புலனாய்வுனா என்னானு தெரியுமாடா ‘BROKER’ அனுபவங்களுடன் நக்கீரன் பிரகாஷ்! | Take Left

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 мар 2024
  • #nakkeeranprakash #savukkushankar #madanravichandran #takeleft #lentamilnadu #stingoperation

Комментарии • 559

  • @sargunamtrichy9524
    @sargunamtrichy9524 4 месяца назад +62

    நான் சாதாரண மனிதன், நான் திரு நக்கீரன் பத்திரிக்கை யை அது ஆரம்பிக்க காலம் முதல் கொண்டு படித்து தான் நிறைய அறிவு சார்ந்த உண்மை செய்திகளை படித்து அறிவை வளர்த்துக்கொண்டு, வாழ்கிறேன், அதில் பிரகாஷ் சார் பங்கு மிகவும் முக்கியம். New generation அரசியல் அறிவு எப்படி இருக்குமோ என்று கவலை பட்டதுண்டு, அந்த கவலை பாரம் போய்விட்டது, ஆம் உங்க நால்வரின் அலப்பரிய சமூக பணி இன்னும் தமிழ் குரல் புண்ணை வளவன், திரு செந்தில், திரு ஜீவா இன்னும் பலர் செய்யும் பணிகள் மிகவும் சிறப்பு, 🌹உங்கள் பணி இன்னும் வாழுபெற வேண்டும் கோடாகோடி இளம் பிள்ளைகள் அரசியல் விழிப்புணர்வு அடைய பிஜேபி சங்கீ கூட்ட வலையில் சிக்கிகொள்ளாமல் மீட்டு எடுக்க உங்கள் பணி மிக அவசியம், பணி தொடர வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏

  • @jayakumarsowrirajan1018
    @jayakumarsowrirajan1018 4 месяца назад +18

    நல்ல பயனுள்ள உரையாடல் அன்பு தம்பிகளுக்கு நன்றி அண்ணன் பிரகாஷ் இடம் இன்னும் நிறைய தகவல்கள் உள்ளது. இது போன்ற நிகழ்ச்சிகள் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி

  • @krishnamurthym3086
    @krishnamurthym3086 3 месяца назад +11

    சகோதரர்களுக்குள் ஒரு உண்மையான, இனிமையான... சம்பாசனை இது..! ஆணவத்தின் உச்சியில் இருந்து, வெந்ததை தின்னுட்டு வாய்க்கு வந்ததை.. பேசிக் கொண்டிருந்த சாக்கடை சங்கருக்கு... கிடைத்த மரியாதையை, நினைக்கும் போது எனக்கே மகிழ்ச்சி பொங்குது...! படைப்பாளிகளுக்குள்ளும் ஆனந்தம் தாண்டவும் ஆடுது...! அவ்வளவுதான்... அருமை அருமை அருமை...! பு லி க்கும், சிங்கங்களுக்கு ம்... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தங்களின் சீரியப் பணி தொடரட்டும்..!

  • @osbornedevaasir
    @osbornedevaasir 4 месяца назад +14

    அண்ணா பிரகாஷ் அன்று உன்னை பார்த்த போது நீ பேசிய உண்மை பேச்சு இன்னும் அப்படியே.... அதனால் தான் நீ எங்கள் அண்ணனே❤❤❤❤

    • @RTIPrabhudas
      @RTIPrabhudas 2 месяца назад

      தகு ஹஜ்ஜைக்ஷக்ஷக்ஷக்ஷ
      தகுதியற்ற மூத்த பத்திரிகையாளர்...

  • @user-mu7oe5qs3l
    @user-mu7oe5qs3l 4 месяца назад +39

    மிகவும் அருமை 👌
    இப்படி அறம் சார்ந்து பேசுவது அரசியல் அறம் நிலை குலையாமல் காக்கும் 🔥
    தொடரட்டும் பத்திரிகை அறப்பணி 🙏🙏🙏

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x 4 месяца назад +34

    🎉🎉வாழ்த்துக்கள் தோழர் உண்மையான பத்திரிக்கையாளர் இவரின் பதிவு இன்றைய இளைஞர்கள் பத்திரிக்கை உலகில் கால் பதிக்க மிகவும் உதவும் 🎉🎉🎉🎉சமூக நீதி வெல்லட்டும் தமிழ்நாடு சிறக்கட்டும் வாழ்க பெரியார் 🎉🎉🎉

  • @annaduraials6134
    @annaduraials6134 4 месяца назад +26

    நல்ல டீம் உரையாடல் அருமை உண்மையை உரக்க செல்லும் உங்கள் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன்

  • @cinemaprojectortamil4394
    @cinemaprojectortamil4394 4 месяца назад +13

    பத்திரிகையாளர்கள் சேர்ந்து ஒரு பத்திரிகையா ளரை பேட்டி கண்டது அருமை பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது புலனாய்வுச் செய்தி மற்றும் அரசியல் செய்தி பொதுசெய்தி இப்படி ஏராளமான செய்திகள் பிரிவுகள் இருந்தாலும் அதைப் பற்றி எல்லாம் மிக அருமையாக நண்பர்கள் கேட்ட கேள்விக்கு பிரகாஷ் தோழர் நகைச்சுவையோடு சொன்ன பதில்கள் பயன் உள்ளதாக இருந்து

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 месяца назад +1

      இதுவே சரியான மதிப்பீடு (proper and correct assessment) ஆகும்.

  • @santhijamadagni5609
    @santhijamadagni5609 4 месяца назад +40

    Excellent discussion.

  • @subaprabu4232
    @subaprabu4232 4 месяца назад +21

    உண்மையான மூத்த பத்திரிக்கையாளர் திரு. பிரகாஷ் 👏👏👏

  • @vedarajv9774
    @vedarajv9774 2 месяца назад +2

    ஊடகத்துறையில் அறம் சார்ந்து எப்படி பணியாற்ற வேண்டும் என்று மிகத் தெளிவாக இளம் பத்திரிக்கை நண்பர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி..உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 3 месяца назад +3

    Super discussion with Senior journalist .... Such experience needed for the Junior journalist ... Good 👍👍👍👍👍

  • @alawrence5665
    @alawrence5665 4 месяца назад +25

    What an Excellent interview. Thanks, Comrades. Well done. Thanks.

    • @MOHAMMEDJAWAD786
      @MOHAMMEDJAWAD786 4 месяца назад +1

      எது comradesஅ அதுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு?😂😂
      இவனுங்கள ₹200 உடன்பிறப்புகளே

    • @karthickram6009
      @karthickram6009 4 месяца назад

      ​​@@MOHAMMEDJAWAD786dei nee ellam inga silent ha iruka na ivanungadhan da illa na sangis unna eppaiypo potrupanunga da nandri ketta pacha sangis

    • @kanakajayaraj3010
      @kanakajayaraj3010 4 месяца назад +5

      @@MOHAMMEDJAWAD786 வேலூர் இப்ராஹிம் பா ஜ க வ

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha1353 4 месяца назад +44

    அன்பான நேயர்களே உண்மையை உரைக்க சொன்னீர்கள் உண்மையை எடுத்து உரைத்தீர்கள் இந்த உலகிற்கு நீதியின் நியாயம் பக்கம் இருந்து உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 4 месяца назад +8

    நக்கீரன் பிரகாஷ் அவர்களின் தலைமையிலான கருத்துரையாடல் அருமை கலந்து கொண்ட இளம் பத்திரிகையாளர்கள் மகிழ்ந்தன் இந்திரகுமார் மில்டன் மைனர் அவர்களின் கேள்விகள் அருமை வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @grandpa8619
    @grandpa8619 4 месяца назад +7

    தர்க்க வாதம் தத்துவங்களை கொண்டது
    கருத்து முதல் வாதம்...பொருள் முதல் வாதம்
    வர்க்கம்....சுரண்டுகிற வர்க்கம்
    சுரண்டப் படுகிற வர்க்கம்..
    பொருளாதார ஏற்ற தாழ்வுடைய சமுதாயத்தில்
    எல்லா விதமான சீரழிவுகளும்
    தவிர்க்க முடியாதவை......

  • @pugalandipugal941
    @pugalandipugal941 4 месяца назад +73

    5 கில்லாடி கள் & அறிவாளிகள் தெளிவான பத்திரிகை பாளர்கள் சூப்பர்

  • @gopikakannan1897
    @gopikakannan1897 2 месяца назад +1

    இந்த நியாயம் நேர்மை உண்மை உங்கள் நால்வரையும் தொடர்ந்து அழைத்து சென்று நாட்டை நல்வழி படுத்த வாழ்த்துகள் பிரகாஷ் சாருக்கு வணக்கங்கள்

  • @sheikadvocate1147
    @sheikadvocate1147 4 месяца назад +12

    உண்மையில் உரைக்கல் நக்கீரன் பிரகா‌ஷ் sir ...
    உண்மையான ஊடகவியலாளர்களின் முன்மாதிரி.

  • @mohamednazar2539
    @mohamednazar2539 2 месяца назад +3

    மிக பிரமாதமான பேட்டி. வாழ்த்துகள்.
    பாராட்டுக்கள்.

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 4 месяца назад +38

    ஊடகவியல் சங்கத்தின் சிங்கங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் 💪💪💪
    அடடா கண்கொள்ளா காட்சி சிறப்பு மிகச்சிறப்பு 🌹🌹🌹🌹🌹
    உண்மையில் பிரகாஷ் தோழர் புலிதான் அவருக்கு நிகர் அவர்மட்டுமே வாழ்த்துக்கள் சார் 🌹🌹🌹🌹

    • @vicky275bbb
      @vicky275bbb 4 месяца назад

      Dmk sombu

    • @lordlabakku9000
      @lordlabakku9000 4 месяца назад +1

      திமுகவின் மாமாக்கள் ஒன்றுகூடல்😂

    • @kanakajayaraj3010
      @kanakajayaraj3010 4 месяца назад +6

      @@lordlabakku9000 நீங்கள் ஏன் இந்த விவாத பதிவை ஆர்வத்தோடு பார்க்கிறீர்கள் ?? மோடியின் இவ்வளவு கேவலமான ஆட்சியை விரும்பும் உங்களுக்கு மற்றவர்கள் பேசினால் 200rs தான்

    • @lordlabakku9000
      @lordlabakku9000 4 месяца назад

      @@kanakajayaraj3010 200 😂😂😂

  • @James_Vasan
    @James_Vasan 3 месяца назад +4

    Super sir and brother ,s 💐💐💐 keep going

  • @alexkarthick
    @alexkarthick 4 месяца назад +5

    Excellent interview!! ❤🎉

  • @parthasarathiloganathan3694
    @parthasarathiloganathan3694 4 месяца назад +3

    Most informative interactions between leading young journalists and veteran Journalist Damodaran Prakash of நக்கீரன். Open Revelations about News Killing, Bank Write off, Blackmail Journalism, News Lobby, Press Club Politics. Every single youngster must watch this discussion to gain clarity about the desperate need to establish the Ethics of professional Journalism

  • @sankare1502
    @sankare1502 2 месяца назад +1

    Super brother's. Very useful message to all from great prakash sir.❤❤❤❤❤

  • @sekarkrishnasamy510
    @sekarkrishnasamy510 4 месяца назад +4

    அறிவார்ந்த நேர்காணல்.

  • @smbeatscraftstamil9745
    @smbeatscraftstamil9745 4 месяца назад +33

    நக்கீரன் பிரகாஷ் அவர்களின் ஆடியோ சத்தம் குறைவாக உள்ளது தோழர்களே

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 месяца назад +3

      ரொம்பவும் குறைவாக இருக்கு... சரி செய்யப்பட வேண்டும்...

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 месяца назад +2

    விவாதத்தில் கலந்து கொள்ளும் நால்வர்களுக்கும் ஒரு(அதிக) அளவிலான ஒலி அளவும், நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு வேறொரு (குறைந்த) அளவிலான ஒலி அளவும் அமையப் பெற்றிருப்பதால் பதிவை முழுமையாக கேட்க முடியாமலிருக்கிறது. இந்த மாறுபட்ட ஒலியளவுகள்(varying / different sound levels) மிகுந்த இடையூறாக இருக்கிறது. இயன்றால், தொழில்நுட்ப உதவியுடன் சரி செய்ய பாருங்கள்...

  • @anij583
    @anij583 4 месяца назад +4

    Welldone Prakash,Sir.

  • @TGAProMKM
    @TGAProMKM 4 месяца назад +121

    உண்மையை உரக்க சொல்லும் மதிப்பிற்குரிய திரு நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு என்னுடைய நன்றிகளும் வாழ்த்துகளும்...

    • @ZainulAabideen-nl4iz
      @ZainulAabideen-nl4iz 4 месяца назад +3

      மதிப்பிற்குரிய மடிப்புற்குரிய அல்ல.

    • @hellohai6666
      @hellohai6666 4 месяца назад +1

      புலனாய்வு கொட்டை எடுத்த புளிக்கு எங்கள் வாழ்த்துகள்😅

    • @lordlabakku9000
      @lordlabakku9000 4 месяца назад +2

      மணல் மாபியா சேகர் ரெட்டியிடம் மாமுல் வாங்கிய மாமா தானடா பிரகாஷ் மாமா 😂😂

    • @hameedhabegum2505
      @hameedhabegum2505 4 месяца назад

      ​@@ZainulAabideen-nl4iz0ppp hu hu hu h

  • @bharathigajapathykumar4177
    @bharathigajapathykumar4177 4 месяца назад +4

    அருமையான உண்மையான தகவல்களை உரக்க
    சொல்வதற்கு என் பார்வையில் உங்களுக்கு
    முதல் இடம் சார்.
    முதல் இடம்.

  • @feelfree4568
    @feelfree4568 4 месяца назад +26

    அறத்துடன் செயல் மட்டும் இந்த சிங்களுடன் பகிர்வுகள் மிகவும் சுவாரசியமான பகிர்வுகள் மிகவும் நன்றாக இருக்கிறது மகிழ்ச்சி.....,😊

    • @lordlabakku9000
      @lordlabakku9000 4 месяца назад +1

      மணல் மாபியா சேகர் ரெட்டியிடம் மாமுல் வாங்கிய மாமா தானடா பிரகாஷ் மாமா..😂😂

  • @babusultan4839
    @babusultan4839 3 месяца назад +2

    சூப்பர் சார் 👌👌👍🙏🙏🙏🙏👌👍🇦🇪🇦🇪🇦🇪

  • @rajendranrajendran3089
    @rajendranrajendran3089 3 месяца назад +9

    இளம் ஊடகவியாளர்களை தைரியமாக.துணிச்சலுடன்செயல். பட உருவாக்கும் நக்கீரன் இதழ் பிரகாஷ்ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

  • @elangomoses6849
    @elangomoses6849 2 месяца назад +1

    ஒரு மணி நேர வீடியோ வில் ஒரு நிமிடம் கூட சலிக்காமல் சிறப்பாக இருந்தது.

  • @rangarajus6416
    @rangarajus6416 3 месяца назад +2

    The boldest man I have seen is Nakkiran Prakash.
    .

  • @sabapathichinnaian9490
    @sabapathichinnaian9490 4 месяца назад +28

    மண்ணின் மைந்தன் என்ற திரைப்படத்தில் கலைஞர் கதை வசனம் சத்யராஜ் பேசுவது ' அவாளுக்கும் அவாளுக்கும் சண்டை நாம வேடிக்கைப் பார்க்க வேண்டியதுதான் '

  • @anandkumar-qp3bi
    @anandkumar-qp3bi 4 месяца назад +3

    This interview is both informative and entertaining. Keep going

  • @user-dd7cy1hr4p
    @user-dd7cy1hr4p 4 месяца назад +11

    உண்மையான பதிவு நண்றி அய்யா

  • @rathinamnewnagam4538
    @rathinamnewnagam4538 2 месяца назад +1

    Thanks prakash sir 🌹🙏🌹 good confirance with meaning to all 🙏🙏🌹🌹🌼🌼

  • @chelladurai4298
    @chelladurai4298 4 месяца назад +6

    ❤❤வெல்க இந்தியா கூட்டணி❤❤❤

  • @ramachandran8443
    @ramachandran8443 4 месяца назад +4

    Super super 👌🙏

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 4 месяца назад +7

    மக்களின் நம்பும் நக்கீரனை

  • @Natarajannatarajan-pq1zp
    @Natarajannatarajan-pq1zp 4 месяца назад +2

    உங்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்

  • @manju8854
    @manju8854 4 месяца назад +2

    Nice talk sir
    Very useful for the youth

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 3 месяца назад +3

    குற்றம் தடுபதை ரிகார்டு செய்வதில் தவறு இல்லை.

  • @mabi2kr
    @mabi2kr 4 месяца назад +2

    ONE OF THE BEST VIDEOS IN RECENT TIMES. END PART IS VERY GOOD. TRUTH WILL SUCCEED AT THE END

  • @subramanip8834
    @subramanip8834 4 месяца назад +5

    நல்வாழ்த்துக்கள்

  • @jubairjakkariya4103
    @jubairjakkariya4103 4 месяца назад +7

    நாலு பேருமே நல்ல விஷயத்தை எடுத்து சொல்லுவாங்க

  • @NagarajanMalarkodi
    @NagarajanMalarkodi 2 месяца назад +1

    மிகவும் பயனுள்ள கலந்துரையாடல்

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 4 месяца назад +54

    மில்டன் வளர்ந்து வரும் நீங்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுவது போல் உங்களின் குரலை உயர்த்துவது அவ்வளவு நன்றாக இல்லை மற்றவர்கள் போல் அளவோடு இருக்க பழகவேண்டும் இது உங்களுக்கு வரும் காலத்திற்கு உதவும்

    • @mohanrajk2897
      @mohanrajk2897 4 месяца назад +2

      வாடா ........ வாத்தியாரே ......

    • @visalakshi71
      @visalakshi71 4 месяца назад +4

      No he raised his voice to criticise annamalai only . For that all of us raise our voice

    • @manjulasaravanan5976
      @manjulasaravanan5976 4 месяца назад +8

      Oru journalist ku vara vendiya niyayamana kovam than avaruku varuthu.. Voice raise panraru.. Thappu illa

    • @raghuabroad
      @raghuabroad 4 месяца назад

      They will not raise their voice when comes to DMK’s mass corruption in governance…. this journalist irritate common people. That is why BJP has started to grow in Tamil Nadu…

    • @padmaparthasarathy1626
      @padmaparthasarathy1626 4 месяца назад +8

      மில்டன் அண்ணா நீங்கள் அந்த சங்கியை ரொம்பவும் disturb செய்து விட்டீர்கள் போல தொடர்ந்து வச்சு செய்யவும்

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 4 месяца назад +8

    சிறப்பு தோழர்களே வாழ்த்துக்கள்

  • @me-rn3or
    @me-rn3or 4 месяца назад +6

    கச்சத்தீவு 🍉🥭☀️💐🎁🌱 10 வருஷம் ஆட்சியில் இருந்தனா ? இல்ல கோமா வுல இருந்தானா ? 😂😂😂😂

  • @ganesang9682
    @ganesang9682 3 месяца назад +1

    Good for your team speech, I don't know why they talk about DMK...if you come to neutral then your viewers will increase

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 4 месяца назад +2

    Welcome to 5 good information thanks,

  • @jawahara6030
    @jawahara6030 4 месяца назад +3

    Super

  • @pravinmurthy
    @pravinmurthy 4 месяца назад +5

    As a thumb rule.. Money doubles every 5 yrs.. So 1 cr in 2004 is 2 crs in 2009.. 4 crs in 2014.. 8 crs in 2019.. 16 crs in 2024..

  • @pulanaaivuwebtv5402
    @pulanaaivuwebtv5402 4 месяца назад +2

    பத்திரிகை தர்மத்தை காப்பாற்ற.. பல சிறப்பம்சங்களை, அலசும் இந்த காணொளி,உங்கள் கலந்துரையாடல் மிகவும் சிறப்பு.! ஆசிரியர் மதிப்பிற்குரிய :பிரகாஷ்' அவர்களுக்கு வாழ்த்துகள். வளர்ந்து வரும் நான்கு ஜாம்பவான்கள் இந்த சமூகத்துக்கு மிக மிக முக்கியமான உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். V.A. தனபால்.

  • @subramanipalayan4736
    @subramanipalayan4736 4 месяца назад +3

    Real senior corespondent 🎉

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 4 месяца назад +2

    Sir each word is well said 👌👍👏🙏🏻

  • @dharshinibalakrishnan17
    @dharshinibalakrishnan17 4 месяца назад +3

    Interview was too good...Indhrakumar and Milton kindly try to speak less because Magznan and Minor r much better than u guys because of u both they r not able to Question Mr.Prakesh sir😊😊

  • @rajaselvam1583
    @rajaselvam1583 4 месяца назад +9

    Netflix doc needed !!! as episodes.

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 2 месяца назад

    May be 3.00 hours. ...
    Thiru Prakaash memory really
    Highlight & Highly appreciated!!!
    *Oru Vizha kondada vendum* kss/-

  • @RRRR-dj1yb
    @RRRR-dj1yb 4 месяца назад +9

    Mr. Prakash is a wonderful journalist, it's always very interesting to listen to his interviews. Hats off for putting up a great discussion.

  • @drgeorgestephenson1511
    @drgeorgestephenson1511 3 месяца назад +1

    Highly engaging and entertaining interview as well. Throughly enjoyed. Expected some more interviews from Mr Prakash. No offence, but somehow Mr Makizhhan way of asking questions creating speed break to the flow of the interview. No concern about his questions but the way and his approach slightly derail over the conversations. I have noticed in Mr Trichy Siva interview too. Overall engaging interview. 👍

  • @JaganNathan-if3qp
    @JaganNathan-if3qp 2 месяца назад +1

    Good friends vazhuthukkal vazha valamudan

  • @ruthirakotti5987
    @ruthirakotti5987 3 месяца назад +1

    Thanks Prskash sir

  • @Mukil-Varma
    @Mukil-Varma 4 месяца назад +28

    நான் தாமோதரன் பிரகாஷ் அண்ணனின் ரசிகன்..❤

    • @lordlabakku9000
      @lordlabakku9000 4 месяца назад

      மணல் மாபியா சேகர் ரெட்டியிடம் மாமுல் வாங்கிய மாமா தானடா பிரகாஷ் மாமா .😂😂

    • @kanakajayaraj3010
      @kanakajayaraj3010 4 месяца назад +3

      @@lordlabakku9000 அப்படியா?? போய் புகார் கொடுங்களேன்

    • @lordlabakku9000
      @lordlabakku9000 4 месяца назад

      @@kanakajayaraj3010 அப்ப நீங்களும் போய் புகார் குடுக்க வேண்டியாது தான. அத விட்டுட்டு இங்க என்னத்தடா ஆட்டிகினு இருக்கிங்க…😂😂😂

  • @ganapathiram2296
    @ganapathiram2296 2 месяца назад +1

    நல்ல பத்திரிகை நிருபர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 4 месяца назад +8

    அருமை தோழர்களே ஒரு த்திரில்லர் படம் பார்ப்பது போல இருந்தது.. நன்றி

  • @SaaraPaambu-es2zy
    @SaaraPaambu-es2zy 4 месяца назад +4

    இந்த ப்ரோக்கர் என்ன கிலிச்சானு அரசு வீடு ?

  • @Mukil-Varma
    @Mukil-Varma 4 месяца назад +39

    இனிமே யாராவது புலனாய்வு புலின்னு வந்தா சந்தேகப் பார்வையோடு தான் பார்க்க வேண்டியுள்ளது.

  • @ChandruJonesv
    @ChandruJonesv 3 месяца назад +2

    suggest to check the mic record setting. 😇

  • @aabbccaa2211
    @aabbccaa2211 4 месяца назад +5

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் ஐவருக்கும் சூப்பர் அருமை வருங்காலங்களில் யாரும் ஜன்னல் லிஸ்ட் கிடையாது எவன் வீடியோ பார்த்து லைக்ஷேர் பண்றானா அவன் தான் ஜர்னல் லிஸ்ட்

  • @sundararajanr3497
    @sundararajanr3497 2 месяца назад +1

    Iam reading Nakkeeran, Junior vikatan,Tharasu,Netrikkan investgating jornal weekly magazines for past ੩੦ years,Nakkeeran is the only magazine continuously circulating even during accused JJ tough period.

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su 4 месяца назад +7

    அருமையான பதில்

  • @rajeshvravanappan
    @rajeshvravanappan 4 месяца назад +12

    மகிழ்நன் எங்க போனார் .. இப்பல்லாம் பேட்டி எதுவும் வர்ரது இல்ல..

  • @gunasekaranp1248
    @gunasekaranp1248 3 месяца назад +1

    Thanks prakash sir

  • @ssethudce
    @ssethudce 4 месяца назад +6

    10:34 அவரகுறிச்சி இல்ல அரவகுறிச்சி😊

    • @hellohai6666
      @hellohai6666 4 месяца назад

      பவுடர் கொஞ்சம் அதிகம் ஆயிடுச்சோ😅

  • @bharath_palanisamy
    @bharath_palanisamy 4 месяца назад +16

    Ohh.. Journalism La thappu nadakuthunu intha 4 per solrangala😅😂

    • @hellohai6666
      @hellohai6666 4 месяца назад

      ஆமாம் கொட்டை எடுத்த புலனாய்வு புளிகள்😂

  • @grandpa8619
    @grandpa8619 4 месяца назад +3

    நீங்கள் இந்த பதிவிடுதல் கெட்ட எண்ண
    முடைய சிலருக்கு உதவாதா.....

  • @gearMicheal
    @gearMicheal 4 месяца назад +3

    I have to like this video for all the news making journalist to come in a single video and talk about news killing journalism. Kudos to you all and respect to nakeerhan Prakash sir.

  • @rajagopal4292
    @rajagopal4292 2 месяца назад +1

    ஆட்டோ சங்கருக்கும் சவுக்கு சங்கருக்கும் உள்ளவித்தியாசம்என்னென்ன என்பதைபிரகாஸ்சார்சொல்லவேண்டும்

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 4 месяца назад +31

    பணம் வந்தா பொய் உண்மை ஆகாது

  • @visalakshi71
    @visalakshi71 4 месяца назад +2

    Super aransei. Peralai u2 brtus nakkeran all in one table. Sanghis sethan . Super discussion well done 🙏🙏🙏🙏 i am big fan of mr. Magizhan . His voice and tamil speech is unique.👏👏👏

  • @kanagarajraj3450
    @kanagarajraj3450 4 месяца назад +13

    தந்தி டிவி பல்லு படாமல் செய்ததை விளக்கவும்

  • @VishnuVishnu-iq4fk
    @VishnuVishnu-iq4fk 4 месяца назад +7

    Madan videos ennachu edhavadhu melida aluthama we are waiting.💪💪💪💪

    • @kadarmoideenjalal7156
      @kadarmoideenjalal7156 4 месяца назад +1

      வீடியோ இருந்தா தானே வர்றதுக்கு

    • @davidvijay8628
      @davidvijay8628 4 месяца назад +1

      Second video வந்துருச்சு...

    • @VishnuVishnu-iq4fk
      @VishnuVishnu-iq4fk 4 месяца назад +1

      @@davidvijay8628 Ella David bro proper videos ennum varalaye

    • @davidvijay8628
      @davidvijay8628 4 месяца назад +1

      @@VishnuVishnu-iq4fk lens tamilnadu bro.... But summa பேசிக்கிட்டு தான் இருக்காரு இன்னும் videos வல்ல. Upload பன்றாரம்.

    • @VishnuVishnu-iq4fk
      @VishnuVishnu-iq4fk 4 месяца назад +1

      @@davidvijay8628 yes antha videos nanum parthen bro thank you.👍🙂

  • @logukannan9259
    @logukannan9259 4 месяца назад +3

    Parra kothadimainga ellam onnu koodirukanunga.. neenga evanum pitchai edukka pogalaingala daw...

  • @umapathybalasubramanian5818
    @umapathybalasubramanian5818 2 месяца назад +1

    புலனாய்வு தவிர மற்ற முல்லமாரி எல்லாம் அத்துப்படி

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 2 месяца назад +1

    Congratulations!!!

  • @BalaEzhumalai
    @BalaEzhumalai 4 месяца назад +13

    Who is that கீரிப்பிள்ளை தலை மண்டையன்?
    மலமாடா? 🤔

  • @jenimajenima4381
    @jenimajenima4381 4 месяца назад

    👍

  • @bharathiraja9929
    @bharathiraja9929 4 месяца назад +5

    Saukku media is powerful people journalist.....🎉

  • @JohnsonRaju-nt4ch
    @JohnsonRaju-nt4ch 4 месяца назад

    Super super super super super 👌 👍 😍 you are lions

  • @-leelakrishnan1970
    @-leelakrishnan1970 4 месяца назад

    Nakeeran Prakash is a notch above all investgative journalists I have seen.

  • @balaji015
    @balaji015 4 месяца назад +1

    Some timing are not right Sankararaman murder case was some where 2004 Atal Bihari was pm Modi was just cm

  • @soosaima17
    @soosaima17 2 месяца назад

    அழகான கலந்துரையாடல்

  • @balaji015
    @balaji015 4 месяца назад +2

    2004 if had 1crbought property in Anna Nagar 10cr
    2004 Fd 1cr it is doubled every 8 years

  • @anantha05
    @anantha05 3 месяца назад

    Father and bai is ever called singular for easy as kanchi for 3000.wells in 300 villages for 300p uear for a hostory on philanthrophy

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 4 месяца назад

    ஐயா நான் பிரஸ் கிளப்பில் பஜாஜ் நிதி நிறுவனத்தில் நடக்கும் பர்ஸ்னல் லோன் என்ற லோன் அப்பாவி மக்களுக்கு வழங்கி இரண்டு மடங்காக கொள்ளை அடிப்பதை அப்போது அங்கிருந்த பத்திரிக்கையாளரிடம் தெரிவித்த பொழுது அதற்கு அவர் போங்க அவர்களிடம் மிக பெரிய வக்கில்கள் இருப்பதாக சொல்லி அனுப்பி விட்டார்