கிழிந்து தொங்கும் நிர்மலா | மோடியின் பொங்கல் முகமுடி | புரிந்ததா போங்காட்டம் ? | MODI PONGAL 2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 280

  • @johnu8720
    @johnu8720 День назад +8

    உமாபதி sir மறுபடியும் சொல்கிறேன் உலகத்தின் கேடு யூதன் இந்தியாவின் கேடு பாப்பான்
    இப்படிக்கு தமிழன்

  • @user-vf1jw5jb3n
    @user-vf1jw5jb3n День назад +30

    நிம்மி, அட்டைவேல்முருகன்,
    மீனா ஆகியவர்கள் கொண்டாடிய பொங்கல் கொண்டாடாத பொங்கல்
    ஆகியவற்றின்
    உள்குத்து குறித்து தனக்கே உரித்தான மிகவும் சிறப்பான பாணியில் விளக்கிய திரு உமாபதி கிருஷ்ணன் அவர்களின் காணொளி தகவல்கள் மிகவும் சிறப்பு
    உண்மையான விவரங்களை விளக்கியதற்கு நன்றி பாராட்டுக்கள்.

  • @isittrueornotji2571
    @isittrueornotji2571 День назад +33

    என்னதான் பொங்க வைச்சாலும் தாமரை மலராது
    இந்த நடிப்புக்கு தென் இந்தியா மயங்காது

  • @tamilanabdulkadhar4497
    @tamilanabdulkadhar4497 День назад +86

    பிரதமர் வேலையைத் தவிர எல்லாம் செய்வார்...

    • @sidj2252
      @sidj2252 День назад +4

      அமுக்கு டம்முக்கு ஸ்மால் டுமால். அது iok

    • @ManikandanManikandan-sl2se
      @ManikandanManikandan-sl2se День назад

      ​@@sidj2252nee tha oru vela sollu

    • @Chitragupthan1972
      @Chitragupthan1972 День назад

      டேய் குண்டு வைக்கிறத நிப்பாட்டுங்கடா. மோடி இல்லையென்றால் பாகிஸ்தான் மாதிரி நீ இங்கே பிச்சை தான் எடுக்கனும்

    • @James_Vasan
      @James_Vasan День назад

      😂😂😂

    • @masiibrahim3079
      @masiibrahim3079 День назад

      வேலை தெரிஞ்சா செய்யமாட்டாரா 😂😂😂😂

  • @dhanamlakshmi7053
    @dhanamlakshmi7053 День назад +18

    அருமையான தெளிவான பதிவு.👍👍👍👍👍சகோதரர் உமாபதி அவர்களுக்கு நன்றி..!🙏🙏🙏🙏🙏

  • @KarthiKeyan-uo5ym
    @KarthiKeyan-uo5ym День назад +17

    உமாபதி அண்ணா பொங்கல் வந்த திரைப்படத்திலே இந்த படம் சூப்பர். 1000 கோடி வசூல் கன்பார்ம் ❤❤❤❤❤

  • @-samy-74
    @-samy-74 День назад +35

    இந்த மாதிரி exclusive news உமாபதி அண்ணன் தான் கிங்

  • @munnaji2736
    @munnaji2736 День назад +5

    இனி ஆந்திர தெலுங்கானா மாநில பொங்கல் பண்டிகை தமிழர் நிர்மலா சீதாராமன் தமிழர் வீட்டில் மோடி பொங்கல் பண்டிகை சென்று இருக்கலாம் இல்லை ஜெய்சங்கர் வெளி துறை அமைச்சர் தமிழர் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் செய்து இருக்கலாம் இல்லை எனில் எல் முருகன் தமிழர் வீட்டில் பொங்கல் பண்டிகை மோடி சென்று தமிழர் வீட்டில் கொண்டாட அடையாளம் பொங்கல் இன்று அமைச்சர் கிஷன் ரொட்டி வீடு பொங்கல் ஆக ஆந்திர தெலுங்கானா தெலுங்கு மக்கள் பொங்கல் பண்டிகை மோடி சென்று பொங்கல்பண்டிகை தெலுங்கு பேசும் மக்கள் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் மோடி கிஷன் ரொட்டி வீடு பொங்கல் பண்டிகை எல் முருகன் நினைவு கூற வள்ளுவர் திருக்குறள் பேச்சு கிஷன் ரொட்டி தமிழர் பொங்கல் பண்டிகை இனி ஊகாதி தமிழர் வீட்டில் மோடி உகாதி மோடி நிர்மலா சீதாராமன் வீட்டு உகாதி மோடி உகாதி நிர்மலா சீதாராமன் வீட்டு உகாதி கொண்டாடுவார்.

  • @selvakumarj6021
    @selvakumarj6021 День назад +29

    வீரன் உமாபதி வாழ்க வளர்க

  • @athamgani5515
    @athamgani5515 День назад +6

    எப்பாமோடிஎங்களுக்குதமிழேமறந்துபோகும். தயவுசெய்துதமிழில்பேசிராதேமோடி.

  • @aiyoobaiyoob3117
    @aiyoobaiyoob3117 День назад +5

    இந்த கலா என்னும் டான்ஸ் மாஸ்டரை உலகுக்கு முழுமையாக மக்களுக்கு அறிமுகப்படுத்தியது கலைஞர் டிவி தான் இந்த சன் டிவி கலைஞர் டிவி திராவிடம் பேசிக்கொண்டு காசுக்காக இவர்கள் எது வேண்டுமானாலும் செய்து கொண்டு வாழ்கிறார்கள் அதுவே இவர்களுக்கு கேடாக அமைகிறது

    • @user-io8st9fu5g
      @user-io8st9fu5g День назад

      Sorry You should be saying NDTV and Times Now and Dinamalam news paper.Are you tamilan anyway? Or Brahmin (foreign).

  • @swamypr1
    @swamypr1 День назад +18

    திரு உமாபதி சார் நீங்க ரொம்ப குசும்பு சார்... அதனால்தான் உங்களை மிகவும் எங்களுக்கு பிடிக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @christanandanc241
    @christanandanc241 День назад +1

    பொங்கல் மகர சங்கராந்தி எல்லாத்துக்கும் போறதுக்கு டைம் இருக்கு பிரதமருக்கு.
    மணிப்பூர் போவதற்கு நேரம் இல்லை.
    தமிழர் அல்லாத ஒருவரை தமிழர் என்று சொல்வது அது சொல்லுபவர்களின் தவறு.

  • @kr-nd8zk
    @kr-nd8zk День назад +4

    உங்க வீடியோஸ் எல்லாம் கரெக்டா இருக்கும் ரொம்ப சூப்பரா பேசுறீங்கன்னு அதே மாதிரி விரைவாக செய்திகளை சொல்றேன் என்ன நினைச்சேன் ஆனால்
    ஜல்லிக்கட்டுல சாதிய முன்னிலைப்படுத்தி சமூகங்கள் விளையாட்டி பங்கேற்க மறுப்பு தெரிவிக்கப்படுகிறது மாடுகளுக்கும் அதே நிலைதான் இதைப் பற்றி தாங்கள் ஒரு இடத்திலும் சொல்லவில்லை

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 День назад +14

    தலை கீல் நின்றாலும் பிஜேபி தமிழ் நாட்டில் வரமுடியாது தமிழன்டா

  • @whatismynamehere
    @whatismynamehere День назад +2

    அருமையான தெளிவான பதிவு...சகோதரர் உமாபதி அவர்களுக்கு நன்றி...

  • @Kalai-r1y
    @Kalai-r1y День назад +7

    மகர சங்கராந்தி விழா கொண்டாட்டம் . நாம் கொண்டாடுவது சமத்துவப் பொங்கல்.

  • @Rajendran-em3sk
    @Rajendran-em3sk День назад +5

    இன்னும் ஏன் இவருக்கு ஆஸ்கர் விருது குடுக்காம இருக்காங்க.

  • @simonhemelda3799
    @simonhemelda3799 День назад +14

    டீ மாஸ்டர், பரோட்டா மாஸ்டர் இவர்களுக்கும் ஜீ அவர்கள் மாஸ்டர் பட்டம் வழங்க வேண்டும்

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 День назад

    Excellent Sir
    Arumaiyana pathivu

  • @PanneerSelvam-t5i
    @PanneerSelvam-t5i День назад +9

    உலக அறிவு கொண்டவர் தமிழர் தமிழ் மண் மோடியை பார்த்து சிரிக்கிறது

  • @CKRaja-lw7ts
    @CKRaja-lw7ts День назад +11

    தம்பி உமாபதிவு அருமை.....சிரிப்பும் சிந்தனையும்......கண்டிப்பா.. மக்கள் புரிஞ்சிப்பாங்க

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 День назад +4

    Good speech keep it up and God bless you sir 👍🏿

  • @m.mohamedlukman
    @m.mohamedlukman День назад +10

    ஜி பேசுவது எந்த மொழி தெரியவில்லை 😅😅😅

  • @ramachandran8630
    @ramachandran8630 День назад +8

    சிறப்பான பதிவு.சிரிப்பும்

  • @kmpskmps2435
    @kmpskmps2435 День назад +12

    இது பொங்கல் வாழ்த்து அல்ல போங்கு வாழ்த்து... இவர்களுக்கெல்லாம் வெட்கம் மானம் சூடு சொரணை எதுவும் இருக்காதா? நம்ம எதைச் சொன்னாலும் தமிழ்நாட்டுக்காரன் கண்டுபிடித்து விடுவான் என்கிற அறிவு கொஞ்சம் கூட கிடையாது😅😅😅😅

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 День назад +4

    He will do everything other than visiting the parliament.

  • @James_Vasan
    @James_Vasan День назад

    Super speech 🔥

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 День назад +4

    இந்த மோசடிச்கு தமிழன் மயங்க மாட்டான்

  • @ranithiyagarajan4183
    @ranithiyagarajan4183 День назад +3

    தமிழ் நாட்டுக்கு அஞ்சு பைசா கொடுக்க துப்பில்லை...😮😮😮

  • @VadvelVadvel
    @VadvelVadvel День назад

    சூப்பர் சார் 🎉🎉🎉🎉

  • @karthim3578
    @karthim3578 День назад

    தமிழ் மற்றும் தமிழ்நாட்டின் எதிரி

  • @mohamedhashim6059
    @mohamedhashim6059 День назад +1

    இனிய பொங்கல்
    நல்லாருத்துக்கள்
    அறுவடை நல்லா அறுங்கள்
    எப்படி எனில் நான் அறுப்பதைப் போல்

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 День назад +2

    சூப்பர் பதிவு.

  • @abuthahirhussain6229
    @abuthahirhussain6229 День назад +3

    Sir. Hindenburg இளுத்து மூடபட்டது பற்றி ஒரு தெளிவான விடியோ போடுங்க.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண День назад +2

      புகார் கொடுத்தவர் இல்லை என்றால் புகார் பொய் ஆகி விடாது.

  • @akbarh2123
    @akbarh2123 День назад +2

    Super. Sir

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 День назад +7

    எங்க ஜி எதில் எல்லாம் கை வைத்தாரோ
    அதில் எல்லாம் ஒரு ஆப்பு வைத்து விடுவார்.
    அப்படி பார்த்தால்
    அடுத்த வருடம்
    மகர சங்கராந்தி
    மற்றும்
    பொங்கலுக்கு ஆப்பு வைத்து விடுவார்

  • @Chennaisuperkingsrealestate
    @Chennaisuperkingsrealestate День назад +2

    இனிய பொங்கல் நல் ஆழ்து கல் 😂😂😂 ஜி நல்ல ஆர்த்தி இருக்காரு

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC День назад +1

      எங்க முட்டா மூடி ச்சீ பாடிய குசராத்து திருக்குறளை நீங்க எதுவும் சொல்லலை 😂😂😂😂

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 День назад +3

    எந்த பாப்பான் பொங்கல் கொண்டாடுரான்?

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 20 часов назад

    Thankful

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்

    ட்ரம்ப். கூப்பிடாததே
    கேடிக்குப்பெருத்த. அவமானம்
    ஆனாலும்துடைத்துவிட்டுடுவான்

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 День назад +2

    தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய நிதி கொடுயா...

  • @cyberyt5550
    @cyberyt5550 День назад +6

    அண்ணா வணக்கம். இவனுங்களை நீங்கள் நல்லா கிழிச்சு தொங்க விடுரிங்க வேறு லெவல் வாழ்த்துக்கள் அண்ணா வணக்கம்.

  • @msamarasam4196
    @msamarasam4196 День назад +6

    இவர்களுடைய நாடகத்திற்கும் அகங்காரம் அட்டுழியத்திற்கு முடிவே இல்லையா?

  • @MoorthyR-y3v
    @MoorthyR-y3v День назад +2

    பதவிக்காக அனைத்தும் பேசும் மோடி இதற்கு ஒரு காலம் வரும்

  • @umarv4899
    @umarv4899 День назад +3

    இந்த வருசம் முருகன் பொங்கள் கொண்டாடவில்லை.

  • @Kasamuthu
    @Kasamuthu День назад +2

    நிர்மலா வீட்டில் பொங்கல் வைத்தால் சீத்தாராம் சார்
    மோடிஜிக்கு பொங்கல் வைத்து விடுவார் என பயம்

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 День назад +2

    எந்த வேலை செய்ய கூலி வாங்குக்கொள்கிராரோ , அதை தவிர மற்றவற்றை செய்பவர், இந்த நாட்டுக்கு தேவையா?

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 День назад +3

    நா கூட சங்கிதா ஆனா வாஜ்பாய் தவிர மற்றவர்களை மதிப்பதில்லை தமிழ மதிக்காத எவனையும் நா மதிக்கவேன்டிய அவசியமில்ல 😂😂

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 День назад +4

    Kala bjp Kai aalu

  • @Rhammedahmed
    @Rhammedahmed День назад

    Well presentation Mr umapathy sir my🙏🎉🎉🎉🎉🎉

  • @M.pannierselvam
    @M.pannierselvam День назад +1

    ❤❤❤🎉

  • @manju8854
    @manju8854 День назад

    Super sir
    Comedy first class

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu День назад +2

    ❤🎉 0:16 😅

  • @erwinprabhu3379
    @erwinprabhu3379 День назад +5

    Super THOZHAR ❤❤❤

  • @rajamohamed4366
    @rajamohamed4366 День назад +12

    உண்மையை உரக்கச் சொன்னீர்கள்

  • @yippahing
    @yippahing День назад +2

    உலக மகா பெரிய நடிகர் மோடி

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 День назад +1

    Super Fact Checking Comrade, Very Very Correct Thirukural Recitation.

  • @mohamedhashim6059
    @mohamedhashim6059 День назад +3

    உலக மகா நடிகன் டா

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 День назад +1

    💙

  • @R.NagrajRaj
    @R.NagrajRaj День назад +3

    Fake promise Modi

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 День назад

    😂😂😂😂சூப்பர்

  • @abdulkuthoos3903
    @abdulkuthoos3903 День назад +1

    🎉

  • @johnrasta3493
    @johnrasta3493 День назад +1

    Anthe maadu paavem sir,,,,,,,!

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 День назад

    True analysis

  • @irondan007
    @irondan007 День назад

    ஜஜய் குசுராட்டீ ஜீ ,. ஜஜய் குசுராட் மாட்டா

  • @DKYT555
    @DKYT555 День назад +1

    Good morning

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t День назад +1

    சிறந்த நடிகன் மோடி 😂😂😂

  • @kennygamalial6264
    @kennygamalial6264 День назад

    🙏🌹🌺💐

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 День назад

    Super sir, one thing kumbamela padu joor, naked swamigal kanga isnanam pannitta so next ganga dried up.😮😮😮😮😮😮😮😊😅

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 День назад

    உமாபதி.சார்.எனக்கு.உங்கள்.நம்பர்.வேண்டும்..அருமையான.பதிவு.

  • @SasiKala-b8y
    @SasiKala-b8y День назад

    உமாபதி அண்ணே நல்ல பொங்கல் 😂 மோடிஜீ பொங்கல் 😂 மாடு ரொம்ப அழகா இருக்கு😂😂

  • @saraswathikumaresan3704
    @saraswathikumaresan3704 День назад +5

    காமெடி சீன் பார்த்தோம்

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 День назад +1

    Meena...dance master

  • @RajkumarJ-u8q
    @RajkumarJ-u8q День назад +2

    Sema comedy

  • @gkc.lingamgkc.lingam296
    @gkc.lingamgkc.lingam296 День назад

    இது சரியானது தான்

  • @visalakshi71
    @visalakshi71 День назад +4

    He is PM. Or devotees leader. PM pls talk about education, medical, infra structure, petrol diesel price and the. Most powerful words WELFARE of the people. The food for cow anyone can give.

  • @subbarajsubbaraj-g3r
    @subbarajsubbaraj-g3r День назад

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 День назад

    Karri yam agga கலை piddipanaryiargal, vandhaerygal

  • @ansarravanansenji7979
    @ansarravanansenji7979 День назад

    Youseless speak person...

  • @mohamedashik9605
    @mohamedashik9605 День назад

    Gasa cease fire pathi video podunga sir...

  • @maheshwaran.bmahesh1890
    @maheshwaran.bmahesh1890 День назад

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @arivuvazhagan4870
    @arivuvazhagan4870 День назад +1

    IVAN ORU PHOTO SHOOT ... IVAN TAMIL Nadu KARANA

  • @sidewaysmiths
    @sidewaysmiths День назад +2

    Sangis always comedy jokers

  • @shanmugamchinnappa6812
    @shanmugamchinnappa6812 День назад +3

    இங்கே பார்ப்பனர்களின் மந்திரம் எதற்கு? உழைக்காமல் நுங்கு சாப்பிடும் கும்பலுக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம்?😂😂😂

  • @whatismynamehere
    @whatismynamehere День назад

    அவங்க தமிழச்சி ஏ இல்ல நாடாளு மன்றத்தில் ""உங்க தமிழ்நாடு"" என்று கூறியவர்

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் День назад +2

    எப்பா உருட்டன வடைக்கு இப்ப பொங்கலா சபாஸ்...😂😂 நல்லா தான் ஆழ்த்திட்டிங்க போங்க பாய்...😂

  • @HenryNoel-b8e
    @HenryNoel-b8e День назад +1

    Don't miss this video

  • @rameshsanjai1577
    @rameshsanjai1577 День назад

    உண்மை

  • @SubaidaN-ux1hn
    @SubaidaN-ux1hn День назад

    Umapathy👍👍👍👌👌👌🌹💐

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 День назад

    இங்கே தமிழர் பண்டிகை பொங்கல்,, அதிலும் தமிழக முதல்வர்,, அடுப்பே இல்லாமல்,,, பொங்கல் vaippar பாருங்கள்😂😂😂,, அங்கே செருப்பு ஷூ போட்டு கொண்டு ஃபோட்டோ ஷாப் பண்ணுவார்😂😂😂

  • @palanichamykandhasamy5907
    @palanichamykandhasamy5907 День назад +1

    உமாபதி சார் பொங்லு நல்வாழ்ழ்ழ்ழழுழுழுழுக்கள்ள்.....சார்

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 День назад

    அடேய் அங்கே பொங்கல் கிடையாது,, மகர சங்கராந்தி 😂😂😂😂

  • @mohamedhashim6059
    @mohamedhashim6059 День назад +1

    இந்த நடிகரின் அடுத்த பொங்கல் சிறப்பு நாடகம் எங்கே நடக்கும் உமாபதி sir?

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 День назад +1

    வட😂 போங்களோ😂 போங்கல்😂

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 День назад +1

    பூம் பூம் மாடு 😂

  • @shinerussel7903
    @shinerussel7903 День назад +2

    Super master dialogue

  • @e.rameshadvocate5966
    @e.rameshadvocate5966 День назад +3

    உதாரண புருஷன் உமாபதி சார் வணக்கம்

  • @Jaiii192
    @Jaiii192 День назад

    கூட்டி குடுக்கும் மாஸ்டர்
    வெளி நாட்டில் படித்தவர்

  • @sridharans161
    @sridharans161 День назад

    He speaks more than his maturity.