாகவும் இருக்கிறது! வாழ்க வளமுடன்!
ruclips.net/video/zt1PA5bc-Wg/видео.html Watch and support our channel Too..Thank You!!
ஆஹா என்ன ஒரு அருமையான நடனம் எங்கள் கண்களே நிறைந்து விட்டது வாழ்த்துக்கள் சகோதரிகளே உங்களுக்கும் உங்களை பயிற்றுவித்த நடன ஆசிரியர்களுக்கும்❤❤❤
ஆகா இதல்லவா நாட்டியம் அபாரம் அபாரம், வாழ்த்துக்கள் .
அதிஅற்புத ஆடலரசிகள் கலைத்தாயின் பிள்ளைகள் பலமுறை பார்த்தும் மீண்டும் மீண்டும் பார்க்கத்துண்டும் நாட்டியம் ஒரிஜினலைவிட டாப்பு
இன்றைய நாட்டிய உலகில் உங்களை ஜெயிக்க யாருமில்லை! பரதகலை உங்களால் வாழப்போகிறது! வாழ்த்துக்கள் நாட்டிய பேரொளிகளே
சத்தியமா சொல்ரேன் இந்த பாடலை எத்தனையோ பேர் எடுத்து நடனம் ஆடி இருக்காங்க ஆனா உங்கள மாதிரி யாரும் ஆடல அந்த பத்மினி அம்மா & வைஜெயந்திமாலா அம்மாவை பார்த்த மாதிரியே இருக்கு super awesome no words to explain ur dance performance ....
gopi krish avanga rendu perukum inaya yaarum aada mudiyathu ok
Gopi krish comments was very truth.i liked and enjoyed very much this performance....Thanks...
அருமையான நடனம் பார்த்வர்கள் நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அருமை அருமை..தில்லை நடராஜர் அருள் பூறனமாக உங்களுக்கு கிடைத்துள்ளது பல்லாண்டு பல்லாண்டு வாழ்க...
Gopi Krish please see original once more
U will feel the difference
Gopi Krish but these girls have justified to a great extent
Semmma ......am also classical dancer ....innoru dancerku than therium yevlo kastamnu......really proud of both......
Sathya Bharathi good point
Cycle Gap la Ninga Classical Dancer Nu Register Pandringa Pola....???
Yes I am also dancer
@@santhosh.rstyle3963 😂
ruclips.net/video/zt1PA5bc-Wg/видео.html Support our dance channel too..Thank you!!
பத்து முறை பார்த்து விட்டேன் சலிக்கவேயில்லை அருமை சகோதரி களே
இரு கண்மணிகளுக்கும் எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள்
Really got goosebumps. Jealous of these girls. What a perfection and passion while dancing
No words I found to appreciate.Congradulation
Wowwwww
@@liwinsm1858 BBB
இது போன்ற விழாக்களில் அருவருப்பான நடனங்களும் ஆபாச பாடல்களுமே இடம்பெறும் !! ஆனால் இன்னமும் நன் மக்களும் நல்ல ரசிகர்களும் நல்ல ரசனையும் அழியவில்லை என நினைக்கும் போது மனம் பெருமிதம் கொள்கிறது !! இதற்கு நல்ல கமெண்ட் செய்த ஆயிரத்து முந்நூறு பேரையும் மனதார வாழ்த்துகிறேன். இந்த பாடலுக்கு சாஸ்திரிய நடனத்தில் தேர்ச்சியும் கடும் பயிற்சியும் இருந்தால் மட்டுமே இப்படி ஆட முடியும் ! பாடலை தேர்ந்தெடுத்தவர்களையும் ஆடிய நடனமணிகளையும் மனதார வாழ்த்துகிறேன் ! வாழ்க தமிழ் ! வாழ்க எம் பண்பாடு வாழ்க எம் கலை !!
அருமையான நடனம். மிகவும் பாரட்டவேண்டிய நிகழ்ச்சி. நடன மங்கையர் எனக்கு வஞ்சிகோட்டை வாலிபன் படத்தை கண் முன் கொண்டுவந்தனர்.
Like the dance
Thanks for your feedback menmelum valarchi adaiya vazhlthukkal congratulations both of them
In bharatha natyam course will be properly learnings is best ,padam,bhavan thalam all is slightly different but development issues necessary so continuing education courses is better movement of life and relaxation of body exercise and feedback also proposed to better understand best wishes
Yes👍
300 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன். வாழ்த்துக்கள் இருவருக்கும்.
உங்கள் ஆசானுக்கும் தலைவணங்குகிறேன். உர்ச்சாக மூட்டிய அன்புகடலுக்கு பாராட்டுகள்.
யாருக்கு?கேடுகெட்ட ராஜகோபாலுக்கா?
உற்சாக
(பிழை திருத்தம்)
9
அடேங்கப்பா நடனமா இது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது வைஜெயந்திமாலா அம்மாவையும் பத்மினி அம்மாவையும் நேரில் பார்த்த மாதிரி ஒரு ஃபீல் இந்த இரண்டு குழந்தைகளும் மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள்
நாட்டிய பேரொளி பத்மினி அவர்களும் நடன மங்கை வைஜயந்தி மாலா அவர்களும் தமிழ், இந்தி என பல மொழிகளிலும் இப்பாடலுக்கு நடனமாடி, தனித்துவமான நடனத்தினால் இரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்கள். அவ்வாறான இப்பாடலுக்கு நடனமாட மேடை ஏறுவதே பெரும் பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் குழந்தைகளே.!
வார்த்தையில் அடங்காத பாராடுக்கள்.
மலரும் நினைவுகள் இன்றைய இளந்தலைமுறை வாழ்த்துகள்
Wow wonderful performance 🎉
பார்க்கப் பார்க்க இனிமை
Excelente 👌 ❤❤❤
மிகவும் அருமை இந்த பதிவை போட்டவர் மற்றும் பரதநாட்டிய கண்மணி மலர்கள் இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் எங்கே பரதகலை அழிந்து விடுமோ என நினைத்தேன் இப்படி ஒரு உன்னதமான நடனத்தை வைஜெயந்திமாலா.பத்மினிஆகிய இருவரின் நடனத்திற்கு இனை யாக இந்த குழந்தைகள்
இன்றும் நம் பரத கலையை வளர்த்தெடுக்கும் நம் பரத கலைஞர்களை மனதார வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் நன்றி செலுத்துகிறோம்...
Even padmini mam and vjayalakshmi mam took few shorts
But you'll did it perfectly in 1 shot
Salute you'll guys
No sir they did this on oly one shot
மற்றொருவர் விஜயலக்ஷ்மி இல்லை அவர் திருமதி.வைஜயந்தி மாலா.
Not vijayalakshmi, she's vaijayanthi mala
@@priyankagokulnath2316 nee paathe??
@@sarcasticking535 nan pakkala than ana antha padatha direct pannavanga yen gemini ganesan sir oru interview la solli erukaru rendu perum dance la peinga apdi aduvanga nu therinchathala than nan sonen unaku therila nah po entha orumaila pesarah vela vechiketa
சினிமாவில் மட்டுமல்ல, நேரடியாகவே அப்படி நடனம் புரிய முடியும் என்று சாதித்துக் காட்டிய, நடன மங்கைகள் இருவருக்கும் நல்ல எதிர்காலம் அமைய வேண்டி வாழ்த்துகள்.
👏🏻🤝🏻👌🏻👍🏻🤗💚🌹💚🌹
Nice nice very very very very very very nice congratulations
அடடா எத்தனையோ டிக்டாக் வீடியோக்களை பார்த்தோம் ஆனால் உங்களுடைய வீடியோவை மாதிரி இல்லை அம்மா ஆட்டம் அருமையாக இருக்கிறது நீங்கள் இருவரும் மீண்டும் மீண்டும் வளர கடவுள் ஆசீர்வதிக்கட்டும்
பேயாட்டம் ஆடும் இந்த காலத்தில்மாணவியரின்இந்த போட்டி நடனம் பாராட்டத்தக்கது.வாழ்த்துக்கள்
இதிலுள்ள அத்தனை பாராட்டுக்களும் மறுக்க முடியாதது... என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும் இதனுடன் சேரட்டும்.. எந்நாளும் வாழ்க...💐💐💐💐👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏💞💞💞
தமிழ்க்கலையை ஊக்கப்படுத்தும் கல்லூரி நிர்வாகத்திற்கு மனம்சார்ந்த பாராட்டுக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐
Very good supper
இது கல்லூரி அல்ல பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி கே கே நகர். பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம்.
இந்த மேடையிலே எங்கயாவது ஒரு தமிழ் எழுத்தை காட்டுங்கள் பார்போம்
@@ragavanrajeswaran6723 kurai solvadhendral epadiyum sollalam.....inga rasika vendiyadhu nadanathai mattume....tamil mattum bodhikum pallikoodam ena avargal vilambaram seiyavillaye
@@breethimaran5003 சூப்பர் 50. ஆண்டுகள் பிறகு நடந்த நிகழ்ச்சி சூப்பர். மகிழ்ச்சி
Mind blowing! Just got reminded of the two divas of Indian cinema! God Bless you both for a successful Dance career!
Finally we could all agree... Than the dances of today's cinema, we are all naturally attracted to our traditional dancing and culture
Trending personal loan parithabangal..semma..
ruclips.net/video/IXI_NOEOxIg/видео.html
Aru.mai,ar.umai
அருமையான நடனம், சிவப்பு நிறம் அழகிய தென்றல், நீல நிறம் தமிழ் பெண்களுக்கே உரித்தான கம்பீர தென்றல்.
ஆகா ஆகா என்ன ஒரு அற்புதப் படைப்பு. வாழ்த்துகள் சகோதரிகளே.
பாரம்பரிய திருவிழா என்ற தலைப்பு கேற்ற ஒரு அற்புதமான நடனம் காட்சி சூப்பர்... சூப்பர் ...சூப்பர்.... பார்த்துக் கொண்டே இருக்கணும் போல இருக்கிறது❤❤❤
Really fantastic performance 👍👍👍👏👏👏
பழைய பாடலும் நடனமும் எந்தக் காலத்திலும் ரசிக்க வைக்கும். ரசிகர்களை வெகுவாக கவரும். இன்றைய மாணவிகள் அதை உணர்ந்து சிறப்பாக நடனமாடி அனைவரையும் கவர்ந்துள்ளார்கள். நடனமாடி அனைவரையும் மகிழ்வித்த சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள். இ
SUPER ma SUPER ma SUPER ma👑👑👑👑🌟🌟🌟🙏🙏🙏❣❣💞💞💪💪💪🤝🤝🤝👍👍👍👌👌👌👏👏👏😊
In youtube first time i saw a perfect dance performance .
Go ahead .
Yes you also right because there are a best dancer
Pl watch original song .. u will die after watched
excellent dear.well done .👍👍👍👍
Ruban Kumar original song..... They are legends and it was a movie. But these girls perform on stage. it is great 👍
Ruban Kumarwhere IS the original song? Any link?
Wow wow wow... That's what we call it as power packed performance! Keep rocking girls!!
எதோ ஒரு நினைவில் , பழைய பாடல்களை தேடி கண்டு களித்தபோது , முடிவில் எதோ ஒரு காணொளி , என்ன வென்று பார்த்தால் சற்றுமுன் கண்டு களித்த காணொளி பாடலின் நாட்டிய அரங்கேற்றம் ...என்ன பெரிதாக ஆடியிருப்பார்கள் என்றெண்ணி பார்த்தால் ,...
நான் ஆடிப்போய்விட்டேன் ...
கடவுளே , இப்படி ஒரு போட்டியா ? வெறுமனே பள்ளியில் நாட்டியம்தானே என்றில்லாமல் இக்குழந்தைகளின் திறமையின் வெளிப்பாடு மற்றும் நாட்டிய அர்ப்பணிப்புக்கு வாழ்த்த வார்த்தையில்லை ..
வாழ்க வளமுடன்
நாட்டிய குழந்தைகளுக்கும்
அவர்களின் பெற்றோர்களுக்கும்
நாட்டிய ஆசிரியர்களுக்கும் கோடி நன்றி 🙏🙏🙏
Omg... What a performance both of u... expressions, grace, choreography everything is awesome. Never seen such a performance for this song before. Heartfelt appreciations for u girls and the choreographer. These kind of expressions and steps are tough to do. But u people effortlessly did it. Grand to watch
Superb. God bless.
அருமை ,
இக்காலத்தில் இப்பாடலை எடுத்து இவ்ளோ சூப்பரா ஆடி அசத்தியாதற்க்கு எனது வாழ்த்துக்கள்.💐💐💐
super sema potti
partha Jayam 0
அற்புத பயிற்சி💐💐💐💐💐💐💐💐💐நடனக்கலைஞர்கள் வாழ்க,,,👏👏👏👏👏👏👏👏👏👏
மிகவும் அற்புதம்
எத்தனை முறையோ பார்த்துவிட்டேன்
அற்பத நடனம் கண்ணீர் வருகிறது நிஜ நடனம் இது
சினிமா இல்லை2 பேரும் சூப்பர் கலையின் அடையாளம்
காலை தொட்டு வணங்குகிறேன்......
People are not holding phones to record and enjoying the performance. This it self shows how mind-blowing and memerising it must have been.
மிகவும் அருமை.. வாழ்த்துக்கள்.. இதே இருவரை வைத்து ஒரு உள்ளரங்கில் தெளிவான ஒலி ஒளி அமைப்புடன் ஒரு காணொளி படைத்தால் அது மிக பிரம்மாண்ட வெற்றியாக இருக்கும்.
WHAT A DAZZLING. PERFORMANCE. VERY. SUPER சலிப்பே இல்லை
எத்தனை தடவை பார்த்தாலும்.
வாழ்த்துக்கள்....!🌷🌷🌹🌹🌴🌴
அருமை அருமை.. அஹா.. எவ்வளவு அழகான நடனம் பிள்ளைகளை பாரம்பரிய நடனம் கற்றுக்கொடுத்த பெற்றோர் ஆசிரியர்க்கு என்னுடைய மனமார்ந்த பாராடடுக்கள் வாழ்த்துக்கள்💐👌🎉❤
Super.......no words to say....
I watched this video so many and so many times.....still i am wondering and getting woww....what a fantastic performance from this girls......they are very dedication and passionate about baratha natyam
...god bless them always....
it's true fantastic performance.
அன்றைய பத்மினியையும் வைஜயந்திமாலாவையும் கண் முன் கொண்டு வந்து விட்டனர் இந்த இருவரும் ....வாழ்த்துக்கள்
என்ன அழகு நன்றி 💖💖💖 நடணம்கற்றுதந்த ஆசிரியருக்குவாழ்த்துகள்💖💖💖💖💖
May God bless both of you
Really beautiful dear childrens God bless both of you God bless both of you
அருமை அருமை 1000 முறை சொல்வேன் சலைக்காத நேர்த்தியான நடனம் அதிலும் இருவரிடத்திலும் நடன ஆளுமை அதிகம் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன் எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்
If dancers are as good and immensely talented as these two girls, people will still enjoy watching them fully covered. What a contrast from women dancing and exposing their bodies in a vulgar manner in movies today. Fantastic performance beyond words! God bless!
The shooting of this song may continue 3 are more days. But thees two girls brought all of that movements in ten MINUTES. In this dance. Horrible. Yet that Batmini Vaijayanthi live with us. (vaijayanthi) lives with us.
Dance has many forms. I wouldn't put down any of the present dancers. Different genres interpret the dance moves, that's all.
Agreed 💯
பத்மினி அம்மா மற்றும் வைஜெயந்திமாலா அம்மா அவர்களை கண்முன்னே கொண்டுவரும் நடனம்,... அருமை....
அருமையான நடனம்💃. வாழ்த்துக்கள்.
I can't able to see it till the end....every second is a royal feast to eyes...u sissys possess the super talent of the *actresses* of those days....no more words to praise u...I don't know whether I possess the ryts to appreciate u...spell bound
Akilabrabha 18498 0
Yes Niraimathi James....
What's the names of these girls?
Sridharan Veeraraghavan Simran sivakumar and Archana raja
+Beena Sivakumar which dress simran and archana
மிகவும் கடினமான நடனம் இதை பார்க்கும் போது எங்கள் வீட்டு குழந்தைகளையும் பரதம் கற்றுக் கொடுக்க ஆசையாக உள்ளது.
அருமை வாழ்த்துக்கள்
டிக்டாக் கருமங்களில் பேசும் போது இப்படி ஒரு நடனம் ஆடுவது இந்த பெண் பிள்ளைகள் வணக்கத்திற்குரியவர்கள் 😍😍😍
Super 👌👌👌👌👌👌
உன்மை தான் வாழ்த்துக்கள் கோடி💐
Fantastic
Fantastic performance by these girls.
👍👍👍👍
இந்த உண்மையான பாடல் 16 நாட்கள் shoot செய்தார்கள். நீங்கள் எவ்வளவு நாட்கள் ஒத்திகை செய்தீர்கள் என்று தெரியவில்லை. மிக மிக அருமை. கடவுளின் ஆசிர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகள் .
Such a wonderful dance 100 percent Awarness . In my heart I feel my inner God is Enjoying. Super super Super.
Really amazing. I can’t say who is the best or better performer. I happened to see this by accident. I was really surprised. No one have ever attempted it before. If so not with such perfections. Almost tried to bring padmini and vyjayanthimala in front of our eyes. Awesome. Great
சபாஷ்! சரியான போட்டி. இது, இது, இதுதான் தேவை. இவ்விரு பெண்பிள்ளைகளுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். வாழ்க பல்லாண்டுகாலம். இவர்களுக்கு பயிற்சி கொடுத்த ஆசிரியப் பெருமக்களுக்கும் SBB கல்லூரிக்கும் பாராட்டுக்கள்.
Wow wow, ethanai தடவை பார்த்தாலும் alukave இல்லை. Athannai அருமையான நடனம். என்ன ஒரு perfection, expressions, movements. Superb girls. Very proud of you. Romba romba அருமை, அற்புதம். பல வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு பாடல் avlo அருமையா இருவரும் perform paneer gal. 👏👏👏👏. No words to appreciate
My heart skipped a beat watching this dance. Both the girls did well. May God bless you both. The teachers instructions in the starting was annoying.
ruclips.net/video/zt1PA5bc-Wg/видео.html Support our channel too..Thank You!!
இந்த இருவர்
நடனம்
சினிமாவை
மிஞ்சியது
இவர்கள்
சீரும் சிறப்புமாக
பல நூறு
ஆண்டுகள்
வாழ வாழ்த்துறேன்
இருவரின்
குடும்பத்தினரும்
நீடூழி வாழ
வாழ்த்துகிறேன்
மிக மிக அருமை செம நடனம் இப்படி RUclips ல் போட்டால் எவ்வளவு அழகா இருக்கு.நன்றி நடனப்பேண்கள் நான்கு வருடத்திற்கு முன் ஆடிய நடனம்.
May God Bless these two girls Pramadhama adinargal My Best Wishes to these girls ❤❤❤❤❤❤
இதுவல்லவோ நடனம்🎉🎉🎉 நடனம் என்ற பெயரில் தற்போது ஆடுகின்ற கருமத்தை விட இது பல மடங்கு சிறந்தது. அப் பெண்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். கண்ணுக்கு இனிமையாக இருந்தது. ❤❤❤
Wow.... Two stalwarts challenging or rather paying tribute to the other two legendary stalwarts... Honestly this performance gave me goose bumps.... Congratulations and keep dancing...
Surprised how ppl r disliking to these children beautiful dance performance...not able 2 tak eyes from them..Vow, Really Superb...Congrats kids, keep rocking...,
They are blind
Seeing a beautiful and perfect Bharatanatyam dance after a long time.... Awesome..... This is that good that we can compare this to original...
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை, அவ்வளவு அருமையான நடனம்,வாழ்த்துக்கள் டா தங்கங்களா, நீடூழி வாழ்க,
Semma dance performance....👌💖 Ultimate...⭐👑🏆 Hats off to those sweet Junior Badmini & Vaijayanthi mala...👏👏👏👏👏👏💐💐💐💖👍☺
Yes ,padmini part girl is awesome ❤❤
My heartiest best wishes, both performed equally good I literally had the goosebumps. Was able to see young Bathmini and Vaijanthimala on stage . Beautiful!!!
இனிய வணக்கம். இந்த மாணச்செல்வங்களின் அபாரத்திறமையை வெளிக்கொணர்ந்த அநத நடன ஆசிரியருக்கு கோடி பாராட்டுகள் மாணவச்செல்வஙகளுக்கு வாழ்த்துக்கள். நன்றி.
Simply the best performance ! The passion for dancing, the grace and the energy took over the stage in the form of these two amazingly talented young ladies.. ! I thoroughly enjoyed each and every bit of this performance! ❤️🔥
My god!! You both were fantastic n I enjoyed ever move n steps ...may god bless you both
Excellent live performance . The dancers, the director, the producer of this event are really great. Congratulations.
So so sooooo good and such kind of energy is excellent. And respect for efforts to adjust positions like we all know that film makers make movies with so much creativity that we don't get what tricks they've used to make that effect of big mahal. But super. I was amazed like i thought I was literally watching the performance of the great vyjayanthimala and padmini. Keep it up girls.. wishes for your great future..
Ohhh my god old dancer's came back. My goos bums are raised. I am blessed to see this performance. Thank you for sharing with us. God bless to thease children. 😍😍😍
Absolutely breathtaking... this is the best rendition I have ever seen to that evergreen scene. Nothing but superb
I should really appreciate for commenting in Tamil first and then second for promoting these kind of cultural dance in Colleges
Only in Tamilnadu still happening these things 👏👏
உங்கள் இருவரின் நடனத்தை பாட்டை மூன்றாவது முறையாக பார்க்கிறேன் அற்புதம் அம்மா
So sweet and thundering performance by the children
Be blessed forever
மீண்டும் கண் முன்னே காட்டிய நாட்டியம். வாழ்த்துக்கள்....அபாரம்
Very very excellent and competitive performance against the original sequences. I found the real enthusiasm and fire in the dancing movements .I congratulate the spirit of dancing expressions and the spirit of the team effort.Thankyou all.
En school annamalaiar mills girls high school Dindigul my best friend rameswari Padmini amma roles and jecintha gomas vaijayanthi amma roll il dance aadinarhal antha ninaithu indrum perumayaha ullathu nandri childrens god bless you both are beautiful and keep it up
This is a true testimony to core values never going out of fashion, be it any century, any era or any Yuga. The no of views, likes & comments speak volumes of the impeccable performance. We are so glad that we came across this one. Best wishes for more of such performances and to keep getting better of your own versions. :)
இந்த மாணவிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இந்த பாடல் இடம் பெற்ற படம் வஞ்சிகோட்டை வாலிபன் திரைக்கு வரும் போது இவர்களின் பெற்றோர்களே பிறந்து இருக்க மாட்டார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்து இப்பாடலுக்கு மிகவும் அட்டகாசமாக நடனம் ஆடி இருக்கிறார்கள். பத்மினி அம்மாவும் வைஜெயந்திமாலா அம்மாவையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார்கள்.நமது பெண்பிள்ளைகள் உலகையாளும் திறமை படைத்தவர்கள்.நடனக்கலை என்பது தெய்வீககலை.இதை முறைப்படி கற்று தந்த நடன ஆசிரியர்களை பாராட்ட வேண்டும். இத்தனை ஆண்டுகள் என்பது மட்டுமல்ல இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழையும் நடனக்கலையையும் யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு இந்த மாணவிகளே சாட்சி.
நாம் பார்த்தது சில நிமிடங்கள்.....அவர்களின் பல வருட உழைப்பு,பெற்றோரின் ஒத்துழைப்பு.....மென் மேலும் வளர மனதார வாழ்த்துக்கள்....🌷
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@@rajupandian998 ruclips.net/video/zt1PA5bc-Wg/видео.html Watch and support our channel too..Thank You!!
@@aishu11_04 good good
Really i never expected this great performances from this generation.
They deserve laurels.
Congratulations.
🌻🌺🌻🌺🌻🌺
1958 ல் வெளிவந்த வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் நாட்டிய பேரொளி பத்மினியும், வைஜெயந்திமாலாவும் போட்டி போட்டு ஆடிய நடனம் மறக்க முடியாதது.
இன்று இதுபோன்ற பழைய பாடல்களுக்கு அதிலும் நாட்டிய பாடல்களுக்கு நடனமாடுவது மிகவும் கடினமானது
இந்த பாடலை தேர்ந்தெடுத்து நீங்கள் ஆடிய நடனம் பிரமிப்பாக உள்ளது
உங்களுக்கு பயிற்சி அளித்த நடன ஆசிரியர்களுக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
பொறாமை மிகுந்த முகபாவனை இல்லாததுதான் ஒரு குறை.
சபாஷ் சரியான போட்டி
வாழ்க வளமுடன் ...