ஐயோ சாமி!! இது கோவிலே இல்ல! இன்றைய அறிவியலுக்கே சவால் விடும் நம் தமிழர்களின் தரமான படைப்புகள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025

Комментарии • 972

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Год назад +94

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.தமிழ்நாட்டில் புரியாத மர்ம கோவில்!- ruclips.net/video/_LTA1izeKrw/видео.html
    2.மறைக்கப்பட்ட நட்சத்திரத்தின் ரகசியம்!!- ruclips.net/video/dNI9aBIinQw/видео.html
    3.நமது முன்னோர்களை ஆண்டது பல்லிகளா?- ruclips.net/video/hTsHIp6T_yM/видео.html

    • @komathinandha3586
      @komathinandha3586 Год назад +2

      Kandipa bro

    • @muniammalram3116
      @muniammalram3116 Год назад


      V 17:44

    • @samynathan5915
      @samynathan5915 Год назад +1

      @@komathinandha3586 ,

    • @samynathan5915
      @samynathan5915 Год назад

      Goodnews

    • @velunatesan6399
      @velunatesan6399 Год назад +2

      அற்புதமான சிலைகளை காட்சிப்படுத்திய நண்பருக்கு மிக்க நன்றி. நமசிவாய

  • @abinayasreevignesh9411
    @abinayasreevignesh9411 Год назад +209

    ப்ரவீன் அவர்களே , கோவிலுக்கு சாமி மட்டுமே கும்பிட சென்ற எங்களை போன்ற சராசரி மக்களை ஒரு கணம் நிறுத்தி நமது வரலாற்றை சிற்பங்களில் மூலம் கால பயணத்திற்கே எங்களை அழைத்து சென்று விளக்கம் அளிப்பது போல் உள்ள பேச்சை கேட்டுக் கேட்டு இப்போதெல்லாம் கோவிலுக்கு சென்றால் நாங்களும் எங்கள் நீலநிற கண்ணாடி கண்களால் ஆராய்ந்து பார்க்க தொடங்கிவிட்டோம் . உங்களது இப்பணிக்கு எங்களது அன்பும் ஆதரவும் என்றுமே அண்ணா ♥️

    • @kasthuribair682
      @kasthuribair682 Год назад +5

      True 👍

    • @rajammalt1323
      @rajammalt1323 Год назад +1

      Rombo nandri sir yagaluku idhakalam parka kudupannai illai sir

    • @lalitharsk
      @lalitharsk Год назад +1

      Still more details are there in th temple.
      You should have briefed that also.since you have great voice and ability of explaing .
      God bless you.

    • @chitrarenganathan4371
      @chitrarenganathan4371 Год назад

      😮Thank u for this & more 😊

    • @arunaveloo3286
      @arunaveloo3286 Год назад

      Pravin sir. I really admire the research on temple statue. Amazing.

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள Год назад +82

    அருமை சகோதரா மேலோட்டமாக பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு உன்னிப்பாக ரசிக்கும் உங்கள் ரசனை அபாரம்.உண்மையில் முன்னோர்கள் அறிவு அளப்பரியது.🙏💐👌👍

  • @parimelazhaganvivekanandam4215
    @parimelazhaganvivekanandam4215 Год назад +5

    பிரவீன் நீங்க சொன்னா தான் பிரவீன் நல்லா புரியுது இல்லன்னா புரியவே மாட்டேங்குது நீங்க ரொம்ப நாளா இதோட இருக்கணும் உங்களுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Год назад +92

    Excellent 👏👏👍💐
    நம் முன்னோர்களின் அறிவு பிரமிக்க வைக்கிறது. 🙏
    உங்களின் x-ray கண் மூலம் நாங்கள் பார்ப்பது ஆச்சிரியத்தின் உச்சம் 👏👏💐

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Год назад +5

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

    • @yamininatarajan821
      @yamininatarajan821 5 месяцев назад

      U u 😢😮 3:57

    • @mharisudhan
      @mharisudhan 4 месяца назад

      True

  • @umaraman6219
    @umaraman6219 Год назад +37

    ஒவ்வொரு விவரமும் கேட்கக் கேட்க உடல் புல்லரிக்கிறது. இவ்வளவு தெளிந்த ஞானத்தை தங்களுக்கு அளித்த அந்த இறைவனுக்கு கோடானுகோடி நன்றி. அதை எங்களுடன் பகிர்ந்து நம் முன்னோர் பெருமையை நிலைநாட்டி வரும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
    தங்களின் தலைசிறந்த பணி தொடரட்டும்
    வாழ்க வளர்க

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Год назад +58

    போக முடியாத கோவிலுக்கு உண்மையா பார்க்க வைத்த தற்கு நன்றி நண்பரே

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Год назад +2

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @pon_r_chandran
    @pon_r_chandran Год назад +74

    Mohan Praveen அவர்களின் ஒவ்வொரு ஆராய்ச்சிகளும் விளக்கங்களும் மிகவும் போற்ற தக்கது... எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது...❤

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Год назад +3

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @vimalap123
    @vimalap123 Год назад +101

    என் ஆச்சரியம் எல்லாம் இச்சிலைகள் அல்ல .நீங்கள்தான் தம்பி. நீங்கள் யார் இப்படி விளக்குவதற்கு எப்படி உங்களுக்கு புரிகிறது என்று யோசித்துக் கொண்டேயிருக்கிறேன். நிச்சயமாக இவற்றையெல்லாம் படைத்தவருக்கும் உங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் என்று நம்புகிறேன் 🙏🙏🙏🙏🙏உங்கள் பதிவுகள் எங்கள் அதிர்ஷ்டம்.
    .

    • @mithrakamaraj
      @mithrakamaraj Год назад +1

      True

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Год назад +1

      மிக்க நன்றி..!

    • @RAMAKRISHNAN-iq9gk
      @RAMAKRISHNAN-iq9gk Год назад +1

      ஐயா நீங்க அந்த சிலையை படைத்ததாக இருக்குமோ போல தெரியாது

    • @saraswathi5101
      @saraswathi5101 Год назад

      தம்பி எங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் எட்டவே இல்லயே நீங்கள் vivàrikkum வரை ஸ் தபதிகளின்

    • @saraswathi5101
      @saraswathi5101 Год назад

      Aanmavo நீங்கள் அந்த

  • @ramachandrang8442
    @ramachandrang8442 Год назад +10

    ஒருசிற்ப்பதில்
    இவ்வளவு நுணுக்கமா?
    என்ன அருமை
    இந்தநுணுக்கத்தை
    எப்படிநண்பாகண்டுபிடித்தீர்கள்?இதெல்லாம்என்ன எப்படி செய்தார்கள்?
    என்பதர்க்குஅருமையான விளக்கம்..
    அருமையாணகோயில்
    அருமையான சிற்பம்
    இதை காட்டிலும் எங்களுக்கு நீங்கள் கிடைத்ததேநாங்கள் செய்த புண்ணியம்.
    நீங்கள்இவ்வளவுதூரம்
    எங்களுக்குவிளக்க
    மளித்ததர்க்கு நன்றி நன்றி நன்றி.🙏🙏🙏

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Год назад +24

    எல்லாருக்கும் பதில் சொல்லிஇருக்கிக மகிழ்ச்சி நலமுடன் வாழ்க

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 Год назад +4

    மணிவாசகப் பெருமனை. சிவபெருமான் ஆட்க்கொண்ட,
    திருப்பெருந்துறை சிவன் கோவிலின், நுட்பமான சிற்பங்களை விளக்கிய அருமை தம்பி, பிரவீன் மோகன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
    ! தமிழர்களின் சிற்பக் கலைகளின்
    மேம்பாட்டை, எந்திரகதியில் வாழும்,இன்றைய தமிழ் மக்களுக்கு, விளங்க வைத்துக் கொண்டிருக்கும், நல்ல பணியை
    செய்து கொண்டு, இருக்கிறீர்கள்!
    வாழ்க வளர்க!!

  • @govindammalshankar7789
    @govindammalshankar7789 6 месяцев назад +7

    சிலையின் தசைநார் மற்றும் நரம்புகள பற்றிய கூறிய விளக்கம் அருமை பிரவீன அவர்களே! தமிழரின சிற்ப கலைகளை அருமையான முறையில் விளக்கம் அளித்த தங்களுக்கு நன்றிகள் பல 👃👍👌

  • @vetrivelpandian4816
    @vetrivelpandian4816 Год назад +5

    நேரடியாக கோவிலுக்கு சென்று சிற்பங்களுக்கு அருகிலிருந்து பார்த்தால் கூட இது போல உன்னிப்பாக கவனித்து பார்க்க முடியாது. நம் தமிழனின் சிற்பக்கலை இன்று பார்க்கும் நமக்கு மிகப்பெரிய ஆச்சர்யமே. இந்த தகவலை தத்ருபமாக எடுத்து காண்பித்த நண்பருக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🤝👍💪🔥💪

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Год назад

      நன்றிகள் பல😇..!

    • @vetrivelpandian4816
      @vetrivelpandian4816 Год назад

      @@PraveenMohanTamil நன்றிகள் பல கோடி நண்பா ❤❤👍👍

  • @Sushi.28
    @Sushi.28 Год назад +102

    கோவிலில் உள்ள சிற்பங்களை காட்சி பொருளாக பார்த்த... காலம் மாறி... கலைஅறிவோடு பார்க்கின்ற பெருமை உங்களையே சேரும்... மேலும் தொடரட்டும் உங்கள் தேடல்கள்....🙏🏻🌟🌟

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Год назад +6

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @selvarajpandian9489
    @selvarajpandian9489 Год назад +6

    நம் முன்னோர்களின் அறிவும் திறமையும் நுணுக்கங்களும் பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு விவரமும் கேட்கக் கேட்க உடல் புல்லரிக்கிறது. தங்களது ஆராய்ச்சிகளும் விளக்கங்களும் மிகவும் போற்ற தக்கது. இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

  • @யூகம்யோசனை
    @யூகம்யோசனை Год назад +45

    பிரவீன் மோகனை வாழ்த்தி வணங்குகிறோம்...

  • @muthuramanj3417
    @muthuramanj3417 Год назад +16

    இந்த நிலையில் சிற்பங்களை விட்டுச்சென்ற நம் முன்னோர்களுக்கு வரலாற்றில் இன்று வரை நிலைக்க செய்த விஸ்வகர்மா சிற்பிக்கு நன்றி

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Год назад +2

    அருமை திரு. ப்ரவீண் மோஹன். ஆவுடையார் கோவிலின் சிற்ப வேலைப்பாடுகளப் பற்றி படித்திருக்கிறேன். பார்த்தும் இருக்கிறேன். ஆனால் இவ்வளவு தெளிவாக பார்த்ததில்லை. தாங்கள் தங்கள் கேமராவில் அழகாகப் படம்பிடித்து, லைட்டிங் பண்ணி எளிதாகப் புரியும்படிக்கு மிக அருமையாக காட்டி விளக்கியிருக்கிறீர்கள். நன்றி. வணக்கம்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Год назад

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @ananthanananthan1828
    @ananthanananthan1828 Год назад +7

    உங்கள் விளக்கங்கள் உண்மையிலேயே மிகவும் அருமையாக உள்ளது . நானும் சிற்பங்களை கூர்ந்து கவனிப்பேன் . நீங்கள் தரும் விளக்கம் உங்கள் அனுபவத்தின் அடையாளம் . மேலும் இந்த ஆராய்ச்சி இக்காலத்தில் வாழும் மக்களுக்கு ஒரு வரமாக இருக்கும் . இந்த ஆராய்ச்சி உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் இறைவன் கொடுத்த வேலை என்றே கருகிறேன் . தொடரட்டும் நல்ல பணிகள் . வாழ்த்துக்கள் .

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Год назад +1

      இந்த பதிவை உங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்..!!❤🙏

  • @BhuvanPushpa
    @BhuvanPushpa 4 месяца назад +1

    தம்பி உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் பதிவுகள் முலம் நமது நாட்டின் பழங்கால சிற்பங்கள் செதுக்கிய சிற்பிகள் புகழ் உலகெங்கும் அறியப்படும் உங்கள் பதிவுகள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 Год назад +10

    என்ன அற்புதமான அறிவியல்.
    அதனை புரிந்துவிளக்கும்
    அறிஞருக்கு நன்றியும்வாழ்த்துக்களும்.

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 Год назад +2

    இந்த ஆவுடையார் கோயிலுக்கு மூன்று முறை சென்றிருந்தாலும் இந்தளவுக்கு நுணுக்கமாக பார்க்கத் தெரியவில்லை. தங்களது விளக்கம் வியக்க வைக்கிறது. உங்களுக்கு பல கோடி நன்றிகள் சொன்னாலும் போதாது. வாழ்க; வளர்க. இதுபோல் பல திருக்கோயிலில் உள்ள பிரம்மாண்டங்களை உலகுக்கு தங்கள் மூலம் வெளிப்படுத்த எல்லாம் வல்ல ஈசன் அருள் புரிவாராக. நன்றி 🙏

  • @abdulbros271
    @abdulbros271 Год назад +6

    சூப்பர் sir... கோவில்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கும், அங்கு சென்றும் நீங்கள் விவரிக்கும் விஷயங்களை தவற விட்டவர்களுக்கும் உங்கள் வீடியோக்கள் "ஆஆ " என ஆச்சரியபட வைக்கின்றன..

  • @kalaiththendral9794
    @kalaiththendral9794 Год назад +1

    மிகவும் சிறப்பாக உள்ளது உங்களுடைய இந்த காட்சிப் படுத்தும் திறன்.நன்றி வணக்கம்

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 Год назад +8

    அருமையான பதிவு.
    மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலிலும், இந்த வீரபத்திரர் சிலை உள்ளது. பார்க்க பயமாக இருக்கும். பதிவிற்கு
    நன்றி பிரவீன்.

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 4 месяца назад

    அற்புதம் எப்பேர்ப்பட்ட ஆராய்ச்சி
    தம்பி உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை
    உங்களின் விளக்கத்தை கேட்க கேட்க புல்லரிக்கிறது
    வாழ்க வளமுடன் 🙏🙏👍👍👌👌👏👏💐💐💐💐

  • @nallanmohan
    @nallanmohan Год назад +24

    ப்ரவின் உங்க காணொலி எப்பவுமே ப்ரமாதமாக நல்ல research பண்ணி எடுக்கிறீங்க சார். உங்க வீடியோவை English ல Dubb பண்ணினால் உலகளவில் No.1 ஆக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

  • @பிரணவமந்திரம்

    பிரவீண் மோகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்.
    உங்கள் சேவை தொடரட்டும். ஜெய்ஹிந்த்.

  • @mayeelgoudar3617
    @mayeelgoudar3617 Год назад +11

    ஆச்சிரியமான, வியப்பான விசியங்கள்…..👌🏻😱

  • @தமிழர்ஒற்றுமைநமதுபலம்

    பிரவீன் மோகன் அண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள் மிக அருமையாக எடுத்துரைத்தார்கள் எங்களுக்காக இவ்வளவு கஷ்டப் படுகிறார், எனது நன்றி

  • @KetheesvarmanHK
    @KetheesvarmanHK Год назад +4

    வணக்கம் அண்ணன்,. உங்களின் தேடல் மிக மிக அற்புதமான ஒன்று, இதை உலகம் அறிந்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.,. உங்கள் தேடல் இனிதே தொடரட்டும்,. வாழ்த்துக்கள்

  • @dhuriyakuttidhuriyakutti6675
    @dhuriyakuttidhuriyakutti6675 Год назад +3

    அருமை. அற்புதம் anotomy lam soldrenga. செய்தவர்களும் திறமைசாலிகள் அதை எங்களுக்கு சொன்ன நீங்களும் அறிவாளி தான் 👏👏👏👏

    • @gdrgdr4177
      @gdrgdr4177 Год назад

      எல்லாம் சிவமயம் சிவனுக்கும் பிரவீனுக்கும் தான் தெரியும் இந்த ரகசியங்கள் ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Год назад

      நன்றிகள் பல😇..!

  • @everythingwillpass9892
    @everythingwillpass9892 4 месяца назад

    சிற்பங்களை பார்க்கும் போது ஆச்சரியப்படுவதை விட நீங்கள் சொல்லும் போது தான் அதிக ஆச்சரியம் உண்டாகிறது. நீங்கள் மேலும் மேலும் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து உலகறியச் செய்வதற்கு வாழ்த்துக்கள் அண்ணா 🙏

  • @vinothscott
    @vinothscott Год назад +3

    உங்களின் விலக்கு முறை அற்புதம் தோழரே..அருமை

  • @DhakshinamoorthyR-xk7zc
    @DhakshinamoorthyR-xk7zc 9 месяцев назад +1

    நுட்பமான கலையம்சத்தையுடைய சிற்பங்களை வடித்த ஸ்தபதிகளுக்கு வணக்கம். வியக்கும் வண்ணம் விளக்கமாக, தெளிவாக எடுத்து கூறிய தங்களுக்கு மிக மிக நன்றிகள்.

  • @kandasamyvadiveloo3109
    @kandasamyvadiveloo3109 Год назад +12

    நுற்பமாக. ஆராய்ந்து தெளிவாக வும் அருமையாக விளக்கி கூறினீர்கள் நன்றி பிரவின் நன்றி..

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Год назад

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 5 месяцев назад

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அக்னீ வீர பத்திரர், அகோர வீர பத்திரர் சிலைகள், நீங்கள் கூறுவது போல் கோவிலை தரிசனம் செய்து விட்டு வெளியேறும் வழியில் இறுதியாகித் தான் அமைக்கப்பட்டுள்ளது 🙏
    மிக்க நன்றி 🙏
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🌹
    திரு. பிரவீன் சார் 🙏👍🌹

  • @rajdivi1412
    @rajdivi1412 Год назад +3

    மிகவும் அதி நுட்பமான அறிவியல் சிற்பக்கலை தெளிவான விளக்கம் சகோ

  • @m.sselvam8372
    @m.sselvam8372 Год назад +2

    உங்களது ஆராய்ச்சிகள்,
    தமிழினத்திற்கு பெருமை சேர்ப்பவை.
    தமிழனாக,
    உங்களுக்கு நான் அதிகம்
    கடமைப்பட்டவன்.
    முத்தமிழ் வணக்கங்கள் ஐயா.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Год назад

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @rethinamrethina2654
    @rethinamrethina2654 Год назад +4

    உங்களின் இந்தகைய சிறப்பான தகவல்கள் நமது அனைத்து மக்களுக்கும் ஆச்சரியமாக உள்ளது....வளத்துடன் வாழ்க....உங்கள் பணி சிறப்பானது🎉🎉🎉❤

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Год назад

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்❤🙏

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 5 месяцев назад

    இந்த சிற்பங்களின் காட்சிகளை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன், உங்கள் புத்திசாலி தனமும் கண்டு ரொம்ப ஆச்சரியம்மாக இருந்தது எனக்கு ரொம்ப நன்றி சார் 👍🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @ravibalanrajaiah7642
    @ravibalanrajaiah7642 6 месяцев назад +3

    சொல்ல வார்த்தை இல்லை. வணங்குகிறேன்.

  • @kalyanib1757
    @kalyanib1757 5 месяцев назад

    அருமையான ஆராய்ச்சி. இனிமேல் பார்க்க போகிறவர்கள் இந்த வீடியோ பார்த்துவிட்டு போனால் அனுபவித்து பார்க்கலாம். நன்றி தம்பி

  • @Arjun-2015
    @Arjun-2015 Год назад +14

    அருமை அருமை நன்றி சகோதரா, இந்த தமிழ் காணொளிக்காக தான் நான் wait பண்ணிட்டு இருந்தேன் நன்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Год назад +1

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Год назад +1

    ரசனையில் உங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை உங்களுக்கு நிகர் நீங்களே இப்படி ஒரு ரசனையோடு படம் பிடித்து காட்டும் உறவுக்கு கோடான கோடி நன்றியும் வாழ்த்துக்களும் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம் நாம் தமிழர் உங்கள் பணி சிறக்க மேலும் ஒரு வாழ்த்துக்கள் நண்றி வணக்கம்

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Год назад +4

    அப்பப்பா கண்ணுல தண்ணியே வந்துருச்சு
    நீங்கள் நல்லா இருக்கனும் நிறைய தகவல்களை தாருங்கள்
    வாழ்க நலமுடன் 🙏

  • @vijayalakshmiramasamy5506
    @vijayalakshmiramasamy5506 Год назад

    பிரவீன் அருமையான விளக்கம்
    சிற்பியின் மன ஆழத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அவர்கள் சிற்பங்களை வடிக்கும் போது அருகில் இருந்து அவர்களோடு
    ஐக்கியமாகி அவர்கள் மன உணர்வை சிற்பங்களை உருவாக்கும் உள்ளது உள்ள படி இருந்தது உங்கள் அறிவு பூர்வமான விளக்கம்
    வாழ்க உங்கள் பணி
    உங்களை நேரில் சந்தித்து வாழ்த்த ⛲விரும்பு கிறேன்

  • @Cnvisweswar
    @Cnvisweswar Год назад +41

    Simply amazing Praveen. You are really blessed. Through your presentation we are also blessed. Spellbinding, majestic sculptures
    Thanks a lot for uploading this beautiful video. Hats off to you.

  • @palavesamlakshmanan
    @palavesamlakshmanan Год назад +1

    மிகவும் அழகான விளக்கம்.நன்றி

  • @vinothscott
    @vinothscott Год назад +7

    அற்புதமான பதிவு தோழரே 👍👍👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Год назад

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Год назад +1

    எப்படி தான் இப்படிப்பட்ட சிற்பங்களை செதுக்கினார்களோ மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது

  • @jagatheeswaranramasamy3480
    @jagatheeswaranramasamy3480 Год назад +5

    உங்களுடைய விளக்கம் மிகப் பிரமாதமாக உள்ளது வாழ்த்துக்கள்.

  • @SeethaR-d7x
    @SeethaR-d7x Год назад +1

    அருமை அருமை... உண்மையாகவே ஆச்சரியமாக இருந்தது.மிக தெளிவான விளக்கம் நன்றி அண்ணா.

  • @kumarindia7685
    @kumarindia7685 Год назад +5

    பழங்கால தமிழனின் அறிவியல் சிந்தனைகள் உலகத்துக்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்கிய அழியா சிற்ப கலைகள். இவ்வளவு தெளிவாக சொன்னதற்கு வாழ்த்துக்கள் நன்பா

  • @ShanmugapriyaK-i2l
    @ShanmugapriyaK-i2l 2 месяца назад

    தம்பி நீங்கள் நம் தமிழ்நாட்டிற்க்கு கிடைத்தது எங்களது அதிஷ்டம்.இல்லை என்றால் நம் முன்னோர்கள் விட்டுசென்ற அற்புதங்கள் தெரியாமல் போயிருக்கும்.

  • @pujalichandrasekar7248
    @pujalichandrasekar7248 Год назад +5

    பழங்கால ஸ்தபதிகளின் மணவோட்டத்தின் விளக்கத்தை புரிய வைக்கும் தங்களின் முயற்ச்சிக்கு மிக்க நண்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Год назад +1

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Год назад

    இந்த மாதிரி சிற்பங்கள் நாம் நன்றாக இருக்கிறது என்று பார்த்து விட்டு போய்விடுவோம் நீங்கள் இப்படி விளக்கம் சொல்வதானால் பார்த்து வியக்கிறோம் மீண்டும் நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @dinewithjayson621
    @dinewithjayson621 Год назад +6

    Super Praveen mohan god bless you 👏👏👏👏👌

  • @rajaramn9974
    @rajaramn9974 3 месяца назад

    மிகவும் அருமையான ‌தகவல்கள் நன்றி 🙏 அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @manickavasagam1829
    @manickavasagam1829 Год назад +37

    அசிங்கமான சிலைகள் இருந்தால் அது இந்துக்கோவில் என்று சொன்ன ஒரு மூடனுக்கு இந்த அறிவார்ந்த சிற்பி களின் திறமையை எடுத்துக்காட்டி விளக்கமளித்த பிரவீன்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.உங்கள் பணிதொடந்து சிறப்படைய எனது வாழ்த்துகள்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Год назад +2

      நன்றிகள் பல😇..!

    • @MuruganMurugan-fj1xt
      @MuruganMurugan-fj1xt 6 месяцев назад +3

      நாயை குகுளிக்க வைத்து நடு வீட்டில் வச்சாலும் அது குப்பை தொட்டியை தான் பார்க்கும்

    • @VenkatachalamM-sn5mr
      @VenkatachalamM-sn5mr 5 месяцев назад +1

      பிரவீன் அவர்கள் தமிழர்களுடைய அறிவு அவருடைய வீரம் அவர்களுடைய பண்பாட்டை மிக அழகாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறி வருகிறீர்கள் மிக்க நன்றி உங்களை அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்க அரசு மூலமா முயல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்​@@PraveenMohanTamil

  • @muralidharanc5769
    @muralidharanc5769 6 месяцев назад

    வியப்பூட்டும் விவரங்கள் எளிமையாக நங்கு புரியும்படி எடுத்து தந்ததற்கு மிக்க நன்றி.

  • @xaviermicheal6639
    @xaviermicheal6639 Год назад +8

    There is no alternative for you. Excellent Brother. 😮

  • @baskaranbaskar6157
    @baskaranbaskar6157 5 месяцев назад

    மிகச்சிறந்த தொண்டு,
    இந்த ஆன்மீகத் தொண்டு தொடர வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

  • @kathir_9532
    @kathir_9532 Год назад +8

    மாணிக்கவாசகர் கட்டிய திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் அருமை ⚡🔥 உங்கள் விளக்கமும் அருமை❤

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Год назад +2

      நன்றிகள் பல😇..!

    • @kalirajkaliraj614
      @kalirajkaliraj614 Год назад

      கோவில்‌எந்த மாவட்டத்தில் உள்ளது

    • @kathir_9532
      @kathir_9532 Год назад +1

      @@kalirajkaliraj614 புதுக்கோட்டை மாவட்டம் - திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில்

    • @kalirajkaliraj614
      @kalirajkaliraj614 Год назад +1

      @@kathir_9532 நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @kathir_9532
      @kathir_9532 Год назад +1

      @@kalirajkaliraj614 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
      கொல்லா நெறி குவலையமெல்லாம் ஓங்குக 🔥👑❤️🙏🏻

  • @assubburaj1736
    @assubburaj1736 Год назад

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள ஆவுடையார்கோவில் பற்றிய தொகுப்புகளை அறிய ஆர்வம் உள்ளது. ஏனெனில வரலாற்று உண்மைகள் மற்றும் ஆன்மீக கருத்துக்கள் உள்ளடங்கிய கோவிலாகக் கருதப்படுகிறது. உங்கள் கோயில் பற்றிய தொகுப்புகள் தெளிவாகவும் விளக்கமாகவும் அற்புதமாகவும் உள்ளது. பணி தொடர வாழ்த்துகள்.

  • @padmadevi3359
    @padmadevi3359 Год назад +3

    வள்ளியூர் அருகே திருக்குறுங்குடி என்ற ஊர் .அங்குள்ள பெருமாள் கோவிலில் உள்ள சிலைகள் மிக சிறப்பு பெற்றவை. ஓரே கல்லில் குறவன் குறத்தி இடுப்பில் குழந்தை மிக அருமை. அங்குள்ள காலபைரவர் மூச்சு விடுவது நம்மால் உணரமுடியும்.விளக்கு ஒரே திசையில் நிற்கும். கோவில் மதில்சுவர் பார்த்தாலே பிரமிப்பாக இருக்கும்.பெருமாள் நின்ற இருந்த பள்ளி கொண்ட என நிலைகளில் காட்சி அளிக்கிறார். அக்ரஹார வீடுகள் அருமை

  • @renuka.srenuka4801
    @renuka.srenuka4801 Год назад +1

    இதெல்லாம் அறிந்து உணர்வதற்கும் தெய்வ அருள் நிச்சயம் இருக்கனும். அருமை

  • @meenasankar7767
    @meenasankar7767 Год назад +10

    தமிழன்டா என்று சொல்வதில் பெருமை தான் 👍

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 5 месяцев назад

    அற்புதமான காணொளி + விளக்கம் ..கண்ணா 🙏🙏🕉🕉🙏🙏

  • @rudra4914
    @rudra4914 Год назад +10

    I am so proud. its my kuladeivam temple. Thank u anna. I wish know to more and more about our ancient excellence 🙏

  • @மார்டுரிமுரளி

    அர்புதம். சிற்பம். நான்கு. இதைபடைத்தவற்க்கு
    .எநாதுவாத்துக்கல்

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 Год назад +4

    சிற்பக்கலையின் அதிசயமே நீங்கள்தான் ப்ரவீண். வாழ்க வளத்துடன்

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Год назад

    ஐயா மனதார சொல்கிறேன் எவ்வளவோ இந்த யு டியூப் பயன் படுத்தி வருகிறோம் ஆனால் அதன் முழுமையான பயனை இன்று தான் அடைந்தேன் ஆயிரம் ஆயிரம் நன்றிகள் வாழ்த்துகள் நண்பரே

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 Год назад +17

    நரியை பரியாக்கிய கதை கூறி கட்டிய கோவில் தானே இது.....அருமை பிரவீன்....👏👏👏👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷👍

  • @jothimaasamayal
    @jothimaasamayal Год назад +1

    மிகவும் அருமையான தகவல் பயன் உள்ளதாக இருக்கிறது
    மிகவும் அருமையான தகவல்கள் பயன்பாடுகள் மிகவும் அருமையாக விளக்த்துடன் சூப்பர் வாவ் ரொம்ப நல்ல இருக்கு நண்பா மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நண்பா வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @karthikeyankaruppusamy6469
    @karthikeyankaruppusamy6469 Год назад +3

    🙏உங்களது மிகுந்த சிரத்தை மிகுந்த உழைப்பிற்கும் 🙏 எங்களுக்கும் நீங்கள் தேடித்தேடி அறிந்ததை பகிர்வதற்கும்🙏 நன்றி திரு.பிரவீன் மோகன் அவர்களே🎉🎉🎉🎉

  • @ramesh.p6004
    @ramesh.p6004 Год назад

    அருமையான செய்தி வெளியிட்ட உங்களுக்கு நன்றி🎉🎉🎉🎉

  • @vetrugrahavasi5404
    @vetrugrahavasi5404 Год назад +73

    I don't think Praveen is a ordinary person like us , he must be a Avatar of someone who lived 1500 years ago.

    • @mask2705
      @mask2705 Год назад +1

      😂😂😂😂😂

    • @mask2705
      @mask2705 Год назад

      எவன பார்த்தாலும் அவதாரம், தலைவா, குருஜி, ஸ்வாமிஜி… இந்தியா முழுக்க அவதாரங்களும், ஸ்வாமிஜிக்களும் தான்.

    • @mkv2314
      @mkv2314 Год назад +1

      Yes

    • @MurugeshOriginals
      @MurugeshOriginals Год назад

      May be ❤

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 10 месяцев назад

    மழு என்ற வார்த்தைகளை கேட்டு இருக்கிறேன்...வஜ்ராயுதம் என்பது மிக மிக மிக சக்தி வாய்ந்த ஆயுதம் தான் ன்..... என்ன அருமையான வார்த்தைகள்

  • @saralashakti6913
    @saralashakti6913 Год назад +18

    Hi Praveen,
    You have special eyes(vision) friend, and your knowledge about the significance of the anatomical structure and application of it is amazing, may GOD bless you with good health which is the wealth for any living beings

  • @jayanthijanakiraman3103
    @jayanthijanakiraman3103 5 месяцев назад

    Weldon brother.This is aavudayar koil.Your explanation is wonderful.Tamil Nadu needs such person.Please continue.All the best.God always with you.❤

  • @indramohan-wy3lf
    @indramohan-wy3lf Год назад +5

    Amazing Video Praveen ! Thank you so much for the details ! I congratulate you bow down to your wisdom !

  • @ponnirameshkumar6086
    @ponnirameshkumar6086 5 месяцев назад

    நான் 4 வருடம் முன் சென்று பார்த்துள்ளேன். நெகம், எலும்பு இவையெல்லாம் தான் பார்த்தேன் ஆனால் தங்களை போல் இவ்வளவு நுணுக்கமாக பார்க்கவில்லை science, anotamy, சிற்பகலை, போர் புரியும் தன்மை என்று அனுஅனுவாக ரசித்து விளக்கும் தன்மை அபாரம் 🙏🏻🙏🏻

  • @justchillpal470
    @justchillpal470 Год назад +18

    When started watching your explanations in English, I thought that if all these explanations comes in Tamil, it would reach more of our people easily. Our own people will come to know of these hidden treasures which is near us and will know our ancestors intelligence and skills.
    Thank you very much for bringing all these explanations to us. Very interesting to watch.

  • @ssthiagarajanssthiav1330
    @ssthiagarajanssthiav1330 Год назад

    சிற்பங்களை செதுக்கிய
    சிறபிக்கு என்ன ஒரு
    கலைநயம்.. அருமை...
    தங்களுடைய அறிவுப்பூர்வமான விளக்கம்
    அருமை.
    ஒரு வேளை சிலைகளை பார்க்க வாய்ப்பு கிடைத்தால்
    தங்களின் விளக்கத்துடன்
    பார்த்தால் சிலைகளுடைய
    வடிவமைப்பு புரியும்..
    தேவையில்லாத பதிவுகளை
    பார்த்து நேரத்தை வீணடிக்கும் இந்த காலத்தில்
    தங்கள் பதிவு மிக மிக அவசியமான பதிவு.
    வாழ்த்துக்கள் நண்பரே🙏

  • @charuvelurockstar
    @charuvelurockstar Год назад +16

    Praveen sir you're really a treasure for us. No doubt about it. No words to describe you.

  • @அன்புஉறவுகள்

    அசத்தலான பதிவு சார்
    அருமை அழகு இதய வாழ்த்துகள் தொடரட்டும் சிற்ப ஆராச்சி அருமை

  • @manojveerasamy1120
    @manojveerasamy1120 Год назад +8

    Hats off your journey brother❤

  • @eswarisenthilkumar9377
    @eswarisenthilkumar9377 Год назад +23

    Thanks Mr. Praveen. I remember asking you to make a study about this avudaiyar temple. It's stunning incredible craftsmanship in this whole this temple . Continue your work Mr. Praveen.

  • @MSLSabarish
    @MSLSabarish 4 месяца назад +1

    Woooooooooow super Anna 👏👏👏👍👍👍🙏🙏🙏

  • @drnalinisavithapari3183
    @drnalinisavithapari3183 Год назад +6

    Superb shocking and amazing information about this temple..hats off..thank you 🙏

  • @kulanthaivelukaliannan1933
    @kulanthaivelukaliannan1933 5 месяцев назад

    அருமையான விளக்கம் அளித்துள்ளார். சூப்பர்

  • @rjg1509
    @rjg1509 Год назад +14

    Excellent presentation, my appreciation 🎉. Ancient science and technology was more advanced than modern ones. Because of scarcity of resources as we face generation to generation our science has also disappeared.

  • @krishnaswamy4783
    @krishnaswamy4783 4 месяца назад

    அருமை யான விளக்கம்

  • @sagadevankb5894
    @sagadevankb5894 Год назад +9

    Your keen look and deep observations of the sculpture is anazing I highly appreciate you

  • @jayakalavanikrishnarao1435
    @jayakalavanikrishnarao1435 Год назад +2

    Fantastic analysis so detaily described thaksto you Mr praveen god bless you

  • @jeyalakshmi1527
    @jeyalakshmi1527 Год назад +3

    Excellent👏👏

  • @mythilimythili2451
    @mythilimythili2451 5 месяцев назад

    தொடரட்டும் உங்கள் பணி
    உலகம் அறியடும் பழதமிழன் நுணுக்கம்

  • @mallikasanthanam9588
    @mallikasanthanam9588 Год назад +5

    May God give you long and healthy life Praveen mohan . recently we went to this temple ... We have spell bound that is true .taken some snaps admiring architecture.but this kind of details we didn't see.after seeing your ur vedio we wants to go again and see.thank you so much for your hard detailed work .God bless ❤😊