உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1. பல்லவ மன்னனின் தலை சிறந்த படைப்பு - ruclips.net/video/1wFXgcEyMkY/видео.html 2. மறுபிறப்பு ரகசியத்தை சொல்லும் கோவில்- ruclips.net/video/ccQN06E2Jow/видео.html 3. யாருக்கும் தெரியாத சிவலோக பாதை - ruclips.net/video/uDupXsZX_O0/видео.html
காணொளி 👉 தலைப்பு தமிழர்கள் அப்படின்னு இருக்கு 👈 * ஆனால் காணொளி உள்ள 👄 பேசும் பொழுது இது 💪தமிழர்கள் கட்டிய கோவில் அப்படின்னு 🤐🤐🤐🤐சொல்ல மாட்டிண்றிங்க ஏன் 🤔🤔🤔🤔 ( என்ன தயக்கம் உங்களுக்கு )
இயற்கையின் கோட்பாடுகளை நம் முன்னோர்கள் கோவில் வடிவங்களாகவும் சிற்பங்கள் வடிவிலும் நமக்கு உணர்த்திசென்றுள்ளார்கள் அதை மிக சரியான முறையில் பிரவீன் மோகன் அவர்கள் நமக்கு விளக்கம் அளித்து நம் முன்னோர்கள் பற்றி நமக்கு புரியவைத்துள்ளார் நன்றி சகோ🙏
You surely deserve an award from Central Government and archeological department.. Hats off to you.. Fantastic job.. Keep going.. You inspire many of us.. Our country is really a treasure of arts, culture and tradition..
Hi, I am in Kanchipuram. I went to this temple many timesToday I visited this temple, ur video completely changed my view on the sculptures thank you Praveen mohan sir
மிகவும் அருமையான என் அப்பன் ஈசனின் ஆலயம் 🙏ஆலயத்தின் சுற்றி உள்ள இடத்தை சுற்றம்பலம் கட்டி பாதுகாக்க வேண்டும். சுயநலவாதிகள் சுரண்டிவிடுவார்கள் சம்போமஹாதேவா 🙏
ஆக்கமும் அழிவும் அவனே. நமசிவாயமே. இதனை தெளிவாக நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். நமக்குத் தான் புரிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.தெளிய வைத்து கொண்டு இருக்கும் பிரவீன் மோகனுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் மகனே
Beautiful wonderful 1300 years before Kanchipuram kailasanaathar sivan temple Sirappana dance movement Mirror image Pirappu n iraapu enterance Many gopuram 26+32+64 beautiful calculation Brilliant idea lateral inverted images Great formula
வணக்கம் சார் 🙏 நான் இப்ப தான் subscribe பண்ணினேன். அருமையான பதிவு. கண்டிப்பா நேர்ல போய் பாத்துட்டு வந்து உங்களுக்கு என்னுடைய கருத்தை சொல்றேன் 👍 நன்றி 🙏
And The Tamil Peoples Are the First Human in the World because the Tamil Peoples Was Evolved In Kumarikandam ( Lemuria ) Which Connects Tamilnadu to Srilanka And The Yaazhi was lived in Kumarikandam And Cholas Slayed The Yaazhi And Used it for War Proud to be A Tamilan🔥🔥🔥
Bro அவங்க நமக்கு சொல்ல வர்ற விஷயம் அனு, அனுபிளவு பற்றியது ஆதாவது நம்மை பற்றிய (மனிதன், பற்றிய ஆய்வு. கோயில்களிஅனைத்தும் Dig|tal S ஆய்வுகள் தொடரட்டும் ஆத்ம நன்றி
பிரவின் மோகன் என்ன குழப்பம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் சிற்பங்கள் சுதை சிற்பங்கள் தானே அதாவது இன்று சிமென்ட் மூலம் உருவாக்கப்படும் சிற்பங்கள் போன்றதுதானே ஆனால் நீங்கள் செதுக்கப்பட்ட சிற்பங்கள் என்று கூறுகிறீர்கள்?
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1. பல்லவ மன்னனின் தலை சிறந்த படைப்பு - ruclips.net/video/1wFXgcEyMkY/видео.html
2. மறுபிறப்பு ரகசியத்தை சொல்லும் கோவில்- ruclips.net/video/ccQN06E2Jow/видео.html
3. யாருக்கும் தெரியாத சிவலோக பாதை - ruclips.net/video/uDupXsZX_O0/видео.html
காணொளி 👉 தலைப்பு தமிழர்கள் அப்படின்னு இருக்கு 👈 * ஆனால் காணொளி உள்ள 👄 பேசும் பொழுது இது 💪தமிழர்கள் கட்டிய கோவில் அப்படின்னு 🤐🤐🤐🤐சொல்ல மாட்டிண்றிங்க ஏன் 🤔🤔🤔🤔 ( என்ன தயக்கம் உங்களுக்கு )
Unka araysiku eankidda pathil irukku
@@kajanlokanayagam6343 டேய் கடும் கோவத்துலஇருக்கேன் கூருக வராதிங்க இது உன்னோட youtub சேனலா டா நீ எதுக்கு பதில் சொல்ற ( பிரவீன் மோகன் சொல்லட்டும் 🤫🤫🤫🤫)
பிரவீன் சார் அருமையான பதிவு நீங்கள் பழங்கால சிற்பத்தின் கலைதிறன் கூறிகிறீர்கள் இதுப்போல் யாரும் தெளிவாக சொல்ல வில்லை
நன்றிகள் பல..!
பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள்
😲😲😲 அந்தக்கால சிற்பிகள் சிவனருள் பெற்ற ஞானிகளாக இருந்திருக்கிறார்கள்.அற்புதம் அற்புதம்.
எல்லாப்புகழும் சிவனுக்கே
தங்களின் விளக்கம் மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது... வாழ்த்துக்கள் சகோ....
இயற்கையின் கோட்பாடுகளை நம் முன்னோர்கள் கோவில் வடிவங்களாகவும் சிற்பங்கள் வடிவிலும் நமக்கு உணர்த்திசென்றுள்ளார்கள் அதை மிக சரியான முறையில் பிரவீன் மோகன் அவர்கள் நமக்கு விளக்கம் அளித்து நம் முன்னோர்கள் பற்றி நமக்கு புரியவைத்துள்ளார் நன்றி சகோ🙏
நன்றி சகோ🙏..!
அருமை 🙏🙏 கடவுள் உங்களுக்கு மிகவும் அதிகமாக திறமைகளை தந்திருக்கிறார்
உலகம் உள்ளவரை உங்கள் பெயர் நிலைக்கட்டும்
மிக்க நன்றி..!
நிச்சயமாக
வாழ்த்துவோம்
You surely deserve an award from Central Government and archeological department.. Hats off to you.. Fantastic job.. Keep going.. You inspire many of us.. Our country is really a treasure of arts, culture and tradition..
Thank you so much for your words
Yes you deserved central government appreciation hatts off you sir for explaining every temples statues
தமிழரின் பெருமையை பறைசாற்றும் ஆலயம்! அற்புதம் தோழரே!
நன்றிகள் பல!
தஞ்சை பெரிய கோவில் பற்றியும் ராஜ ராஜ சோழன் பற்றியும் விரிவான பதிவுபோடுங்க please இப்படிக்கு உங்கள் subscriber கண்டிப்பா பதிவிடுங்க
கண்டிப்பாக, மிக்க நன்றி
@@PraveenMohanTamil s.... am also very very eagerly waiting for the video in your style....pls upload thanjai periya koil video ....bro🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
+1
Great work praveen. Curious to know why there is a non sync of voice.
@@sambarindian4505 praveenji converting is English videos in Tamil and also in Hindi that while non sync bro.....
02:18 அடேங்கப்பா என்ன ஒரு விளக்கம்.அற்புதமான பதிவு சகோ 😍🙏
ஸ்தபதி, சிவபெருமான் இருவரும் ஒன்றே ஒன்றுதான் என்று தோன்றுகிறது.. தென்னாடுடைய சிவனே போற்றி.அடுத்த உங்கள் பதிவை எதிர்பார்து அவளுடன் உங்கள் நண்பன்
இப்படி ஒரு கண்ணோட்டத்தினை நாங்கள் நீங்கள் விளக்கி சொல்வதால் மட்டுமே பார்ப்போம்
மிக்க நன்றி !
வணக்கம் அண்ணா. அதிஅற்புதம். Bilateral symmetry பற்றி நம் முன்னோர்கள் அறிந்து அன்றாட வாழ்வில் நடைமுறைபடுத்தியதை என்னும்போது மெய்ச்சிலிர்க்கிறது.
நன்றி நண்பா!
🙏🙏
கோவில், சிலைகள், வரலாறு, விஞ்ஞானம், மெஞ்ஞானம் பற்றிய ஆராய்ச்சி மற்றும் விளக்கம் அருமை அருமை நன்றி பிரவீன் மோகன்👏👏👏👏👏🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
அருமையான காணொளி,தெளிவான விளக்கம்,என்ன அற்புதமான திறமையான ஸ்தபதிகள்
மிக்க நன்றி
வணக்கம். புதிரான கேள்விகள். நீங்கள்தான் விளக்கம் தரவேண்டும். அருமை யான சிற்பங்கள். நன்றி.
காலை வணக்கம் பிரவீன் அண்ணா நான் அடுத்த வீடியோவுக்காக காத்திருக்கிறேன், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் சேவை தொடரட்டும். நன்றி
நன்றிகள் பல..!
Hi, I am in Kanchipuram. I went to this temple many timesToday I visited this temple, ur video completely changed my view on the sculptures thank you Praveen mohan sir
thanks a lot..!
வீடியோவை மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். !!!!!!👌
நன்றி
மிகவும் அருமையான என் அப்பன் ஈசனின் ஆலயம் 🙏ஆலயத்தின் சுற்றி உள்ள இடத்தை சுற்றம்பலம் கட்டி பாதுகாக்க வேண்டும். சுயநலவாதிகள் சுரண்டிவிடுவார்கள் சம்போமஹாதேவா 🙏
வணக்கம் திரு பிரவீன் மோகன் ஐயா எப்படி இருக்கீங்க நன்றி அன்பின் சகோ வினோத் இலங்கைத் தமிழ்
நல்லா இருக்கேன் அய்யா, நன்றிகள் பல!
தமிழா
தமிழா
கடல் அளந்த தமிழா
அறிவுக் கடல் அளந்த தமிழா.
உனை வெல்ல
யாரும் இல்லை.
இனி
பிறக்கப் போவதும் இல்லை.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்க ஒரு சிறந்த ஆசிரியர் பிரவீன் 🙏💐💐👏👏👏👏
காலை வணக்கம் தோழரே..🙏🙏🙏.
இனிய சிவ காலை வணக்கம் ஐயா 💮🙏💮
ஆக்கமும் அழிவும் அவனே. நமசிவாயமே. இதனை தெளிவாக நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். நமக்குத் தான் புரிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.தெளிய வைத்து கொண்டு இருக்கும் பிரவீன் மோகனுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் மகனே
நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு அண்ணா.மிகவும் தெளிவான விளக்கம் சூப்பர்
மிக்க நன்றி
இறைவன் ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய
அருமையான விளக்கம் 👌👍👍 மேலும் தொடர்ந்து உங்கள் பணி வளரட்டும் நன்றி நண்பரே
நன்றி
ஞானிகள் வரிசையில் இவரையும் சேர்க்கலாம் ! 👍👍👍
🙏🙏🙏
அருமை அண்ணா உங்கள் பார்வையே தனி அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க நற்தமிழர் வாழ்க வையகம்
தஞ்சை பெரிய கோயில் பற்றிய மிகப் பெரிய விளக்கம் கொடுக்கவும்
அற்புதம் தோழரே. வாழ்த்துகள்.
என்னை போல் இந்த கோவிலை நினைத்து நினைத்து பெருமிதம் கொள்பவர்கள் யார் யார்
Ungalin vilakkame engalukku brammippai irukkiradhu. Evvalavu azhagaga vilakugindreergal. Thank you sir.
Nandrikal..!
வணக்கம் 💜 சகோதரரே நான் காஞ்சிபுரம் தான் சகோதரா🙏
நன்றி..!
அருமையோ அருமை பிரவீண்....👏👏👏👏👏👏👏👏👏👏🌷🌷👏👏👏👏👏👏🌷🌷🌷
நன்றி
Beautiful wonderful 1300 years before Kanchipuram kailasanaathar sivan temple
Sirappana dance movement
Mirror image
Pirappu n iraapu enterance
Many gopuram
26+32+64 beautiful calculation
Brilliant idea lateral inverted images
Great formula
Pravin bro unga talent ku hatsoff ungala than intha mathiri theliva solla mudiyum bro u are great 👍👍👍
thanks a lot
அருமை இந்தியானா ஜோன்ஸ் 💐👏🏻👏🏻
வணக்கம் சார் 🙏 நான் இப்ப தான் subscribe பண்ணினேன். அருமையான பதிவு. கண்டிப்பா நேர்ல போய் பாத்துட்டு வந்து உங்களுக்கு என்னுடைய கருத்தை சொல்றேன் 👍 நன்றி 🙏
நன்றி.!
Wow sir 🤩
your explanation with scientific and mathematical terms makes us to understand your topics in deeper sense 💖🤩💖
Thanks and welcome
Better then national geography channel... Well done bro .. Jai hind from Malaysia
கைலாசநாதர் கோயில் சென்று பார்க்க ஆவலாக உள்ளேன் நன்றி
கண்டிப்பா போய் பாருங்க நன்றி!
Class show and explanation. Due to abundant love to Lord Siva, Sculptor with divine powers created. I am pleased with your narrative style.
*அண்ணா மிகவும் அருமையான பதிவு .. உங்கள் பணி அளப்பரியது*
மிக்க நன்றி
நன்றிஇந்தச்சிற்பங்களைஅரசாங்கம்புனர்அமைப்புச்செய்துபாதுகாக்கமுடி. யாதா
Great bro epputi ellam superb ah research panni erukkengha excellent Mohan
Very interesting, நன்றி காலை வணக்கம்
மிக மிக நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் 👍❤️👌
நன்றி நண்பா!
And The Tamil Peoples Are the First Human in the World because the Tamil Peoples Was Evolved In Kumarikandam ( Lemuria ) Which Connects Tamilnadu to Srilanka And The Yaazhi was lived in Kumarikandam And Cholas Slayed The Yaazhi And Used it for War
Proud to be A Tamilan🔥🔥🔥
@OM SRI RAGHAVENDRAYA NAMAHA No one Can Creates Tamilans
@OM SRI RAGHAVENDRAYA NAMAHA All Was Created By God
மிக அருமையான விளக்கம்.
நன்றி
சகோ நல்ல வீடியோவை பதிவேற்றுகிறீர்கள்
சரியான விளக்கம் வாழ்த்துக்கள் 🌹🌹💞💞🙏
Migavom arpudama padaipu Praveen sir vazthukkal 🙏🙏🙏
Nandrigal..!
@@PraveenMohanTamil eniya kaalai vanakkam
Super brother 👍👍👍
Super pravin download பண்ணிட்டேன்...on the wayல வீடியோ பாக்கணும்
Thank you
அருமையான விளக்கம் சகோ 👍🏻
சிறந்த பதிவு
அருமை யான ஆராய்ச்சி
Wow..!! splendid Praveen.Liked your research very much.The ariel view appears like a maha meru yantram to me.Thank you.
thank you for watching..! keep watching..!
Bro அவங்க நமக்கு சொல்ல வர்ற விஷயம் அனு, அனுபிளவு பற்றியது ஆதாவது நம்மை பற்றிய (மனிதன், பற்றிய ஆய்வு. கோயில்களிஅனைத்தும் Dig|tal S ஆய்வுகள் தொடரட்டும் ஆத்ம நன்றி
Arputham ❤️ 🙏🏻
வணக்கம் sir, Amazing.
Thank you..!
ஆன்மீக அற்புதம்
super super super great bro pravin great msg.
Thank you so much
Vanakkam praveen.
தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍👍
நன்றி
Thanks fr the video. I hve visited this temple once, I couldn’t understand the temple’s structure bt nw I can analyse it. Amazing structure !!
You're most welcome
Excellent bro
Avanga ellarum blessed scientist.. Unga la mathiri.
Wow bro 😎 OM NAMASHIVAYA
Vazhga Praveen.
Epdidhan endhamadiri ungala kandupidika mudidhu bro nenga history la kandippa varuvenga and engala madiri sarvam ullavangaluku nenga oru siddargal anupiya arpudhamana piravi Udal silirkum padhivu kudukum nenga needudi valha👍👍🙏🙏🙏🙏💐💐💐😊😊😊🌼🌺🥀🌸🍀💮🌻☘️🌹🍁🍀🌸🥀💐
Nandrigal..!
ஜெய்ஸ்ரீராம்
Thanks for giving this clarification … Excellent
Thank you for watching..!
Super find out .Thank you.👌🙏
Welcome 😊
திரு. பிரவீன் மாதிரி மேதையின் காலத்தில் வாழ்ந்து அவரின் அமுதமொழிகளைச் சுவைப்பதற்கு நான் கொடுத்து வைத்தவனென்பதில் ஐயமில்லை.
Kandipa kanjeepuram visit pannanum ungal vedios pathadhum anna 😌
Ancient architecture always emphasizes on symmetry, geometry, in temples
Arumai arumai arumai arumai arumai bro
Nandrigal..!
Sir one kind request please put the video for secret of 108 please sir😢
அருமை அருமை நண்பரே 🙏
அருமை
நன்றி
Great service Sir
Super bro. Congratulations. Please publish books also to document it for our future generations
வணக்கம் அண்ணா வாழ்கபல்லாண்டு.
மிக்க நன்றி..!
Good morning sir 👍👍👍👍❤️❤️❤️
Natrunai avathu Namachivayave
super sir 👍👍👍❤❤❤❤
thank you
Superrrr 👏👏👏🤩🤩😃👍👌
thank you
Athiga patcha ariviyal valarchiyae alivukku kaaranam. Appadi azhintha yugam thaan pazhanthamizharin vaazhkai. Ippothu ariviyal valarchi adainthu kondirikkirom. Yeppothu athiga valarchi peruhiromo meendum oru azhivu nadakka vaippullathaaga naan karuthukiraen.
Good nice presentation
Nice..... Video Praveen Mohan
Yen oor kanchipuram kovel .... "pride of kanchipuram kailashanathar temple,"
thanks, share this with your friends..!
அருமை அண்ணா.
நன்றி..!
Heartly lovely bro.
Thank you so much
Thank you sir 🙏🙏🙏🙏🙏
Very good information Praveen.
nandrikal..!
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
பிரவின் மோகன் என்ன குழப்பம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் சிற்பங்கள் சுதை சிற்பங்கள் தானே அதாவது இன்று சிமென்ட் மூலம் உருவாக்கப்படும் சிற்பங்கள் போன்றதுதானே ஆனால் நீங்கள் செதுக்கப்பட்ட சிற்பங்கள் என்று கூறுகிறீர்கள்?