அருமையோ அருமை டாக்டரின் கருத்து. என்ன ஒரு ஞாபக சக்தி என்று மிக மிக பெருமையாகப் போற்ற வேண்டும். இலக்கியம்,இலக்கணம்,சினிமா,மருத்துவம்,அறிவியல்,வரலாறு, பூகோளம் , தமிழ்,ஆங்கிலம் அப்பப்பா என்ன ஒரு அறிவுத் திறன்.வாழ்க வளமுடன், நலமுடன் டாக்டர் அவர்கள். ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன் எல்லோருடனும் சேர்ந்து❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல நேரத்தில் நல்ல உரையாடல். என்னோட தாத்தா எப்படி பொங்கல்கொண்டாடினார் என்று ஒரு சின்ன கட்டுரை. பள்ளி விடுமுறை என்பதால் பொங்கலுக்கு ஒரு 2 நாள் முன்னாடியே நான் என் கிராமத்துக்கு என் தாத்தா வீட்டுக்கு ( தாத்தா, அம்மாவோட அப்பா) போய் விடுவேன். தாத்தா ஒரு வாரம் முன்பே வீட்டுக்கு சுண்ணாம்பு அடித்து பளிச் என்று வைத்து இருப்பார். அந்த காலத்தில் கட்டாயம் எல்லாரும் பொங்கல் நெருங்கும் நேரத்தில் வீட்டுக்கு சுண்ணாம்பு அடிப்பார்கள். தெருவில் நெறைய சுண்ணாம்பு கற்கள் பானைகள் கரும்பு மஞ்சள் கருகமணி வெள்ளம் என்று பொங்கல் சம்பந்தமான பொருட்கள் சந்தையில் விற்கும் . நாள்: போகிப்பண்டிகை-> இந்த நாள் அன்று ஏற்கனவே சுண்ணாம்பு எல்லாம் அடித்து வீடு பளிச் ஆனதால் வீட்டை கண்டு கொள்வது இல்லை. விவசாயிகள் சரியாக திட்டம் மீட்டு காலத்தே பயிர் செய்யும் திறமை உள்ளவர்கள் என்பதால் எப்ப என்ன பண்ணனும் என்று அவர்களுக்கு தெரியும். காலை 7 மணிக்கு தோட்டத்துக்கு சென்று வேலியோரம் நிறைய பூலைப்பு இருக்கும். அதை பறித்து கொண்டு வருவார்கள் அதனுடன் ஆவாரம் பூ மற்றும் வேப்பிலை துணுக்கு சேர்த்து பூங்கொத்து தயாரித்து வீட்டின் விட்டத்தில் வைப்பார்கள். அக்கம் பக்கத்தில் இருக்கும் வீட்டுக்கும் உதவுவார்கள். இது தான் போகி பண்டிகை அன்று அவர்களின் முக்கியமான வேலை. இதுக்கு பெயர் காப்பு கட்டுவது. இரண்டாம் நாள்: ஞாயிறு பொங்கல்-> இந்த நாள் எல்லாரும் வீட்டில் பொங்கல் வைப்பார்கள். பொங்கல்னா நம்ம சரவணா பவன் வெண்பொங்கல் அல்ல. பச்சரிசியை தண்ணீரில் பெரிய பானையில் கொதிக்க விடுவார்கள். அதுக்கு கிரேவி ஆர்ஞ்சு கலர் இனிப்பு பூசணி காய். பூசக்காயை வேகவைத்து வரமிளகா போட்டு தளிப்பார்கள். இதே நாள் சர்க்கரை பொங்கலும் செய்வார்கள். பெரிய மண் பானையில். அரிசி வெள்ளம் முந்திரி நெய் திராட்சை ஏலக்காய் கலந்து காம காமனு சர்க்கரை பொங்கல். இதை செய்து முடிக்க 1 -2 மணி ஆகிவிடும். இந்த பொங்கல் எல்லாதையும் மிக்ஸ் செய்ய அகப்பை என்று ஒரு கரண்டி உபயோகம் செய்வார்கள். அது கொட்டங்குச்சியில் குச்சி சொருகிய ஒரு கரண்டி மாதிரியான கரண்டி. சாயங்காலம் போல் விவசாயத்துக்கு உதவி செய்த சக்கிலி பறையர்கள் சேரியில் இருந்து வரிசையா குண்டா எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருவார்கள் . அவர்களுக்கு 2-3 அகப்பை பொங்கல் சர்க்கரை பொங்கல் பூசணிக்காய் போடுவார்கள் வரும் குடும்பத்தில் எத்தனை ஆட்கள் இருக்காங்க என்று என் அம்மாயி க்கு தெரியும். நான் அப்ப அப்ப சக்கிலி தெரு உள்ள போவேன். அந்த காலத்தில் சேரி என்று சொல்வார்கள். அங்க தான் ஜானகி இருந்தார். என்னோட அம்மாவோட தோழி. என்னைய தொட்டு தூக்கும் உரிமை உள்ள அம்மா ஜானகி. பிற்காலத்தில் சேரியை சமத்துவ புறமா மாத்தி சேரியும் பார்ட் ஆப் கிராமமா மாற்றியவர் டாக்டர் கலைஞர். மூன்றாம் நாள் : மாட்டு பொங்கல்.-> காலையில் 8 மணிக்கு தோட்டத்துக்கு போய் விடுவோம். அங்க இருக்கும் எல்லா ஆடு மாடு எல்லாதையும் குளிப்பாட்டி காய வைத்து கொம்புக்கு பெயிண்ட் அடித்து விடுவோம்.. சாயங்காலம் 4 மணி போல் பெண்கள் உறவினர்கள் தோட்டத்துக்கு வந்து விடுவார்கள். என் தாத்தா மண் சோப்பில் புளி இஞ்சி வெள்ளம் போட்டு பானகம் தயாரிப்பார். ஒரு 20 இஞ்ச் டயமீட்டரில் 10-12 இஞ்ச் ஆழத்தில் குழி தோண்டுவார். குழியின் முன் சருகுகள் இருக்கும் 2 கரும்பை தோரணமா நடுவார் . கடவுள் செப் பில் முக்கோண வடிவத்தில் இருக்கும் 15 கூலங்களை கரும்புக்கு அடியில் வைத்து சந்தனம் போட்டு வைப்பார். கருகமணி என்ற வளையத்தை நடு சாமிக்கு பொருத்துவார். குழியில் தண்ணி ஊத்தி நிறைய மலர்கள் மிதக்க விடுவார். பக்கத்தில் பெரிய பொங்க பானை கொதிக்கும். பொங்கல் தரை யில் விழும்போது பொங்கலோ பொங்கல் என்று சொல்வார்கள். பிறகு தேங்காய் உடைத்து சாம்பிராணி காமித்து ஆரத்தி எடுக்க படும். பிறகு ஆமணக்கு இலையில் எல்லாரும் பொங்கல் நெய் வாழைப்பழம் பிசைந்து சாப்பிடுவார்கள். கொஞ்சம் கொஞ்சம் பானகம் குடிப்பார்கள். தாத்தா ஆமணக்கு இலையில் பொங்கல் எடுத்து வாழைப்பழம் இட்டு பிசைந்து ஆறியவுடன் எல்லா ஆடு மாடு எல்லாதுக்கும் ஊட்டி விடுவார். நான்காம் நாள்: கறி நாள்-> கெடா வெட்டு வார்கள். அல்லது கறி வாங்கி சமைத்து உறவினர்களுக்கு விருந்தோம்பல் நடிக்கும். மந்தையில் விளையாட்டு போட்டி நடக்கும்.
இப்ப நீங்க சொன்ன சக்கிலிகள் யார் வீட்டுக்கும் பாத்திரம் எடுத்து வந்து சோறு வாங்கி. சாப்பிடும் நிலை இல்லை. அய்யா கலைஞசர் அவர்களின் கருணையால் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி முன்னேறி வருகிறது.
மதசார்பற்ற பண்டிகை பொங்கல் பண்டிகைதான். "நன்றி நாள்" நன்றிக்காக ஒரு விழா ! உலகம் வாழ உதவும் "உதய சூரியன்" மனிதன் உயிர்வாழ பால் கொடுத்தும், வயலில் உழைத்தும் உதவும் மாடுகள். மாடாக உழைத்து மக்களுக்கு அன்னமிடும் உழவர்கள், விவசாயிகள். உலகில் எங்கும் இல்லாத திருநாள் தமிழனின் பொங்கல் பண்டிகை தான் !
உழவன் உதித்த நாளில் இருந்தே அறுவடைதிருநாள் என்று கொண்டாடப்படுகிறது. விவசாயிகளுக்கு மாட்டுப்பொங்கல்தான் விசேடமாக இருந்தது. இப்போது மாடுகளும் இல்லை , பொங்கலும் இல்லை. மவுசு போய்விட்டது. மூன்று நாட்கள் அரசு விடுமுறை என்பதே சிறப்பாக உள்ளது.
உண்மையான தமிழிலக்கியங்களில் நம் பண்பாட்டு அடையாளங்கள் ஏராளமானவைகள் எல்லா உயிர்கள் உணவு உலகம் இயங்க நீர் நிலம் நெருப்பு ஆகாயம் காற்று பஞ்சபூதங்களுக்கு நன்றி தெரிவிக்கிற நாள் தைபொங்கல் திருநாள் அடுத்து விவசாயத்திற்காக கடுமையாக உழைக்க பயன்படுத்தப்படும் காளைகள் பொருளாதாரத்திற்கு பயன்படும் ஆடுகள் மாடுகள் கோழிகள் இவைகளுக்கு நன்றி சொல்கிற நாளும் தைபொங்கல் திருநாள்.அடுத்து சாதிமத பகை வேறுபாடுகள் மறந்து அனைத்துதரப்பு மக்களும் நிம்மதியாக ஒற்றுமையாக சந்தோஷமாக கொண்டாடும் நாளும் தைபொங்கல் திருநாள்தான் இவ்வளவு சிறப்புமிக்க திருநாளை பார்பனர்கள் சம்ஸ்கிருத வெவ்வேறு பெயர்களில் வைத்து இழிவுபடுத்திகொண்டே இருக்காங்க
Pongal is a Ulavar thirunal. Parppans where they are ulavar? Veettu Pongal is done at home for home - gulasami. Next day is Mattu Pongal is done at a public place. Thanks giving to Suryan and Cattle. Pongal is prepared out of new rice just harvested.
அநாவசிய காழ்ப்புணர்ச்சி நல்லதல்ல. தயவு செய்து இது மாதிரி திரித்து பேசாதீர்கள். உங்களுக்கு பண்டிகை என்பது கொண்டாட்டம். நாங்கள் சூரிய பகவானை பிரார்த்தனை செய்து எல்லோருடைய நன்மைக்கும் பிரார்தனை செய்வோம். உங்களை போல் பிரிவினைக்கு வழி வகுக்கமாட்டோம்
பிராமணர்கள் கோமியம், சாணியை புனிதமா பாப்பானுக. ஆனால் மாடு வளர்ப்பதை மட்டும் அருவெறுப்பா பாப்பானுக. அதான் உழைக்காமல் அதன் பலனை மட்டும் அனுபவிச்சு பாப்பானுக.
அகர முதல எழுத்தெல்லாம் "ஆதி பகவன்" முதற்றே உலகு 😇 "ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது அந்த வார்த்தை தேவனாயிருந்தது "😇 யோவான்1: 1.வச.. பைபிள் 😇
அரசு ஊழியர்களுக்கு ஏன் இத்தனை நாட்கள் விடுமுறை? தனியார் துறைகளில் இரண்டு நாட்கள் தான் விடுமுறை. பொதுமக்கள் வரிப்பணத்தில் பை நிறைய சம்பளம் வாங்கிக்கொண்டு நில்லாமல் விடுமுறை இத்தனை நாட்கள் எதற்கு? நாடு எங்கே முன்னேறும்...
Why doesn't the Dravidian Model Government bring a law to declare Thai one as Tamil New Year and make available Tamil calendar on public domain? Why doesn't the Dravidian Model Government eschew calendar based on superstitions?
Recently they are stealing our pongal,karthigai and they claims with fake mythologies.Before 100 years north indians dont know about vinayakar chathurthi but they are celebrating chathurthi as theirs
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏 தமிழ்தேசியம் என்பது வியன்னா போன்ற பண்பட்ட நகரங்களை கொண்டது வீணா போனவர்களால் ஆதரிக்கப்படும் அரசும் அல்ல வீணா போனாவர்களால் ஆளப்படும் அரசும் அல்ல 🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
இன்னும் இரண்டாயிரம் வருஷம் ஆனாலும் INDIAN UNIONல்ல ஓற்றை உணவு ஓற்றை உடை ஓற்றை மொழி ஓற்றை இனம் ஓற்றை கலாச்சாரம் ஓற்றை பண்பாடு ஒற்றை CLIMATE ஓற்றை தன்மை ஓற்றை Landscape ஓற்றை வளர்ச்சி என்பது INDIAN UNIONல்ல சாத்தியம் இல்லை.
ஐயா காந்தராஜ் அண்ணன் ஜீவா இவர்களின் உரையாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
அருமையோ அருமை டாக்டரின் கருத்து. என்ன ஒரு ஞாபக சக்தி என்று மிக மிக பெருமையாகப் போற்ற வேண்டும். இலக்கியம்,இலக்கணம்,சினிமா,மருத்துவம்,அறிவியல்,வரலாறு, பூகோளம் , தமிழ்,ஆங்கிலம் அப்பப்பா என்ன ஒரு அறிவுத் திறன்.வாழ்க வளமுடன், நலமுடன் டாக்டர் அவர்கள். ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன் எல்லோருடனும் சேர்ந்து❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஜீவா கந்தராஜ் ஐயா இருவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🥳🥰
திரு. காந்தராஜ் சார் சொல்வது முழுவதும் மறுக்க முடியாத உண்மை. நான் நீண்ட நாள்களாகவே பொங்கல் திருநாளுக்கு மட்டுமே புத்தாடை உடுத்தி வருகிறேன்.
நல்ல பதிவு நல்ல விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் ரெண்டு பேருக்கும் தமிழர் திருநாளாம் தமிழ் பொங்கல் நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉
தமிழ் புத்தாண்டு தமிழில் திருநாள் வாழ்த்துக்கள் ஜீவா மற்றும்ஜீவா டுடே நேயர்கள் அனைவருக்கும்
அனைத்து தமிழ் சமூகத்தினருக்கும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நல்ல நேரத்தில் நல்ல உரையாடல். என்னோட தாத்தா எப்படி பொங்கல்கொண்டாடினார் என்று ஒரு சின்ன கட்டுரை.
பள்ளி விடுமுறை என்பதால் பொங்கலுக்கு ஒரு 2 நாள் முன்னாடியே நான் என் கிராமத்துக்கு என் தாத்தா வீட்டுக்கு ( தாத்தா, அம்மாவோட அப்பா)
போய் விடுவேன். தாத்தா ஒரு வாரம் முன்பே வீட்டுக்கு சுண்ணாம்பு அடித்து பளிச் என்று வைத்து இருப்பார். அந்த காலத்தில் கட்டாயம் எல்லாரும் பொங்கல் நெருங்கும் நேரத்தில் வீட்டுக்கு சுண்ணாம்பு அடிப்பார்கள். தெருவில் நெறைய சுண்ணாம்பு கற்கள் பானைகள் கரும்பு மஞ்சள் கருகமணி வெள்ளம் என்று பொங்கல் சம்பந்தமான பொருட்கள் சந்தையில் விற்கும் .
நாள்: போகிப்பண்டிகை->
இந்த நாள் அன்று ஏற்கனவே சுண்ணாம்பு எல்லாம் அடித்து வீடு பளிச் ஆனதால் வீட்டை கண்டு கொள்வது இல்லை. விவசாயிகள் சரியாக திட்டம் மீட்டு காலத்தே பயிர் செய்யும் திறமை உள்ளவர்கள் என்பதால் எப்ப என்ன பண்ணனும் என்று அவர்களுக்கு தெரியும். காலை 7 மணிக்கு தோட்டத்துக்கு சென்று வேலியோரம் நிறைய பூலைப்பு இருக்கும். அதை பறித்து கொண்டு வருவார்கள் அதனுடன் ஆவாரம் பூ மற்றும் வேப்பிலை துணுக்கு சேர்த்து பூங்கொத்து தயாரித்து வீட்டின் விட்டத்தில் வைப்பார்கள். அக்கம் பக்கத்தில் இருக்கும் வீட்டுக்கும் உதவுவார்கள். இது தான் போகி பண்டிகை அன்று அவர்களின் முக்கியமான வேலை. இதுக்கு பெயர் காப்பு கட்டுவது.
இரண்டாம் நாள்: ஞாயிறு பொங்கல்-> இந்த நாள் எல்லாரும் வீட்டில் பொங்கல் வைப்பார்கள். பொங்கல்னா நம்ம சரவணா பவன் வெண்பொங்கல் அல்ல. பச்சரிசியை தண்ணீரில் பெரிய பானையில் கொதிக்க விடுவார்கள்.
அதுக்கு கிரேவி ஆர்ஞ்சு கலர் இனிப்பு பூசணி காய். பூசக்காயை வேகவைத்து வரமிளகா போட்டு தளிப்பார்கள்.
இதே நாள் சர்க்கரை பொங்கலும் செய்வார்கள். பெரிய மண் பானையில். அரிசி வெள்ளம் முந்திரி நெய் திராட்சை ஏலக்காய் கலந்து காம காமனு சர்க்கரை பொங்கல். இதை செய்து முடிக்க 1 -2 மணி ஆகிவிடும். இந்த பொங்கல் எல்லாதையும் மிக்ஸ் செய்ய அகப்பை என்று ஒரு கரண்டி உபயோகம் செய்வார்கள். அது கொட்டங்குச்சியில் குச்சி சொருகிய ஒரு கரண்டி மாதிரியான கரண்டி. சாயங்காலம் போல் விவசாயத்துக்கு உதவி செய்த சக்கிலி பறையர்கள் சேரியில் இருந்து வரிசையா குண்டா எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருவார்கள் . அவர்களுக்கு 2-3 அகப்பை பொங்கல் சர்க்கரை பொங்கல் பூசணிக்காய் போடுவார்கள் வரும் குடும்பத்தில் எத்தனை ஆட்கள் இருக்காங்க என்று என் அம்மாயி க்கு தெரியும்.
நான் அப்ப அப்ப சக்கிலி தெரு உள்ள போவேன். அந்த காலத்தில் சேரி என்று சொல்வார்கள். அங்க தான் ஜானகி இருந்தார். என்னோட அம்மாவோட தோழி. என்னைய தொட்டு தூக்கும் உரிமை உள்ள அம்மா ஜானகி. பிற்காலத்தில் சேரியை சமத்துவ புறமா மாத்தி சேரியும் பார்ட் ஆப் கிராமமா மாற்றியவர் டாக்டர் கலைஞர்.
மூன்றாம் நாள் : மாட்டு பொங்கல்.->
காலையில் 8 மணிக்கு தோட்டத்துக்கு போய் விடுவோம். அங்க இருக்கும் எல்லா ஆடு மாடு எல்லாதையும் குளிப்பாட்டி காய வைத்து கொம்புக்கு பெயிண்ட் அடித்து விடுவோம்..
சாயங்காலம் 4 மணி போல் பெண்கள் உறவினர்கள் தோட்டத்துக்கு வந்து விடுவார்கள். என் தாத்தா மண் சோப்பில் புளி இஞ்சி வெள்ளம் போட்டு பானகம் தயாரிப்பார். ஒரு 20 இஞ்ச் டயமீட்டரில் 10-12 இஞ்ச் ஆழத்தில் குழி தோண்டுவார். குழியின் முன் சருகுகள் இருக்கும் 2 கரும்பை தோரணமா நடுவார் . கடவுள் செப் பில் முக்கோண வடிவத்தில் இருக்கும் 15 கூலங்களை கரும்புக்கு அடியில் வைத்து சந்தனம் போட்டு வைப்பார். கருகமணி என்ற வளையத்தை நடு சாமிக்கு பொருத்துவார். குழியில் தண்ணி ஊத்தி நிறைய மலர்கள் மிதக்க விடுவார். பக்கத்தில் பெரிய பொங்க பானை கொதிக்கும். பொங்கல் தரை யில் விழும்போது பொங்கலோ பொங்கல் என்று சொல்வார்கள். பிறகு தேங்காய் உடைத்து சாம்பிராணி காமித்து ஆரத்தி எடுக்க படும். பிறகு ஆமணக்கு இலையில் எல்லாரும் பொங்கல் நெய் வாழைப்பழம் பிசைந்து சாப்பிடுவார்கள். கொஞ்சம் கொஞ்சம் பானகம் குடிப்பார்கள். தாத்தா ஆமணக்கு இலையில் பொங்கல் எடுத்து வாழைப்பழம் இட்டு பிசைந்து ஆறியவுடன் எல்லா ஆடு மாடு எல்லாதுக்கும் ஊட்டி விடுவார்.
நான்காம் நாள்: கறி நாள்->
கெடா வெட்டு வார்கள். அல்லது கறி வாங்கி சமைத்து உறவினர்களுக்கு விருந்தோம்பல் நடிக்கும். மந்தையில் விளையாட்டு போட்டி நடக்கும்.
இப்ப நீங்க சொன்ன சக்கிலிகள் யார் வீட்டுக்கும் பாத்திரம் எடுத்து வந்து சோறு வாங்கி. சாப்பிடும் நிலை இல்லை. அய்யா கலைஞசர் அவர்களின் கருணையால் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி முன்னேறி வருகிறது.
நன்றி
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🎉🎉
பொங்கல் சூரியனுக்கு படைத்து நன்றி செலுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது சகோ.
அனைவருக்கும் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்
🎉🎉🎉🎉🎉🎉 உன்மை 🎉🎉🎉🎉🎉🎉 சகோதரர் ஜுவா டாக்டர்
பொங்கல் ஒரு தனித்துவமான பண்டிகை...
ஜீவா அவர்களுக்கு பொங்கல் நல் வாழ்த்துகள்
Best Dravidian with great knowledge and wisdom❤
மதசார்பற்ற பண்டிகை பொங்கல் பண்டிகைதான்.
"நன்றி நாள்"
நன்றிக்காக ஒரு விழா !
உலகம் வாழ உதவும் "உதய சூரியன்"
மனிதன் உயிர்வாழ பால் கொடுத்தும், வயலில் உழைத்தும் உதவும் மாடுகள்.
மாடாக உழைத்து மக்களுக்கு அன்னமிடும் உழவர்கள், விவசாயிகள்.
உலகில் எங்கும் இல்லாத திருநாள் தமிழனின் பொங்கல் பண்டிகை தான் !
எங்கள் வீட்டில் இன்று பொங்கல் வைத்து கொண்டாடினோம்....
உழவன் உதித்த நாளில் இருந்தே அறுவடைதிருநாள் என்று கொண்டாடப்படுகிறது. விவசாயிகளுக்கு மாட்டுப்பொங்கல்தான் விசேடமாக இருந்தது. இப்போது மாடுகளும் இல்லை , பொங்கலும் இல்லை. மவுசு போய்விட்டது. மூன்று நாட்கள் அரசு விடுமுறை என்பதே சிறப்பாக உள்ளது.
உண்மை
Mm
Dravidian Telungan eppo ulla vanthano approve Ella pochu...ava verattuna tha tamil kalacharam pathugakka mudiyum..
Dr has excellent explanation & knowledge 🎉. 👏.
Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா, பொங்கல் வாழ்த்துக்கள்.
உண்மையான தமிழிலக்கியங்களில் நம் பண்பாட்டு அடையாளங்கள் ஏராளமானவைகள் எல்லா உயிர்கள் உணவு உலகம் இயங்க நீர் நிலம் நெருப்பு ஆகாயம் காற்று பஞ்சபூதங்களுக்கு நன்றி தெரிவிக்கிற நாள் தைபொங்கல் திருநாள் அடுத்து விவசாயத்திற்காக கடுமையாக உழைக்க பயன்படுத்தப்படும் காளைகள் பொருளாதாரத்திற்கு பயன்படும் ஆடுகள் மாடுகள் கோழிகள் இவைகளுக்கு நன்றி சொல்கிற நாளும் தைபொங்கல் திருநாள்.அடுத்து சாதிமத பகை வேறுபாடுகள் மறந்து அனைத்துதரப்பு மக்களும் நிம்மதியாக ஒற்றுமையாக சந்தோஷமாக கொண்டாடும் நாளும் தைபொங்கல் திருநாள்தான் இவ்வளவு சிறப்புமிக்க திருநாளை பார்பனர்கள் சம்ஸ்கிருத வெவ்வேறு பெயர்களில் வைத்து இழிவுபடுத்திகொண்டே இருக்காங்க
Knowledgeable interview, thanks to both
நம் தமிழ் மக்கள் முற் காலத்தில் எங்கெல்லாம் இருந்தார்களோ அங்கெல்லாம் அந்த நாட்டின் மொழிக்கேற்ப பெயர் வைக்கப்பட்டு தை திருநாளைக் கொண்டாடடியி ருக்கலாம்.
உண்மையான பதிவு
Super congratulations
புரட்சி பேச்சாளர் அவர்களுக்கு தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
Ponggal nalvalthukkal Jeeva thambi & to all Jeeva Today subscribers. 🌾🌾🌾🌺🌺🌺
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super 💯😍👍😀😺👏
Pongal is a Ulavar thirunal.
Parppans where they are ulavar?
Veettu Pongal is done at home for home - gulasami.
Next day is Mattu Pongal is done at a public place. Thanks giving to Suryan and Cattle. Pongal is prepared out of new rice just harvested.
இனிய பொங்கல் நல்வாழ்த்து
இவர் கூறுவது சரி.பிராணர்கள் கூட பொங்கல் என்று சொல்வது இல்லை.மகர சங்கராந்தி என்று சொல்கிறார்கள்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அநாவசிய காழ்ப்புணர்ச்சி நல்லதல்ல. தயவு செய்து இது மாதிரி திரித்து பேசாதீர்கள்.
உங்களுக்கு பண்டிகை என்பது கொண்டாட்டம். நாங்கள் சூரிய பகவானை பிரார்த்தனை செய்து எல்லோருடைய நன்மைக்கும் பிரார்தனை செய்வோம். உங்களை போல் பிரிவினைக்கு வழி வகுக்கமாட்டோம்
❤️
Happy Tamil New year.
பிராமணர்கள் கோமியம், சாணியை புனிதமா பாப்பானுக.
ஆனால் மாடு வளர்ப்பதை மட்டும் அருவெறுப்பா பாப்பானுக.
அதான் உழைக்காமல் அதன் பலனை மட்டும் அனுபவிச்சு பாப்பானுக.
TRUE 🎉.
மாடு தன் கன்றுகளுக்கு கொடுக்கும் பாலை திருடி கோமாதா பால் என்று வேஷம் போடும் உத்தமர்கள் !
அவ்ர்கள் தான் நன்றாக இருக்கிறரர்கள்
அவனுங்க வேலையே அதுதானே👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Ara Kara vitayam theriyama ularatha gopooja anruthan iyerkal ponkal Pooja
😂historical good information meet
GOOD EVENING JEEVA BRO
அகர முதல எழுத்தெல்லாம் "ஆதி பகவன்" முதற்றே உலகு 😇 "ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது அந்த வார்த்தை தேவனாயிருந்தது "😇 யோவான்1: 1.வச.. பைபிள் 😇
அகர முதல எழுத்தெல்லாம் இறைவன் படைத்த ஆதாம் (ஆதி மனிதன்) முதற்றே உலகு.
பெரியார் பேரன் பேட்டி | அவர்கள் தாய்மொழி என்ன தெரியுமா ?
ruclips.net/video/nQObtEMD-oA/видео.html
அரசு ஊழியர்களுக்கு ஏன் இத்தனை நாட்கள் விடுமுறை? தனியார் துறைகளில் இரண்டு நாட்கள் தான் விடுமுறை. பொதுமக்கள் வரிப்பணத்தில் பை நிறைய சம்பளம் வாங்கிக்கொண்டு நில்லாமல் விடுமுறை இத்தனை நாட்கள் எதற்கு? நாடு எங்கே முன்னேறும்...
உங்க பணத்தை தரிங்களா.. உங்க வீட்டு பெண்கள் இலவச பஸ் பயணம் செய்யலயா
@@sirajudeenjinnah5600 ம்.. ஆமா என் வரிப்பணம்
Pongal wishes... This is a festival of celebrate with neighbors don't involves politics in this😢
உழவை நீச தொழிலன சொல்லி அவா எப்பவுமே ஏத்துக்கலை..
வள்ளுவர் தான் சுழன்றும் ஏர்பின்னது உலகம். உழன்றும் உழவே தலை என்றார்
💐😂👌🙏😇✨
Two gunine 😊 🎉
தமிழ் Culture is Entirely
Different From North india
15:30 unga Periyanum thana sonnan Tirukurala malam nu sonnan,, aariya puthagam nu sonnan,, nenga rendu gumbalumee enga Tamiluku ethiranavunga than😅
👍👍👍👏👏👏 we are ur fans ....Rajkanth sir ...💐👍👏👏
Why doesn't the Dravidian Model Government bring a law to declare Thai one as Tamil New Year and make available Tamil calendar on public domain? Why doesn't the Dravidian Model Government eschew calendar based on superstitions?
Yen braminargaluku pongal pidikaduna adu vuzaitu sapidura tirunal avargal vuzaikamal tatai kati sambatikirargal
பிராமணர்களைப் பற்றி ஏதாவது சொல்லி, வாழ்வதற்கு இதுவே நேரம்
Recently they are stealing our pongal,karthigai and they claims with fake mythologies.Before 100 years north indians dont know about vinayakar chathurthi but they are celebrating chathurthi as theirs
எங்க தாத்தா பெரியார் தொண்டர், பொங்கலை மட்டும் தான் கொண்டாடினார்
🌏கீழடி🌏 கண்டபொழது நாம்(TN) காலம் காலமாக தனித்துவமாக தனிதன்மையாக தனிஆளுமையாக தனி தனி தனி தனிதிறன்தனிசெயல்பாடாக இயங்கியதை காண முடிந்தது
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
தமிழ்தேசியம் என்பது வியன்னா போன்ற பண்பட்ட நகரங்களை கொண்டது
வீணா போனவர்களால் ஆதரிக்கப்படும் அரசும் அல்ல வீணா போனாவர்களால் ஆளப்படும் அரசும் அல்ல
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Unkkupayithiyam
Matayan
கந்த்ராஜ் மீது உள்ள case enna ஆச்சு nu oru video podunga.Jeeva எப்போதும் பிரிவினை பேச்சு தானா.
இன்னும் இரண்டாயிரம்
வருஷம் ஆனாலும்
INDIAN UNIONல்ல
ஓற்றை உணவு
ஓற்றை உடை
ஓற்றை மொழி
ஓற்றை இனம்
ஓற்றை கலாச்சாரம்
ஓற்றை பண்பாடு
ஒற்றை CLIMATE
ஓற்றை தன்மை
ஓற்றை Landscape
ஓற்றை வளர்ச்சி
என்பது INDIAN UNIONல்ல
சாத்தியம் இல்லை.
Innuma neeyellam sahaliya?
Ivan orulous petti kanuravanum orulo
Poda puram pokku puni
அருமை 👏👏👌👌
Va mame😂😂😂
Seemani pathi news podalaya... Enna achu. E V Ra natham veliya vandhurunnu bayama..