ரூமியின் வாழ்க்கைப் புத்தகம் | Rumi's Little Book Of Life | Tamil Book Summary | Karka Kasadara

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • This is the summary of the book 'Rumi's Little Book on Life' by Rumi in Tamil.
    About the Book:
    What is it about this 13th-century Persian poet and Sufi mystic that continues to captivate the world?
    Rumi's little Book of life is a beautiful collection of 196 poems by Rumi, previously unavailable in English. Translated by native Persian speakers, Maryam Mafi and Azima Melita Kolin, this collection will appeal to Rumi lovers everywhere. This collection of mystical poetry focuses on one of life's core issues: coming to grips with the inner life. During the course of life, each of us is engaged on an inner journey. Rumi's little Book of life is a guidebook for that journey. The poetry is a companion for those who consciously enter the inner world to explore the gardens within-out of the everyday ?world of dust?-through an ascending hierarchy that restores one's soul to the heart; the heart of the spirit; and in finding spirit, transcends all. Divided into three sections ? soul, heart and spirit, this book more than answers her question. From playful to pastoral, from majestic metaphysical poetry to paeans to love, they show that Rumi's God lay not in the mosque or temple, but within the soul.
    Subscribe to Our Channel: bit.ly/KarkaKa...
    Become a member to get access to the exclusive perks: bit.ly/KarkaKa...
    Follow me on:
    Personal Account: / krishna_ksk
    Official Account: / karkakasadara.official
    #rumi #tamilaudiobook #karkakasadara #tamilbookreview #tamilbooksummary #tamilpodcast

Комментарии • 144

  • @SulaimanRufau
    @SulaimanRufau 21 час назад +8

    You are doing a great public service for Tamil speaking world of 75 million people in the world and your language skill is so beautiful and very simple ..your Indian Tamil language accent is so beautiful and you have a good skills to grasp many ideas from some excellent books..could I suggest you to review this following books please .
    The man unknown..Alex Carrel.
    Suicide of the west ...
    Clash of civilization.

  • @CA.VKannanKannan
    @CA.VKannanKannan 23 часа назад +2

    நாம் நாம் என பேச ஆரம்பித்து விட்டாய் ( நீங்கள் என மக்களை பார்த்து சொல்வதை தவிர்த்து ). நல்ல போக்கு ப்ளீஸ் continue because நீ பேசுவது முதலில் உனக்கு தான் என்பதை நீ புரிந்ததால்

  • @தமிழ்த்தூண்டுகோல்

    ரூமியை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது ❤

    • @CA.VKannanKannan
      @CA.VKannanKannan 23 часа назад

      முதலில் உன்னை உனக்கு பிடித்தால் எல்லாம் உனக்கு பிடிக்க தொடங்கி விடும். நீயே எல்லாம் என்பதும் புரியும்.

  • @skedits8972
    @skedits8972 День назад +16

    உள் உலகம் அழகாக மாறினாள் வெளி உலகம் அழகாக மாறும் அகத்தை தூய்மை செய்யக்கூடிய பணிவும் சேர்த்து செய்யவும் தம்பி என்னைப் போன்ற எவ்வளவு பேர் படிக்காதவர்களும் உங்களுடைய இந்த வீடியோக்கள் மூலம் தெளிவு நிலைக்கு வருகிறோம் சிந்திக்கக்கூடிய அனைத்து புத்தகங்களும் அனைத்து விதமான சிந்தனைகளும் வாழ்விற்கு மிக அவசியமானதே

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  23 часа назад +2

      ❤️❤️

    • @CA.VKannanKannan
      @CA.VKannanKannan 14 часов назад

      அகத்தை தூய்மை செய்ய நீங்கள் புறப்பட்டால் மன போராட்டம் மட்டுமே மிஞ்சும். புறம் மட்டுமே உங்களிடம் உள்ளது.

    • @CA.VKannanKannan
      @CA.VKannanKannan 14 часов назад

      உள் உலகை அழகாக வைத்து கொள்ள முயன்றால் நீங்கள் புற வாழ்வில் தேக்கம் அடைவீர். அகம் என்பது அது காட்டும் உள் நிகழ்வுகள் அனைத்தும் உன் புற காரியங்களின் வெளிப்பாடு என்பதை புரிந்து கொள்ளுங்கள் . வெளிப்பாடுகளுடன் வேலையில்லை உனக்கு ஆனால் உள் வெளிபாடுகாட்டும் புற நிகழ்வுகளில் வேலையிருந்தால் செய் இல்லையென்றால் அகம் தன்னை தானே சரி செய்து கொள்ளும். Road crossing ல் சிக்னல் பார்த்து வெளி வேலையான driving செய்ய வேண்டும். சிக்னல் லை போய் ( அதாவது மன வெளிபாடுகளை ) சரி செய்ய மாட்டாய், அதாவது ஏன் இப்போது red சிக்னல் காட்டுகிறாய் என சிக்னல் வுடன் ( மனதையோ அது காட்டும் எண்ண உணர்வுகளுடனோ ) போராட மாட்டான் நல்ல நிலையிருக்கும் nornal மனிதன்

  • @CA.VKannanKannan
    @CA.VKannanKannan 22 часа назад +5

    எந்த ஒரு comment யும் delete செய்யாமல் இருப்பது ஒரு courageous person னால் மட்டுமே முடியும். கிருஷ்ணா ஒரு courageous person என நினைக்கிறேன்

    • @CA.VKannanKannan
      @CA.VKannanKannan 14 часов назад

      தம்பி ஏன் சில comment டை நீ delete செய்தாய்.

  • @rajeshs3238
    @rajeshs3238 День назад +7

    மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன்...

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  23 часа назад

      😊❤️

    • @CA.VKannanKannan
      @CA.VKannanKannan 5 часов назад

      Both the happiness and sadness are actually meant to balance human life. If we know the fact that the happiness would be swallowed by sadness and the viceversa, you would enjoy happiness without jumping ups and down. In the same way, if you are in sadness, you would gently accept sadness and also think smoothly to work towards the relevant external activities if any that causes sadness. Both the happiness and sadness are two sides of weighing scale ( எடை தராசு ) and this life weighing scale will naturally make itself balance always by equally having both the good and bad or happiness & sadness in each side . So Enjoy the happiness without showing more expression and also bear the sadness without having conflict with sadness

  • @InduPs-tv3rm
    @InduPs-tv3rm День назад +3

    Evloo iyalbaana karuthukkal❤thanmai enbhadhee adayaalamaana unghakittirundhu ipdiyoru puthakathoda summary ketpadhukkume koduthu vachukkanum❤ottumotha nabarkalum kettu thirundhi ....thiruthi...vaazhavendum❤..maatrakkaruthu thaevai paarvayai vera konathulae paarkka thonavaikkudhu❤kaadhal..spirituality..panpaadu kalaachaaram..ellam irukkattum..pudhussa podalaam...edha konduvandhaalum ungha SIGNATURE IS UNIQUE AND EXTRAORDINARY❤❤❤❤❤❤❤

  • @sureshkumar-mt5dm
    @sureshkumar-mt5dm 13 часов назад +2

    I'm really overwhelmed by Rumi's thoughts....

  • @sn.soundharya1255
    @sn.soundharya1255 День назад +1

    My favourite quote of Rumi 😇
    It's your road, and yours alone.
    others may walk it with you,
    but no one can walk it for you.

    • @CA.VKannanKannan
      @CA.VKannanKannan День назад +1

      It is our life, just walk with others without feeling that you are great or inferior. Our job is just walk on the road of life by sharing our hands with fellow humanbeings. Sharing hands is not necessarily to share your wealth and knowledge with co walkers but to enhance
      co walker's wealth and health. Co walkers do not expect anything from you but expect you not to disturn their own style of walk by sharing your unnecessary and irrelevant advices and suggestions. Your body is nothing but extended body of your co walker. And your mind is nothing but extended mind of your co walker. By this collective body and mind understanding, there is no need to teach others and no need to learn from others, because whatever you taught to others has been taught to you only. Whatever you learned from others has been learned by your self

  • @kulasekarrocks
    @kulasekarrocks 11 часов назад +1

    After watching your review of the great legends ideology, it shows me who I am, where we stand, and how close to those legends ideologies. Keep rocking ❤

  • @VelMurugan-b5s5e
    @VelMurugan-b5s5e День назад +7

    Bro RUclips la unga Valli thanni Valli ,unga unique journey la enga support eppovume erukum❤❤❤

  • @anjalikumar448
    @anjalikumar448 5 часов назад

    Hi bro 💐 இப்ப தான் உங்க vedios பார்க்க ஆரம்பித்தேன். ரெம்ப பிடித்திருந்தது.. நன்றிகள் பல 🙏🏻உங்க பார்வையில் நீங்க சொல்லுகிற விதம்... அதை கேட்டு நான் பார்க்கும் விதம்.. இப்பதான் ரெம்ப அழகாகவும் ஆழமாகவும் கத்துக்கிறேன் என்று தோணுகிறது. 🫰🏻எல்லாவகையான புத்தகங்களுக்காக காத்திருக்கிறேன் 🎉🙏🏻🫰🏻

  • @paranthamansam
    @paranthamansam 18 часов назад +1

    I like it Please do more videos on this. I want to share few more things I hear your book summary videos while I am drivking to office. and also sometime in morning. I feel the change in my life. I got new pespetive. Please continue what you doning. Thanks a lot.

  • @nithyamookkan2279
    @nithyamookkan2279 День назад +4

    Romba nalla irukku bro continue pannunga

  • @sureshkumar-mt5dm
    @sureshkumar-mt5dm 13 часов назад +1

    Please go ahead brother... Talk about everything be it atheism or theism, communism... Art's for art sake and life's sake too... And, please talk about sidelined authors... That's really a fantastic thought... Waiting for that... I'm really looking forward to your upcoming videos... I'm curious read about Rumi...

  • @SanthoshkumarPonnusamy-no2od
    @SanthoshkumarPonnusamy-no2od День назад +2

    Very nice video. and good thoughts teaching to us. thank you 🎉❤❤

  • @Book-KKN
    @Book-KKN 12 часов назад +2

    Awesome❤ Yes needed those ideas are good

  • @movisha74
    @movisha74 15 часов назад

    Thank you for your references on rumi's poet's and thoughts

  • @NavanethaLakshmi
    @NavanethaLakshmi 19 часов назад +1

    Unga voicela..enna book review pannalum santhosam..unga kitta nalla thelivu erukku nalla sinthanai erukku ...neraiya peru book review panranga erunthalum ..ungala namburanga ...yenaa neenga panrathu konjam sariya erukkunu...so keep it🤝🤝👍

  • @Mrs.Nandhini8883
    @Mrs.Nandhini8883 День назад +2

    Very nice😊...unga explanation romba nalla irukku..keka keka self improvement etc àguthu...manavalimai increase àguthu....thank you so much🤍✨pala vidhamana books share panunga krishna and kadhal kavithai kalai ela vidhamana vishayangalum thevai...

  • @vijayalakshmithiyagarajan2570
    @vijayalakshmithiyagarajan2570 21 час назад

    I like rumi's poetry very simple but deep meaning❤
    Good sir you are reading versatile perspective's and knowledge of books.Really nice..keep doing your work.thanks for conveying here in your channel.🙏🙏சிலசமயம் books படிசிட்டு நீங்க படித்த வஷயத்துலயிருந்து take away,நீங்க எப்படி perceive செய்தீங்க ஒரு விஷயத்தை, ஏதாவது கூடவே ஞாபகம் வர்ற experiences memories இப்படி சொல்லும்பொழுது இன்னும் interesting ஆ இருக்கும்..just want to say..

  • @Doraimayil
    @Doraimayil 20 часов назад

    Excellent and extraordinary.Thank you

  • @gvthabalasanmugam9031
    @gvthabalasanmugam9031 День назад +3

    கண்டிப்பா வெவ்வெறு விதமான புத்தகங்கள் வேணும்

    • @CA.VKannanKannan
      @CA.VKannanKannan День назад

      நீயே உன் வாழ்க்கையே ஒரு கோடி புத்தகத்திக்கு சமம் ஆனால் நீ திறக்காமல் இன்னும் இருக்கிறாய்

  • @mhar1763
    @mhar1763 День назад +1

    Pls continue ….Rumi ❤
    Rockstar movie director imtiaz ali sonnapathan avara pathi nanum terinjuka Asai pada arambichan..
    Love Rumi ….

  • @KARTHIKAVIJAY18
    @KARTHIKAVIJAY18 День назад +1

    Hi krishna life is mixed of all these na,so please do it variety of it.I'm eagerly waiting for those content.Thank u once again for" Rumi". I personally thank u for videos which make me more better compared to one year ago me.

  • @NavanethaLakshmi
    @NavanethaLakshmi 19 часов назад

    Unmaiyavea romba thelivana....pechchuu..🤝🤝🤝romba nanry❤❤

  • @VeluVelu-t9w
    @VeluVelu-t9w День назад +1

    Thanks brother ❤❤❤❤❤❤❤❤

  • @ZEROON1E
    @ZEROON1E 21 час назад

    Thank you for your wonderful review .You explained it so well, and each point you shared was valuable. I truly appreciate how you bring out the essence of these works in such an engaging and thoughtful manner. Looking forward to more of your reviews!❤

  • @WilliamRosh
    @WilliamRosh День назад

    Bro , please consider of uploading your videos on Friday night.... coz Gulf countries start their weekends on Fridays,,, & the people like me who wants to watch your videos on Saturdays can watch it too.....I was waiting for the last few hours.....but appreciate uploading, even you look sick... get well soon bro...

  • @themiracleseller990
    @themiracleseller990 День назад

    I may be biased
    Authors will feel proud of you if they find your videos of their books.

  • @CA.VKannanKannan
    @CA.VKannanKannan 19 часов назад

    யாரையும் பார்த்து அவர்களின் வெளிப்பாடுகள் பேச்சு எழுத்து செயகளை பார்த்து உனக்கு அற்புதமாகவோ அற்பமானதாகவோ தோன்றவில்லை எனில் நீ ஒரு ஞானி. அதே போல் மற்றவர்கள் ஒரு பிரமாண்டம் என ஒரு பொருளை பார்த்து சொல்லும் போது அசிஇங்கம் என பல பொருகளை பற்றி சொல்லும் போது, உன்னால் அவர்கள் சொல்லும் பிரமாண்டம் அசிங்கம் என இரு பொருகளுக்கும் ஒரு பெரிய விசயமாக தோனவில்லை எனில் நீ ஒரு ஞானி.

  • @AvudainayagamSubramanian
    @AvudainayagamSubramanian День назад +1

    🙏You are doing a great service to society Keep it up❤🙏

  • @kuralaram-1330
    @kuralaram-1330 2 часа назад

    சிறப்பு மிகசிறப்பு

  • @sooriyamanikandan
    @sooriyamanikandan 22 часа назад

    You are doing good...going in the right direction....good accent ....we love as you are...keep it up

  • @VeerappanP-s5l
    @VeerappanP-s5l 7 часов назад

    சோகங்களை அனுமதியுங்கள அது இதயத்தை சுத்தப்படுத்தும் - அழகானது

  • @nedunchelian5481
    @nedunchelian5481 День назад +1

    ❤சிறப்பு மகிழ்ச்சி

  • @kalieswaris5249
    @kalieswaris5249 5 часов назад

    Guru நீங்கள், கலை, கவிதை, காதல், ஆன்மிகம், கம்னிசம் பதியும் பேசுகள்.

  • @petatrocities4017
    @petatrocities4017 День назад +1

    I like Rumi's thought.i welcome more vedios.

  • @devadeva354
    @devadeva354 День назад

    Thank you for your nice book summary ❤ thanks a lot bro

  • @arumugamkathamuthu46
    @arumugamkathamuthu46 19 часов назад

    Aga vazhu or aanmiga vazh sambandamaga pesinal nandraga irukkum.
    Vaazhivin ubeygam edhuva irundalaum pesalam ayya.

  • @nagabalajip
    @nagabalajip 6 часов назад

    காதல் பற்றியும் , கலைகள் பற்றியும் , classical books பற்றியும் பேசுங்க brother

  • @getharagowria2961
    @getharagowria2961 23 часа назад

    Great🎉

  • @bgmringtones-9940
    @bgmringtones-9940 21 час назад

    அருமை ❤❤❤

  • @raguldeeban3675
    @raguldeeban3675 День назад +1

    Bro unga content writting and Narretion epdi pandrenga konjam detail ah video podunga bro

  • @venkatesha2706
    @venkatesha2706 День назад

    Good 👍 thanku bro more on this req.

  • @Antonypradeepcan
    @Antonypradeepcan 14 часов назад

    Yes please! You decide what is best for you! Can you try to get VoC books? It was never published but i think! Love your videos!

  • @karthikapalaniappan1096
    @karthikapalaniappan1096 17 часов назад

    Post all types of videos
    Because this world and life is like do

  • @B.SasiKumar-ut3te
    @B.SasiKumar-ut3te 5 часов назад

    Day by day, way of your information is very deep to understand or we try to understand deeply, is it true bro in my point of view

  • @vlnsvl
    @vlnsvl 20 часов назад

    Pl cover all his views, opinions, theories esp internal journey

  • @sujinlaser9266
    @sujinlaser9266 5 часов назад

    Yes...bro. new books are ok for as.

  • @PasupathiB-uq9we
    @PasupathiB-uq9we 17 часов назад

    Excellent ❤

  • @anandarajkarthikeyan3917
    @anandarajkarthikeyan3917 18 часов назад

    Good one !

  • @abicutz4025
    @abicutz4025 16 часов назад

    I am very proud of you

  • @subramanivijayakumar626
    @subramanivijayakumar626 13 часов назад

    Every book is beautiful, kazhavum katru marre

  • @urapakkamsamayal
    @urapakkamsamayal 2 часа назад

    Hi bro.... Rumi's books naraiya explore panni sollunga

  • @jasminejasmine-n9l
    @jasminejasmine-n9l День назад

    15:27 apple quotes ❤. 21:00 our life
    21:34 angry ❤,24:25 lightening, 33:00, 33:50 ego

  • @Atman_Life
    @Atman_Life 4 часа назад

    Live this moment

  • @RealLife0123
    @RealLife0123 4 часа назад

    Like this book

  • @SenganthalOrganics
    @SenganthalOrganics 3 часа назад

    வாழ்த்துக்கள்❤

  • @mohamedsuhail345
    @mohamedsuhail345 2 часа назад

    It just existed mein single meaning explain about full book

  • @gopalakrishnant7864
    @gopalakrishnant7864 19 часов назад

    I am ur new subscriber..love ur channel..great work..

  • @b.pavithranpavi3583
    @b.pavithranpavi3583 3 часа назад +1

    Dopamine detox book review bro

  • @alakoviam
    @alakoviam 18 часов назад

    Good super

  • @malligarjunanbalan9275
    @malligarjunanbalan9275 14 часов назад

    Super✌

  • @mahilan6358
    @mahilan6358 День назад

    வாழ்க வளமுடன் சகோ

  • @nagabalajip
    @nagabalajip 19 часов назад

    👌👏

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 26 минут назад

    You can talk about the spiritual aspect from Rumi

  • @kalieswaris5249
    @kalieswaris5249 15 часов назад

    Bro tention, kavalai kurairamari book refer pannuga plzzz..

  • @RafiRafi-cc2sc
    @RafiRafi-cc2sc 23 часа назад +1

    Good

  • @rammohank3020
    @rammohank3020 21 час назад

    Bro thanks

  • @gvthabalasanmugam9031
    @gvthabalasanmugam9031 День назад

    Contagious book review poduga bro

  • @thangaiyanraju7955
    @thangaiyanraju7955 5 часов назад

    Bro.please Tony Jerry book "how to inspire any auditions"

  • @timmygirl9409
    @timmygirl9409 20 часов назад

    👌👌👌🙂

  • @ramyas3977
    @ramyas3977 День назад +1

    கலை, கவிதை, காத‌ல், ஆன்மிக சிந்தனைகள் பற்றியும் பேசுங்க😊 புறக்கணிக்க பட்ட Authors பற்றியும் பேசுங்க!! கொஞ்ச நேர‌ம் ஆசுவாசப்படுத்திக் கொள்வது நல்லா தானே இரு‌க்கு‌ம் 🎉

  • @CA.VKannanKannan
    @CA.VKannanKannan 15 часов назад

    கிருஷ்ணா. Please understand there is no difference between thoughts as good or bad. All thoughts are basically energies. Once you interpret the internal energy, you may artificially classify those thoughts as good or bad.

  • @sooriyamanikandan
    @sooriyamanikandan 21 час назад

    கலை கவிதை காதல் பற்றியும் பேசவும்

  • @THEREALMENSCLUB-j6g
    @THEREALMENSCLUB-j6g 22 часа назад

    ❤❤

  • @haarunrasith6910
    @haarunrasith6910 20 часов назад +1

    narcissist. Patri.podugal.sir.plese

  • @dhiyasboutique8027
    @dhiyasboutique8027 День назад +1

    U look like tired anna ,pls take care of yourself brother

    • @CA.VKannanKannan
      @CA.VKannanKannan 23 часа назад

      முதலில் internal look சரியாகி விட்டால் வெளி புற look பற்றி பெரிதாக கண்டு கொள்ள மாட்டாய்

  • @rohithvasudevan735
    @rohithvasudevan735 День назад +1

    1st view and like

  • @taamra_96
    @taamra_96 11 часов назад

  • @Chattambi555
    @Chattambi555 20 часов назад

    😊

  • @Rajaraja-d9w6o
    @Rajaraja-d9w6o День назад

    Goals by Brian Tracy summary bro

  • @abicutz4025
    @abicutz4025 16 часов назад

    Speak all moral.

  • @இஸ்லாமியதமிழச்சி8612

    Rumiyoda innnum niraya visayangal therijukanum

  • @manimanish5968
    @manimanish5968 16 часов назад

    வணக்கம் நண்பா, எல்லா விதமான ரூமியின் கருத்துக்களையும் பேசுங்க,

  • @MrSrinivasan1976
    @MrSrinivasan1976 17 часов назад

    Extend the book review of Roomey

  • @CA.VKannanKannan
    @CA.VKannanKannan 14 часов назад

    சோகம் என்ற மன உணர்வு சரியா தவறா என்பதில்லை. ஏன் எனக்கு சோகம் வந்தது என சோகத்தை போக்க பொய்யாக மெடிடேஷன் மூலம் முயலாதே. அதற்கு பதில் இந்த சோகம் வர மனதில் எழ காரணமான புற செயலை சரியாக திறனாக செய் சோகம் தானே மறையும் எந்த ஒரு அக முயற்சியும்யின்றி.

  • @getharagowria2961
    @getharagowria2961 23 часа назад

    ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் பேசுங்கள்

  • @drunkendragon_
    @drunkendragon_ 20 часов назад

    3:14 மகிழிச்சி can't be neither created nor destroyed it can be converted into one form to another. Nerya journer try pannu na

  • @mahilan6358
    @mahilan6358 День назад

    Truth is the pathless land
    J krishnamurti

  • @mohanbabu2255
    @mohanbabu2255 11 часов назад

    Talk about rumi fully bro

  • @CA.VKannanKannan
    @CA.VKannanKannan 23 часа назад

    பயணம் பற்றி பேசும் போது எச்சரிக்கையாக வார்த்தையை உபயோகித்தாய். Ok புரிகிறது மீண்டும் S ராம கிருஷ்ணனுக்கு எதிராக நீ பேசி விடக்கூடாது என்ற உன் உணர்வை மதிக்கிறேன். ஆனால் நீ சொன்ன உள் பயணம் முக்கியம் என நீ சொன்னதை கொஞ்சம் திருத்திக்கொள் அதாவது உள் பயணம் உன் எண்ணங்களை கட்டுப்படுத்தவோ or கெட்ட எண்ணங்களை மாற்றியமைக்கவோ என்றால் நீ மன போராட்டத்தில் சிக்கி வாழ்வை இழந்து விடுவாய் சகோதரா. Internal chatting Vs internal travel புரியாமல் இந்த உள் பயணம் பற்றி யாரும் பேசாதீர்கள் ப்ளீஸ். Past பற்றி past ல் நடந்து முடிந்த மாற்ற முடியாத புற நிகழ்வுகளை போட்டு மனதில் அசை போட்டு நேரத்தை நீ வீண்ணாக்கினால் அது internal chatting. இந்த வகை யான internal chatting உன்னை மன போராட்டத்தில் சிக்க வைத்து புற வாழ்வின் முன்னேற்றத்தை பாதிக்கும். அதே நேரம் past ல் நீ தோற்று போன ஆனால் future ல நல்ல முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்பதை பற்றி நீ யோசித்தால் அது internal travel இது சரி தான். ஆனால் நிறைய பேர்கள் internal travel என நினைத்து செத்து போன மீண்டும் உயிர்கொடுக்க முடியாத கடந்த கால நிகழ்வுகளுக்குள் மூழ்கி மீதியிருக்கும் வாழ்வையும் தொலைத்து விடுகிறார்கள். கொஞ்சம் கவனம் தேவை உள் பயணம் பற்றி மக்களிடம் பேசும் போது கிருஷ்ணா. Please take my words at right spirit bro

  • @YaseerHafil
    @YaseerHafil Час назад

    Oom

  • @gugancutler2595
    @gugancutler2595 23 часа назад

    Tamil novel padpingala anna. Padicha review podunga anna

  • @lakshmiindiran8909
    @lakshmiindiran8909 День назад

    ரூமியின் எல்லா பார்வையும் கண்டிப்பாக பயனுள்ளதாக தான் இருக்கும்.
    தரமான,ஆனால் சரியான அங்கீகாரம் இல்லாத எழுத்தாளர் எழுதிய புத்தகங்களும் சொல்லுங்க

    • @CA.VKannanKannan
      @CA.VKannanKannan День назад

      உங்கள் சிந்தனை ரூபின் சிந்தனையை விட ருசியாக சிறப்பாக மற்றவர்களின் வாழ்வை முன்னேற்றுவதாகயிருக்கும். முயன்று பார் உன்னை நீயே திறக்க. மற்றவரை பார்த்து உன் முன்னேற்ற பாதை போட்டுகொள்வது அடுத்தவரின் எச்சம் என்பதை புரிந்து கொண்டால் உன் சாப்பாட்டை நீயே தயார் செய்ய முயல்வாய் சகோ சகோதரிகளே

  • @CA.VKannanKannan
    @CA.VKannanKannan 15 часов назад

    கிருஷ்ணா. நீ வேதங்கள் refer செய்தால் நீ புரிந்து கொள்வாய் அகங்காரம் என்பது நான் என்ற எண்ணம் தான். அகங்காரம் தவறில்லை. மமகாரம் தான் தப்பு என வேதம் சொல்கிறது. மமகாரம் என்றால் மமதை தான் என்ற திமிரு

  • @mohamedsuhail345
    @mohamedsuhail345 2 часа назад

    Kalai anmigam Patti pasuga

  • @RajuK-p3c
    @RajuK-p3c 21 час назад

    🎉🙏🙏🏻👏👏🏻👏🏾👌💐

  • @Ser_CM
    @Ser_CM День назад

    Bro great job
    Actually i m waiting all the week to see tht 1 video
    Keep going , u ll reach 1 million soon
    There's my constant support for ur channel and videos
    And i m the 1st person to comment and like
    If possible Can u explain some kind of psychology book nxt week